Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. டேட்டிங் ஆப் மூலம் 31 வயதில் பில்லியனர் ஆன பெண்... யார் இந்த விட்னி ஹெர்ட்? #Bumble கார்க்கிபவா Whitney Wolfe Herd எது எப்படியோ 31 வயதில் உலகளவில் மிகப்பெரிய வெற்றியும் அதன் மூலம் கோடிகளில் சொத்தும் சேர்த்திருக்கும் விட்னி பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். ஸ்டார்ட் அப்கள் ஒரு அற்புத விளக்கு. தேய்க்கும்படி தேய்த்தால் பூதம் வெளிவந்து நம் வாழ்க்கையே மாறிவிடும். தமிழ்ப்படம் 1-ல் காபி வரும் கேப்பில் சிவா ஹாஸ்பிட்டல், சிவா ரயில்வே ஸ்டேஷன், சிவா மார்ச்சுவரி என மாஸ் காட்டுவாரே... அது கொஞ்சமே கொஞ்சம் சாத்தியமென்றால் அது ஸ்டார்ட் அப்களில் மட்டும்தான். பல சாதாரணர்களை பில்லியனர்கள் ஆக்கிய அந்த விளக்கை இப்போத…

  2. ஒரு டொமைன் பற்றிய விவரம் அறிய சொடுக்குங்கள்... அதில் வரும் tabல் நீங்கள் விவரம் அறிய வேண்டிய தளத்தினை டைப் செய்து Enter keyஐ press பண்ணுங்க ஒரு முழுதளத்தின் டேடாவை அறியலாம் . . . அந்த தளம் என்று வாங்கப்பட்டது, ரினுவல் தேதி, எந்த தளத்தின் மூலம் நீங்கள் தேடும் தளம் வாங்கப்பட்டது,ஹொஸ்டிங்(hosting) எந்த தளத்தில் வைத்துள்ளனர், டெமைன் வாங்கியவர் பெயர், முகவரி போன்ற முழுவிவரத்தையும் அறியலாம்.. உதாரணத்திற்க்கு நமது யாழ் Registrant: Mohan Ramar Norway Registered through: Cheap-DomainRegistration.com Domain Name: YARL.COM Created on: 30-Mar-99 Expires on: 30-Mar-12 Last Updated on: 14-May-06 Administrative Contact: …

    • 6 replies
    • 2.6k views
  3. ட்விட்டரினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய அன்ட்ரொய்ட் டிவி அப் பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர், அதன் பயனாளர்களுக்கு அன்ட்ரொய்ட் டிவி அப் என்ற புதிய அப்பை வழங்கியுள்ளது. ட்விட்டர் பக்கத்தில் டுவிட் செய்யப்படும் செய்திகளை பார்ப்பதோடு, தற்போது நேரடி ஒளிபரப்புகளையும் காணக்கூடிய அன்ட்ரொய்ட் டிவி அப் பயன்பாட்டை டுவிட்டர் அறிமுகப்படுத்தியுள்ளது. பல ஆய்வு சோதனைகளுக்கு பிறகு உருவாக்கப்பட்ட இந்த அப் மூலம் தேசிய கால்பந்து லீக் (NFL) மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளின் நேரடி ஒளிபரப்பு வீடியோக்களை நாம் காணலாம். இந்த நேரடி ஒளிபரப்புகளை காண பயனாளர்களுக்கு ட்விட்டர் கணக்கு வேண்டும் என்பது அவசியம் இல்லை. மேலும் ட்விட்டரின் இந்த அன்ட்ரொய்…

  4. ட்விட்டரில் லைவ் வீடியோ அறிமுகம் ட்விட்டர் வலைத்தளம் தனது ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்கள் வாயிலாக லைவ் வீடியோ ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களுக்கான ட்விட்டர் செயலியில் லைவ் வீடியோ வசதி வழங்கப்பட்டுள்ளது. பேஸ்புக் போன்றே, ட்விட்டர் பயனர்களும் ஒற்றை ட்வீட் மூலம் வீடியோக்களை நேரலையில் மேற்கொள்ள உதவும். ட்விட்டரில் இந்த ஆப்ஷனை செயல்படுத்த பெரிஸ்கோப் ஆப் தேவைப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. புதிய ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் அப்டேட்களின் மூலம் ட்விட்டர் செயலியில் லைவ் வீடியோ ஆப்ஷன் இந்திய பயனர்களுக்கு கிடைக்கிறது. ட்விட்டரில் லைவ் வீடியோ பயன்படுத்த பெரிஸ்கோப் செயலி உங்களின் ஸ்மார்ட்போனில் க…

