யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
பிதற்றுகிறான் சுடலைமாடன் கோடை வெப்பம் கொடுமையாய் முடிந்து ஈர வரவை மண் எதிர்பார்த்து காத்திருக்க இளவேனில் முடிந்து இருள் எங்கும் படர தொடங்கும் போது உள் நுழைந்தான் சுடலை மாடன் யாழ் இணையத்தினுள் வந்தவனை வா என்று வாழ்த்தியது ஒரு சிலரே பெண் (பிள்ளை புனை) பெயரில் இங்கு தனில் வந்திருந்தால் வாழ்த்தயுள்ளார் பலபேர் பொல்லாத கவி வடித்து புகழ்வதாய் பொய்யுரைத்து வல்லோராய் தம்மை காட்டயுள்ளார் பலபேர் கன்னிகளின் கேள்விகளுக்கு கவிதையிலே பதில் சொல்லி தூங்காமல் இணையத்திலே அலைந்து தேடி பல இணைப்புகளை இணையத்தில் இணைத்திடுவார் ட்யூப் லையிட் வெளிச்சத்தில் யூடுபில் இல் படம் தேடி பக்குவமாய் பதிவு செய்து பக்கங்களை நிரப்பிட…
-
- 18 replies
- 2.1k views
- 1 follower
-
-
இந்த செய்தி எவ்வளவு உண்மையோ தெரியாது இதையும் யாரும் இணைபீர்களா? http://news.bbc.co.uk/2/hi/south_asia/8020048.stm
-
- 0 replies
- 569 views
-
-
பெயர்: பிரதீப் பிறந்த ஊர்: கோவை தற்போது: அமெரிக்கா பல நாட்களாகவே யாழ் தெரிந்திருந்தும், இங்கு மூன்று பதிவுகள் இட சோம்பியே திரும்பிச் சென்று விடுவேன். பல்லாயிரக்கணக்கான இந்தியத் தமிழர்கள், சொல்லி சொல்லி உங்களுக்கு புளித்து போயிருந்தாலும் பரவாயில்லை - உங்களிடம் எனக்கு பிடித்தது அந்த ‘வடிவான’ தமிழே. என் நண்பர்கள் பலரைப் போல், பிறந்தது பெருமைமிகு ஈழத்தில் இல்லாவிடிலும், உணர்வளவில் ஈழனே. கொசுறுச் செய்தி: சென்னையில் சில வருடங்கள் நான் தங்கிய தெரு, எண்பதுகளில் தலைவர் தங்கியிருந்த இடமாம்
-
- 13 replies
- 1.3k views
-
-
வணக்கம் இந்தப் பிரமசத்தி பாபாவின பிரசன்னம் உங்கள் எல்லாருக்கும் நன்மை பயப்பதாக வணக்கம் சொல்பவர்கள் ஆசீர்வதிக்கப்படுவீரகள் ஏனையவர்கள் சபிக்கப்படுவீர்கள்
-
- 18 replies
- 2.4k views
-
-
-
பிருந்தன் என்பது எனது புனைபெயர். ஏற்கனவே பல தடவைகள் இதற்குள் எழுத முயன்று இதற்குள் புகுவது எனக்குச் சிரமமாகப் போய்விட்டது. சந்தர்ப்பம் வரும் போது எனது உண்மைப் பெயரை வெளிப்படுத்துவேன். நடைமுறைப் பிரச்சினைகள் சார்ந்து உரையாடுவோம். யாழ் இணையத்தளம் இதற்கான களமாக அமைவது குறித்து மகிழ்ச்சி! நன்றி! பிருந்தன்
-
- 17 replies
- 1.9k views
-
-
பிறப்பது வாழ்வதற்கு தான் பிறப்பவர் என்றோ ஒருநாள் இறப்பார். இது இயற்கை தான்- ஆனால் பிறந்தவர் இறப்பதைப்பற்றி நினைத்து கொண்டு வாழமுடியாது- நீ பிறந்தது உனக்காக அல்ல - பிறருக்காகவே தான் - எனவே! கூடிவாழு! அன்பாய் வாழு! பணிவன்போடு வாழு! இன்பம், சொர்க்கம், உன் உள்ளத்திலும் இல்லத்திலும் வந்து குவியும். அருள் தெய்வேந்திரன் - சுவிஸ்
