தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
தமிழில் உள்ள புத்தகம் ஒன்றினை தமிழில் ஸ்கான் செய்து பொண்ட் ஆக பெறமுடியும் என்பதனை இணையசஞ்சிகை ஒன்றில் படித்தேன்! இதற்கு பொன்மொழி என்ற மென்பொருளை பாவிக்கலாம் என்றிருந்தது அங்கே அதைப்பற்றிவிளக்கமாக போடவில்லை . இது பற்றி தெரிந்தவர்கூறுங்களேன்.... பொன்மொழியை இங்கே தவிறக்கினேன் http://www.ildc.in/GIST/htm/ocr_spell.htm
-
- 1 reply
- 1.6k views
-
-
-
http://www.mediafire.com/view/uu32v67e72llau5/Uththaman-Balakumaran_.pdf
-
- 0 replies
- 271 views
-
-
உயர்தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள ஈழம் வோல்பேப்பர்கள். இந்த இணைப்பில் சென்று வோல்பேப்பர்களை டவுன்லொட் செய்யவும் http://www.eelatamil.net/index.php?option=...4&Itemid=58
-
- 3 replies
- 377 views
-
-
இதில் நடுவில் வரும் எழுத்துக்களை மட்டும் அது முடியும்வரை பாருங்கள். முடிந்ததும் உடனடியாக உங்கள் அறையில் எங்காவது உடனடியாக பார்வையைத்திருப்புங்கள் என்ன தெரிந்தது என்று எழுதுங்கள் http://www.dailymotion.com/video/xxp6yr_eye-optical-illusion
-
- 3 replies
- 984 views
-
-
உலக அளவில் சில நிமிடங்கள் முடங்கிய வாட்ஸ்அப் - இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் வேகம் குறைந்தது 19 மார்ச் 2021 பட மூலாதாரம், SOCIALMEDIA உலக அளவில் வெள்ளிக்கிழமை இந்திய நேரம் இரவு 11 மணிக்குப் பிறகு வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களின் வேகம் கடுமையாக குறைந்ததாக அதன் பயனர்கள் பரவலாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக, ஆண்ட்ராய்ட், ஆப்பிள் செல்பேசி செயலிகள் மூலம் பதிவிறக்கப்பட்ட ஃபேஸ்புக், வாட்ஸ்அப் சேவைகள் மூலம் பயனர்களால் தகவல்கள் பரிமாற்றத்தை மேற்கொள்ளவோ தகவல்களை பெறவோ இயலவில்லை. இரவு 11.38 மணிக்கு பிறகு வாட்ஸ் சேவை இயங்கத் தொடங்கின. …
-
- 0 replies
- 472 views
-
-
உலக செஸ் சாம்பியனாக முடி சூடிக்கொண்டிருக்கும் நார்வே வீர்ர் மேக்னஸ் கார்ல்சனோடு செஸ் விளையாடும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்துவிடுமா என்ன? ஆனால் இப்போது செஸ் விளையாட்டில் ஆர்வம் உள்ள யார் நினைத்தாலும் கார்ல்சனோடு மோதிப்பார்த்துவிடலாம். ஆம், இளம் செஸ் சாம்பியனான கார்லசனோடு செஸ் விளையாடலாம். இதற்கு உதவும் செல்போன் செயலி அறிமுகமாகியிருக்கிறது. ஐபோனில் செயல்படும் இந்த செயலியை கார்ல்சனே உருவாக்கி அறிமுகம் செய்திருக்கிறார். செயலியின் பெயர் பிலே மேக்ன்ஸ். கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷின் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்தை தோற்கடித்து புதிய உலக சாம்பியனானார் கார்ல்சன். 23 வயதில் சாம்பியன் மகுடத்தை சூட்டிக்கொண்ட கார்ல்சனுக்கு ஸ்பான்சர்ஷிப் மூலம் டாலர…
-
- 0 replies
- 596 views
-
-
உலக நாடுகளில் இணைய வேகமும் அதன் விலையும்
-
- 1 reply
- 1k views
-
-