  5. ட்விட்டரை மிஞ்சியது இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டரை பயன்படுத்துவோரைக் காட்டிலும் இன்ஸ்டாகிராம் பயன் படுத்துவோர் எண்ணிக்கை அதி கரித்துள்ளது. 40 கோடி பேர் தங்களது சேவையைப் பயன்படுத் துவதாக இன்ஸ்டாகிராம் குறிப் பிட்டுள்ளது. ட்விட்டர் பயன்படுத்து வோர் எண்ணிக்கை 8 கோடி மட்டுமே. புகைப்படத்தைப் பகிர்ந்து கொள்ளும் வசதி கொண்ட இன் ஸ்டாகிராமை பயன்படுத்துவோர் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டு களாக அதிகரித்துள்ளது. பிற சமூக வலைதளங்களான ட்விட்டர் மற்றும் ஸ்நாப்சாட் ஆகியவற்றைக் காட்டிலும் இன்ஸ்டாகிராம் செய லியைப் பயன்படுத்துவோர் எண் ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்ஸ்டாகிராம் பயன்படுத்து வோரில் 75 சதவீதத்தினர் அமெரிக் கர் அல்லாத பிற நாட்டினர் என்று இந்நிறுவனம் …

  6. குறும்பதிவு சேவையான ட்விட்டரை (Twitter) சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் (Facebook) வாங்க முற்பட்ட செய்தியில் சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது சில ஆண்டுகளுக்கு முன் இந்த கோரிக்கையுடன் பேஸ்புக் தங்களை அணுகியதாகவும், ஆனால் அதை ஏற்காமல் நிராகரித்துவிட்டதாகவும் ட்விட்டர் இணை நிறுவனரான பிஸ் ஸ்டோன் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். சமூக ஊடகங்களின் இரு தூண்கள் என்று சொல்லப்படக் கூடிய வகையில் பேஸ்புக்கும் ட்விட்டரும் பிரபலமாகி இருக்கின்றன. இரு நிறுவனங்களுமே பங்குச்சந்தையில் நுழைந்திருக்கின்றன. இரு நிறுவனங்களுமே வளர்ச்சி பாதையிலும் அதற்கான வழிகளிலும் கவனம் செலுத்தி வருகின்றன. குறிப்பாக பேஸ்புக் எதிர்கால கணக்குகளுடன் புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருவதுடன் தனக்கு வலு சேர்க…

    • 1 reply
    • 796 views
  7. ட்விட்டர் பயனர்களுக்கு இனி பாதுகாப்பு கிடைக்காது - பிபிசி புலனாய்வில் அதிர்ச்சி தகவல் கட்டுரை தகவல் எழுதியவர்,மரியானா ஸ்பிரிங் பதவி,தவறான தகவல் தடுப்பு மற்றும் சமூக ஊடக செய்தியாளர், பிபிசி 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஈலோன் மஸ்க் ஈலோன் மஸ்க் தலைமையில் ட்விட்டரில் நடந்த பணிநீக்கங்கள், மாற்றங்களைத் தொடர்ந்து, ட்விட்டர் தளத்தில் நடக்கும் ட்ரோலிங், தவறான தகவல் பரவுவது, குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல் ஆகியவற்றில் இருந்து பயனர்களை இனி அந்த நிறுவனத்தால் பாதுகாக்க முடியாது என்று ட்விட்டர் நிறுவன ஊழி…

  8. ட்விட்டர் லைக்ஸை விற்பனை செய்த நிறுவனம்: விசாரணைக்கு உத்தரவு படத்தின் காப்புரிமைGETTY IMAGES சமூக ஊடகமான ட்விட்டரில் இயங்குபவர்களை, அவர்களது ட்விட்டர் கணக்கில் பின் தொடர்வதற்கென போலியான தானியங்கி ட்விட்டர் கணக்குகளை தொடங்கி அதனை விற்ற நிறுவனத்தை விசாரிக்க அமெரிக்க நீதித் துறை உத்தரவிட்டுள்ளது. திரை நட்சத்திரங்கள், அரசியல் விமர்சகர்கள், தொழிமுனைவோர்கள் தங்களை ட்விட்டரில் அதிகம் பேர் பின் தொடர்வதை விரும்புவார்கள். இவர்களை பின் தொடர்வதற்கென போலி தானியங்கி கணக்குகளை உண்டாக்கி அந்த கணக்குகளை அவர்களுக்கு விற்றுள்ளது அமெரிக்காவின் ஒரு நிறுவனம். இது குறித்து பேசிய நியூயார்க் அட்டர்னி ஜெனரல் எரிக், "ஆள்மாறாட்டம் மற்…

