Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஓபீஸ் 2007 புரபோஸனல் (Office 2007 Professional) மைக்கிரோசொவ்ற் நிறுவனத்தின் புதிய வெளியீடாக வெளியிடப்பட்டிருக்கும் இவ் மென்பொருள் ஒவ்வீஸ் 2003 ஜ மெருகூட்டி அமைக்கப்பட்டிருக்கின்றது. இது 2007 புரபோசனல் வேஸன் இதில் மைக்கிரோ சொவ்ற் ஒவ்பீஸ் அக்ஸ்ஸ் (Microsoft Office Access) மைக்கிரோ சொவ்ற் ஒவ்பீஸ் எக்ஸல் (Microsoft Office Excel) மைக்கிரோ சொவ்ற் ஒவ்பீஸ் பவர்பொயின்ற் (Microsoft Office PowerPoint) மைக்கிரோ சொவ்ற் ஒவ்பீஸ் வேட் (Microsoft Office Word) மைக்கிரோ சொவ்ற் ஒவ்பீஸ் பப்பிளீஸர் (Microsoft Office Publisher) மைக்கிரோ சொவ்ற் ஒவ்பீஸ் இன்போ பாத் (Microsoft Office Info Path) மைக்கிரோ சொவ்ற் ஒவ்பீஸ் அவுட்லுக் (Microsoft Office Outlook) மைக்கிரோ சொவ்ற் ஒவ்…

  2. அண்மையில் தலைமறைவான seagullsoftwares பற்றி 25/08/2005 ல் நான் எழுதியது குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு கைகொடுக்கும் SeagullGullSoftwares.com ஒர் கண்ணோட்டம்... இலங்கையின் தலை நகரான கொழும்பு மானகரில் இளம் சமுதாயத்தினர் உட்பட தொழில் அதிபர்களைகூட கவர்ந்துள்ள பொதுவான விடயம் Sea Gull Software. Software out sousing என்பதுக்கு சரியான அர்த்தம் கூட தெரியாத வியாபார தனமான சிந்தையுள்ளவர்களின் அரிய கண்டுபிடிப்பு இது. பொதுவாக ஆங்கிலத்தில் countable & uncountable noun என்ற இலக்கண பிரையோகம் உண்டு. இதில் Software என்பது uncountable noun, வகையை சார்ந்தது, பன்மை வடிவமற்றது ஆகவே SoftwareS என்ற பதம் ஆங்கிலத்துக்கும், மென்பொருள் துறைக்கும் அவமானச்சின்னமாக அமைகிற…

  3. Started by gausi,

    தமிழ் ஈழ பாடல்கள் எங்கு டவுண் பன்னலம்................

  4. மோனிகா லெவின்ஸ்கி மீண்டும் இணையத்தின் முன் வந்திருக்கிறார். மோனிகா லெவின்ஸ்கி என்றதும் அவர் வெள்ளை மாளிகை பணிப் பெண்ணாக இருந்ததும், முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டனுட னான தொடர்பு விவகாரத்தில் சிக்கி தலைப்பு செய்திகளாக நின்றதும் தான் நினைவுக்கு வரும். ஆனால் லெவின்ஸ்கி பற்றிய அறிமுகத்தில் இது ஒரு பாதிதான். இந்த விவகாரத்தால் அவர் எந்த அளவுக்கு வேதனைக்கும் மன உளைச்சலுக் கும் இலக்கானார் என்பதை பலரும் அறியவில்லை. அது மட்டுமல்ல, இணையத்தின் வீச்சால் மாபெரும் அவமானத்திற்கு இலக்கான முதல் நபராகவும் அவர் வலியை அனுபவித்ததையும் பெரும்பாலானோர் அறியவில்லை. பல ஆண்டுகள் மவுனத்தை கலைத்து, கடந்த ஆண்டு போர்ப்ஸ் மாநாட் டில் உருக்கமாக தனது கதையை எடுத்துரைத்தபோதுதான் இணையம் மூலம…

