Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. Navigation on your Nokia. For free. Forever. இது அவர்களின் செல்பேசிகளான (Nokia X6, Nokia N97 mini, E72, E55, E52, Nokia 6730 classic, Nokia 6710 Navigator, Nokia 5800 Xpressmusic, Nokia 5800 Navigation Edition, Nokia 5230.) இந்த வகைக்கு மட்டுமே இலவசம் இந்த வகை செல்பேசி உடையவர்கள் பயன்பெற கீழ் உள்ள link கை அழுத்தவும் http://maps.nokia.com/explore-services/ovi-maps

  2. மீண்டும் களமிறங்கிய நோக்கியா: புதிய நோக்கியா 150 வெளியீடு நோக்கியா பிராண்டட் போன்களை விற்பனை செய்யும் உரிமத்தை பெற்றிருக்கும் எச்எம்டி குளோபல் நிறுவனம், புதிய நோக்கியா மொபைல்களை அறிமுகம் செய்துள்ளது. சர்வதேச மொபைல் சந்தையில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது குறித்து சில தினங்களுக்கு முன் அறிவித்த எச்எம்டி குளோபல் நிறுவனம் இன்று புதிய நோக்கியா பிராண்டட் போன்களை அறிமுகம் செய்திருக்கிறது. நோக்கியா பிராண்டட் போன்களை விற்பனை செய்ய எச்எம்டி குளோபல் நிறுவனம் பத்து ஆண்டுகள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. …

  3. பேஸ்புக் - வாட்ஸ்ஆப் இணைவை தடுக்க கூகுள் முயற்சி? [saturday, 2014-02-22 12:24:52] பேஸ்புக் நிறுவனத்துடன் வாட்ஸ்ஆப் இணைவது உறுதியாகிவிட்ட நிலையில், அதைக் தடுப்பதற்கு கூகுள் நிறுவனம் முயற்சி செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. பேஸ்புக் நிறுவனத்துடன் வாட்ஸ்ஆப் இணைகிறது என்ற செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஒப்பந்ததத்தை எப்படியாவது நிறுத்திவிட கூகுள், முயற்சி எடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்ஆப் நிறுவனத்தை வாங்குவதற்கு 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தருவதாகப் பேச்சுவார்த்தை நடத்திவந்த நிலையில், பேஸ்புக் அதை விட அதிகமாக 19 பில்லியன் டாலர்களுக்கு வாங்கிவிட்டது. மேலும் கூகுள் நிறுவனத்தின் உரிமையாளர் லாரி பேஜ் தராத ஒரு சலுக…

  4. தமிழில் உள்ள புத்தகம் ஒன்றினை தமிழில் ஸ்கான் செய்து பொண்ட் ஆக பெறமுடியும் என்பதனை இணையசஞ்சிகை ஒன்றில் படித்தேன்! இதற்கு பொன்மொழி என்ற மென்பொருளை பாவிக்கலாம் என்றிருந்தது அங்கே அதைப்பற்றிவிளக்கமாக போடவில்லை . இது பற்றி தெரிந்தவர்கூறுங்களேன்.... பொன்மொழியை இங்கே தவிறக்கினேன் http://www.ildc.in/GIST/htm/ocr_spell.htm

    • 1 reply
    • 1.6k views
  5. இணையத்தில் கலக்கும் வீடியோ கேம் விளையாடும் மீன் ! Posted Date : 12:38 (11/08/2014)Last updated : 13:28 (11/08/2014) வண்ண மீன் ஒன்று வீடியோ கேம் ஆடுகிறது. அதன் விளையாட்டை பல லட்சம் இணையவாசிகள் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கின்றனர் என்பது இணைய உலகில் இப்போது பரபரப்பாக பேசப்படும் செய்திகளில் ஒன்று தெரியுமா? வீடியோ கேம் உலகில் போக்மன் (Pokemon )எனும் பிரபலமான விளையாட்டு உண்டு.சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிரபலமான இந்த விளையாட்டைதான் வண்ண மீன் ஒன்று விளையாட்டிக்கொண்டிருக்கிறது. சிவப்பு பெட்ட ரகத்தைச்சேர்ந்த அந்த மீனுக்கு கிரேசன் ஹூப்பர் என்ற பெயரும் உண்டு. அமெரிக்காவைச்சேர்ந்த பாட்ரிக் பச்செரிஸ் மற்றும் கேத்தரின் மொரெஸ்கோ ஆகிய இருவர…

