தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
முதலாம் கூகிள் பேரரசு ரோமாபுரிப் பேரரசு, பிரிட்டிஷ் பேரரசு என்று உலகைப் பல பேரரசுகள் ஆட்டிப்படைத்துள்ளன. படை பலம், ஆயுத பலம், கடல் பரப்பை ஆளும் திறன், அறிவியல் திறன் ஆகியவற்றோடு அரசியல் தந்திரத்தையும் இணைத்து இந்தப் பேரரசுகள் மற்ற நாடுகளையும் பிற இன மக்களையும் ஆட்கொண்டு அடிமைப்படுத்தின. இது வரலாறு நமக்குச் சொல்லும் பாடம். இன்னாள் வல்லரசுகளுக்குப் படை பலம், ஆயுத பலம் ஆகியவற்றோடு தகவல் தொழில்நுட்பப் பலமும் புதிய வியாபார உத்திகளும் தேவைப்படுகின்றன. அந்த வகையில், மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், கூகிள், ஆகியவற்றை இன்றைய வல்லரசுகள் என்று அழைக்கமுடியும். இவர்களுடைய முக்கிய அடையாளங்கள் : 1.உலகின் பல நாடுகளில் இவர்களுடைய வர்த்தகம் நடைபெறுகிறது. 2.சந்தையில் புதிய சேவைகள…
-
- 2 replies
- 919 views
-
-
முதல் நாளிலேயே போக்கிமான் கோ சாதனையை முறியடித்த சூப்பர் மேரியோ ரன் உலகெங்கும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நின்டென்டோவின் சூப்பர் மேரியோ ரன், வெளியான முதல் நாளிலேயே போக்கிமான் கோ சாதனையை முறியடித்தது. டோக்கியோ: ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் இயங்குதளத்தில் நின்டென்டோவின் சூப்பர் மேரியோ ரன் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. உலகெங்கும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட சூப்பர் மேரியோ ரன் வெளியான சில மணி நேரங்களில் மொபைல் கேம்களுக்கான தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் கண்டது. …
-
- 0 replies
- 326 views
-
-
முத்து அண்ணாமலை - கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு | ஓம்தமிழ் மலேசிய உத்தமம், ஓம்தமிழ் ஏற்பாட்டில், கணியம் அறக்கட்டளை, தித்தியான் டிஜிட்டல், மொசில்லா தமிழ் குழுமம், உபுண்டு தமிழ் குழுமம், தமிழ் லிப்ரெஓபிஸ் இணை ஏற்பாட்டில் எதிர்வரும் 4 – 5 ஜூலை 2020 அன்று, உலகின் முதலாவது "கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு" இணையம்வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆன்டிராய்டு, பைதான், மொசில்லா, இணையப் பாதுகாப்பு, கணினி மொழியியல், கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு, பொருட்களின் கணினி போன்ற தலைப்புகளில் கணிஞர்கள் படைப்பினை வழங்குவர். சில படைப்புகள் பட்டறைகளாக நடத்தப்படும். இல்லிருப்பாணையில் இருப்பினும் இயங்கலையில் இணைவோம்.! இணையத்தில் இணைந்து தமிழ்நுட்பம் வளர்ப்போம்.! மாநாட்டு பேராளர் …
-
- 1 reply
- 730 views
-
-
முன்னணியில் திகழும் முதல் 20 இணையத்தளங்கள்... [saturday, 2013-02-23 08:13:42] உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் பயனாளர்களைக் கொண்டுள்ள இணைய தளம் எது? கண்களை மூடிக் கொண்டு கூகுள் (தேடுதளம்) என்று சொல்லி விடுவீர்கள், இல்லையா? அதுதான் இல்லை. அண்மையில் எடுத்த கணக்கின்படி கூகுள் இணைய தளம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அப்படியானால் முதல் இடத்தில்? அதுவும் ஓர் அமெரிக்க தளம் தான். இங்கே இந்த வகையில் அதிக தனிநபர் சந்தாதாரர்களைக் கொண்டுள்ள முதல் இருபது இணைய தளங்களை, அதன் வகையுடனும், தன்மையுடனும் காணலாம். இறுதியில் மேலே உள்ள கேள்விக்கான இணைய தளத்தையும் காணலாம். 20.Amazon.com: எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், உடைகள், விளையாட்டு சாதனங்கள், ஏன் உணவு கூட இங்கு விற்பனை செய்யப் படுகிறது. இதன் தன…
