வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5815 topics in this forum
-
புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கான சர்வதேச மாநாடு மொரீசியசில் இடம்பெறவுள்ளது:- 23 அக்டோபர் 2013 புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கான சர்வதேச மாநாடு அடுத்த வருடம் ஜூலை மாதம் மொரீசியஸில் நடைபெறவுள்ளது. சென்னை ஆசியவியல் நிறுவனம், மொரீசியஸ் நாட்டின் மகாத்மா காந்தி நிறுவனம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகள் இணைந்து இந்த மாநாட்டை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளன. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சென்னை ஆசியவியல் நிறுவனத்தின் இயக்குநர் ஜி.ஜான் சாமுவேல், ஏறத்தாழ 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். இப்போதும் கல்வி, வேலை, ஆய்வு, வணிகம் போன்ற பல்வேறு அடிப்படைக் காரணங்களுக்காக அமெரிக்கா, வளைகுடா நாடுகள், தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடு…
-
- 1 reply
- 670 views
-
-
இலக்கு வலுவாக இருந்தால் பாதை தெளிவாக இருக்கும் என்பதற்கு ரசனா நடனப்பள்ளியின் “அடங்காப்பற்று” ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. போரினால் பாதிக்கப்பட்டு, அன்றாட வாழ்வுக்காக அல்லலுறும் எம் தாயகத்து உறவுகளின் மறு வாழ்வுக்காக நிதி உதவி வேண்டி கடந்த ஆறு வருடங்களாக ரசனா நடனப்பள்ளி நடாத்தி வரும் நாட்டிய நிகழ்வின் ஒரு தொடராக இவ்வருடம் நடந்தேறிய நாட்டிய நிகழ்வுதான் அடங்காப்பற்று. மூன்றாவது முறையாக Patchwork அமைப்பிற்கு நிதியளிப்பதற்காக அடங்காப்பற்று அரங்கேற்றப்பட்டது. போரின் மோசமான பாதிப்புக்கு உள்ளாகி, அவையங்களை இழந்து, தனித்து இயங்கமுடியாமல் இருக்கும் எம் உறவுகளுக்கு உதவி வழங்கிப் பராமரித்து வரும் அமைப்புத்தான் Patchwork. கடந்து மூன்று வருட்களாகச் செயற்பட்டு வரும் இந்த அமைப்பு மு…
-
- 2 replies
- 766 views
-
-
கனடாவில் தமிழ் மாணவன் குத்திக் கொலை கடந்த சனிக்கிழமை விடியற்காலை 2:00 மணியளவில் கௌதம் குகதாசன் (19 வயது) என்கிற விண்ட்சர் பல்கலைக்கழக மாணவர் குத்திக் கொலை செய்யப்பட்டார். Student from Toronto fatally stabbed in Windsor Gautham (Kevin) Kugathasan was stabbed in a fight early Saturday — and only one of six victims to die. By: The Canadian Press, Published on Sun Oct 20 2013 WINDSOR, ONT.—A Toronto man killed in a downtown stabbing was a student at the city’s university, police say. Gautham (Kevin) Kugathasan, 19, came from Toronto to study and lived near the University of Windsor campus, police said. They said he was one of six men stabbed when two …
-
- 11 replies
- 1.9k views
-
-
சுவிசில் இருந்து ஜெர்மனியில் நடைபெறும் நிகழ்வொன்றிற்கு கலந்துகொள்ள சென்ற ஈழத்தமிழ் குடும்பத்தின் ஊர்திவிபத்திற்குள்ளானதில் சிறுமிஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பெற்றோர் உறவினர்கள் படுகாயமடைந்துள்ளார்கள். சுவிஸ் நாட்டில் சூரிச் மாநிலத்தில் வசிசித்துவரும் சுந்தரலிங்கம் மங்கயக்கரசி தம்பதிகளின் புதல்வி பதுஜா சனி மதியம் அளவில் ஜெர்மனியில் இடம் பெறும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்த போது ஏதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் பதுஜா சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன் வானில் பயணம் செய்த பதுஜாவின் தந்தை மற்றும் உறவினர்கள் நால்வர் படுகாயமடைந்ததுடன் ஜெர்மனி வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://www.sankathi24.com/news/34650/64//d,fullart.aspx
-
- 29 replies
- 2.1k views
-
-
-
- 1 reply
- 662 views
-
-
