தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
http://www.scribd.com/doc/65493882/ENN-KANITHA-JOTHIDAM
-
- 0 replies
- 249 views
-
-
பயனர்களை பதற வைக்கும் ஃபேஸ்புக் காப்புரிமை ஃபேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் பதிவு செய்திருக்கும் புதிய தொழில்நுட்பத்திற்கான காப்புரிமை விவரங்கள் அனைவரையும் பதற வைக்கிறது. கோப்பு படம் ஃபேஸ்புக் விளம்பரங்களை வழங்க அந்நிறுவன ஊழியர்கள் யாரும் உங்களின் மொபைல் மைக்ரோபோன் உரையாடல்களை ரகசியமாக கேட்பது கிடையாது. எனினும் இதற்கான சாத்தியக்கூறு இல்லையென நினைக்க வேண்டாம். ஃபேஸ்புக் பதிவு செ…
-
- 0 replies
- 467 views
-
-
[size=4]நம்மில் பெரும்பாலோனோர் இணையத்துக்கு வருவதே பேஸ்புக்கை பயன்படுத்த தான் என்ற அளவுக்கு அனைவருக்கும் அதன் மீது மோகம். நம்முடைய தனிப்பட்ட தகவல்கள் பல பேஸ்புக்கில் உள்ளது, இந்த நிலையில் நமது அக்கௌன்ட்டை யாரேனும் ஹாக் செய்து விட்டால்? உங்களுக்கு பெரிய அதிர்ச்சியான செய்தி அது, ஹாக்கர் உங்கள் அக்கௌன்ட் மூலம் நிறைய விசயங்களை செய்து விட வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் ஹாக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்பப் பெறுவது எப்படி என்று பார்ப்போம். [/size] [size=4]1. முதலில் www.facebook.com என்று உங்கள் அட்ரஸ் பாரில் டைப் செய்து பேஸ்புக்கை ஓபன் செய்யவும். [/size] [size=4]2. ஒரு முறை உங்கள் தகவல்களை கொடுத்து லாக்-இன் செய்ய முயற்சி செய்யவும். [/size] [size=4]3. லாக்-…
-
- 0 replies
- 1.1k views
-
-
மென்பொருள் கோளாறு காரணமாக புகைப்பட செயலிகளில் இருந்த பயனாளர்களின் வீடியோக்கள் அந்நியர்களுக்கு அனுப்பட்டதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக வருத்தம் தெரிவித்துள்ள அந்நிறுவனம், இதனால் கூகுள் டேக்அவுட் பொறியை பயன்படுத்திய மிகக் குறைந்த சதவீத பயனாளர்களே பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு நவம்பர் 21 முதல் 25ம் தேதிக்குள் கூகுள் போட்டோஸ் செயலியில் இருந்து வீடியோக்களை தரவேற்றம் செய்ய இந்த பொறியை பயன்படுத்தியவர்களே பாதிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த கோளாறை தற்போது சரிசெய்து விட்டதாகவும், இனிமேல் இது போன்ற தவறுகள் நிகழாத வகையில் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டிருப்பதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. htt…
-
- 0 replies
- 459 views
-
-
வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் அறிமுகமாக இருக்கும் 7 புதிய இமோஜிக்களில் என்ன விசேஷம்..? காலைல எழுந்து காஃபி குடிச்சியானு கேட்க காஃபி இமோஜி, பர்த்டே விஷ் பண்ண கேக் ஆரம்பிச்சு சாக்லேட் வரைக்கும் இமோஜியாவே அனுப்புறதுனு வாட்ஸ்அப், ஃபேஸ்புக் எல்லாத்துலயும் வார்த்தைகள தாண்டி இமோஜிக்கள்ல தான் வாழ்க்கையே ஓடுதா? அப்படின்னா அடுத்த அப்டேட்ல வரலாம்னு எதிர்பார்க்கப்படுற இந்த ஏழு இமோஜிக்கள் பத்தி நீங்க தெரிஞ்சுக்கிட்டே ஆகணும். இமோஜிக்களை உருவாக்கும் நிறுவனமான யுனிகோட் தனது 10.0 அப்டேட்டை வரும் 2017ம் ஆண்டு வெளியிடவுள்ளது. அதற்கான ஆலோசனை கூட்டத்தை வரும் நவம்பரில் நடத்தவுள்ளது. இந்த கூட்டத்தின் முடிவில் இந்த ஆண்டு வெளியாகும் இமோஜிக்கள் இவையாகத் தான் இருக்கும் என்ற த…
