Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஓபீஸ் 2007 புரபோஸனல் (Office 2007 Professional) மைக்கிரோசொவ்ற் நிறுவனத்தின் புதிய வெளியீடாக வெளியிடப்பட்டிருக்கும் இவ் மென்பொருள் ஒவ்வீஸ் 2003 ஜ மெருகூட்டி அமைக்கப்பட்டிருக்கின்றது. இது 2007 புரபோசனல் வேஸன் இதில் மைக்கிரோ சொவ்ற் ஒவ்பீஸ் அக்ஸ்ஸ் (Microsoft Office Access) மைக்கிரோ சொவ்ற் ஒவ்பீஸ் எக்ஸல் (Microsoft Office Excel) மைக்கிரோ சொவ்ற் ஒவ்பீஸ் பவர்பொயின்ற் (Microsoft Office PowerPoint) மைக்கிரோ சொவ்ற் ஒவ்பீஸ் வேட் (Microsoft Office Word) மைக்கிரோ சொவ்ற் ஒவ்பீஸ் பப்பிளீஸர் (Microsoft Office Publisher) மைக்கிரோ சொவ்ற் ஒவ்பீஸ் இன்போ பாத் (Microsoft Office Info Path) மைக்கிரோ சொவ்ற் ஒவ்பீஸ் அவுட்லுக் (Microsoft Office Outlook) மைக்கிரோ சொவ்ற் ஒவ்…

  2. மொபைல் ஹாட்ஸ்பாட் -ஏன்...எதற்கு...எப்படி? #GadgetTips ஜென் z தலைமுறை மட்டுமில்லாமல், எல்லாரும் விரும்பும் முக்கியமான ஸ்பாட் ஹாட்ஸ்பாட். மொபைல் டேட்டாவை மற்ற கேட்ஜெட்களுடன் பகிர்ந்து கொள்ள உதவும் டெக்னாலஜியே ஹாட்ஸ்பாட். ஜியோ வந்தபின் மொபைல் மூலமாக இணையத்தை கணினியுடன் இணைப்பவர்கள் அதிகரித்திருக்கிறார்கள். ஹாட்ஸ்பாட் என்பது ரேடியோ சிக்னல்கள் கிடைக்கக்கூடிய குறிப்பிட்ட பகுதியாகும். 3G, 4G சப்போர்ட் செய்யும் மொபைல் இதற்கு ஏதுவானதாக இருக்கும். இதற்கு டெத்தரிங் என்று பெயர். இதற்கு நம்முடைய மொபைலிலும், கணினியிலும் வைபை வசதி இருந்தால் மட்டும் போதுமானது. இதற்கென தனியாக எந்த ஒரு மென்பொருளும் தேவையில்லை. இந்த வசதிகளை ஆப்பிள், விண்டோஸ், ஆண்ட்ராய்ட்…

  3. கூகிள் குரோம் பிரௌசரில் மொத்தம் 10 பிழைகள் சரி செய்யப்பட்டுள்ளது.! கூகிள் நிறுவனம் தனது டெஸ்க்டாப் Chrome பிரௌசர்களில் சமீபத்திய பாதுகாப்பு இணைப்பு அப்டேட்டை நிறுவனம் வெளியிடத் தொடங்கியுள்ளது. புதிய பாதுகாப்பு இணைப்பு அம்சங்கள் பிரௌசரில் மொத்தம் 10 பிழைகளைச் சரிசெய்துள்ளது. மேலும் கூகிள் நிறுவனம் ஜீரோ-டே வள்நெரபிலிட்டி (zero-day vulnerability) பாதிப்புகளையும் சரி செய்துள்ளது என்று அறிவித்துள்ளது. இது கூகிளின் அச்சுறுத்தல் பகுப்பாய்வுக் குழு (TAG) கவனித்த இரண்டாவது அச்சுறுத்தல் பிழையாகும். மேலும் கூகிள் தனது குரோம் பயன்பாட்டை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் கூகிள் நிறுவனம் வெளியிட்டுள்ள இரண்டாவது பிழை திருத்தம் இதுவாகும் எ…

