Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. இணைய உலகில் இன்று நிகழும் புதிய புரட்சி _ வீரகேசரி இணையம் 11/15/2010 10:03:46 AM இணையத்தள உலகில் இன்று புதியதொரு புரட்சி ஏற்படப்போகிறது. ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள சென் பிரான்ஸிஸ்கோ நகரில் இந்தப் புரட்சி ஆரம்பமாகும் என தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. சமூக வலைப்பின்னலில் ஜாம்பவானாக விளங்கிக்கொண்டிருக்கும் பேஸ்புக் (facebook.com) - மின்னஞ்சல் சேவை ஜாம்பவான்களில் ஒன்றான ஜிமெயில் (gmail.com) ஆகியவற்றுக்கிடையில் சில வாரங்களாக முறுகல் நிலை தோன்றியது. அதனால் ஜிமெயிலை வழங்கும் கூகுள் (google.com) நிறுவனம் பேஸ்புக் சமூக வலைப்பின்னலில் வழங்கும் சேவைகளிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டது. அதேவேளை, மற்றுமொரு மின்னஞ்சல் ஜாம்பவான் என அழைக்கப்படு…

  2. இணைய உலகில் உங்கள் கனவுகளை நிஜமாக்குங்கள். இலவச இணைய மேம்பாட்ட வசதி கொண்ட ஒரு இணையம் அறிமுகம். முற்றிலும் இலவசம். உங்கள் சொந்த முகவரியில் இணையம் அமைக்க இலவச வசதி மற்றும் பல வியக்க வைக்கும் வாய்ப்புக்களுடன் பெருந்தொகையான பணம் செலுத்திப் பெறும் வாய்ப்பை ஒரு சில நிமிடங்களில் இலவசமாக வழங்குகின்றது இவ்விணையம். பதிவு செய்ய கீளே உள்ள இணைப்பை அழுத்துங்கள்.... இணையத்துக்குச் செல்>>> நன்றி மீண்டும் சந்திப்போம்...

  3. வணக்கம் நண்பர்களே,டிக்ஸ்னரியில் சென்று தேடினாலும் சில கணினியில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளுக்கு விளக்கம் கிடைக்காது,பல தளங்களில் சென்று தேடிதான் விளக்கம் தெரிந்து கொள்ள முடியும் என்ற நிலை மாறி தற்போது கணினி மற்றும் இணையத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளுக்கு விளக்கம் சொல்வதற்காக ஒரு தளம் இருக்கிறது கணினி தொடர்பான விளக்கங்களை தெரிந்து கொள்வதற்காக ஒரு டிக்ஸ்னரி இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் கணினி மற்றும் இணைய கேள்விகளுக்கு விளக்கம் சொல்ல ஒரு தளம் உள்ளது. (படம் 1) இணையதள முகவரி: http://www.webopedia.com இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Search என்று இருக்கும் கட்டத்திற்குள் என்ன வார்…

  4. வீட்டுக்கு வேலி போடுவது போல கம்புயூட்டருக்கும் பாதுகாப்பு வேலி போட்டு வைக்க வேண்டும்.அதே போல முக்கிய தகவல்களை தாங்கி நிற்கும் இணையதளங்களுக்கும் பாதுகாப்பு வேலி அவசியம்.இல்லை என்றால் கம்ப்யூட்டர் கில்லாடிகள் உள்ளே புகுந்து விளையாடி விடுவார்கள்.கிரிடிட் கார்டு தகவல் போன்ற முக்கிய விவரங்களை இந்த கப்யூட்டர் கொள்ளையர்கள் களவாடி விடும் அபாயமும் இருக்கிறது.பாஸ்வேர்டுகளும் இப்படி பறி போவதுண்டு. இந்த விபரீதத்தை தடுக்க வங்கிகளில் செய்யப்படும் பாதுகாப்பு ஏற்படுகளை மிஞ்சும் வகையில் இணைய உலகிலும் வைரஸ் தடுப்பு சாப்ட்வேர்,மால்வேரோடு மல்லுகட்டும் சாப்ட்வேர் பயர்வால் எனப்படும் பாதுகாப்பு வேலி போன்ற ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இவற்றின் நோக்கம் எல்லாம் ஒன்று தான்.அத்துமீறி நுழைய முயலும்…

