Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. உங்களது புகைப்படங்களை அழகான வீடியோ தொகுப்பாக மாற்றுவதற்கும் நண்பர்கள் உறவினர்களுடன் பகிர்வதற்குமான தளம். [Friday, 2011-07-29 11:54:59] உங்களின் வீடியோ மற்றும் புகைப்படங்களை ஓர் அழகான வீடியோ தொகுப்பாக மாற்றி கொள்ளவும் அத்துடன் நீங்கள் அழகாக்கி கொண்ட வீடியோ தொகுப்புக்கு பாடல்களை அல்லது ஒலி வடிவங்களை கொடுக்கவும் முடியும். இத்தகைய வசதிகளை நீங்கள் எந்தவொரு மென்பொருளும் இன்றி ஓன்லைன் மூலம் செய்ய முடியும். இந்த தளத்தில் சென்று நீங்கள் வடிவமைக்க விரும்பும் மாதிரியினை தெரிவு செய்து கொண்டு MAKE A VIDEO என்பதை கிளிக் செய்யவும். இப்போது இப்போது தோன்றும் புதிய பக்கத்தில் ADD IMAGES AND VIDEO என்பதை கிளிக் செய்து புகைப்படங்களை அல்லது வீடியோ கட்சிகளை UPLOAD செய்யவும். மேலும்…

  2. உலக மின்வலை தளத்திற்கு வயது 20 உலக மின்வலை தளம் அறிமுகப்படுத்தப்பட்டு இன்று கிடத்தட்ட ஆண்டுகள் 20 ! World Wide Web turns 20 பௌதீகவியலாளர் Tim Berners-Lee இருபது வருடத்திற்கு முன்னர் முதலாவது உலக மின்வலை தளம் ஏற்றப்பட்டது. ஒரு புதிய புரட்சி உருவானது. இன்று 225 மில்லியன் உயிரோட்டம் உள்ள தளங்கள் உள்ளதாக கருதப்படுகின்றது. Dec. 25, 1990, அன்று மக்கள் தமது தகவல்களை பரிமாறி ஒரு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் நோக்கோடு இது ஆரம்பிக்கப்பட்டது. இல்லை இதன் பிறந்தநாள் Mar. 13, 1989 என்றும் சொல்லப்படுகின்றது. ஆனால் அந்த திகதியில் தான் பௌதீகவியலாளர் Tim Berners-Lee, தனது எண்ணத்தை எழுத்தில் சமர்பித்த நாள். ( http://www.scientificamerican.com/report.cfm?id=web-20-annive…

    • 0 replies
    • 932 views
  3. [size=4]இணையத்தில் தேடல் என்றவுடனேயே ஞாபகத்திற்கு வருவது கூகுள். யாஹூ, பிங் என பல தேடல் பொறிகள் இருந்தாலும் கூகுளுக்கு நிகர் கூகுளே! இணையத்தில் தனது தேடல்பொறியில் ஒருவர் விடயமொன்றினைத் தேடத் தொடங்கும் போது அத்தேடல் செயற்பாடு எவ்வாறு நடைபெறுகின்றது என்பதனை கூகுள் வரைபடமொன்றில் காட்டியுள்ளது. கூகுளின் ஒரு தேடலானது 1500 மைல்வேகத்தில் பயணித்து நமக்கான முடிவுகளை கொண்டுவந்து தருகின்றது. தினமும் கிட்டத்தட்ட பில்லியன் கணக்கான தேடல்கள் கூகுளில் மேற்கொள்ளப்படுகின்றன. தனது தேடல் செயற்பாடு தொடபில் கூகுள் படங்களுடன் கூடிய விளக்கம் ஒன்றினை வெளியிட்டுள்ளது. சுவாரஸ்யமான விபரங்கள் அடங்கிய அப்படத்தினை நீங்களும் பாருங்களேன்! [/size] http://www.virak…

    • 0 replies
    • 929 views
  4. முகநூலுக்கு சவால் விடும் குறுஞ்செய்தி மீல்வடிவமைக்கப்படும் குறுஞ்செய்தி முகநூலுக்கு சவாலாகுமா? - It now includes a section called 'Stories', displaying to the user stories and trends based on earlier activity. - A Connect tab shows users who's following them or retweeting their tweets, and Discover is basically a rebranding of hashtags, but with more personalization. - The Home tab displays incoming tweets, allowing them to be expanded to view photos or videos. Profile pages now feature a larger header image for the user's logo, tagline or other visuals. - You can also control the message visitors see when they first come to your profile page by promo…

