Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. நீங்களே ரிங்ரோன் உருவாக்க ஒரு தளம். ஒலிவடிவத்தை விரும்பியபடி வெட்டி உங்கள் செல்பேசியில் ரிங்ரோனாக பதிய. முதலில் இந்த தளத்திற்கு செல்லவும் http://mp3cut.net/ பிறகு Upload mp3 என்றதை அழுத்தி உங்களுக்கு பிடிச்ச பாடலோ அல்லது ஏதாவது ஒலிவடிவத்தையோ திறந்து கொள்ளவும். ஒலிவடிவம் அல்லது பாடல் அங்கு தரவேற்றியதும் உங்களுக்கு தேவையான அளவை இழுத்து விடவும்... அடுத்து Split and Download என்பதை அழுத்தவும். நீங்கள் விரும்பிய ஒலிவடிவம் உங்கள் கணணியில் வந்திருக்கும் இடத்தை பார்த்து வையுங்கள். பிறகு அந்த ஒலித்துண்டை உங்கள் செல்போனில் ஏற்றி ரிங்ரோனாக மாற்றிக்கொள்ளவும்.

  2. கூகிள் நிறுவனத்தின் குரோம் பிரவுசர் தனது பத்தாவது பதிப்பினை அண்மையில் வெளியிட்டுள்ளது. மூன்று வார சோதனை தொகுப்பு காலத்திற்க்குப் பின் இது வெளியாகி உள்ளது. ஆறு வார காலத்திற்க்கு ஒரு முறை குரோம் பிரவுசர் புதுப்பிக்கப்படும் என்ற நிறுவனத்தின் உறுதி மொழி மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு புதிய வசதிகளுடனும் மாற்றங்களுடனும் இந்த பதிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டில் குரோம் பிரவுசர் முதல் முறையாக வெளிவந்தது பலர் இந்த பிரவுசரின் வேகத்தைப் பார்த்து பயன்படுத்த முனைந்தனர். பின்னர் பழகிப்போன சில வசதிகளுக்காக இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசரையும் பயன்படுத்தினர். ஆனால் இந்த புதிய குரோம் 10 பயன்படுத்தத் தொடங்கினால் மற்றவற்றை நாடமாட்டார்கள் …

  3. பேஸ்புக்கில் டிஸ்லைக் பட்டன் விரைவில் அறிமுகம் பேஸ்புக் சமூக வலைதளத்தில் டிஸ்லைக் பட்டனை அறிமுகப்படுத்த இருப்பதாக அதன் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் தெரிவித்துள்ளார். பேஸ்புக்கில் டிஸ்லைக் பட்டன் விரைவில் அறிமுகம் டிஸ்லைக் ஆப்ஷன் பேஸ்புக்கில் அதிகம் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ள மார்க், மக்கள் தங்கள் விருப்பங்களை தெரிவிக்க லைக் பட்டன் இருப்பதை போன்று டிஸ்லைக் பட்டனுக்கு தேவை அதிகரித்திருக்கின்றது மேலும் இது பலரது தேவையை பூர்த்தி செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வருத்தமளிக்கும் செய்திகளுக்கு லைக் கொடுக்க மக்கள் அஞ்சுவதால் இது வருத்தமளிக்கின்றது என்பதை தெரிவிக்க புதிய பட்டன் உதவியாக இருக்கும் என்றும் மார்க் தெரிவித்தார். Read more at: http://ta…

    • 1 reply
    • 1.4k views
  4. மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பில் உள்ள சிறிய குறை காரணமாக, புதிய வைரஸ் தாக்குதல் இருக்கும் என்று அறிவித்துள்ளது. இதனைப் பயன்படுத்தி, ஒருவர் தொலைவில் இருந்தே, இன்னொருவரின் கம்ப்யூட்டரைத் தன் வயப்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளது. இது ஒரு ஸீரோ டே அட்டாக...் (Zero Day Attack) ஆக இருக்கும். அன்ரி வைரஸ் தொகுப்பு களைத் தயாரித்து வழங்கும் சைமாண்டெக் நிறுவன வல்லுநர் விக்ரம் தாக்கூர் இது பற்றிக் கூறுகையில், இமெயில் மூலம் கவனத்தைத் திருப்பி, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பலவீனத்தைப் பயன்படுத்தி, வைரஸ் அல்லது வேறு மால்வேர் உள்ளே புகலாம் என்று கூறியுள்ளார். தாக்குதலுக்குக் குறி வைத்துள்ள நிறுவனம் அல்லது குழு உறுப்பினர் ஒருவருக்கு, இமெயில் ஒன்றை அ…