  4. இணையத்தில் இருந்து தொலைந்து போவது எப்படி? #InternetSuicide உங்களுக்கும், இணையத்திற்கும் இடையே உள்ள தொடர்பை பற்றி என்றேனும் யோசித்தது உண்டா? இந்த பூமியில் வாழும் பலகோடி பேரில் நீங்கள் எப்படி ஒரு பகுதியோ, அதைப் போலவே இணையம் என்ற உலகில் உங்களுக்கும் ஒரு சின்ன இடம் உண்டு. காலை எழுவது, அலுவலகம் செல்வது, நண்பர்களுடன் பேசுவது என எப்படி உங்களுடைய ஒருநாள் என்பது, உங்கள் நிஜ வாழக்கையில் பதிவாகிறதோ அதைப் போலவே, உங்கள் புகைப்படங்கள், சோஷியல் மீடியாக்களில் நீங்கள் பதிவிட்ட செய்திகள், தகவல்கள், லைக்ஸ், உரையாடல்கள் என விர்ச்சுவல் உலகிலும் பதிவாகின்றன. நிஜத்தில் நீங்கள் இயங்குவது போலவே, உங்கள் டேட்டாக்கள் இணையத்தில் இயங்கி வருகின்றன. நீங்கள் கொஞ்சம் இணையத்தில்…

  5. புதிய 'ஒப்பரேட்டிங் சிஸ்டம் 'ஒன்றை அறிமுகப்படுத்த கூகுள் திட்டம் வீரகேசரி இணையம் 7/9/2009 1:44:20 PM - உலகின் முதன்நிலை இணைய தேடு தள நிறுவனமான கூகுள், புதிய 'ஒப்பரேட்டிங் சிஸ்டம் 'ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. தனிப்பட்ட கணினிகளுக்காகவே இந்தப் புதிய 'ஒப்பரேட்டிங் சிஸ்ட்ம்' அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 'ஒப்பரேட்டிங் சிஸ்டம்' மென் பொருள் ஜாம்பவான்களான 'மைக்ரோசொப்ட், யுனிக்ஸ்' நிறுவனங்களுக்குச் சவாலாக அமையக் கூடிய வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் 'நெட் புக்' கணினி வகைகளுக்குக் கூகுள் 'க்ரோம் ஒப்பரேட்டிங் சிஸ்டம்' பரீட்சார்த்த அளவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. வேகம், பாதுகாப்பு மற்றும் எளிமை ஆகியவற்றை அடிப்பயைடாகக் கொண…

  6. Facebook Messenger மூலம் SMS அனுப்பும் வசதி அறிமுகம்.. [Tuesday, 2012-12-18 20:17:25] இனிமேல் Facebook Messenger-ன் மூலம் SMS அனுப்ப முடியும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த சேவையை பேஸ்புக் கணக்கு மற்றும் மின்னஞ்சல் கூட இல்லாமலும் பெறலாம். இந்த புதிய Facebook Messenger Application-னை முதலில் இந்தியா, இந்தோனேசியா, வெனிசுலா, அவுஸ்திரேலியா மற்றும் தென் அமெரிக்காவிலும் பின்னர் மற்ற நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த சேவையைப்பெற பயனாளர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண் மட்டும் போதுமானது என்று பேஸ்புக் அறிவித்துள்ளது. முதல் பேஸ்புக் கணக்கை மொபைல் போன் வழியாக தொடங்குபவர்களுக்கு, சிறப்பு சலுகையையும் பேஸ்புக் நிறுவனம் தொடங்கியுள்…

  7. சென்னை: மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளையின் ஒரு பகுதியான இணைய நூலகம் இயங்கத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநரான டாக்டர்.மு.செம்மல் கூறுகையில், இப்படியொரு நூலகத்தை துவங்கவேண்டும் என்று ஜூன் 15 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற அறிவியல் தமிழ் அறக்கட்டளையின் உயர்மட்ட குழுவால் தீர்மானிக்கப்பட்டது. அடுத்த இருபது ஆண்டுகளில் (2033) உலகின் மிகப்பெரிய தமிழ் இணைய நூலகமாக இது உருவாக்கப்படும். இந்த இணைய நூலகத்தில் குறிப்பிடப்படும் அறிவியல் கட்டுரைகள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அவை ஆங்கிலத்தில் அமையப்பெற்றுள்ளன. பல்வேறு நாட்டு அறிஞர்களின் அறிவியல் கருவூலம் அது. இலவசமாக கட்டுரைகளை பெற விழையும் மாணவர்கள் நேரிடையாக என்னை தொடர…

  8. Gmail விண்டோவை எந்த நேரமும் திறந்தே வைத்திருப்பதே அதிகமானவர்களின் விருப்பமாகும். ஆனால் அது Home page ஆகவோ அல்லது வேறு ஒரு விண்டோவில் திறந்து வைத்து அதை அடிக்கடி பார்த்துக் கொண்டிருப்பது போலவும் இருக்க கூடாது. என்ன செய்யலாம்? வழி உண்டு.

