Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. விண்டோஸ் ஸ்மார்ட் தொலைபேசிகளில் குரல்வழி கட்டளைகளை ஏற்கும் Cortana வாய்ஸ் அசிஸ்டென்ட் ஐ அறிமுகப்படுத்தியிருந்தது மைக்ரோசாப்ட் நிறுவனம். ஐபோனின் Siri உடன் ஒப்பிட்டு வீடியோவை வெளியிட்டுள்ளது அந்நிறுவனம். அதில் ஐபோனின் வாய்ஸ் அசிடென்ட் சிரி அல்லது விண்டோஸி ஸ்மார்ட் போனின் Cortana எது திறமையாக பதில் தரவல்லது என பரிசீலிப்பது போன்று உருவாக்கியுள்ள வீடியோ பிரபலமடைந்து வருகின்றது. அதன் இணைப்பு இங்கே http://www.4tamilmedia.com/knowledge/useful-links/24770-siri-vs-cortana-happy-anniversary-commercial

  2. ஐபோன் 8, ஒன் ப்ளஸ் 4, மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ்... 2017-ன் ஸ்மார்ட்போன்களில் என்ன விசேஷம்? 2016 ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு மிக முக்கியமானது. பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே களமிறங்கிய ஐபோன் 7, ஏமாற்றம் அளித்த கேலக்ஸி நோட் 7, கூகுளின் பிக்ஸல் என எக்கச்சக்க ஏற்ற இறக்கங்கள். இதற்கிடையே தனது புதிய 4G சேவையான ஜியோவின் ஆட்டத்தை துவக்கி வைத்த ரிலையன்ஸ், Lyf என்ற பிராண்டில் வரிசையாக 4G வசதி கொண்ட பட்ஜெட் போன்களையும் வெளியிட்டது. இதையடுத்து 4G போன்களுக்கு புதிய மவுசையும் உருவாக்கிவிட்டது. 2015-ம் ஆண்டு வெளி வந்த ஸ்மார்ட் போன்களுக்கும் 2016-ம் ஆண்டு வெளி வந்த ஸ்மார்ட் போன்களுக்கும் இருந்த அம்ச வித்தியாசங்கள் மிகவும் பெரியது. மிகப்பெரிய அளவில் முன்ன…

  3. ஐபோன் எஸ்இ2 வெளியீட்டு தேதி மற்றும் முழு விவரம் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் எஸ்இ இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியான நிலையில், இதன் வெளியீடு குறித்த தகவல்கள் கசிந்துள்ளது. புதுடெல்லி: ஐபோன் எஸ்இ2 வெளியீடு குறித்து இணையத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. புதிய ஐபோன் எஸ்இ வெளியீடு கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த ஸ்மார்ட்போன் ஆப்பிள் டெவலப்பர்கள்…

  4. ஐபோன் லீக்ஸ்: ஐ.ஓ.எஸ். 11 கொண்டு இயங்கும் ஐபோன் 8 புகைப்படம் கசிந்தது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8 சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில். ஐடிராப் தளம் மூலம் வெளியாகியுள்ள புகைப்படங்களில் ஐபோன் 8- ஐ.ஒ.எஸ். 11 இயங்குதளம் கொண்டு இயங்குவது தெரியவந்துள்ளது. புதுடெல்லி: ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8 வெளியாக இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், புதிய ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அதன்படி ஐடிராப்…

  5. ஐபோன்-7: அறிய வேண்டிய 9 அப்டேட்டுகள்! #iphone 7 updates செப்டம்பர் மாதம் 'ஆப்பிள்' பிரியர்களின் வசந்தகாலம் எனலாம். ஆப்பிள் தனது புதிய வெளியீடுகளை இந்த மாதத்தில்தான் வெளியிடும். இந்த ஆண்டு செப்டம்பரின் எதிர்பார்ப்பு, ஐபோன் 7. இதுபற்றி இன்னும் எந்தவித உறுதியான தகவல்களும் வராத நிலையில், அதற்குள்ளேயே கொடிகட்டிப் பறக்கின்றன ஐபோன் செய்திகள். இதுவரைக்கும் தெரிந்த, ஐபோன் 7 பற்றிய அப்டேட்டுகள் இதோ.. 1. ஐபோன் 7 ஐ 7, 7 ப்ளஸ் மற்றும் 7 ப்ரோ அல்லது பிரீமியம் என மூன்று மாடல்களில் வெளியிட ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. 2. 4.7 மற்றும் 5.5 இன்ச் என இரண்டு டிஸ்ப்ளே சைஸ்களில் வெளிவருகிறது. 3. இந்த முறை ஐபோனில், டூயல் சி…