-
- 2 replies
- 674 views
-
-
முப்பரிமாணத்தில் பேஸ்புக் டைம்லைன் சமூகவலைதளமான ‘பேஸ்புக்’ கில் முப்பரிமாணத்தில் ‘டைம் லைன்’களை கண்டுகளிப்பதற்கான புதிய தொழில்நுட்பம் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. குறிப்பாக ‘ஆப்பிள்’ ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களுக்கு இந்த வசதி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூகவலைதளத்தில் முன்னணி யில் இருக்கும் ‘பேஸ்புக்’ நிறுவனம் அவ்வப்போது பல்வேறு தொழில்நுட்பங்களை புகுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த முறை ‘டைம்லைனில்’ பதிவாகும் புகைப்படங்கள், தகவல்களை தத்ரூபமாக கண்டு களிப்பதற்காக முப்பரிமாண (3 டி) தொடு திரை தொழில்நுட்பத்தை விரைவில் புகுத்த முடிவு செய் துள்ளது. முதல்கட்டமாக ‘ஆப்பிள்’ ஸ்மார்ட் போன் நுகர்வோர்களுக்கு இ…
-
- 0 replies
- 379 views
-
-
-
- 0 replies
- 712 views
-
-
மூடப்படுகிறது கூகுள் பிளஸ் : காரணம் என்ன ? கூகுள் நிறுவனத்தின் சமூக வலைத்தளமான கூகுள் பிளஸ் மூடப்படுவதாகவும் அதன் சேவை முற்றிலும் நிறுத்தப்படுவதாகவும் கூகுள் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற ஒரு சமூக வலைத்தளம் கூகுள் பிளஸ். கடந்த 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இதில் இந்தியர்கள் உள்பட உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான பயனாளிகள் இருந்தனர். இந்த நிலையில் பல்வேறு காரணங்களால் கூகுள் பிளஸ் நிறுத்தப்படுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. அதில் முக்கிய காரணமாக மக்களின் தகவலை பாதுகாக்கவில்லை என்பதும் ஒரு காரணம் ஆகும். http://m-tamil.webdunia.com/article/world-news-in-tamil/google-shutters-the-google-social-network-after-wall…
-
- 1 reply
- 524 views
-
-
வைரமுத்து -மூன்றாம் உலகப்போர் நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . http://download44.mediafire.com/kk133t05ikmg/ukq18f44qqt5yqv/Moonraam+Ulagappor-Vairamuthu.pdf
-
- 0 replies
- 274 views
-
-
மெடா: சமூக மெய்நிகர் தளத்தை வெளியிட்ட ஃபேஸ்புக் - இனி பயனருக்கு பிடித்தபடி கேம் வடிவமைத்து விளையாடலாம் 11 டிசம்பர் 2021 பட மூலாதாரம்,META படக்குறிப்பு, ஹாரிசான் வேர்ல்ட்ஸ் மெடா நிறுவனம் ஹொரைசன் வேர்ல்ட்ஸ் (Horizon Worlds) என்ற சமூக மெய்நிகர் செயலியை வெளியிட்டுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் தனது பெயரை மெடா என மாற்றிய பிறகு, அந்நிறுவனத்தின் பெரிய அளவிலான முதல் வெளியீடு இதுவாகும். மெடாவெர்ஸ் மூலம், ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட டிஜிட்டல் உலகை, உருவாக்கும் திட்டத்தை முன்பே அறிவித்தது மெடா. இந்த ஹொரைசன் வேர்ல்ட்ஸ் செயலி மூலம், ரோப்லாக்ஸ் உள்ளிட்ட செயலிகளில் உள்ளதுபோல், பயனர்கள…
-
- 0 replies
- 366 views
- 1 follower
-
-
இலவச மென்பொருட்களின் தொகுப்பு நான்கு பக்கங்களில் உள்ளது.. நான்கையும் பார்வையிடவும்...
