Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. 'வாட்ஸ் அப்'பை வாங்கியது 'ஃபேஸ்புக்' [Thursday, 2014-02-20 06:14:54] காலத்தின் நவீனமயத்துக்கு ஏற்ப இந்த பரந்த உலகின் தகவல் தொடர்பு சாதனங்கள் மிகவும் குறுகிப்போய் கைபேசியின் துணையால் உள்ளங்கையில் உலகம் என்ற அளவுக்கு சுருங்கி விட்டது. 'பேஜர்', 'செல்போன்', எதிர் முனையில் இருப்பவரின் முகத்தை பார்த்தபடியே பேசும் திறன் கொண்ட '3-ஜி செல்போன்' ஆகியவற்றின் மூலம் ‘இ-மெயில்', 'ஃபேஸ்புக்', 'ட்விட்டர்' போன்ற இணையங்களின் வாயிலாக உலகின் கடைக்கோடியில் உள்ள செய்திகளையும் நாம் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிகிறது. இந்த நவீனமயத்தின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியாக 'வாட்ஸேஎஅப்’ என்ற உபகரனம் இன்றைய இளைஞர்களுக்கு வாய்த்த வரப்பிரசாதமாக கருதப்படுகிறது. இதன் மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்ற…

  2. இணைய வரலாறு - ஒரு எக்ஸ்பிரஸ் பார்வை இணைய வரலாற்றில் கவனிக்கப்பட்ட முக்கிய திருப்பங்கள் மட்டும் ஒரு எக்ஸ்பிரஸ் பார்வையில் இதோ!! ஆகஸ்ட்-6-1991-டிம் பெர்னஸ் லீ-யின் சொடுக்க சொடுக்க இணைப்பு கொடுக்கும் "Web" மென்பொருள் வெளியிடப்பட்டது. டிசம்பர்-12- 1991- ஐரோப்பாவுக்கு வெளியே முதல் வெப்செர்வர் ஆன்லனில் வந்தது. நவம்பர் 1992-இப்போது 26 வெப்செர்வர்கள் ஆன்லைனில் இருந்தன. ஏப்ரல்-30-1993-மொசைக் (Mosaic) எனப்படும் விண்டோஸுக்கான பிரவுசர் வெளியிடப்பட்டது.World Wide Web எனப்படும் www சேவை இலவசமாக அனைவருக்கும் வழங்கப்பட்டது. மே 1993-முதல் ஆன்லைன் செய்திதாள் தி டெக் " The Tech" MIT மாணவர்களால் வெளியிடப்பட்டது. http://www-tech.mit.edu ஜூன் 1993- HTML பயன்படுத்தி இணைய பக்…

  3. உலகில் முதல் முதலாக டிஜிட்டல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்திய பின்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடான பின்லாந்து உலகிலேயே முதன்முதலாக டிஜிட்டல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட் போன் செயலி அடிப்படையில் செயற்படும் இந்த டிஜிட்டல் கடவுச்சீட்டை பயன்படுத்துவதன் மூலம் விமான நிலையத்தில் வரிசையில் நிற்கும் நேரம் வெகுவாக குறைக்கப்பட்டு பயணிகளுக்கு நேரம் மிச்சமாகும் என கூறப்படுகிறது. ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் மனித தொடர்புகளின் தேவையைக் குறைப்பதன் மூலம் பயணத்தை வேகமாகவும், மென்மையாகவும், மேலும் பாதுகாப்பானதாகவும் மாற்றுவதைத் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. பின் ஏர், பின்னிஷ் பொலிஸ் மற்றும் பின் ஏவியா விமா…