  6. பெங்களூரு விமான நிலையத்தில் பயணிகளின் அடையாளங்களைச் சோதனை செய்யும் செக்கிங் பாய்ன்ட்களில் Face Recognition தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். 'Digi Yatra' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை 'டிஜிட்டல் இந்தியா' முழக்கத்தின் ஒரு பகுதியாக நடைமுறைப்படுத்தியிருக்கிறது சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம். பயணிகள் விமானப் பயணங்களை மேற்கொள்வதற்கு முன்னர், செக் பாய்ன்ட்களை விரைவாகக் கடக்கவும், அதே நேரம் பாதுகாப்பு அம்சங்களில் எந்தத் தவறும் ஏற்படாமல் இருக்கவும் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாக விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால், பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை. ஆனால், முதலில் ஆன்லைனில் Digi Yat…

    • 0 replies
    • 447 views
  7. ஒன்லைனில் பொருள் வாங்கும் போது எச்சரிக்கை தேவை ! ஏன் தெரியுமா? இன்றைய தொழில் நுட்பம் உலகம் அசாதாரண வளர்ச்சி அடைந்துள்ளது. மக்களும் நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டுள்ளனர். அதைக் கணக்கில் கொண்டு மக்களின் வீடுகளுக்கே கொண்டு சென்று பொருட்களையும் உணவுகளையும் வழங்கும் பணியைச் செய்து வருகிறது. இந்நிலையில் ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்யும் அமேசான் போன்ற நிறுவனங்களில் நிறுவனங்களில் விற்கப்படும் பொருட்களுக்கு போலியான ஸ்டார் ரேட்டிங் போடுவதாகவும் அப்பொருட்கள் குறைந்த விலை உடையவைதான் எனவும் தகவல் வெளியாகிறது. அமேசான் நிறுவனத்தில் விற்கப்படும் பொருட்களுக்கு அதிகபட்சம் 4 முதல் 5 ஸ்டார்கள் ரேட்டிங் போடப்படுகிறது. மக்கள் அப்பொருளை விரும்பி வாங்க வைப்பதாக இப்பட…

  8. ஒன்வெப்: 650 செயற்கை கோள்களை ஏவத் திட்டம் - இனி விண்வெளியிலிருந்து அதிவேக இணைய சேவை ஜோனதன் அமோஸ் அறிவியல் செய்தியாளர் 2 ஜூலை 2021 பட மூலாதாரம்,ONEWEB லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒன்வெப் என்கிற நிறுவனம், விண்வெளியில் இருந்து அதிவேக இணைய சேவையை வழங்குவதற்கு தேவையான விஷயங்களை மேம்படுத்திக் கொண்டிருக்கிறது. தன் முயற்சியில் கடந்த வியாழக்கிழமை ஒரு புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது அந்நிறுவனம். ஒன்வெப் நிறுவனம் மேலும் 36 செயற்கைக் கோள்களை ஏவியுள்ளது. எனவே தற்போது ஒன்வெப் நிறுவனத்துக்குச் சொந்தமாக 254 செயற்கைக் கோள்கள் விண்வெளியில் இருக்கின்றன. தன் முழு …

