Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. # 10 வருட சவால் ஃபேஸ்புக்கின் சூழ்ச்சியா ? தப்பிப்பது எப்படி ? கடந்த சில தினங்களாக #10வருட சவால் என்ற பிரசாரம் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, இந்த பிரசாரத்தில் பங்குகொள்பவர்கள் 2009ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தங்களது புகைப்படத்தையும், இந்தாண்டு அதாவது 2019ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் சேர்த்து (கொலாஜ் செய்து) தங்களது பக்கத்தில் வெளியிட வேண்டும். இந்தியாவை சேர்ந்தவர்கள், சாதாரண ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் என எவ்வித வரையறையுமின்றி அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபலங்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது புகைப்படத்தை #10வருட சவால் என்ற ஹேஷ்டேக்க…

  2. #AppleIOS10: நீங்கள் அறிய வேண்டிய 10 அப்டேட்ஸ்! ஒவ்வொரு ஆண்டும் புதிய ஐபோன்களை அறிவித்துவிட்டு அவை விற்பனைக்கு வருவதற்கு முன்னர் அதன் ஆபரேட்டிங் சிஸ்டமான ஐ.ஓ.எஸ்-ஐ வெளியிடுவது ஆப்பிளின் ஸ்டைல். அதே போன்று இந்தாண்டுக்கான ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ் சென்ற செப்டம்பர் 7-ம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டத்தோடு ஐ.ஓ.எஸ்10 செப்டம்பர் 13-ம் தேதி முதல் அப்டேட் செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்திருந்தது. அதன்படி, ஆப்பிளின் பளிச்சிடும் மாற்றங்கள் ஐ.ஓ.எஸ்10-ல் இருக்கிறதா? 1. இனி ஸ்டாக் ஆப்ஸ்-ஐ நீக்கலாம்: பல ஐ-போன் பிரியர்களுக்கு பிடிக்காத ஒன்று இந்த ஸ்டாக் ஆப்ஸ். இதற்கு முந்தைய ஐ.ஓ.எஸ்-களில் நமக்குத் தேவையில்லை…

  3. 1.10 கோடி சம்பளம் ; டீல் ஓகேவா? – இந்திய மாணவியை வேலைக்கு அழைக்கும் கூகுள் – யார் இந்த சம்ப்ரீத்தி? இந்தியாவைச் சேர்ந்த பெண் பொறியாளர் சம்ப்ரீத்தி யாதவ்-க்கு ஆண்டுக்கு 1.10 கோடி ரூபாய் ஊதியம் வழங்குவதாக அறிவித்துள்ளது பிரபல நிறுவனமான கூகுள். யார் இந்த சம்ப்ரீத்தி? பீகாரின் பாட்னாவைச் சேர்ந்த வங்கி அதிகாரியான ராமசங்கர் யாதவ் – திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறையின் உதவி இயக்குனரான ஷிஷி பிரபா தம்பதியின் மகளான சம்ப்ரீத்தி யாதவ் கடந்த 2014 ஆம் ஆண்டு புகழ்பெற்ற நோட்ரே டேம் அகாடமி பள்ளியில் 10 CGPA மதிப்பெண் உடன் பள்ளிக் கல்வியை முடித்தார்.…

    • 0 replies
    • 463 views
  4. 10 GB Size File அனுப்பலாம்! நாம் உபயோகித்துக்கொண்டிருக்கும் மின்னஞ்சல்கள் மூலம் அதிக அளவு கொண்ட அஞ்சல்களையோ அல்லது கோப்புக்களையோ அனுப்ப முடியாது. கீழே தரப்பட்டுள்ள இணையத்தளத்திற்கு கொஞ்சம் போய் பதிவு செய்து பாருங்க......ஆமா.. 10 GB Size File அனுப்பலாம்.அதுவும் இலவசம்... http://www.sendyourfiles.com/

