யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
வணக்கம் யாழ் கள உறவுகளே தமிழர் திருநாளில் உங்களுடன் அறிமுகமாகின்றேன். யாழ் களத்தின் அருமையான கருத்தாடல்களில் ஈர்க்கப்பட்டு எனது கருத்துக்களையும் உங்களுடன் பகிரும் ஆவலில் இணைந்துள்ளேன். என்னையும் உங்களில் ஒருவனாக ஏற்பீர்கள் எனும் நம்பிக்கையுடன் விடைபெறுகின்றேன். நன்றி. செந்தமிழாழன்
-
- 34 replies
- 2.9k views
-
-
எல்லாருக்கும் வணக்கம்! நான் யாழ் இணையத்தை கன காலமாய் வாசித்து வாறன், அனா இப்பதான் நானும் இணைந்து எனது பங்கையும் செய்யலாம் எண்டு வெளிக்கிட்டிருக்கிறன். பாப்பம் எப்பிடிப் போகுது எண்டு? அதுக்கு உங்கண்ட எல்லோரின்ர ஆசி வேண்டும் ! நன்றி
-
- 21 replies
- 2.9k views
-
-
-
வணக்கம் என் இணிய தொப்புள் கொடி உரவுகளா நான் ஒரு வன்னியன் என் இனம் அங்கு தினசரி 200 முதல் 300 வரயான என் உரவுகள் செத்து கொண்டிருந்தும் என் இனத்தை காக்க துடிக்கும் என்னை போன்றவர்கள் இந்திய அரசியல் வாதிகளால் சிரகொடிக்க பட்டுள்ள நிலையில் ,மனதில் குமிரி எரிந்து கனந்து கொண்டு இருக்கிறோம். எங்களுக்கு உள்ள ஒரே ஆயுதம் எலெக்டசன் . தமிழக நண்பர்க்ளே நாம் ஒன்று படுவோம நம் தாய் , தந்தை,சகோதர ,சகோதரிகள் அங்கு கருகி கொன்டு இர்ருக்கிரார்கள இனியும் நாம் தூங்கினால் சிங்களன் மட்டும்தான் இருப்பான் . தமிழனுக்கு என்று ஒரு த்னி நாடு எவ்வளவு பெருமையான விசயம் . நாம, முத்துகுமார் போன்று பெரிதாக இன உயிரை நீத்து எழுட்சி செய்ய முடிய விள்ளை என்றாலும்.நம் மக்களிடம் தமிழ்…
-
- 36 replies
- 2.9k views
-
-
வணக்கம், மேன்மக்களே, நன்மக்களே, நம் மக்களே, தமிழ் மக்களே! தமிழகத்திலிருந்து வந்துள்ள என்னையும் உங்களோடு இணைத்துக் கொள்(ல்?)வீர்களென நம்புகிறேன்!
-
- 40 replies
- 2.9k views
-
-
வந்தனமுங்க நான் உங்களில் ஒருத்தி அனா தமிழ்நாடுங்க. உங்க இதயங்களில் எப்படியும் இடம் பிடிப்பன். என்னை அனுமதிப்பீர்களா?
-
- 20 replies
- 2.9k views
-
-
அனைவருக்கும் வணக்கம். புதிதாக இணைந்து கொண்டுள்ள எனக்கு உங்கள் ஆதரவை வேண்டி நிற்கிறேன்
-
- 20 replies
- 2.8k views
- 1 follower
-
-
-
-
மதிலாலை எட்டி எட்டி பார்த்தன். சரியா தெரிகுதில்லை. அதான் உள்ள குதிச்சிட்டன். எல்லாருக்கும் வணக்கம் 🙏
-
- 13 replies
- 2.8k views
-
-
-
தாய்த் தமிழ் உறவுகள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம். இன்று யாழ் இணையத்தில் இனிதே இணைகிறேன். தொடர்ந்து கவிதைகளை விதைக்க இருக்கிறேன். தோழமையுடன் சேயோன் யாழ்வேந்தன்
-
- 24 replies
- 2.8k views
-
-
நண்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்! நான் இக்களத்திற்கு புதியவன்.
