தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
அனைத்துவித மென்பொருட்களையும் இலவசமாக தரையிரக்கம் செய்ய
-
- 2 replies
- 1.9k views
-
-
விடுதலை உணர்வுடனான குவியம் இணைய ரி.வி இணையதளத்தினூடாக முதன் முதலாக யேர்மனி தேசத்த்தில் இருந்து இலங்கையின் சிறைகளில் தமிழ்க் கைதிகளுக்கு ஏற்படும் சித்திரவதைகள்!
-
- 0 replies
- 626 views
-
-
samsung galaxy s i9000 போனில் தமிழ்தளங்களை பார்வையிடுவது எப்படி? யாராவது உதவி செய்ய முடியுமா?
-
- 6 replies
- 2.9k views
-
-
ஒரு டொமைன் பற்றிய விவரம் அறிய சொடுக்குங்கள்... அதில் வரும் tabல் நீங்கள் விவரம் அறிய வேண்டிய தளத்தினை டைப் செய்து Enter keyஐ press பண்ணுங்க ஒரு முழுதளத்தின் டேடாவை அறியலாம் . . . அந்த தளம் என்று வாங்கப்பட்டது, ரினுவல் தேதி, எந்த தளத்தின் மூலம் நீங்கள் தேடும் தளம் வாங்கப்பட்டது,ஹொஸ்டிங்(hosting) எந்த தளத்தில் வைத்துள்ளனர், டெமைன் வாங்கியவர் பெயர், முகவரி போன்ற முழுவிவரத்தையும் அறியலாம்.. உதாரணத்திற்க்கு நமது யாழ் Registrant: Mohan Ramar Norway Registered through: Cheap-DomainRegistration.com Domain Name: YARL.COM Created on: 30-Mar-99 Expires on: 30-Mar-12 Last Updated on: 14-May-06 Administrative Contact: …
-
- 6 replies
- 2.6k views
-
-
Windows 7 க்கு XP-Mode Windows 7 க்கு XP-Mode imageWindows 7 ல் XP-செயலிகளை இயக்குவதற்கு மாயை வடிவத்தில் ஒரு பரிகாரம். Windows 7 உள்ள ஒரு புதிய பந்தம் Windows XP சேவை பொதி SP3 ன் மூலம் பழைய செயலிகளை நிறுவ உதவுகிறது. இதற்கான தீர்வாக Windows Virtuel PC என்னும் ஒரு புதிய பந்தத்தை இணைத்துள்ளது. இந்த பந்தத்தை புதிய இயங்குதளத்தில் நிறுவுவதன் மூலம் ஒரு மாயை இயந்திரத்தை உருவாக்க முடிகிறது. ஒரே ஒரு முறை சொடுக்குவதன் மூலம் இதை ஆரம்பிக்கலாம். Windows 7-க்குள் "Windows XP Mode" உள்ளடக்கப்படுகிறது. "Windows XP-Mode" 64-Bit பதிப்பாகவும் தறவிறக்கம் செய்ய முடிகிறது. பழைய செயலிகளை உங்கள் புதிய கணினியில் நிறுவுவதற்கு இது ஒரு சிறந்த வழி. வருத்ததுக்கு உறிய விடையம் என்னவ…
-
- 0 replies
- 584 views
-
-
இதை தரவிறக்கிப் பயன்படுத்தவேண்டும். நேரடியாக தரவிறக்க இணையத்திலேயே பயனடைய http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/
-
- 1 reply
- 1.7k views
-
-
உங்கள் இணையங்களை இணைக்கலாம் http://www.tamilmessenger.com/pixel/
-
- 5 replies
- 2.3k views
-
-
அப்பிள் நிறுவனத்தின் ஸ்தாபகர் ஸ்டீவ் ஜொப்ஸின் ஆயுட்காலம் இன்னும் 6 வாரங்கள் மட்டுமே என ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்டீவ் ஜொப்ஸ்(55) தற்போது மருத்துவ ஓய்வில் உள்ளார். இந்நிலையில் ஸ்டீவ் ஜொப்ஸ் பற்றி செய்தி வெளியிட்டுள்ள ‘த நெசல் என்குயரர்’ என்ற சஞ்சிகையானது வைத்தியர் ஒருவரை மேற்கோள் காட்டி குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. அவரின் நிலைமை தற்போது மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் நோய் முற்றியுள்ளதால் அவரின் ஆயுட்காலம் வெறும் 6 வாரங்களே என அச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரின் தோற்றம் மிக மோசமாக உள்ளதாகவும் எடையும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் அப்பிள் நிறுவனம் இது தொடர்பில் மறுப்பு அறிக்கை எதனையும் இ…
