யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1761 topics in this forum
-
-
-
[size=3] அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்[/size] [size=3]தண்ணொளி நோக்கலில் தாழ்த்தி நிலம் நோக்கினாள்[/size] [size=3]பண்ணொலிப் பாடல் அவன் செவ் வாயில்[/size] [size=3]கண்ணொளி வீசி வெட்கி குனிந்தோடினாள்[/size] [size=3]குனிந்தோடியவள் குறுக்கே அவள் தந்தை வர[/size] [size=3]தனித்தே நடந்தாள் மயிலொத்த மென் நடையாள்[/size] [size=3]இனித்தே மகளை நோக்கி இன்முறுவல் புரிந்த தந்தை[/size] [size=3]கனித்தேனே இவ்விடம் நும்பணி என்னென்றார்[/size] [size=3]அன்னை இவ்விடம் ஏவினாள் என்னை என[/size] [size=3]கண்ணை சிமிட்டி கதை எதோ கூறி மகள்[/size] [size=3]பெண்மை நாணம் காட்டி பேதை மீண்டும்[/size] [size=3]தன்னை உள் மறைத்து தையல் மீண்டும் மறைந்தாள்[/size] [size=3…
-
- 20 replies
- 2.2k views
-
-
i am balapandithar ennai varaverungkoo தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது -யாழ்பிரியா
-
- 20 replies
- 2.4k views
-
-
பல வருடங்களாக பார்வையாளனாக இருந்த நான் இனி பங்காளனாக மாறி உள்ளேன்
-
- 20 replies
- 1.2k views
-
-
-
வணக்கம் அன்பு உறவுகளே நானும் உங்களுடன் இணைந்துகொள்ள பணிவுடன் விழைகின்றேன்!
-
- 20 replies
- 1.5k views
-
-
-
வணக்கம் கள உறவுகள், உங்களுடன் உறவாட வந்துள்ளேன் பாடியவர் : டிஎம்எஸ்,சுசீலா இயற்றியவர் : கண்ணதாசன் திரையிசை : எம் எஸ் விஸ்வனாதன் லவ் பர்ட்ஸ் லவ் பர்ட்ஸ் லவ் பர்ட்ஸ் லவ் பர்ட்ஸ் தக திமி தா தாதகதிமி தா என்ற தாளத்தில் வா தகதிமி தா காதில்.. மெல்ல.. காதல்.. சொல்ல காதில் மெல்ல காதல் சொல்ல காதில் மெல்ல காதல் சொல்ல சா சா சா சா சா சா அந்தக் காலம் வந்தாச்சா சா சா சா சா சா சா அந்தக் காலம் வந்தாச்சா லவ் பர்ட்ஸ் லவ் பர்ட்ஸ் லவ் பர்ட்ஸ் லவ் பர்ட்ஸ் தகதிமி தா கண்ணைத் தொட்டு நெஞ்சைத் தொட்டு பெண்ணைத் தொட்டது ஆசை ஆசைக் கனவில் யாரோ பாட காற்றில் வந்தது ஓசை ஆஹா ஹா ஹா ஆசை ஓஹோ ஹோ ஹோ ஓசை கண்ணைத் தொட்டு நெஞ்சைத் தொட்டு …
-
- 20 replies
- 2.3k views
-
-
அன்பின் இனிய யாழ் கள உறவுகள், இது தான் என் முதல் முயற்சி, தமிழில் எழுதி உரையாடுவது. கடந்த 2 வருசமாக யாழ் வாசிக்கிறேன். ஏழுத்து பிழைகள் வந்தால் மன்னிக்கவும் (எப்படி தமிழில் தலைப்பு இடுவது- நேரிடையாக?)
-
- 20 replies
- 3.1k views
-
-
சிலகால வெளிகளுக்குப் பின் மீண்டும் யாழில் கள உறவுகள் அனைவரையும் சந்திப்பதில் மனமகிழ்ச்சி காரணம் பல உள களத்தினைக் கடந்து செல்ல ஆயினும் இது யாழ்க்களம் அல்லவா கண்டும் காணாது செல்ல அமைந்த களமா இது? விருப்பு வெறுப்புக்கு அப்பால் நட்பும் நயமான கருத்தும் தரும் களம் அல்லவா கடந்து போக முடியவில்லை தொடர்ந்தும் பயணிப்போம் அறியத்தராமல் சென்று உங்களை அவதிக்குள்ளாக்கியிருந்தால் மன்னிக்கவும்
-
- 20 replies
- 1.6k views
-
-
எல்லோருக்கும் கழுதையின் வணக்கங்கள்!, யாழ்; களத்தில் இணைந்து களமாடும் எண்ணத்தில் இணைகிறேன்.