  6. வணக்கம் நண்பர்களே,டிக்ஸ்னரியில் சென்று தேடினாலும் சில கணினியில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளுக்கு விளக்கம் கிடைக்காது,பல தளங்களில் சென்று தேடிதான் விளக்கம் தெரிந்து கொள்ள முடியும் என்ற நிலை மாறி தற்போது கணினி மற்றும் இணையத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளுக்கு விளக்கம் சொல்வதற்காக ஒரு தளம் இருக்கிறது கணினி தொடர்பான விளக்கங்களை தெரிந்து கொள்வதற்காக ஒரு டிக்ஸ்னரி இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் கணினி மற்றும் இணைய கேள்விகளுக்கு விளக்கம் சொல்ல ஒரு தளம் உள்ளது. (படம் 1) இணையதள முகவரி: http://www.webopedia.com இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Search என்று இருக்கும் கட்டத்திற்குள் என்ன வார்…

  7. வேண்டுமென்றே பயனர்களின் நேரத்தை வீணடிக்க வைக்கிறதா சமூக இணையதளங்கள்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES சமூக ஊடக நிறுவனங்கள் வேண்டுமென்றே நிதி ஆதாயத்திற்காக பயன்பாட்டாளர்களை தங்கள் தயாரிப்புகளுக்கு அடிமைப்படுத்துகின்றன என்று அமெரிக்காவிலுள்ள தொழில்நுட்ப நகரமான சிலிக்கான் வேலியை சேர்ந்த வல்லுநர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். "கொகைன் …

  8. Started by Mathan,

    MSN 7 BETA புதிய MSN Messenger 7 BETA Version வெளிவந்துள்ளது. உபயோகித்து பாருங்கள் ......... http://messenger.msn.com/beta/

  9. 1. 1957ல் உலகின் முதல் செயற்கைக்கோளான ஸ்புட்னிக்கை ரஷ்யா விண்ணில் ஏவியது. இது அமெரிக்க அரசாங்கத்தின் வயிற்றில் புளியைக் கரைத்தது. அறிவியல் துறையிலும், ராணுவத் துறையிலும் தனது மேலாண்மையை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயத்திற்குள்ளானது. இதற்காக ஆர்பா (ARPA) என்ற ஆராய்ச்சி நிறுவனத்தை ஏற்படுத்தியது. இந்நிறுவனம் வான்வழியாக அமெரிக்க ராணுவ மையங்களின் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டால் அதை எப்படி எதிர்கொள்வது என்ற ஆராய்ச்சியில் இறங்கியது. அமெரிக்காவின் ஒரு பகுதியில் இருக்கும் ராணுவ மையம் தாக்கப்பட்டால், அதில் இருக்கும் முக்கிய தகவல்கள் அழிக்கப்பட்டு விடும். அதே நேரத்தில் எதிர்த் தாக்குதல் கொடுக்க அந்த தகவல்கள் மற்ற ராணுவ மையங்களுக்கு தேவைப்படும். எனவே ராணுவ மையங்களுக்கு இடையே ஒரு த…

  10. மூடப்படுகிறது கூகுள் பிளஸ் : காரணம் என்ன ? கூகுள் நிறுவனத்தின் சமூக வலைத்தளமான கூகுள் பிளஸ் மூடப்படுவதாகவும் அதன் சேவை முற்றிலும் நிறுத்தப்படுவதாகவும் கூகுள் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற ஒரு சமூக வலைத்தளம் கூகுள் பிளஸ். கடந்த 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இதில் இந்தியர்கள் உள்பட உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான பயனாளிகள் இருந்தனர். இந்த நிலையில் பல்வேறு காரணங்களால் கூகுள் பிளஸ் நிறுத்தப்படுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. அதில் முக்கிய காரணமாக மக்களின் தகவலை பாதுகாக்கவில்லை என்பதும் ஒரு காரணம் ஆகும். http://m-tamil.webdunia.com/article/world-news-in-tamil/google-shutters-the-google-social-network-after-wall…

  11. டிக் டாக்கை கண்காணிக்க வேண்டும்! டிக் டாக் செயலியை கடுமையாக கண்காணிக்க வேண்டும் என்றும், அதனை தீவிர தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். முகநூல், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போலவே டிக் டாக் என்ற பெயரில் மொபைல் ஆப் கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதனைப் பயன்படுத்தி இளம் தலைமுறையினர் முதல் பலரும் திரைப்பட பாடல்களையும், வசனங்களையும், அதுபோலவே பாடியும் பேசவும் செய்வதன் மூலம் தங்களது திறனை உலகுக்கு வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கு பாராட்டுக்கள் குவியும் அதே நேரத்தில், டிக் டாக் செயலி கலாச்சார சீர்கேட்டிற்கு வழிவகுப்பதாகவும் கண்டனங்கள் எழுகின்றன. இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (ஜனவரி 1) வ…

