தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
பொன் சுந்தரலிங்கம் அவர்களின் இசையில் - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் முள்ளிவாய்க்கால் பாடல் பாடல் வரிகள் இலங்கையர் அரியரத்தினம் அவர்கள் அரங்கு புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் வருடாந்தம் பிரான்சில் நடாத்தும் தென்னங்கீற்று - 2012 https://www.facebook.com/francethennankeetu
-
- 17 replies
- 4k views
-
-
இயக்குனர் பாரதிராஜா! - சின்னராசு செட்டும் தேவையில்லை. முகவெட்டும் அவசியமில்லை என தமிழ்த் திரைப்படங்களில் பெரிய பெரிய அரங்குகள் போட்டு படம் எடுக்கிற வழக்கத்தையும் அதுபோல படங்களில் நடிப்பவருக்கு கவர்ச்சிகரமான முக அமைப்பும் தேவை என்றிருந்த பழக்கத்தையும் அடியோடு மாற்றியமைத்து புரட்சி செய்தவர் இயக்குனர் பாரதிராஜா. அவர் தனது இயக்கத்தில் வெளியான முதல் படமான 16 வயதினிலே திரைப்படத்திலேயே அந்தக் கதை நிகழ்கிற கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த மிக எளிய கிராம புறத்திலேயே முழுப்படத்தையும் எடுத்து அதனை பெரிய வெற்றிப் படமாகவும் தந்ததற்கு பின்னாலேயே வெளிப் புறங்களில் படம் எடுத்தால் அதில் தனி உயிரோட்டம் இருக்கிறது என்ற எண்ணங்களுக்கு நம்மவர்கள் வந்தார்கள். அதுவரை சென்ன…
-
- 17 replies
- 6.4k views
-
-
வணக்கம் உறவுகளே .சிறு வயதில் கிறிஸ்மஸ் காலங்களில் ,பாடசாலை மேடைகளில் இந்த பாட்டை பாடுவேன் .அப்போது ,அந்த வயதில் இந்த பாடலால் எல்லோராலும் கிடைத்த பாராட்டுக்கள் இன்று என்னை ஒரு இசைக்கலைஞ்சன் ஆக மாற்றி உள்ளது என்று சொன்னால் மிகையாகாது .அந்த வகையில் அந்தப்பாடலை எனது புதிய இசையில் உருவாக்கி எனது குரலில் பாடி இந்த கிறிஸ்மஸ் நேரம் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் ஆனந்தமடைகிறேன் . அனைவர்க்கும் இறைவனின் சாந்தியும் ,அமைதியும் உண்டாவதாக இனிய கிறிஸ்து பிறப்பு வாழ்த்துக்கள் .நன்றிகள் . வரிகள் .............தெரியாது [ இறைவன்] பாடல் மெட்டமைத்தவர் ..... ..தெரியாது [இறைவன் ] தற்போதைய குரல் ..............தமிழ்சூரியன் [.சேகர் ] மீள் இசை ........தமிழ்சூரியன் [சேகர்]
-
- 17 replies
- 1.6k views
-
-
இடிமுழக்கம் குறும்படம் இங்கே. http://desu2.mcmblogs.net/mon_weblog/files...am_the_film.wmv http://desu2.mcmblogs.net/mon_weblog/files...akkam_divx.divx விமர்சனங்கள் தேவை. நன்றி.
-
- 17 replies
- 4.1k views
-
-
புங்குடுதீவு மக்கள் ஒன்றியமும் அதன் தோழமைக்கழகங்களான பாரதி விளையாட்டுக்கழகம் அம்பாள் விளையாட்டுக்கழகம் ஆகிய இணைந்து வழங்கும் 4வது முத்தமிழ்விழா வருகின்ற 14/04/2013 அன்று நடைபெற உள்ளது. இதில் முக்கிய நிகழ்வாக அறிவுத்திறன் போட்டியில் பங்குபற்றிய பிள்ளைகளுக்கான பரிசில்கள் வழங்குதல் மற்றும் குறும்படப்போட்டியில் பங்கு பற்றிய படங்களுக்கான பரிசு வழங்குதல் என்பனவுடன் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறும். பிரதம அதிதியாகவும் குறும்படத்துக்கான தெரிவுக்குழு தலைவராகவும் திரைப்பட இயக்குனர் பாலாயி சக்திவேல் அவர்கள் கலந்துகொள்கின்றார். பிரவேசம். 5 ஈரோக்கள்
-
- 16 replies
- 1.6k views
-
-
