Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னங்கீற்று

குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.

  1. [size=5]ஓ..! எம்முயிர்த் தமிழே" [/size] [size=5]பாடலாசிரியர்: புலவர் சிவநாதன் [/size] [size=5]இசை: யூட் ஜெயராஜ் [/size] [size=5]பாடியவர்: ஜக்சன் பொஸ்கோ.[/size] http://youtu.be/gAlxc2HzdeY

  2. [size=5]பனிச்சமரம் பழுத்திருக்கு: குறும்படம்[/size] [size=4]பனிச்சமரம் பழுத்திருக்கு பகுதி -1[/size] http://youtu.be/ZfgoL2flkaE [size=4]பனிச்சமரம் பழுத்திருக்கு: பகுதி-2 [/size] http://youtu.be/rjb5aBVjVvM

  3. சுவர்களுடன் பேசும் மனிதர் அ.முத்துலிங்கம் கனடாவிற்கு வந்து ஏற்பட்ட பிரச்சினைகளுள் ஒன்று தலைமுடி வெட்டுவது. நான் வசித்த வீட்டிலிருந்து தலைமுடி திருத்துமிடம் நாலே நிமிட தூரத்தில் இருந்தது. கடந்த ஏழு வருடங்களாக மாதம் ஒருமுறை அங்கே சென்றிருக்கிறேன். அதன் உரிமையாளர் ஓர் இத்தாலியர், பெயர் ரோனி. அவரும் இரண்டு மூன்று உதவியாளர்களும் அங்கே வேலை செய்தார்கள். ரோனி நட்பானவர். அவருடைய முடி அலங்கோலமாக சிதறுண்டு போயிருக்கும். நான் அவருக்குச் சொல்வேன், ‘என்ன உங்களுடைய முடியே இப்படித் தாறுமாறாக இருக்கிறது. உங்கள் வாடிக்கைக்காரர்கள் இதைப் பார்த்து வராமல் போய்விடுவார்கள்.’ அவர் சொல்வார், ‘என்ன செய்வது. என்னைப் போல ஒரு நல்ல முடிதிருத்துபவர் கிடைத்தால் உடனே தலையைக் கொடுத்துவிடுவேன்…

  4. 5 மொழிகளில் சப் டைட்டில் உள்ளன. முதல் முயற்சி தவறுகள் இருந்தால் மன்னிக்கவும். https://www.youtube.com/watch?v=adXN_sOAl4o&app=desktop

  5. http://www.tamilseithekal.blogspot.com/

    • 0 replies
    • 1.3k views
  6. * கதைப்போம் வா" இன்று "எறி வளை தடு" குறும்படம் பற்றிய பகிர்வு. உறவுகளை இணைக்க உதவிய தொலைபேசி உறவுகளைப் பிரித்து வைத்திருக்கும் துயரில் கனத்தை சொல்லும் குறும்படம்.

    • 2 replies
    • 715 views
  7. துணை குறும் படம்

  8. உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள். எனக்குத் தெரியும் நான் பல பிழைகளை விட்டிருக்கின்றேன். எனது முதல் படத்தில் இருந்து பலதை படித்திருக்கின்றேன். நன்றி இளவரசன் (தம்பிதாசன்) http://ilavarasan-periyar.blogspot.com/

  9. http://tamilseithekal.blogspot.com/2009/03...-post_1923.html

  10. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னிறுத்தி தமிழீழ கலைஞர்களால் உருவாக்கப்பட்ட உயிரம்புகள் திரைப்படம் இணைத்தொள்ளோம். http://youtu.be/oM_sLal3AFQ http://www.eeladhesa...ndex.php?option

  11. தற்போதேலாம் ibc வானொலியில் இந்தப் பாடல் அடிக்கடி ஒலிபரப்பு செய்கிறார்கள். அடிக்கடி கேட்டு கண்கலங்கினாலும், இன்று தான் இந்தப் பாடலைப் பார்க்க முடிந்தது. எத்தனை உயிர்கள்.....

  12. http://tamilseithekal.blogspot.com/2009/08...-post_8962.html

    • 0 replies
    • 1.8k views
  13. பலரது வேடத்தை கலைக்கும் படைப்பு! இயக்குனர் அமல் படைத்த வேடம். பாருங்கள் பகிருங்கள் உங்கள் கருத்தையும் சொல்லுங்கோ.

    • 24 replies
    • 2.5k views
  14. இது மிகவும் குறுகிய நேரத்தில் செய்த படியால் மிகவும் சிறிய பாடலாகவே தர முடிந்துள்ளது... பலரின் திறமைகளுக்கு ஒரு களமாக யாழ் அமைந்துள்ளதனால் அதற்காக எனது ஒரு சிறுபாடல்..... குறைகள் இருந்தால் மன்னிக்கவும்.... நன்றிகள். தமிழ்சூரியன், vaasi and sasi_varnam உங்கள் உதவிக்கு மிக்க நன்றிகள்.......