  5. 100 கோடி இணையதளங்கள் ! இணையம், அதன் வரலாற்றில் முக்கிய மைல்கல்லை தொட்டிருக்கிறது. மொத்த இணையதளங்களின் எண்ணிக்கை 1 பில்லியனை அதாவது 100 கோடியை தொட்டிருக்கிறது. இணையத்தின் முக்கிய அங்கமான வையக விரிவு வலை அதன் வெள்ளி விழாவை கொண்டாடும் ஆண்டில் இந்த மைல்கல்லை எட்டியிருக்கிறது. இணையம் என்று பொதுவாக அறியப்பட்டாலும் ,அதன் அங்கமான வையக விரிவு வலை (World Wide Web ) 1989 ம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் உள்ள செர்ன் ஆய்வுக்கூடத்தில் 1989ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1991 ஆகஸ்ட்டில் முதல் இணையதளம் உருவாக்கப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் இணையம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் தற்போது இணையதளங்களின் எண்ணிக்கை 100 கோடியை எட்டியுள்ளது. இணையதளங்கள் மற்றும் இணைய பயன்பாட்டை கண்காணித்து தகவல் தெரிவிக்கு…

  6. இணைய வசதி முழுக்க முழுக்க பெண்களால் உருவாக்கப்பட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும்? 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இணையம் ஆண்கள் இல்லாமல் உருவாக்கப்பட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும். நிச்சயம் இப்போதிருப்பதைவிட வித்தியாசமானதாகவே இருக்கும். அதற்காக இணையம் முழுக்க முழுக்க ஆண்களால் மட்டுமே உருவாக்கப்பட்டது என்று அர்த்தமல்ல. இரு எழுத்தில் தொடங்கிய பயணம் 1969 அக்டோபர் 29. அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில், அந்த 21 வயது மாணவி மிக மிக கவனமாக தன் கணிணி முன் அமர்ந்திருந்தாள். கணிப்பொறி அறிவியல் படிக்கும் அந்த மாணவியின் கணிணியில் ஒரு பாப்பப் மெசேஜ் வந்தது. 'L O' என்று …

  7. Started by nunavilan,

    இணைய வரலாறு ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 0 replies
    • 1.1k views
  8. இணைய வரலாறு - ஒரு எக்ஸ்பிரஸ் பார்வை இணைய வரலாற்றில் கவனிக்கப்பட்ட முக்கிய திருப்பங்கள் மட்டும் ஒரு எக்ஸ்பிரஸ் பார்வையில் இதோ!! ஆகஸ்ட்-6-1991-டிம் பெர்னஸ் லீ-யின் சொடுக்க சொடுக்க இணைப்பு கொடுக்கும் "Web" மென்பொருள் வெளியிடப்பட்டது. டிசம்பர்-12- 1991- ஐரோப்பாவுக்கு வெளியே முதல் வெப்செர்வர் ஆன்லனில் வந்தது. நவம்பர் 1992-இப்போது 26 வெப்செர்வர்கள் ஆன்லைனில் இருந்தன. ஏப்ரல்-30-1993-மொசைக் (Mosaic) எனப்படும் விண்டோஸுக்கான பிரவுசர் வெளியிடப்பட்டது.World Wide Web எனப்படும் www சேவை இலவசமாக அனைவருக்கும் வழங்கப்பட்டது. மே 1993-முதல் ஆன்லைன் செய்திதாள் தி டெக் " The Tech" MIT மாணவர்களால் வெளியிடப்பட்டது. http://www-tech.mit.edu ஜூன் 1993- HTML பயன்படுத்தி இணைய பக்…

  9. வணக்கம் உறவுகளே தற்பொழுது இணையம் என்பது செய்தி ஊடகம் என்றில்லாமல் வர்த்தகம், கல்வி, செய்திப்பரிமாற்றம், இணைய தொலைப்பேசி என்று வளர்ந்துள்ளது.. ஆனால் நம்மில் பலர் இணையம் வழியாக வருமானம் பெறுவது பற்றி தெரியாமல் உள்ளோம். இணையம் eshopping மூலம் பொருட்களை வாங்கி விற்கலாம், ebay, amazon போன்றவற்றில் விற்பனை செய்யும் பலர் நேரடியாக தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் குறைவே... பலர் நம்மைப்போல வீட்டிருந்தே ebay, amazon மூலம் பொருட்களுக்கு விளம்பரம் செய்கின்றனர். அதில் தங்களுக்கு தேவையான விலையையும் சேர்த்தே விற்கின்றர்.. நாம் ebay, amazon இல் பணம் கட்டிய பின்னர் தங்களுடைய commission எடுத்துவிட்டு பின்னர் அவர்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பணம் கட்டி நமக்கு அனுப்புகின்றனர். …

