Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. உலவிகளில் [browser] தற்போது பட்டையக்கிளப்பிக் கொண்டு இருப்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் “க்ரோம்” தான். கூகுள் ரசிகனான நான் க்ரோம் அறிமுகப்படுத்தப்பட்ட 2008 ம் ஆண்டில் இருந்து இதை பயன்படுத்தி வருகிறவன் என்ற முறையிலும், இதைப் பற்றி கூடுமானவரை அறிந்து இருப்பவன் என்கிற முறையிலும் இதை நான் உங்களுக்கு பரிந்துரைக்கிறேன். இந்தப்பதிவு நீங்கள் ஏன் (இது வரை பயன்படுத்தவில்லை என்றால்) க்ரோம் உலவியை பயன்படுத்த வேண்டும்? இதன் பயன்கள் / சிறப்புகள் என்ன? என்பதை விளக்குகிறேன். Image credit http://kapiti.seniornet.co.nz வடிவமைப்பு க்ரோம் அறிமுகப்படுத்தியவுடன் அனைவரையும் கவர்ந்தது இதன் வடிவமைப்பு தான். வந்தவுடன் ரொம்ப “லைட்டாக” இருக்கிறது என்று அனைவராலும் கூறப்பட்டது. உலவியில் என்ன லைட் எ…

  2. சைபர் தாக்குதல் மேற்கொண்டவர்களுக்கு பிரித்தானியா சிறைத்தண்டனை விதித்துள்ளது. 2011ம் ஆண்டில் இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. LulzSec என்ற ஹெக்கர் குழுவைச் சேர்ந்த நான்கு பேருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டு;ள்ளது. Ryan Cleary, Jake Davis, Mustafa al-Bassam மற்றும் Ryan Ackroyd ஆகியோருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரயானுக்கு 32 மாத சிறைத்தண்டனையும், ஜெக்கிற்கு இரண்டு ஆண்டுகால தண்டனையும், முஸ்தபாவிற்கு 30 மாத சிறைத்தண்டனையும், அல் பாஸாமிற்கு 20 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா குற்றவியல் முகவர் நிறுவனம், சோனி பிச்சர்ஸ், ஈ.ஏ. கேம்ஸ் மேக்கர் மற்றும் நியூஸ் இன்டர்நெசனல் ஆகிய முக்கிய நிறுவனங்களின் இணைய தளங்களை ஊடறுத்…

  3. சமூக வலைத்தளமான பேஸ்புக்கில், தானாகவே லைக் போட்டு, கமெண்ட் எழுதும் வைரஸ் ஒன்றினை, வைரஸ் எதிர்ப்பு புரோகிராம் எழுதும் நிறுவனத்தினர் கண்டறிந்துள்ளனர். நல்ல வேளையாக, இது பிரேசில் நாட்டு பேஸ்புக் அக்கவுண்ட்களில் மட்டுமே, தற்போதைக்கு, இயங்குகிறது. மற்ற நாடுகளிலும், குறிப்பாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளிலும் பரவும் வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இது ஒரு ட்ரோஜன் ஹார்ஸ் வைரஸ். இதற்கு ‘Trojan:JS/Febipos’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. குரோம் பிரவுசர் மற்றும் பயர்பாக்ஸ் ஆட் ஆன் புரோகிராம் என்ற போர்வையில் இது கம்ப்யூட்டரின் உள்ளே நுழைகிறது. இது பாதித்த கம்ப்யூட்டரில், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர், பேஸ்புக்கில் லாக் இன் செய்துள்ளாரா எனக் கவனிக்கிறது. லாக் இன் செய்திட…

  4. FACEBOOK உருவான சுவாரஸ்யமான கதை இன்றைய சமூகவலைதள உலகின் ராஜா என்றழைக்கப்படும் ஃபேஸ்புக் இணையதளம் 1 பில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இன்று இணையத்தை பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு தெரிந்த இவ்வளவு பெரிய சமூக வலைதளமான ஃபேஸ்புக் உருவான கதையை பார்க்கலாம். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர் மார்க் ஸுக்கர்பெர்க் (Mark Zuckerberg)என்பவரால் யதேச்சையாக உருவாக்கப்பட்டதுதான் இந்த ஃபேஸ்புக்(FACEBOOK). தன்னை கைவிட்டுப்போன காதலியின் நினைவிலிருந்து மீள்வது எப்படி என்று ஒரு நாள் இரவு யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் இந்த எண்ணம் அவருக்கு வந்தது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு வழக்கம் உண்டு. அங்கு பயிலும் ம…

