யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
வணக்கம். பாண்டிய மன்னர் வருகிறார்! பராக் பராக்! பராக்!
-
- 42 replies
- 6.8k views
-
-
-
-
அனைவருக்கும் எனது வணக்கங்கள் நான் புறாh இன்று யாழ்களத்தில் முதல் கால் வைக்கின்றேன் ? என்னையும் உங்கள் ஒருவராக செர்த்து கொள்ளுவிங்களா ? எனக்கு நெடுநாளாக ஒரு ஆசை யாழ் வந்து வித வதமான கருத்துக்களை எழுத வேண்டும் என்று இன்று நிறைவேற்றி விட்டேன் ? இன்னும் ஒன்று என்கு கொஞ்சம் பயமாகவும் இருக்குது ஏன் தெரியுமா ? பறவைகள் அதிகம் யாழில் இருக்கின்ற வடியால் என்னைப் போட்டு மிதித்து விடுவினமா என்று பயம் தான் ? இருந்தாலும் சும்மா விடுவனா என் கத்தல் ? குறுகுறு குறு இதான் என் கத்தல் ஓகே
-
- 50 replies
- 6.3k views
-
-
-
தமிழை தமிழால் சொல்லி அடிக்க வந்தேன் கால் கடுக்க நடந்து வந்தான், கல்லு முள்ளும் ஏறிவந்தான், எத்தனையோ நரிகளினை அன்போடு திருத்திவிட்டு, அடி மேல் அடி வாத்தான், ஆனாலும் மீண்டும் விழுந்துவிட்டான். ஆழுதழுது கண்கள் வீங்கி, ஆர்வத்தோடு சொல்லவந்தான், அட உங்களினை நோக்கி ஓடி வந்தான் வெட்கமில்லாமல் அட அவன் யார்? யாருக்காக இது யாருக்காக இந்த யாழ்களம் , புதுமையான களம், கருத்துக்கள் என்ற ஓவியம் கலைந்திடாத களம்.....யாழ்களம். அமா உங்கட யாழ்களம்...அதுதானுங்க உங்கட யாழ்களம்..
-
- 70 replies
- 6.3k views
-
-
வணக்கம்.. நானொரு புதிய உறுப்பினர் .. ஆனால் கிடத்தட்ட ஐந்து ஆண்டுகளாக வாசகராக இருந்திருக்கிறேன். எனக்கும் வரலாற்றை எழுத வேண்டும் என்று ஏற்பட்ட ஒரு அவாவின் காரணமாக நானே உறுப்பினராக பதவிப் பிரமாணம் மேற்கொள்கிறேன்.
-
- 42 replies
- 6.2k views
- 1 follower
-
-
வணக்கம் இன்று முதல் நானும் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். என்றும் நட்புடன், கவரிமான்
-
- 45 replies
- 6.1k views
-
-
வணக்கம் உறவுகளே நான் நல்லபெண் என்னையும் வரவேர்ப்பிங்களா பாசம் பாசம் ஓர் அன்பு பாசம் வைத்தால் பிரிக்கமுடியாது அதிகமான பாசம் வை ஆனால் பிரிந்துவிடாதே அன்பாக பேசு அன்பாக பழகு அடுத்தவன்சொல் கேக்காதே உன் சிந்தனையில்நடா அடுத்தவனின் கையை நம்பாதே உன் கையை நீயே நம்பு யாழில் பல உறவுகள் உள்ளன-- அன்னபக பழகு நல்லபெண்ணே------- :P :wink:
-
- 50 replies
- 6.1k views
-
-
நித்தம் வருபவர்களே, இருந்திட்டு வருபவர்களே, எட்டி எட்டிப் பார்பவர்களே, ஓட்டுப் படையின் ஓநாய்களே எல்லோருக்கும் வானவில்லின் கலர் கலர் வணக்கங்கள். பிரசன்னாவாக இருந்த நான் இன்று முதல் வானவில்லாக அவதாரம் எடுத்திருக்கின்றேன் என்று எல்லோருக்கும் அறியத் தருகிண்றேன் :P :P
-
- 27 replies
- 6.1k views
-
-
வணக்கம் எல்லாருக்கும். ஒருமாதிரி தமிழில் எழுத கன்டுபிடிச்சாட்சு.உதவிய அனைவருக்கும் நன்றி. குறிப்பாக வல்வை மைந்தன், மோகன், யாழ் பிரியா மற்றும் பன்டிதர் அனைவர்க்கும். இனி நான் கருத்துக்களத்துக்கு தமிழிலில் எழுதமுடியுமா ? தயவு செய்து அறியத்தரவும். நன்றிகள். கரடி.
-
- 51 replies
- 6k views
-
-
-
வணக்கம் இனிய தமிழ் உள்ளங்களே. எம் இனிய தமிழ் உள்ளங்கள் இக்களத்தில் கூடுவது பெரு மகிழ்ச்சி. இத்துளசி கனடாவில் இருந்து இனணந்துள்ளேன். பல உபயோகமான தகவல்களைப் பெற்றுக்கொண்டேன். உங்கள் சேவை மேலும் மேலும் வளர இச்சிறியவளின் ஆசிகள்.
-
- 50 replies
- 5.9k views
-
-
-
-
வணக்கம். பலநாள் முயற்சி இன்றே திருவினையாயிற்று. வருகின்றேன். யாழ் மீட்டும் உறவுகளே உங்களோடு என்னை இணைக்கின்றேன். நன்றி
-
- 42 replies
- 5.9k views
-
-
-
வணக்கம் ... தமிழ் ஈழத்தில் பிறந்து தற்போது ஜேர்மனி என்னும் நாட்டில் படித்து வருகிறேன்! தமிழ் கவிதைகள் வாசிப்பதில் ஆர்வம் தமிழ் எழுதவும் ஆர்வம், ஆனால்???? பிடித்தது> இசை, கவிதை, நானும் உங்களோடு இணைவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!! [
-
- 42 replies
- 5.7k views
-
-
-
-
-
-
மோனே நான் சுப்பண்ணை பிள்ளை என்ன தெரியேல்லையே ? சரி பரவாயில்லை. நானே சொல்லுறன் கேளுங்கோ ... எனக்கு ஒரு மனைவி மட்டும்தான் பெயர் சுப்பம்மா (பிறகு என்னை கேட்காதீங்கோ எங்களுக்கு மட்டும் இரண்டு மனைவியா என்று ) ஒரு மகன் அவனுக்கு நான் வைச்ச பெயர் சுகீவன் அவன் அது ஸ்டைல் இல்லை என்று தனக்கு தானே வைச்ச பெயர் சுக்ஸ் அப்பொழுதுதான் நினைச்சேன் நல்லகாலம் கஜீவன் என்று வைக்கல என்று. என்னசெய்ய எல்லாம் கலிகாலம் .கன நாளா யாழ்க்கு வந்து செய்தியை வாசிச்சிட்டுப்போறதோட சரி இப்பத்தான் வர நேரம் கிடைச்சிது . என்ர வயதுக்காரரும் இருக்கினம் போல ? இருக்கட்டும் இருக்கட்டும் பிறகு சந்திப்போம் அப்ப வரட்டே பிள்ள பி.கு ; எழுத்துப் பிழைகள் இரு…
-
- 43 replies
- 5.6k views
-
-