    • 0 replies
    • 638 views
  9. திடீரென முடங்கி போன யூடியூப் - காரணம் இது தான் கூகுள் நிறுவனத்தின் வீடியோ தளமான யூடியூப் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியது. இதன் காரணமாக பயனர்களால் யூடியூப் வீடியோக்களை ஸ்டிரீம் செய்ய முடியவில்லை. யூடியூபில் வீடியோக்களை க்ளிக் செய்தால், அது சீராக லோட் ஆனது. எனினும், வீடியோ பிளே ஆகாமல் பபர் ஆனதால் பயனர்கள் கோபமுற்றனர். பலர் தங்களின் கோபத்தை சமூக வலைதளத்தில் பதிவுகளாகவும். சிலர் யூடியூபை கேலி செய்யும் மீம்களுடன் வெளிப்படுத்தினர். சேவையில் தடங்கல் ஏற்பட்டதை உறுதிப்படுத்திய யூடியூப் தனது தளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தெரிவித்தது. பின் சிறிது நேரத்தில் கோளாறு சரி செய்யப்பட்டது, தடங்கலுக்கு வருந்துகிறோம் என யூடியூப் தெரிவித்தது. htt…

  10. டிக் டாக்கை கண்காணிக்க வேண்டும்! டிக் டாக் செயலியை கடுமையாக கண்காணிக்க வேண்டும் என்றும், அதனை தீவிர தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். முகநூல், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போலவே டிக் டாக் என்ற பெயரில் மொபைல் ஆப் கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதனைப் பயன்படுத்தி இளம் தலைமுறையினர் முதல் பலரும் திரைப்பட பாடல்களையும், வசனங்களையும், அதுபோலவே பாடியும் பேசவும் செய்வதன் மூலம் தங்களது திறனை உலகுக்கு வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கு பாராட்டுக்கள் குவியும் அதே நேரத்தில், டிக் டாக் செயலி கலாச்சார சீர்கேட்டிற்கு வழிவகுப்பதாகவும் கண்டனங்கள் எழுகின்றன. இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (ஜனவரி 1) வ…

  11. Published By: SETHU 02 MAY, 2023 | 02:29 PM செயற்கை நுண்ணறிவின் ஞானத்தந்தை (கோட்பாதர்) என வர்ணிக்கப்படும் கணினியியல் விஞ்ஞானி ஒருவர் கூகுள் நிறுவனத்திலிருந்து இராஜினாமா செய்துள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஆபத்து குறித்து பேசுவதற்காக அவர் விலகியுள்ளார் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜெப்ரி ஹின்டன் எனும் இவ்விஞ்ஞானி, செயற்கை நுண்ணறிவு சாதனங்களுக்கான அடிப்படை தொழில்நுட்பத்தை உருவாக்கியவர். நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகையிடம் அவர் பேசுகையில், இத்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் சமூகத்துக்கும் மனித குலத்துக்கும் ஆழமான ஆபத்துகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். '5 வருடங்களுக்கு முன்னர் …

  12. டுவிட்டர் தளம் ஹெக்செய்யப்பட்டுள்ளதுடன் சுமார் 2 இலட்சத்து ஐம்பதாயிரம் பேரின் கணக்கு விபரங்கள் திருடப்பட்டுள்ளன. இத்தகவலை டுவிட்டர் உறுதிசெய்துள்ளது. ஹெக் செய்யப்பட்ட கணக்குகளின் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் கடவுச் சொற்கள் திருடப்பட்டுள்ளதாக டுவிட்டர் தெரிவித்துள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட கணக்குகளின் கடவுச்சொற்களை மாற்றியதாகவும் இது தொடர்பில் கணக்கு உரிமையாளருக்கு மின்னஞ்சல் மூலமாக அறிவித்துள்ளதாகவும் டுவிட்டர் தெரிவித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பாவனையாளர்கள் தங்களது கடவுச்சொல்லை மாற்றுமாறும் டுவிட்டர் அறிவுறுத்தியுள்ளது. இத்தாக்குதல் மிகவும் நுணுக்கமான முறையில் நன்கு பயிற்சி பெற்ற ஹெக்கர்களால் முன்னெடுக்கப்பட்டூள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. …