  12. fact-checking -கைவிடுகின்றது மெட்டா 08 Jan, 2025 | 03:36 PM இன்ஸ்டகிராம் மற்றும் முகநூல் தொடர்பில் முக்கிய கொள்கை மாற்றத்தை மெட்டா அறிவித்துள்ளது. மெட்டாவின் பிரதம நிறைவேற்றதிகாரி மார்க் ஜூக்கர்பேர்க் நிறுவனத்தின் கொள்கைகள் நடைமுறைகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளார். மாறிவரும் சமூக அரசியல் பரப்பினை கருத்தில் கொண்டும் சுதந்திரமான கருத்துப்பகிர்விற்கான விருப்பம் காணப்படுவதை கருத்தில் கொண்டும் இந்த மாற்றங்களை செய்யவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மெட்டா அதன் நம்பகரமான சகாக்களுடன் இணைந்து முன்னெடுத்த உண்மை சரிபார்ப்பும் திட்டத்தை முடிவிற்கு கொண்டுவரவுள்ளதாக தெரிவித்துள்ள மார்க் ஜூக்கர…

  13. சிரிப்பு, கோபம் என 6 உணர்வுகளுடன் 'லைக்' பட்டன்கள்: ஃபேஸ்புக் அறிமுகம் கோப்புப் படம் கோபம், வருத்தம், ஆச்சரியம், சிரிப்பு, அழைப்பு, அன்பு உள்ளிட்ட ஆறு புதிய உணர்ச்சிகள், ஃபேஸ்புக்கில் லைக் பொத்தானோடு இணைய உள்ளன. மக்களின் உணர்ச்சிகளை சிறந்த முறையில் வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டதாலேயே, ஃபேஸ்புக் 160 கோடி மக்களைப் பெற்று, உலகத்தின் மிகப்பெரிய சமூக ஊடகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. அமெரிக்காவுக்கு வெளியே நடந்த 4 மாதப் பரிசோதனைக்குப் பிறகு, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க், ஆறு புதிய உணர்ச்சிகள் ஃபேஸ்புக்கில் லைக் பொத்தானோடு இணைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். கடந்த புதன்கிழமை ஃபேஸ்புக்கின் க…

  14. சைபர் சாத்தான்கள்: செக்ஸ்டார்சன் ஹரிஹரசுதன் தங்கவேலு அவினாஷ், எம்.பி.ஏ பட்டதாரி, பெங்களூரில் அம்மா, அப்பா, அக்கா என ஒரு அழகான குடும்பம். பெரிய நிறுவனத்தில் வேலைக்குச் செல்ல வேண்டும், தன் குடும்பத்தை வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டும் என்றெல்லாம் அவினாஷுக்கு நிறையக் கனவுகள் உண்டு. ஆனால், அத்தனை கனவுகளையும் சுக்குநூறாய் உடைத்துவிட்டு 2021 மார்ச் 23 அன்று அவினாஷ் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவினாஷின் குடும்பம் அதிர்ச்சியில் நிலைக்குலைந்தது. அவருக்கு என்ன நடந்தது; ஏன் இறந்தார் எனத் தெரியாமல் குழப்பத்தில் கதறி அழுதார்கள். சம்பவம் நடந்த இரு நாட்கள் கழித்து, அவினாஷின் அக்காவிற்கு போனில் ஓர் அழைப்பு வந்தது. “உன் தம்பி க…

    • 6 replies
    • 668 views
  15. Started by selvanNL,

    ஹிட்மன் 2.3.2 இந்த மென் பொருளை பாவித்து உங்கள் கனனியை சுத்தமாக ஸ்பை, அட் வேர்களினை அழித்து உங்கள் கனனியை பாவிக்கலாம்,,, இதன் சிறப்பு அம்சம், இந்த மென்பொருள் தன்னகத்தே 9 வகையான உதிரி மென்பொருள்களை வைத்திருப்பதே,, அவையாவன,,,, Ad-Aware SE 1.06 Spybot Search & Destroy 1.4 Spy Sweeper 3 en 4 Spyware Doctor 3.2 CWShredder 2.15 SpywareBlaster 3.4 Spyware Block List NOD32 AntiThreat 2.5 NIEUW Sysclean Package SuperDAT VirusScan இதன் மிகச்சிறப்பு அம்சம் என்னெவென்றால், இதனை நீங்கள் தரவிறக்கம் செய்துவிட்டு இன்ஸ்ரல் பன்னவும் எண்ட பட்டனை அழுத்தினால் போதும், மீதியை அந்த மென்பொருள் தானகவே பார்த்துக்கொள்ளும், கிட்டத்தட்ட 20-30 நிமிடங்களில் உங்கள்…