  9. Started by Vishnu,

    ஒரு சிறிய உதவி.. யாராவது தெரிந்தவங்க சொல்லுங்க.. மேலே உள்ளது போல மீடியா பிளேயரில் ஒரு பாடலை கேட்க கூடியமாதிரி இணையத்தளத்தில் வரவேண்டும். அதற்குரிய HTML கோட் யாருக்கு தெரியும். தெரிந்தவங்க சொன்னால் உதவியாக இருக்கும். தானாகவே பாடல் ஆரம்பிக்கும் சில தளங்களில். அப்படி இல்லாமல். பிளே பண்ணியதும் பாடல் ஆரம்பிக்க கூடியதாக இருக்கவேண்டும். :roll: :roll: :roll: நன்றி

    • 5 replies
    • 1.9k views
  10. ஒரு நிமிடம், கூகுள்.காம் உரிமையாளராக இருந்த இந்தியர்! இயக்குனர் ஷங்கரின் ஒரு நாள் முதல்வர் போல முன்னாள் கூகுள் ஊழியர் ஒருவர் கூகுள்.காம் இணைய முகவரியின் ஒரு நிமிட உரிமையாளராக இருந்திருக்கிறார். இதை நம்புவதற்கு கடினமாக இருந்தாலும், இணைய உலகிலேயே அதிக போக்குவரத்தை கொண்ட கூகுள்.காம் இணையதளத்தின் முகவரி அமெரிக்க இந்தியரான அந்த நபருக்கு சொந்தமாகி ஒரு நிமிடத்தில் கைவிட்டு போயிருக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த சான்மே அஸ்வின் வேத் என்பவர் கூகுள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர். தற்போது எம்பிஏ படித்து வரும் சான்மே இணைய முகவரிகளை வாங்கும் பழக்கம் கொண்டவர். பொதுவாக கூகுளின் இணைய முகவரி விற்பனை சேவையான கூகுள் டொமைன்ஸ் மூலம் தான் இணையதள முகவரிகளை வாங்குவது வழக்கம். சமீபத்தில் அவர் …

  11. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, நார்தாம்ப்டன்ஷையரில் உள்ள கேஎன்பி என்ற போக்குவரத்து நிறுவனம், இத்தகைய சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நிறுவனங்களில் ஒன்றாகும். கட்டுரை தகவல் ரிச்சர்ட் பில்டன் பிபிசி பனோரமா 35 நிமிடங்களுக்கு முன்னர் சைபர் ஹேக்கிங் கும்பல் எவ்வளவு ஆபத்தானது என்பதை சுட்டிக்காட்டும் வகையில் சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. 150 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு பிரிட்டன் நிறுவனத்தை, இந்த ஹேக்கர் கும்பல் அழித்த சிறிது நேரத்திலேயே, அந்த நிறுவனத்தின் 700 ஊழியர்களும் தங்களது வேலைகளை இழந்தனர். இந்த சம்பவம், ஒரே ஒரு பலவீனமான பாஸ்வோர்டால் தொடங்கியது. சைபர் ஹேக்கிங் கும்பல் (இணையவழியில் தரவுகளைத் திருடும் கும்பல்), அந்த 'பலவீனமான பாஸ்வோர்டைக் 'கைப்பற்ற…

  12. சமூக வலைப்பின்னல் சேவையான ஃபேஸ்புக்கை ஒரே நாளில் 100 கோடி பேர் பயன்படுத்தியுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் தெரிவித்துள்ளார். சமூக வலைப்பின்னல் சேவைகளில் ஃபேஸ்புக் முன்னணியில் இருக்கிறது. மாதந்தோறும் 150 கோடி பயனாளிகள் ஃபேஸ்புக்கை பயன்படுத்தி வரும் நிலையில், உலகின் மிகப்பெரிட வலைப்பின்னல் சேவையாக ஃபேஸ்புக் திகழ்கிறது. பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் ஃபேஸ்புக் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஃபேஸ்புக், அதன் வரலாற்றில் முதல் முறையாக, ஒரே நாளில் 100 கோடி பேர் அந்த சேவையை பயன்படுத்தியுள்ள மைல்கல்லை எட்டியுள்ளதாக, நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவலை தந்து ஃபேஸ்புக் பதிவு மூலம் பகிர்ந்து கொண்டுள்ள மார்க் , கடந…