உலக மின்வலை தளத்திற்கு வயது 20 உலக மின்வலை தளம் அறிமுகப்படுத்தப்பட்டு இன்று கிடத்தட்ட ஆண்டுகள் 20 ! World Wide Web turns 20 பௌதீகவியலாளர் Tim Berners-Lee இருபது வருடத்திற்கு முன்னர் முதலாவது உலக மின்வலை தளம் ஏற்றப்பட்டது. ஒரு புதிய புரட்சி உருவானது. இன்று 225 மில்லியன் உயிரோட்டம் உள்ள தளங்கள் உள்ளதாக கருதப்படுகின்றது. Dec. 25, 1990, அன்று மக்கள் தமது தகவல்களை பரிமாறி ஒரு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் நோக்கோடு இது ஆரம்பிக்கப்பட்டது. இல்லை இதன் பிறந்தநாள் Mar. 13, 1989 என்றும் சொல்லப்படுகின்றது. ஆனால் அந்த திகதியில் தான் பௌதீகவியலாளர் Tim Berners-Lee, தனது எண்ணத்தை எழுத்தில் சமர்பித்த நாள். ( http://www.scientificamerican.com/report.cfm?id=web-20-annive…
-
- 0 replies
- 932 views
-
-
உலகம் முழுவதும் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக முடங்கிய யூரியூப் October 17, 2018 உலகம் முழுவதும் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக தொழில்நுட்ப குறைபாடு காரணமாக யூரியூப் இணையதளம் முடங்கியிருந்த நிலையில் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது. சேவரில் ஏற்பட்ட தொழில்நுட்ப குறைபாடு காரணமாக இவ்வாறு செயலிழந்து காணப்பட்டதாகவும் தொழில்நுட்ப வல்லுநர்களின் முயற்சியை அடுத்து இணையதளம் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளதாக யூரியூப் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து யூரியூப் அதன் ருவிட்டர் பக்கத்தில், நாங்கள் மீண்டும் வந்துவிட்டோம். பொறுமையுடன் காத்திருந்த அனைவருக்கும் நன்றி. எவருக்கேனும் பிரச்சனை இருப்பின் தயைகூர்ந்து எங்களிடம் தெரிவிக்கவும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது …
-
- 0 replies
- 329 views
-
-
உலகம் முழுவதும் வட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட மெட்டா சேவைகள் முடங்கின December 12, 2024 01:03 am உலகின் பல்வேறு பகுதிகளில் வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட மெட்டா சேவை முடங்கியுள்ளது. இதனால் பயனர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இரவு 11 மணி முதல் வட்ஸ்அப் செயலியின் மூலம் குறுந்தகவல்கள் எதுவும் பகிர இயலவில்லை என்று எக்ஸ் தளத்தில் உலகம் முழுவதும் உள்ள பயனர்கள் முறைப்பாடுகளை அளித்து வந்தனர். அதன் பிறகு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் தளங்களும் செயல்படவில்லை. முக்கிய தளங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் முடங்கும் நேரங்களில் அது குறித்த தகவலை நிகழ்நேரத்தில் தெரிவிக்கும் டவுன் டிட்டெக்டர் தளத்தில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் தளங்கள் முடங்கியது குறித்து…
-
- 2 replies
- 329 views
-
-
