யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
இது என் முதல் பதிவு...ஆனாலும் எதை எழுவது என்றே தெரியாத பதிவு.. எதாவது எழுதி எம் உறவுகளிற்கான உரிமைக் குரலில் என்னையும் இணைத்து கொள்ள வேண்டும் என்ற வெறி ... நான் யாழ் மண்ணில் பிறந்தவள் தான், ஆனாலும் வளர்ந்தது என்னவோ சிங்கள இன் வெறியர்களின் தலை நகரில் தான் ,நான் லண்டனில் காலடி எடுத்து வைக்கும் வரை என்றுமே உணர்ந்ததில்லை , எம் இனம் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப் பட்டுக் கொண்டிருக்கு என்பதை .. நான் மட்டும் அல்ல , சிங்கள தலை நகரில் இருக்கும் என் வயதொத்த அனைவருமே இதே நிலைதான் . சிங்களவர்களால் மறக்கடிக்கப் பட்டோம் , எம் இனத்தை பற்றி கதைத்தல் தப்பு , எம் இன செய்தி இன்டெர் நெட் றில் பார்த்தால் தப்பு ,என் தாய் மொழி பேசினால் தப்பு , எம் இன அழிப்பு படம் பார்த்தால் தப்பு .…
-
- 11 replies
- 1.6k views
-
-
-
யாழ் கருத்துக்கள வாசகர்கள் அனைவருக்கும் மீண்டும் எனது அன்பான வணக்கம். நீண்ட காலத்தின் பின்... மீண்டும் யாழ் தளத்தினூடாக ஒரு சந்திப்பு... விட்டுப்போன உறவு ஒன்று சேர்ந்தாற்போல்... மீண்டும் இங்கு 'புதிய மதி"...
-
- 18 replies
- 1.6k views
- 1 follower
-
-
-
எப்பிடி ஆக்கங்களை ஆரம்பிப்பது என்று யாரும் விளக்கம் தரமுடியுமா ? எனது சிறு நினைவு குறிப்பை இணைக்க முடியுமா யாழ் இந்துவின் பெருந்தன்மை கிரிக்கெட்டில் கொடிகட்டி பறந்த காலங்கள் 1990 நடந்த சம்பவம் ஒன்று நினைவில். இந்தியன் இராணுவ கால கட்டத்தின் பின் கிரிகெட் 19 வயது அணி சிரமத்தின் மத்தியில் மீளமைக்கப்பட்டது. பல வீரர்கள் குடாவை விட்டு பிரிந்தோ பறந்தோ சென்ற காலங்கள். தயாளன் அண்ணை அவரகள் சிரமப்பட்டு ஒரு அணியை ஒழுங்கு செயதார். அணிக்கான உபகரணங்கள் தேடி எடுக்கப்பட்டன. பல மிகவும் பாவனைக்கு உபயோகமற்றதாக இருந்தது. அத்துடன் பல காணமல் களவு போய்விடது. இன்றுவரை நினைத்ததுண்டு அந்த கனமான துடுப்பாட்ட உபகரணங்கள் எந்த வகையில் அவர்களுக்கு உபயோகபட்டிருக்கும் ? இருந்த உபகரணங்களை வைத்து ப…
-
- 23 replies
- 1.6k views
-
-
தோழர்களே, என்னால் மற்ற தலைப்புகளில் பதிலளிக்கவோ அல்லது புதிய கருத்துக்களை பிரசுரிக்கவோ இயலவில்லை உதவுங்கள் வினவு http://vinavu.wordpress.com
-
- 13 replies
- 1.6k views
-
-
யாழ் கள உறவுகள் அனைவருக்கும் அருந்தாவின் வணக்கங்கள். பல காலமாய் களத்தின் வாசகியாய் மட்டும் இருந்த நான் இன்று முதலில் உங்களில் ஒருத்தாய் பங்காளியாய் மாற விழைகிறேன். இன்முகம் காட்டி என்னை இணைத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். அருந்தா
-
- 21 replies
- 1.6k views
-
-
-
Hi 2 All, I hope you all doing fine. It's so nice to meet you all through a fantastic tamil site. I look forward to make more friends over this site, & look forward to hearing fom you in the near future. I wish you all the best & enjoy your life. Have fun தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.-யாழ்பிரியா
-
- 11 replies
- 1.6k views
-
-
நீண்ட நாளைக்குப் பின் களத்திற்கு வந்திருக்கிறன். எல்லாம் மாறிக்கிடக்கு பாப்பம் எல்லாருக்கும் வணக்கம்.