  13. ஒரே நேரத்தில் கூகுளின் அனைத்து தளங்களிலும் தேடும் வசதி. கூகுள் மேலும் ஒரு வசதியை அனைவருக்கும் வழங்கி உள்ளது. [sunday, 2011-07-10 09:15:58] இணையத்தில் கூகுள் நிறைய வசதிகளை வாசகர்களுக்கு தருகிறது. பிளாக்கர், யூடியூப், ஜிமெயில், மேப் என கூகுளின் சேவை விரிகிறது. இந்த சேவைகள் அனைத்தையும் கூகுள் வாசகர்களுக்கு இலவசமாக வழங்கி உள்ளது. இந்த வரிசையில் கூகுள் மேலும் ஒரு வசதியை அனைவருக்கும் வழங்கி உள்ளது. அது தான் What do you Love? என்பது. இந்த தளம் மூலம் ஒரே நேரத்தில் கூகுளின் அனைத்து தளங்களிலும் தேடும் வசதி. இதனால் நாம் ஒவ்வொரு தளத்திலும் சென்று தனித்தனியாக தேடாமல் ஒரே இடத்தில் அனைத்து தளங்களிலும் தேடி வீணாகும் நம் நேரத்தை மிச்சமாக்கலாம். இந்த தளத்திற்கு சென்று நீங்கள் த…

  14. ஒரே மின்னஞ்சலில் பல பேஸ் புக் கணக்குகள் உருவாக்க முடியுமா இது ஆகுமா என்று நீங்கள் கேட்கலாம் .ஆம் முடியும். இது ஒரு தந்திர வேலை இதை பேஸ் புக் கண்டு கொள்ளவே இல்லை . அதாவது தெரியாமல் பேஸ் புக்கை ஜிமெயில் ஏமாற்றுகிறது. நீங்கள் ஏற்கனவே உருவாக்கின மின்னஞ்சல்லை எடுத்து கொள்ளுங்கள் . baracobama@gmail.com என்று வைத்து கொள்ளுங்கள் . இந்த மின்னஞ்சலில் தான் முதலில் பதிவு செய்து தான் இருப்பீர்கள் . இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்றால் கீழே உள்ள மின்னஞ்சல்களை பாருங்கள் . barac.obama@gmail.com ba.racobama@gmail.com bara.cobama@gmail.com மேலே உள்ள மின்னஞ்சல்களில் இடைஇடையில் சில இடங்களில் புள்ளி (.) வைக்க பட்டுள்ளது . இப்படி கொடுத்து பதிவு செய்யுங்கள். இந்த புள்ளியை பேஸ் புக் கணக்கில…

    • 2 replies
    • 1.1k views
  15. ஒவ்வொரு 60 வினாடிகளுக்கும் இணைய உலகில் நடக்கும் சில சுவாரஸ்யமான தகவல்கள் முதன் முதலில் ராணுவத்தின் பயன்பாட்டிற்காக கண்டுபிடிக்கப்பட்ட இன்டர்நெட் அதன் அபரிமிதமான வளர்ச்சியால் தற்பொழுது குக் கிராமங்களில் கூட இந்த வசதியை பயன்படுத்துகின்றனர். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தற்பொழுது இணையம் என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. அது கல்விக்காக இருக்கலாம் அல்லது தொழில் சம்பந்தமாக இருக்கலாம் அல்லது சமூக தளங்களில் நண்பர்களுடன் அரட்டை அடிக்க இப்படி பல வழிகளில் இணையம் என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இப்படி பலருக்கு உதவ பல தளங்கள் இன்டர்நெட்டில் உள்ளது. இந்த இணைய உலகில் ஒவ்வொரு 60 வினாடிகளுக்கும் இடையே நடைபெறும் சுவாரஸ்யமான தகவல்களை காண கீழே தொடருங்கள்.…

