Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. டுவிட்டர் இயங்கவில்லை! டுவிட்டர் இணையத்தளம் சற்று நேரத்துக்கு முன்பிருந்து இயங்கவில்லை. தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக குறிப்பு ஒன்று மட்டும் டுவிட்டர் இணையத்தளத்தில் காணப்படுகின்றது. இதன் காரணமாக உலகெங்கும் உள்ள டுவிட்டர் பாவனையாளர்கள் தமது தகவல்களை பரிமாறிக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதேவேளை, அலைபேசி அப்ளிகேஷனில் டுவிட்டர் வழமைபோல இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. நேற்று மாலையும் இந்த கோளாறு ஏற்பட்டிருந்ததுடன் இரவு 7.15 மணியளவில் வழமைக்கு திரும்பியது. http://onlineuthayan.com/news/7220

  2. இரவு நேரங்களிலும், பாதுகாப்பாக பயணிக்க சரியான பாதை எது என்பதை அறிந்து கொள்ளும் புது வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக, கூகுள் மேப்ஸ் தெரிவித்துள்ளது. தற்காலத்தின், பெரும்பாலானோருக்கு வழிகாட்டியாக, கூகுளின் அங்கமான கூகுள் மேப் மாறியுள்ளது. வழி தெரியாதவர்களுக்கு, அவர்களுக்கு தேவையான பாதையை தெளிவாக காட்டி வருகிறது. இதற்காக கூகுள் நிறுவனம் பல அப்டேட்களை வழங்கி வருகிறது. இந்நிலையில், இரவு நேரத்தில், பாதுகாப்பாக பயணிக்க, சரியான பாதை எது என்பதை அறிந்து கொள்ளும் வசதியை கூகுள் மேப்ஸ் அறிமுகப்படுத்த உள்ளது.லைட்டிங் எனப்படும் இந்த வசதியை தேர்வு செய்தால், அதிக விளக்குகளுடன் பிரகாசமாக இருக்கும் வீதிகள் அடையாளம் காட்டப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வசதியை முதல்முற…

    • 0 replies
    • 450 views
  3. ஜிமெயிலில் புத்தம் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்கின்றது! [Friday, 2014-02-28 22:29:46] Gmailதனது பயனர்களுக்கு ஏற்றவாறு பல்வேறு வசதிகளை வழங்கிவரும் கூகுள் நிறுவனம் தற்போது தனது மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் புத்தம் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்கின்றது. அதாவது ஒன்லைன் சொப்பிங், செய்தி சேவை போன்றவற்றிற்கு தமது மின்னஞ்சல் முகவரிகளை பயன்படுத்தி சந்தாதாரர் (Subscribe) ஆகியிருப்பவர்களுக்கு தொடர்ச்சியாக மின்னஞ்சல் வந்துகொண்டே இருக்கும். இதில் சில மின்னஞ்சல்களை தவிர்க்க வேண்டியிருந்தால் அது இதுவரை காலமும் கடினமானதாகவே இருந்தது. ஆனால் தற்போது ஒரே ஒரு கிளிக் மூலம் Unsubscribe செய்து குறித்த மின்னஞ்சல் முகரிகளிலிருந்து வரும் மின்னஞ்சல்களை தவிர்க்கு…

  4. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சாட்பாட்கள் போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு உதவும் டீப்சீக்கைப் போல் இந்தியா அதன் சொந்த அடிப்படை மொழி மாதிரியை இன்னும் உருவாக்கவில்லை. கட்டுரை தகவல் எழுதியவர், நிகில் இனாம்தார் பதவி, பிபிசி நியூஸ் 20 பிப்ரவரி 2025 சாட்ஜிபிடி உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இப்போது சீனாவின் டீப்சீக், செயற்கை நுண்ணறிவு செயலிகளை உருவாக்குவதற்கான செலவைக் கடுமையாகக் குறைத்து தொழில்நுட்பத் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கான உலகளாவிய போட்டி தீவிரமடைந்து வரும் நிலையில், குறிப்பாக சாட்பாட்களை இயக்குவதற்குத் தேவையான அதன் சொந்த அடிப்படை மொழி மாதிரியை உருவாக்குவதி…