    • 0 replies
    • 927 views
  5. புதன்கிழமை, 6, அக்டோபர் 2010 (11:11 IST) படங்களுக்கான புது இமேஜ் பார்மேட் : கூகுளில் அறிமுகம் இணையத்தில் பதிவிறக்கத்தின் போது படங்கள் வேகமாக லோட் ஆவதற்கு வசதியாக புது வகையான இமேஜ் பார்மேட்டை கூகுள் அறிமுகப்படுத்துகிறது. சில இணையதளங்களுக்கு செல்லும்போது அந்த இணையதளம் கணினியில் லோட் ஆவதற்கு நிறைய நேரம் எடுக்கிறது. அதற்கு காரணம் அந்த இணையப் பக்கங்களில் உள்ள புகைப்படங்கள் லோட் ஆவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரமே ஆகும்.அதாவது குறிப்பிட்ட பக்கங்களில் உள்ள இமேஜ்களின் பைல் சைஸ் என்றழைக்கப்படும் கோப்புகளின் அளவு பெரியதாக இருப்பதே இதற்கு காரணம். இதுபோன்ற சமயங்களில் நாம் எரிச்சலடைந்து அந்த வலைப்பக்கத்தை மூடி விடுகிறோம், இதனை கருத்தில் கொண்டு எளிதாக படங்கள் லோட…

  6. மேகக்கணனி (Cloud Computing), மேக நினைவகம் (Cloud storage) எனும் வார்த்தைகள் நமக்கு புதியதல்ல . இத் தொழிநுட்பங்களின் பயன்கள் பற்றி நாம் ஏற்கனவே நன்கு அறிந்து வைத்துள்ளோம். தொழிநுட்ப உலகில் தற்போது அதிகமாக பயன்படுத்தப்படும் வசதிகளில் இவையும் ஒன்று. பொதுவாக கணனியில் உள்ள வன்தட்டில் எமது தகவல்களை சேமித்து வைப்பதால் என்றாவது ஒரு நாள் அதில் இருக்கும் தகவல்கள் மீட்க இயலாமல் போகலாம் மேலும் ஒப்பீட்டளவில் பாதுகாப்பும் குறைவு. எனினும் கிளவுட் ஸ்ட்டோரேஜ் வசதியை பாவிப்பதனால் இத்தகைய சிக்கல் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. இச் சேவையை வழங்குவதற்கு பல நிறுவனங்கள் உள்ளதுடன் அவற்றில் சில கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கவும் செய்கின்றன. சில தளங்கள் இலவசமாக சேவையை வழங்குக…

  7. கூகுளின் துணை நிறுவனமான, வெரிலி கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை செய்துகொள்ள ஏதுவாக தனி வெப்சைட்டை அமெரிக்காவில் துவங்கியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நலனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என கூகுள் விரும்பியது. அதனடிப்படையில், அண்மையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இதுகுறித்து, அறிவிப்பை வெளியிட்டுருந்தார். அதில், ஒருவருக்கு கொரோனா பாதித்துள்ளதா? பாதித்திருந்தால் எப்படி கண்டுபிடிப்பது என்பதை அறிய கூகுள் புதிய வெப்சைட் துவங்குவதாக குறிப்பிட்டார். அந்த வகையில், தற்போது, கூகுளின் துணை நிறுவனமான வெரிலி கொரோனா குறித்த வெப்சைட்டை துவங்கியுள்ளது. தற்போது அமெரிக்கா கலிபோர்னியாவில் மட்டும் துவங்கப்பட்டுள்ள இந்த வெப்சைட்டை பயன்படுத்த, அமெரிக்க குடிம…

    • 1 reply
    • 924 views
  8. Dec 5, 2011 / பகுதி: அறிவியல் / VLC Playerயில் குறிப்பிட்ட வீடியோ பகுதியை மட்டும் வெட்டி எடுப்பதற்கு கணணி பயன்படுத்துபவர்கள் அனைவரும் VLC Playerஐ பற்றி அறிந்திருப்பார்கள். அத்துடன் பயன்படுத்தவும் செய்யலாம். VLC Player ஐப் பயன்படுத்தி காணொளி ஒன்றின்(Video) தேவையான பகுதி ஒன்றை எவ்வாறு வெட்டி எடுக்கலாம் என்று காண்போம். VLC Player இல் காணொளி ஒன்றை திறந்து கொள்ளுங்கள். பின் View->Advanced Controls என்பதை தெரிவு செய்யுங்கள். நீங்கள் தெரிவு செய்தவுடன் சில பொத்தான்கள் தோன்றும். இப்போது காணொளியின் தேவையான இடத்தில் Record பொத்தானை அழுத்துங்கள். பின் வெட்ட வேண்டிய பகுதியின் இறுதிப் பகுதி வந்ததும் மறுபடியும் Record பொத்தானை அழுத்துங்கள். இப்போது காணொளியின் வெட்டப…