  5. யுனிகோடின் பன்முகங்கள் யுனிகோடைப் பார்த்து பலர் மிரண்டு போவதற்கான காரணங்களில் ஒன்று, சில சமயம் வெவ்வேறு தோற்றதில் அது வெளிப்படுவதுதான். சில சமயம் நண்டுக் கால்கள் மாதிரி, சிலபோது “தூதூ” என்று துப்பலாய், வேறு சில முறை முழுதும் எண்களாய், இன்னும் சில சமயம் வெறும் கேள்விக் குறிகளாய்… இந்தச் சிக்கல் யுனிகோடை கையாளும் இயக்கு தளங்களில் அதிகம் காணப்பெறாது என்றாலும் யுனிகோடை கையாள இயலாத மென்பொருட்களால் நேரலாம். ஆனால் win98 போன்ற இயக்கு தளங்களில் வெகுவாகக் காணஇயலும். இவைகளுக்குக் காரணம், எந்த முறையில் அந்தப் படிவம் சேமிக்கப் பட்டிருக்கிறது அல்லது வெளிக்காட்டப்படுகிறது என்பதைப் பொருத்துத்தான். பொதுவாக இணைய தளங்களில் பாவிக்கப் படுவது UTF-8 என்கோடிங் முறை என்பதை நாம் அறிவ…

  6. பெரியபுராணம் சொற்பொழிவு 1. முன்னுரை http://www.mediafire.com/?hz5yd0ah1cjta55 2. திருமலைச் சிறப்பு திருநாட்டுச் சிறப்பு http://www.mediafire.com/?5n6j4jjelvbt2jx 3. திருநகரம், திருக்கூட்டம், தடுதாட் கொண்டல் http://www.mediafire.com/?bk3k62kz287hsmu

    • 35 replies
    • 1.3k views
  7. இமெயில் ஐடி கூட திருடப்படும் வஸ்தா என்றால் 'ஆம்' என்றுதான் சொல்ல வேண்டும். ஐடியை வைத்துக் கொண்டு என்ன செய்வார்கள் என்பது திருடும் ஆளையும், திருட்டுக் கொடுத்த ஆளையும் பொறுத்து இருக்கிறது. ஒருவேளை ஃபேஸ்புக் பிரபலம் டிமிட்ரி இவ்நோவ்ஸ்கியின் ஐடியை ஆட்டையை போடுகிறோம் என வையுங்கள்- அதில் ‘செம’ சாட் மெசேஜ்கள் இருக்கம் அல்லவா? அதுவே சுப்பிரமணியசுவாமியின் ஐடியை அடித்தால் அரசியல் கருமாந்திரம்தானே இருக்கும்! இமெயில் ஐடி திருடுவது என்பது இரண்டு வகையில் நடக்கலாம். முதல் வகையில் நமது கடவுச்சொல்லை மட்டும் திருடிக் கொண்டு நாம் வழக்கம்போலவே மின்னஞ்சலை இயக்குவதற்கான வாய்ப்புகள் அனைத்தையும் கொடுத்திருப்பார்கள். மின்னஞ்சல் களவாடப்பட்டிருப்பதே தெரியாமல் நாம் மின்னஞ்சலை உபயோகப்படுத்திக் கொண்…

  8. மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி இந்தியாவில் மொபைல் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினை தேவை இல்லாத Service - களை மொபைல் நிறுவனங்கள் Activate செய்து பணம் பறிப்பது. பேங்க் கொள்ளைகளை விட, இதில் தான் நிறைய பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கும். இந்த பிரச்சினையில் இருந்து எளிதாக தப்பிக்கும் வழியை பார்ப்போம். இப்படி நமக்கு Activate செய்யப்படும் சர்வீஸ்களுக்கு VAS (Value Added Services) என்று பெயர். Dialer Tune/Caller Tune, Wallpaper, SMS(Joke, Devotional மற்றும் பல) மற்றும் பல இதில் வரும். இம்மாதிரி பிரச்சினை எந்த நெட்வொர்க்கில் வந்தாலும் நீங்கள் 155223 என்ற அலைபேசி எண்ணுக்கு அழைத்தால் நீங்கள் எந்த Servi…