    • 0 replies
    • 644 views
  4. இன்ஸ்டாகிராம் ரீல்களில் நேரத்தை வீணடிக்கிறீர்களா? அகராதியில் உங்களுக்கென புதிய வார்த்தை வந்துள்ளது Getty Images யாஸ்மின் ரூஃபோ பிபிசி செய்தி இன்ஸ்டாகிராம் ரீல்களில் நேரத்தை வீணடிக்கிறீர்களா? உங்களை அறியாமல் பலமணிநேரங்கள் ரீல்களை பார்க்க ஸ்க்ரோல் செய்கிறீர்களா? அப்படியானால், உங்களுக்கு ப்ரெயின் ராட் (brain rot) பாதிப்பு இருக்கலாம். ப்ரெயின் ராட் என்னும் வார்த்தையை, ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிட்டி பிரஸ், இந்த ஆண்டின் வார்த்தை (word of the year) எனக் குறிப்பிடுகிறது. ப்ரெயின் ராட் என்பது சமூக ஊடகங்களில் பயனற்ற ஆன்லைன் உள்ளடக்கங்களை பார்க்க நேரம் செலவிடுவதால் ஏற்படும் விளைவை குறிப்பிடும் ஒரு…

  5. உலகம் முழுவதும் வட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட மெட்டா சேவைகள் முடங்கின December 12, 2024 01:03 am உலகின் பல்வேறு பகுதிகளில் வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட மெட்டா சேவை முடங்கியுள்ளது. இதனால் பயனர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இரவு 11 மணி முதல் வட்ஸ்அப் செயலியின் மூலம் குறுந்தகவல்கள் எதுவும் பகிர இயலவில்லை என்று எக்ஸ் தளத்தில் உலகம் முழுவதும் உள்ள பயனர்கள் முறைப்பாடுகளை அளித்து வந்தனர். அதன் பிறகு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் தளங்களும் செயல்படவில்லை. முக்கிய தளங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் முடங்கும் நேரங்களில் அது குறித்த தகவலை நிகழ்நேரத்தில் தெரிவிக்கும் டவுன் டிட்டெக்டர் தளத்தில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் தளங்கள் முடங்கியது குறித்து…

  6. சேவை தளங்களில் நீங்கள் வழங்கும் தனிநபர் தரவுகள் திருடப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? விஷ்ணுப்ரியா ராஜசேகர் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இணையம் வழியாக உங்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள், அதனால் நீங்கள் சந்திக்கும் சவால்கள், அதற்கான தீர்வுகள் குறித்து விரிவாகச் சொல்லும் பிபிசி தமிழின் சைபர் செக்யூரிட்டி தொடரின் இரண்டாம் பகுதி இது. இது டிஜிட்டல் உலகம். இங்கு எல்லாமே தரவுகள்தான் (data). நீங்கள் அள்ளிக் கொடுக்கும் தனிநபர் தரவுகளை கொண்டு இங்கு ஒரு பெரும் சந்தை இயங்கி கொண்டிருக்கிறது. தெரிந்தோ தெரியாமலோ யாரோ ஒருவர் உங்களை இயக்குவதற்கு …

  7. Started by Aalavanthan,

    http://உதாரணம்.பரிட்சை மேலதிக விபரங்கள் மேலுள்ள இணைப்பில்

  8. பேஸ்புக் ரகசியம் நீங்கள் பேஸ்புக் அபிமானியா? டிவிட்டர் விரும்பியா? இல்லை நீங்கள் லிங்க்டுஇன் அல்லது ஜி-பிளஸ் சேவையை அதிகம் பயன்படுத்துபவரா? உங்கள் அபிமான வலைப்பின்னல் சேவை எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், கேள்வி என்ன என்றால் அந்த சேவையில் உள்ள எல்லா அம்சங்களும் உங்களுக்குத்தெரியுமா? என்பதுதான். ஏனெனில் பரவலாகப் பயன்படுத்தப்படும் சமூக வலைப்பின்னல் தளங்களில் பலரும் அறிந்திராத சின்ன சின்ன அம்சங்கள் இருக்கின்றன என்கின்றனர். உதாரணத்துக்கு குறும்பதிவு சேவையான டிவிட்டரில் பயனாளிகள் தங்கள் டிவிட்டர் நண்பர்களை அன்பாலோ செய்யாமல், அவர்கள் குறும்பதிவுகள் தங்கள் டைம்லைனில் தோன்றாத வகையில் மியூட் மட்டும் செய்யலாம். அதே போல டிவிட்டரில் ஒளிப்படத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது அத…