-
- 20 replies
- 1.8k views
- 1 follower
-
-
வணக்கம் யாழ் உறவுகளே நான் யாழ் இணையதளத்திக்கு புதியவன் அல்ல ஆனால் இப்போது தான் இணைய வேண்டும் என்ற ஆவல் வந்தது எனது தமிழில் பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்
-
- 20 replies
- 2.1k views
-
-
-
-
எல்லாருக்கும் வணக்கமுங்கோ!! ---------------- - அக்னி புத்திரன்
-
- 20 replies
- 3.1k views
-
-
அனைத்க்கம் புதியவனாதவன் வளர்வான், வாழ்வான் ஈழது ? :: எழுத்துப்பிழைகள் திருத்தப்பட்டுள்ளன :: இளைஞன்
-
- 20 replies
- 2.5k views
-
-
எல்லோருக்கும் வணக்கம், வித்தகன் வருகிறேன். வரவேற்பீர்கள் என்று நம்புகிறேன்.
-
- 20 replies
- 3.1k views
-
-
அனைவருக்கும் எனது வணக்கம், எனது பெயர் தமிழரசு, வயது 19. உங்களுடன் நான் இணைவதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்.நான் தாயகத்தில் வன்னியை சேர்ந்தவன். நன்றி
-
- 20 replies
- 2.6k views
-
-
அனைவருக்கும் வணக்கம். நான் இந்த கருத்து களத்தின் நீண்ட நாள் வாசகன். எத்தனை நாள் தான் வேடிக்கை பார்பது என நினைத்து இன்று என்னையும் உறுப்பினராக இணைத்து கொண்டேன். புனை பெயர் : ராக்கி - மலைகள் சூழ்ந்த மேற்கு தொடர்சி மலைகளில் வளர்ந்ததால் இந்த பெயர். சொந்த இடம் : தேனி , தமிழ்நாடு இந்தியா. பிடித்தது கவிதை கதை சினிமா அப்புறம் கொஞ்சம் அரசியல் அன்புடன் ராக்கி
-
- 20 replies
- 1k views
-
-
-
வணக்கம்! நாலைந்து வருடங்கள் முன் வந்த பேர் தவறிப்போச்சு புதிதாக வந்துள்ளேன் வரவேற்புத் தருவியளா அடியேனக் களத்துக்குள் கலக்க நீங்க விடுவியளா?
-
- 20 replies
- 2.3k views
-
-
பெண்கள் அரசியல் அறிவை எப்படி வளர்க்கலாம், மேலும் அதிகமாக ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த தலைப்பை ஆரம்பித்தேன். தயவு செய்து உங்கள் கருத்துகளை வையுங்கள்.
-
- 20 replies
- 1.6k views
-
-
வணக்கம் தமிழீழ வேங்கைகளே காலம் நகருகிறது. எதிரி எம்கழுத்துக்கு தூக்குக்கயிரினை மாட்ட தயாராகிவிட்டான். அதை நாம் ஒற்றுமையாக சேர்ந்து திருப்பி அவன் கழுத்தில் மாட்ட புறப்படுவோம். களம் பல கண்டோம். படித்தவை எம்மை தன்மானமுள்ள தமிழனாக மாற்றியதே அல்லாது எம்மை சோர்ந்து விட வைக்கவில்லை. எடுங்கள் உங்கள் தமிழ் பேனாக்களை அடியுங்கள் எம் எதிரியினை நோக்கி. எங்கே என் கரத்தினை வலுப்படுத்துங்கள். வாழ்க எம் தமிழ இனம் ஆண்ட பரம்பரை ஆள நினைப்பதில் என்ன தவறு.
-
- 20 replies
- 2.6k views
-
-