  5. Started by semmari,

    Windows-EasyTransfer image Windows-EasyTransfer நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் Windows 7 இந்த வாரம் வெளிவரவுள்ளது. அதாவது 22.10.2009 அன்று அது விற்பனைக்கு வருகிறது. ஆனால் உங்கள் Vista-கணினியில் உள்ள அனைத்து தகவள்களையும் புதிய கணினியில் ஏற்றுவதை நிணைத்து பார்க்கும் போது தலை சுத்தலாம். அதை இழகுவான முறையில் செய்வதற்கு உதவுகிறது Windows-EasyTransfer . புகைப்படங்கள், இசைகள், மின் அஞ்சல்கள் மற்றும் ஏனைய கோப்பூக்களை மிக இழகுவாக புதிய கணினியில் ஏற்றுவதற்கான வசதியை தறுகிறது. இரண்டு கணினிகளையும் கம்பியினால் இணைப்பதன் மூலம் அல்லது USB-Pendrive இதற்காக பயண்படுத்துவதன் மூலம் தகவள்களை புதிய கணினியில் ஏற்ற முடியும். மேலதிக தகவளுக்கு இங்கு அழு…

    • 0 replies
    • 770 views
  6. விக்கிப்பீடியா: கட்டுரைப் போட்டி தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள முக்கிய கட்டுரைகளை விரிவாக்கி, தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை உயர்த்துவதும், ஏற்கனவே பங்களித்து வருவோர் உற்சாகத்துடன் நலமான போட்டி ஒன்றில் ஈடுபட்டுத் தத்தம் பங்களிப்புகளைக் கூட்டச் செய்வதுமே இப்போட்டியின் முதன்மை நோக்கம். போட்டி விதிகள் இந்தப் பட்டியலில் உள்ள குறுங்கட்டுரைகளை 15360 பைட்டு அளவைத் தாண்டி விரிவாக்க வேண்டும். ஒவ்வொரு கட்டுரையின் வரலாற்றுப் பக்கத்திலும் கடைசித் தொகுப்புக்கு அருகே பைட்டு அளவு குறிக்கப்பட்டிருக்கும். 15360ஆவது பைட்டைச் சேர்க்கும் விக்கிப்பீடியர் அந்தக் கட்டுரையைத் தன் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். 15360ஆவது பைட்டைச் சேர்த்த பிறகே உசாத்துணைகள், வெளியிணைப்புகள், நூல் பட்டியல்,…

    • 0 replies
    • 499 views
  7. பாலியல் நோய்களில் இருந்து பாதுகாப்புப்பெறுவதற்கும் கருத்தடைக்குமாகவே நாம் இப்போது ஆணுறைகளைப்பயன்படுத்திவருகின்றோம் ஆணுறை தற்போது இறப்பரினால் உருவாக்கப்படுகின்றது என்பது அனைவருக்கும் தெரிந்தவிடயம் இந்த ஆணுறையை மனிதன் எப்போது பயன்படுத்த ஆரம்பித்தான் என்று நீங்கள் சிந்தித்திருக்கின்றீர்களா ?ஆணுறையை பயன்படுத்த ஆரம்பித்தவரலாறு இன்று நேற்று தோன்றியதல்ல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதன் ஆணுறைகளை பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றான் அவன் பயன்படுத்த ஆரம்பித்த காலங்களில் எயிட்ஸ் போன்ற பாலியல் நோய்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை கருத்தடையைமேற்கொள்வதுதான் ஆணுறைபயன்பாட்டின் முக்கிய நோக்கமாக இருந்தது எகிப்தியர்கள் கிரேக்கர்கள் சுமேரிய நாகரீகத்தவர்கள் ஆணுறைகளைப்பயன்படுத்த…

