யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
எல்லாருக்கும் வணக்கம். நான் தான் குட்டிபையன் என்னை அறிமுகம் செய்ய மறந்து விட்டென். என்னை பற்றி கொன்சம் எழுதுரென் பிறந்தது தமிழ் ஈழத்தில்> தெல்லிப்பளை ஊர் > மல்லாகம் வசிப்பது அகதி நாடு > டென்மார்க். பொழுது போக்கு >.. கிரிகெட். பிட்னெஸ். யாழ் இணைய்ய தளத்தை சுத்தி பாப்பது . பழக்க பிடிப்பது.> பன்பான மனிதர்கழுடன்.. பிடிக்காதவை.>கொலை கொல்லை குத்து வெட்டு சண்டை துரொகம் பொய் பெசுறது அன்புடன் குட்டிபையன்
-
- 20 replies
- 2.2k views
- 1 follower
-
-
-
வணக்கம், நான் யாழ் களத்தின் புதிய உறுபினராக பதிவு செய்துள்ளேன். பல வருடமாக வெறும் பார்வையாளராக இருந்த நான் இப்போது இனைந்துள்ளேன்.அதற்கு முக்கிய காரணம் இடம் பெயர்ந்த எமது வன்னி மக்களுக்கு என்னால் முடிந்த உதவி செய்வதற்கு. சென்ற கிழமை அதைப்பற்றிய இணைப்புகளை பார்த்தேன் ஆனால் நான் உறுப்பினர் இல்லாத காரணதால் மேலதிக விடயங்களை (பணம் யாருக்கு எஙக எப்படி அனுப்புவது) அறியமுடியவில்லை. கிணறுகாவி
-
- 40 replies
- 4.1k views
-
-
எல்லாருக்கும் வணக்கம், யாழில் இணைந்ததில் மகிழ்ச்சி
-
- 38 replies
- 3.6k views
-
-
எல்லோருக்கும் வணக்கம் நானும் புதிதாக யாழில் இணைந்தள்ளேன் !
-
- 19 replies
- 2.4k views
-
-
வணக்கம், எனது பெயர் சரனி. நான் ஐரோப்பாவில் வசிக்கின்றேன். நான் யாழ் இணையத்தளத்தில் பல தடவைகள் வந்து போயிருக்கின்றேன். பல சுவையான கருத்துக்களையும் பதில்களையும் படித்திருக்கின்றேன். எனக்கும் தமிழில் எழுத றொம்ப ஆசை.... ஆனால் இன்று தான் யாழில் பதிவு செய்ய சந்தர்ப்பம் கிடைத்தது. அதில் மிக்க சந்தோசம். தொடர்ந்து நானும் உங்களைப் போல் யாழில் கருத்துக்களை பகிர்ந்து எழுத சந்தர்ப்பங்கள் வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். நன்றி. - அன்புடன் சரனி.
-
- 32 replies
- 3.6k views
-
-
நானும் யாழில் புதிதாக இணைகிறேள் என்னையும் வரவேற்பீர்களா? அத்துடன் எனது வரப்போகும் படைப்புக்கள் அனைத்தும் உங்களை கவருமென நம்புகிறேன் இப்படிக்கு இளங்கவி
-
- 27 replies
- 2.9k views
-
-
உறவுகளுக்கு வணக்கம். என்னை யாழ் இணையத்தினுள் வரவேற்ர நண்பர்களுக்கு எனது உள்ளம் நிறைந்த நன்றிகள். எனக்கு யாழ் இணையத்தில் பல பகுதிகளில் கருத்து எழுத விருப்பம் உள்ள போதும் எனக்கான அனுமதி இன்னமும் கிடைக்கவில்லை இதற்கான காரணம் என்ன என அறிய முடியுமா? எனக்கு யாழ் களத்தில் கருத்து எழுதுவது புது அனுபவம் என்பதனால் இன்னமும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்? தயவுசெய்து விளக்கம் தரமுடியுமா? நன்றி வணக்கம்.
-
- 4 replies
- 1.4k views
-
-
-
அன்பான உறவுகளே வணக்கம் நான் யாழ் இணையதளத்திக்கு புதியவன் அல்ல ஆனால் இப்போது தான் இணைய வேண்டும் என்ற ஆவல் வந்தது எனது தமிழில் பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்
-
- 16 replies
- 2k views
-
-
வணக்கம் எல்லோருக்கும் ! முதன் முதல் வருகை யாழிற்கு !
-
- 12 replies
- 1.5k views
-
-
வணக்கம் நன்பர்களே, புதிதாக இன்று இனைந்து உள்ளேன். நன்றி
-
- 26 replies
- 3.2k views
-
-
-
-
நான் நீண்டகாலமாக யாழ் களம் பார்கின்றேன் இங்கு தமது அருச்சுவடியில் எழுதினால் தானாமே எல்லாத்துக்கும் மறுமொழியளிக்க முடியுமாம் என்னை வரவேற்பீர்களா கறுப்பி,தமிழ் சிறி,னுணாவிலான்,குறுக்கால போறவர்,நெடுக்கால போறவர்,ஜனார்தனன், ஐசூர்யா ,பொன்னையா,குமாரசாமி,சாந்தி, மற்றும் கள் உறவுகளே :lol:
-
- 26 replies
- 3.1k views
-
-
வணக்கம் நான் என்னயும் உஙக கூடசேருங்கோ இந் விடயத்தை வாசிச்சதோட ஆத்திரத்தில எழுதினான் போட முடியல வாசிச்சு பாருங்கோ http://www.yarl.com/forum3/index.php?showtopic=42740 புலம் பெயர்ந்து வாழும் .................. நான் இந்த பகுதியை படித்ததில் இருந்து மிகவும் மன வருத்தத்துடனும் ஆத்திரத்துடனம் இருக்கிரன் நீங்க வெளிநாட்டில இருந்து கொண்டு கதையாதீங்க சரியா நாங்களும் சமாதன காலத்தில பொங்கினாங்க தான் அதில எத்தினNரின்ட சடலம் சந்தி வளிய கிடந்தது? காரணம் என்ன? எங்கட அண்ணண்மார் தராதரம் தெரியாமல் கண்டவனுக்கம் துவக்கு குடுத்திட்டினம் அவன் இவபொனோன மற்றவயோட சேந்து கூடமாட திரிஞ்சவன் கடன்காரன் சண்டபிடிச்சவன் தன்னமுறச்சவன் எண்டு எல்லாரயும் போட்டு தள்ளினான் இதுக்க…
-
- 10 replies
- 1.5k views
-
-
வணக்கம் யாழ் உறவுகளே நான் யாழ் இணையதளத்திக்கு புதியவன் அல்ல ஆனால் இப்போது தான் இணைய வேண்டும் என்ற ஆவல் வந்தது எனது தமிழில் பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்
-
- 20 replies
- 2.1k views
-
-
எல்லோருக்கும் வணக்கம் கூறி உள்நுழையும் என்னை வரவேற்பீர்களா?
-
- 40 replies
- 4.6k views
-
-
பெரியோர்கள் எல்லோருக்கும் என்னுடைய வணக்கத்தைக் தெரிவித்துக்கொள்கின்றேன். என்னைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம். நான் யேற்மனியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு இருபது வயது ஈழத்துப் பெண்மணி. யாழ் மூலமாக உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. இப்படிக்கு பெண்புலி (TigRess)
-
- 33 replies
- 3.5k views
-
-
-
-
-
யாழ் கள அனைத்து உறவுகளுக்கும் எனது வணக்கங்கள். அடியேனையும் ஏற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
-
- 21 replies
- 2.4k views
-
-
-