    • 0 replies
    • 704 views
  9. Google Glass வீடியோக்களை Youtube தளத்திற்கு நேரடியாக பதிவேற்றம் செய்ய புதிய அப்பிளிக்கேஷன் அறிமுகம்! [sunday, 2013-05-05 09:05:32] பல்வேறு தொழில்நுட்ப சேவைகளை வழங்கிவரும் கூகுள் நிறுவனத்தின் அரிய படைப்பான கூகுள் கிளாஸ் மூலம் பதிவு செய்யப்படும் வீடியோக்களை நேரடியாகவே யூ டியூப் தளத்தில் பதிவேற்றுவதற்கு Fullscreen BEAM எனும் புதிய அப்பிளிக்கேஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பதிவேற்றப்படும் வீடியோக்களை தனிப்பட்ட பாவனைக்காவோ அல்லது பொதுப் பயனர்களின் பாவனைக்காகவோ விட முடியும். கூகுள் கிளாஸிலிருந்து யூ டியூப் தளத்தில் வீடியோக்களை பதிவேற்றுவதற்கு முதலில் Fullscreen BEAM அப்பிளிக்கேஷனில் பதிவு (Register) செய்ய வேண்டும். அதன் பின்னர் கூகுள் கிளாஸின் உதவியுடன் வீடியோக் கா…

  10. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இணைய உலகம் இதுவரை சந்தித்திராத மிகப் பெரிய தாக்குதலுக்கு முகங்கொடுத்துள்ளதாக நாம் உங்களுக்கு செய்தி வழங்கியிருந்தோம். இத்தாக்குதலை நடத்தியவர் என நம்பப்படும் செவன் கம்பூயுஸ் என்ற சந்தேகநபர் ஸ்பானிய பொலிஸாரால் பார்சலோனாவில் வைத்து நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கம்பூயுஸ் அப்பாவியெனவும் அவரை விடுதலை செய்யாவிடின் மனிதர்கள் இதுவரை கண்டிராத பெரும் இணையத்தாக்குதல் நடத்தப்படுமென ஹெக்கர்களின் குழுவொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் என அஞ்சப்படுகின்றது. செவன் கம்பூயுஸ் என்ற நபரே சைபர் பங்கரின் உரிமையாளரும், முகாமையாளரும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அவரைக் கைது செய்யும் போது அவரிடம…

  11. நீண்ட நேரம் இணையத்தில் அமர்ந்து களைத்துவிட்டீர்களா?. உங்களுக்கு எப்போதாவது போரடித்து வெளியே போக வேண்டுமென நினைக்கிறீர்கள்? உங்கள் இருப்பிடம் தேடி உங்களை மகிழ்விக்க இதோ ஒரு சமூக வலைதளம்..! ஜஸ்ட் கிளிக் செய்யுங்க... மக்களின் கமெண்ட்ஸை மட்டும் படிங்க.. வாய்விட்டு சிரிச்சுகிட்டே இருங்க..100% கியாரண்டி! http://www.facebook.com/pages/TNCC-Information-Centre-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E…

  12. பயர்வால்கள் (FIREWALLS) எப்படி செயல்படுகின்றன? உங்களுக்கும் இன்டர்நெட்டுக்கும் இடையே ஒருபாதுகாப்பு அரணாக இயங்க வேண்டுவதே பயர்வால்தொகுப்பின் தன்மையாகும். இது உங்கள்கம்ப்யூட்டருக்குள் வர முயற்சிக்கும் வைரஸ்களைதடுக்கும் செயலை முழுமையாகமேற்கொள்ளவில்லை. குறிப்பிட்ட சில போர்ட்டுகள்மூலம் வரும் வைரஸ்களை மட்டுமே இதனால் தடுக்கமுடியும். இன்டர்நெட்டில் நம் கம்ப்யூட்டரை இணைத்து செயல்படுகையில் அது பல்லாயிரக்கணக்கான கம்ப்யூட்டர்கள் இணைந்த நெட் வொர்க்குடன் இணைந்து செயல்படுகிறது. இதனால் இந்தநெட்வொர்க்கில் உள்ள அனைத்து கம்ப்யூட்டர்களில் இருந்தும் உங்கள் கம்ப்யூட்டரைத் தொடர்பு கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கிறது. இதனைப் பயன்படுத்தித்தான் பல விஷமிகள் நம் கம்ப்யூட்டரில் உள்ள தகவ…