  8. 100 சிறந்த சுதந்திர இலவச மென்பொருட்கள் ஒரே தளத்தில் இதில் Linux க்கு மட்டுமின்றி பல மென்பொருட்கள் விண்டோஸ் இயங்குதளத்திற்கும் சேர்த்து தரவிறக்க கிடைப்பது தனி சிறப்பு. http://www.ubuntulinuxhelp.com/top-100-of-the-best-useful-opensource-applications/

    • 0 replies
    • 255 views
  9. வைரமுத்து -மூன்றாம் உலகப்போர் நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . http://download44.mediafire.com/kk133t05ikmg/ukq18f44qqt5yqv/Moonraam+Ulagappor-Vairamuthu.pdf

  10. பார்த்தேன் பகிர்ந்தேன் ...சரியோ பிழையோ என அதெரியவில்லை

    • 0 replies
    • 214 views
  11. இளைஞர்கள் செய்தி பெறும் பிரதான மூலமாக FACEBOOK – CPA ஆய்வில் தகவல் மேல் மாகாணத்தில் சமூக ஊடகத் தளங்கள் மற்றும் பிரதான ஊடகங்களின் பயன்பாடு தொடர்பான ஆய்வு அறிக்கை நேற்று மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தால் வெளியிடப்பட்டது. இந்த ஆய்வில் 55.8%மான ஆண்களும் 44.2%மான பெண்களுமாக 1,743 பேரின் கருத்துகள் உள்வாங்கப்பட்டுள்ளன. ஆய்வில் உள்ளடக்கப்பட்டுள்ளவை, தற்போதைய செய்திகள் மற்றும் நிகழ்கால விவகாரங்களை தெரிந்து வைத்திருப்பதை அவர்கள் விரும்புகிறார்களா எனக் கேட்டபோது 1.7% பதிலளிப்பவர்கள் மட்டும் ‘ஒரு போதும் இல்லை” எனக் கூறினர். 55.1% பதிலளிப்பவர்கள் அதனை அதிகளவு விரும்புவதாகக் குறிப்பிட்டனர். அத்துடன், 42.3% ஓரளவு விரும்புவதாகக் கூறின…

  12. மாணவர்களுக்கு பரிசாக $25,000 மேல்படிப்பு செலவுக்காக கூகிள் வழங்குகிறது உங்கள் குழந்தை புதிதாக எதையாவது செய்து உங்களை ஆச்சர்யப்படுத்திக் கொண்டிருக்கார்களா, அப்படி உங்கள் குழந்தை உங்களை ஆச்சர்யப்படுத்தினால் உங்கள் குழந்தைகளுக்கான களத்தை உலக அளவில் நம் கூகிள் வழங்குகிறது ஆம் கூகிள் தற்போது அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய போட்டிதான் Google Science Fair திருவிழா எங்களுக்கு ஆங்கிலம் தான் முக்கியம் என்று மல்லுக்கட்டி கொண்டு திறமையான பல நபர்களை உலகின் பல நிறுவனங்கள் பயன்படுத்தாமல் இருக்கும் செய்தி கூகிள் காதுக்கு சென்றுவிட்டது போலும், ஆம் உங்கள் குழந்தைகள் அல்லது உங்களுக்கு தெரிந்த அல்லது உங்களிடம் படிக்கும் மாணவர்களிடம் புதிதாக எதையும் கண்டுபிடிக்…

  13. கூகுள் தலைமையகத்தில் உற்பத்தி முகாமையாளராக யாழ் வல்வெட்டித்துறையை சேர்ந்த இளைஞர்.!! கூகுள் தலைமையகத்தில் உற்பத்தி முகாமையாளராக யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்த இளைஞருக்கு Product Manager பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. வல்வெடெ்டிதுறையைச் சேர்ந்த ஜெகதீஸ் சிதம்பரதாஸ் என்ற இளைஞனுக்கே இந்த வாய்ப்புக் கிடைத்தள்ளது. இலண்டன் Imperial College இல் MEng Electrical & Electronic Engineering படிப்பை முடித்த இவர், படிப்பு முடிந்ததும் இங்கிலாந்தின் பெருமைக்குரிய Royal Academy of Engineering வழங்கிய £50,000.00 பெறுமதியான fellowship விருதை வாங்கினார். வாங்கிய விருதை தன்னை உயர்த்தும் படிக்கட்டாய் பயன்படுத்தி அமெரிக்காவில் உள்ள உலகம் போற்றும் Massa…