-
- 2 replies
- 579 views
-
-
-
என் இனிய யாழ் கள உறவுகளுக்கு, பிழம்பின் அன்பு வணக்கங்கள். நீண்ட நாட்களாக யாழில் எழுத வேண்டும் என்ற ஆவலும் அவாவும் இருந்தன. இன்றுதான் அந்த முயற்சி திருவினையாகியது. நன்றி "அடி முடி தேடி அனாதியானவனை தேடினோம் சோதியானவனை காணவில்லை பிழம்பு மட்டுமே காட்சி தந்தது... எம் பிழம்பை எரித்தவர்களை வரலாற்றின் பக்கமெங்கும் தேடி தேடி எரிப்போம் நாமும் பிழம்பாவோம் எமை எரித்த சாம்பலை மீள எரிப்போம் "
-
- 11 replies
- 920 views
-
-
சிங் கள இனவாத அரசிக்கு எதிராக இங்கே பீரங்கிதாக்குதல் செய்ய வந்துள்ளேன். என்னையும் உள் இழுத்துசெல்லவும். வணக்கம்.
-
- 31 replies
- 3.6k views
-
-
-
-
வணக்கம் யாழ்உறவுகளே. நான் முறையாக என்னை அறிமுகப்படுத்தாதது என் தவறுதான்.மன்னிக்கவும். சுட்டிக்காட்டியவர்களிற்கு நன்றிகள்.குறிப்பாக நிலாமதியக்காவிற்கு நன்றி. எனது ஊர் ஈழத்தில் சாவகச்சேரி. புலம்பெயர்ந்து யேர்மனியில் வசித்துவருகிறேன். நானும் யாழில் இணைவதில் உவகையடைகிறேன். என்னையும் வரவேற்று உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கோ. நாட்டுக்கட்டை.
-
- 11 replies
- 1.1k views
-
-
-
எல்லோருக்கும் வணக்கம், யாழின் நீண்ட நாழ் வாசகன் ஆனால் இன்றுதான் இணைந்து உள்ளேன்.
-
- 8 replies
- 1.1k views
-
-
-
முதல் பதிவு வணக்கம் உறவுகளே நீண்ட நாள் பார்வையாளன். எனது கருத்தையும் பதியலாம் என எண்ணம் கொண்டு எழுத ஆரம்பிக்கிறேன்.
-
- 14 replies
- 991 views
-
-
-
யாழ் கள உறவுகளுக்கு எனது இனிய வணக்கங்கள்
-
- 11 replies
- 1.1k views
-
-
தோழர்களே, என்னால் மற்ற தலைப்புகளில் பதிலளிக்கவோ அல்லது புதிய கருத்துக்களை பிரசுரிக்கவோ இயலவில்லை உதவுங்கள் வினவு http://vinavu.wordpress.com
-
- 13 replies
- 1.6k views
-
-
மோகன் அண்ணா மற்றும் அனைவருக்கும் எனது வணக்கங்கள். யாழ் அரிச்சுவடியில் எனது பதிவுகளை எழுதுகிறேன் . விரைவில் எனக்கு எல்லா பகுதிகளிலும் பங்களிக்க அவா
-
- 26 replies
- 1.8k views
-
-
வணக்கம். யாழ் களத்தில் இணையும் என்னையும் வரவேற்றுக்கொள்ளுங்கள் நன்றி
-
- 21 replies
- 1.5k views
-
-
நான் இந்திய தமிழகத்தை சேர்ந்தவன், தளத்தில்புதியவன் என்னையும் உஙள் சகோதரனாக எற்றுக் கொள்ளுங்கள்,தற்போது துபாயில் வசிக்கிறேன்,தங்கள் ஆதரவை விரும்புகிறேன்.
-
- 31 replies
- 4k views
-
-
-