மா(!)த்ருபூமி அது ஒரு நியூஸ் சேனல் செய்தித் தொகுப்பு. ஆஜ் தக் அல்லது என்டிடிவி... சரியாக நினைவில்லை. ஒரு மாலைநேர டீயோடு சேனல் மேய்ச்சலில் இருந்த போது கண்ணில் பட்டது. குத்த வைத்து அடுப்பில் ஏதோ சமைத்துக் கொண்டிருக்கும் ஒரு இளம் வயது பஞ்சாபி பெண். முகம் மறைத்து முக்காடு போட்டிருந்தது. பக்கத்தில் ஒன்றிரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்ததாக நினைவு. அந்தப் பெண்ணை விட்டு அடுத்து கேமிரா நகர்ந்தது இரண்டு ஆண்களை நோக்கி. இரண்டு பேரும் கண்கள் மட்டும் தெரியுமாறு முகத்தை மூடியிருந்தார்கள். அவர்களில் ஒருவர் சொன்னதிலிருந்து... ' எங்களுக்கு நாலு ஏக்கர் நிலம் தான் இருக்கிறது. நான் தான் பெரியவன். தம்பிக்கு கல்யாணம் செய்து இன்னொரு பெண் வந்து எங்கள் நிலத்தைப் பங்கு போடுவதில் எ…
-
- 16 replies
- 4.5k views
-
-
நான் படிக்கும் சினிமா படிக்கும் பொது எடுத்த குறும்படம், ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த படம்! பார்த்து விமர்சனங்களை தருக. http://one.revver.com/watch/158879/flv/affiliate/65072
-
- 16 replies
- 3.5k views
-
-
பாடல் ( பொங்கி எழுகின்ற கடலலையே )
-
- 16 replies
- 2.6k views
-
-
"சினிமா என்பது ஒரு நிமிஷத்திற்குள் இருபத்து நான்கு பிரேம்களில் சொல்லப்படும் உண்மை" என்றார் பிரெஞ்ச் இயக்குனர் கோடார்ட். ஆனால் ஹாலிவுட்டின் பிரபல இயக்குனரான பிரைன் டி பால்மா, "ஒரு நிமிஷத்தில் இருபத்து நான்கு முறை பொய் சொல்லக்கூடியதற்கு பெயர்தான் சினிமா" என்கிறார். பெரும்பான்மை ஹாலிவுட் திரைப்படங்கள் பிரைன் டி பால்மாவின் வழித்தடத்தில் பயணிக்கக் கூடியவை. வன்முறையும் கடத்தல் நாடகங்களும் துப்பறியும் கதைகளும் எப்போதுமே ஹாலிவுட்டின் மையப்பொருளாக இருந்து வந்திருக்கின்றன. ஒரு தீமையை அழித்தொழிப்பதற்காக நூற்றுக்கணக்கான வன்செயல்களைப் புரிவதுதான் ஹாலிவுட் படங்களின் கதை சொல்லும் முறை. ஹாலிவுட் சினிமாக்கள் பெரிதும் ஸ்டுடியோவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவை. அங்கே கதைக்கான உ…
-
- 16 replies
- 6.4k views
-
-
-
உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள். எனக்குத் தெரியும் நான் பல பிழைகளை விட்டிருக்கின்றேன். எனது முதல் படத்தில் இருந்து பலதை படித்திருக்கின்றேன். நன்றி இளவரசன் (தம்பிதாசன்) http://ilavarasan-periyar.blogspot.com/
-
- 16 replies
- 4.9k views
-
-
விஜய் tv jodi no 1 season 4 இல் பிரேமினியுடன் நடனமாடி title winner ஆக வந்த ஈழத்து கலைஞன் பிரேம் கோபால் நீண்ட நாட்களின் பின் jodi no 1 season 7 இல் பங்குபற்றுவோர் முன்னிலையில் தனது மனைவி கிருத்திகாவுடன் ஒரு நடனம் ஆடியுள்ளார். பார்த்து மகிழுங்கள். பிரேம் கோபால் என்றதும் பிரேமினியின் நினைப்பு வருவதையும் தவிர்க்க முடியவில்லை.
-
- 16 replies
- 2.5k views
-
-
பூபாளத்தினால் மாவீரரை துதிப்போம் ....... வரிகள்,குரல்;, இசை --------தமிழ்சூரியன்
-
- 16 replies
- 1.4k views
-
-
எம் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் 60 ஆவது அகவையை முன்னிட்டு யாழ் கள உறவு தமிழ் சூரியன் மற்றும் அவரது நண்பர்களது முயற்சியில் உருவான வாழ்த்துப் பாடல்.
-
- 16 replies
- 3.6k views
-
-
1. "கல்லறை மேனியர் கண் திறப்பர் கார்த்திகை நாளிலே " 2. 'கல்லறைத் தொட்டிலிலே கண்ணுறங்கும் கண்மணிகள்" ஆகிய பாடல்களின் இணைப்பை இங்கு யாராவது இணைத்துவிடுவீர்களா?