  9. அப்பிளின் ஐ டியூன்ஸுக்குப் போட்டியாக பேஸ்புக்கும் ஒன்லைன் இசைச் சேவையொன்றை ஆரம்பிக்கவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பினை பேஸ்புக் இம்மாதம் 22 ஆம் திகதி சான் பிரான்ஸிஸ்கோ நகரில் இடம்பெறவுள்ள பேஸ்புக்கின் டெவலப்பர்களுக்கான மாநாட்டில் ( Facebook’s developer conference) அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கென பிரத்தியேகமாக மென்பொருட்கள் எதனையும் உங்கள் கணனியில் தரவிறக்கம் செய்யத்தேவையில்லை. பேஸ்புக் பாவனையாளர்கள் தங்களது பேஸ்புக் கணக்கின் ஊடாக இச் சேவையினுள் நுழையமுடியும். இச்சேவையின் ஊடாகப் பாடல்களைக் கட்டணம் செலுத்தியும் சிலவற்றை இலவசமாகவும் பெற்றுக் கொள்ள முடியும். உலகில் உள்ள பல பிரபல இசைச் சேவைகள் பேஸ்புக்குடன் ஏற்கனவே இணைந்துள்ளன. இதேவேளை…

  10. சென்னையில் 'வலைப்பூக்கள்' குறித்த மாநாடு வலைப்பதிவுகளை உருவாக்குபவர்கள் சென்னையில் தான் அதிகம் என கூறப்படுகிறது இணையதளத்தில் தகவல்பரிமாற்றம் நடைபெறும் முறையின் எதிர்காலநிலையை பிரதிபலிக்கும் விதமாக, தமிழக தலைநகர் சென்னையில் இன்று சனிக்கிழமை தேசிய அளவிலான இரண்டு நாள் மாநாடு ஒன்று துவங்கியது. அதாவது, தகவல் தொழில்நுட்பத்துறையில் மிகப்பெரிய புரட்சியாக கருதப்படும் இன்டர்நெட் எனப்படும் இணையத்தில் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் முறைகளில் பிளாக்கிங் என்கிற நடைமுறை தற்போது அதிவேகமாக பிரபலமடைந்துவருகிறது. இதை தமிழில் வலைப்பதிவுகள் என்றும் வலைப்பூக்கள் என்றும் வலைப்பின்னல்கள் என்றும் பல பெயர்களில் அழைக்கிறார்கள். பத்திரிகைத்துறையின் ஆரம்பகாலகட்டத்தில் கையெழுத்துப்…

    • 0 replies
    • 919 views
  11. புதிய இணையத்தள முகவரிகள் சாத்தியமாகும் - ICANN தற்பொழுது உள்ள உயர் நிலை முகப்பு இணையங்கள் .com .org .net .. - 22 புதிய மாற்றங்கள் எந்தவிதமான பெயருடனும் முகப்பு இணைய தளங்களை உருவாக்கும் வழிகளை திறந்துவிடும். Coke --> .coke McDonalds--> .McDonalds ஆனால் முதலில் உங்கள் தெரிவை பதிவு செய்ய 250,000 டாலரும் பின்னர் வருடாந்த தொகையாக 25,000 மும் செலுத்தவேண்டும் ICANN's New Domain Policy Resets the Web : http://www.pcmag.com/article2/0,2817,2387270,00.asp