-
- 3 replies
- 1.7k views
-
-
இங்கே தமிழில் உள்ள மின்னூட்களைப் பற்றிய இணைப்புக்களை இணைத்து அனைவரும் பயனடையச் செய்வோம். சாரு நிவேதிதாவின் படைப்புக்கள்
-
- 4 replies
- 1.9k views
-
-
சமூக வலைப்பின்னல் சேவையான ஃபேஸ்புக்கை ஒரே நாளில் 100 கோடி பேர் பயன்படுத்தியுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் தெரிவித்துள்ளார். சமூக வலைப்பின்னல் சேவைகளில் ஃபேஸ்புக் முன்னணியில் இருக்கிறது. மாதந்தோறும் 150 கோடி பயனாளிகள் ஃபேஸ்புக்கை பயன்படுத்தி வரும் நிலையில், உலகின் மிகப்பெரிட வலைப்பின்னல் சேவையாக ஃபேஸ்புக் திகழ்கிறது. பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் ஃபேஸ்புக் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஃபேஸ்புக், அதன் வரலாற்றில் முதல் முறையாக, ஒரே நாளில் 100 கோடி பேர் அந்த சேவையை பயன்படுத்தியுள்ள மைல்கல்லை எட்டியுள்ளதாக, நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவலை தந்து ஃபேஸ்புக் பதிவு மூலம் பகிர்ந்து கொண்டுள்ள மார்க் , கடந…
-
- 0 replies
- 289 views
-
-
67 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட்போனை இலவசமாக வழங்கிய சாம்சங்: காரணம் இது தான் சாம்சங் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனினை 200 விமான பயணிகளுக்கு இலசமாய் வழஙகியுள்ளது. சாம்சங் நிறுவனம் இலவசமாய் வழங்கியதற்கான காரணம் என்ன? புதுடெல்லி: சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன் பேட்டரி பிழை காரணமாக வெடித்ததால் விமானங்களில் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்த சம்பவம் அரங்கேறியதை தொடர்ந்து இந்த ஆண்டு கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன்களை விமான பயணிகளுக்கு இலவசமாக வழங்கியுள்ளது. புதிய நோட் 8 ஸ்மார்ட்போன்கள் சாக்…
-
- 0 replies
- 423 views
-
-
தொண்டர்கள் நலன்விரும்பிகளில் பங்களிப்பில் Microsoft Office இற்கு போட்டியாக தயாரிக்கப்பட்டது தமிழிலும் உண்டு. http://www.openoffice.org/index.html
-
- 1 reply
- 339 views
-
-
உங்கள் HOTMAIL MAIL BOX 2000MB ஆக்குவதற்கு - Options > Upgrade > MSN Upgrade Opportunities > Free Services & Betas > Beta products > Windows Live Mail beta
-
- 2 replies
- 1.9k views
-
-
கூகுளின் புதிய லோகோவில் என்ன இருக்கு? தேடியந்திர நிறுவனமான கூகுள் தனது லோகோவை மாற்றி அமைத்துள்ளது. புதிய லோகோவை நீங்கள் கவனித்திருக்கலாம். கூகுள் புதிய லோகோவில் உள்ள பத்து முக்கிய அம்சங்கள் இதோ... 1. இந்த புதிய லோகோ கூகுளின் ஏழாவது லோகோ. 1998 ல் தேடியந்திரமாக அறிமுகமான பின், ஆறாவது லோகோ. 2. கூகுள் லோகோவை மாற்றுவது புதிதல்ல.ஆனால் கூகுள் முதல் முறையாக லோகோ மாற்றம் பற்றி தனது முகப்பு பக்கத்தில் டூடுல் சித்திரம் மூலம் உலகிற்கு தகவல் தெரிவித்துள்ளது. முகப்பு பக்கத்தில் உள்ள டூடுலை (லோகோ) கிளிக் செய்தால் இது பற்றிய விவரத்தை காணலாம். 3.இந்த புதிய லோகோவில் ஒருவித முழுமையையும், எளிமையையும் கவனிக்கலாம். கணிதவியல் வடிவத்தின் தூய்மை மற்றும் பள்ளி புத்தகத்திற்கான அச்சு வடிவம் …