  13. கூகிள் (GOOGLE) உருவான சுவாரஸ்யமான கதை கூகிள் எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கு தெரியாது.அப்படி தெரியாதவர்களுக்காகவே இந்த பதிவு." நாங்க ஜாலியா படம் எடுக்கிறோங்க" என்று சொல்லிட்டு சென்னை 28 என்ற மிகப்பெரும் ஹிட் படம் ஒன்றை எடுத்திருந்தார் வெங்கட்பிரபு. அதுமாதிரிதான் "நாங்க ஜாலியா கம்பனி ஆரம்ம்பிக்கிறோம் " என்று ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய கம்பனிதான் இந்த கூகிள்.அந்த கம்பனிதான் இணைய உலகில் ஒரு விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது. நீங்க நம்ப மாட்டிங்கன்னு தெரிஞ்சுதான் கூகிள் நிறுவனத்தோட உள்ளக படங்களையெல்லாம் இணைத்திருக்கிறேன். இது எவ்வளவு ஜாலியான கம்பனின்னு படங்களை பார்த்தாலே தெரியும். ஷெல் என்பவர் முப்பத்தேழு வயதுப் பெண்மணி. ஒரு பெரியஅமெரிக்கக் கம்பெனியில் பொறுப்…

  14. நாம் வீட்டில் இலாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம். முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள். பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள். Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள், விபரங்களுக்கு Click here இங்கே கிளிக் செய்யவும். அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள். Locking Process நடைபெறும். பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள். அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் …

  15. அனைத்து கோப்புறைகளும் ஒரே மாதிரியாகக் காட்சியளிப்பதற்கு... [sunday, 2013-04-14 10:32:02] விண்டோஸ் இயக்க டைரக்டரியில் ஒரு போல்டரினைக் குறிப்பிட்ட வகையில் அமைக்கிறீர்கள். அதன் தோற்றத்தைப் போலவே மற்ற போல்டர்களும் காட்டப்பட வேண்டும் என விரும்புகிறீர்கள் அதனை எவ்வாறு அமைப்பது என்று இங்கு காணலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்கள் மற்றும் போல்டர்களைக் காட்டுவதற்கு என்று டிபால்ட்டாக சில வியூக்களை அமைத்துள்ளது. அவை thumbnails, titles, icons, list மற்றும் display with details என வகைப்படும். இவற்றை மாற்றி மாற்றி பார்க்கையில் எந்த போல்டருக்காக மாற்றுகிறோமோ அந்த போல்டர் மட்டுமே அந்த வியூ வகையில் காட்சி அளிக்கும். ஆனால் அனைத்து போல்டர்களும் அதே போல் காட்சி அளிக்க நீங்கள் எண்ணி னால் ம…

  16. இஸ்ரேலுக்கு விழுந்த மரண அடி! பிரபல ஹெக்கிங் குழுவான 'எனோன்யமஸ்' கடந்த வாரம் இஸ்ரேலிய இணையக்கட்டமைப்பினுள் ஊடுருவி தாக்குதல் நடத்தியதாகவும் இதனால் அந்நாட்டுக்கு பல பில்லியன் டொலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இஸ்ரேல் அரசிற்கு சொந்தமான பல இணையத்தளங்களை தாக்கியதாக 'எனோன்யமஸ்' தெரிவிக்கின்றது. இஸ்ரேலிய பொலிஸ், பிரதமர் அலுவலகம், பாதுகாப்பு அதிகாரிகள், குடிவரவு உள்வாங்கல், புள்ளிவிபரவியல் உட்பட பல துறைகளின் இணையத்தளங்களுக்குள் ஊடுருவியுள்ளதாக 'எனோன்யமஸ்' தெரிவித்துள்ளது. இதேவேளை இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளமும் கடந்த சில தினங்களாக செயற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இதனையும் தாமே முடக்கியதாக 'எனோன்யமஸ்' தனது டுவிட்டர…