    • 4 replies
    • 436 views
  16. -------------------------------------------------------------------------------- http://www.gizmoproject.com/ எனும் தளத்தில் 60 மேற்பட்ட நாடுகளுக்கு வரையறையின்றி முடியும் அதுக்கு இருவரும் அதில் கணக்கு வைத்திருக்க வேண்டும் இருவரும் உங்களது சரியான போன் நம்பரையே பதிய வேண்டும் இருவரும் பதிந்து விட்டீர்களா அவரது போனுக்கு நீங்களும் உங்களது போனுக்கு இவருமாக இந்த massenger இருந்து கதைத்து மகிழுங்கள் இப்படியானால் இணையம் பற்றியோ அல்லது இந்தக் கணக்கை திறக்கவே சந்தர்பபம் இல்லாதவருடன் எவ்வாறு ததைப்பது சிம்பில் அவருக்காக அவரது இலக்கத்தில் நீங்களே கணக்கை திறந்து அவருடன் கதைக்கலாம் LANDLINES AND MOBILES Canada China Cyprus Guam Hong Kong Malawi Malaysia Puerto …

  17. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, செயற்கை நுண்ணறிவு பல விஷயங்களில் மனிதர்களைவிட சிறப்பாக செயல்பட முடியும் என்றாலும், மனிதனின் தனித்துவமான அம்சங்களை அதனால் நகலெடுக்க இயலாது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மனித இனத்தை மற்ற உயிரினங்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டும் காரணிகள் குறித்து பல நூறு ஆண்டுகளாக ஆய்வு செய்து கண்டறிய மனிதன் முயன்றான். இந்தத் தேடலின் பயனாக உயிரியல், சமூகவியல், மானுடவியல், தத்துவம், சட்டம் என்பன போன்ற கருத்தாக்கங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், தற்போது மனித குலத்துக்கே சவால்விடும் விதத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. நீர், நிலம், காற்று…

  18. Started by சேகுவாரா,

    நண்பர்ளே எனக்கு இனையத்தளம் இமைப்பது எவ்வாறு என்று சொல்லுவீர்களா ? அதாவது php இனையம் உதாரணமாக blog யை மாதிரி இடுக்கைகளை இடவும் மிகவும் அலகுவான முறையில் php இனையம் அமைக்க என்ன செய்யவேண்டும் யாராவது தெரிந்தவர்கள் உதவுவீர்களா

  19. உங்களுடைய டவுன்லோடு ஹிஸ்டரியை யார் நினைத்தாலும் பார்க்க முடியும் #IKnowWhatYouDownload சாதாரணமா பக்கத்துல இருக்குற ஒருத்தர் போன கொடுத்துட்டு போனாலே வாட்ஸ் அப் ஓப்பன் பண்ணி கேர்ள் ஃப்ரெண்டுக்கு அனுப்புன மெஸேஜ படிச்சுடுவாங்களோனு பயப்புடுறோம். நம்மளோட டவுன்லோட் ஹிஸ்ட்ரி ஒருத்தருக்கு தெரிஞ்சா? அப்படியே ஷாக் ஆக மாட்டோம். ஓசி வை-பைல படம் டவுன்லோட் பண்றது, ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ டோரன்ட்ல தான் பாப்பேன்னு அடம்பிடிக்குறவங்க எல்லாரும் கொஞ்சம் உஷாரா இருங்க. உங்களோட டவுன்லோட் ஹிஸ்ட்ரிய அசால்ட்டா எடுத்து காட்டுது iknowwhatyoudownload.com ஒவ்வொருத்தவங்களுக்கும் ஒரு தனி IP Address கொடுக்கப்பட்டிருக்கும் அதை வைத்து தான் உங்களோட டவுன்லோட் ஹிஸ்ட்ரியா ஹேக் பண்ண ம…

