வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5815 topics in this forum
-
நோர்வேயில் நடைபெறவுள்ள தேசிய மாவீரர் நாள் 2013 (OSLO , BERGEN ,TRONDHEIM ,STAVANGER ,ÅLESUND/ULSTEINVIK) மேலும் : http://tamilnorsk.com/index.php/component/k2/item/303-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-2013
-
- 0 replies
- 597 views
-
-
-
- 25 replies
- 2.5k views
-
-
BBC இல், 8 ஆம் திகதி 20.30 மணிக்கும் 9 ஆம் திகதி 11.30 மணிக்கும் 10 ஆம் திகதி 17.30 மணிக்கும் Sri Lanka's Unfinished War என்ற தலைப்பில் ஆவணப்படம் வெளிவரவிருக்கிறது. As commonwealth leaders prepare to meet for a summit in the Sri Lankan capital, Colombo, Our World investigates on-going allegations of rape and torture by the Sri Lankan security forces. The former BBC Sri Lanka correspondent, Frances Harrison, hears from people who say they were picked up and brutally attacked as recently as this year. Friday 8th November'13 @ 20:30 GMT, Saturday 9th November'13 @11:30 GMT and Sunday 10th November'13 @ 17:30 GMT http://www.bbc.co.uk/programmes/n3cstnpt …
-
- 3 replies
- 1k views
-
-
லண்டனில் நாளை செவ்வாய்க்கிழமை (05.11.2013) மாலை 8 மணிக்கு Riverside Studios இல் no fire zone முழுமையாக திரையிடப்படுகிறது. Tuesday 5th November, 2013 at 8:00pm Riverside Studios, Crisp Road, Hammersmith, W6 9RL மேலதிக தகவல்களுக்கு : http://www.dochouse.org/film-screening/No-Fire-Zone-The-Killing-Fields-of-Sri/349 (twitter)
-
- 0 replies
- 564 views
-
-
No Fire Zone: The Killing Fields of Sri Lanka Samstag, 7. Dezember, 18 Uhr Stattkino, Löwenplatz 11, 6004 Luzern Eintritt frei. Anmeldung für Platzreservation: info@amnesty.ch http://www.gfbv.ch/de/news___service/veranstaltungskalender/ Bitte weiterleiten... Danke! tyo (facebook)
-
- 0 replies
- 353 views
-
-
பொப்பிசைக் கலைஞரான மாயா அருள்பிரகாசத்தின் நிகழ்ச்சியில் ஜூலியன் அசான்ஜ் [Monday, 2013-11-04 10:43:18] இலங்கையின் பூர்வீகத்தை கொண்ட பிரித்தானியாவின் பொப்பிசைக் கலைஞரான எம்.ஐ.ஏ என்று அழைக்கப்படும் மாயா (மாதங்கி) அருள்பிரகாசம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடத்திய நிகழ்ச்சி ஒன்றின் ஆரம்பத்தில் விக்கிலீக்ஸ் இணையதளத்தின் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ் பிரதம பேச்சாளராக திரையில் தோன்றினார். நியூயோர்க் நகரின் டெர்மினல்-5 என்ற இடத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவினால் தேடப்பட்டு வரும் அசான்ஜ் ஸ்கைப் மூலம் தோன்றி மாயாவுக்கு ஆதரவு வழங்கி உரையாற்றினார். அவர் அங்கு திரையில் தோன்றியது அங்கிருந்தவர்களை ஆச்சரியத்திலும் பிரதிப்பிலும் ஆழ்த்தியதாக தெரிவிக்கப…
-
- 1 reply
- 798 views
-
-
வீசா விண்ணப்பதாரிகளிடம் பிணைப் பணம் அறவீடு செய்யும் திட்டத்தை பிரித்தானியா கைவிட்டது 03 நவம்பர் 2013 வீசா விண்ணப்பத்தாரிகளிடம் பிணைப் பணம் அறவீடு செய்யும் திட்டத்தை பிரித்தானியா கைவிட்டுள்ளது. இலங்கை உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்த வீசா விண்ணப்பதாரிகளிடம் பிணைப்பணம் அறவீடு செய்ய பிரித்தானியா திட்டமி;ட்டிருந்தது. 3000 ஸ்ரெலிங் பவுண்ட்களை பிணைப் பணமாக அறவீடு செய்ய தி;ட்டமிடப்பட்டிருந்தது. எனினும், இந்த யோசனையை கைவிடுவதற்கு தற்போது அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதிக ஆபத்தான வீசா விண்ணப்பதாரிகள் என்ற வகையீட்டின் அடிப்பiயில் விண்ணப்பிக்கும் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளிடம் பிணைப்பம் அறவீடு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.…