-
- 2 replies
- 453 views
-
-
மென்பொருட்களின் உதவியின்றி Youtube வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு ஓர் இலகுவான வழி... [Monday, 2013-02-11 21:54:06] எண்ணற்ற வீடியோக்கள் குவிந்துகிடக்கும் தளம் YouTube ஆகும். நாம் இங்கு விரும்பும் வீடியோக்கள் பலவற்றையும் பார்க்கிறோம், அதிகம் பிடித்துப்போனால் தரவிறக்கம் செய்து கணனியில் சேமித்து வைத்திருப்போம். நாம் இவ்வாறு எமக்கு தேவையான வீடியோக்களை YouTube தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள 'youtube downloder' அல்லது இதுபோன்ற மென்பொருட்களின் தேவை அவசியம். ஆனால் எந்த மென்பொருட்களும் இன்றி 'youtube' வீடியோக்களை தரவிறக்கும் வழிமுறை பற்றி இன்று நாம் பார்க்கலாம். step 1. நீங்கள் தரவிறக்க வேண்டிய வீடியோவின் URL ஐ சிறிய மாற்றம் செய்ய வேண்டும். (வீடியோவின் URL ஐ Adress…
-
- 2 replies
- 708 views
-
-
மென்பொருட்கள் ஏன் உரிமையாளர்களைக் கொண்டிருத்தலாகாது ஆசிரியர்: ரிச்சர்ட் எம். ஸ்டால்மேன் டிஜிட்டல் தகவல் தொழில்நுட்பம் தகவல்களை நகலெடுப்பதையும் மாற்றுவதையும் எளிமையாக்குவதன் மூலம் உலகிற்கு தம் பங்கினையாற்றுகிறது. கணினிகள் இதனை நம் அனைவருக்கும் எளிமையாக்க உறுதியளிக்கின்றன. அனைவரும் இவை இப்படி எளிமையாக இருந்துவிட விரும்புவதில்லை. பதிப்புரிமை முறையானது மென்பொருள் நிரல்கட்கு “ சொந்தக் காரர்களைக் ” கொடுக்கிறது. இவர்களில் பெரும்பான்மையானோர் மென்பொருளின் ஆக்கப் பூர்வமான பயன் இதர மக்களுக்குச் சென்றடையா வண்ணம் தடை ஏற்படுத்தவே தீர்மானிக்கிறார்கள். இவர்கள் தாங்கள் மாத்திரமே நாம் பயன் படுத்தும் மென்பொருளை நகலெடுக்கவும் மாற்றவும் இயல வேண்டும் என ஆசைப் படுகிறார்கள். பத…
-
- 0 replies
- 1.1k views
-
-
மெமரி ஸ்டிக்கில் உங்கள் கம்ப்யூட்டர் நம்மில் பலருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும். வீட்டில் நம் கம்ப்யூட்டரில் நாம் விரும்பும் பிரவுசரில் இணைய உலா வருவோம்; அதில் புக்மார்க் செய்த தளங்களை மட்டுமே பார்ப்போம். பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பயன்படுத்தி வரும் நம் பிரிய இமெயில் கிளையண்ட் புரோகிராமினை நம் விருப்பத்திற்கேற்ப வடிவமைத்து பயன்படுத்துவோம். சரி, அதற்கென்ன என்கிறீர்களா! திடீரென வெளியூர் செல்கிறோம். அல்லது உங்கள் ஊரிலேயே வேறு ஒரு நண்பர் வீட்டிற்குச் செல்கிறோம். அங்கு இன்டர்நெட்டில் ஒன்றை உங்கள் நண்பருக்குக் காட்ட விரும்புகிறீர்கள். நண்பரின் கம்ப்யூட்டரில் வேறு ஒரு பிரவுசர்; பட்டன்களெல்லாம் மாறி இருக்கிறது. புக்மார்க் எல்லாம் எப்படி இருக்கும்? தடுமாறுகிறீர்கள…
-
- 0 replies
