யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
என் இனிய யாழ் இணைய நண்பர்கழுக்கு வணக்கம். இவ் இணையதளம் மூலமக அனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி... நன்றி. வல்வை சின்னவன்.
-
- 23 replies
- 2.7k views
-
-
-
யாழ்கள நிர்வாகிகள், உறுப்பினர்கள், மற்றும் விருந்தினருக்கு எனது அன்பு கலந்த வணக்கம்! முதலில் என்னை அறிமுகம் செய்யாது யாழ் களத்தினுள் திறந்த வீட்டினுள் மாடு புகுந்த மாதிரி நுழைந்து கருத்துக்களை எழுதத்தொடங்கி விட்டேன். இப்போது நேரம் கிடைத்துள்ளதால் என்னை அறிமுகம் செய்கின்றேன். முதலில் மாப்பிளை என்ற எனது பெயரை யாராவது தவறுதலாக விளங்கிக் கொள்ள வேண்டாம். இது எம்மிடையே ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தும் சொல்லாக இருப்பதால் இச்சொல்லை எனது யாழ் கள அடையாமாகத் தேர்ந்தெடுத்தேன். தவிர, மற்றும்படி மாப்பிளைக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை. நான் யாழ் களத்தை சுமார் மூன்று ஆண்டுகளாக பார்வையிட்டு வருகின்றேன். நேரம் கிடைக்காதனாலும், மற்றும் தமிழில் எழுதுவது சிரமாக இருந்ததாலும் யாழ் களத்தில…
-
- 111 replies
- 10.7k views
-
-
எல்லோருக்கும் வணக்கம், நான் பழைய சகி ..சில காரணங்களால் களம் வர முடியாமல் போய் விட்டது. அப்படியே வந்தாலும் கருத்துக்கள் எழுத நேரம் கிடைப்பதில்லை. இன்று கன காலத்திற்கு பின் களம் வருகிறேன். இங்கு நிறைய புது உறுப்பினர்கள் இருக்கிறீர்கள். அவர்களுக்காக ஒரு சிறிய அறிமுகம். இது எனக்கு மட்டுமில்லை..இனி களத்திற்கு கன காலத்திற்க்குப் பின் வரும் எல்லா பழைய உறவுகளுக்காகவும் தான். அவர்களும் இதில..தங்களை அறிமுகம் செய்து கொள்ளலாம்.
-
- 49 replies
- 4.7k views
-
-
வணக்கம் தாத்தாமார், பாட்டிமார் உங்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள். எப்படி எல்லோரும் இருக்கிறீங்கள், நலமாக இருக்கின்றீங்களா?
-
- 36 replies
- 4.3k views
-
-
வணக்கமங்கோ எப்படியங்கோ எல்லோரும் இருக்கிறீங்கள் நான் இந்த களத்துக்கு புதியவன் என்னையும் உங்களுடன் சேர்த்துக் கொள்வீர்களா? :P :P
-
- 18 replies
- 2.4k views
-
-
-
நண்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்! நான் இக்களத்திற்கு புதியவன்.