-
- 0 replies
- 400 views
-
-
Jaffna Boys தமிழ்க் குழு கொலைக்குப் பழிவாங்கலாம் என்ற அச்சத்தால் உணவகம் ஒன்று இலண்டனிலுள்ள குறைடன் பகுதியில் மூடப்பட்டுள்ளது. Crown and Pepper in Croydon shut over fears of revenge killing 2:08pm Friday 1st November 2013 By Chris Baynes Crown and Pepper in High Street A popular family restaurant has been shut by police after a gang fight sparked fears of a revenge killing. The Crown & Pepper in High Street was forced to close after members of the notorious West Croydon gang Jaffna Boys attacked a bartender with links to rival gang the Tooting Tamils. Soon after the fight, just before midnight on October 17, Tooting Tamils launched an armed reprisal at…
-
- 34 replies
- 3.1k views
- 1 follower
-
-
இலையுதிர்காலத் திருவிழா இப்போ ஒக்ரோபர் மாதத்தின் கடைசி வாரம் இது சுவிற்சர்லாந்தின் பாசல் மாநிலம் விழாக்கோலம் பூணும் நேரம். முதலாவது தடவையாகவோ அல்லது இரண்டாவது தடவையாகவோ அல்ல 543 வது தடவையாக. 543 தடவை என்கின்ற போது 543 ஆண்டு காலப் பாரம்பரியம் இந்த விழாக் கோலத்தின் பின்னே ஒழிந்து கிடக்கின்றது. கடந்த 22 ஆண்டு காலமாக இந்த விழாக்காலம் என் வாழ்வின் ஒரு பகுதியாக இணைந்து செல்வதால் அதைப்பற்றிய பதிவோடு உங்களோடு இணைகின்றேன். 1991ம் ஆண்டு நல்லூர்த் திருவிழா முடிய சுவிசுக்கு போற புழுகத்தோடை ஊரைவிட்டு வெளிக்கிட்ட எனக்கு அப்ப பதினொரு வயசு. எல்லாரையும் போல வெளிநாடு போற புழுகமும் நீண்ட நாட்களுக்குப் பிறகு அப்பாவோடை சேந்து வாழப்போறன் எண்ட புழுகமும் சேர தாய்நாட்டையும் எங்கடை விழாக்க…
-
- 0 replies
- 718 views
-
-
சிறிலங்காவை பிறப்பிடமாகக் கொண்ட Thavisha Lakindu Peiris, 25 என்பவரே அவரின் காருக்கு அருகில் பிட்சா வழங்கல் செய்து கொண்டிருந்த போது குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். தனது புதிய வேலையில் சேர முன் அவர் மேற்கொண்ட இறுதி பிட்சா வழங்கலின் போதே இச்சம்பவம்.. நடந்துள்ளது. இவர் heffield Hallam University இல் IT துறையில் பட்டம் பெற்றவராவார். Sheffield stab victim killed on final pizza delivery. http://www.bbc.co.uk/news/uk-england-south-yorkshire-24739725 (இதே பகுதியில் முன்னர் வாழ்ந்த போது... நாங்களும் முன்னர் சில இடங்களில்.. பகுதி நேர.. வேலை செய்திருக்கிறம். ஆனால் அந்த மக்கள் சிலரிடம் இருந்து இப்படியான ஒரு ஆபத்து வரும் என்பதை அறிந்திருக்கவே இல்லை. நிறவெறி கொஞ்ச…
-
- 16 replies
- 1.4k views
- 1 follower
-
-
-
(event page : https://www.facebook.com/events/654100464621066/?ref=22)
-
- 1 reply
- 592 views
-
-