  5. Facebook Messenger மூலம் SMS அனுப்பும் வசதி அறிமுகம்.. [Tuesday, 2012-12-18 20:17:25] இனிமேல் Facebook Messenger-ன் மூலம் SMS அனுப்ப முடியும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த சேவையை பேஸ்புக் கணக்கு மற்றும் மின்னஞ்சல் கூட இல்லாமலும் பெறலாம். இந்த புதிய Facebook Messenger Application-னை முதலில் இந்தியா, இந்தோனேசியா, வெனிசுலா, அவுஸ்திரேலியா மற்றும் தென் அமெரிக்காவிலும் பின்னர் மற்ற நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த சேவையைப்பெற பயனாளர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண் மட்டும் போதுமானது என்று பேஸ்புக் அறிவித்துள்ளது. முதல் பேஸ்புக் கணக்கை மொபைல் போன் வழியாக தொடங்குபவர்களுக்கு, சிறப்பு சலுகையையும் பேஸ்புக் நிறுவனம் தொடங்கியுள்…

  6. Started by nunavilan,

    Norton Antivirus (2010) - v17.0.0.136 + 366 Days Subscriptio | 76MB Norton AntiVirus 2010 will be the fastest and lightest malware scanner Symantec has ever delivered. The Norton AntiVirus application scans faster and uses less memory than any other antivirus product on the market. Unlike free solutions from Microsoft, Norton AntiVirus includes intrusion detection to detect malicious code hidden in web sites before it can strike. Support Microsoft® Windows® XP (32-bit) with Service Pack 2 or later Home/Professional/Media Center Microsoft Windows Vista (32-bit and 64-bit) Starter/Home Basic/Home Premium/Business/Ultimate Microsoft Windows 7 (32-bi…

  7. Started by semmari,

    லங்காசிரி காம் அல்லது எதிரி காம் மற்றும் மனிதன் காம் இணையத்தளங்களில் வேறு இணையத்தளங்களில் வரும் தகவள்கள் தானாக வரும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது போன்று என்னுடைய இணையத்தளத்திலும் வரச்செய்வதற்கு என்ன செய்யவேண்டும்? wordpress and blogspot- இல் எனது இணையத்தளத்தை உருவாக்க விரும்பிகிறேன். நன்றி

  8. கூகிள் விளம்பரம் கூகிள் மின்வலையில் தனது சிறந்த 'தேடும்' இயந்திரத்தால் ஒரு முடிசூடா மன்னனாக இருக்கின்றது. இன்று கூகிள் பலவேறு துறைகளிலும் முதலீடு செய்தாலும் இந்த 'தேடல்' பெரும் பணத்தை இலாபமாக ஈட்டித்தருகின்றது. எவ்வளவு இலாபம்: மாதம் ஒன்றிற்கு 3பில்லியன் USD ( 3, 000, 000, 000) இது அதன் இன்றைய வருவாயில் 97 வீதம். எவ்வாறு இந்த பணம் பெறப்படுகின்றது? நிறுவனங்கள் தமது பொருட்களை அந்தந்த பிரிவுகளுக்குள் விற்க போட்டிபோடுகின்றன. உதாரணத்திற்கு 'காப்புறுதி' நிறுவனங்கள் தமது நிறுவனத்தை ஒருவர் சொடுக்கும் பொழுது கூகிளுக்கு 54 டாலர்கள் கொடுக்கின்றன. இதுவே முதலாவது இடத்தில் உள்ள, பணம் செலுத்தப்படுவதில், சொல்லு. இரண்டாவது இடத்தில் 'கடன்'…

    • 2 replies
    • 1.3k views
  9. வீடியோக்களை யூடியூபில் இருந்து நீக்கும் பணியில் கூகுள்… கொரோனா வைரஸ் பற்றி தவறான தகவல் கொண்ட வீடியோக்களை யூடியூபில் இருந்து நீக்கும் பணியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுக்க கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பல்வேறு நாடுகள் கொரோனா வைரஸை எதிர்கொள்ள பல்வேறு தினம் தோறும் நடவடிக்கைகளையும் எடுத்தும் வருகின்றன. இந்நிலையில், கொரோனா வைரஸ் பற்றி தவறான தகவல் கொண்ட வீடியோ…

  10. வினாடியில் 1000 எச்டி திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் இன்டர்நெட் வசதியை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள் சிட்னி COVID-19 இன் விளைவாக தனிமைப்படுத்தப்பட்ட கொள்கைகளால் சமீபத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட உலகின் இணைய உள்கட்டமைப்பில் ஏற்படும் அழுத்தங்களின் வெளிச்சத்தில், டாக்டர் பில் கோர்கோரன் (மோனாஷ்), புகழ்பெற்ற பேராசிரியர் அர்னான் மிட்செல் (வ்) மற்றும் பேராசிரியர் டேவிட் மோஸ் ( ஸ்வின்பர்ன்) ஒரு ஒளி மூலத்திலிருந்து வினாடிக்கு 44.2 டெராபிட் (டிபிபிஎஸ்) இணைய வேகத்தை பதிவு செய்துள்ளார்கள். கண்ணாடி சிப்பில் வழக்கமாக பயன்படுத்தப்படும் 8 லேசர்களுக்கு பதிலாக மைக்ரோ காம்ப்(micro comb)) என்று அழைக்கப்படும் புதிய சாதனத்தை பொருத்தி, உலகின் இந்த அதிவேக இணைய வசதியை உரு…