-
- 16 replies
- 4.4k views
- 1 follower
-
-
ஏற்கனவே விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 நிகழ்வில் "மறந்து போகுமோ மண்ணின் வாசனை" என்ற பாடலை பாடிய சரிகா இப்பொழுது கனடாவில் பாடிய ஆங்கில பாடலொன்றை முகநூலில் பார்த்தேன். எம்மவர் பாடியது என்ற ரீதியில் இப்பகுதியில் இணைக்கிறேன். TallentNation Canada---Sarika Navanathan (facebook)
-
- 15 replies
- 1.6k views
-
-
நோர்வே - கனடா மற்றும் இலங்கை - இந்திய கலைஞர்களது பங்களிப்பில்.......... மீண்டும் காதல் கடிதம் மேலதிக விபரங்களுக்கு: +47 91370728 வாழ்த்துகள்!
-
- 15 replies
- 4.8k views
-
-
இக்காணொளியை மானிப்பாயை பிறப்பிடமாக கொண்ட எனது உறவு முகநூலில் இணைத்திருந்தார்.
-
- 15 replies
- 2.4k views
- 1 follower
-
-
http://www.youtube.com/watch?v=s43-akvuYT4 படத்தின் பெயர்: "ஆசுவாசம்" நடிகர்கள்: யமுனா, பாலராஜா & பிராங்க்ளின். இசை கோர்வை & சிறப்பு சத்தம்: பிரதாப் படத்தொகுப்பு: சுரேந்திரன் தயாரிப்பு: கத்தரின் பிறேம் எழுத்து,ஒளிப்பதிவு & இயக்கம்: பிறேம்.K இது ஒரு "அவதாரம்" வெளியீடு. விருதுகள்: -சிறந்த நடிகை - நல்லூர்ஸ்தான் குறும்பட விழா பாரிஸ் (பிரான்ஸ்) -சிறந்த நடிகை, சிறந்த ஒளிப்பதிவு & சிறந்த குறும்படம் முதல் பரிசு - நாவலர் குறும்பட விழா பாரிஸ் (பிரான்ஸ்) -சிறந்த திரைக்கதை & சிறந்த குறும்படம் விமர்சகர் விருது (Best Film critic Award)- Independent Art Film Society of Toronto (IAFST)- டொரோண்டோ (கனடா) உங்கள் இந்த ச…
-
- 15 replies
- 1.7k views
-
-
-
யாழ்பானத்தில் ராணி தியேடரில் ஓடிய , இலங்கைக் கலைஞ்சர்கள் பலர் ஒன்றாக சேர்ந்து உருவாக்கிய ஒரு முக்கியமான படைப்பு வாடைகாற்று என்ற கறுப்பு வெள்ளைப் படம், அது இன்று வெறுமே அதைப் பார்த்தவர்களின் நினைவுகளில் மட்டுமே வாழ வேண்டிய ஒரு அவல சூள்நிலை இலங்கைத் தமிழரின் வரலாற்றில் நடந்திருப்பது ஜோசிக்கவே கஷ்டமா இருக்கு. மீனவ சமூகத்தின் வாழ்வினை கூறும் 1978 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படம் என்ற விருதினைப் பெற்ற தமிழ்த் திரைப்படமொன்றில்,பாடல்கள் இசைத்தட்டாக முதலிலேயே வெளிவந்தது என்ற பெருமை பெற்ற ‘வாடைக்காற்று’ படத்தை இன்று இப்படி நான் கதை வடிவில் எழுதுவதை நினைக்க உண்மையில் கவலையா இருக்கு, இத்திரைப்படத்தின், ஒரு சின்னப் துண்டுப் படம் தன்னும் யாரிடமும் இல்லை என்கிறார்கள் ,அது எவளவு பெ…
-
- 15 replies
- 1.5k views
-
-
சிறுவர்கள் இயக்கிய குறும்படம். நச்சென்று ஒரு படம் மெழுகுவர்த்தி சிந்திக்க ஒருபடம் கல்வெட்டு
-
- 15 replies
- 3.9k views
-
-
-
- 15 replies
- 5.2k views
-
-
-
- 14 replies
- 970 views
-
-
வணக்கம் உறவுகளே நெதெர்லாந்து வாழ் தமிழ்மக்களால் தமிழின் பெருமையை உலகறியச்செய்த தனிநாயகம் அடிகள் அவர்களுக்கு நூற்றாண்டு விழாவினை எடுக்க இருக்கின்றனர் ........அந்த வகையில் அவருக்காக ஒரு பாடலை செய்து தரும்படி கேட்டதனால் .மன நிறைவுடன் இந்தப்பாடலை அவர்களுக்கு செய்து கொடுத்தேன் .நீங்களும் ஒருதடவை கேளுங்கள் . நன்றிகள் . குரல் .......ராஜீவ் வரிகள் ..........கலைச்செல்வி . இசை ..........தமிழ்சூரியன் [R .சேகர்] http://youtu.be/io4MlEVmVaA
-
- 14 replies
- 1.7k views
-