கனடிய அரசிற்கும் குறிப்பாக கனடியப் பிரதமர்; மாண்புமிகு ஸ்டீபன் ஹார்பர், வெளிவிவகாரத்துறை அமைச்சர் யோன் பெயட் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள் அதன் தலைமைகள் கனடிய ஊடகங்கள் தமது சக கனடிய மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் முகமாகவும் ஒட்டாவா கனடிய நாடாளுமன்ற முன்றலில் 28.10.2013 மாபெரும் ஒன்றுகூடல் நடைபெற்றது. கனடியத் தமிழ்ச் சமூகம் முன்னெடுத்த இந்த நிகழ்வில் 30 க்கும் அதிகமான அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்து உரையாற்றினர். வர முடியாது போன மூன்று பிரதான கட்சித் தலைவர்களும் இதர சில அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது அன்பை எழுத்துமூலம் பரிமாறினார். காலை 11:00 மணி முதல் மாலை 4:15 வரை இந்த ஒன்றுகூடல் நிகழ்வும் உரை நிகழ்வும் நடைபெற்றது. கனட…
-
- 15 replies
- 951 views
-
-
நோர்வே தமிழ் சங்கத்தின் 22 வது விளையாட்டு விழா -2013 , புகைப்படத் தொகுப்பு... மேலும்.... http://tamilnorsk.com/index.php/about/item/249-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2013
-
- 0 replies
- 511 views
-
-
documentary No Fire Zone by Callum Macrae on Channel 4 Sunday 3rd Nov @ 10.50pm Trailer: https://t.co/YaGGXGUec9 (facebook)
-
- 1 reply
- 750 views
-
-
மனைவிகளின் பிரிவை தாங்க முடியாத இலங்கை தமிழ் அகதி ஒருவர் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவித்தனர். தற்கொலை செய்து கொண்டவர் இரண்டு பெண்களை மண முடித்திருந்தவர் என்றும் பொலிஸார் கூறினர். கரூர் மாவட்டம் குளித்தலை இரும்பூதிப்பட்டியில் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 33 வயதான நாகேஸ்வரன் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவருக்கு 26 வயதான நாகேஸ்வரி என்ற மனைவியும் விஜயப்பிரியா (வயது-7), கவிப்பிரியா (வயது-6), சிநேகப்பிரியன் (வயது-5) ஆகிய 3 குழந்தைகளும் உள்ளனர். கடந்த ஆண்டு நாகேஸ்வரி தனது குழந்தைகளுடன் கணவரை பிரிந்து தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் திருநெல்வேலி அகதிகள் முகாமில் தங்கியிருந்த கலை…
-
- 29 replies
- 3k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் சப்ளை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட கனடிய வாழ் தமிழர் ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு அளித்துள்ளது. சுரேஷ் ஸ்ரீகாந்தராஜா என்ற கனடிய தமிழர், 32 வயது நிரம்பியவர். இவர் அமெரிக்காவில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்தவர். இவர் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு போர்க்கப்பல்கள் டிசைன் செய்யும் சாப்ட்வேர், இருட்டிலும் பார்க்கும்படியான உபகரணங்கள் மற்றும் நவீன தகவல் தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும், ஆயுதங்கள் முதலியவற்றை பரிமாற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். இவருடன் சேர்ந்து பிரதீபன் நடராஜா என்பவரும் கைது செய்யப்பட்டார்…
-
- 6 replies
- 1.1k views
-
-
மதிப்பிற்குரிய சுவிஸ்வாழ் மாவீரர் உறவுகளுக்கு சுவிஸ் தமிழர் நினைவேந்தல் அகவம் விடுக்கும் அறிவிப்பு...! தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மாவீரர்களின் தரவுகளை திருவுருவப்படத்துடன் எமக்கு இன்றுவரை அனுப்பிவைக்காதவர்கள் அதனை காலதாமதமின்றி 20.11.2013ற்கு முன்னர் அனுப்பிவைக்குமாறும், தங்கள் உறவுகளின் தரவுகள் ஏதாவது இன்றுவரை எமக்கு அறிவிக்கப்படாமல் இருந்தால் அவற்றினையும் தாமதமின்றி அறியத்தருமாறு கேட்டுக்கொள்கின்றோம். தமிழினத்தின் விடுதலைக்காக தங்கள் உயிர்களை அர்ப்பணித்துப் போராடிய தங்கள் உறவுகளை தமிழினம் என்றும் நெஞ்சில் நிலைநிறுத்திக்கொள்ளும். மதிப்பிற்குரிய சுவிஸ்வாழ் மாவீரர் உறவுகளுக்கு சுவிஸ் தமிழர் நினைவேந்தல் அகவம் விடுக்கும் அறிவிப்பு...! தங்கள் குடும்பத்தைச் சேர…