  11. ஐபோன் 8, ஒன் ப்ளஸ் 4, மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ்... 2017-ன் ஸ்மார்ட்போன்களில் என்ன விசேஷம்? 2016 ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு மிக முக்கியமானது. பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே களமிறங்கிய ஐபோன் 7, ஏமாற்றம் அளித்த கேலக்ஸி நோட் 7, கூகுளின் பிக்ஸல் என எக்கச்சக்க ஏற்ற இறக்கங்கள். இதற்கிடையே தனது புதிய 4G சேவையான ஜியோவின் ஆட்டத்தை துவக்கி வைத்த ரிலையன்ஸ், Lyf என்ற பிராண்டில் வரிசையாக 4G வசதி கொண்ட பட்ஜெட் போன்களையும் வெளியிட்டது. இதையடுத்து 4G போன்களுக்கு புதிய மவுசையும் உருவாக்கிவிட்டது. 2015-ம் ஆண்டு வெளி வந்த ஸ்மார்ட் போன்களுக்கும் 2016-ம் ஆண்டு வெளி வந்த ஸ்மார்ட் போன்களுக்கும் இருந்த அம்ச வித்தியாசங்கள் மிகவும் பெரியது. மிகப்பெரிய அளவில் முன்ன…

  12. Started by நிழலி,

    இன்று விகடனில் வந்த இந்தக் இணையத்துக்கான குறிப்பை பார்த்து விட்டு ஒரு முறை சென்று பார்த்தேன்... நான் தேடிக் கிடைக்காத பல ஈழ ஆக்கங்களைக் காணக் கிடைத்தது www.noolaham.org இந்த இணையத்தை நடாத்துபவர்களும் நிதிப்பிரச்சனையில் சிக்கி தவிக்கின்றனர் போல தோன்றுகின்றது

  13. Started by விது,

    நண்பர்களே LAMBADA VIDEO பாடல் எங்காவது தரவிறக்கம் செய்யமுடியுமா முகவரி தெரிந்தால் அறியத்தரவும் அவசரம் நன்றி

  14. கூகுள், தற்போது, அதன் அஞ்சல் சேவையில் புதிய பரிமாணத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன் பெயர் இன்பாக்ஸ் (Inbox). ஜிமெயில் மற்றும் கூகுள் நவ் (Google Now) ஆகிய இரண்டின் சிறப்பு கூறுகள் இதில் இணைந்து தரப்படுகின்றன. புதிய வித கட்டமைப்புகளில், வகைகளில் உங்கள் அஞ்சல்கள் பிரித்துத் தரப்படுகின்றன. இதனால், நாம் சரியான அஞ்சல் தகவல்களில் அதிக நேரம் செலவழிக்கலாம். ஸ்பேம் மெயில்கள், வர்த்தக ரீதியான மெயில்களைப் புறந்தள்ளலாம். அது மட்டுமின்றி, நம் பயனுள்ள மெயில்களும், அவற்றின் மையத் தகவல்கள் கோடி காட்டப்படுவதால், நாம் விரைவாகப் பார்த்து செயல்பட வேண்டிய மெயில்களை, உடனடியாக இன்பாக்ஸ் மூலம் காண முடியும். இதன் மூலம், தகவல் தொழில் நுட்பத்தில், கிட்டத்தட்ட ஒரு குப்பைத் தொட்டியாக ம…

    • 3 replies
    • 1.1k views
  15. உலக அளவில் அடுத்த 48 மணிநேரத்துக்கு இணையதள சேவை முடங்கும் வாய்ப்பு இருப்பதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ரஷ்யா அறிவுறுத்தியுள்ளத என சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. தி இண்டர்நெட் கார்பரேஷன் ஆப் நேம்ஸ் அண்ட் நம்பர் என அழைக்கப்படும் சர்வதேச இணையதள சேவை அமைப்பு வழக்கமான பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அடுத்த 48 மணிநேரத்துக்கு பல்வேறு இணையதள சர்வர்களும் தொடர்பு இழக்கூடும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. சமீபகாலமாக இணையதளங்களில் புகுந்து மர்ப நபர்கள் முடக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து ‘சைபர் அட்டாக்’ இணையதள முடக்கம் செய்ய முடியாமல் தடுக்க டிஎன்எஸ் எனப்படும் ‘டொமைன் நேம் சிஸ்டம்’ நடவடிக்கை எ…