  5. 10 வயது சிறுவனுக்கு பத்தாயிரம் டாலர் பரிசளித்த இன்ஸ்டாகிராம் இன்ஸ்டாகிராமின் பாதுகாப்புக் குறைபாட்டைக் கண்டறிந்த சிறுவனுக்கு 10,000 டாலர் பரிசு புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பகிர்வதற்கான சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் இருக்கும் பாதுகாப்புக் குறைபாட்டைக் கண்டறிந்த பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பத்துவயது சிறுவனுக்குப் பத்தாயிரம் டாலர் பரிசளிக்கப்பட்டிருக்கிறது. இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்துவதற்குத் தேவையான வயதை எட்டாத இந்த சிறுவன், இன்ஸ்டாகிராமில் மற்றவர்கள் பதியும் கருத்துக்களை தன்னால் அழிக்க முடியும் என்பதைக் கண்டறிந்தார். இந்த சிறுவன் தம்மைத் தொடர்புகொண்டு இது குறித்து தெரிவித்ததும் இந்தக் குறைபாடு உடனடியாக சரிசெய்யப்பட்டதாக இன்ஸ்டாகிராம் நிறுவ…

  6. 100 சிறந்த சுதந்திர இலவச மென்பொருட்கள் ஒரே தளத்தில் இதில் Linux க்கு மட்டுமின்றி பல மென்பொருட்கள் விண்டோஸ் இயங்குதளத்திற்கும் சேர்த்து தரவிறக்க கிடைப்பது தனி சிறப்பு. http://www.ubuntulinuxhelp.com/top-100-of-the-best-useful-opensource-applications/

    • 0 replies
    • 254 views
  7. 2010ல் அதிக முறை தரவிறக்கம் செய்யப்பட்டவை சென்ற ஆண்டில் அதிகமான எண்ணிக்கையில் டவுண்லோட் செய்யப்பட்ட புரோகிராம்களில் முதல் பத்து இடங்களைப் பிடித்த புரோகிராம்களின் பெயர்களை, இந்த புரோகிராம்களைத் தரும் சிநெட் (CNET Download.com) என்ற இணைய இதழ் வெளியிட்டுள்ளது. இந்த தளத்திலிருந்து நூறு கோடிக்கு மேலான எண்ணிக்கையில் சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் சென்ற 2010ல் டவுண்லோட் செய்யப்பட்டன. அவற்றில் முன்னணி அப்ளிகேஷன்கள் என்ன என்ன என்று இப்போது பட்டியலிடப் பட்டுள்ளன. பலரின் பயன்பாட்டிற்கு உள்ளான இந்த புரோகிராம்களை நீங்கள் பயன்படுத்தினீர்களா? இல்லையெனில் இனிமேலாவது தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாமே! 1. ஏவிஜி ஆண்ட்டி வைரஸ் இலவச தொகுப்பு ( AVG AntiVirus Free editi…

    • 0 replies
    • 1.4k views
  8. 2011-ல் அதிகம் நடைபெற்ற பத்து இணைய மோசடிகள் [infographic] இன்டர்நெட் உலகம் முழுக்க முழுக்க இணையதளங்களால் ஆனது. எல்லாமே சுலபமானது இந்த இன்டர்நெட் உலகத்தினால். வெளிநாட்டில் இருப்பவருக்கு பணம் அனுப்ப வேண்டுமா ஒரே நிமிடத்தில் அனுப்பி விடலாம், ஏதாவது செய்தி அனுப்ப வேணுமா ஒரு சில வினாடிகளில் அனுப்பி விடலாம். வெளிநாட்டில் இருப்பவரை பார்த்து கொண்டே பேசலாம் இப்படி ஏராளமான வசதிகள் சாத்தியமானது இந்த இன்டர்நெட்டினால் தான். எந்த அளவு இதில் நல்ல விஷயங்கள் இருக்கின்றனவோ அதை விட இரு மடங்கு கெட்டதும் உள்ளது. குறிப்பாக ஆன்லைன் மோசடி(Online Scam). ஆன்லைன் மோசடியில் பலவகைகள் உண்டு பரிசு விழுந்துள்ளது என ஈமெயில் வரும், உங்களின் வங்கி கணக்கு விவரங்கள் சரியில்லை ஆதலாம் …

