Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் அரிச்சுவடி

தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது.  புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.

  1. I've learnt - that you cannot make someone love you. All you can do is be someone who can be loved. The rest is up to them. I've learnt - that no matter how much I care, some people just don't care back. I've learnt - that it takes years to build up trust, and only seconds to destroy it. I've learnt - that it's not what you have in your life but who you have in your life that counts. I've learnt - that you can get by on charm for about fifteen minutes. After that, you'd better know something. I've learnt - that you shouldn't compare yourself to the best others can do but to the best you can do. I've learnt - th…

  2. கண்ணீரில் கரையாத சோகங்களை ஒத்தடங்களால் போகாத வலிகளை சுமந்துகொண்டு வழிப்பயணத்தில் .................... தனிவழியாக தளர்வில்லாமல் ஒரு துணையில்லாமல் இனி ......................

  3. ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நீண்ட வாதபிரதிவாதங்கள் என்ன செய்வது உங்களோடு போகலாம் என்றால் கொஞ்சம் அவதானமாக தான் இருக்கணும் போலிருக்கு நேற்கொழு என் இன்னொரு தாய்மடி .................வரவேற்ற உறவுகளுக்கு நன்றிகள்

  4. Started by netkoluthasan,

    நானும் ஒவ்வொரு முறையும் வந்து நிலை கொள்ளவேணும் என்றுதான் நினைக்கிறன் ..........ஏதாவது சிக்கல் வந்து சிக்குது இந்தமுறை விடமாட்டன் நீங்கள் வரவேற்றாலும் சரி இல்லை போடா என கலைத்தாலும் சரி இங்குதான் இனி ..................

  5. இந்த உலகத்தில் ஈழதமிழர்களுக்கு என்று ஒரு தளமென்றால் அது தமிழ்நாடுராக் கருத்துக்களமாக மட்டுமே இருக்கவேண்டும்.மிகுதி தளங்கள் அழிக்கப்படும் இது நான் போட்ட சவால். எண்ணி என்னும் 30 நாட்களுக்குள் நான் செய்யவேண்டியதைச்செய்து அந்த தளத்தினை எப்படியும் அழிக்கமுயற்சி செய்வேன். இது நான் புலிகளை அவுஸ்திரேலியாவில் முடக்கியழித்த பின் நான் செய்யப்போகும் இரண்டாவது மிகப்பெரிய தாக்குதல். எழுதிவைத்துக்கொள்ளுங்கள் யாழ் கள புலிவால்களே!!. அதன் பிரகாரம் நான் இங்கேயும் தடைசெய்யப்படுவேனென்றால் அது நிர்வாகியினைப்பொருத்தது. யாழ் கருத்துக்களத்தினை நான் அழிப்பேன்.

  6. Started by Rasi82,

    நான் இந்த களத்தை நீண்ட காலமாக வாசித்து வருகிறேன் ஆனால் பல செய்திகளிட்கு கொமென்ட் பண்ண முடிவதில்லை ஏன்?

  7. Started by ராஜகுரு,

    யாழ் கருத்துக்கள நண்பர்களுக்கு வணக்கம்

    • 15 replies
    • 1k views
  8. வணக்கம் மீண்டும் உள்ளே வரலாமா

  9. யாழ் நண்பர்களுக்கு லஜித்தின் அன்பு வணக்கம்...தமிழில் எழுத உதவி செய்த தோழி விஜிக்காக இந்த படைப்பு http://www.youtube.com/watch?v=W8KVB68pnW8

  10. நானும் பாட போறான் ....நல்ல பாட்டு பாட போறான் .. கேட்டு பாருங்கோ ..கேட்கத்தான் போறீங்கா... உன்னை நானும் வணங்கவா - யாழே உன்னில் நானும் உறங்கவா....? கண் மணியே வாடி -யாழே கட்டி முத்தம் தாடி... ஆடலாம் பாடலாம் ஆடிகிட்டே அரசியலு பேசாலாம் ... வாடியம்மா யக்கம்மா .. வந்து பக்கம் பாடம்மா ... ஊரே கூட்டி வாடி யம்மா - நான் உன்னோட உறவாட தான் போறேனம்மா ...! அண்ணா ..அக்கா பாட்டு எப்படி ..சுப்பரே ..?

  11. அன்புடன் உறவுகளுக்கு வணக்கம்.

  12. வணக்கம் உறவுகளே: திறவு கோல் திறக்காமையால் ஏழு நாட்கள் கதவுகளைத் தொடர்ந்து தட்டி இன்று உள்ளே வந்தேன். கள உறவுகளின் உதவிக்கு நன்றி. தோல்வி நிலையென நினைத்தால்... எப்படி? தட்டுங்கள் திறக்கப்படும் என்ற உண்மையை இன்றுதான் கண்டுகொண்டேன். திடுதிடுப்பென்று திறந்த கதவால் உள்ளே வர ஒரு திகைப்பு, ஒரு தடுமாற்றம். நிச்சயமாய் என்ன சொல்ல என்று ஒரு குழப்பம். யார் இந்த அறிமுகமில்லா மல்லையூரான்? என்னை அதிகம் பேர் அறிந்திருக்க வாய்ப்பில்லைத்தான். எது இந்த மல்லையூர்?. யரோ சிலர் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. மதுவைத் தேன் என்று சொல்லி அறிமுகம் செய்யவேண்டிச் சில சமயம் வருவதுண்டு. அது போல் நான் உங்களுக்கு மலரென்றால் பூ என்று சொல்லி அறிமுகம் செய்துகொண்டு ஆரம்பிக்கிறேன். கமம் என்றால் பய…

  13. Started by BEACON,

    யாழ் கள உறவுகளுக்கு, இந்தப் புதியவனின் நல் வணக்கங்கங்கள் !