  16. பேஸ்புக்கில் இருக்கும் வீடியோவை யாழில் இணைப்பது எப்படி என்று யாராவது விளங்கப்படுத்துவீர்களா? https://www.facebook.com/video/embed?video_id=397091193806883 நன்றி.

    • 4 replies
    • 841 views
  17. குருவிகள் ரூல் பார் வேண்டியவர்கள் இங்கு தரவிறக்கம் செய்யலாம். இதில் பல்வேறு வசதிகள் உள்ளன. நீங்கள் விரும்பும் வானொலிகளை கூட வரிசைப்படுத்தி கேட்டு மகிழலாம். வானிலை அறிக்கைகளை உடனுக்குடன் பெறலாம்.. இப்படிப் பல வசதிகள் உண்டு..! http://kuruvi.ourtoolbar.com/

    • 16 replies
    • 2.5k views
  18. வாய்ப் (VOIP) அல்லது வாய்ஸ் ஓவர் ஐபி என்ற இணைய வழி குரல் பரிமாற்ற நுட்பம் இன்று நன்றாகவே வளர்ச்சியடைந்து வருகிறது. வாய்ப் (VOIP) என்ற எளிதாகப் புரிந்துக் கொள்ள வேண்டுமெனில் யாஹூ மெஸென்ஜரிலோ அல்லது ஸ்கைப் (SKYPE) வழியாகவோ கணனி டூ கணனி வழியாக பேசிக் கொள்வது. இது 100% இணையத்தை பயன்படுத்தி டெலிபோன் எக்ஸேஞ்ச்கள் இல்லாமல் குரலை பரிமாறிக் கொள்வது. குரல்கள் இணையத்தில் பாக்கெட்டுகளாக போகிறது, மூட்டைகளாக போகிறது என்று நுணுக்கி ஆராய அல்ல இந்த பதிவு. எளிய வழியில் எப்படி வாய்ப்-களை பயன்படுத்தலாம். கணனி குறுக்கீடு இல்லாம் இணையத்தின் வழியாக மட்டும் எப்படி வாய்ப்-களை பயன்படுத்தலாம். இந்தியாவிற்கு குறைந்த முதலீட்டில்/விலையில் எப்படி வாய்ப்-பின் வழியாக பேசலாம் என்பதை சிறிது அலசலாம். H…

    • 0 replies
    • 3.9k views
  19. இந்த தகவல் எவ்வளவு தூரம் உண்மை என்பது தெரியாது. ஆனால் பின்வரும் தகவலை வாசித்து பார்க்கும் போது இன்டர்நெட் 2012 இல் முடிவிற்கு வருகிறது என்பது உறுதியாகிறது. 2012: The Year The Internet Ends - Every significant Internet provider around the globe is currently in talks with access and content providers to transform the internet into a television-like medium: no more freedom, you pay for a small commercial package of sites you can visit and you'll have to pay for seperate subscriptions for every site that's not in the package. Almost all smaller websites/services will disappear over time and multinationals who are used to using big budgets to brute force their …

    • 0 replies
    • 1.2k views
  20. Rakuten Viber இனால் அனைத்து இலங்கையர்களுக்கும் Localised UI அறிமுகம் Rakuten Viber இன் ஆசிய பசுபிக் பிராந்திய சிரேஷ்ட பணிப்பாளர் அனுபவ் நாயர் உடனான கேள்வி பதில்கள்... 1. உலகளாவிய ரீதியில் Rakuten Viber ஒரு பில்லியன் பாவனையாளர்களை கடந்துள்ளது. Viber ஐ பொறுத்தமட்டில் ஆசியா பசுபிக் பிராந்தியம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளதா? துறையில் காணப்படும் சவால்கள் மத்தியில் Viber எவ்வாறு வளர்ச்சியை பதிவு செய்யும் என்பதை உங்களால் விவரிக்க முடியுமா? ஆம், உலகளாவிய ரீதியில் காணப்படும் 1 பில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களுக்கு தமது அன்புக்குரியவர்களுடன் உயர் தரம் வாய்ந்த ஓடியோ மற்றும் வீடியோ அழைப்புகள், தகவல்கள் பரிமாற்றம் (messaging) …

