யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
அன்புடன் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள் அகதி வாழ்வில் அகப்பட்டிருக்கும் இன்னோர் அகதி உங்களுடன் இணைவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்;. என்னையும் உங்களோடு இணைத்துக்கொள்ளுவீர்கள் என நம்புகிறேன். அனைவரும் இறுதி நேரத்தில் ஒன்றாகி தாயகத்தை வெல்லுவோம்
-
- 26 replies
- 3.2k views
-
-
-
-
தோழர்களே, என்னால் மற்ற தலைப்புகளில் பதிலளிக்கவோ அல்லது புதிய கருத்துக்களை பிரசுரிக்கவோ இயலவில்லை உதவுங்கள் வினவு http://vinavu.wordpress.com
-
- 13 replies
- 1.6k views
-
-
-
-
அனைவருக்கும் வணக்கம். புதிதாக இணைந்து கொண்டுள்ள எனக்கு உங்கள் ஆதரவை வேண்டி நிற்கிறேன்
-
- 20 replies
- 2.8k views
- 1 follower
-
-
-
வணக்கம் உறவுகளே... தமிழகத்தை சேர்ந்த என்னுடைய பெயர் ரவி. இந்தியாவில் பெங்களூரில் வசிக்கிறேன்...இப்போது சுவீடனில் பணிநிமித்தம் வசிக்கிறேன்... நீங்கள் பகிரும் கருத்துக்களை வாசிக்கவும், என்னுடைய கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும் இங்கே இணைந்துள்ளேன்...உங்கள் ஆதரவை தாருங்கள்... அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.. அன்புடன்...
-
- 18 replies
- 1.4k views
-
-
எல்லோருக்கும் வணக்கம். இது பாலைவனத்துக்காரனின் முதல் இடுகை. பல விடயங்களை உங்களுடன் பகிர ஆவலாக உள்ளேன்.
-
- 20 replies
- 1.3k views
-
-
யாழ் நண்பர்களே பல காலமாய் பார்வையாளனாக இரந்து விட்டு இன்று பங்காளியாகிறேன். என்னையும் உங்களில் ஒருவனாக்கி கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுவீர்கள். இல்லையா?
-
- 10 replies
- 1k views
-
-
எதிரிகளிடம் வம்புபேசுவதும் வேண்டுமென்றே சண்டையிடுவதும் விரும்ப தக்கவையல்ல -ஆனால் எதிரிகளே சண்டைக்கு வந்தால் பேராண்மையுடன் எதிர்த்து போரிடுங்கள் ஸ்ரீநபிகள் பெருமானார்
-
- 0 replies
- 539 views
-
-
எல்லோருக்கும் வணக்கம், நான் பழைய சகி ..சில காரணங்களால் களம் வர முடியாமல் போய் விட்டது. அப்படியே வந்தாலும் கருத்துக்கள் எழுத நேரம் கிடைப்பதில்லை. இன்று கன காலத்திற்கு பின் களம் வருகிறேன். இங்கு நிறைய புது உறுப்பினர்கள் இருக்கிறீர்கள். அவர்களுக்காக ஒரு சிறிய அறிமுகம். இது எனக்கு மட்டுமில்லை..இனி களத்திற்கு கன காலத்திற்க்குப் பின் வரும் எல்லா பழைய உறவுகளுக்காகவும் தான். அவர்களும் இதில..தங்களை அறிமுகம் செய்து கொள்ளலாம்.
-
- 49 replies
- 4.7k views
-
-
-
அன்பார்ந்த தமிழ் பேசும் மக்களே!, அண்ணன் மாரே, அக்காமாரே, தம்பிமாரே தங்கைமாரே, அப்புமாரே ஆச்சிமாரே, மற்றும் யாழில கூடியிருக்குற எல்லோருக்கும் என்னுடைய யாழ் வந்தணங்கள். என்னடா வரும்போதெ இப்படி ஒரு பேச்சு என்று நீங்கள் நினைக்கலாம் காரணமிருக்கின்றது ஊரில் பட்டிமன்றங்களிலும் பேச்சரங்கிலும் பேசிய பழக்கம் அறிமுகத்திலும் பட்டுத்தெறிக்கின்றது மன்னித்துவிடுங்கள். என்னையும் ஆதரித்து அனுசரணை கொடுத்து முன்னேற உதவுங்கள். தமிழ் மொழியில் தெரிவதற்கு நிறைய இருக்கின்றன எனக்கோ ஏதும் தெரியாமல் நுழைகின்றேன். உங்களின் ஆதரவுக்கரங்களும் எனக்குக் கிடைக்கும் நானும் தமிழிழ் படிப்பேன் என்னும் நிலையில் உங்களை நாடி என் இருகரங்களையும் நீட்டுகின்றேன். தமிழ் விற்பன்னர்கள் கூடியிருப்பதையும், பேசுவதையும் பல…
-
- 21 replies
- 1.5k views
-
-
-
-
-
புதிதாக உங்களுடன் என்கருத்துக்களை பகிரவந்து இருக்கும் என்னையும் ஏற்று கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
-
- 21 replies
- 1.3k views
-
-
வழி தவறிய வழிப்போக்கன் போல் இணைந்த உடனேயே “யாழ் உறவோசையில்” பதிந்து விட்டேன். வரவேற்புக்கள் சந்தேகங்களுடன் அறிவுரைகளும் வந்திருந்தன - மின்னஞ்சல் வழியாகக் கூட அறிவுரைகள் வங்தன. மிக்க மகிழ்ச்சி. தமிழன் வாழவேண்டும் தமிழ் மொழி தழைத்தோங்க வேண்டும் என்று விரும்புபவன் ஆனாலும் அவ்வப்போது சினிமாப் பாணியில் தலைப்புக்களிடுவேன் மன்னித்துக் கொள்ளுங்கள். முடிந்தவரை எல்லாப் பகுதிகளிலும் வலம் வர எத்தனிக்கிறேன் நேரமும் கிடைக்குமென நம்புகிறேன். என்னை வரவேற்ற அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துடன் என் மனமார்ந்த நன்றியும் உரித்தாகட்டும்.
-
- 10 replies
- 576 views
-
-
-
-
-
அனைத்து யாழ் நண்பர்களுக்கும் இனிய வணக்கம். எனது பெயர் தமிழ்பிரியம்.
-
- 9 replies
- 1.3k views
-
-
யுத்தம் இறுதித்தீர்வாகாது என்பதை மீண்டும் வலியுறுத்த வந்திருக்கும் எனது அன்பான வணங்கள் யாழ்கள உறவுகளுக்கு...
-
- 21 replies
- 3.8k views
-