உலகம் உருண்டை என்பது உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.ஆனால் இதன் முழு அர்தத்தை எப்போதாவது யோசித்து பார்த்திருக்கிறிர்களா? உலகின் ஒவ்வொரு பகுதிக்கும் மறு பக்கம் இருக்கிறது என்பதை நினைத்து பார்த்திருகக்கிறீர்களா? அதாவது உலக பந்தின் எந்த ஒரு புள்ளிக்கும் நேர் எதிரே அதன் மறு பக்கம் இருக்கும் தானே!பூகோள நோக்கில் இதனை ஆன்டிபாட் என அழைக்கின்றனர். பூமியின் ஒரு பகுதியில் இருந்து நேர் எதிரே உள்ள பகுதி இவ்வாறு குறிப்பிடப்படுகிறது.பிரிட்டனுக்கும் அயர்லாந்துக்கும் ஆஸ்திரேலியாவும் நியுசிலாந்தும் இப்படி நேர் எதிரே மறு முனையில் அமைந்திருக்கின்றன. இப்படி உலகின் ஒவ்வொரு பகுதிக்கும் மறு பகுதி இருக்கிறது.இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் 4 சதவீத பகுதிகளுக்கு மட்டுமே மறு பகுதி …
-
- 1 reply
- 1.3k views
-
-
உலகின் மிகச்சிறிய இணையத்தளம் http://www.guimp.com/
-
- 0 replies
- 1.1k views
-
-
உலகின் மிகச்சிறிய கணினி அறிமுகம் உலகின் மிகச்சிறிய தனிநபர் கணினியை (personal computer), தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத் துறைக்கான தீர்வைகளை வழங்கி வரும் ஜப்பான் நிறுவனமான புஜிட்சு (Fujitsu) அறிமுகப்படுத்தி உள்ளது.பெங்களூருவில் நடந்த விழாவில் புஜிட்சு நிறுவனத்தின் இணை இயக்குனர் இவான் கம், இந்த சிறிய கணினியை அறிமுகப்படுத்தினார். 63 கிராம் மட்டுமே எடையுள்ள இந்த நவீன தனிநபர் கணினியில், 3.5 ஜி மொபைல் பிராட்பேண்ட் (3.5 G mobile broadband) தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும் என்பது கூடுதல் சிறப்பம்சமாக கருதப்படுகிறது. அடிக்கடி பயணம் மேற்கொள்பவர்கள் தங்களது தனிநபர் கணினி மற்றும் மடிக்கணினிகளை சுமந்து செல்வதில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டதை தொடர்ந்து, ம…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஆங்கில - தமிழ் அகராதி அம்மாடியோவ் என்ன ஒரு பெரிய தமிழ் அகராதி, ஒரு சொல்ல கொடுத்து தேடிப்பாத்தேன் பிரமிச்சு போய்ட்டேன், உங்களுடன் பகிர்கிறேன், நீங்களும் பயன் பெறுங்கள்
-
- 4 replies
- 4k views
-
-
கேட்க கேணத்தனமாக இருக்கின்றதா?.ஆமாம் ஆனால் அதுதான் உண்மை.இந்த வலைத்தளத்தின் உயரம் என்ன தெரியுமா? 18.939 கிலோமீட்டர்கள்.அதாவது 11.769 மைல்கள்.இந்த வலைத்தளத்தின் பக்கம் போனால் பக்கத்தை ஸ்க்ரோல் பண்ணிக் கொண்டே இருக்க வேண்டியது தான்.ஏறிச் செல்ல படிகளும் எலிவேட்டரும் கொடுத்திருக்கிறார்கள்.அவ்ளோ உயரம்.ஏதோ CSS சோதனைக்காக இப்பக்கத்தை பண்ணியிருக்கிறார்களாம்.போய் பார்த்துவிட்டு வாருங்கள். http://worlds-highest-website.com/ கூடவே இங்கு போய் உலகிலேயேயே மிகச் சிறிய வலைத்தளத்தையும் பார்வையிடுங்கள். http://www.guimp.com/
-
- 2 replies
- 1.6k views
-
-
உலகிலேயே மிகவும் பாதுகாப்பான போன் வெளியிடுகிறது பிளாக்பெர்ரி! பிளாக்பெர்ரி நிறுவனம் உலக அளவில் மிகப் பிரபலமான மொபைல் நிறுவனம். அதன் பாதுகாப்பான தகவல் பரிமாற்றம் அதன் சிறப்பம்சங்களில் ஒன்று. சில வருடங்களுக்கு முன்னர் வரை சந்தையில் முன்னணியில் இருந்தது. ஆனால் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் இயங்குதள போட்டியால், இந்நிறுவனம் பெரும் சரிவை சந்தித்தது. போட்டியை சமாளிக்க கடந்த வருடம் Blackberry PRIV எனும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் இன்று மற்றுமொரு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. Black Berry DTEK50 என்று பெயரிடப்பட்டுள்ள இது "உலகிலேயே மிகவும் பாதுகாப்பானது" என்று பிளாக்பெர்ரி நிறுவனம் விளம்பரப்ப…