  17. விரும்பியோ. விரும்பாமலோ இணையமானது எமது நாளாந்த வாழ்வின் அசைக்க முடியாத ஓர் அங்கமாகிவிட்டது. மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக இணையம் மாறிவிடும் காலம் வெகு தொலைவில் இல்லை. இணையத்தின் வேகம் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் அது வரமாக அமைந்துவிடும் அதே சமயத்தில் வேகம் குறைந்தால் அதே இணையம் சாபமாக மாறிவிடுகின்றது. இந்நிலையில் உலகின் பல பகுதிகளில் இணையத்தின் வேகம் வெகுவாகக் குறைந்துள்ளதாக அண்மையில் சர்ச்சைகள் எழுந்தன. தேவையற்ற மின்னஞ்சல்களை 'Spam' தடுக்கும் நிறுவனமான Spamhausக்கும் , அத்தகைய மின்னஞ்சல்களை அனுப்புவதாக குற்றஞ்சாட்டப்படும் Cyberbunker க்கும் இடையேயே இடம்பெற்றுவரும் மோதலே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டது. Cyberbunker நிறுவனத்தின…

  18. இணைய உலகம் இதுவரை கண்டிராத மிகப் பெரும் தாக்குதல்!: ஆடிப்போயுள்ள வல்லுனர்கள் இணைய உலகமானது இதுவரை கண்டிராத பரந்தளவிலான தாக்குதலுக்கு முகங்கொடுத்துள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர். இது ‘biggest cyber attack in history’ வரலாற்றில் இடம்பெற்றுள்ள மிகப் பெரிய சைபர் தாக்குதல் என வர்ணிக்கப்படுகின்றது. DDOS- Denial of Service attack எனப்படும் ஒரு கணினியோ அல்லது வலையமைப்போ அவை வழங்கும் சேவையை பயனாளிகள் பெறமுடியாத வகையில் முடக்க மேற்கொள்ளப்படும் சேவை மறுப்புத் தாக்குதலே தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இது இணையத்தின் 'DNS Domain Name System' என்று பரவலாக அறியப்படும் களப் பெயர் முறைமையை பாதிக்கத்தொடங்கியுள்ளதாக தொழில்நுட்ப வல்லுனர்கள் விளக்கமளிக்கின்றனர். இத்…

  19. பேஸ்புக்கில் பேஜ் ஒன்றில் Threaded Comment வசதியைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் உருவாக்கக்கூடியதாகக் காணப்படும் பேஜ் அம்சத்தில் திரிபுற்ற கருத்துக்களை (Threaded Comment) தெரிவிக்கும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பேஸ்புக் பேஜ் ஒன்றில் பகிரப்படும் போஸ்ட் ஒன்றிற்கு தெரிவிக்கப்படும் கருத்துரைகளுக்கு நேரடியாகவே அதன் கீழ் பதில் (Reply) தர முடியும். இப்புதிய வசதியானது தற்போது வரையறுக்கப்பட்ட பேஸ்புக் பேஜ்களிற்கே கொடுக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் ஜுலை 10ம் திகதிக்கு பின்னர் செயற்படுத்த முடியாததாகவும் காணப்படுகின்றது. இதேவேளை 10,000 மேற்பட்ட லைக் எண்ணிக்கையைக் கொண்ட பேஜ்களிற…

  20. Facebook வழங்கும் புதிய News Feed வசதியை பெறுவதற்கு... [saturday, 2013-03-09 07:29:17] சமூக வலைத்தளங்கள் தங்களுக்குள் இருக்கும் போட்டியால் பயனர்களை கவர புதிய வசதிகளை அவ்வப்போது வழங்கி வருகின்றன. கூகுள் பிளஸ் சமீபத்தில் புதிய கவர் போட்டோ வெளியிட்டது. அதே போல நேற்று பேஸ்புக் புதிய News Feed-ஐ வெளியிட்டுள்ளது. இது விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கப் போகிறது. அனைவருக்கும் கிடைக்கும் முன்பே நீங்கள் இதை பயன்படுத்த விரும்பினால் Newsfeed என்ற இணைப்பில் சென்று "Join Waiting List" என்பதை கிளிக் செய்யுங்கள். இதன் மூலம் உங்களுக்கு இந்த வசதி எப்போது கிடைக்கும் என்று உறுதியாய் சொல்ல முடியாது, ஆனால் விரைவில் கிடைக்க வாய்ப்புள்ளது. http://seithy.com/breifNews.php?newsID=77671&amp…