  5. Started by tamillinux,

    நீங்கள் You Tube கேள்விப்பட்டிருப்பீர்கள். அதே போல தான் இந்த இணையமும். தற்போது பரீட்சார்த்தமாக இயங்குகின்றது. இது ஒரு தமிழ் இணையமாகும் :P http://medianetware.com

    • 3 replies
    • 1.7k views
  6. உங்கள் வலைப்பதிவில் பாடல்கள் ஒலிபரப்புவது எப்படி? உங்களது சொந்த தள்த்தில் பாடலை இசைக்க விரும்புகிறீர்களா..? இதோ அதற்கான உதவிகள் 1. http://www.musicplug.in செல்லுங்கள். 2. ஒரு பயனர் கணக்கு உருவாக்குங்கள். 3. நீங்கள் விரும்பும் பாடல்களுக்கு அருகில் உள்ள + குறியை அழுத்தி, ஒரு albumல் சேருங்கள். 4. இப்பொழுது அந்த albumஐத் திறந்து பாட விடுங்கள். 5. கீழ் வருவது போல் உங்கள் இயக்கியில் உள்ள embed code அருகில் உள்ள copy to clipboard என்ற பொத்தானை அழுத்தி, நிரலை பிளாக்கரில் ஒட்டி விடுங்கள் நண்பர்களுக்கு மின்மடலில் பாடல் அனுப்ப, இணைப்புகளை பகிர, இப்படி உங்கள் தளத்தில் இருந்து ஒலிபரப்ப என்று ஏகப்பட்ட வசதிகள். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னட, மல…

  7. நம் அன்றாட வாழ்வில் இணையம் பின்னிப்பிணைந்துள்ளது.உலகம் பூராகவும் இவ்விணையத்தின் ஊடாகப் பல்வேறு கருமங்கள் நடைபெறுகின்றன. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=33546 குறிப்பாக இணையத்தில் 60 செக்கன்களில் என்னவெல்லாம் நடக்கின்றது? என்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாதென்றால் இதைப்பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். 168 மில்லியன் மெயில்கள் மற்றவர்களுக்கு அனுப்பப்படுகின்றன. 1500+ புதிய பதிவுகள் வெளியிடப்படுகின்றன. மற்றும் 60+ புதிய வலைப்பதிவுகள் தொடங்கப்படுகின்றன. 694,445 தேடல்கள் கூகுளில் தேடப்படுகிறது. 70+ புதிய டொமைன் பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றன. 695,000+ புதிய அப்டேட்கள் பேஸ்புக்கில் பகிரப்படுகின்றன.மற்றும் 510,040 புதிய…

  8. வணக்கம், http://www.pathivu.com இதுக்க... பதிவு இணையத் தளத்துக்கு போக எனது கணணிக்கால வைரஸ் எச்சரிக்கை வருகிது? உங்களுக்கும் வருகிதோ அப்பிடி? பதிவுல எல்லாப் பக்கத்துக்குப் போகவும் இப்பிடி எச்சரிக்கை வருகிது. நான் அத ஸ்கிரீன் சொட்டில போடுறன் பாருங்கோ.. ஆ.. வைரஸ்...

  9. இந்த ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப் இயங்காது டிசம்பர் 1 இல் இருந்து இந்த ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப் இயங்காது. வாட்ஸ் அப்பின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிளாக்பெர்ரி ஒஎஸ் மற்றும் பிளாக்பெர்ரி 10 ( BlackBerry OS and BlackBerry 10) நோக்கியா எஸ்40 ( Nokia S40) நோக்கியா எஸ்60 (Nokia S60) ஆன்ராய்டு 2.1 மற்றும் 2.2 (Android 2.1 and Android 2.2) விண்டோஸ் போன் 7.1 (Windows Phone 7.1) ஐபோன் 3ஜிஎஸ் மற்றும் ஐஒஎஸ் 6 (Apple iPhone 3GS and iPhones using iOS 6) http://www.vikatan.com/news/information-technology/71305-these-devices-will-not-be-supported-by-whatsapp.art

  10. அமெரிக்காவிலும் ரொரன்டோவிலும் கைத்தொலைபேசி பயன்படுத்த வேண்டிய தேவையுள்ளது. Roaming charge எக்கச்சக்கமாக வரும் , அதைத் தவிர்க்க என்ன செய்யலாம்? At & T பற்றி யாருக்காவது தெரியுமா? அந்த சேவையைப் பயன்படுத்தியிருக்கிறீர்களா? தகவல்க தெரிந்தவர்கள் சொல்லுங்கள். நன்றி.