  9. இப்படி ஒரு படம் செய்ய வேணுமா? கீழே எப்படி செய்யிறது என்று படங்கள் போட்டிருக்கிறன் பார்த்து நீங்களே விரும்பிய படங்களை செய்துபாருங்கள்.. முதலில் இந்த தளத்துக்கு போங்கோ... http://www.imageshack.us/ படம்1 ----------------------------------------------------------------------------------- படம்2 ----------------------------------------------------------------------------------- படம்3 ---------------------------------------------------------------------------------- படம்4 படம் ரெடி

  10. நேரலை தொலைக்காட்சி கட்டண சேவை : யூ டியூப்பின் அடுத்த அதிரடி அமெரிக்காவில் உள்ள கேபிள் சேனல் ஒளிபரப்புத் தொகுப்புக்கு சவால்விடும் வகையில் மாதம் 35 டாலர் என்ற கட்டணத்தில் தொலைக்காட்சி சேவையை யூ டியூப் நிறுவனம் வழங்க உள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்த நேரலை தொலைக்காட்சியில் 40க்கும் மேற்பட்ட சேனல்கள் இடம்பெற்றிருக்கும். ஏ பி சி, சி பி எஸ், ஃபாக்ஸ், என் பி சி மற்றும் இ எஸ் பி என் போன்ற நாட்டின் பெரிய சேனல்களும் இதில் அடங்கும். இந்த சேவையில் கிளவுட் டிவிஆர் என்ற அம்சமும் அடங்குகிறது. இதன் மூலம், பயன்பாட்டாளர்கள் நிகழ்ச்சிகளை பதிவு செய்து சேகரித்து வைக்கவும் முடியும். பாரம்பரிய கேபிள் நிறுவனங்களுக்கு யூ ட…

  11. ட்விட்டர் லைக்ஸை விற்பனை செய்த நிறுவனம்: விசாரணைக்கு உத்தரவு படத்தின் காப்புரிமைGETTY IMAGES சமூக ஊடகமான ட்விட்டரில் இயங்குபவர்களை, அவர்களது ட்விட்டர் கணக்கில் பின் தொடர்வதற்கென போலியான தானியங்கி ட்விட்டர் கணக்குகளை தொடங்கி அதனை விற்ற நிறுவனத்தை விசாரிக்க அமெரிக்க நீதித் துறை உத்தரவிட்டுள்ளது. திரை நட்சத்திரங்கள், அரசியல் விமர்சகர்கள், தொழிமுனைவோர்கள் தங்களை ட்விட்டரில் அதிகம் பேர் பின் தொடர்வதை விரும்புவார்கள். இவர்களை பின் தொடர்வதற்கென போலி தானியங்கி கணக்குகளை உண்டாக்கி அந்த கணக்குகளை அவர்களுக்கு விற்றுள்ளது அமெரிக்காவின் ஒரு நிறுவனம். இது குறித்து பேசிய நியூயார்க் அட்டர்னி ஜெனரல் எரிக், "ஆள்மாறாட்டம் மற்…

  12. தமிழ் மொழியிலும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 அறிமுகமாகுகிறது. [saturday, 2011-06-11 16:00:21] மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 ஐ தமிழ் மொழியில் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்தி மொழியில் வெளியிட்டிருந்த நிலையில் அண்மையில் மேலும் 53 மொழிகளில் தன் பிரவுசரை வடிவமைத்துத் தந்துள்ளது. இவற்றில் தமிழ், அசாமீஸ், வங்காள மொழி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி மற்றும் தெலுங்கு ஆகிய இந்திய மொழிகள் அடங்கும். பல்வேறான மொழிகளில் தன் பிரவுசரை வெளியிட்டதன் மூலம் அனைத்து தரப்பு மக்களிடம் தன் சாதனங்களை மைக்ரோசாப்ட் கொண்டு செல்லும் முயற்சியில் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது. பிரவுசர் போட்டியில் மற்ற பிரவுசர்களை முந்திச் செல்ல இது…