-
- 0 replies
- 407 views
-
-
பயர்வால்கள் (FIREWALLS) எப்படி செயல்படுகின்றன? உங்களுக்கும் இன்டர்நெட்டுக்கும் இடையே ஒருபாதுகாப்பு அரணாக இயங்க வேண்டுவதே பயர்வால்தொகுப்பின் தன்மையாகும். இது உங்கள்கம்ப்யூட்டருக்குள் வர முயற்சிக்கும் வைரஸ்களைதடுக்கும் செயலை முழுமையாகமேற்கொள்ளவில்லை. குறிப்பிட்ட சில போர்ட்டுகள்மூலம் வரும் வைரஸ்களை மட்டுமே இதனால் தடுக்கமுடியும். இன்டர்நெட்டில் நம் கம்ப்யூட்டரை இணைத்து செயல்படுகையில் அது பல்லாயிரக்கணக்கான கம்ப்யூட்டர்கள் இணைந்த நெட் வொர்க்குடன் இணைந்து செயல்படுகிறது. இதனால் இந்தநெட்வொர்க்கில் உள்ள அனைத்து கம்ப்யூட்டர்களில் இருந்தும் உங்கள் கம்ப்யூட்டரைத் தொடர்பு கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கிறது. இதனைப் பயன்படுத்தித்தான் பல விஷமிகள் நம் கம்ப்யூட்டரில் உள்ள தகவ…
-
- 0 replies
- 790 views
-
-
யாஹு மின்னஞ்சலை சிறிது நேரமாக திறக்க முடியவில்லை? பல வழிக்களாலும் முயன்றும் முடியவில்லையே? :?
-
- 2 replies
- 1.5k views
-
-
உங்களது புகைப்படங்களை அழகான வீடியோ தொகுப்பாக மாற்றுவதற்கும் நண்பர்கள் உறவினர்களுடன் பகிர்வதற்குமான தளம். [Friday, 2011-07-29 11:54:59] உங்களின் வீடியோ மற்றும் புகைப்படங்களை ஓர் அழகான வீடியோ தொகுப்பாக மாற்றி கொள்ளவும் அத்துடன் நீங்கள் அழகாக்கி கொண்ட வீடியோ தொகுப்புக்கு பாடல்களை அல்லது ஒலி வடிவங்களை கொடுக்கவும் முடியும். இத்தகைய வசதிகளை நீங்கள் எந்தவொரு மென்பொருளும் இன்றி ஓன்லைன் மூலம் செய்ய முடியும். இந்த தளத்தில் சென்று நீங்கள் வடிவமைக்க விரும்பும் மாதிரியினை தெரிவு செய்து கொண்டு MAKE A VIDEO என்பதை கிளிக் செய்யவும். இப்போது இப்போது தோன்றும் புதிய பக்கத்தில் ADD IMAGES AND VIDEO என்பதை கிளிக் செய்து புகைப்படங்களை அல்லது வீடியோ கட்சிகளை UPLOAD செய்யவும். மேலும்…
-
- 0 replies
- 933 views
-
-
10 GB Size File அனுப்பலாம்! நாம் உபயோகித்துக்கொண்டிருக்கும் மின்னஞ்சல்கள் மூலம் அதிக அளவு கொண்ட அஞ்சல்களையோ அல்லது கோப்புக்களையோ அனுப்ப முடியாது. கீழே தரப்பட்டுள்ள இணையத்தளத்திற்கு கொஞ்சம் போய் பதிவு செய்து பாருங்க......ஆமா.. 10 GB Size File அனுப்பலாம்.அதுவும் இலவசம்... http://www.sendyourfiles.com/
-
- 5 replies
- 696 views
-
-
உங்கள் டொமைன் பெயரில் மின்னஞ்சல் ஜீமெயில் வழங்கும் புதிய வசதி இது![you@yourdomain.com] இது முதலில் Google AdSense பாவிப்போருக்கு அனுப்பப்பட்டுள்ளது என நினைக்கிறேன் எனநண்பருக்கு தன்பாட்டில் வந்தது இங்கே உங்கள் டொமைனின் பெயரில் ஜீமெயில் பெற்று கொள்ளலாம் உங்களுக்கு சொந்தமாக ஒரு யுஆர்எல் இருக்க வேண்டியது அவசியம் இதன் பிரதான நன்மைகளாக தளத்தின் ஸ்பேஸை மெயில் அக்கவுண்ட்டொடு பகிரத்தேவை இருக்காது சேவர் சில வேளைகளில இயங்காவிடினும் எமக்கு அனுப்பப்படும் மின்னஞ்சலை நாம் படிக்கலாம் - ஏமது இணையத்தள உறுப்பினர் 25 பேருக்கு மின்னஞ்சல் அவர்கள் பெயரில் வழங்கமுடியும் [Friend@domain.com] மற்றும் சாதாரண மின்னஞ்சலில் காணப்படும் அனைத்து நன்மைகளும் உண்டு இது பீற்ற…
-
- 0 replies
- 1.3k views
-
-
