தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
இணையதள முன்னணி நிறுவனங்களில் ஒன்றான யாஹூ அதன் 650 ஊழியர்களை நீக்கத் திட்டமிட்டுள்ளது. இது யாஹூவின் விற்பனைப் பொருள்கள் பிரிவின் ஒட்டுமொத்த ஊழியர்களில் 5 சதவீதமாகும். இதுகுறித்து யாஹு நிறுவன வட்டாரங்களை மேற்கோள்காட்டி நியுயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. யாஹூவின் தலைமை நிர்வாகி கரோல் பார்ட்ஸால் 8 மாதங்களுக்கு முன்பு அமர்த்தப்பட்டிருந்த மைக்ரோசாப்ட் முன்னாள் அதிகாரி பிளேர் இர்விங் தலைமையிலான குழுவை நீக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. எனினும் இதுகுறித்து யாஹூ செய்தித்தொடர்பாளர் கிம் ரூபே கருத்து கூற மறுத்துவிட்டார். யாஹூவின் ஆன்லைன் விளம்பர வர்த்தகம் வழக்கத்தைவிட குறைவாக இருப்பதால் செலவைக் குறைப்பதற்காக யாஹூவின் தலைமை நிர்வாகி கரோல் பார்ட்ஸ் இந்நடவடிக்கை…
-
- 1 reply
- 1.1k views
-
-
இந்த கணனி மனிதனுடன் சாட் பண்ணி பாருங்கள். (ஆங்கிலத்தில்) http://www.tamilmessenger.com/tamilchat/
-
- 0 replies
- 1.1k views
-
-
இணைய வரலாறு ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 1.1k views
-
-
http://gmodules.com/ig/creator?synd=open&a...Be2&lang=en http://www.google.com/ig/directory?synd=op...es/datetime.xml http://gmodules.com/ig/creator?synd=open&a...RkR&lang=en ஐம்பது தொலைக்காட்சி அலைவரிசையுடன் இவற்றைப் போன்ற இன்னும் பல பயன் தகு தளங்களை கூகிள் எங்களுக்காகத் தருகின்றது, நீங்களும் ஒரு முறை இச் சுட்டியை அழுத்திப் போய்ப் பாருங்களேன். http://www.google.com/ig/directory?synd=open&source=gghp
-
- 1 reply
- 1.1k views
-
-
எச்சரிக்கை Facebookல் “ஒபாமாவின் கொலை வீடியோ” என்ற பெயரில் வைரஸ்! Thursday, May 5, 2011, 4:23 Osama bin Laden Killed (LIVE VIDEO) – “BBC NEWS – Osama bin Laden Killed (LIVE VIDEO)” என்ற பெயரில் புதிதாக ஒரு வைரஸ் இணையதளத்தில் வேகமாக உலாவருகிறது இதைப்பற்றிய ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட். பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல்களில் இன்று அதிகமாக உலாவரும் சேதி என்னவென்றால் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட நேரடிக்காட்சிகளைக் கொண்ட வீடியோவைப்பார்க்க இங்கே சொடுக்குங்குள். இதில் பலதரப்பட்ட மக்கள் எப்படி என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் சொடுக்கியவுடன் அவர்கள் கணினியை வைரஸ் பதம் பார்த்துவிடுகிறது இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்னவென்று பார்க்கலாம். உங்களுக்கு இ…
-
- 1 reply
- 1.1k views
-
-
தேடு பொறியும் குறிச் சொற்களும் தமிழ்ல என்னதான் மாங்கு மாங்குன்னு பதிவு போட்டாலும் தேடு பொறியில நம்ம பதிவு வர மாட்டேங்குதேன்னு புலம்புறீங்களா? அப்போ இந்தப் பதிவ படிக்கலாம். மொதல்ல ப்லொக்கர் பார்ப்போம். ப்லொக்கர்ல தலைப்பை தமிழ்ல வெக்கும்போது அதனோட தலைப்பு உருவாகுறது எப்படின்னு பாருங்க. ஒரு உதாரணம்: போன பதிவுக்கு நான் வெச்ச தலைப்பு பாருங்க : என்னையே எல்லாரும் பார்க்குறாங்க. அதுக்கு ப்லாக்கர் குடுத்த உரல் பாருங்க -http://vivasaayi.blogspot.com/2008/03/blog-post_31.html மேலே இருக்கிற உரலில் என்ன குறிச்சொல் இருக்கு?அதாவது உங்க பதிவோட பேரு, வருஷம், மாசம், அப்புறம் உங்க இடுகையின் தலைப்பு அப்படின்னு வரனும். ஆனா தமிழ்ல தலைப்பு வெக்கும்போது ப்லாக்கர்ல நீங்க தர்ற தலைப…
