தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
-
- 2 replies
- 888 views
-
-
சாமானியருடன் ஒருநாள் (16/02/2014) சலவைத் தொழிலாளியின் ஒருநாள் வாழ்க்கை எழுத்து-இயக்கம்: செல்லையா முத்துசாமி ஒளிப்பதிவு: பேரின்பகுமார் படத்தொகுப்பு: பாரதிதாசன் குரல்: விக்னேஷ் http://www.chelliahmuthusamy.com/2014/02/blog-post.html
-
- 0 replies
- 832 views
-
-
-
முதன் முறையாக ஆஸ்திரேலியா, சிட்னியைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் இளைஞர்கள் சிலரின் முயற்சியில் உருவான ஓரு இனிமையான “கவிதையேநீ எங்கே”என்ற காதல் பாடல் தான் உயிராகநேசிக்கும் காதலியை விட்டு பிரிந்து வேறொரு நாட்டில் இருக்கும் காதலனின் தவிப்பைதொனிப்பொருளாக கொண்டமைந்த இந்தப் பாடலின் வரிகளை வினோத் ரெங்கசாமி என்பவர் எழுத, தனக்கென ஒரு தனியிடம்;படைத்து சிட்னியில் சிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவராக தன்னை நிலைநாட்டி திகலும் மயூகணேசன் என்பவர் அருமையாக இசையமைத்திருக்கிறார். இந்தப் பாடலை வினோத்ரெங்கசாமி மற்றும் கிருஷா ரெங்கா ஆகியோர் பாடியிருக்கிறார்கள். கார்த்தி மனோகரன் அவர்கள்பாடலின் காதலி வடிவமேற்று சிறப்பாக தனது பங்கை செய்திருக்கிறார்கள். இப் பாடலுக்கு ஒளிவட…
-
- 0 replies
- 636 views
-
-
லைட்! கேமிரா! ஆக்ஷன்! என்ன தமயா, சினிமா படம் எடுக்கப் போறியான்னு கேக்குறீங்களா? ஆமா, ராமகிருஷ்ணன் சாரோட பதில் படிச்சவுடனே எனக்கும் படம் எடுக்க ஆசை வந்துடுச்சு. பதில் படிச்சா உங்களுக்கும் அந்த ஆசை வந்துடும். என்னிடம் ஒரு நல்ல ஸ்கிரிப்ட் இருக்கிறது. பல புரொடியூசர்களிடம் கதையைச் சொல்லிவிட்டேன். யாரும் துணிந்து பணம் போட மாட்டேன் என்கிறார்கள். தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் படம் எடுக்கப் பணம் கொடுப்பதாகச் சொல்கிறார்களே! உண்மையா? தயவு செய்து விசாரித்துச் சொல்லுங்களேன்! பழநிமலர் .......... கேள்வியை எடுத்துக் கொண்டு தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் பிராந்திய மேலாளர் ராமகிருஷ்ணனைச் சந்தித்தோம். விரிவான விளக்கம் தந்தார் அவர். அவர் சொன்னதாவது: உங்களிடம் நல்ல, தரமா…
-
- 0 replies
- 5.3k views
-
-
-
- 0 replies
- 379 views
-
-
சின்னமாமியே உன் சின்ன மகள் எங்கே – தவறான புரிதல்கள் மீதான ஒரு நோக்கு - வெற்றி துஷ்யந்தன் அண்மைய நான்கைந்து நாட்களாய் இலங்கை மற்றும் பல நாடுகளிலும், ஊடங்கங்களும் அதிகமாய் பேசி வருகின்ற கருப்பொருள் சின்னமாமியே பாடல் பற்றியாகத்தான் இருக்கின்றது. அதற்குரிய காரணம் இந்தப் புகழ் பெற்ற பாடலின் பாடலாசிரியர் கலைஞர் எம்.எஸ்.கமலநாதன் அவர்கள் கடந்த ஆம் திகதி காலமாகி விட்டார். உண்மையிலேயே ஒரு பிரதி எப்படி நம் முன்னே வலம் வந்திருக்கின்றது அல்லது ஒரு சிறப்புக்குரிய படைப்பு எப்படி எப்படி எல்லாம் அலைந்து திரிந்திருக்கின்றது என்ற நோக்கில் பார்க்கப்போயின் சற்று மனவேதனையாகத்தான் இருக்கின்றது. சின்னமாமியே உன் சின்ன மகள் எங்கே ஈழத்து பொப் இசையில் ஒர…