நெட் இணைப்பின்றி பிரவுசிங் செய்யும் வசதி நம்மில் பலர் இணைய தளத்திலேயே நாள் முழுதும் மூழ்கிக் கிடக்கலாம். இதனால் ஏற்படும் கால விரயம், பண விரயம் பற்றி நாம் அதிகம் கவலைப்படுவதில்லை. நாம் எப்போதாவது இதற்கு செலவாகும் பணத்தையோ, நேரத்தையோ யோசித்திருக்கிறோமா என்பதே கேள்வி. உலாவியை (பிரவுசர்) இணையதள இணைப்பின்றியே பெற முடிந்தால்... ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம்! ஆஃப் லைன் பிரவுசர் தற்போது வந்துள்ளது. இதற்கான மென்பொருள் உங்கள் பணத்தையும் நேரத்தையும் மிச்சம் செய்யும். இந்த மென்பொருள் நீங்கள் பிரவுஸ் செய்யும் இணைய தளம் முழுவதையுமோ, ஒரு சில பகுதிகளையோ உங்கள் ஹார்டுவேரில்(hardware) சேமிக்கும் திறன் கொண்டது. இதனால் இணையதள இணைப்பைப் பயன்படுத்தாமலேயே நீங்கள் அந்த இணைய தள…
-
- 0 replies
- 1.4k views
-
-
இணையத்தளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான முறையான திட்டம்.! இணையத்தளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான முறையான திட்டமொன்று எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வகுக்கப்படவுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நேற்று பாராளுமன்றில் வெகு ஜன ஊடகங்கள் மற்றும் தகவல் தொடர்பாடல் அமைச்சின் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். நாட்டு மக்களின் கௌரவத்தை பாதுகாக்கவும் மற்றும் இன , மதங்களுக்கிடையிலான பிளவுகளை ஏற்படுத்தும் வகையில் பதிவுகளை இடும் இணையத்தளங்களை தடை செய்வது குறித்தும் ஆராயப்படும் என்றார். மேலும், ஊடகவியலாளர்களுக்கான காப்பீட்டு திட்டமொன்று விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் அமைச்சர் இதன் போ…
-
- 0 replies
- 551 views
-
-
FACEBOOK உருவான சுவாரஸ்யமான கதை இன்றைய சமூகவலைதள உலகின் ராஜா என்றழைக்கப்படும் ஃபேஸ்புக் இணையதளம் 1 பில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இன்று இணையத்தை பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு தெரிந்த இவ்வளவு பெரிய சமூக வலைதளமான ஃபேஸ்புக் உருவான கதையை பார்க்கலாம். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர் மார்க் ஸுக்கர்பெர்க் (Mark Zuckerberg)என்பவரால் யதேச்சையாக உருவாக்கப்பட்டதுதான் இந்த ஃபேஸ்புக்(FACEBOOK). தன்னை கைவிட்டுப்போன காதலியின் நினைவிலிருந்து மீள்வது எப்படி என்று ஒரு நாள் இரவு யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் இந்த எண்ணம் அவருக்கு வந்தது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு வழக்கம் உண்டு. அங்கு பயிலும் ம…
-
- 3 replies
- 1.2k views
-
-
விரைவில் வாட்ஸ் அப்-பின் புதிய சேவை? வாட்ஸ் அப் பிஸ்னஸ் சேவை சார்ந்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் முதல் வாட்ஸ் அப் பிஸ்னஸ் அக்கவுண்ட்களை உறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. அந்த வகையில் வாட்ஸ் அப் பிஸ்னஸ் அம்சம் தற்சமயம் உள்ள செயலியில் சேர்க்கப்படாமல் புதிய சேவைக்கென பிரத்தியேக செயலி வெளியிடப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார். புதிய வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியும் வழக்கமான சாட் செயலி போன்ற இன்டர்பேஸ் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ஸ்அப் செயலி போன்றே அழைப்புகள், சாட்…