  9. ட்விட்டர்: உண்மைச் செய்திகளைத் தோற்கடித்த போலிச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ட்விட்டர் மூலம் கடந்த 11 ஆண்டுகளில் புரளிகள் மற்றும் தவறான தகவல்களை அடிப்படையாக கொண்ட 1,26,000 செய்தி கட்டுரைகளை ஆய்வு செய்ததன் மூலம் உண்மையான செய்திகளைவிட போலிச் செய்திகள் வெகுவிரைவாக மக்களை சென்றடைவது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் மாசசூட்ஸ் இன்ஸ்…

  10. ட்விட்டர்: உண்மைச் செய்திகளைத் தோற்கடித்த போலிச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ட்விட்டர் மூலம் கடந்த 11 ஆண்டுகளில் புரளிகள் மற்றும் தவறான தகவல்களை அடிப்படையாக கொண்ட 1,26,000 செய்தி கட்டுரைகளை ஆய்வு செய்ததன் மூலம் உண்மையான செய்திகளைவிட போலிச் செய்திகள் வெகுவிரைவாக மக்களை சென்றடைவது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் மாசசூட்ஸ் இன்ஸ்…

  11. மேகக்கணனி (Cloud Computing), மேக நினைவகம் (Cloud storage) எனும் வார்த்தைகள் நமக்கு புதியதல்ல . இத் தொழிநுட்பங்களின் பயன்கள் பற்றி நாம் ஏற்கனவே நன்கு அறிந்து வைத்துள்ளோம். தொழிநுட்ப உலகில் தற்போது அதிகமாக பயன்படுத்தப்படும் வசதிகளில் இவையும் ஒன்று. பொதுவாக கணனியில் உள்ள வன்தட்டில் எமது தகவல்களை சேமித்து வைப்பதால் என்றாவது ஒரு நாள் அதில் இருக்கும் தகவல்கள் மீட்க இயலாமல் போகலாம் மேலும் ஒப்பீட்டளவில் பாதுகாப்பும் குறைவு. எனினும் கிளவுட் ஸ்ட்டோரேஜ் வசதியை பாவிப்பதனால் இத்தகைய சிக்கல் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. இச் சேவையை வழங்குவதற்கு பல நிறுவனங்கள் உள்ளதுடன் அவற்றில் சில கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கவும் செய்கின்றன. சில தளங்கள் இலவசமாக சேவையை வழங்குக…

  12. தடுப்பூசிக்கு எதிரான... அனைத்து தவறான தகவல்களையும், நீக்குகிறது யூடியூப் (YouTube) கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக மக்களுக்கு செலுத்துவதற்காக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளையும் பற்றி தவறான தகவல்களை பரப்பும் உள்ளடக்கத்தை நீக்குவதாக யூடியூப் (YouTube) மீண்டும் அறிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் ஆபத்தானவை மற்றும் ஆட்டிசம், புற்றுநோய் அல்லது கருவுறாமை ஆகியவற்றை ஏற்படுத்தும் காணொளிகள் அகற்றப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், தவறான தகவல்களை பரப்புவதன் மூலம் தடுப்பூசி போடுவதில் மக்கள் சந்தேகம் கொள்வதற்கு சமூக ஊடக தளங்கள் பெரும்பாலும் பொறுப்பாகும் என்றும் இந்த பிரச்சினையை தீர்க…

  13. தடை அல்லது விற்பனை சட்டத்தை எதிர்த்து டிக்டாக் தொடர்ந்த வழக்கு: அமெரிக்க உச்சநீதிமன்றம் தள்ளுபடி January 18, 2025 9:09 am அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை மேற்கோள் காட்டி சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலியை அடுத்த 270 நாட்களுக்குள் விற்பனை செய்வதற்கு அவகாசம் வழங்கும் சட்டத்தை கடந்த ஏப்ரல் மாதம் இயற்றினார். அவ்வாறு விற்பனை செய்யாவிட்டால் ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிக்டாக் செயலியை அகற்ற உத்தரவிடப்படும் என அந்தச் சட்டத்தில் கூறப்பட்டிருந்தது. இந்தச் சட்டத்திற்கு தடை கோரி பைட்டான்ஸ் நிறுவனம் கடந்த மே மாதம் வாஷிங்டன் நீதிமன்றில் மனுதாக்கல் செய்தது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்…