-
- 0 replies
- 345 views
-
-
உலகில் முதல் முதலாக டிஜிட்டல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்திய பின்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடான பின்லாந்து உலகிலேயே முதன்முதலாக டிஜிட்டல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட் போன் செயலி அடிப்படையில் செயற்படும் இந்த டிஜிட்டல் கடவுச்சீட்டை பயன்படுத்துவதன் மூலம் விமான நிலையத்தில் வரிசையில் நிற்கும் நேரம் வெகுவாக குறைக்கப்பட்டு பயணிகளுக்கு நேரம் மிச்சமாகும் என கூறப்படுகிறது. ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் மனித தொடர்புகளின் தேவையைக் குறைப்பதன் மூலம் பயணத்தை வேகமாகவும், மென்மையாகவும், மேலும் பாதுகாப்பானதாகவும் மாற்றுவதைத் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. பின் ஏர், பின்னிஷ் பொலிஸ் மற்றும் பின் ஏவியா விமா…
-
- 0 replies
- 625 views
-
-
உலகை உலுக்கும் 'மோமோ' சவால். பின்னணி என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அவளது பெயர் ''மோமோ''. மனதை பாதிக்கும் வகையில் தோன்றும் அவள் வெளிர் தோலுடன், வீங்கிய கண்களுடன் கொடூரமான சிரிப்பை உதிர்க்கிறாள். படத்தின் காப்புரிமைPOLICÍA NACIONAL DE ESPAÑA அவளது முகம் தற்போது உலகம் முழுவதும் வாட்ஸ்அப் வழியாக பிரபலமானதாக மாறியிருக்கிறது. யார் இந்த மோமோ? அ…
-
- 0 replies
- 1.1k views
-
-
இணையத் திருட்டை மேற்கொள்ளும் சக்திவாய்ந்த வைரஸ் குறித்து நேற்று முன்தினம் உலகம் முழுவதிலிமுள்ள கணினி பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 'பண்டமிக்' என்ற வைரஸே இவ்வாறு உலகம் முழுக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமது கணினிகளை தாங்களே பாதுகாத்துக்கொள்ள அன்டி வைரஸ் மென்பொருள் மற்றும் மேம்பட்ட இயங்குதளங்கள் போன்றவற்றை பயன்படுத்தி உரிய முறையில் பாதுகாப்பு நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இல்லையெனில் பயனாளிகளின் இசை கோப்பு, புகைப்படங்கள் உள்ளிட்ட அனைத்து தரவுகளும் வைரஸ் தாக்குதலுக்குள்ளாகும் என கணினி வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். உயர் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள குறித்த பண்டமிக் வைரஸானது வழங்கிகளைத் (சேவர்கள்) தொடர் தாக்குதல்களின் ம…
-
- 0 replies
- 758 views
-
-
உலாவி, இயங்குதளம் மற்றும் தேடல் பொறிகள் தொடர்பில் எமக்கு விளக்கம் தேவையில்லை. காரணம் இவற்றைப் பற்றி நாம் கேள்விப்பட்டுள்ளதுடன் நன்கு அறிந்தும் வைத்துள்ளோம். பொதுவாக உலாவி எனக்கூறும் போது நமக்கு முதலில் ஞாபகம் வருவது இண்டர்நெற் எக்ஸ்புளோரர் ஆகும். மைக்ரோசொப்டின் தயாரிப்பான இது இணைய உலகில் பல வருடங்களாக தனது ஆதிக்கத்தினை செலுத்திவந்தது. எனினும் பின்னர் பயர்பொக்ஸ் மற்றும் குரோம் உலாவிகளின் வருகைக்குப் பின்னர் இண்டர்நெற் எக்ஸ்புளோரர் தனக்கான கேள்வியை இழக்கத்தொடங்கியது. இயங்குதளம் எனக்கூறும் போது முதலில் ஞாபகம் வருவது விண்டோஸ் .அதன் பின்னர் லினக்ஸ், அப்பிளின் மெக் என்பவையாகும் தேடல்பொறி என்றதுமே முதலில் கூகுள் எனக்கூறமுடியும் .பின்னர் யாஹூ, பிங் எனலாம். இவற்றைப்பற்றி நாம் அறிந…