-
- 0 replies
- 444 views
-
-
தொழில்துறை உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் மனித சக்தியை குறைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் Robotic Process Automation பற்றி பார்ப்போம். Robotic Process Automation என்பது மென்பொருள் அல்லது செயற்கை நுண்ணறிவு தொழிலாளர்களை அடிப்படையாகக் கொண்டது. இது வணிக செயல்முறை ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தின் ஒரு வடிவம். மனிதன் டு மெஷின்: சுருக்கமாக சொன்னால் உதாரணத்திற்கு 10 பேர் செய்த வேலையே, இந்த தொழில்நுட்பம் மூலம் மெஷினை செய்ய வைக்கலாம். இந்த தொழில்நுட்பம் சரியாக இயங்குகிறதா என்பதை கண்காணிக்க குறைவான நபர்கள் பணியமர்த்தப்பட்டால் போதுமானது. ரோபோக்கள் இல்லை: Robotic Process Automation என்பது நாம் பணியாளர்களை கொண்டு கையால் செய்ய வைக்கும் வேலைகளை, ஆட்டோமேட்டட் ம…
-
- 0 replies
- 349 views
-
-
இந்த இணையதளத்தில் பல்வேறுவகைபட்ட இலவச மென்பொருட்கள் கிட்டுகிறது. விருப்பமுள்ளவர்கள் முயற்சிக்கலாம். http://www.filehippo.com
-
- 0 replies
- 228 views
-
-
இணையதள முன்னணி நிறுவனங்களில் ஒன்றான யாஹூ அதன் 650 ஊழியர்களை நீக்கத் திட்டமிட்டுள்ளது. இது யாஹூவின் விற்பனைப் பொருள்கள் பிரிவின் ஒட்டுமொத்த ஊழியர்களில் 5 சதவீதமாகும். இதுகுறித்து யாஹு நிறுவன வட்டாரங்களை மேற்கோள்காட்டி நியுயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. யாஹூவின் தலைமை நிர்வாகி கரோல் பார்ட்ஸால் 8 மாதங்களுக்கு முன்பு அமர்த்தப்பட்டிருந்த மைக்ரோசாப்ட் முன்னாள் அதிகாரி பிளேர் இர்விங் தலைமையிலான குழுவை நீக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. எனினும் இதுகுறித்து யாஹூ செய்தித்தொடர்பாளர் கிம் ரூபே கருத்து கூற மறுத்துவிட்டார். யாஹூவின் ஆன்லைன் விளம்பர வர்த்தகம் வழக்கத்தைவிட குறைவாக இருப்பதால் செலவைக் குறைப்பதற்காக யாஹூவின் தலைமை நிர்வாகி கரோல் பார்ட்ஸ் இந்நடவடிக்கை…
-
- 1 reply
- 1.1k views
-
-
நவீன தொழில்நுட்ப சாதன வளர்ச்சி காரணமாக சமூக ஊடகமாக முகப்புத்தகமும் (பேஸ்புக்) துரிதமாக வளர்ச்சியடைந்துள்ளது. சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை தினமும் சிலமணி நேரங்களை முகப்புத்தகத்திற்கு என ஒதுக்குகின்றனர். இன்றைய உலகில் வேகமாக செய்திகள், தகவல்கள் பரவலடையும் ஊடகமாக பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் உயர்வடைந்துள்ள நிலையில் அது தொடர்பாக அரசும் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் முகப்புத்தகம் மீது அவ்வப் போது வைரஸ் தாக்கம் ஏற்படுகிறது. அந்த வகையில் தற்போது முகப் புத்தகத்தில் புது விதமான வைரஸ் தாக்கி வருகின்றது. இது விரைவாக பரவல் அடையக் கூடியதாகவும் உள்ளது. தற்போது பாவனையில் உள்ள அனைத்து முகப் புத்தகங்களுக்கும் ஒரு குறுஞ்செய்தி வருகின்றது அதை திறந்து பார்க்…