  14. Started by irumpumaNi,

    தட்டச்சு பழக எதாவது நல்ல இலவசமான மென்பொருட்கள் இருக்கா சொல்லுங்கோ ஐயா சொல்லுங்கோ

  15. தனது சமூக வலை தளமான ஆர்குட் சேவையை நிறுத்தி கொள்வதாக கூகுள் அறிவிப்பு! [Tuesday 2014-09-30 20:00] கூகுள் இணையதளம் தனது முதல் சமூக வலை தளமான ஆர்குட் சேவையை நிறுத்தி கொள்வதாக இன்று அறிவித்துள்ளது. சமூக தளமான ஆர்குட் இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் அதிக பிரபலம் அடைந்திருந்தது. ஆனால் தனது போட்டியாளர்களான பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகியவற்றுடன் உலகின் பிற பகுதிகளில் போட்டியிட முடியவில்லை. எனவே அதனை மூடி விடுவது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூகுள் நிறுவனம் பிளாக் போஸ்ட் ஒன்றின் வழியே தெரிவித்துள்ளவற்றில், கடந்த பத்து ஆண்டுகளில் யூ டியூப், பிளாக்கர் மற்றும் கூகுள் பிளஸ் ஆகியவை உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள மக்களிடம் சென்று சேர்ந்தது. இந்நிற…

  16. தனித்தமிழில் அகராதி கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தினை அடிப்படையாகக் கொண்டு, ஒரு செயற்திட்டத்தில் இறங்கியிருக்கின்றேன். அது முழுமையாகவும், தெளிவானதுமான அடிப்படையில் அமைய வேண்டும் என்பதே அவா... இந்த வகையில் சரியான தமிழ்ச் சொல்களைக் கொண்ட நூல்களோ, இணையத்தளங்களோ இருப்பின், அவற்றை இப்பகுதியில் இணைப்பீர்கள் எனில் அது எமக்கு உதவக்கூடும் என்பதற்காகவே இத்தலைப்பாகும்... ஆலோசனைகளும் வரவேற்பப்படுகின்றன.. சோம்பேறித்தனம் இன்றி உழைப்பின், இணையத்தளம் வழியாக 2 -2.5 வருடங்களில் முழுiமான பதிப்பாகக் கொண்டு வரலாம் என்பது என் நம்பிக்கை.. அது முழுமையாக, தமிழ்-தமிழ் அகராதியாக மட்டுமே இருக்கும். தமிழ்ச் சொற்களை அடையாளம் காண்பது தொடர்பாக மணிவாசகன் தொடங்கிய தலைப்பால் தான் இப்படி ஒரு…

  17. Started by Panangkai,

    தமிங்கிZம் இணையத்தள மொழிபெயர்ப்பு பற்றி தேடிக்கொண்டிருந்தபோது கவனத்தை ஈர்த்த ஒருபக்கம்... http://www.google.com/ig/directory?synd=open&hl=en&gl=en&url=http://hosting.gmodules.com/ig/gadgets/file/102987251837721958079/mabdrn_Transliteration.xml

    • 1 reply
    • 2.1k views
  18. http://purmaal00.blogspot.co.uk/ [size=3]விளம்பரங்கள் இடையூறாக இருந்தால் FULLSCREEN MODE இல் வைக்கவும்.[/size]

  19. தமிழன்டா..! - தமிழர்களுக்கான சமூக வலைத்தளம் தமிழர்களுக்காகத் தமிழகத்திலேயே உருவாக்கப்பட்ட ஒரு சமூக வலைத்தளம் இருந்தால் எப்படியிருக்கும்? இந்த நெடுநாள் கனவை நிறைவேற்றியிருக்கிறது ‘தமிழன்டா’. “தமிழா இது உங்களுக்காக அமைக்கப்பட்ட மேடை. உங்கள் படைப்புகளைப் பதிவேற்றுங்கள்” என்று வரவேற்கிறது ‘தமிழன்டா' கைப்பேசி செயலியின் முகப்புப் பக்கம். வழக்கமான சமூக வலைத்தளச் செயலிகள் போல, நமக்குத் தேவையில்லாததையும் சேர்த்துக் கொட்டாமல், என்ன தேவையோ அதை மட்டும் தெரிந்துகொள்கிற வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதே இந்தச் செயலியின் சிறப்பு. படைப்புலகம், ரசிகர் மன்றம், தொழில் புதிது, இசை, ருசியோ ருசி, சிரிப்பு, செய்திக் கதம்பம், டென்ட் கொ…