-
- 0 replies
- 1.1k views
-
-
உள்ளத்தில் நிறைத்து வைத்திருக்கும் தாயகக் கனவே வேர் விட்டு நீளமாகவும் ஆழமாகவும் பரவும் வீர அத்தியாயத்தின் தொடர்ச்சியை தேசக்காற்றில் பதிந்துள்ளோம். எங்கள் உறவுகளுக்கு தமிழீழத்தின் உணர்வுகளைக் காற்றில் அனுப்பி வைக்கும் முயற்சி இது. தணல் பட்டால் தடுமாறும் மனிதத்தின் பெரும் தணல்களைக் கூட கண்டஞ்சாத புனிதர்கள் வாழும் தேசம் இது நெஞ்சுக்குள் நினைவுகளை மூச்சாக்கி அதை செயலில் மட்டும் வீச்சாக்கும் எம் தலைவனின் வளர்ப்பு உச்சங்களின் வீர அத்தியாயத்தின் நாமங்கள் சுமந்து நாளும் நெருப்பூட்டி வடித்தெடுத்த வரிகள் , இசையூற்றிலே இருக்கை செதுக்கி தமிழீழ விடியலுக்கு ஆணிவேராக இருந்த வரலாற்றுச் சுவடுகளை எம் ஊர்ப்புறத்தே உரசிவரும் காற்றைப் போலவே காற்றினை எங்கள் எண்ணத்துக்கு மாற்றி அதில்…
-
- 2 replies
- 1.1k views
-
-
சமீபத்தில் நிறைய சமூக வலைத்தளங்களின் ரகசிய குறியீடுகள் (பாஸ்வேர்டுகள்) களவாடப்பட்டதன் தகவல்களை கேட்டிருப்போம். ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது மட்டும் அல்லாமல் இதில் நிறைய தகவல்களையும் பகிர்ந்து கொள்கின்றனர். இதனால் இந்த சமூக வலைத்தளங்களின் பாஸ்வேர்டுகளை பாதுகாப்பான முறையில் வைத்து கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. இதற்கு சிறந்த மற்றும் எளிதான சில வழிகள் பற்றி தெரிந்து கொள்வோம். முதலில் தேர்வு செய்யும் பாஸ்வேர்டு, எளிதாக அனைவராலும் யூகிக்க முடியாத ஒன்றாக இருக்க வேண்டும். இது முதல் வழி என்று கூறலாம். இப்படி யாராலும் அவ்வளவு சுலபத்தில் கண்டுபிடித்துவிட முடியாத பாஸ்வேர்டை தேர்வு செய்வது ஃபேஸ்புக் வலைத்தளத்திற்கு …
-
- 2 replies
- 1.1k views
-
-
www.yarl.com இணையத்தின் ஆங்கில கருத்தாடல் http://www.yarl.com/forum4/
-
- 0 replies
- 1.1k views
-
-
[size=4]நம்மில் பெரும்பாலோனோர் இணையத்துக்கு வருவதே பேஸ்புக்கை பயன்படுத்த தான் என்ற அளவுக்கு அனைவருக்கும் அதன் மீது மோகம். நம்முடைய தனிப்பட்ட தகவல்கள் பல பேஸ்புக்கில் உள்ளது, இந்த நிலையில் நமது அக்கௌன்ட்டை யாரேனும் ஹாக் செய்து விட்டால்? உங்களுக்கு பெரிய அதிர்ச்சியான செய்தி அது, ஹாக்கர் உங்கள் அக்கௌன்ட் மூலம் நிறைய விசயங்களை செய்து விட வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் ஹாக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்பப் பெறுவது எப்படி என்று பார்ப்போம். [/size] [size=4]1. முதலில் www.facebook.com என்று உங்கள் அட்ரஸ் பாரில் டைப் செய்து பேஸ்புக்கை ஓபன் செய்யவும். [/size] [size=4]2. ஒரு முறை உங்கள் தகவல்களை கொடுத்து லாக்-இன் செய்ய முயற்சி செய்யவும். [/size] [size=4]3. லாக்-…
-
- 0 replies
- 1.1k views
-
-