  11. போர் இன்னும் நிறைவுக்குவரவில்லை. ஃபேஸ்புக் இணைய தளத்தின் Friend find பக்கத்திலிருந்து ஜி-மெயில் நீக்கப்பட்டுள்ளது. எனவே இனி ஜி-மெயில் கணக்கினைக் கொண்டு நமது நண்பர்கள் ஃபேஸ்புக்கில் இருக்கிறார்களா என இனி தேடமுடியாது என்று தெரியவருகிறது. ...இந்தச் செய்தியை பல ஊடகங்களும் வெளியிட்டாலும் Tech Chrunch எனும் ஆங்கில இணைய தளத்தின் செய்தி நம்பத்தகுந்த ரீதியில் அமைந்துள்ளது. Friend Find என்பது , புதிதாக ஒருவர் ஃபேஸ்புக் இணைய தளத்டில் இணையும் போது அவரின் மின்னஞ்ஞல் கணக்குகளை பயன்படுத்தி நண்பர்களை தேடித்தரும் சேவையாகும். இங்கு குறிப்பாக ஜிமெயில், யாஹுமெயில் ,MSN, HOTMAIL, AOL போன்ற பல பிரபலமான மின்னஞ்ஞல் சேவைகளின் இணைப்புக்கள் காணப்பட்டது ஆனால் தற்போது ஜி-மெயில் இங்கிருந்து …

  12. டுவிட்டர் செயலிக்கு மாற்றாக அதன் முன்னாள் தலைமை செயல் அதிகாரி Jack Dorsey புதிய சமூக வலைத்தள செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார். டுவிட்டர் நிறுவனத்தை உலகின் முன்னணி பெரும் பணக்காரரான எலான் மஸ்க் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் அதிகாரிகள், பணியாளர்கள் பலர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதன்போது, டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த Jack Dorsey அந்நிறுவனத்திலிருந்து வெளியேறினார். எனினும், அவர் விரைவில் டுவிட்டர் நிறுவனத்தில் மீண்டும் இணைவார் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக டுவிட்டர் போன்ற புதிய சமூக வலைதளத்தை அவர் அறிமுகப்படுத்தியுள்ளார். …

  13. மேலுள்ள இணைபில் இருக்கும் வீடியோவை தரவிறக்க வேண்டுமெனின் இந்த இணைய முகவரிக்கு முன் அதாவதுhttp:// பிறகு kiss என்னும் சொல்லை ஒட்டுங்கள் உதாரணமாக http://kissyoutube.com/watch?v=KJVd3nPJpc0 அது உங்களை இன்னொரு தளத்துக்கு கொண்டு செல்லும் அங்கு தரவிறக்க இணைப்பு இருக்கும் அங்கு நீங்கள் விரும்பிய வீடியோக்களை சுட்டு பாருங்கள் Remember to save your video with ".flv" extension. Use the free flv player we recommend to play the video. மறக்காமல் தரவிறக்கும் வீடியோவை .flv என போட்டு தரவிறகுங்கள் உதாரணமாக Eg. some_video_filename.flv. அதன் பின்னர் உங்களுக்கு விரும்பிய வடிவில் மாற்றி ரசிக்கலாம். http://links.kissyoutube.com/replay-converter மேலுள்ள இணைபில் …

  14. உலவிகளில் [browser] தற்போது பட்டையக்கிளப்பிக் கொண்டு இருப்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் “க்ரோம்” தான். கூகுள் ரசிகனான நான் க்ரோம் அறிமுகப்படுத்தப்பட்ட 2008 ம் ஆண்டில் இருந்து இதை பயன்படுத்தி வருகிறவன் என்ற முறையிலும், இதைப் பற்றி கூடுமானவரை அறிந்து இருப்பவன் என்கிற முறையிலும் இதை நான் உங்களுக்கு பரிந்துரைக்கிறேன். இந்தப்பதிவு நீங்கள் ஏன் (இது வரை பயன்படுத்தவில்லை என்றால்) க்ரோம் உலவியை பயன்படுத்த வேண்டும்? இதன் பயன்கள் / சிறப்புகள் என்ன? என்பதை விளக்குகிறேன். Image credit http://kapiti.seniornet.co.nz வடிவமைப்பு க்ரோம் அறிமுகப்படுத்தியவுடன் அனைவரையும் கவர்ந்தது இதன் வடிவமைப்பு தான். வந்தவுடன் ரொம்ப “லைட்டாக” இருக்கிறது என்று அனைவராலும் கூறப்பட்டது. உலவியில் என்ன லைட் எ…