- 1.2k views
-
-
Posted by: on Jul 17, 2011 கணிணியில் விண்டோஸ் 7 இயங்குதளம் பயன்படுத்துபவர்கள் அதன் புதிய இடைமுகம் (User Interface) கண்ணைக் கவரும் விதமாக இருப்பதை அறிந்திருப்பீர்கள். விண்டோஸ் XP மற்றும் விண்டோஸ் விஸ்டா இயங்குதளத்தை விட புதுமையான தோற்றத்தோடு உள்ள விண்டோஸ் 7 இயங்குதளம் உலக அளவில் பலர் பயன்படுத்துகின்றனர். மேலும் இப்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் இரண்டு புதுமையான தீம்களையும் வால்பேப்பர்களையும் அதிகாரப்பூர்வமாக அறிமுகப் படுத்தியுள்ளது. இதில் உள்ள அழகான வால்பேப்பர் படங்களை கணிணியின் டெஸ்க்டாப்பில் பயன்படுத்தி மகிழலாம். தீம்கள் என்பது உங்கள் கணிணியின் டெஸ்க்டாப் மற்றும் அனைத்து விண்டோக்களையும் குறிப்பிட்ட வண்ணத்தில் அமைந்தவாறு அழகாக மாற்றும் பயன்பாடாகும். 1. E…
-
- 0 replies
- 733 views
-
-
பொதுவாக மொபைல் உலாவிகளில் இணையதளங்கள் முழுமையாக தெரியாது. இணைய பக்கங்களில் உள்ள வீடியோக்களை காண முடியாது. இணையதளங்களின் வசதியை முழுமையாக உபயோகிக்க முடியாது. இது போன்று சில குறைபாடுகள் மொபைல் உலாவியில் உண்டு. ஸ்கைபயர் (Skyfire). கணினியில் இணையதளங்கள் தெரிவது போன்று ஸ்கைபயர் மொபைல் உலாவியில் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. யூடியுப் போன்ற வீடியோ தளங்களில் வீடியோக்கள் உலாவியின் உள்ளேயே ப்ளே ஆகின்றன. மொத்தத்தில் ஓரளவுக்கு கணினியில் பிரவுசிங் செய்வது போன்ற அனுபவத்தை ஸ்கைபயர் தருகிறது. ஸ்கைபயரின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு 1.5 சிம்பியன் இணையங்குதளத்தை உபயோகிக்கும் மொபைல் போன்களுக்கு என்று வெளியாகி உள்ளது. இது தொடுதிரை (Touch Screen) மொபைல்களையும் ஆதரிப்பது சிறப்பம்…
-
- 5 replies
- 1.7k views
-
-
மொபைல் கிரிக்கெட்: இந்த ஆறு கேம் ஆப்ஸும் ஆஸம்! #MobileGames ஐ.பி.எல் பீக் டைமை எட்டிவிட்டது. இன்னும் சில நாட்களில் ஐ.பி.எல் முடிந்துவிடும். தொடர்ந்து பல தொடர்கள் இருந்தாலும், தினம் தினம் மேட்ச் பார்க்கும் சுவாரஸ்யம் அப்போது கிடைக்காது. அதனால் என்ன? மொபைலை எடுங்க. இந்த 6 கிரிக்கெட் கேமை ஒவ்வொன்றாக இன்ஸ்டால் செய்து விளையாடுங்க. Real Cricket 16 ரொம்ப சிம்பிள் ஆன கேம். ஆனால், கிராபிக்ஸ் கலக்கல் ரகம். ஆண்ட்ராய்டில் கோடிக்கணக்கான டவுன்லோடுடன் 4.2 ரேட்டிங் வாங்கியிருக்கிறது இந்த ஆப். 90 எம்.பி தான் என்பதால் எல்லா மாடல் யூஸர்களும் நம்பி டவுன்லோடு செய்யலாம். டவுன்லோடு செய்ய Cricket T20 Fever 3D 3டி மொபைல் வைத்திருக்கிறீர…
-
- 0 replies
- 619 views
-
-