  14. கண் அசைவிற்குக் கட்டுப்படும் கணினி: புதிய தொழில்நுட்பம் விரைவில் அறிமுகம் மாற்றுத்திறனாளிகள் எவ்வித இடர்பாடுகளும் இன்றி விரைவாகவும், எளிமையுடனும் கணினியை இயக்கும் விதமாக புதிய வெர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை மைக்ரோசொஃப்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் கணினி உபயோகிப்பவரின் கண் அசைவுக்கு அத்தனையும் கட்டுப்படும் விதமாக இந்த தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், முதற்கட்டமாக கீபோர்ட் மற்றும் மௌஸ் ஆகியவற்றை இயக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை உபயோகிப்பவர் கணினியில் தனக்குத் தேவையான File ஐ பார்ப்பதன் மூலம், அதில் அவர் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினால், இந்த தொழில்நுட்பத்தின…

  15. யூடியூப்பில் பாடல்களை கேட்டு ரசிப்பவரா நீங்கள்? இப்படி யூடியூப்பில் கேட்டு ரசித்த பாடல்களை பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்திடுக்கிறீர்களா? ஆம் எனில் , பெக்கோவை உங்களுக்கான இணையதளம் என்று சொல்லலாம். டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் சேவையான பெக்கோவில் எந்த யூடியூப் வீடியோவை வேண்டுமானாலும் பின்னர் கேட்டு ரசிப்பதற்காக பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்வது , மிகவும் எளிதானது. பெக்கோ முகப்பு பக்கத்தில் உள்ள கட்டத்தில் , வீடியோவுக்கான இணைய முகவரியை குறிப்பிட்டால் போதும் அதன் எம்.பி- 3 கோப்பு உங்கள் கம்ப்யூட்டரில் சேமிக்கப்பட்டு விடும். வீடியோவில் முன்னும் பின்னும் உள்ள மவுனததை நீக்கி விட்டு சேமிக்கும் வசதி இருக்கிறது. ஒலியின் தரத்தையும் சீராக்கி கொள்ளலாம். பெக்க…

  16. You Tube இன் அபார வளர்ச்சி! திங்கட்கிழமை, 31 ஜனவரி 2011 11:10 சென்ற இரண்டு ஆண்டுகளில், யு-ட்யூப் வீடியோ தளம் மிகப் பெரிய அளவில் வளர்ந்துள்ளது. ஸ்மார்ட் போன் பயன்பாடு மற்றும் யு-ட்யூப் அப்ளிகேஷன்கள் பதிந்து விற்பனை செய்யப்படும் மொபைல் போன்கள் இதற்குக் காரணம் என்று கருதுகின்றனர். யு-ட்யூப் மொபைல் தளம் இப்போது மக்களிடையே அதிக பிரபலம் அடைந்து வருகிறது. நாளொன்றுக்கு 20 கோடி வீடியோ காட்சி பைல்கள் அப்லோட் செய்யப்படுவதாகக் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இது 2010 ஜனவரியில் இருந்ததைக் காட்டிலும், மூன்று மடங்கு அதிகமாகும். மேலும், யு-ட்யூப் தன் லைப்ரேரியில் மியூசிக் வீடியோ பைல்களைத் தொடர்ந்து இணைத்து வருகிறது. இது ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் மட்டுமே இயங்கும் பைல…