  12. முதலாம் கூகிள் பேரரசு ரோமாபுரிப் பேரரசு, பிரிட்டிஷ் பேரரசு என்று உலகைப் பல பேரரசுகள் ஆட்டிப்படைத்துள்ளன. படை பலம், ஆயுத பலம், கடல் பரப்பை ஆளும் திறன், அறிவியல் திறன் ஆகியவற்றோடு அரசியல் தந்திரத்தையும் இணைத்து இந்தப் பேரரசுகள் மற்ற நாடுகளையும் பிற இன மக்களையும் ஆட்கொண்டு அடிமைப்படுத்தின. இது வரலாறு நமக்குச் சொல்லும் பாடம். இன்னாள் வல்லரசுகளுக்குப் படை பலம், ஆயுத பலம் ஆகியவற்றோடு தகவல் தொழில்நுட்பப் பலமும் புதிய வியாபார உத்திகளும் தேவைப்படுகின்றன. அந்த வகையில், மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், கூகிள், ஆகியவற்றை இன்றைய வல்லரசுகள் என்று அழைக்கமுடியும். இவர்களுடைய முக்கிய அடையாளங்கள் : 1.உலகின் பல நாடுகளில் இவர்களுடைய வர்த்தகம் நடைபெறுகிறது. 2.சந்தையில் புதிய சேவைகள…

  13. WHO - Tiktok தற்போது டிக்டாக் செயலி இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி உள்ளதால், டிக்டாக் செயலியிலும் கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு வீடியோக்களைப் பகிரத் தொடங்கியுள்ளது உலக சுகாதார நிறுவனம். சீனாவில் தற்போது பரவியுள்ள கொரோனா வைரஸால் 80,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 3,000-க்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸ் அச்சம் மக்களிடையே நீடித்து வருகிறது. கொரோனாவுக்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் மக்களின் அச்சத்துக்குக் காரணமாக உள்ளது. கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்தே அது தொடர்பான வதந்திகளும் தவறான செய்திகளும் இணையம் எங்கும் வலம் வந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக…

    • 2 replies
    • 918 views
  14. ஒவ்வொரு 60 வினாடிகளுக்கும் இணைய உலகில் நடக்கும் சில சுவாரஸ்யமான தகவல்கள் முதன் முதலில் ராணுவத்தின் பயன்பாட்டிற்காக கண்டுபிடிக்கப்பட்ட இன்டர்நெட் அதன் அபரிமிதமான வளர்ச்சியால் தற்பொழுது குக் கிராமங்களில் கூட இந்த வசதியை பயன்படுத்துகின்றனர். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தற்பொழுது இணையம் என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. அது கல்விக்காக இருக்கலாம் அல்லது தொழில் சம்பந்தமாக இருக்கலாம் அல்லது சமூக தளங்களில் நண்பர்களுடன் அரட்டை அடிக்க இப்படி பல வழிகளில் இணையம் என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இப்படி பலருக்கு உதவ பல தளங்கள் இன்டர்நெட்டில் உள்ளது. இந்த இணைய உலகில் ஒவ்வொரு 60 வினாடிகளுக்கும் இடையே நடைபெறும் சுவாரஸ்யமான தகவல்களை காண கீழே தொடருங்கள்.…

  15. அமெரிக்காவிலும் ரொரன்டோவிலும் கைத்தொலைபேசி பயன்படுத்த வேண்டிய தேவையுள்ளது. Roaming charge எக்கச்சக்கமாக வரும் , அதைத் தவிர்க்க என்ன செய்யலாம்? At & T பற்றி யாருக்காவது தெரியுமா? அந்த சேவையைப் பயன்படுத்தியிருக்கிறீர்களா? தகவல்க தெரிந்தவர்கள் சொல்லுங்கள். நன்றி.

  16. [size=3] இன்றைய காலத்தில் பல்கிப் பெருகிவரும் இணையப் பாவனைகளின் அடிப்படையில் இணையத்தளங்களின் எண்ணிக்கையும் அசுர வேகத்தில் அதிகரித்து வருகின்றது.[/size] [size=3] இதனால் பல நன்மைகள் கிடைக்கின்ற போதிலும் மறைமுகமான தீமைகளும் காணப்படவே செய்கின்றன.[/size] [size=3] குறிப்பாக பணக்கொடுக்கல் வாங்கல்களை ஒன்லைன் மூலமாக மேற்கொள்ளும்போது சில போலியான இணையத்தளங்கள் பணப்பறிப்பை மேற்கொள்ளுகின்றன. அதே போன்று கணணி வைரஸ்களினைப் பரப்பும் செயற்பாடுகளையும் மேற்கொள்ளுகின்றன.[/size] [size=3] எனவே குறித்த இணையத்தளம் ஒன்று பாதுகாப்பானதா என்பதை அறிந்து பின்னர் தொடர்ந்து அவ்விணையத்தைப் பயன்படுத்துவது சாலச்சிறந்ததாகும்.[/size] [size=3] இவ்வாறு இணையத்தளம் ஒன்றின் பாதுகாப்புத் தன்மையை அ…