2011-ல் அதிகம் நடைபெற்ற பத்து இணைய மோசடிகள் [infographic] இன்டர்நெட் உலகம் முழுக்க முழுக்க இணையதளங்களால் ஆனது. எல்லாமே சுலபமானது இந்த இன்டர்நெட் உலகத்தினால். வெளிநாட்டில் இருப்பவருக்கு பணம் அனுப்ப வேண்டுமா ஒரே நிமிடத்தில் அனுப்பி விடலாம், ஏதாவது செய்தி அனுப்ப வேணுமா ஒரு சில வினாடிகளில் அனுப்பி விடலாம். வெளிநாட்டில் இருப்பவரை பார்த்து கொண்டே பேசலாம் இப்படி ஏராளமான வசதிகள் சாத்தியமானது இந்த இன்டர்நெட்டினால் தான். எந்த அளவு இதில் நல்ல விஷயங்கள் இருக்கின்றனவோ அதை விட இரு மடங்கு கெட்டதும் உள்ளது. குறிப்பாக ஆன்லைன் மோசடி(Online Scam). ஆன்லைன் மோசடியில் பலவகைகள் உண்டு பரிசு விழுந்துள்ளது என ஈமெயில் வரும், உங்களின் வங்கி கணக்கு விவரங்கள் சரியில்லை ஆதலாம் …
-
- 0 replies
- 1.1k views
-
-
என்ன காரியம் செய்திருக்கிறது வாட்ஸ்-அப் ? குளிச்சியா ? என்றால் ஒரு ஸ்மைலி. பாஸ் ஆவியா ? என்றால் ஒரு ஸ்மைலி. உயிரோட இருக்கியா? என்றால் ஒரு ஸ்மைலி என அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த வாட்ஸ்-அப் ஸ்மைலியில், சமூக அமைதியை பாதிக்கக் கூடிய வகையிலான அப்டேட் இன்று நிகழ்ந்துள்ளது. இப்படி ஒரு ஸ்மைலி இருந்திருந்தால் நல்லா இருக்குமே என நமக்குத் தோன்ற தோன்ற 'வாட்ஸ்-அப்' பும், ஃபேஸ்புக்கும் நமக்கு பல வெரைட்டியான ஸ்மைலிகளை அள்ளித் தந்துள்ளது. ஆனால் இன்று வாட்ஸ்-அப் செய்துள்ள புதிய அப்டேட்டில், 'இனவெறி' யைத் தூண்டும் வகையில் ஸ்மைலிகள் புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் பொதுவாக மஞ்சள் நிற ஸ்மைலிகளும், மனித முகங்களும், கையில் காட்டும் செய்கைகளும் யூத்…
-
- 1 reply
- 1.1k views
-
-
நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா? அப்படியாயின் இந்த 10 விடயங்களும் உங்களுக்காக... சனி, 06 நவம்பர் 2010 12:05 பேஸ்புக் எவ்வளவு சுவாரஸ்யமானதோ அந்தளவு ஆபத்தானதும் கூட. தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு நிபுணர் டேவிட்வைட்லெக் பேஸ்புக் இனது இன்னொரு பக்கத்தை இவ்வாறு விளக்குகின்றார். இதில் சில படங்களையோ அல்லது தகவல்களையோ போடுவது நீங்கள் வேலையிலிருந்து நீக்கப்படும் ஆபத்தை, அல்லது ஒரு குற்றத்தில் சிக்கும் ஆபத்தை அல்லது அதை விட மோசமான ஆபத்ததை ஏற்படுத்தக் கூடியது. 'data mining'எனப்படும் கணினி மூலம் மேற்கொள்ளப்படும் திருட்டுக்கள் உள்ளன. அதன்மூலம் பேஸ்புக்கில் இல் ஊடுருவி பிறந்த திகதி, தொலைபேசி இலக்கம், விலாசம் என்பனவற்றைப் பெற்றுக் கொள்ளலாம் . இது குற்றவா…
-
- 0 replies
- 1.1k views
-
-
எல்லோருக்கும் புரியுற பாஷை ஒண்ணு இருக்கு... எமோஜி! இதைப் பார்த்ததுமே “ஹாய்..வணக்கம். நல்லாருக்கீங்களா?” என கேட்கிறார்கள் என்பது புரிந்து விட்டதா? இதுதான் டிரெண்டிங் ஸ்டைல். ”என் ஹார்ட்ல நீதான் டார்லிங் இருக்க” என்பதில் தொடங்கி “எனக்கு ஹார்ட்ல பிளாக்காம்” என்பதுவரை அனைத்தையும் எமோஜிக்களிலே சொல்லி வருகிறார்கள் முட்டிக்கு மேல பேண்ட் போடும் நெக்ஸ்ட் ஜெனரேஷன் இளைஞர்கள். தெருவுக்கு நான்கு ரீசார்ஜ் கடைகள் போல எல்லா சோஷியல் மீடியாக்களிலும், மொபைல் ஃபோன்களிலும் நிறைந்திருக்கும் இந்த எமோஜி எப்போ, எங்க பொறந்தது தெரியுமா? 1998ல் ஜப்பான் எண்டிடி டொகொமோ என்ற நிறுவனம்தான் எமோஜிக்கு பிள்ளையார் சுழி போட்டது. அந்த டீமில் இருந்த ஷிகேடிகா குரிடா என்பவர் மூளையில் …