  17. ஃபேஸ்புக்கில் 'டிஸ்லைக்' பட்டன் தேவை குறித்து நாளுக்கு நாள் விவாதங்கள் அதிகரித்து வரும் நிலையில், அத்தகைய பட்டனை பொருத்தாமலேயே மாற்று முயற்சிகளில் மார்க் ஸக்கர்பெர்க் டீம் ஈடுபட்டு வருகிறது. அதன் முதல் படியாகவே, 'லைக்' பட்டன் மூலம் பயனாளர்கள் தங்களது 6 வகையான உணர்வுகளைப் பகிரும் வகையில் ஒரு புதிய வசதியை ஃபேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது. ஃபேஸ்புக்கில் மாற்றுக் கருத்துக்கோ அல்லது விரும்பவில்லை என்பதன் நோக்கத்தை தெரிவிக்கவோ இதுவரை எந்த வாய்ப்பும் இல்லாமல் இருந்தது. பயனாளிகள் பலரும் சோக நிகழ்வுகள், துக்கமான செய்தி போன்றவைக்கு 'லைக்' இடுவதில் ஏற்படும் இக்கட்டான நிலையை நிறுவனத்திடம் தெரிவித்து இதற்கு வழியை ஏற்படுத்த கோரி வந்தனர். அந்த வகையில், 'லைக்' பட்டனை போலவே 'டிஸ்லைக்'க்க…

  18. சைபர் குற்றங்கள்: ஜெராக்ஸ் கடை முதல் வசீகர குறுஞ்செய்திகள் வரை - தொடரும் நூதன மோசடிகளில் இருந்து தப்பிப்பது எப்படி? நீச்சல்காரன் கணினித் தமிழ் ஆர்வலர், சென்னை 1 மே 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES (மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் பதினோராம் கட்டுரை இது. இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசி தமிழின் கருத்துகள் அல…

  19. இணைய உலகில் இன்று நிகழும் புதிய புரட்சி _ வீரகேசரி இணையம் 11/15/2010 10:03:46 AM இணையத்தள உலகில் இன்று புதியதொரு புரட்சி ஏற்படப்போகிறது. ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள சென் பிரான்ஸிஸ்கோ நகரில் இந்தப் புரட்சி ஆரம்பமாகும் என தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. சமூக வலைப்பின்னலில் ஜாம்பவானாக விளங்கிக்கொண்டிருக்கும் பேஸ்புக் (facebook.com) - மின்னஞ்சல் சேவை ஜாம்பவான்களில் ஒன்றான ஜிமெயில் (gmail.com) ஆகியவற்றுக்கிடையில் சில வாரங்களாக முறுகல் நிலை தோன்றியது. அதனால் ஜிமெயிலை வழங்கும் கூகுள் (google.com) நிறுவனம் பேஸ்புக் சமூக வலைப்பின்னலில் வழங்கும் சேவைகளிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டது. அதேவேளை, மற்றுமொரு மின்னஞ்சல் ஜாம்பவான் என அழைக்கப்படு…

  20. சில நேரங்களில் உங்கள் Facebook இல் நண்பர்களின் எண்ணிக்கை வழமையை விட குறைந்து காணப்படலாம் இதற்குக் காரணம் உங்கள் நண்பர்கள் உங்களை தங்கள்Friend List இல் இருந்து நீக்கியதே ஆகும். எந்த நண்பர் உங்களை நீக்கினார் என்று கண்டுபிடிப்பது மிகக்கடினமாகும். இதற்கு உதவுவது தான் Unfriend Finder என்ற இந்த சிறிய Script ஆகும்.Unfriend Finder மூலம்Facebook இல் இருந்து உங்களை யார் நீக்கியது, நீங்கள் அனுப்பிய Friend Request ஐ யார் இன்னும் Accept பண்ணாமல் இருக்கிறார்கள் மற்றும் யார் நீங்கள் அனுப்பிய Friend Request ஐ Ignoreபண்ணியது போன்ற தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம். முதலில் நீங்கள் கீழ் உள்ள சுட்டியில் இருந்து Unfriend Finder என்ற சிறிய Script ஐ Download செய்து உங்கள் இணைய உலாவியில் நிறுவி…