  15. Started by Vishnu,

    ஒரு சிறிய உதவி.. யாராவது தெரிந்தவங்க சொல்லுங்க.. மேலே உள்ளது போல மீடியா பிளேயரில் ஒரு பாடலை கேட்க கூடியமாதிரி இணையத்தளத்தில் வரவேண்டும். அதற்குரிய HTML கோட் யாருக்கு தெரியும். தெரிந்தவங்க சொன்னால் உதவியாக இருக்கும். தானாகவே பாடல் ஆரம்பிக்கும் சில தளங்களில். அப்படி இல்லாமல். பிளே பண்ணியதும் பாடல் ஆரம்பிக்க கூடியதாக இருக்கவேண்டும். :roll: :roll: :roll: நன்றி

    • 5 replies
    • 1.9k views
  16. சென்ற அக்டோபர் 7 அன்று பேஸ்புக் தளத்தில் புதிய குரூப் என்று ஒரு வசதி தரப்பட்டுள்ளது. இது ஏற்கனவே இந்த தளத்தில் கிடைக்கும் குரூப்ஸ் வசதியைப் போலின்றி, சில தனிப்பட்ட சிறப்பு வசதிகள் கொண்டது. ஒரு சிறிய குழுவாக, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கொண்ட குழுவினை அமைத்துஅரட்டை அடிக்க, போட்டோக்க...ள் மற்றும் பைல்களைப் பகிர்ந்து கொள்ள, மின்னஞ்சல்களை குழு உறுப்பினர் களுக்குள் அனுப்பிக் கொள்ள இது வசதி அளிக்கிறது. இந்தக் குழு உறுப்பினர்களுக்குள் மட்டுமே இதனை மேற்கொள்ள முடியும். எப்படி இது ஏற்கனவே உள்ள பெரிய அளவிலான குழுக்களில் இருந்து வேறுபட்டுள்ளது என்று இங்கு பார்க்கலாம். வழக்கமான பேஸ்புக் குரூப் லிங்க், அதன் தளத்தில் இடது பிரிவில் கிடைக்கும். புதிய குரூப்ஸ் (New groups) செல்ல இங்க…

  17. ஆரோக்கியமாக இணைய தளங்களை வைத்திருக்க இந்தளம் பெரிதும் உதவுகிறது. ஏதேனும் மோசமான விளைவுகளைத் தருவதற்கென்றே உருவாக்கப்படும் தளங்கள் குறித்த தகவல்களைத் தருகிறது. இதுபோன்ற தளங்களால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வரும் தகவல்களைத் திரட்டி அவற்றின் அடிப் படையில் மோசமான தளங்கள் மற்றும் புரோகிராம்களின் பட்டியலை அளிக் கிறது. http://www.stopbadware.org/

    • 0 replies
    • 980 views
  18. யாழ் நண்பர்களுக்கு - நீங்களும் ஒரு இணையத்தளத்தினை இன்றே ஆரம்பிக்கலாம். WWW.EELAMHOST.COM இணையத்தளம் எமது பரீட்சார்த்த முயற்சி.ஆங்கில மொழிகளில் பல இணையத்தளங்கள் இலவசமாக இணையத்தளங்களை வழங்கி வருகின்றது.அதன் வடிவமாக எமது இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.எமது இணையத்தளம் ஊடாக நீங்களும் ஒரு இணையத்தளத்தினை இலவசமாக ஆரம்பிக்கலாம். குறிப்பு: *எமது இணையத்தளத்தினை தவறுதலாக பயன்படுத்தினால், நீங்கள் எமது இணைய வலையில் இருந்து நீக்கப்படுவீர்கள். *பதிவு செய்யும் பொழுது தயவுசெய்து உங்கள் உண்மையான விபரங்களை கொடுக்கவும். * உங்கள் இணையத்தள முகவரி- Www.YourName.EelamHost.Com நீங்கள் பதிவு செய்யும் இணையத்தில் ஒரு விளம்பரமும் வராது என்பதினை அறியத்தருகின்றோ…

  19. இன்டெர்னெட் கேளிபட்டிருப்போம் அது என்ன அவுட்டர் நெட்? – அவுட்டர் நெட் என்னும் ஒரு புது வகை 2015ல் கூகுள் லூன் மற்றூம் மீடியா டெவலப்மென்ட் இன்வெஸ்ட்மென்ட் ஃபன்ட் இந்த இருவரும் சேர்ந்து ஒரு புது வகை இன்டெர்னெட்டை உருவாக்கியுள்ளனர். இது தற்போது டெஸ்ட்மோடில் உள்ளது. அதாவது கியூப்ஸாட் என்னும் சிறு சிறு சாட்டிலைட்கள் மூலம் இந்த சாட்டிலைட்கள் வைஃபை மல்டிகாஸ்டிங் செய்யும் இதன் மூலம் உலகத்தின் எந்த மூலையிலும் இலவச இன்டெர்னெட் பெற முடியுமாக்கும். மேலும் இந்த உலகத்தில் உள்ள அனைத்து பேருக்கும் இன்டர்னெட் கொடுக்க வெறும் 100 சிறிய கியூப்ஸாட்கள் தான் தேவையாம். இதன் மூலம் உலகத்தின் ஒவ்வொரு இன்ச் நிலம் / கடல் / பாலைவனம் என்று அத்தனை இடத்துக்கும் கவரேஜ் கிடைக்கும். இதில் சென்ஸார்ஷிப் இர…

