யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
வணக்கம் நான் காந்தரூபி பழையவள் புதிதாய் பிறந்துள்ளேன்.
-
- 29 replies
- 2.5k views
-
-
வணக்கம் நான் காளை. நானும் உங்களுடன் இணைந்து கொள்ளலாமா? எமது பொங்கலை முடித்துக் களைப்பாறி இப்போதுதான் ஓய்வு முடிந்தது. அப்பா! பாடாய்ப் படுத்திவிட்டார்கள். அப்படியே எனது பெயரைத் தமிழில் மாற்றிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி
-
- 24 replies
- 1.5k views
-
-
-
வணக்கம் அவதாரம் - சன்னதமாரி கொள்கை – ஒப்பாரி இனம் - கருமாரி நிலை – உருவேறி பிடிச்ச பொருள் - வேப்பிலை பிள்ளைகள் பலதும் - நாதாரி அனுபவ நிலை – செங்கமாரி மொத்தத்தில் மலைநீலி இதுதான் அறிமுகம்.
-
- 26 replies
- 2.2k views
-
-
தளம் ஆரம்பித்த காலத்தில் இருந்தே இதனுடன் பயணம் செய்தவன் ஆனால் பணியின் நிமித்தம், என்னால் பங்கெடுக்க முடியாமல் வெறும் பார்வையாளனாக மட்டும் இருந்து வந்தேன். நான் அரை வேக்காட்டு பத்திரிக்கையாளன், மொத்தம் 8 புத்தகங்கள் எழுதி இருக்கிறேன். அமர்நாத் என்ற பயண கட்டுரையில் ஆரம்பித்த புத்தக பயணம் சிவசேனா, தாராவி, லதா மங்கேஸ்கர், சரத்பவார், செட்யிட் சேவியர்(புனித சவேரியார்) மும்பை தாக்குதல் 26/11 மற்றும் மராட்டியில் தாவோயிசம்,என தொடர்கிறது. குழுமங்களில் சுமார் 1000 மேற்பட்ட கட்டுரைகள் எழுத்து பிழையாக எழுதி இருக்கிறேன். கருத்தில் பிழை இல்லாமல் என்னுடைய சில பேட்டிகளை ஆஸ்திரேலிய ரேடியோ, பி.பி.சி மற்றும் சில அயல் நாட்ட…
-
- 16 replies
- 1k views
-
-
வணக்கம் பிள்ளையள் நான் சித்தன் வந்திருக்கிறன் என்னை வரவேற்பியளா? ;)
-
- 36 replies
- 4.5k views
-
-
வணக்கம் நான் சிலருக்கு பழசு தான் என்றாலும் பலருக்கு இங்கை புதுசு
-
- 18 replies
- 1.5k views
-
-
ஏன் என்னால் கருத்துக்கள் எழுமுடியவில்லை 2 மாத விடுமுறையின் பின் இணைந்துள்ளேன் என்னை அனுமதிக்கவும் .நான் தவறான முறையில் கருத்துக்கள் எதுவும் எழுதவில்லையே
-
- 7 replies
- 1.8k views
-
-
-
-
வணக்கம் நான் தீப்பொறி. யாழில் களத்தில் தீயாக குதித்திருக்கிறேன்.
-
- 15 replies
- 1.3k views
-
-
Hello i am parathasi who removed from his mother land and lost his part of the family Regards Parathasi
-
- 14 replies
- 2.4k views
-
-
வணக்கம் கள உறவுகளே
-
- 30 replies
- 4.2k views
-
-
-
vanakkam enathu peyar poorani unkaludan enthak kalaththil enainhthu kolkiren. unkal ellorudanum niraiya kathaikka vanthirukkiren.
-
- 41 replies
- 3.2k views
-
-
வணக்கம் நண்பர்களே. நான் பூராயம் வந்திருக்கேன். என்னையும் உங்களில் ஒருவராக இக்களத்துடன் இணைத்து ஊர்ப்பூராயங்களை உங்களுடன் பகிர்வதற்கு இருக்கிறேன். நன்றி பூராயம்
-
- 22 replies
- 2k views
-
-
வணக்கம் நான் மீனா :P நான் யாழில் புதிய உறுப்பினர் என்னையும் வரவேற்பீங்களா?
-
- 29 replies
- 4.7k views
-
-
-
-
வணக்கம் நான் முல்லைசதா யாழ்இணையத்தை பல வருடங்களாக பார்த்து வருகிறேன் தற்போது உங்களுடன் இணைவதில் மட்டற்ற மகிழ்ச்சி நண்பர்களே என்னையும் உங்களில் ஒருவராக இணைத்துக் கொள்ளுங்கள் நன்றி
-
- 22 replies
- 1.9k views
-
-
வணக்கம் என் பெயர் தீபன் நான் யாழில் இணைந்து கொள்ளலாமா?
-
- 14 replies
- 1.4k views
-
-
வணக்கம் நான் யாழ் வந்திருக்கின்றேன். என்னையும் உங்களுடன் சேர்த்துக்கொள்ளுங்கள். சேர்த்துக்கொள்வீர்களா?
-
- 17 replies
- 1.7k views
-
-
வணக்கம் நான் யாழ் இணையத்துக்கு புதியவன் என்னையும் உங்களில் ஒருவனாக வரவேற்ப்பீர்களா நன்றி கே.சசி
-
- 13 replies
- 964 views
-
-
வணக்கம்-/\- , என் இனிய யாழ் இணைய கருத்துக்கள ஜம்பவான்களே வணக்கம், நீண்ட நாளாய் இந்தப்பக்கம் வரமுடியல்லை, வேலை+நோய்= ஓய்வு, நீங்க எல்லோரும் நலமா? என்னை மறந்திட்டீங்களா? (ஆமா இவரு பெரிய VIP டேய் டேய்) எல்லோருக்கும் ஒரு கும்பிடு தொடர்ந்து இணைந்து இருப்போம்...
-
- 12 replies
- 894 views
-
-
வணக்கம் பாருங்க கிட்ட தட்ட எட்டு வருஷம் எண்டு நினைவு ..மீள் இங்கே இணைகிறேன் . சில யாழ்உறவுகளை ஒரு விழாவில் சில தினங்களுக்கு முன்னர் சந்தித்தேன் அப்போது அவர்கள் இட்ட கட்டளைக்கு இணங்க இங்கே இணைகிறேன் .. யாவரும் நலமாகா உள்ளீர்களா ..? வாங்க பேசலாம் ..? வந்த வழித்தடத்தை வழியில மறந்தவர்கள் நின்று நிலைத்ததில்லை நீடூழி வாழ்ந்ததில்லை ...
-
- 12 replies
- 877 views
-