    • 1 reply
    • 502 views
  20. தற்போது ஒரு நிமிடத்தில் இன்டர்நெட்டில் அப்படி என்னதான் நடக்கிறது..? இன்டர்நெட் யுகம் என்று அனைவரும் கூறுகையில், அப்படி இன்டர்நெட்டில் என்னதான் நடக்கிறது என்பதையும் ஒரு பார்வை பார்ப்போம். ஒரு நிமிடத்தில் என்னவெல்லாம்நடக்கிறது இன்டர்நெட்டில். உலகம் முழுவதும் தகவல் களஞ்சியமாக பயன்படுத்தப்பட்டு வரும் கூகுள் மூலம் 1 நிமிடத்திற்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தேடுதல்கள் நிகழ்கின்றன. சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் 60 லட்சம் பேரால் பார்க்கப்படுகின்றன. அது மட்டும் அல்லாமல் ஃபேஸ்புக்கில் ஒரு நிமிடத்திற்கு 2 லட்சத்தி 77 ஆயிரம் லாகின்கள் செய்யப்படுகின்றன. மனதில் தோன்றியவற்றை அப்பொழுதே நம்மை ட்விட் செய்ய சொல்லும் ட்விட்டரில் ஒரு நிமிடத்திற்கு 1 லட்சம் ட்விட்கள் செய்யப்படு…

    • 3 replies
    • 959 views
  21. எலான் மஸ்க் கருத்துச் சுதந்திர போராளியா? மே 27, 2022 – மு. அப்துல்லா ‘உன்னால் முடியாதது எதுவும் இல்லை. நீ நினைத்தால் எதையும் சாதிக்கலாம். இந்த உலகில் உன்னுடைய வெற்றி மட்டுமே முக்கியம். எதிர்ப்படும் அனைவரையும் ஏறி மிதித்து முன்னேற வேண்டும்’ என்று தனிமனித வளர்ச்சி சார்ந்த போதனைகள் கடந்த நூற்றாண்டின் இறுதியில் வளரத்தொடங்கியது. கிட்டத்தட்ட பெரும்பாலான நாடுகள் உலகமய பொருளாதாரத்திற்கு உடன்பட்ட காலம். அதுவரை அரசியல் ரீதியில் அமைந்திருந்த மக்களின் தேர்வுகள் உலகமயத்திற்குப் பிறகு சந்தையின் தேவைக்கானதாக மாறியது. ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்கினால்தான் உங்கள் வாழ்க்கை சிறப்படையும், அந்த குறிப்பிட்ட பொருளை வைத்திருந்தால்தான் சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்கும் என ந…

  22. ஃபேஸ்புக்கில் புதுசு... பேரன்ட்டல் கண்ட்ரோலுடன், 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பிரத்யேக சாட் மெசஞ்சர்! ஃபேஸ்புக்கைப் பொருத்தவரை புதிதாக பயனாளர் கணக்கு துவங்க வேண்டுமானால், சம்மந்தப்பட்ட நபருக்கு 18 வயது கடந்திருக்க வேண்டும் என்பது முக்கியமான கட்டுப்பாட்டு விதிகளில் ஒன்று. இதனால் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமிகள் மிகவும் தவித்துப் போனார்கள் என்று கருதியோ என்னவோ ஃபேஸ்புக் 13 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமிகளுக்கு எனப் புதிதாக சாட் மெசஞ்சர் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த செயலியின் மூலமாக 13 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமிகள் தங்களது பெற்றோரின்…

  23. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் ஏஐ கருவியைப் பயன்படுத்தி சிடி ஸ்கேன்களின் துல்லியத்தை மேம்படுத்துவதற்கான வழிகளை கண்டறிந்தது. இதனால் இங்கிலாந்தில் ஒவ்வோர் ஆண்டும் ஹார்ட் அட்டாக் மூலம் ஏற்படும் ஆயிரக்கணக்கான இறப்புகளைத் தடுக்க முடியும். இங்கிலாந்தில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 3,50,000 பேர் இதய பிரச்னைகளுக்காக ஸ்கேன் செய்கின்றனர். இருந்தபோதும் பல நோயாளிகளின் இதயத்தில் உள்ள துல்லியமான பிரச்னைகளைக் கண்டறிய முடியாததால் அவர்களுக்கு பாதிப்பில்லை என வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர். ஆனால், பிற்காலத்தில் அவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு இறக்கின்றனர். இந்த நிலையில் ஆக்ஸ்ஃபோர்டு பல…

  24. http://purmaal00.blogspot.co.uk/ [size=3]விளம்பரங்கள் இடையூறாக இருந்தால் FULLSCREEN MODE இல் வைக்கவும்.[/size]

  25. சர்வதேச நேரத்தை அறிந்திட இங்கே சொடுக்குங்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.