-
- 3 replies
- 749 views
-
-
பாட்டி குளிப்பாட்டிய குழந்தை பருவ படத்தை பதிவேற்றியதால் ஜிமெயில் கணக்கை முடக்கிய கூகுள் - என்ன காரணம்? பட மூலாதாரம்,GETTY/NEEL SHUKLA கட்டுரை தகவல் எழுதியவர், பார்கவ பரிக் பதவி, பிபிசி குஜராத்திக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் "என்னுடைய பாட்டி சிறுவயதில் என்னைக் குளிப்பாட்டிய போது எடுத்த படத்தைப் பதிவேற்றுவதால் கூகுளுக்கு என்ன பிரச்னை? அந்தக் குழந்தைப் பருவப் புகைப்படத்தால் கூகுள் எனது கணக்கைத் முடக்கியுள்ளது." என்கிறார் அகமதாபாத்தில் வசிக்கும் நீல் சுக்லா என்ற 26 வயது இளைஞர். தனது குழந்தைப் பருவத்தின் புகைப்படம் தொடர்பான கூகுள் போன்ற ஒரு மாபெரும் நிறுவனத்தை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்…
-
- 0 replies
- 451 views
- 1 follower
-
-
அமெரிக்க இராணுவ உயர்பீடமான பென்டகன் முக்கிய பொறுப்பொன்றிற்காக ஆள் தேடும் பணியில் இறங்கியுள்ளது. இணையம் ஊடான குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் அவற்றைத் தடுக்கும் பொருட்டு ஹெக்கர்களை நியமிக்கவுள்ளது பென்டகன். இதற்கான நடவடிக்கையில் மும்முரமாக இறங்கியுள்ளது. அமெரிக்க சைபர் பாதுகாப்பு பிரிவினை பலப்படுத்தும் தேவை எழுந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். உலகின் பல முன்னணி நிறுவனங்கள் மற்றும் நாடுகள் பலவற்றின் இணையக் கட்டமைப்புகள் மீது தொடர்ச்சியாக ஊடுருவல்காரர்கள் தமது கைவரிசையைக் காட்டி வருகின்றனர். இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் உலகநாடுகள் அதிக அக்கற்றை செலுத்த ஆரம்பித்துள்ளன. அமெரிக்காவும் இதே காரணத்தினைக் கருத்தில் கொண்டே முன்னெச்சரிக்கை நடவடிக்களை மேற்கொ…
-
- 0 replies
- 621 views
-
-
கடவுச் சொல்லே இல்லாமல் கூகுள் கணக்கில் உள்நுழைவது எப்படி ? மீனாட்சி தமயந்தி POSTED: 2 HOURS AGO IN: குறிப்புகள், INTERNET TIPS, செய்திகள் பொதுவாக கடவுச் சொற்கள் இருப்பது பாதுகாப்பு கருதி நல்லது என்றாலும் ,கடினமான கடவுச் சொற்களை அடிக்கடி ஞாபகம் வைத்துக் கொளவதும் அதனை சில சமயங்களில் மாற்றி எழுதுவதாலும் அடிக்கடி குழப்பங்கள் ஏற்படலாம். இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்பதற்காகவே கடவுச் சொல்லே இல்லாத திட்டத்தினை கூகுள் மேற்கொண்டுள்ளது. மேலும் ஒருமுறை கூகுள் கணக்கில் id-யை பயன்படுத்தி நுழைந்த பின்பு நீங்கள் எந்த சாதனத்தில் இருந்து பயன்படுத்துகுறீர்கள் என்ற ஸ்மார்ட் போன் கேட்கும் கேள்விகளுக்கு குறிப்பிட்ட சாதனத்திலிருந்து உள்நுழைகின்ற சாதனத்தை பதிலளித்து …
-
- 0 replies
- 372 views
-
-