  17. கூகுளைப் பற்றிய இந்த ரகசியங்கள் எல்லாம் எல்லோருக்கும் தெரியாது..! நீங்களும் ரசிகயமாக வைத்துக்கொள்ளுங்கள் கூகுளின் பிறந்தநாளான இன்று கூகுள் நிறுவனம் குறித்த சில சுவாரஸ்யமான விஷயங்களை இங்கே உங்களுடன் பகிர்ந்துள்ளோம். படித்து தெரிந்துகொள்ளுங்கள். Google Facts: கூகுளைப் பற்றிய இந்த ரகசியங்கள் எல்லாம் எல்லோருக்கும் தெரியாது..... இன்றைய உலகம் தொழிற்நுட்பத்தால் நிறைந்து கிடைக்கிறது. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதமாக தொழிற்நுட்பத்தை பயன்படுத்தத் துவங்கிவிட்டால் பெரு நகரங்களில் இருப்பவர் முதல் கிராமத்தில் இருப்பவர் வரை செல்போன் இல்லாமல் இருக்கும் நபரைப் பார்க்கவே ம…

    • 2 replies
    • 907 views
  18. இணைய இணைப்பு இல்லாமல் ஜிமெயிலை பயன்படுத்துவதற்கு கூகுளின் ஜிமெயிலை அனைவரும் உபயோகிக்கிறோம் நாளுக்கு நாள் புது புது வசதிகளை அறிமுகபடுத்துவதால் அனைவரும் ஜிமெயிலை பயன்படுத்துகிறோம். அதில் ஏதாவது ஒரு நேரத்தில் நமக்கு ஏதேனும் முக்கியமான மின்னஞ்சல் வந்துள்ளதா என சோதிக்க வேண்டும் அல்லது யாருக்கேனும் முக்கிமாக ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் சரியாக அந்த நேரம் பார்த்து நம்முடைய கணணியில் இணைய இணைப்பு துண்டிக்கபட்டிருக்கும் அல்லது நாம் வேறு எங்காவது வெளியில் இருப்போம் மடிக்கணணியில் இணைய இணைப்பு இருக்காது. அது போன்ற சமயங்களில் நமக்கு உதவி செய்யவே கூகுள் ஒரு அருமையான வசதியை வெளியிட்டுள்ளது. ஓப்லைனில் நம்முடைய ஜிமெயிலுக்கு வந்துள்ள மின்னஞ்சலை பார்…

    • 0 replies
    • 906 views
  19. Started by nunavilan,

    www.yebol.com கூகுலை முட்டாள்களின் தேடியந்திரம் என்றோ, சோம்பேறிகளின் தேடியந்திரம் என்றோ சொன்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா? இப்படி சொல்வதால் கூகுலை குறைத்து மதிப்பிடுவதாகவோ, கூகுலை பயன்படுத்துபவர்களை கேலி செய்வதாகவோ பொருள் இல்லை. கூகுலை விட மேம்பட்ட தேடியந்திரங்களின் மகிமையை எடுத்துச் சொல்ல, இந்த வர்ணனை தேவைப்படுகிறது. அதாவது, கூகுலில் தேடும் போது இணைய வலரிகள் தேடுவதை தவிர வேறு எதையும் செய்ய வேண்டியிருப்பதில்லை. குறிச்சொல்லை அடித்தவுடன் கூகுல் நொடிக்கும் குறைவான நேரத்தில் முடிவுகளை பட்டியலிட்டு தந்து விடுகிறது. அநேகமாக முதல் முடிவு (அ) முதல் பக்கத்தில் உள்ள முடிவுகளில் ஒன்று இணைய வலரிகள் தேடியதாக இருக்கும். மற்றபடி கூகுலில் தேட கஷ்டப்பட வேண்டியதில்லை. முடிவுக…

  20. முகநூலை கண்டுபிடித்தவருடன் ஒரு செவ்வி http://www.youtube.com/watch?v=GAOOLKQFyoY&feature=related