  13. உங்க கம்ப்யூட்டர் வாங்கும் போது இருந்த வேகம் இப்போ இல்லையா, உடனே கவலை படாமல் இதை செய்யுங்கள். அதன் பின் உங்க கணினியின் வேகம் அதிகரிக்குதா இல்லையா என்று பாருங்க.. கணினி வாங்கும் போது ஆர்வ கோளாறுல பல மென்பொருள்களை இன்ஸ்டால் செய்திருப்பீர்கள், அவ்வாறு இன்ஸ்டால் செய்ததில் நீங்கள் பயன்படுத்தாத பெரிய மென்பொருள்களை அன் இன்ஸ்டால் செய்ய வேண்டும். உங்க கம்ப்யூட்டரில் ஸ்டார்ட் பட்டனை க்ளிக் செய்து msconfig என டைப் செய்து என்டர் பட்டனை க்ளிக் செய்து ஸ்டார்ட்அப் லிஸ்டில் இருக்கும் தேவை இல்லாத மென்பொருள்களை எடுத்து விடுங்கள். டிஸ்க் க்ளீன் அப் இம்முறை விண்டோஸ் கணினியில் இருக்கும் தேவையில்லாத பெரிய ஃபைல்களை ஸ்கேன் செய்யும். இதன் மூலம் கணினியில் தேவையில்லாத ஃபைல்களை அழித்து வ…

    • 0 replies
    • 636 views
  14. தற்போது நாம் அதிகபட்சமாக இணையத்தில் உலாவியாக பயன்படுத்தி வரும் ஃப்யர்பாக்ஸ் 3.03 உலாவிக்கு போட்டியாக கூகுல் குரோம் என்ற உலாவியை கொண்டு வந்தது கூகுல் நிறுவனம். அது மிகவும் சுலபமாகவும் அதிக வேலைப்பாடு இல்லாமலும் சற்று வேகமாகவும் இயங்கி வந்தது. ஃப்யர்பாக்ஸ் வெளியீட்டு நிறுவனமான மோஸில்லா (Mozilla) தற்போது மைன்ஃபில்டு (Minefield) என்ற எதிர்கால ஃப்யர்பாக்ஸ் உலாவியக ஆல்பா வெர்சன் ஆக வெளியிட்டுள்ளது. இது ஃப்யர்பாக்ஸை விட அதிவேகத்தில் இருப்பதாக கூறுகிறார்கள். மேலும் கூகுல் குரோமை விட 10 சதவீத வேகத்தில் இயங்குகிறது எனக்கூறுகின்றனர். மேலும் இது விண்டோஸ்,மேக் ஓஎஸ் எக்ஸ், லினிக்ஸிலும் இயங்கும்படி கொடுத்துள்ளனர். என்ன இப்பொதைக்கு ஃப்யர்பாக்ஸ் ஆட் ஆன் எக்ஸ்…

  15. யார் இந்த ஜானி ஐவ்... ஆப்பிளின் வெற்றிக்கு இவரது பங்கு என்ன? ஜோனாதன் பால் ஐவ் ஐபோன் என்றதும் ஒரு அழகிய ஸ்டைலிஷான வடிவம் ஒன்று உங்கள் மனதுக்குத் தோன்றும். ஆப்பிள் சாதனங்களுக்கேயான அந்த ராயல் லுக் இவரது கைவண்ணம். ஜானி ஐவ் என்று செல்லமாக அழைக்கப்படும் இவர்தான் இன்றைய டிசைனிங் (கேட்ஜெட்) மாணவர்களின் டெண்டுல்கர். இவர், லண்டனில் பிறந்தவர். 'என்னை டிசைனராக மாற்றியது, பதின்பருவத்தில் கார்களின்மீது எனக்கு ஏற்பட்ட காதல்தான்' என்னும் இவர், 1980-களில் நீயூகாஸ்டில் பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்றார். அங்கு படிக்கும்போது அவர் வடிவமைத்த கேட்டல் குறைபாடு உள்ளவர்களுக்கு உதவும் சாதனம், லண்டன் வடிவமைப்பு அருங்காட்சியகத்தில…