  20. 'இந்தி திணிப்பு' என்ற விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் சிக்குவது என்பது தொடர்கதையாகி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் தற்போது முதல் முறையாக கூகுள் நிறுவனம் சிக்கியுள்ளது. கூகுள் நிறுவனத்தின் பிரபல சேவையாக விளங்கி வரும் இணைய தேடலின்போது, ஆங்கிலத்தில் பொருள் விளக்கத்திற்காக தேடல் மேற்கொள்ளும்போது, தங்களது அனுமதியில்லாமல், ஆங்கிலம் மட்டுமின்றி இந்தி மொழியிலும் அதற்கான விளக்கம் தனியே கொடுக்கப்படுவதாக பயன்பாட்டாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கூகுள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் என்னென்ன? அது பரவலாக அனைவருக்கும் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றமா? உள்ளிட்டவற்றை ஆராய்ந்த பிபிசி தமிழ், அதுகுறித்த விளக்கத்தை கூகுள் நிறுவனத்திடமிருந்து பிரத்யேகமாக பெற்றுள்ள…

    • 0 replies
    • 815 views
  21. தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் – 1 இரா. அசோகன் April 20, 2018 தமிழின் நிகழ்காலப் போக்கு தமிழ் இன்று அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மொழியாகவும், உயர் கல்வி மற்றும் வணிக மொழியாகவும் இல்லை. ஆகவே உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சியிலும், பணியிடத்திலும் ஓரளவாவது ஆங்கிலத்தில் பரிச்சயம் இல்லையெனில் யாரும் சமாளிக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மைதான். மேலும் விற்பனை மற்றும் சேவைத் துறையில் பணிபுரிந்தாலோ, மென்பொருள் உருவாக்குவோரும் மற்றவர்களும் வெளிநாட்டவருடன் சேர்ந்து வேலைசெய்ய வேண்டியிருந்தாலோ அல்லது தகவல் அழைப்பு மையத்தில் வெளிநாட்டவர் தொலைபேசி அழைப்புகளுக்குப் பதில் சொல்ல வேண்டுமென்றாலோ சரளமாக ஆங்கிலம் பேச எழுத முடிந்தாலொழிய வேலை செய்ய முடியாது. ஆ…

  22. மொசில்லா பைஃயர்பொக்ஸ் என்னும் தேடுதல் இயந்திரம் இணையத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது.இந்த தேடுதல் இயந்திரம் ஆங்கிலத்திலும் 120 ஏனைய மொழிகளிலும் இயங்குகின்றது. இப்போது தமிழிலும் வெளிவந்துள்ளது. இணையத்தில் நன்கு அனுபவமுடைய, தமிழிலும் நல்ல ஞானம் உள்ள தொண்டர்கள் பத்துபேர் இணைந்து, இந்த தேடுதல் இயந்திரத்தை தமிழில் உருவாக்கியுள்ளார்கள். இந்த தமிழ் இயந்திரத்தில் உள்ள சிறப்பு அம்சம் என்னவென்றால் அநேகமாக எல்லா ஆங்கில சொற்களுக்குமே இணையான தமிழ் சொற்களை பாவித்திருப்பதுதான். மற்றமொழிகள், மொழிபெயர்ப்பு பாதி ஆங்கிலத்திலும், பாதி மற்ற மொழியும் கலந்ததாக உள்ளன. ஆனால் தமிழில் மட்டும் கிட்டத்தட்ட எல்லா ஆங்கில சொற்களுக்கும் தமிழ் மொழி பெயர்ப்பையே உபயோகித்திருப்பதாக தொண்டர் குழுவிலிருக்கும…

  23. https://www.youtube.com/channel/UC3HQ2vAbBq-50gQJk0bue1g/featured https://www.youtube.com/channel/UC3HQ2vAbBq-50gQJk0bue1g/videos

    • 0 replies
    • 826 views
  24. இங்கே தமிழில் உள்ள மின்னூட்களைப் பற்றிய இணைப்புக்களை இணைத்து அனைவரும் பயனடையச் செய்வோம். சாரு நிவேதிதாவின் படைப்புக்கள்

  25. தமிழில் சொல்வதை கணிணியில் எழுதுதல்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.