    • 0 replies
    • 1.1k views
  9. 2012 ஆம் ஆண்டளவில் மிகப்பிரலமான இயக்குதளமாகுமா அண்ட்ரோயிட்? _ வீரகேசரி இணையம் 4/8/2011 2:27:33 PM Share கூகுளின் அண்ட்ரோயிட் இயக்குதளமானது எதிர்வரும் 2012 ஆம் ஆண்டளவில் உலகின் மிகப்பிரலமான கையடக்கத்தொலைபேசிகளின் இயக்குதளமாக விளங்குமென கார்ட்னர் ஆராய்ச்சி நிறுவனம் எதிர்வு கூறியுள்ளது. இதன் பிரகாரம் சந்தையில் 49% கையடக்கத்தொலைபேசிகள் அண்ட்ரோயிட் இயக்குதளத்தினை கொண்டவையாக இருக்குமெனவும் சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வருடத்தில் 'ஸ்மாட்போன்' விற்பனை எண்ணிக்கையானது 468 மில்லியன்களாக இருக்குமெனவும் இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 57.7 வீத அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை அப்பிள் இயக்குதளமானது 2 ஆவது மிகப்பெரிய இயக்குதளமாக மாறுமெனவும் அந்த …

  10. இந்த தகவல் எவ்வளவு தூரம் உண்மை என்பது தெரியாது. ஆனால் பின்வரும் தகவலை வாசித்து பார்க்கும் போது இன்டர்நெட் 2012 இல் முடிவிற்கு வருகிறது என்பது உறுதியாகிறது. 2012: The Year The Internet Ends - Every significant Internet provider around the globe is currently in talks with access and content providers to transform the internet into a television-like medium: no more freedom, you pay for a small commercial package of sites you can visit and you'll have to pay for seperate subscriptions for every site that's not in the package. Almost all smaller websites/services will disappear over time and multinationals who are used to using big budgets to brute force their …

    • 0 replies
    • 1.2k views
  11. 2014ம் ஆண்டில் அதிகமாக கூகிளில் தேடப்பட்ட விடயங்களை வருடத்தின் இறுதி நாளாகிய இன்று வெளியிட்டுள்ளது கூகிள் தேடல் பொறி. நம்பிக்கை, பயம், விஞ்ஞானம், நுட்பம், அன்பு போன்றவற்றில் 2014 இல் இதுவரை ட்ரில்லியன் தடவைகள் தேடல்கள் மேற்கொண்டதாக தெரிவிக்கின்றது கூகிள். தேடல்களில் முக்கியமாக எபோலா வைரஸ் , MH370 எங்கே?, Conchita Wurst , Teleport செய்வது எப்படி? , ALS ஐஸ் பேக்கட் சேலஞ்ச் என்றால் என்ன? , செல்பி டிப்ஸ் போன்றவை ஆச்சரியம் தரும் முடிவுகளாக கருதப்படுகின்றது. http://www.4tamilmedia.com/knowledge/useful-links/28214-google-year-in-search-2014

    • 1 reply
    • 1.1k views
  12. 2015ல் அறிவியல் தந்த வரவுகள்! தொழில்நுட்பம் எல்லைகள் கடந்து அசாத்திய வளர்ச்சி பெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஆராய்ச்சிகள் புதிய புதிய கண்டுபிடிப்புகளை ஈன்று வருகின்றன. ‘அறிவியல் வளர்ச்சி ஆக்கமா தாக்கமா’ என்று இன்னும் பள்ளிகளும் கல்லூரிகளும் பட்டிமன்றம் நிகழ்த்தி வந்தாலும், மனிதனின் வாழ்க்கையில் பல முக்கிய மாற்றங்களை இக்கண்டுபிடுப்புகள் நிகழ்த்தி வருகின்றனர். தொலைபேசி, விமானம்,மின்சாரம் போன்று மனிதனின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றும் அருபெரும் கண்டுபிடிப்புகள் ஏதும் கண்டுபிடிக்கப்படாத போதும், சமைக்கக் கற்றுக் கொடுக்கும் பேன் முதல் முன்வரும் வாகனத்தை படம் பிடித்துக் காட்டும் டிரான்ஸ்பரன்ட் டிரக் வரை நம் வாழ்க்கையை சற்று எளிமையாக மாற்றும் பல கண்டுபிடிப்ப…