மொபைல் தொடர்பாடல் வரலாறு – பகுதி 1 (0G & 1G) கோரா ஜனவரி 24, 2021 கோரா முகவுரை : எங்கெங்கு காணினும் சக்தியடா – தம்பி ஏழு கடல் அவள் வண்ணமடா அங்குத் தங்கும் வெளியினில் கோடியண்டம் – அந்தத் தாயின் கைப்பந்தென ஓடுமடா இதை எழுதியவர் மகாகவி பாரதியாரா அல்லது பாவேந்தர் பாரதிதாசனா என்று உறுதிபடுத்திக் கூற முடியாவிட்டாலும் எழுதியவர், கோடி அண்டங்கள் மற்றும் ஏழு நிறங்களின் கலவையான சூரிய ஒளியையும் குறிப்பிடுகிறார் என நான் எண்ணுவதுண்டு. அவர் குறிப்பிடப்பட்டுள்ள சக்தியும் இயற்பியலாளர்கள் கூறும் மின்காந்தக் கதிர் வீச்சு ஆற்றலும் (electromagnetic radiation energy) ஒன்றே எனத் தெரிகிறது. மின்காந்தக் கதிரியக்கம் (Electromagnetic…
-
- 5 replies
- 2.3k views
-
-
மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி இந்தியாவில் மொபைல் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினை தேவை இல்லாத Service - களை மொபைல் நிறுவனங்கள் Activate செய்து பணம் பறிப்பது. பேங்க் கொள்ளைகளை விட, இதில் தான் நிறைய பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கும். இந்த பிரச்சினையில் இருந்து எளிதாக தப்பிக்கும் வழியை பார்ப்போம். இப்படி நமக்கு Activate செய்யப்படும் சர்வீஸ்களுக்கு VAS (Value Added Services) என்று பெயர். Dialer Tune/Caller Tune, Wallpaper, SMS(Joke, Devotional மற்றும் பல) மற்றும் பல இதில் வரும். இம்மாதிரி பிரச்சினை எந்த நெட்வொர்க்கில் வந்தாலும் நீங்கள் 155223 என்ற அலைபேசி எண்ணுக்கு அழைத்தால் நீங்கள் எந்த Servi…
-
- 0 replies
- 704 views
-
-
மொபைல் ஹாட்ஸ்பாட் -ஏன்...எதற்கு...எப்படி? #GadgetTips ஜென் z தலைமுறை மட்டுமில்லாமல், எல்லாரும் விரும்பும் முக்கியமான ஸ்பாட் ஹாட்ஸ்பாட். மொபைல் டேட்டாவை மற்ற கேட்ஜெட்களுடன் பகிர்ந்து கொள்ள உதவும் டெக்னாலஜியே ஹாட்ஸ்பாட். ஜியோ வந்தபின் மொபைல் மூலமாக இணையத்தை கணினியுடன் இணைப்பவர்கள் அதிகரித்திருக்கிறார்கள். ஹாட்ஸ்பாட் என்பது ரேடியோ சிக்னல்கள் கிடைக்கக்கூடிய குறிப்பிட்ட பகுதியாகும். 3G, 4G சப்போர்ட் செய்யும் மொபைல் இதற்கு ஏதுவானதாக இருக்கும். இதற்கு டெத்தரிங் என்று பெயர். இதற்கு நம்முடைய மொபைலிலும், கணினியிலும் வைபை வசதி இருந்தால் மட்டும் போதுமானது. இதற்கென தனியாக எந்த ஒரு மென்பொருளும் தேவையில்லை. இந்த வசதிகளை ஆப்பிள், விண்டோஸ், ஆண்ட்ராய்ட்…
-
- 0 replies
- 639 views
-
-