-
- 3 replies
- 1.4k views
-
-
மட்டக்களப்பை சேர்ந்த தற்போது கொழும்பில் வசிக்கும் 20 வயதாகவே உள்ள விதுஷன் தயாபரனின் இசையில் விதுஷன் தயாபரன் மற்றும் Haranz Glaze ஆகியோர் பாடிய பாடல். Artist -Vidu Shaan & Haranz Glaze Music -Vidu shaan Lyrics - Navayuga Rajkumar Mixed & master by - Urban Records Video produced by -Mayura Win (முகநூல்)
-
- 2 replies
- 959 views
-
-
https://m.facebook.com/story.php?story_fbid=10202846575523320&id=1769578149
-
- 2 replies
- 808 views
-
-
புலிகளின் குரல் பாடல் பகுதி புதிய இறுவெட்டான 'சிரிப்பின் சிறகு' வெளியிட்டுள்ளது. இதில் சமாதானப் புறா தமிழ்ச்செல்வன் அண்ணாவிற்கான பாடல்கள் இடம் பெற்றுள்ளது. கேட்டப்பாருங்கள். ஜானா
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறப்புக் கட்டுரை: குறும்படங்களும் விம்பம் (2017) திரைப்பட விழாவும்! - பாகம் 1 - சொர்ணவேல் நான் ‘விம்பம்’ திரைப்பட விழாக்கள் மூலமாக தற்காலக் குறும்படங்களில் காணக்கிடைக்கும் உருவ, உள்ளடக்கம் சார்ந்த சில அவதாணிப்புகளைப் பகிர விரும்புகிறேன். கடந்த ஐந்தாண்டுகளில் பொதுவாகக் காணப்படும் முதிர்ச்சி என்னவென்றால், குறும்படத்துக்கான ஒரு பொருளை எடுத்துக்கொண்டு அதற்கான உருவ - உள்ளடக்கத்துக்கான தேடலைச் சொல்லலாம். முன்னர் வந்த படங்களில் ஒரு முழு நீளப் படத்துக்கான கருவை வைத்துக்கொண்டு பலர் குறும்பட உருவத்துக்குள் அதை அடைக்கச் சிரமப்படுவதைக் கண்டிருக்கிறேன். எல்லாப் படங்களின் மீதும் அத்தகைய விமர்சனத்தை வைக்க முடியாது எனினும், பல படங்களில் அந்தப் போக்கைக் கண்டிருக்கிறேன…
-
- 0 replies
- 886 views
-
-
சிறிலங்கா இனவாத அரசினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவுப்பாடல். https://www.kuriyeedu.com/?p=274777
-
- 1 reply
- 711 views
-
-
சிறீலங்கா அரச பயங்கரவாதத்தின் கொடுரமான கரங்களில் தமிழினம் அவலத்தை அனுபவித்த மிகத் துயரமான நாள் யூலை 23 இன்றோடு 28 ஆண்டுகள் ஆகின்றது யூலைக் கலவரம் நிகழ்ந்தேறி
-
- 0 replies
- 775 views
-
-
-
- 13 replies
- 10.7k views
- 1 follower
-
-
-
- 5 replies
- 2.4k views
-
-