  20. சாம்சங் கேலக்ஸி S8, கேலக்ஸி S8 ப்ளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகவுள்ளன சாம்சங் நிறுவனம் அதன் புதிய கேலக்ஸி S8, கேலக்ஸி S8 ப்ளஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தவுள்ளது. இவற்றின் விலை மற்றும் நிற வகைகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டு வகை ஸ்மார்ட்போன்களும் கறுப்பு, ஆர்க்கிட் சாம்பல் மற்றும் பொன்னிறத்தில் கிடைக்கவுள்ளன. சாம்சங் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போன் $950 விலையிலும் கேலக்ஸி S8 ப்ளஸ் ஸ்மார்ட்போன் $1050 விலையிலும் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒற்றை சிம் கொண்ட சாம்சங் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போன் அண்ட்ரோய்ட் 7.0 நெளகாட் மூலம் இயங்கும் எனவும் இதில் 2160×3840 பிக்சல…

  21. ஊர்க்குருவி இணையம் அறிமுகம் சென்று பாருங்கள் உங்கள் கருத்துக்களாஇ தவறாமல் எழுதுங்கள் (அங்கும் சரி இங்கும் சரி). எங்களையும் ஊக்குவியுங்கள்

    • 0 replies
    • 1.1k views
  22. லன்காசிறி அல்லது நிதர்சனம் இரன்டில் ஏதோ ஒன்றில் வைரஸ் உள்ளது.

  23. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, வைஃபை ரூட்டர்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், அதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு (radiation) குறித்து விவாதங்கள் தொடங்கியுள்ளன. கட்டுரை தகவல் பரத் ஷர்மா பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் "படுடா செல்லமே, மணி இரவு 12 ஆகிறது, இன்னும் எவ்வளவு நேரம் மொபைல் ஃபோன் பார்ப்பாய்?" "ஒரு படம் மட்டும் முடிச்சிடறேன், பகலில் வைஃபை கிடைக்காதே!" "இந்த வைஃபை-க்கு ஏதாவது செய்யணும்!" டெல்லி நொய்டாவைச் சேர்ந்த சரிதாவுக்கும், எட்டாம் வகுப்பு படிக்கும் அவரது மகன் அக்ஷருக்கும் இடையே நடக்கும் இந்த உரையாடல் ஒரு வழக்கமான நிகழ்வு. வாரத்தில் மூன்று, நான்கு இரவுகள் இது நடக்கும். சிலர் வைஃபை (Wi-Fi) என்பதன் முழு வடிவம் 'வயர்லெஸ் ஃபிடலிட்டி' (Wirel…

  24. தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு அடிமையாகி அதில் பணத்தை இழந்து, நாளைடைவில் கடன்‌ சுமையால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்கதையாக உள்ளது. குறிப்பாக கடந்த மார்ச் மாதம் விழுப்புரத்தை‌ சேர்ந்த காவலர் ஒருவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட நஷ்டத்தால் பணிமுடிந்து வீட்டிற்கு திரும்பும் வழியில் தற்கொலை செய்து கொண்டார். அதே போன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சியில் ஒரு காவலரும், சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் புதுச்சேரி சேர்ந்த நபர் ஒருவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரியில் ஒருவர் தற்கொலை புதுச்சேரி யூனியன…

    • 2 replies
    • 746 views
  25. உங்கள் நாடுகளில் உங்கள் வீடுகளில் இருந்தே இசை, தொழில்நுட்பம், தமிழ்மொழி போன்றவற்றை இணையம் மூலம் நேரடியாக கற்றுக்கொள்ள: http://www.varnamonline.com/ எனும் இணையத்தளத்தினூடாக கற்றுக்கொள்ளலாம். உங்கள் நண்பர்களுக்கும் இந்த செய்தியை அனுப்பி எமது முயற்சிக்கு கைகொடுங்கள். நன்றி,வணக்கம். தகவல்: கலைஞர் வர்ண ராமேஸ்வரன் http://www.varnamonline.com/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.