-
- 0 replies
- 811 views
-
-
கைப்பிடி 7/30/2019 11:57:00 AM சமீபத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் தனது உரையில் ‘என்னதான் அறிவிருந்தாலும் சமகால தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தத் தெரியவில்லையெனில் நீங்கள் கற்கால மனிதரைப் போலத்தான்’ என்று பேசியிருந்தார். அதுதான் நிதர்சனம். இப்பொழுதெல்லாம் இரண்டாயிரம் ரூபாய்க்கு குறைவான தொகையெனில் அட்டைகளை எந்திரத்தில் உரைக்கவே வேண்டியதில்லை; பக்கத்தில் கொண்டு போனாலே போதும் என்று சொன்னார்கள். யாருடைய கடனட்டையாவது திருட்டுப் போனால் அந்த ஆள் சுதாகரிப்பதற்குள் புத்தகக் கண்காட்சி மாதிரியான இடங்களில் பத்துக் கடைகளில் சுருட்டிவிட முடியாதா என்ற கேள்வி உண்டானது. பத்து நிமிடங்கள் ஒதுக்கி இணையத்தில் தேடினால் தெரிந்து கொள்ளலாம். ‘சரி தெரிய வரும் போது தெரிஞ்சுக்குவோம்’ …
-
- 0 replies
- 568 views
- 1 follower
-
-
வீடியோ மின்னஞ்சல் அனுப்ப உதவும் பயனுள்ள தளம் நீங்கள் சொல்ல நினைக்கும் தகவலை வீடியோ வடிவில் பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு விருப்பமான நபர்களுக்கு அனுப்பலாம். இதற்கு உங்கள் கணணியில் வெப் கமெரா வசதி இருந்தால் மட்டுமே போதுமானது. ஆனால் குறைந்தது 60 வினாடிகள் மட்டுமே பேச முடியும். இவ்வாறு வீடியோ வடிவில் நண்பர்களை தொடர்பு கொள்வது புதுமையாக இருப்பதுடன், நேரில் சந்திப்பது போன்ற ஒரு நினைவை ஏற்படுத்தும். இந்த சேவையில் உள்ள மற்றும் ஒரு சிறப்பம்சம் மின்னஞ்சல் போன்றே, இதிலும் கோப்புகளை இணைத்து அனுப்பலாம். ஆகையால் நாம் அனுப்பும் கோப்புகளுக்கான அறிமுக உரை அல்லது விளக்க உரையாக வீடியோ மின்னஞ்சலை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம்…
-
- 0 replies
- 781 views
-
-
அண்மையில் ஈ-விளையாட்டை தேசிய விளையாட்டாக அறிமுகம் செய்த முதலாவது ஆசிய நாடாக இலங்கை காணப்படுவதோடு 32 மில்லியன் அலைபேசி பாவனையாளர்களுடன் டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாம் வேகமாக பயணிக்கின்றோம். Apps தற்போது மிகப்பெரிய வர்த்தகம் என்பதுடன், உள்ளக வீடியோ விளையாட்டு வர்த்தகம், பொழுதுபோக்கு ஆகிய பிரிவுகளை மேம்படுத்துவதற்கு பாரிய பங்களிப்பை செய்கின்றது. எனினும், கட்டுப்படுத்தப்பட்ட பாரம்பரிய கட்டணம் செலுத்தும் முறையான cash-on-delivery மற்றும் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட வங்கி வைப்பு போன்ற டிஜிட்டல் அனுபவத்தைப் பெற்றுக்கொள்வதற்காக பல தடைகள் காணப்பட்டன. இவ்வறானதொரு பின்னணியில் Apps உடன் கொடுக்கல் வாங்கல் செய்வதற்கு நாம் தயாரா என கேள்வியொன்றை கேட்கவேண்டியுள்ளது. எனினு…
-
- 1 reply
- 485 views
-
-
சீனா முதல் சென்னை வரை விரியும் கிரிப்டோகரன்சி மோசடி வலை: தப்புவது எப்படி? பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த இருவர், போலி முதலீட்டாளர்களை நம்பி, கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் பணத்தை இழந்துள்ளனர் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கடந்த வாரம் அறிவித்திருந்தார். இந்த கிரிப்டோகரன்சி மோசடியில், சீனாவை சேர்ந்தவர்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகமுள்ளதாக சென்னை சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெலிகிராம் செயலி மூலம் தொடர்புகொண்டந…