  14. ஏன் என்னால் செய்தி, செய்திக்கு கருத்து எழுத முடியவில்லை? யாராவது உதவுவீர்களா?

  15. 9 - 10 வருடங்களின் முன் யாழ் களத்தை அறிந்து கொண்டேன். இணைய வேண்டும்> கருத்துக்களை பகிர வேண்டும் என்ற எண்ணம் தற்போதுதான் உதித்தது.

  16. அலோ!.. அனைவருக்கும் வணக்கம். நான் தான் நெருப்பு நீலமேகம் வந்திருக்கன்.சும்மா ரெரர்ரா இருக்கட்டுமென்டு நீலமேகத்துக்கு முன்னால நெருப்ப எடுத்து சொரிகிட்டம்.அண்ணங்களா அப்டியே நம்மளையும் ஒரு எட்டு பாத்திட்டு போவலாம்தானே. சரிண்ண நீங்க ப்ரியா இருக்கப்போ பதிலனுப்புங்கண்ண. அப்புறம் ஒரு காமெடி: ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள... மன்மோகன், அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நான் அல்லவோ .. ஊர்ல பத்து பதினைஞ்ச ஊழல் பண்ணினவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான். ஒரே ஒரு ஊழல் பண்ணிட்டு நான் படற அவஸ்தை இருக்கே….ஐயைய்யோ... -ஆ.ராசா தீயவை கொழுத்துவோம் நல்லவை எழுதுவோம்.. இப்ப போறண்ண அப்புறம் வாறண்ண..

  17. அன்புள்ள யாழ் கள உறவுகளுக்கு வணக்கம். யாழ் களத்தில் அறிமுகப் பகுதியைத் தேடிக்களைத்த பிறகு, அறிமுகம் ஆகாமலே எனது பதிவு ஒன்றைப் பதிந்து விட்டேன். அது ' பண்பாடு' என்னும் கவிதை. அதைப் பரவாயில்லை என்று கள உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தது மனத்துக்கு ஒரு புதிய பலத்தைத் தருகின்றது. அத்துடன் அறிமுகப் பகுதியில் என்னை அறிமுகப்படுத்தும் படி அன்பான வேண்டுகோளும் விடுக்கப்பட்டது.என்னைப் பற்றிச் சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை. மாணவனாக இருந்த காலங்களில் தமிழ் மொழியில் நல்ல ஆர்வம் இருந்தது. டொமினிக் ஜீவா,சு.வில்வரெத்தினம்,மு.தளையசிங்கம், வ.ஐ .ச.ஜெயபாலன் .ஆகியோரின் படைப்புக்களினால் மிகவும் கவரப்பட்டேன். ஆனால் எமது கல்லூரியில் கணிதம் அல்லது விஞ்ஜானம் படிக்காது போனால், ஏதோ 'தலை கழண்ட க…

  18. எல்லோருக்கும் ஒரு வணக்கம் வைக்கும் பொருட்டு

    • 18 replies
    • 1.7k views
  19. Started by Sunthari10,

    யாழ் கள உறவுகளுக்கு வணக்கம்!!! என்னையும் உங்கள் குடும்பத்தில் இணைப்பீர்களா?

    • 20 replies
    • 1.9k views
  20. களத்தில் பச்சை குத்துவது சுலபமாக உள்ளது. 'சிவப்புக்' குத்துவது எப்படி?

  21. Started by netkoluthasan,

    வணக்கம் .தோழமைகளே ...........கொஞ்சகாலம் தொடர்பில் வரமுடியவில்லை ............. இனி உங்களுடன் தான் நல்ல மாதிரி ஒரு வரவேற்பு கொடுங்க பார்க்கலாம் .

  22. Started by கோமகன்,

    Vannakkam nanparkalea muthal moliyil elutha vanthullen.Thankuma kalam. Komakan

    • 18 replies
    • 2k views
  23. Started by nadodi,

    வணக்கம் நண்பர்களே, இந்த தளத்திலே இடம் பெரும் சுவாரசியமான (மற்றும் பயனுள்ள) திரிகளிலே எங்கட ஆட்கள் கடி படுவதை பார்த்துவிட்டு, நானும் நாலு பேரை கடித்து எட்டு பேரிடம் கடி வாங்க வேண்டும் என்று இங்கே வந்துள்ளேன். எனது இந்த நல்லெண்ணத்துக்கு உங்கள் ஆசியை வேண்டி நிற்கும், நாடோடி நண்பன்

  24. Started by யாழிவன்,

    அறிமுகமாகும் நெறிமுகத்துடன் தறிகெடா தரத்துடன்- எம் குறி கொள பொறிகள் தறித்து போக யோகம் கொளும் வெறியரை வெறுத்து நிமிர்வெழுத உன் நிரல் பதிவெழுதும் பாக்கியத்துடன். நன்றி. யாழிவன்

    • 15 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.