  13. 2016-ல் ஆப்பிளில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட App எது தெரியுமா? இந்த வருடம் ஆப்பிள் ஏப் ஸ்டோரில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட டாப் 10 ஆப்ஸ்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது ஆப்பிள் நிறுவனம். அத்துடன் இந்த ஆண்டின் சிறந்த ஆப், சிறந்த கேம் இரண்டையும் அறிவித்துள்ளது. டாப் 10 இலவச ஆப்கள் பற்றிய குட்டி இன்ட்ரோ இங்கே... 1) Snapchat - இன்ஸ்டன்ட் மெசேஜிங் அப்ளிகேஷனாக மட்டும் இல்லாமல் இது ஒரு இமேஜ் மெசேஜிங் ஆப்.....வாட்ஸ்அப் போல மிக வேகமாக வளர்ந்துவருகிறது இந்த ஸ்னாப்சாட். இந்த ஆண்டு அதிகம் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் டவுன்லோடு செய்யப்பட்டது ஸ்னாப்சாட்தான். 2) Messenger - நாம் அனைவருக்கும் தெரிந்த ஆப் இது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஒரு மெசேஜிங் ஆப் …

  14. 2017 ஐபோன்: வெளியீட்டு தேதி அறிவித்த ஆப்பிள் ஆப்பிள் நிறுவனம் தனது 2017 மாடல் ஐபோனினை வெளியிட இருக்கும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதிய ஐபோன்களின் வெளியீட்டு தேதி மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். சான்பிரான்சிஸ்கோ: சர்வதேச சந்தையில் மிக ஆவலோடு எதிர்பார்க்கப்படும் ஆப்பிள் பத்தாவது ஆண்டுவிழா எடிஷன் ஐபோன் 8 செப்டம்பர் 12-ம் தேதி வெளியிடப்படும் என ஆப்பிள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆப்பிள் கடந்த சி…

  15. இந்த வருடம் உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்பட்ட, எளிதாக கணிக்கக்கூடிய பொதுவான பாஸ்வேர்டுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது Splash Data நிறுவனம். வருடா வருடம் இப்படியான மிகவும் பொதுவான, மற்றவர்கள் சுலபமாகக் கணிக்கக்கூடிய வகையில் உள்ள பாஸ்வேர்டுகளின் பட்டியலை இந்நிறுவனம் வெளியிடுவது வழக்கம். சென்ற ஆண்டுப் பட்டியலுக்கும் இந்த ஆண்டுப் பட்டியலுக்கும் பெரிய வித்தியாசமில்லை. இந்தப் பட்டியலின்படி முதல் பத்து இடங்களைப் பிடித்த கடவுச்சொற்கள். 123456 123456789 qwerty password 1234567 12345678 12345 …

    • 18 replies
    • 2k views
  16. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், இரண்டு தசாப்தங்களுக்கு முன் நீரில் மூழ்கிய காரில் பயணம் செய்து இறந்தவரின் உடல் எச்சங்களை கூகுள் மேப் செயலி கண்டறிய உதவியுள்ளது. கடந்த 1997ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் திகதியன்று புளோரிடாவின் லான்டனாவில் வில்லியம் மோல்ட் என்ற இந்நபர் காணாமல் போனார். அந்த காலகட்டத்தில் 40 வயதான இவர், ஓர் இரவு விடுதிக்கு சென்றுவிட்டு இரவு வீட்டுக்கு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. வில்லியம் காணவில்லை என பொலிஸில் புகார் செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது. ஆனால், அதற்கு பிறகு இந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. 22 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தாண்டு (2019) ஆகஸ்ட் 28ஆம் திகதியன்று வெலிங்டன் பகுதியில் ஓர் ஏரி அருகே நீரில் மூழ்கிய கார் ஒன்று கண்ட…