  10. Published By: DIGITAL DESK 3 26 MAY, 2023 | 12:19 PM ஆர். பி. என். நீங்கள் எப்போதாவது இணையவழி மோசடிகளில் சிக்கி பணத்தை இழந்துள்ளீர்களா ? அல்லது உங்கள் வங்கி அட்டைகளில் இருந்து எப்போதாவது பணம் திருடப்பட்டுள்ளதா ? அவ்வாறெனில் எவ்வாறு இந்த மோசடிகளில் இருந்து நாம் நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் என்று பார்ப்போம். நாட்டில் இன்று அதிகரித்துவரும் பொருளாதார நெருக்கடி மற்றும் பொருட்களின் விலையேற்றம் என்பன அனைத்து தரப்பினரையும் மோசமாக பாதித்துள்ளது. அதனால் மலிவான விலையில் எங்கு பொருட்களை கொள்வனவு செய்யலாம்? என்பதில் பலரும் ஆவலாக இருக்கின்றனர். அதேவேளை , இணையம் மூலமாகவும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வாயிலா…

  11. Started by arun,

    இணைய வாணெலி சேவை ஆரம்பிப்பது எப்படி

    • 304 replies
    • 22.8k views
  12. இணைய வானொலியில் வரும் செய்திகளை எப்படி சேமித்து வைப்பது? செய்திகளை எவ்விதம் ஒலி வடிவில் ஒலிபரப்புவது?

  13. இணைய வேகத்தில் இந்தியா பின்னடைவு! சர்வதேச அளவில் அதிவேக இணையச் சேவையில் மொபைல் பிரிவில் 109ஆவது இடத்தையும், பிராட்பேண்ட் பிரிவில் 76வது இடத்தையும் பிடித்துள்ள இந்தியா பின்னடைவைச் சந்தித்துள்ளது. இணைய வேகம் குறித்த ஆய்வு மேற்கொண்டுள்ள ஊக்லா நிறுவனம், நவம்பர் மாதத்திற்கான சர்வதேச அளவிலான மொபைல் மற்றும் பிராட்பேண்ட் சேவையில் அதிவேக இணையச் சேவை பட்டியலைச் சமீபத்தில் வெளியிட்டது. இதில் 122 நாடுகள் அடங்கிய மொபைல் சேவையில் இந்தியா 109வது இடத்தையும், 133 நாடுகள் அடங்கிய பிராட்பேண்ட் சேவையில் இந்தியா 76வது இடத்தையும் பிடித்துள்ளது. இந்தச் சோதனையின் முடிவில் இந்தியாவில் அக்டோபர் மாதம் வரை 8.83 Mbps வேகம் கொண்ட மொபைல் இணையச் சேவையானது நவம்பர் மாதம் 8.80 M…

  14. இணைய வேகத்தைக் கூட்டுவது எப்படி? உலகம் முழுவதும் பரவலாக எழும் குற்றச்சாட்டு இணைய வேகம் முன்பு போல இல்லை என்பதுதான். அதாவது அனைத்து நாடுகளிலும் பெரும் எண்ணிக்கையிலான ஊழியர்கள், வீட்டிலிருந்து இணையம் பயன்படுத்துகிறார்கள், பலருக்கு விடுமுறை கொடுக்கப்பட்டிருப்பதால் அமேசான், நெட்ஃப்ளிக்ஸில் படம் பார்ப்பதும் அதிகரித்து இருக்கிறது. தங்களது இணையச் சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்துள்ளதாகப் பிரிட்டனின் ஓபென் ரீச் நிறுவனம் கூறுகிறது. இப்படியான சூழலில் இணைய வேகம் முன் எப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்திருக்கிறது எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியாவில் டெலிபோன் நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் ட்ராய் போல பிரிட்டனின் ஆஃப்காம் அமைப்பு (Ofcom) …

  15. 1, கூகுளில் தமிழ் தட்டச்சுவான் கூகுளில் தமிழ் தட்டச்சுவான் வந்துள்ளது. இணைப்பு -- http://www.google.com/transliterate/indic/Tamil நம் ஆங்கிலத்தில் தட்டச்சுவதை இ.கலப்பை போல தமிழில் தருகிறது. ஒரு வார்த்தை அடித்து முடிந்ததும் apace பாரை அழுத்தினால் அது தமிழ் வார்த்தையாக மாறிவிடுகிறது.