-
- 24 replies
- 2.8k views
-
-
யாழ் கருத்துக்கள உறவுகள் அனைவருக்கும் எமது அன்பு வணக்கம். யாழ் தளத்தில் பொது விவாதங்களுக்கு ஒரு களமாக ரெலோ நியூஸ் இணைந்து கொள்ள விரும்புகிறது. நன்றி
-
- 31 replies
- 2.8k views
-
-
-
-
ஹாய் அனைவருக்கும் வணக்கம் சொல்லிக் கொள்கிறேன்.நான் சுட்டெரிக்கும் சூரியனும்,குளீர்மையான சந்திரனும் சேர்ந்த கலவை என்னை கட்டாயம் நீங்கள் ஏற்க வேண்டும் நான் நீண்ட நாட்களாக யாழை வாசித்து வருகிறேண்.இப்பத் தான் எழுத நேரம் வந்தது.தூயா,ஜமுனா,கலைஞன் போன்றோரின் தீவிர ரசிகர்.அவர்கள் இப்ப எழுதாதது கவலை என்னை வரவேற்பீர்களா நன்றீ
-
- 37 replies
- 2.8k views
-
-
வணக்கம் விடயங்களை அம்பலப்படுத அம்பலம் வந்திருக்கிறேன். என்னையும் வரவேற்று சேர்ப்பீர்களா.
-
- 24 replies
- 2.8k views
-
-
வணக்கம் உறவுகளே நான் ரூபன், தற்போது நாடோடியாக மலேசியாவில்...
-
- 13 replies
- 2.8k views
-
-
மீண்டும் யாழினு}டாக . . . புதிய உறுப்பினர்களை தன்னகத்தே கொண்டுள்ள யாழ் இணையத்தினுடன் மீண்டும் இணைவதை நினைத்து நிறைய ஆனந்தமடைகின்றேன்ஃ நட்புடன் பரணீதரன்
-
- 21 replies
- 2.8k views
-
-
வணக்கம் யாழ்க்கள உறுப்பினர்களே! நான் பல காலமாய் அவ்வப்பொழுது வந்து போவதுண்டு. ஆனால் படிப்பதோடு நின்றுடுவேன். இப்பொழுது நானும் கொஞ்சம் எழுதிப்பார்கலாம் எண்டு களமாட வந்துள்ளேன். B)
-
- 24 replies
- 2.8k views
-
-
செம்மொழிகளுள் ஒன்றாகிய தமிழ்மொழி, எக்காலத்திற்கும் உகந்த மொழியாக வளர்ந்துள்ளது. இதே தனித் தன்மையில், எதிர்காலத்திலும் தொடர்ந்து வளர்ந்து, சிறப்பும் செழிப்பும் நிறைந்த மொழியாகத் திகழ வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு தமிழ் மொழியின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக விளங்கி, சிறப்பாகச் செயல்படும் தமிழ் அமைப்புகளையும், தனிநபர்களையும், தமிழ் ஆர்வலர்களையும் ஒன்று திரட்டி,மொழி வளர்ச்சிக்கு வலுவூட்டும் நடவடிக்கைகளைத் தமிழ்ச் சமூகத்துடன் ஒன்றிணைந்து தமிழ் மொழியை கட்டச்சங்கிலி (Blockchain) தொழினுட்பத்திலும் இடம் பெற்று மிளிரச் செய்வதே TamilToken.org செயல்திட்டமாகும். தந்தி (Telegram Channel) => https://t.me/tamiltoken
-
-
- 11 replies
- 2.8k views
-
-
***புதிய நட்புக்களைச் சேகரிப்பதில் அலாதிப் பிரியம். இணையத்துக்கு வந்த புதிதிலேயே நிறைய நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். வரும் நாட்களும் வழமானவையாக அமையுமென்ற நம்பிக்கையோடு இங்கே இணைந்துள்ளேன்...
-
- 26 replies
- 2.8k views
-
-
முதல் வணக்கம்- எழுத்திறிவித்த இறைவன் - முனிவர் அன்பு தமிழ் உறவுகளே, என்னையும் யாழ் குடும்பத்தில் அறிமுகப்படுத்துங்கள். பென்மன் தமிழுக்கு அமுதென்றுபேர் அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
-
- 28 replies
- 2.8k views
-
-
யாழில் இணைந்து கருத்துக்களை பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.
-
- 37 replies
- 2.8k views
-