  21. http://beta.xm.comஇலவசமாக ஒரு இணையத்தளம் வடிவமைத்து பயன்படுத்த இந்த இணையத்தளம் வசதி செய்து தருகிறது எனக்கு பிடித்திருக்கிறது நீங்களும் போய்த்தான் பாருங்களேன் சில காலம் வழங்குவதை நிறுத்திவிட்டு இப்போது தான் மீண்டும் ஆரம்பித்துள்ளார்கள் அவர்கள் மீண்டும் நிறுத்துவதற்குள் முந்திச் செல்லுங்கள் இது எனக்கு பலரால் பரிந்துரைக்கப்பட்டது இதை நான் உங்களுக்கு பரிந்துரைக்கிறேன் இது போல www.protopage.com எனும் தளத்தில் நிமிடத்தில் நேரடியாக தளம் தயாரிக்கலாம். thanks to tamilmanram

  22. முகேஷ் அம்பானியின் "மாஸ்ரர் பிளான்"..! தயாராகிறது பேஸ்புக் நிறுவனம்..! உலக அளவில் பெரும்புரட்சிக்கு தயார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பேஸ்புக் ஆகியவை இணைந்து ஊர் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக ஓர் புதிய செயலியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது அதாவது தற்போது பயன்பாட்டில் உள்ள WeChat போல ஒரு சூப்பர் ஆப்பினை உருவாக்கி அதன் மூலம் கேமிங், ஹோட்டல் பதிவு, டிஜிட்டல் மணி டிரான்ஸ்பர், என பலவகையில் பயனுள்ளதாக இந்த ஆப் உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆப் மூலம் ரிலையன்ஸ் வர்த்தக கடைகள், Link ஹோட்டல் புக்கிங் மற்றும் கேமிங் போன்றவற்றினை அனுமதிக்கும். மேலும் பல சிறப்பு பண்புகளை கொண்டு உருவாக்க உள்ள இந்த செயலி உருவாக்கத்தில் முதலீட்டு வங்கியாள…

  23. கூகுள் குரோம் உலாவியில் காணப்படும் சூட்சுமங்கள் பற்றி அறிந்துள்ளீர்களா? [Friday, 2013-03-01 13:57:21] சிறிது சிறிதாக, குரோம் பிரவுசர் தன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. முதலில் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர்களின் விருப்பமாக இருந்த இந்த பிரவுசர் தற்போது நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்தும் பிரவுசராக இடம் பிடித்து வருகிறது. லினக்ஸ் மற்றும் மேக் சிஸ்டங்களில் இயங்கும் பதிப்புகளும் கிடைக்கின்றன. மொபைல் சாதனங்களிலும் இது தொடர்ந்து இடம் பெறும் பிரவுசராக உருவெடுத்துள்ளது. இதனை நாம் விரும்பும் வகையில் வசத்திற்குக் கொண்டு வர கீழே சில வழிகள் தரப்படுகின்றன. 1. கீ போர்ட் ஷார்ட்கட் பயன்பாடு: மவுஸ் வழியாக மட்டுமின்றி, கீ போர்ட் ஷார்ட் கட் வழிகள் மூலமாகவும், பல செயல…

  24. 'யூ டியூபின் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு தோல்வியடைந்துள்ளது` படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஆட்சேபணைக்குரிய வகையில் கருத்துக்களை இடும் நபர்களின் கணக்குகளின் மீதும் புகாரளிக்கப்பட்டுள்ளன. யூ டியூபில் குழந்தைகள் பாதுகாப்பை நிர்வகிக்கும் அமைப்பு தோல்வியடைந்து விட்டதாக அந்த நிறுவனத்தின் தன்னார்வ கண்காணிப்புக்குழுக்கள் தெரிவித்துள்ளன. குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்யும் நபர்கள் அல்லது அதற்கு விரும்பும் நபர்கள் சமூக வளைதளங்களை பயன்படுத்துவார்கள் என்ற மனப்பான்மை இருந்து கொண்டேதான் இருக்கிறது. யூ டியூபும் அதை தெரிந்து வைத்துள்ளது. காணொளிகளை பகிரும் இந்தத் தளமானது தன்னுடைய வலைதளத்தில் வேண்டத்தகாத பதிவுக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.