    • 0 replies
    • 491 views
  17. 3 கோடி முகப்புத்தக பயனாளர்களின் முக்கிய தகவல்கள் திருட்டு October 14, 2018 3 கோடி முகப்புத்தக பயனாளர்களின் பிறந்த திகதி, கல்வி, உள்பட பல முக்கிய தகவல்கள் இணையத்திருடர்களால் திருடப்பட்டுவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதித்; தேர்தலின் போது, முகப்புத்தகத்தில் உள்ள 5 கோடி வாக்காளர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் திருடியதாக நியூஸ் 4 சனல் செய்தி வெளியிட்டதனையடுத்து அமெரிக்க தேர்தல் விவகாரத்தில் முகப்புத்தகத்தின் பங்களிப்பு இருந்துள்ளதாக வெளியான தகவலையடுத்து சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன. இந்த நிலையில் தற்போது 3 கோடி முகப்புத்தக பயனாளர்களின் பிறந்த திகதி, கல்வி, உள்பட பல முக்கிய தகவல்கள் இணையத்திருடர்களால் திருடப்பட்டுவிட்டத…

  18. 30 நிமிடங்கள் பேசிட Peter Zahlt (பீற்றர் பணம் செலுத்துகிறார்) . பிறகென்ன புகுந்து விளையாடுங்கள். அதிக பாவனையாளர் இந்த இணையத்தை பாவனை செய்வதால் சிலவேளைகளில் தொழிற்பட மறுக்கின்றது. விடாது முயற்சி செய்து பாருங்கள். இங்கு பதியவும் தேவையில்லை, முற்பணம் வைப்பிலிடவும் தேவையில்லை

  19. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அனபெல் லியாங் பதவி, வணிகச் செய்தியாளர் 16 ஜனவரி 2024, 11:15 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் செயற்கை நுண்ணறிவு (AI) கிட்டத்தட்ட 40% பணிகளை பாதிக்கக்கூடும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் புதிய ஆய்வு கூறுகிறது. வளர்ச்சியடைந்த பொருளாதாரம் உள்ள நாடுகளில் 60% வேலைகளை செயற்கை நுண்ணறிவு பாதிக்கும் என்று இந்த ஆய்வு கூறுகிறது. இதில் பாதி சந்தர்ப்பங்களில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மனிதர்களின் உற்பத்தித்திறன் மேம்படும். ஆனால் மறுபக்கம், ஏற்கனவே மனிதர்களால் செய்யப்படும் சில முக்கியமான வேலகளைச் செயற்கை நுண்ணறிவு…

  20. 4G மற்றும் 5G வித்தியாசம் என்ன ? நமது நாட்டில் 4G தொழில் நுட்பத்தை தொடர்ந்து 5G தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வரவுள்ளது . இதனையடுத்து OnePlus, Huawei, Xiaomi, Nokia, Vivo, Oppo, HTC, Lenovo and Moto, Samsung Galaxy S10 , LGபோன்ற மொபைல் நிறுவனங்கள் 5G தொழில் நுட்ப முடைய ஸ்மார்ட் போன்களை களமிறக்கியுள்ளனர். கூடிய விரைவில் நம் அனைவரது கையிலும் 5G ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த போகிறோம் என்ற ஆர்வத்தில் உள்ளோம். இருந்தாலும் 5G னா என்ன ? இப்போ நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் 4G மற்றும் 5G தொழில்நுட்பத்திற்கு என்ன வித்தியாசம் ? இதனுடைய வேகம் எவ்வளவு இருக்கும் ? இதன் நிறை குறைகள் மற்றும் இந்த 5G தொழில்நுட்பத்தை மொபைல் போன்களில் மட்டும் …

  21. 5 ஜிபி ரேம் ஸ்மார்ட்போன்களில் என்னவெல்லாம் இருக்கும்? துவக்கத்தில் அழைப்புகளை மட்டும் மேற்கொள்ள கண்டறியப்பட்ட கைபேசிகள், இன்று அனைத்திற்கும் பயன்படும் வகையில் ஸ்மார்ட்போனாக உருவெடுத்திருக்கின்றது. அந்த வகையில் இன்றைய ஸ்மார்ட்போன்களில் அதிகபட்சமாக 4 ஜிபி வரை ரேம் வழங்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே.நிலைமை இப்படி இருக்க, வரும் ஆண்டுகளில் 5 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், 2015-2016 ஆண்டுகளில் 5 ஜிபி ரேம் கொண்டு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் அவற்றில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கலாம் என்பது குறித்த பட்டியல் இங்கே... எல்ஜி ஜி5 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்: 5.6 இன்ச், குவாட் எச்டி…