-
- 0 replies
- 566 views
-
-
நான் உள்நுழைவுச்சொல்லை தமிழில் கொடுக்க முடியாமல் உள்ளது அதனால் தான் ஆங்கிலததில் கொடுத்தேன் நான் தமிழா இகலப்பை மென்பொருள் பயன்படுத்துகிறேன் இதற்கு சிறந்த மென்பொருள் எது
-
- 2 replies
- 1.8k views
-
-
உலக அளவில் அடுத்த 48 மணிநேரத்துக்கு இணையதள சேவை முடங்கும் வாய்ப்பு இருப்பதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ரஷ்யா அறிவுறுத்தியுள்ளத என சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. தி இண்டர்நெட் கார்பரேஷன் ஆப் நேம்ஸ் அண்ட் நம்பர் என அழைக்கப்படும் சர்வதேச இணையதள சேவை அமைப்பு வழக்கமான பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அடுத்த 48 மணிநேரத்துக்கு பல்வேறு இணையதள சர்வர்களும் தொடர்பு இழக்கூடும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. சமீபகாலமாக இணையதளங்களில் புகுந்து மர்ப நபர்கள் முடக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து ‘சைபர் அட்டாக்’ இணையதள முடக்கம் செய்ய முடியாமல் தடுக்க டிஎன்எஸ் எனப்படும் ‘டொமைன் நேம் சிஸ்டம்’ நடவடிக்கை எ…
-
- 0 replies
- 414 views
-
-
ஊடுருவப்படும் ருவிட்டர் கணக்குகள் ;அச்சத்தில் அமெரிக்க பிரபலங்கள். எலன் மஸ்க் (Elon Musk), Jeff Bezos மற்றும் பில் கேட்ஸ் உள்ளிட்ட கோடீஸ்வரர்களின் ருவிட்டர் கணக்குகள் ஊடுருவப்பட்டுள்ளன. உலக செல்வந்தர்களுள் ஒருவரான பில்கேட்ஸின் ருவிட்டர் கணக்கில் “ஆயிரம் டொலர்களை நீங்கள் வழங்கினால் அதனை இரட்டிப்பாக்கி தருவேன்” என பொருள்படும் விதத்தில் பதிவிடப்பட்டு ஓரிரு நிமிடங்களில் அந்த ருவீட் நீக்கப்பட்டுள்ளது. Elon Musk, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸின் தலைவரின் ருவிட்டர் கணக்குகளும் ஊடுருவப்பட்டு இவ்வாறு ருவீட் செய்யப்பட்டுள்ளது. பிட்கொய்ன் எனப்படும் இணையவழி பணப்பரிமாற்ற முறையீனூடாக வௌிப்படையாக இந்த பணக் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு ருவீட் செய்யப்பட்டுள்ளது. க…
-
- 1 reply
- 939 views
-
-
ஊரடங்குப் படிப்புகள்: வேலை அளிக்கும் இணையப் பாதுகாப்பு முகமது ஹுசைன் பத்து வருடங்களுக்கு முன்பு, கணினித் துறையில் அனைவருக்கும் வேலை கிடைத்தது. இன்றைய நிலை அப்படியில்லை. கணினித் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கே இன்று வேலை எளிதில் கிடைப்பதில்லை. பட்டதாரிகளின் எண்ணிக்கை தேவையை மிஞ்சிவிட்ட இன்றைய காலத்தில், வேலை பெறுவதற்கு வெறும் பட்டப்படிப்பு மட்டும் போதாது. பட்டதாரிகள் தங்களைக் கூட்டத்திலிருந்து தனித்துக் காட்ட வேண்டியது அவசியம். அவர்கள் பட்டப்படிப்புடன் சேர்த்து ஏதாவது ஒரு குறிப்பிட்ட பாடத்தில் சிறப்புத் தேர்ச்சி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். கல்லூரிக்குக் கட்டணம் கட்டியே மாளவில்லை, இன்னும் செலவு செய்ய வேண்டுமா என்று மலைக்க வேண…
-
- 0 replies
- 827 views
-