டுவிட்டர் இயங்கவில்லை! டுவிட்டர் இணையத்தளம் சற்று நேரத்துக்கு முன்பிருந்து இயங்கவில்லை. தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக குறிப்பு ஒன்று மட்டும் டுவிட்டர் இணையத்தளத்தில் காணப்படுகின்றது. இதன் காரணமாக உலகெங்கும் உள்ள டுவிட்டர் பாவனையாளர்கள் தமது தகவல்களை பரிமாறிக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதேவேளை, அலைபேசி அப்ளிகேஷனில் டுவிட்டர் வழமைபோல இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. நேற்று மாலையும் இந்த கோளாறு ஏற்பட்டிருந்ததுடன் இரவு 7.15 மணியளவில் வழமைக்கு திரும்பியது. http://onlineuthayan.com/news/7220
-
- 0 replies
- 466 views
-
-
இரவு நேரங்களிலும், பாதுகாப்பாக பயணிக்க சரியான பாதை எது என்பதை அறிந்து கொள்ளும் புது வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக, கூகுள் மேப்ஸ் தெரிவித்துள்ளது. தற்காலத்தின், பெரும்பாலானோருக்கு வழிகாட்டியாக, கூகுளின் அங்கமான கூகுள் மேப் மாறியுள்ளது. வழி தெரியாதவர்களுக்கு, அவர்களுக்கு தேவையான பாதையை தெளிவாக காட்டி வருகிறது. இதற்காக கூகுள் நிறுவனம் பல அப்டேட்களை வழங்கி வருகிறது. இந்நிலையில், இரவு நேரத்தில், பாதுகாப்பாக பயணிக்க, சரியான பாதை எது என்பதை அறிந்து கொள்ளும் வசதியை கூகுள் மேப்ஸ் அறிமுகப்படுத்த உள்ளது.லைட்டிங் எனப்படும் இந்த வசதியை தேர்வு செய்தால், அதிக விளக்குகளுடன் பிரகாசமாக இருக்கும் வீதிகள் அடையாளம் காட்டப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வசதியை முதல்முற…
-
- 0 replies
- 449 views
-
-
மொசில்லா பைஃயர்பொக்ஸ் என்னும் தேடுதல் இயந்திரம் இணையத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது.இந்த தேடுதல் இயந்திரம் ஆங்கிலத்திலும் 120 ஏனைய மொழிகளிலும் இயங்குகின்றது. இப்போது தமிழிலும் வெளிவந்துள்ளது. இணையத்தில் நன்கு அனுபவமுடைய, தமிழிலும் நல்ல ஞானம் உள்ள தொண்டர்கள் பத்துபேர் இணைந்து, இந்த தேடுதல் இயந்திரத்தை தமிழில் உருவாக்கியுள்ளார்கள். இந்த தமிழ் இயந்திரத்தில் உள்ள சிறப்பு அம்சம் என்னவென்றால் அநேகமாக எல்லா ஆங்கில சொற்களுக்குமே இணையான தமிழ் சொற்களை பாவித்திருப்பதுதான். மற்றமொழிகள், மொழிபெயர்ப்பு பாதி ஆங்கிலத்திலும், பாதி மற்ற மொழியும் கலந்ததாக உள்ளன. ஆனால் தமிழில் மட்டும் கிட்டத்தட்ட எல்லா ஆங்கில சொற்களுக்கும் தமிழ் மொழி பெயர்ப்பையே உபயோகித்திருப்பதாக தொண்டர் குழுவிலிருக்கும…
-
- 3 replies
- 1k views
-
-
ஜிமெயிலில் புத்தம் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்கின்றது! [Friday, 2014-02-28 22:29:46] Gmailதனது பயனர்களுக்கு ஏற்றவாறு பல்வேறு வசதிகளை வழங்கிவரும் கூகுள் நிறுவனம் தற்போது தனது மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் புத்தம் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்கின்றது. அதாவது ஒன்லைன் சொப்பிங், செய்தி சேவை போன்றவற்றிற்கு தமது மின்னஞ்சல் முகவரிகளை பயன்படுத்தி சந்தாதாரர் (Subscribe) ஆகியிருப்பவர்களுக்கு தொடர்ச்சியாக மின்னஞ்சல் வந்துகொண்டே இருக்கும். இதில் சில மின்னஞ்சல்களை தவிர்க்க வேண்டியிருந்தால் அது இதுவரை காலமும் கடினமானதாகவே இருந்தது. ஆனால் தற்போது ஒரே ஒரு கிளிக் மூலம் Unsubscribe செய்து குறித்த மின்னஞ்சல் முகரிகளிலிருந்து வரும் மின்னஞ்சல்களை தவிர்க்கு…
-
- 0 replies
- 560 views
-