-
- 0 replies
- 1.1k views
-
-
# 10 வருட சவால் ஃபேஸ்புக்கின் சூழ்ச்சியா ? தப்பிப்பது எப்படி ? கடந்த சில தினங்களாக #10வருட சவால் என்ற பிரசாரம் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, இந்த பிரசாரத்தில் பங்குகொள்பவர்கள் 2009ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தங்களது புகைப்படத்தையும், இந்தாண்டு அதாவது 2019ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் சேர்த்து (கொலாஜ் செய்து) தங்களது பக்கத்தில் வெளியிட வேண்டும். இந்தியாவை சேர்ந்தவர்கள், சாதாரண ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் என எவ்வித வரையறையுமின்றி அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபலங்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது புகைப்படத்தை #10வருட சவால் என்ற ஹேஷ்டேக்க…
-
- 5 replies
- 1.1k views
-
-
வலைப்பூவில் பாட்டு போடுவது எப்படி....? மக்களே அல்லாருக்கும் வணக்கோம்! சும்மா கருத்து, கவிதை எழுதிக்கிட்டு இருந்த நம்மள தொழில்நுட்ப பதிவும் (அட சுட்டு போட்டது தான்யா) எழுதுறதுக்கு பதிவுலகம் வாய்ப்பு குடுக்குதுப்பா. என்னோட வலைத்தளத்தை படிக்கும்போது சில பேரு அதுல வர்ற பாட்டுக்களை கேட்டுருப்பீக. சில பேரு இதுவரை கேட்டதில்லையினா அதுக்கு ரெண்டு காரணம் இருக்கும்யா. ஒன்னு உங்க கணிப்பொறி-ல சத்தம் வர்ற வாய்க்கு சீல் போட்டிருப்பீக(ஏல mute-த்தான் அப்படி சொன்னேன்ல). இல்லையினா நம்ம போற வேகத்துக்கு நம்ம இணைய வேகம் இருந்திருக்காது... இந்த பதிவ(தகவல), விரும்பிக்கேட்ட மதிப்பிற்குரிய முனைவர் அறிஞர் பழனியப்பன் கந்தசுவாமி அவர்களுக்கு, அன்போட அளிக்கிறேன். அவரு வயசானவர…
-
- 0 replies
- 1.1k views
-
-
தொழில்நுட்ப உலகில் வெற்றி பெற முக்கிய தேவை என்ன ? ஒரு சேவை, மிகவும் எளிமையாக இருக்க வேண்டும். கூடவே கொஞ்சம் முட்டாள்த்தமானதாகவும் இருக்க வேண்டும். இப்படி சொல்வது நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் இணைய உலகை கலக்கி கொண்டிருக்கும் புதிய செயலியான (ஆப்) ‘யோ’-( Yo) வெற்றிக்கதை இப்படி தான் சொல்ல வைக்கிறது. யோ செயலியை முதன் முதலில் அறிமுகம் செய்து கொண்டவர்களும் சரி, இந்த செயலிப்பற்றி கேள்விப்பட்டு இதை பயன்படுத்தி வருபவர்களும் சரி , இதை முட்டாளத்தமான செயலி என்றே சொல்கின்றனர். ஆனாலும் கூட அதை ஆர்வத்துடன் பயன்படுத்துகின்றனர். அதுவே இந்த செயலியை வெற்றிகரமாக்கி அனைவரையும் பேச வைத்திருக்கிறது. சும்மாயில்லை , அறிமுகமான நாளில் இருந்து ( ஆச்சர்யம் என்ன என்றால் முட்டாள்கள் தினமான ஏப்ரல் …
-
- 5 replies
- 1.1k views
-
-
உலகை உலுக்கும் 'மோமோ' சவால். பின்னணி என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அவளது பெயர் ''மோமோ''. மனதை பாதிக்கும் வகையில் தோன்றும் அவள் வெளிர் தோலுடன், வீங்கிய கண்களுடன் கொடூரமான சிரிப்பை உதிர்க்கிறாள். படத்தின் காப்புரிமைPOLICÍA NACIONAL DE ESPAÑA அவளது முகம் தற்போது உலகம் முழுவதும் வாட்ஸ்அப் வழியாக பிரபலமானதாக மாறியிருக்கிறது. யார் இந்த மோமோ? அ…