-
- 13 replies
- 1.6k views
-
-
வணக்கம் மக்களே.. கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல்.
-
- 18 replies
- 1.6k views
-
-
---அன்றைக்கு எனக்கு பிறந்த நாள். 95ம் ஆண்டு ஜூலை மாதம். அப்போது தான் “முன்னேறி பாய்ச்சல்” இராணுவ நடவடிக்கையை ஒரே நாளில் புலிப்பாய்ச்சல் மூலம் முறியடித்து கொஞ்சமே சண்டை ஓய்ந்து போய் இருந்தது. எனக்கும் என் பிறந்த நாளுக்கும் எப்போதுமே ஒவ்வாது. இலங்கையில் ஜூலை என்றாலே அழிவுகளின் மாதம் தான். 83 கலவரத்தில் இருந்து ஆரம்பித்து ஒவ்வொரு வருடமும் ஜூலை வந்தால், ஏதாவது ஒரு சண்டையோ அழிவோ தான். நான் பிறந்ததும் கூட அப்படியான ஒரு அழிவுகளில் ஒன்று தானோ என்றும் எண்ணத்தோன்றுகிறது! ----- மேலும் வாசிக்க இங்கே அழுத்துங்கள் http://orupadalayinkathai.blogspot.com/2011/11/blog-post_27.html அன்புடன், ஜேகே http://orupadalayinkathai.blogspot.com
-
- 8 replies
- 1.6k views
-
-
-
யாழ் இணைவலையத்தின் உறவுகளுக்கு எனது வணக்கங்கள். நானும் உங்களோடு இந்த இணைவலையத்தூடாக இணைந்து கொள்வதில் மகிழ்வடைகின்றேன். தங்களது கருத்து, படைப்பு, செய்தி என்று பல்வேறு தளங்ளில் இருந்து ஓர் ஆரோக்கியமான சிந்தனை தமிழ்தேசியத்தை நோக்கி நிற்பது சிறப்பம்சமாகும். இவ்வண்ணம் நட்புடன் நொச்சியான்
-
- 16 replies
- 1.6k views
- 1 follower
-
-
முத்தான படைப்புகள் புனைந்து வரும்-பெரும் வித்தகர்கள் உலவுகின்ற யாழ்இணையம் தன்னில் இத்தரையில் கவி பொறுக்கி சுவைத்து காவும் சித்தெறும்பாய் வந்திணைந்தேன் ஆர்வலரே.... நித்தமும் வரையும் என் சித்திரக்கிறுக்கல்கள் நீவிரும் சுவைப்பீரோ, சகிப்பீரோ,எனத்தயங்கி- எனினும் பித்தனாய்ப் பிதற்றினாலும் உளறினாலும் அதை பிள்ளைத்தமிழ் எனவெண்ணிப் பொறுப்பீர் என சித்தத்தில் திடம் கொண்டு வந்தேன், தந்தேன் என் சிரம் தாழ்ந்த வந்தனங்கள்... புத்தம்புதிதாய் வந்ததினால் அறிமுகக் கவியாய் புனைந்தெடுத்து வந்தேன் பூங்கோதை யான் புதுக்கவியும் மரபும் சார்ந்து சிலகவிகள் புனைந்து வரும் கவிக்குழந்தை யான்.. இடையிடையே நாவண்ணத் தமிழ் மணக்கும் கடைசியிலே நாக்குளறும்..............வெறும் கட்டுத் தறியென அற…
-
- 25 replies
- 1.6k views
-
-
-
-
-
நான் காசி சென்று இருக்கிறேன் காஸ்மீரம் சென்று இருக்கிறேன் ...நான் ஒரு ஊர் சுற்றி ஒரு வழிபோக்கன் ...வரும் தறுவாயில் யாழ் இணையத்தை தரிசித்தேன்...இங்குள்ளோர் எல்லோரும் நலமா.....வாழ்க வையகம் ..வளமுடன்
-
- 24 replies
- 1.6k views
-
-
-
http://www.youtube.com/watch?v=nYcNnGQMYV4 http://www.youtube.com/watch?v=77g3-axKdq0 http://www.youtube.com/watch?v=OTHCVOaenDI http://www.youtube.com/watch?v=UhdO2QFyqJ8
-
- 12 replies
- 1.6k views
-
-
-
-
வணக்கம் எல்லோருக்கும். என்னை வரவேற்பீர்களா? நன்றி.
-
- 18 replies
- 1.6k views
-