  13. உங்க கம்ப்யூட்டர் வாங்கும் போது இருந்த வேகம் இப்போ இல்லையா, உடனே கவலை படாமல் இதை செய்யுங்கள். அதன் பின் உங்க கணினியின் வேகம் அதிகரிக்குதா இல்லையா என்று பாருங்க.. கணினி வாங்கும் போது ஆர்வ கோளாறுல பல மென்பொருள்களை இன்ஸ்டால் செய்திருப்பீர்கள், அவ்வாறு இன்ஸ்டால் செய்ததில் நீங்கள் பயன்படுத்தாத பெரிய மென்பொருள்களை அன் இன்ஸ்டால் செய்ய வேண்டும். உங்க கம்ப்யூட்டரில் ஸ்டார்ட் பட்டனை க்ளிக் செய்து msconfig என டைப் செய்து என்டர் பட்டனை க்ளிக் செய்து ஸ்டார்ட்அப் லிஸ்டில் இருக்கும் தேவை இல்லாத மென்பொருள்களை எடுத்து விடுங்கள். டிஸ்க் க்ளீன் அப் இம்முறை விண்டோஸ் கணினியில் இருக்கும் தேவையில்லாத பெரிய ஃபைல்களை ஸ்கேன் செய்யும். இதன் மூலம் கணினியில் தேவையில்லாத ஃபைல்களை அழித்து வ…

    • 0 replies
    • 631 views
  14. உலகில் முதல் முதலாக டிஜிட்டல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்திய பின்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடான பின்லாந்து உலகிலேயே முதன்முதலாக டிஜிட்டல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட் போன் செயலி அடிப்படையில் செயற்படும் இந்த டிஜிட்டல் கடவுச்சீட்டை பயன்படுத்துவதன் மூலம் விமான நிலையத்தில் வரிசையில் நிற்கும் நேரம் வெகுவாக குறைக்கப்பட்டு பயணிகளுக்கு நேரம் மிச்சமாகும் என கூறப்படுகிறது. ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் மனித தொடர்புகளின் தேவையைக் குறைப்பதன் மூலம் பயணத்தை வேகமாகவும், மென்மையாகவும், மேலும் பாதுகாப்பானதாகவும் மாற்றுவதைத் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. பின் ஏர், பின்னிஷ் பொலிஸ் மற்றும் பின் ஏவியா விமா…

    • 0 replies
    • 630 views
  15. விடுதலை உணர்வுடனான குவியம் இணைய ரி.வி இணையதளத்தினூடாக முதன் முதலாக யேர்மனி தேசத்த்தில் இருந்து இலங்கையின் சிறைகளில் தமிழ்க் கைதிகளுக்கு ஏற்படும் சித்திரவதைகள்!

    • 0 replies
    • 628 views
  16. பல மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்ட.. அங்கிரி பேர்ட் என்ற கவர்ச்சிகர.. மற்றும் இலகு ரக விளையாட்டு அப்ஸ் மூலமும்.. பேஸ்புக்.. யுரியுப் போன்ற சமூகவலை.. இணைய வலையமைப்புக்கள் மூலமும்.. அமெரிக்காவும் பிரிட்டனும் உலகையே.. ஒவ்வொரு நபராக.. உளவு பார்த்துக் கொண்டிருக்கும் செய்தி கசிந்துள்ளது. இச்செய்திக் கசிவின் பின்.. இந்த மென்பொருட்கள்.. உண்மையான.. விளையாட்டு.. சமூக மென்பொருட்களா.. வலையமைப்புக்களா.. அல்லது எம்மை அமெரிக்காவும் பிரிட்டனும் உளவுபார்க்கும்.. மென்பொருட்களா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளதோடு.. வெளியில் வராமல்.. இன்னும் என்னென்ன வழிகளில் எல்லாம் இணையம் வழி.. அமெரிக்கா உலகை ஊடுருவி விட்டுள்ளது என்று எண்ணிப் பார்க்கும் போது அபாயகரமான காட்சிகளே எண்ணத்தில் விரிகின்றன…