-
- 0 replies
- 1.1k views
-
-
பேஸ்புக், ட்விட்டர்களால் ஆபத்து : கவனமாக இருக்கவும் எழுதியது இக்பால் செல்வன் *** Tuesday, November 06, 2012 நாம் நம்மிடம் சேரும் குப்பைகளை அகற்றிக் கொண்டே இருக்க வேண்டும், இல்லை என்றால் அது மேன்மேலும் சேர்ந்துவிடும். சேரும் குப்பைகளால் இடப் பற்றாக்குறை ஏற்படுவது மட்டுமில்லாமல் ஒருவித மன அழுத்தமும், பாரமும் கூட ஏற்படும். புறக் குப்பைகளான காகிதங்கள், புத்தகங்கள், உடைகள், மின் பொருட்கள், நெகிழிகள் ( Plastic ), அன்றாட உணவு மீதங்கள் எனப் பற்பல குப்பைகளைத் தினந்தோறும் அகற்றிக் கொண்டே இருக்கின்றோம் அல்லவா. அத்தோடு மட்டும் நின்றுவிட்டால் போதாது, நமது மனதில் ஏற்படும் குப்பைகளைக் கூட அகற்ற வேண்டும். பலரோ தெய்வ வழிப்பாட்டில், விரதங்கள் போன்றவற்றில் ஈடுபடுவார்கள். சிலரோ தியானம…
-
- 0 replies
- 1.1k views
-
-
இனி கைபேசிகளுக்கு சிம் கார்டே தேவையில்லை; எப்படி வேலை செய்கிறது இ-சிம்? சாய்ராம் ஜெயராமன்பிபிசி தமிழ் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைANDREYPOPOV இந்த வாரத்தின் சிறப்பு தகவல் - இனி கைபேசிகளுக்கு சிம் கார்டே தேவையில்லை; எப்படி வேலை செய்கிறது இ-சிம்? தற்போது நாம் பரவலாக பயன்படுத்திவரும் சிம் கார்டுகள் கடந்த 1991ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்…
-
- 1 reply
- 1.1k views
-
-
-
http://www.3d-album.com/forum/index.php மேலே குறிப்பிட்ட இணையத்தளத்தினுள் நான் நுழைய வேண்டும்;. என்னிடம் அந்த மென்பொருள் இருக்கின்றது. அதற்கான கடவு இலக்கமும் இருக்கின்றது. இருந்தும் பதிவு செய்யவோ அங்கிருந்து தரவுகளை பெறவோ முடியவில்லை. முடிந்தவர்கள் உதவி செய்யுங்கள். தனி மடலில் அதற்கான தகவல்கள் தருகின்றேன். நட்புடன் பரணீதரன்
-
- 0 replies
- 1.1k views
-
-
இலவச மின்னஞ்சல் முகவரி: yourname@EELAMBOX.COM பெற்றுக்கொள்ள: http://www.eelambox.com
-
- 0 replies
- 1.1k views
-
-
இணைய வரலாறு - ஒரு எக்ஸ்பிரஸ் பார்வை இணைய வரலாற்றில் கவனிக்கப்பட்ட முக்கிய திருப்பங்கள் மட்டும் ஒரு எக்ஸ்பிரஸ் பார்வையில் இதோ!! ஆகஸ்ட்-6-1991-டிம் பெர்னஸ் லீ-யின் சொடுக்க சொடுக்க இணைப்பு கொடுக்கும் "Web" மென்பொருள் வெளியிடப்பட்டது. டிசம்பர்-12- 1991- ஐரோப்பாவுக்கு வெளியே முதல் வெப்செர்வர் ஆன்லனில் வந்தது. நவம்பர் 1992-இப்போது 26 வெப்செர்வர்கள் ஆன்லைனில் இருந்தன. ஏப்ரல்-30-1993-மொசைக் (Mosaic) எனப்படும் விண்டோஸுக்கான பிரவுசர் வெளியிடப்பட்டது.World Wide Web எனப்படும் www சேவை இலவசமாக அனைவருக்கும் வழங்கப்பட்டது. மே 1993-முதல் ஆன்லைன் செய்திதாள் தி டெக் " The Tech" MIT மாணவர்களால் வெளியிடப்பட்டது. http://www-tech.mit.edu ஜூன் 1993- HTML பயன்படுத்தி இணைய பக்…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஊர்க்குருவி இணையம் அறிமுகம் சென்று பாருங்கள் உங்கள் கருத்துக்களாஇ தவறாமல் எழுதுங்கள் (அங்கும் சரி இங்கும் சரி). எங்களையும் ஊக்குவியுங்கள்
-
- 0 replies
- 1.1k views
-