  16. ஓபீஸ் 2007 புரபோஸனல் (Office 2007 Professional) மைக்கிரோசொவ்ற் நிறுவனத்தின் புதிய வெளியீடாக வெளியிடப்பட்டிருக்கும் இவ் மென்பொருள் ஒவ்வீஸ் 2003 ஜ மெருகூட்டி அமைக்கப்பட்டிருக்கின்றது. இது 2007 புரபோசனல் வேஸன் இதில் மைக்கிரோ சொவ்ற் ஒவ்பீஸ் அக்ஸ்ஸ் (Microsoft Office Access) மைக்கிரோ சொவ்ற் ஒவ்பீஸ் எக்ஸல் (Microsoft Office Excel) மைக்கிரோ சொவ்ற் ஒவ்பீஸ் பவர்பொயின்ற் (Microsoft Office PowerPoint) மைக்கிரோ சொவ்ற் ஒவ்பீஸ் வேட் (Microsoft Office Word) மைக்கிரோ சொவ்ற் ஒவ்பீஸ் பப்பிளீஸர் (Microsoft Office Publisher) மைக்கிரோ சொவ்ற் ஒவ்பீஸ் இன்போ பாத் (Microsoft Office Info Path) மைக்கிரோ சொவ்ற் ஒவ்பீஸ் அவுட்லுக் (Microsoft Office Outlook) மைக்கிரோ சொவ்ற் ஒவ்…

  17. Started by starvijay,

    விண்டோஸ் எக்ஸ் பி :shock: போல் ஓர் இணையதளம் பாருங்கள் http://omar.mvps.org/ குறிப்பு: பாப்அப் பிளாக்கர்( popup blocker ) இருந்தால் இந்த இணையதளம் திறக்கப்படாது. ஆக இந்த பக்கத்தை பார்க்கும் போது பாப்அப் பிளாக்கருக்கு ஓய்வு கொடுங்கள்.

    • 3 replies
    • 2k views
  18. எனக்கு ஒரு web site உருவாக்கி பயன்படுத்த விருப்பம் ஆனால் இதுவரைக்கு எப்படி அதனை உருவாக்கி அதனை மேம்படுத்தி பயன்படுத்த தெரியாது உள்ளது யாராவது எப்படி இணையப்பக்கம் உருவாக்கி எடிற் பண்ணுவது என்று விளங்கப்படுத்துவீர்களா?.....

    • 4 replies
    • 1.3k views
  19. http://www.mobadoo.com/pages/home/home.aspx http://www.mobadoo.com/pages/home/home.aspx http://www.mobadoo.com/pages/home/home.aspx http://www.mobadoo.com/pages/home/home.aspx

  20. ஓல்எல்எக்ஸ், சுலேகா விளம்பரங்கள்: ஆன்லைனில் இப்படியும் ஒரு நூதன மோசடி - எப்படி தடுப்பது? எம்.ஏ. பரணிதரன் பிபிசி தமிழ் 30 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இணையம் வழியாக உங்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள், அதனால் நீங்கள் சந்திக்கும் சவால்கள், அதற்கான தீர்வுகள் குறித்து விரிவாகச் சொல்லும் பிபிசி தமிழின் சைபர் செக்யூரிட்டி தொடரின் நான்காம் பகுதி இது. இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் ஃபோன், ஒரு வாட்ஸ்ஆப் செயலி, பேடிஎம் அல்லது கூகுள் பேவுடன் இணைக்கப்பட்ட ஒரு வங்கிக்கணக்கு - இவை இருந்தால் போதும், நூதன மோசடி தொழிலில் ஈடுபடலாம் என்பதை நிரூபித்து கடந்த சில ஆண்ட…