  16. இணையதள வேவு அமை‌ப்புகளா‌ல் நாடுகளு‌க்கு பேராப‌த்து - வ‌ல்லுந‌ர்க‌ள் எ‌ச்ச‌ரி‌க்கை! Webdunia.com இணைய தள‌ங்களை இரக‌சியமாக ‌சில ச‌க்‌திக‌ள் வேவு பா‌ர்‌ப்பத‌ன் மூல‌ம் உருவாகு‌ம் ‌பிர‌ச்சனைக‌ள் ச‌ர்வதேச அள‌வி‌ல் 2008 -‌ம் ஆ‌ண்டி‌ல் உலக நாடுக‌ளு‌க்கு ‌மிக‌ப் பெ‌ரிய சவாலாக இரு‌க்கு‌ம் எ‌ன்று ஆ‌ய்வு ஒ‌ன்று எ‌ச்ச‌ரி‌‌த்துள்ளது. ச‌ர்வதேச அள‌வி‌ல் பொருளாதார எ‌ல்லைகளை‌த் தா‌ண்டி ப‌ல்வேறு நாடுகளு‌‌ம், ‌நிறுவன‌ங்களு‌ம் த‌ங்க‌ளி‌ன் வ‌ணிக‌த்தை ‌வி‌ரிவு‌ப்படு‌த்‌தி வரு‌ம் ‌நிலை‌யி‌ல் ‌சில நாடுகள் மற்ற நாட்டு நிறுவனங்களின் கணினி அமைப்புக்களில் ஊடுருவி, குறு‌க்கு வ‌ழி‌யி‌ல் அவைகளை‌ச் ‌சீ‌ர்குலை‌க்க முய‌ன்று வரு‌கி‌ன்றன. இது போ‌ன்ற ‌நிக‌ழ்வுக‌ள் த‌ற்போது‌ம் நடை…

  17. இணையத் தமிழ் இனி எப்படி இருக்கும்? யுனிகோட் அமைப்பில் தனக்குரிய இடத்தைத் தமிழ் பெற்றாலன்றி இணையத்தில் அதன் வளர்ச்சி வேகமாகச் சாத்தியமில்லை என்கிறார்கள் கணித் தமிழ் நிபுணர்கள். (Unicode Consortium) யுனிகோட் கன்சார்டியம் என்பது உலகளவில் கம்ப்யூட்டர் பயன்பாட்டு முறைகளைச் சீரமைத்து ஒழுங்குபடுத்தும் பன்னாட்டு அமைப்பு என்று பொதுவாகப் புரிந்து கொள்ளலாம். சர்வதேசக் கம்ப்யூட்டர் நிபுணர்கள், முன்னணிக் கம்ப்யூட்டர் நிறுவனங்கள், அரசுகள், தன்னார்வலர்கள் எனப் பல தரப்பினரும் அங்கம் வகிக்கும் அமைப்பு இது. ஆங்கிலத்துக்கு நிகராக இதர மொழிகளைச் சார்ந்தவர்களும் கம்ப்யூட்டரைக் கையாளும் திறனை எளிமைப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம். இதற்காகக் கம்ப்யூட்டரில் புழங்கும் உலக மொழிகள் ஒவ்…

  18. இஸ்ரேலுக்கு விழுந்த மரண அடி! பிரபல ஹெக்கிங் குழுவான 'எனோன்யமஸ்' கடந்த வாரம் இஸ்ரேலிய இணையக்கட்டமைப்பினுள் ஊடுருவி தாக்குதல் நடத்தியதாகவும் இதனால் அந்நாட்டுக்கு பல பில்லியன் டொலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இஸ்ரேல் அரசிற்கு சொந்தமான பல இணையத்தளங்களை தாக்கியதாக 'எனோன்யமஸ்' தெரிவிக்கின்றது. இஸ்ரேலிய பொலிஸ், பிரதமர் அலுவலகம், பாதுகாப்பு அதிகாரிகள், குடிவரவு உள்வாங்கல், புள்ளிவிபரவியல் உட்பட பல துறைகளின் இணையத்தளங்களுக்குள் ஊடுருவியுள்ளதாக 'எனோன்யமஸ்' தெரிவித்துள்ளது. இதேவேளை இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளமும் கடந்த சில தினங்களாக செயற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இதனையும் தாமே முடக்கியதாக 'எனோன்யமஸ்' தனது டுவிட்டர…