கவிஞர் சில்லையூர் செல்வராஜன் (கரவையூரன்) உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (வருமானவரிக்காரர்கள் தான்) நடாத்திய ஒரு பிரம்மாண்டமான தமிழ் விழாவில், கவியரங்கத்தில் பங்குபற்ற வந்திருந்த கவிஞர்களிடையே, பட்டுவேட்டி, ஜிப்பா, சரிகைச் சால்வையடன், பென்சில் கீற்று மீசையுடன், அசப்பில் ஒரு சினிமா நட்சத்திரம் போல ஒருவர் எழுந்து நின்று , இனிய குரலில் "தேனாக.." என்று தொடங்கி, "சில்லாலை என்ற சிற்றூரில், நிலவில், முற்றத்து மணலில், அம்மா தன் கைவிரல்கள் பற்றி, ஆனா, ஆவன்னா எழுதியது" பற்றி கவிதைவரிகளில் சொன்ன அந்த நிமிடமே நான் அவரை என் ஆதர்சத்துக்கு உரியவராக்கிக் கொண்டேன். ஒரு வெளிநாட்டவரின் தனியார் விளம்பர நிறுவனத்தில் சில்லையூரார் அப்போது பணியாற்றிக் கொண்டிருந்தார். சில்…
-
- 24 replies
- 8.2k views
-
-
இலங்கையில் வெளிநாட்டு ஆசை, வெளிநாட்டில் ஆடம்பர வாழ்க்கை, வெளிநாட்டில் வீடுவாங்க… இலங்கையில் கடை வாங்க… நாட்டுக்கு நாடு வெளிநாட்டில் பல குடும்பங்கள் வீதியிலும், வைத்திய சாலையிலும். உங்களைக் காப்பாற்ற கட்டாயம் பார்க்கவும்…. http://www.jvpnews.com/srilanka/90726.html
-
- 2 replies
- 1k views
-
-
-
-
- 0 replies
- 793 views
-
-
-
பிரான்ஸ் ஒளிக்கீற்று போட்டியில் நடுவர் விருதும், சுடர் விருதில் சிறந்த இயக்கம் மற்றும் சிறந்த பாடலாகவும் தெரிவு செய்யப்பட்ட பாடல். பாடல் வரிகள் மற்றும் இயக்கம் : ம.தி.சு.தா பாடியவர்கள்: மது, மதுரா, நிர்மலன் இசை: பிரசாத் நடிப்பு: ஷங்கர் Camera & editing : லோககாந்தன் screen play : மதிசுதா, சுஜிதா (Facebook)
-
- 0 replies
- 659 views
-
-
-
- 8 replies
- 999 views
-
-
முற்றுமுழுதாக சுவிற்சர்லாந்தில் பிறந்து வளர்ந்த ஈழத்துக் கலைஞர்களால் இப்படைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பாடல் எழுதி இசையமைத்து பாடி நடித்து காட்சிகளை ஒழுங்குபடுத்தி ஒளிப்பதிவு செய்து இப்படைப்பினை முற்றுமுழுதாக இளைய தலைமுறையினரை வெளிக்கொண்டு வந்துள்ளார்கள். இக் காணொளி கடந்த 10.02.1012 அன்று சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற தமிழ் காத்து 2013 நிகழ்வில் திரையிடப்பட்டு ஆயிரக்கணக்கான பார்வையாளர்களின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. சுவிற்சர்லாந்தைக் களமாகக் கொண்டு இயங்கிவரும் ஆயுதம் நிறுவனத்தின் காணொளித் தயாரிப்பிலும் சப்த பியூசன் நிறுவனத்தில் இசையுருவாக்கத்திலும் வெளிவந்திருக்கும் ஒரு நிமிடம் என்னும் இப் பாடற்காணொளியையும் அறிமுகப்படுத்தி புலம்பெயர் ஈழத்து இள…
-
- 9 replies
- 885 views
-
-
-
- 14 replies
- 971 views
-
-
-
- 1 reply
- 435 views
-