-
- 1 reply
- 889 views
-
-
நள்ளிரவுச் சூரியன் துள்ளிவரும் அழகால் கள்ளமிலாக் கருணைமிகு மக்களால் அள்ளிடக் குறையாக ஆனந்த நிலையால் அவனியிடைச் சிறந்தது நோர்வே திருநாடு. அந்நாட்டின் தலைநகரான ஒஸ்லோ மாநகரத்தில் மீன்பாடும் தேன்நாடாம்| மட்டக்களப்பு தந்த மாண்புடை கலைஞர் கோவிலூர் செல்வராஜன் அவர்களின் இல்லாமல் போன இன்பங்கள்| நூலின் அறிமுகவிழாவானது கடந்த சனிக்கிழமை (12.10.2013) தமிழ் மன்றத்தின் சார்பில் லின்டறூட் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. இலக்கியவாதிகள், கலைஞர்கள், தமிழார்வலர்கள் என மண்டபம்நிறை மாந்தர் கூட்டத்துள் இந்நிகழ்வானது வெகுசிறப்பாக நடைபெற்றிருந்தது. கவிஞராக, பாடலாசிரியராக, பாடகராக, பத்திரிகையாளராக, நாவலாசிரியராக பன்முக ஆளுமைபடைத்தவர் கோவிலூர் செல்வராஜன் அவர்கள். அவரின் ஒன்பதாவது படைப்பாக வெளிவந்…
-
- 2 replies
- 728 views
-
-
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில் நியூசிலாந்து பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் நோக்குடன் நடாத்தும் மாபெரும் எதிர்ப்பு போராட்டம், புதன்கிழமை அக்டோபர் 30 ஆம் நாள் 2013 அஒதிய சென்டரில் (Aotea Centre, 50 Mayoral Dr, Auckland CBD, Auckland.) மாலை 04.45 மணிக்கு நடைபெறவுள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்னர் யூலையில் ஆரம்பித்த தமிழினப்படுகொலை இன்று 29 ஆண்டுகள் கடந்தும் தொடர்கின்றது. தனது பொறுப்பில் இருந்து தவறி நிற்கும் சர்வதேசத்தை அதன் மனிதநேயக் கடமைகளை ஆற்ற வைக்க நாம் தொடர்ந்தும் கடுமையாக உழைக்க வேண்டும். இது நாம் துவண்டு கிடக்கும் நேரமல்ல விவேகத்துடன் விரைந்து செயற்படும் காலம். முள்ளிவாய்க்காலில் பல இலட்சம் தமிழர்களை இனப்படுகொலை செய்த சி…
-
- 0 replies
- 507 views
-
-
யேர்மன் தமிழ்க் கல்விக்கழகதின் கீழ் இயங்கிவரும் பல தமிழாலயங்களின் வாணிவிழா யேர்மன் தமிழ்க் கல்விக்கழகதின் கீழ் இயங்கிவரும் பல தமிழாலயங்கள் வாணிவிழாவை இவ்வருடமும் வெகு சிறப்பாகக் கொண்டாடியுள்ளன. தமிழாலய பெற்றோர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் பொதுமக்கள் என அனைவரும் கலாச்சார உடை அணிந்து கலந்துகொண்ட அவ்விழாக்களில் சிறப்பு வாணி பூசை மற்றும் மழலையருக்கு ஏடுதொடக்கல் நிகழ்வும் வெகு சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கலைவிழாக்களும் கலாச்சார நிகழ்வுகளும் விழா அரங்குகளை அலங்கரித்திருந்தன. நன்றி - பதிவிணையம்
-
- 0 replies
- 547 views
-
-
(facebook)
-
- 4 replies
- 796 views
-
-
-
-
- 0 replies
- 561 views
-
-
இந்திய மத்திய அரசாங்கத்திற்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வழக்கு 23 அக்டோபர் 2013 இந்திய மத்திய அரசாங்கத்திற்கு எதிராக நாடு கடந்த தமிழீழ இராச்சியம் வழக்குத் தொடர்ந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றி;ல் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நர்டுகள் தலைவர்கள் அமர்வுகளில் மத்திய அரசாங்கம் பங்கேற்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது. பதில் பிரதம நீதியரசர் அகர்வால் மற்றும் நீதவான் எம்.சத்தியநாராயணன் ஆகியோர் இந்த மனுவை பரிசீலனை செய்தனர். நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் சார்பில் பேராசிரியர் சரஸ்வதி ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார். இதற்கு முன்னதாக வ…
-
- 0 replies
- 517 views
-