மோட்டரோலா மொபிலிட்டி நிறுவனத்தை வாங்கும் கூகிள் கைத்தொலைபேசி நிறுவனமான மோட்டரோலா நிறுவனத்தை கூகிள் 12.5 பில்லியன் டாலர்களுக்கு வாங்குகிறது. கடந்த தை மாதம் மோட்டரோலா நிறுவனம், மோட்டரோலா மொபிலிட்டி என்ற ஆண்ட்ராய்த் மென்பொருள் கொண்ட கத்தொதொலைபேசிகளை உருவாக்க தொடங்கியிருந்தது. இந்த வகை தொலைபேசிகளையே கூகிள் நிறுவனம் விற்பனை செய்து வருகின்றது. இந்த நகர்வு தற்போது முன்னணியில் இருக்கும் ஆப்பிள் மற்றும் பிளாக்பெரி நிறுவனங்களுக்கு போட்டியாக இருக்கும் என நம்பப்படுகின்றது. Google to buy Motorola Mobility for $12.5 billion Google Inc. is buying cell phone maker Motorola Mobility Holdings Inc. for $12.5 billion in cash. It's by far Google's bigg…
-
- 1 reply
- 982 views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
யாகூவை 4.8 பில்லியன் டொலருக்கு வாங்குகிறது வெரிசான் இணையத்தளத்தின் ஆதிக்கத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருந்து வந்த பிரபல இணையத்தள தேடல் பொறி நிறுவனமான யாகூவை (Yahoo), அமெரிக்க தகவல் தொடர்பு நிறுவனமான வெரிசான், 4.8 பில்லியன் டொலருக்கு வாங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் யாகூ நிறுவனத்தை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. யாகூவை வாங்க கடந்த சில மாதங்களாக பல நிறுவனங்கள் முயற்சித்து வந்த நிலையில், கடந்த வாரம் வெரிசான் நிறுவனம், யாகூ நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, யாகூ நிறுவனம் தனது பங்குகளை, வெரிசானுக்கு விற்க முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு ஏ.ஓ.எல் நிறுவனத்தை 4.4…
-
- 2 replies
- 594 views
-
-
44.6 பில்லியன் டொலர்கள் கொடுத்து யாஹூவை வாங்க மைக்ரோசஃப்ட் முன்வந்துள்ளது உலக அளவில் இணையதள சேவையை வழங்கிவரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான யாஹூவை 44.6 பில்லியன் டொலர்களுக்கு வாங்க உலகின் மிகப்பெரிய கணினி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் முன்வந்துள்ளதை தாங்கள் மதிப்பீட்டு செய்துவருவதாக யாஹூ கூறியுள்ளது. இணையதளத்தில் அதிக இலாபத்தை அளிக்கக் கூடிய விளம்பர உலகில், கூகிள் நிறுவனத்துககு எதிராக மேலும் திறம்பட ஒரு கடுமையான போட்டியை அளிக்கும் நோக்கிலேயே யாஹூவை வாங்க மைக்ரோசாஃட் முன்வந்துள்ளது. யாஹூவை வாங்க மைக்ரோசாஃப்ட் அளிக்க முன்வந்துள்ள தொகை தற்போது பங்குச் சந்தையில் நிலவி வரும் யாஹூவின் பங்குகளின் விலையை விட அறுபது சதவீதம் அதிகமானது. யாஹூ மற்றும்…
-
- 3 replies
- 1.7k views
-
-
இந்த இணைய தொலைபேசி மூலம் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு இலவசமாக பேசலாம் என அந்த இணையத்தில் குறிப்பிடபட்டுள்ளது. எங்கே முயன்று தான் பாருங்களேன்.
-
- 18 replies
- 2.1k views
-
-
பார்த்தேன் பகிர்ந்தேன் ...சரியோ பிழையோ என அதெரியவில்லை
-
- 0 replies
- 214 views
-