-
- 24 replies
- 2.8k views
-
-
வணக்கம் இலக்கியங்களே!! விழியில் படும் வார்த்தைகளை பூச்சோலைகளில் சிதறிவிட இன்னுமொரு ஆதவன் உங்களிடம் உதயமாகிறேன். ஆதவன் என் இயற்பெயரல்லவாயினும் என் பெயரும் அவனையே குறிக்கும். பிழிந்தெடுத்த கவிதைகளை உங்களிடம் பகிரவும் மொழி வளர்க்க சிறுகதைகளும் தருவதற்க்கு ஏற்பட்ட என் தாமதத்தை மன்னிக்க வேண்டுகிறேன். திருப்பூரில் பின்னலாடைகளுக்கு அச்சக வடிவ அமைப்பு செய்து வருகிறேன்.. மேற்கொண்டு என்னைப் பற்றித் தெரிய. நெளிவு சுழிவுகளை அடக்கத்தோடு அடக்கிய பின்னும் நெளிந்திருக்கும் கேள்விக் குறிக்குள்ளே ஒளிந்திருக்கும் பதில் நான் இலக்கணங்களும் அர்த்தங்களும் இல்லாத அகராதி நான் ஒளி தேடி இரவைத் தீண்டிய இரவியின் செவியில் ஓதிய மந்திரங்களின் சொ…
-
- 26 replies
- 3k views
-
-
அன்பு நண்பரகளே அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நான் இத்தளத்திற்கு புதியவன். கொஞ்சம் கவிதைகளும் எழுதுவேன். அதை இங்கே பதிப்பிக்கிறேன். பெயர் - அற்புதராஜ் கவிதைக்காக - ஷீ-நிசி வயது - 27 ------------------------------------ கவிதைகள் சில உள்ளன என் இதயத்தில் -அதை பதித்திட நினைக்கைன்றேன் இம்மன்றத்தில்! அன்புடன் ஷீ-நிசி
-
- 26 replies
- 3.1k views
-
-
யோக் அடிக்க வரலாமுங்கலா....??? வணக்கம்... உங்களுடன் நானும் இணைவதில் மட்டற்ற மகிழ்வடைகிறேன்... வருகிறேன்...உங்களின் தொண்டன்...காவல்துறை...
-
- 29 replies
- 3.4k views
-
-
-
வணக்கம் நான் மீனா :P நான் யாழில் புதிய உறுப்பினர் என்னையும் வரவேற்பீங்களா?
-
- 29 replies
- 4.7k views
-
-
-
-
-
நான் வந்தவுடனே வரவேற்பு பதிவை வைக்காமல் என் கருத்தை தெரிவிக்க தொடங்கி விட்டேன். மன்னிக்கவும்.. யாழ் குடும்பத்தில் இணைவதில் மகிழ்கிறேன் அன்புறவுகளே! கீழேயுள்ள என் பதிப்பிலுள்ள ஒரு யோசனையை பற்றிய உங்கள் கருத்தினையும் ஆலோசனையையும் முன்வைக்க வேண்டுகிறேன். http://www.yarl.com/forum3/index.php?showtopic=16596 நன்றி திருக்குரு
-
- 10 replies
- 1.6k views
-
-
வணக்கம். நான் புதிதாக இணையவில்லை ஆனால் இணைந்ததில் இருந்து மௌனமாக இருந்து விட்டேன் தமிழன்பன் தான் எனக்கு அறிமுகம் என்றொரு பக்கம் இருப்பதை சுட்டிக்காட்டினார் .. என் பெயர் "கபில்".. சுருக்கமாக, ;) தற்பொழுது பிரித்தானியாவை வசிப்பிடமாகக் கொண்டிருக்கிறேன் மகிழ்ச்சி.. சந்திப்போம்
-
- 21 replies
- 2.3k views
-
-
நான் புதிதாக இணைந்துள்ள வாசகி. யாழ் இணையத்தள அன்பர்களுக்கு எனது கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள். விஜிவெங்கி
-
- 35 replies
- 4.6k views
-
-
நான் ஆர் எம் சசிதா வனக்கம் நன்பர்களே நான் இந்தியன் இங்கு உள்ளவர்கள் பெரும்பாலம் ஈழத்தமிழர்களாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன், இன்றிலிருந்து உங்களுடன் கலந்துரையாடுகிறேன். நன்றி.
-
- 15 replies
- 2.4k views
-
-
-
வணக்கம் பிள்ளையள் நான் சித்தன் வந்திருக்கிறன் என்னை வரவேற்பியளா? ;)
-
- 36 replies
- 4.5k views
-
-
-
-
Hi everyone, I just joined today. Could anyone please tell how to get Tamil fonts to post my messages in Tamil
-
- 12 replies
- 1.8k views
-