  19. அமெரிக்க இராணுவ உயர்பீடமான பென்டகன் முக்கிய பொறுப்பொன்றிற்காக ஆள் தேடும் பணியில் இறங்கியுள்ளது. இணையம் ஊடான குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் அவற்றைத் தடுக்கும் பொருட்டு ஹெக்கர்களை நியமிக்கவுள்ளது பென்டகன். இதற்கான நடவடிக்கையில் மும்முரமாக இறங்கியுள்ளது. அமெரிக்க சைபர் பாதுகாப்பு பிரிவினை பலப்படுத்தும் தேவை எழுந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். உலகின் பல முன்னணி நிறுவனங்கள் மற்றும் நாடுகள் பலவற்றின் இணையக் கட்டமைப்புகள் மீது தொடர்ச்சியாக ஊடுருவல்காரர்கள் தமது கைவரிசையைக் காட்டி வருகின்றனர். இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் உலகநாடுகள் அதிக அக்கற்றை செலுத்த ஆரம்பித்துள்ளன. அமெரிக்காவும் இதே காரணத்தினைக் கருத்தில் கொண்டே முன்னெச்சரிக்கை நடவடிக்களை மேற்கொ…

    • 0 replies
    • 621 views
  20. [size=4]இணையத்தள தேடல்[/size] [size=4]இன்றுள்ள பல கோடி இணையத்தளங்களில் எமக்கு தேவையான பயனுள்ள தகவல்களை தேடி பிடிப்பது என்பது சில வேளைகளில் எமது நோக்கத்தின் வெற்றிகளை இலகுவாக்குவதாக அமைந்துவிடுகின்றது.[/size] [size=4]தேடும் இயந்திரம்[/size] [size=4]நாம் தெரிவுசெய்த குறியீட்டு தகவலை வைத்து இணையத்தளத்தில் அது சம்பந்தமான தகவல்களை தேடுவதே தேடும் இயந்திரத்தின் முக்கிய நோக்கம்.[/size] [size=4]எமது குறியீட்டு தகவலை (keyword search) தனது தகவல் சேகரிப்பு தளத்தில்(database) தேடும் இயந்திரம் சுட்டெண்களை (index) பாவித்து வேகமாக தேடி தொகுத்து தருகின்றது.[/size] [size=4]எவ்வாறு தேடும் இயந்திரங்கள் தகவல்களை திரட்டுகின்றன[/size] [size=4]- சிலந்தி : சிலந்தி வலைய…

    • 3 replies
    • 1.2k views
  21. http://rapidshare.com/files/203101915/flashden_xml-news-ticker-white_10169.rar http://www.mediafire.com/?w3nd3zwteta http://www.megaupload.com/?d=H9ATRHTQ http://depositfiles.com/files/o5yjvlc64 http://ifile.it/mq6khra

    • 0 replies
    • 1k views
  22. Boxedart - FFClosing Incentives Boxedart - FFClosing Incentives | 13.3 MB mirror1 mirror2 ----------------- -------------------------------------------------- ------------------------------------------------------- Boxedart - FFCatchOfTheDay Boxedart - FFCatchOfTheDay | 22.6 MB Mirror 1 Mirror 2 தொடரும்

    • 0 replies
    • 1.2k views
  23. இணையத்தளத்தினூடாக வைரஸ் பரவி வருவதால் கணணியை பயன்படுத்துவோர் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான கணணிகள் இன்று இந்த வைரஸ் தாக்கத்திற்குள்ளாகியுள்ளதா

    • 18 replies
    • 3.6k views
  24. இணையத்தளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான முறையான திட்டம்.! இணையத்தளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான முறையான திட்டமொன்று எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வகுக்கப்படவுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நேற்று பாராளுமன்றில் வெகு ஜன ஊடகங்கள் மற்றும் தகவல் தொடர்பாடல் அமைச்சின் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். நாட்டு மக்களின் கௌரவத்தை பாதுகாக்கவும் மற்றும் இன , மதங்களுக்கிடையிலான பிளவுகளை ஏற்படுத்தும் வகையில் பதிவுகளை இடும் இணையத்தளங்களை தடை செய்வது குறித்தும் ஆராயப்படும் என்றார். மேலும், ஊடகவியலாளர்களுக்கான காப்பீட்டு திட்டமொன்று விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் அமைச்சர் இதன் போ…

  25. http://www.3d-album.com/forum/index.php மேலே குறிப்பிட்ட இணையத்தளத்தினுள் நான் நுழைய வேண்டும்;. என்னிடம் அந்த மென்பொருள் இருக்கின்றது. அதற்கான கடவு இலக்கமும் இருக்கின்றது. இருந்தும் பதிவு செய்யவோ அங்கிருந்து தரவுகளை பெறவோ முடியவில்லை. முடிந்தவர்கள் உதவி செய்யுங்கள். தனி மடலில் அதற்கான தகவல்கள் தருகின்றேன். நட்புடன் பரணீதரன்

    • 0 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.