    • 2 replies
    • 903 views
  21. அளவுக்கு அதிகமாக ஃபேஸ்புக்கே கதி என கிடப்பவர்கள் மன அழுத்தத்திலும், தனிமை உணர்விலும் தள்ளப்படுவார்கள் என்றும், தேவைக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்வது நல்லது என்றும் எச்சரிக்கை மணி அடிக்கிறார்கள் ஆய்வாளர்கள். " பேஸ்புக்கினால் ஒருபுறம் தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்வது, படிப்பு முடிந்து, வேலைமாறி செல்லும் நண்பர்களின் நட்பு வட்டத்தை பின் தொடர முடிவது, வேலை வாய்ப்பு, மருத்துவ உதவி, காணாமல் போனவர்களை கண்டறிய உதவுவது, யாரோ ஒருவருக்கு நடந்த மோசடியை எடுத்து போட்டு மற்றவர்களையும் உஷாராக இருக்க எச்சரிப்பது என்பது போன்ற பல பாசிட்டிவான விஷயங்கள் ஒருபுறம் இருந்தாலும், அந்த நோக்கத்திற்கான செயல்பாடுகள் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. அரசியல்வாதிகள், அதிகாரிகளின் ஊழ…

  22. கவின் / வீரகேசரி இணையம் 11/18/2011 4:46:50 PM கூகுளின் கனவுத்திட்டமென வர்ணிக்கப்பட்ட கூகுள் + சமூக வலையமைப்பு பாவனையாளர்களை சிறிதுசிறிதாக இழக்கத்தொடங்கியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இவ்வலையமைப்பு ஆரம்பத்தில் மட்டுப்படுத்தப்பட்ட பாவனையாளர்களுக்கு மட்டுமே அனுமதியளித்தது. பின்னர் செப்டெம்பர் மாதம் அனைவருக்கும் அனுமதியளிக்கத் தொடங்கியது. எனினும் பின்னர் அசுரவேகத்தில் வளர்ச்ச…

  23. Bracelet Computer தயாரிக்கும் Sony நிறுவனம் Internet தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்றைய Mobile கருவிகள் துவங்கி இதர கருவிகளும் Internet இல்லமல் பயன்படுத்த முடிவதில்லை. அந்த வகையில் Internet தேவை அதிகரித்து வரும் சூழலில் அடுத்த தலைமுறை கணினிகளுக்கான தேவையும் அதிகரிக்கும். இந்த தேவையை எதிர்நோக்கி தற்சமயம் தயாராகி வரும் கருவி தான் Bracelet Computer. ஓஎல்இடி திரையை பயன்படுத்தி Sony நிறுவனம் இந்த கருவியை தயாரித்து வருகின்றது. இன்று Concept வடிவில் ஹிரோமி கிர்கிரி வடிவமைத்திருக்கும் இந்த Computer வரும் ஆண்டுகளில் தயாரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகி…

  24. QR கோட் மோசடிகள்: கவனமாக இருக்க உதவும் கேள்வி பதில்கள் ஹேமா ராக்கேஷ் பிபிசி தமிழுக்காக 19 ஜூன் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES QR குறியீடுகள் வாயிலாக நடக்கும் மோசடிகள் டிஜிட்டல் உலகில் தொடரந்து நடைபெற்று வருகின்றன. நம்மில் பெரும்பாலோனோர் டிஜிட்டல் பேமென்ட் முறையைப் பயன்படுத்துவதால் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் குறித்த விழிப்புணர்வைப் பெறுவது அவசியம். பணப் பரிவர்த்தனைகள் மற்றும் அதிக தகவல்களை அறிய நாம் பயன்படுத்தும் QR குறியீடு மூலம் மோசடிகள் அரங்கேறுகின்றன. QR குறியீடு என்றால் என்ன, அது எவ்வாறு செயல்படுகிறது இந்த மோசடியை எப்படித் தவிர்க்கலாம் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்…

  25. கவின் / வீரகேசரி இணையம் 11/15/2011 1:16:53 PM 'டயஸ்போரா' என்ற சமூக வலையமைப்பு தொடர்பில் நாம் உங்களுக்கு ஏற்கனவே செய்திகள் சிலவற்றை வழங்கியிருந்தோம். ஒரு காலத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இதன் உருவாக்குனர்களில் ஒருவரான லியா சிடோமிர்ஸ்கி தனது 22 வயதில் உயிரிழந்துள்ளார். நியூயோர்க் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவரான சிடோமிர்ஸ்கி கடந்த 2010 ஆம் ஆண்டில் டயஸ்போரா சமூக வலையமைப்பினை உருவாக்கிய நான்கு மாணவர்களில் ஒருவராவார். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.