-
- 0 replies
- 416 views
- 1 follower
-
-
புதிய இணையத்தள முகவரிகள் சாத்தியமாகும் - ICANN தற்பொழுது உள்ள உயர் நிலை முகப்பு இணையங்கள் .com .org .net .. - 22 புதிய மாற்றங்கள் எந்தவிதமான பெயருடனும் முகப்பு இணைய தளங்களை உருவாக்கும் வழிகளை திறந்துவிடும். Coke --> .coke McDonalds--> .McDonalds ஆனால் முதலில் உங்கள் தெரிவை பதிவு செய்ய 250,000 டாலரும் பின்னர் வருடாந்த தொகையாக 25,000 மும் செலுத்தவேண்டும் ICANN's New Domain Policy Resets the Web : http://www.pcmag.com/article2/0,2817,2387270,00.asp
-
- 1 reply
- 919 views
- 1 follower
-
-
இங்கு யாழ்களத்தில் பல புதிய முகமூடிகள் தற்போது நுளைந்துள்ளது அவதானிக்கக் கூடியதாயிருக்கிறது! இவர்கள் ஏன் இங்கு வந்துள்ளார்கள்?? என்பதற்கான பதில் வெளிப்படையானது!! அன்பாக வரும் அவர்கள், தம்மை வேறு தேசியத்திற்கானவர்களாக காட்டி காரியத்தைத் தொடங்கி தமது சுயரூபங்களை நாள் செல்லச் செல்ல அவிழ்த்து விடுகிறார்கள்!! இதோ ஒரு உதாரணம் இப்பக்கத்திலும்!! இம்முகமூடிகள் சில கூலிகளின் இணைய விளம்பரங்களை இங்கு தேடுகிறார்கள், மட்டுமல்ல ஆட்களும் பிடிக்கிறார்கள்!! இவற்றை/இவர்களை தொடர்ந்து யாழ்கள நிர்வாகம் அனுமதிக்க வேண்டுமா????????????????
-
- 0 replies
- 1.3k views
-
-
முன்னுரை : பொதுவாக தற்பொழுது அனைத்தும் பொறிமுறையை நோக்கியே செல்கின்றது. அடிப்படையில் நமது வழக்கமான கடமைகளில் சிரமம் ஏற்பட்டால், உதவியை எண்ணி பிறரிடமே அணிவகுத்துச் செல்கிறோம். இதன் அடிப்படையிலேயே பொறிமுறையைத் தேட வழிவகுத்தது.சமீபத்தில் Open AI மூலம் Chat-GPT ஐ அறிமுகப்படுத்திய பிறகு, பயனர்களின் ஒத்திசைக்கப்பட்ட விளைவுகள் மற்றும் அவர்களின் பயன்பாடுகள் மாறுகிறது.இந்த புதிய அறிமுகம் மேம்பட்ட பல அம்சங்களுடன் வருகிறது என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது, இதில் பயனர்கள் உரையாடல் வடிவத்தில் முழுமையாக கருத்துக்களை நிரப்புகிறார்கள். இது ஒரு புரட்சிகரமான தொழில்நுட்பமாகும், இதில் மனிதர்களின் பரபரப்பான கேள்விகளுக்கு பதிலளிக்க அதாவது உரையாடல் முறையில் பதிலளிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.…
-
- 8 replies
- 2.2k views
- 1 follower
-
-
-
வணக்கம், என்னைபோன்ரு இங்கு வளந்து வரும் சமுதாயத்துக்கு தழிழை பிழையின்றி எழுத அவா!!! இதர்க்கு ஒரு தழிழ் onlin dictionary இருந்தால் நன்றாக இருக்கும்!!! இதை யாழ்களம் தனது உருப்பினர்களோடு இனைந்து உருவாக்க முடியாதா??? அன்புடன் இனியவள்
-
- 1 reply
- 1.3k views
-
-
புதிய இணையத்தளம் அறிமுகம், www.harimusicworld.tk மறக்காமல் உங்கள் கருத்தை Guestbook இல் பதிவுசெய்யுங்கள்!
-
- 16 replies
- 4.1k views
-
-
https://www.gizmocall.com தினமும் 10 நிமிடங்கள் வரை இலவசமாக விரும்பிய எந்த நாட்டுக்கும் கதைக்கலாம் இந்தியாவில் உள்ள எனது நண்பனுக்கு சற்று முன்னர்தான் கதைத்தேன் அவன் கையடக்கதொலை பேசி வைத்திருக்கிறான் எனத இணைப்பு டயலப் ஆன படியால் சற்று தெளிவற்று காணப்பட்டது கொசுறு:- இதற்கு எந்த மென்பொருளே பதிவறக்க தேவையில்லை நேரடியாக தளத்திலுருந்தே டயல் செய்யலாம்
-
- 11 replies
- 2.8k views
-