  16. சில நிமிடங்களுக்கு முதல் CBC தொலைக்காட்சியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட கல்முனைப் பகுதி பற்றிய ஒரு ஐந்து நிமிட விவரணம் பார்த்தேன். கனடாவில் இருந்து சென்ற குழந்தை வைத்திய நிபுணர் குழந்தைகளைப் பார்வையிடுதல். அங்குள்ள பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கில வகுப்புக்கள் நடைபெறுதல். சின்னஞ்சிறிய சிறாருக்கான பாடசாலை அமைக்ப்டுதல். உயர்தரப்பாடசாலைக்கான புதிய கட்டிடம் மாணவர்களாலே அமைக்கப்படுதல். இப்படி பல விடயங்களைக் காட்டினார்கள். இந்த நல்ல விடயங்களுக்கு பொறுப்பான அமைப்பினுடைய இணையத்தள முகவரி இதோ.www.rosecharities.net இதைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது என்னையும் அறியாமல் சிரிக்க வச்ச ஒரு காட்சி இது: 5 அல்லது 6 வயது சிறுவர்கள் சறுக்கீஸ் விளையா…

    • 6 replies
    • 2.5k views
  17. Started by hari,

    ZD Soft Screen Recorder 1.4 இந்த மென்பொருள் மூலம் கணனித்திரையை பதிவு செய்துகொள்ள முடியும். கீழ் உள்ள இணையத்தளத்தில் இலவசமாக தரவிறக்கம் செய்யலாம்! இதன் மூலம் கணனி மின் பாடங்களை தயாரிக்கலாம் ! கள உறவுகளே முயற்சி செய்துபாருங்கள்! http://www.zdsoft.com/screen-recorder/

    • 4 replies
    • 390 views
  18. டுவிட்டரின் தற்போதைய பெறுமதி 20 பில்லியன் டொலர்க‍ளே : இலோன் மஸ்க் கூறுகிறார் Published By: SETHU 27 MAR, 2023 | 12:57 PM டுவிட்டர் நிறுவனத்தின் தற்போதைய பெறுமதி 20 பில்லியன் டொலர்களே என அதன் உரிமையாளர் இலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். பங்குரிமை இழப்பீட்டுத் திட்டமொன்று தொடர்பில், ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் ஒன்றில் இதனை இலோன் மஸ்க் குறிப்பிட்டுள்ளார் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 5 மாதங்களுக்கு முன்னர் 44 பில்லியன் டொலர்களுக்கு இந்நிறுவனத்தை இலோன் மஸ்க் வாங்கியமை குறிப்பிடத்தக்கது. டுவிட்டர் கடும் நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டதாக குறிப்பிட்டுள்ள இலோன் மஸ்க், ஒரு கட்டத்தில் இந்நி…

  19. கீழ் உள்ள சுட்டியை சொடுக்கி விண்டோசின் சகலவிதமான பதிப்புக்கள். மென்பொருள்கள் உதவிகள் ஆகியவற்றின் தமிழ் பதிப்பை பார்வையிட்டு தேவையானவற்றி பெற்றுக்கொள்ளுங்கள் சுட்டி

  20. புதிதாக வாங்கும் ஸ்மார்ட் டி.விக்கள் மூலம் ஹேக்கர்கள் ஊடுருவி சைபர் குற்றங்கள் நிகழ வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்பிஐ எச்சரித்துள்ளது. இன்டெர்நெட் பயன்பாடு, முக அடையாள அங்கீகாரம், குரல் மூலம் இயக்குதல் போன்ற பல்வேறு நவீன தொழில் நுட்பங்களுடன் அடுத்த தலைமுறைக்கான ஸ்மார்ட் டிவிக்கள் விற்பனையாகின்றன. இது போன்ற டிவிக்களை பயன்படுத்துவது சவால் நிறைந்தது என்று எப்பிஐ எச்சரித்துள்ளது. கருவிகள் பாதுகாப்பின்றி இருந்தால் ஹேக்கர்கள் ஊடுருவி, சேனல்களை மாற்றுவது, ஒலி அளவை கூட்டுவது, குழந்தைகளுக்கு தேவையில்லாத வீடியோக்களை காட்டுவது போன்றவற்றை செய்ய முடியும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அது மட்டுமின்றி, படுக்கை அறையையும் ஸ்மார்ட் டிவி கேமரா மற்று…