  21. கூகுள் நிறுவனத்திற்கு போட்டியாக சொந்த சேவையை உருவாக்கும் ஆப்பிள் ஆப்பிள் நிறுவனம் சொந்தமாக தேடுப்பொறி சேவையை துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தேடுப்பொறி பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானதும் இந்த தகவல் உண்மையாக இருக்கலாம் என்பதை உணர்த்துகிறது. ஐஒஎஸ், ஐபேட்ஒஎஸ் மற்றும் மேக்ஒஎஸ் தளங்களில் கூகுள் டீபால்ட் சர்ச் என்ஜின் சேவையாக தொடர கூகுள் நிறுவனம் பல கோடி டாலர்களை ஆப்பிள் நிறுவனத்திற்கு கட்டணமாக செலுத்தி வருகிறது. எனினும், இரு நிறுவனங்கள் இடையிலான ஒப்பந்த விவகாரத்தை பிரிட்டன் கூர்ந்து கவனித்து வருவதாக தகவல் வெளியானது. இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் சொந்த தேடுப்பொறி சேவையை உருவாக்க திட்டமிட்டு இருக்கலாம் என கூறப்படு…

  22. "அம்மாவை விட அதிகம் கணிக்கும் அல்காரிதம்கள்" - வாழ்க்கையில் செயற்கை நுண்ணறிவின் பங்கு பட மூலாதாரம், Laura G. De Rivera படக்குறிப்பு, நாம் உணராத அளவிற்கு அல்காரிதம்கள் நமது வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன என்று லாரா ஜி. டி ரிவேரா கூறுகிறார். கட்டுரை தகவல் கிறிஸ்டினா ஜே. ஆர்காஸ் பிபிசி முண்டோ 51 நிமிடங்களுக்கு முன்னர் நீங்கள் இரவு உணவு சாப்பிட வெளியே செல்ல முடிவு செய்கிறீர்கள். நீங்கள் என்ன சாப்பிட விரும்புகிறீர்கள் என்று உங்கள் துணையால் தெரிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம், ஆனால் செயற்கை நுண்ணறிவுக்கு அது தெரியும்: மாலையில் நீங்கள் 'டாக்கோஸ்' (Tacos) பற்றிய வீடியோக்களை பார்ப்பதைக் கண்டது, அதனால் இப்போது நீங்கள் அதைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியாது என்பதை அது தெளிவாக உணர்ந்…

  23. PDF இல் பதியப்பட்ட எந்தவித எழுத்துருவையும் வெட்டி Word இல் ஒட்டுவதற்கு.. http://www.free-ocr.com/

  24. சைபர் போர்: அச்சுறுத்தும் மின்னணு தாக்குதல்கள்; தப்புவது எப்படி? விமலாதித்தன் மணி சைபர் பாதுகாப்பு வல்லுநர், ஐக்கிய அரபு அமீரகம் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் (மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் இருபதாவது கட்டுரை இது. இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவ…

  25. 2012 ஆம் ஆண்டளவில் மிகப்பிரலமான இயக்குதளமாகுமா அண்ட்ரோயிட்? _ வீரகேசரி இணையம் 4/8/2011 2:27:33 PM Share கூகுளின் அண்ட்ரோயிட் இயக்குதளமானது எதிர்வரும் 2012 ஆம் ஆண்டளவில் உலகின் மிகப்பிரலமான கையடக்கத்தொலைபேசிகளின் இயக்குதளமாக விளங்குமென கார்ட்னர் ஆராய்ச்சி நிறுவனம் எதிர்வு கூறியுள்ளது. இதன் பிரகாரம் சந்தையில் 49% கையடக்கத்தொலைபேசிகள் அண்ட்ரோயிட் இயக்குதளத்தினை கொண்டவையாக இருக்குமெனவும் சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வருடத்தில் 'ஸ்மாட்போன்' விற்பனை எண்ணிக்கையானது 468 மில்லியன்களாக இருக்குமெனவும் இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 57.7 வீத அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை அப்பிள் இயக்குதளமானது 2 ஆவது மிகப்பெரிய இயக்குதளமாக மாறுமெனவும் அந்த …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.