  17. யூடியூப் சேவை தனது விதிமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் புதிய விதிமுறைகள் குறித்து பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. யூடியூப்பை பயன்படுத்தும் போது யூடியூப் பக்கதின் மேற்புறத்தில் பேனர் ஒன்றில் ஒரு பயனராக உங்களுக்கு என்ன விதிமுறைகளில் மாற்றங்கள் ஏற்படப்போகின்றதென சரியான விவரங்களை அவதானிக்கக்கூடியதாக இருக்கும். புதிய யூடியூப் சேவை விதிமுறைகள் எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. நீங்கள் சேவையை எவ்வாறு பயன்படுத்தலாம், வெளியிடப்பட்ட உள்ளடக்கம், நீங்கள் வெளியிடும் உள்ளடக்கத்திற்கு நீங்கள் வழங்கக்கூடிய உரிமைகள் மற்றும் யூடியூப் இன் …

    • 0 replies
    • 624 views
  18. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அனபெல் லியாங் பதவி, வணிகச் செய்தியாளர் 16 ஜனவரி 2024, 11:15 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் செயற்கை நுண்ணறிவு (AI) கிட்டத்தட்ட 40% பணிகளை பாதிக்கக்கூடும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் புதிய ஆய்வு கூறுகிறது. வளர்ச்சியடைந்த பொருளாதாரம் உள்ள நாடுகளில் 60% வேலைகளை செயற்கை நுண்ணறிவு பாதிக்கும் என்று இந்த ஆய்வு கூறுகிறது. இதில் பாதி சந்தர்ப்பங்களில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மனிதர்களின் உற்பத்தித்திறன் மேம்படும். ஆனால் மறுபக்கம், ஏற்கனவே மனிதர்களால் செய்யப்படும் சில முக்கியமான வேலகளைச் செயற்கை நுண்ணறிவு…

  19. பேஸ்புக்கில் பேஜ் ஒன்றில் Threaded Comment வசதியைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் உருவாக்கக்கூடியதாகக் காணப்படும் பேஜ் அம்சத்தில் திரிபுற்ற கருத்துக்களை (Threaded Comment) தெரிவிக்கும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பேஸ்புக் பேஜ் ஒன்றில் பகிரப்படும் போஸ்ட் ஒன்றிற்கு தெரிவிக்கப்படும் கருத்துரைகளுக்கு நேரடியாகவே அதன் கீழ் பதில் (Reply) தர முடியும். இப்புதிய வசதியானது தற்போது வரையறுக்கப்பட்ட பேஸ்புக் பேஜ்களிற்கே கொடுக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் ஜுலை 10ம் திகதிக்கு பின்னர் செயற்படுத்த முடியாததாகவும் காணப்படுகின்றது. இதேவேளை 10,000 மேற்பட்ட லைக் எண்ணிக்கையைக் கொண்ட பேஜ்களிற…

  20. கூகுள் நிறுவனத்திற்கு போட்டியாக சொந்த சேவையை உருவாக்கும் ஆப்பிள் ஆப்பிள் நிறுவனம் சொந்தமாக தேடுப்பொறி சேவையை துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தேடுப்பொறி பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானதும் இந்த தகவல் உண்மையாக இருக்கலாம் என்பதை உணர்த்துகிறது. ஐஒஎஸ், ஐபேட்ஒஎஸ் மற்றும் மேக்ஒஎஸ் தளங்களில் கூகுள் டீபால்ட் சர்ச் என்ஜின் சேவையாக தொடர கூகுள் நிறுவனம் பல கோடி டாலர்களை ஆப்பிள் நிறுவனத்திற்கு கட்டணமாக செலுத்தி வருகிறது. எனினும், இரு நிறுவனங்கள் இடையிலான ஒப்பந்த விவகாரத்தை பிரிட்டன் கூர்ந்து கவனித்து வருவதாக தகவல் வெளியானது. இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் சொந்த தேடுப்பொறி சேவையை உருவாக்க திட்டமிட்டு இருக்கலாம் என கூறப்படு…