  21. http://worldtamileducationalforum.blogspot.com/2009_06_01_archive.html

  22. கடவுச் சொல்லே இல்லாமல் கூகுள் கணக்கில் உள்நுழைவது எப்படி ? மீனாட்சி தமயந்தி POSTED: 2 HOURS AGO IN: குறிப்புகள், INTERNET TIPS, செய்திகள் பொதுவாக கடவுச் சொற்கள் இருப்பது பாதுகாப்பு கருதி நல்லது என்றாலும் ,கடினமான கடவுச் சொற்களை அடிக்கடி ஞாபகம் வைத்துக் கொளவதும் அதனை சில சமயங்களில் மாற்றி எழுதுவதாலும் அடிக்கடி குழப்பங்கள் ஏற்படலாம். இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்பதற்காகவே கடவுச் சொல்லே இல்லாத திட்டத்தினை கூகுள் மேற்கொண்டுள்ளது. மேலும் ஒருமுறை கூகுள் கணக்கில் id-யை பயன்படுத்தி நுழைந்த பின்பு நீங்கள் எந்த சாதனத்தில் இருந்து பயன்படுத்துகுறீர்கள் என்ற ஸ்மார்ட் போன் கேட்கும் கேள்விகளுக்கு குறிப்பிட்ட சாதனத்திலிருந்து உள்நுழைகின்ற சாதனத்தை பதிலளித்து …

  23. கணினி துறையில் அளவிடற்கரிய கண்டுபிடிப்புகளை படைத்தவரும் .. ஆப்பிள், அமேசான், யாகூ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் பணியாற்றியவருமான "கட், கொப்பி, பெஸ்ட்" தந்தை லாரி ரெஸ்லர், 74வது வயதில் காலமானார். டிஸ்கி பல பேரை வாழ வைத்த , வாழ வைக்கும் இதய தெய்வம் .. அன்னார் ஆத்மா சாந்தி அடைகுக..😢 கலி காலம் உள்ளவரை .. ctrl+a , ctrl+c, ctrl+v விசைப்பலகை எழுத்துக்கள் தங்களின் புகழை பரப்பி நிற்கும் 👍

    • 1 reply
    • 546 views
  24. கட்டுக்கதைகளுக்கு அதிரடி கட்டுப்பாடு கொண்டு வருகிறது ஃபேஸ்புக்! #FaceBookUpdate ஃபேக் ஐடிகள் மட்டுமல்ல ஃபேக் செய்திகளும், கதைகளும் ஃபேஸ்புக்கில் மிகப்பிரபலம். ஏதாவதொரு கடவுள் போட்டோவை போட்டு, இதைப் பார்த்த மாத்திரத்தில் ஷேர் செய்யுங்கள், உடனே ஷேர் செய்தால் நல்லது நடக்கும். இல்லையெனில் சாமி கண்ணைக் குத்தும் ரக போஸ்ட்களை ஃபேஸ்புக்கில் இருக்கும் அனைவருமே கடந்து தான் வந்திருக்கிறோம். சமீபத்தில் கூட அம்புஜா சிமி என ஒரு பேக் ஐடிக்கு லட்சக்கணக்கான ஃபாலோயர்கள் இருந்ததும், அது முடக்கப்பட்ட செய்தி வந்தவுடன் சிமி மீம்ஸ் வைரல் ஆனது நினைவிருக்கலாம். ஃபேக் ஐடி, ஃபேக் நியூஸ், கட்டுக்கதைகள் போன்றவற்றை பலரும் நம்பிவிடுகிறார்கள், இதனால் பொய்யான தகவல்கள் எளி…

  25. கணனி பயில்வோம் August 09, 2019 அன்பானஉள்ளங்களே ! இன்றைய நவீன உலகம் தகவல் தொழில்நுட்பத்தின் அபரிதமான வளர்ச்சி காரணமாக கைக்குள் அடங்கிவிட்டது. அவ்வளர்ச்சி காரணமாக விழிப்புலன் மாற்றாற்றல் உடையோருக்கு எவ்வாறான வசதிவாய்ப்புக்கள் வந்துள்ளது, அதை எம்மால் எந்தளவில் பயன்படுத்த முடியும் என்பதை எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்ததொடரினை எழுதுகின்றேன். இதற்காக நான் வாசித்த நூல்களில் இருந்து பெறப்பட்ட விடயங்கள் மற்றும் நானாக கணனியில் பரீட்சித்த விடயங்களையே இதில் எழுதியுள்ளேன். இங்கு நான் குறிப்பிட்டுள்ள மென்பொருள்களுக்கான நிறுவும் வழிமுறைகளைக்கொண்டு, விழிப்புலன் உடைய ஒருவரின் உ…

    • 2 replies
    • 652 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.