  15. பேரன் பேர்த்தி ..! கதை பற்றி :: பிரான்சில் குடியேறிய புகலிடத் தமிழர் குடும்பம், தனது வாழ்வுச் சூழலுக்கு அமைவாக தனது பிள்ளைகளுக்கு தாய் மொழியைக் கற்றுக் கொடுக்காமல் வாழ்கிறது. ஊரிலிருந்து இவ்விடத்திற்கு வரும் தாத்தா தன் பேரர்களுடன் உறவாடுவதும், அவர் தன் வயோதிபக் காலத்தை இவர்களுடன் கழிப்பதுமாக இக்கதை செல்கிறது. மொழி உறவாடல் சீரற்றிருக்கும் பேரருக்கான குடும்பத்தின் கையறுநிலை இக் குறும்படத்தில் அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.. மேலதிக விபரம்:: புகலிடக் குறும்பட முயற்சியில் திருப்புமுனையாக அமைந்த குறும்படம்.. திரைக்கதை, பாத்திரத் தேர்வு, இசை, ஒளிப்பதிவு, நடிப்பு எனப் பல துறைகளிலும் அதிக சிரத்தை எடுத்து பல்துறைக் கலைஞர் பரா இயக்குநர் பராவாக அங்கீகார…

    • 11 replies
    • 3.9k views
  16. Started by துளசி,

    "A Dream is a Weapon" is an ode to the strength of an ideal and the resilience of hope. https://m.facebook.com/tyoaustralia/photos/a.423836424295859.105829.257258747620295/909933659019464/?type=1&source=57

  17. ‎102 வது சர்வதேச மகளீர்தின வெளியிடாக வெளிவருகிறது - நெடுந்தீவு முகிலனின் "சாம்பல்" குறும் படம் தற்போது "சாம்பல்" குறும் படத்தின் படப்பிடிப்பு யாழில் நடைபெற்று வருகின்றது. கடந்த வருடம் 101வது மகளீர் தின வெளியிடாக "வெள்ளை பூக்கள் " குறும் படம் வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது. "கணவரை இழந்த பூ ஒன்று தன் குழந்தை மொட்டுகளை சமூகச் செடியில் வளர்க்க கடிணப் பட்டு எப்படி சாம்பலாகிறாள் ....pls waiting ....

  18. தமிழ்நாட்டு நண்பர் ஒருவர் அனுப்பியது உதம் சிங்" யார் என்று நமக்கு தெரியுமா தோழர்களே.......இவன் பகத் சிங்கின் தோழன். 1919 இல் ஜாலியன் வாலாபாக் படு கொலை நிகழ்கிறது. படுகொலையை நிகழ்த்தியது மேஜர் டயர் , படுகொலை செய்ய சொன்னது அதாவது உத்தரவு இட்டவனின் பெயரும் டயர் (Michael O'Dwyer) ஆம் இவன் மேஜர் டயரின் உயர் அதிகாரி. இந்த படுகொலையின் போது அங்கு தண்ணீர் பரிமாறி கொண்டிருந்த ஒருவன்தான் உதம் சிங். குருதி தோய்ந்த மண்ணை தன் சட்டை பையில் சேகரித்து வைத்து கொண்டு தாக்குதல் செய்ய சொன்னவனை (அம்பை எய்தியவனை - Michael O'Dwyer), பழி வாங்க துடிகிறான். ஆகையால் இரண்டு மாதங்களாக அவனை தேடி அலைகிறான். ஆனால் அதன் பின்னரே உதம் சிங்குக்கு தெரிய வருகிறது Michael O'Dwyer மாற்றல…

    • 0 replies
    • 1.2k views
  19. பாடல்:தாய் மண்ணை முத்தமிட வேண்டும் வரிகள்:வசிகரன்(Norway) இசை:V.S.உதயா பாடியவர்:நித்தியசிறி மகாதேவன்

  20. இந்த வருடம் பங்குனி மாதம் ஜெனிவாவை நோக்கிய பயணத்திற்காக எம்மால் உருவாக்கப்பட்ட இந்தப்பாடலின் நினைவோடு இந்த வருடம் செப்டம்பர் மாதம் ஜெனிவா நோக்கிய பயணத்திற்காக மீண்டும் ஒரு புதிய பாடலை மிக உற்சாகமாக முயர்சித்துக்கொண்டிருக்கிறோம் .......... ஓநாய்க் கூட்டத்தின் ஓலத்தில் புலியின் உறுமல் கேட்கவில்லை வீணாய்ப் போனவன் தந்திட்ட வலியால் விடுதலை அடங்கவில்லை குருதியின் உறுதியில் குறையுமில்லை.. இறுதியை அவன் சொல்ல உரிமையில்லை முடிந்தான் தமிழன் முற்றுப்புள்ளி முணுமுணுத்தானே மூடனவன் வைத்த புள்ளியை மையப்புள்ளியாய் கோலமிட்டுப் புது கதை எழுது... தைத்த முள்ளினால் மற்ற முட்களை எடுத்தெறிந்து பிடி தமிழ் விழுது.. விடு விடு விடு விடு விடுதலை விடுதலை கிடைத்திட கொடு தலை... …

  21. பாடலாசிரியர் தூயவனின் அருமையான வரிகளில் கடவுளுக்கு நிகரான எமது மாவீரச்செல்வங்களுக்காக... பாடல் குரல்------ -----------------------தர்சன் பாடல் வரிகள் -------------------------துயவன் படத்தொகுப்பு [படக்கலவை ]---கவி அஜய் இசை ...........................................தமிழ்சூரியன் [ சேகர் ]

  22. 2003ம் ஆண்டு மாவீரர் நினைவாக வந்த பாடல் ஒன்று. ஏதேச்சையாக பழைய குறுந்தகட்டில் கிடைத்தது. இந்தப் பாடகி தற்போதைய யாழ் உறவும் கூட .. கண்டுபிடியுங்கள் உறவுகளே..! இலைமறை காய்களாக இருக்கும் எம் உறவுகளையும் கௌரவிப்போமாக ..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.