  21. பத்தாண்டுகளை நிறைவு செய்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் இன்றைய தினம் (திங்கட்கிழமை) ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் பத்தாவது ஆண்டை கொண்டாடுகிறது. David Paul Morris 2007 ஆம் ஆண்டில், ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் ஐஃபோனை அறிமுகப்படுத்தினார். பலருடைய வாழ்க்கையில் புரட்சியை ஏற்படுத்தியது மட்டுமின்றி, அதன் தோற்றத்தில் இருந்த போன்களையும் மீறி தனித்துவம் பெற்றது.. உலகம் முழுவதும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான ஐஃபோன்கள் விற்கப்பட்டுள்ளன. இது ஆப்பிள் நிறுவனத்தை எப்போதுமில்லாத வகையில் பணக்கார நிறுவனமாக ஆக்கியுள்ளது. நாம் வாழும் வழிகளில் ஒருபடி மாற்றத்தை ஐஃபோன்களின் வருகை செய்துள்ளதாக பிபிசியின் தொழில்நுட்ப செய்தியாளர் வர்ணித்த…

  22. மொபைல் கிரிக்கெட்: இந்த ஆறு கேம் ஆப்ஸும் ஆஸம்! #MobileGames ஐ.பி.எல் பீக் டைமை எட்டிவிட்டது. இன்னும் சில நாட்களில் ஐ.பி.எல் முடிந்துவிடும். தொடர்ந்து பல தொடர்கள் இருந்தாலும், தினம் தினம் மேட்ச் பார்க்கும் சுவாரஸ்யம் அப்போது கிடைக்காது. அதனால் என்ன? மொபைலை எடுங்க. இந்த 6 கிரிக்கெட் கேமை ஒவ்வொன்றாக இன்ஸ்டால் செய்து விளையாடுங்க. Real Cricket 16 ரொம்ப சிம்பிள் ஆன கேம். ஆனால், கிராபிக்ஸ் கலக்கல் ரகம். ஆண்ட்ராய்டில் கோடிக்கணக்கான டவுன்லோடுடன் 4.2 ரேட்டிங் வாங்கியிருக்கிறது இந்த ஆப். 90 எம்.பி தான் என்பதால் எல்லா மாடல் யூஸர்களும் நம்பி டவுன்லோடு செய்யலாம். டவுன்லோடு செய்ய Cricket T20 Fever 3D 3டி மொபைல் வைத்திருக்கிறீர…

  23. அமெரிக்க இராணுவ உயர்பீடமான பென்டகன் முக்கிய பொறுப்பொன்றிற்காக ஆள் தேடும் பணியில் இறங்கியுள்ளது. இணையம் ஊடான குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் அவற்றைத் தடுக்கும் பொருட்டு ஹெக்கர்களை நியமிக்கவுள்ளது பென்டகன். இதற்கான நடவடிக்கையில் மும்முரமாக இறங்கியுள்ளது. அமெரிக்க சைபர் பாதுகாப்பு பிரிவினை பலப்படுத்தும் தேவை எழுந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். உலகின் பல முன்னணி நிறுவனங்கள் மற்றும் நாடுகள் பலவற்றின் இணையக் கட்டமைப்புகள் மீது தொடர்ச்சியாக ஊடுருவல்காரர்கள் தமது கைவரிசையைக் காட்டி வருகின்றனர். இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் உலகநாடுகள் அதிக அக்கற்றை செலுத்த ஆரம்பித்துள்ளன. அமெரிக்காவும் இதே காரணத்தினைக் கருத்தில் கொண்டே முன்னெச்சரிக்கை நடவடிக்களை மேற்கொ…

    • 0 replies
    • 622 views
  24. Youtube ன் புதிய வசதியாக நீங்கள் பார்க்கும் வீடியோவில் sub titles தமிழில் மட்டும் அல்லாமல் விருப்பப்பட்ட மொழிகளில் காணலாம்...   ஆங்கில subtitles இருக்ககூடிய அனைத்து வீடியோ க்களிலும் நீங்கள் விருப்பப்பட்ட மொழிகளில் subtitle பெறலாம்       Turn captions on and off   Captions are only available on videos where the owner has added them, and on certain videos where YouTube automatically provides them. If a video has captions, you can turn them on by clicking the captions icon at the bottom of the video. Depending on your location, the captions icon will look like one of the following…

  25. Started by Vishnu,

    இணையங்களில் கிடைத்த சில வீடியோ பாடல்களை இங்கே இணைக்கிறேன்... 1ஆவது பாடல் :- J town story தரையிறக்கம் செய்ய :- http://s42.yousendit.com/d.aspx?id=1S10XMD...3U080IKNFIX53J1

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.