  22. 550 கோடி மணிநேரத்தை வீணடித்த இந்தியர்கள் டெல்லி: இந்தியாவில் வாழும் மக்கள் கடந்த ஆண்டு மட்டும் 550 கோடி மணிநேரம் டிக்டாக் செயலியில் செலவழித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பிறந்த குழந்தை முதல் முதுமை நிறைந்த பாட்டி வரைக்கும் டிக்டாக் செயலிக்கு கட்டுப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு கிடைக்கும் லைக்குகள் எதற்கும் பிரயோஜனம் இல்லை என்று தெரிந்தும் டிக்டாக்லேயே மூழ்கிவிடுகின்றனர். பேஸ்புக், வாட்ஸ்ஆப் என சமூக செயலிகள் பல இருந்தும் டிக்டாக் பயன்படுத்தும் இந்தியர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். அனைத்து செயலிகள் “ஆப் அன்னி” என்ற நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. அதில் 2019ல் இந்தியாவில் …

    • 0 replies
    • 710 views
  23. 5ஜி, செயற்கை நுண்ணறிவு: 2020இல் நடக்கப்போகும் தொழில்நுட்ப பாய்ச்சல்கள் என்னென்ன? சாய்ராம் ஜெயராமன்பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES (2019ஆம் நடந்த மற்றும் 2020இல் நடக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் முக்கியமான தொழில்நுட்பம் சார்ந்த நிகழ்வுகளின் சிறப்பு தொகுப்பு) ப…

  24. ஐஐடி மெட்ராஸ் தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக, ஸ்டார்ட்-அப்ஸ், வேலை வாய்ப்பு உருவாக்குதல் மற்றும் மிகவும் தரம் வாய்ந்த ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிகிறது. இந்தியாவின் தலை சிறந்த பொறியியல் கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐஐடி, 190 ஸ்டார்ட்-அப்களை கவனித்து வருகிறது. இந்த ஒவ்வொரு ஸ்டார்ட்-அப்கள் மூலமும் 25 வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளதாம். ஐஐடி-யிலிருந்து வெளியேறும் பட்டதாரிகள், ஏன் கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்களை ஆரம்பிப்பது இல்லை என்பது குறித்து நம்மிடம் பேசிய ஐஐடி மெட்ராஸின் இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி, “கூகுள், பேஸ்புக் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்கள் மிகவும் உயர் தொழில்நுட்பத்தில் இயங்குகின்றன. அவர்களுக்குப் புதிய தொழில்ந…

    • 0 replies
    • 381 views
  25. இணையதள முன்னணி நிறுவனங்களில் ஒன்றான யாஹூ அதன் 650 ஊழியர்களை நீக்கத் திட்டமிட்டுள்ளது. இது யாஹூவின் விற்பனைப் பொருள்கள் பிரிவின் ஒட்டுமொத்த ஊழியர்களில் 5 சதவீதமாகும். இதுகுறித்து யாஹு நிறுவன வட்டாரங்களை மேற்கோள்காட்டி நியுயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. யாஹூவின் தலைமை நிர்வாகி கரோல் பார்ட்ஸால் 8 மாதங்களுக்கு முன்பு அமர்த்தப்பட்டிருந்த மைக்ரோசாப்ட் முன்னாள் அதிகாரி பிளேர் இர்விங் தலைமையிலான குழுவை நீக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. எனினும் இதுகுறித்து யாஹூ செய்தித்தொடர்பாளர் கிம் ரூபே கருத்து கூற மறுத்துவிட்டார். யாஹூவின் ஆன்லைன் விளம்பர வர்த்தகம் வழக்கத்தைவிட குறைவாக இருப்பதால் செலவைக் குறைப்பதற்காக யாஹூவின் தலைமை நிர்வாகி கரோல் பார்ட்ஸ் இந்நடவடிக்கை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.