  21. நான் யாழில் மல்லையூரான் என்ற பெயரில் எழுத்தி வருகிறேன். யாழ் அல்லாமல் வலையில் சில இடங்களில் பெயர் இல்லாமலும், இயற்பெயருடன் ஓரிரு இடங்களில் மட்டுமும் எனது எழுத்துகள் இருக்கிறது. இன்று வலையில் எனது பெயரை சும்மா தேடிப்பார்த்தேன். ஜுலை 2012 இல் இன்னொருவர் அதே பெயரில் வேறு இடங்களில் எழுதியிருப்பது தெரிகிறது. https://www.google.com/webhp?source=search_app#hl=en&sugexp=les%3Bcpsugrccgaiagame&gs_rn=5&gs_ri=psy-ab&gs_mss=%E0%AE%AE&tok=5sG3tH9bg3Y1rWD5DmzMDg&cp=11&gs_id=3l&xhr=t&q=%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D&es_nrs=true&pf=p&sclient=psy-ab&oq=%E0%AE%AE%E0…

  22. முகநூலில் எமது இணைப்பில் நாம் பதிவுகள் செய்ய முடியாமல் யாரும் தடை செய்ய முடியுமா? யாராவது உதவுங்கப்பா

  23. கூகுள் குரோம் உலாவியில் காணப்படும் சூட்சுமங்கள் பற்றி அறிந்துள்ளீர்களா? [Friday, 2013-03-01 13:57:21] சிறிது சிறிதாக, குரோம் பிரவுசர் தன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. முதலில் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர்களின் விருப்பமாக இருந்த இந்த பிரவுசர் தற்போது நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்தும் பிரவுசராக இடம் பிடித்து வருகிறது. லினக்ஸ் மற்றும் மேக் சிஸ்டங்களில் இயங்கும் பதிப்புகளும் கிடைக்கின்றன. மொபைல் சாதனங்களிலும் இது தொடர்ந்து இடம் பெறும் பிரவுசராக உருவெடுத்துள்ளது. இதனை நாம் விரும்பும் வகையில் வசத்திற்குக் கொண்டு வர கீழே சில வழிகள் தரப்படுகின்றன. 1. கீ போர்ட் ஷார்ட்கட் பயன்பாடு: மவுஸ் வழியாக மட்டுமின்றி, கீ போர்ட் ஷார்ட் கட் வழிகள் மூலமாகவும், பல செயல…

  24. இதில் நடுவில் வரும் எழுத்துக்களை மட்டும் அது முடியும்வரை பாருங்கள். முடிந்ததும் உடனடியாக உங்கள் அறையில் எங்காவது உடனடியாக பார்வையைத்திருப்புங்கள் என்ன தெரிந்தது என்று எழுதுங்கள் http://www.dailymotion.com/video/xxp6yr_eye-optical-illusion

  25. பாடல்களை இலவசமாகத் தரவிறக்கம் செய்யும் வசதியை தருகின்றது Flipkart தளம்! [saturday, 2013-02-23 19:09:50] ஒன்லைனில் பொருட்களை வாங்கும் அனைவருக்கும் தெரிந்த தளம் Flipkart. இது கடந்த ஆண்டு Flyte என்ற பெயரில் ஆன்லைன் மியூசிக் ஸ்டோர் ஒன்றை ஆரம்பித்தது. இதில் பணம் செலுத்தி புதிய பட, ஆல்பம் பாடல்களை நாம் டவுன்லோட் செய்து கொள்ளலாம். தற்போது இதன் முதல் பிறந்த நாளையொட்டி தினமும் பல பட,ஆல்பம் பாடல்களை இலவசமாக தரப்படுகின்றது. இதில் உங்களுக்கு தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், பெங்காலி, கன்னடா, மராத்தி மற்றும் பல மொழி பாடல்களை டவுன்லோட் செய்ய முடியும். இந்த Offer 28-02-2013 வரை உள்ளது. அதுவரை தினமும் 100 க்கும் மேற்ப்பட்ட ஆல்பங்களை நீங்கள் டவுன்லோட் செய்ய முடியும். இதற்கு நீங்கள் F…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.