  21. தமிழ் தெசியத்திற்கு எதிரானவரை தோலுரிக்கும் இணையம் http://www.thenee.ca/

  22. Turnitin: மிரட்டலும் மீட்பும் by விஜயலட்சுமி கட்டற்ற தகவல் பயன்பாட்டில் தவிர்க்க முடியாத இணைப்புகளாக அறிவுத்திருட்டு (plagiarism) மற்றும் முறையான மேற்கோள் (proper citation) ஆகியவை திகழ்கின்றன. இவை இரண்டையும் முழுவதுமாகப் புரிந்துகொள்ளவும், கைவரப்பெறவும் உருவாக்கப்பட்ட மென்பொருளே Turnitin. ஆனால் ஆய்வாளர்கள் மத்தியில், அதிலும் குறிப்பாக ஆய்வு மாணவர்களின் மத்தியில் Turnitin வெறுக்கத்தக்கதாக இருக்கின்றது. குறிப்பிட்டுச் சொல்வதென்றால் கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்களுக்கு Turnitin மிகப்பெரும் மிரட்டலாகவே இருந்துவருகிறது. ஆங்கில மொழியை இரண்டாம் மொழியாகப் பயன்படுத்தும் ஆய்வாளர்களுக்கு தங்கள் மரபில் புழக்கம் இல்லாத Turnitin ஓர் அந்நியத்தன்மையைக் கொடுக்கிறது. அதிகமும்…

  23. புதிய சாதனையை எட்டிய ஃபேஸ்புக் நிறுவனம்; மார்க் சக்கர்பெர்க் பெருமிதம் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமார்க் சக்கர்பெர்க் தனக்கு இப்போது உலக அளவில் அதிகாரபூர்வமாக 2 பில்லியன் பயன்பாட்டாளர்கள் உள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. சமூக ஊடக நிறுவனத்தின் நிறுவனரான மார்க் சக்கர்பெர்க் தன்னுடைய சொந்த ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த எண்ணிக்கையை அறிவித்துள்ளார். அதன் ஆரம்ப ஆண்டுகளில் நிலையற்ற நிதிநிலையைக் கொண்டிருந்த ஃபேஸ்புக்கின் லாபம் கடந்த காலாண்டில் மட்டும் 3 பிலியன் டாலர்களுக்கு மேல் உயர்ந்துள்ளது. படத்தின் காப்புரிமைMARK ZUCKERBERG இதற்கு பெரும்பாலும் அதிக விளம்பர வருவாய்கள் காரணமாக பார…

  24. Started by tamillinux,

    ஈழம் புளக் http://eelamblog.com sample page>> http://eelamblog.com/amaran/

    • 0 replies
    • 1.5k views
  25. தமிழ் ராக்கர்ஸை தடை செய்வது சாத்தியமா? சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் Getty Images சர்கார் திரைப்படத்தை படம் வெளியாகும் நாளன்றே எங்களது இணையதளத்தில் வெளியிடுவோம் என்று தாங்கள் கூறியதை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் செய்துக்காட்டியுள்ளது. சர்கார் திரைப்படம் வெளியான சில மணிநேரங்களிலேயே அந்த திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி பதிப்புகள் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான சர்க்கார் திரைப்படம் கடந்த நவம்பர் 6ஆம் தேதி, தீபாவளி தினத்தன்று உலகம் முழுவதும் வெளியானது. முன்னதாக, சர்கார் திரைப்படத்தை சட்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.