முன்பு ஒரு பதிவில் பலாப்பழப்பிரியனான ஒரு சிறுவன் பற்றிப் பேசியிருந்தேன். அண்மையில் அதே சிறுவனுடன் பிரபாகரன் பற்றிப் பேசநேர்ந்தது. அதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன் மேற்படி சிறுவனிற்குப் பத்துவயது ஆரம்பமாகியுள்ளது. கிரேக்க மித்தோலொஜி என்றால் அவனிற்குப் பலாப்பழம் அளவிற்குப் பிடிக்கும். அவனது அறையில் ஏறத்தாள 30 கிரேக்க மித்தோலொஜி புத்தகங்கள், அவன் வாசித்து முடித்தவை இருக்கின்றன. ஒவ்வொரு பாத்திரத்தின் பெயரும், குணாதிசயங்களும் மற்றும் பாத்திரங்களிற்கிடையேயான தொடர்பும் அவனிற்கு அத்துப்படி. கிரேக்க மித்தோலொஜி பற்றிக் கதைக்கத் தொடங்கின் அவனது கண்ணில் ஒளி மின்னத் தொடங்கும். அப்பிடி அண்மையில் கதைத்துக் கொண்டிருந்த நேரம் எனக்குள் ஒரு உறுத்தல் பிறந்தது. இவனிற்குத் தமிழ்க் கதைகள் ஏதாவத…
-
- 8 replies
- 2.1k views
-
-
தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நாமுன்றலில் தன்உயிரை எரித்து ஈகம் செய்த செந்தில் குமரனின் 45ஆம் நாள் நினைவு வணக்க நிகழ்வு எதிர்வரும் 19ஆம் நாள் சுவிசில் நடைபெறவுள்ளது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் எதிர்வரும் 19.10.2013 அன்று பிற்பகல் 12.00 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்வில் அனைத்து தமிழ் மக்களையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றார்கள் சுவிஸ் தமிழர் ஓருங்கிணைப்பு குழு.. http://irruppu.com/?p=37844
-
- 0 replies
- 400 views
-
-
தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது தமிழ் கனேடியப் பெண்மணி என்ற பெருமைக்குரிய யுவனிதா நாதன் மார்க்கம் பகுதியில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். இதுவரைக்கும் ராதிகாவோடு 4 பேர் தேர்தலில் நிற்பதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். என் ஊகத்தின்படி 3 பேர் வெல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது. ஹரி, ராதிகா, யுவனிதா.. இந்த 3 பேரும் வெற்றி பெற்றால் நிச்சயம் ஓரளவு பலம் கிடைக்கலாம். லோகன் அண்ணா மார்க்கத்தை விட்டுப் புதிய இடத்தில் போட்டியிடுவதால் அவரது வெற்றி பற்றிச் சொல்ல முடியவில்லை. ஆயினும் அவருக்குப் பின்னால் முக்கிய தமிழ் அமைப்புக்கள் இருப்பதால் அவரும் வெற்றிபெறலாம். அப்படி வெற்றி பெற்றால் மிக மகிழ்ச்சிக்குரியதே. எல்லோர் வெற்றிக்காகவும் உழைப்போம்... ------ http://www.yorkr…
-
- 2 replies
- 735 views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்: இரண்டாம் அரசவைக்கான மக்கள் பிரதிநிதிகள் போட்டியின்றி தேர்வு [ வெள்ளிக்கிழமை, 18 ஒக்ரோபர் 2013, 07:44 GMT ] [ கனடா செய்தியாளர் ] ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையின் சனநாயக போராட்ட வடிவமாக திகழும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் அரசவைக்கான மக்கள் பிரதிநிதிகளின் விபரங்கள் உத்தியோகபூர்வமாக தேர்தல் ஆணையத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமைத் தேர்தல் ஆணையத்தினால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கை : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவைக்கான தேர்தலுக்காக வேட்பாளர் மனுக்கள் கோரப்பட்டது யாவரும் அறிந்ததே. வேட்புமனுக்கள் உலகளாவிய முறையில், அந்தந்த நாட்டுத் தேர்தல் ஆணையங்களால் ஏற்றுக் கொள்ளப…
-
- 20 replies
- 2k views
-
-
Sri Lankan Foreign Minister GL Peiris will be in London to get support for Commonwealth meeting in Colombo. Please join massive protest outside his meeting. 4-7pm, Monday 21st at Senate House, Malet Street, WC1E 7HU Tube: Russell Square / Goodge Street Info: TCC-UK 02033719313 (facebook)
-
- 0 replies
- 594 views
-
-
-
எனக்குத் தெரிந்த பல ஆண்கள், தாம் தம் மனைவியை அடிமைபோல் நடத்தவில்லை. முழு சுதந்திரமும் கொடுக்கிறோம் என்கின்றனர். ஆனால் பல பெண்கள் ஆண்கள் கொடுக்காமல் தாமே தம் சுதந்திரத்தின் எல்லையை வரையறை செய்கின்றனர். பல ஆண்கள் சுதந்திரம் கொடுக்கிறோம் என்று கூறிக்கொண்டே அடிமைகளாய் இன்னும் நடத்துவதை நான் கண்டிருக்கிறேன். சில பெண்களுக்கு தனது கணவன் எவ்வளவு சம்பளம் ஈட்டுகிறார். அதை எதற்ககெல்லாம் செலவு செய்கிறார் என்றே அறியாது தாம் வேலை செய்து உழைக்கும் பணத்தையும் கணவனிடமே கொடுத்து, தன தேவைக்கே கை ஏந்தும் நிலையில் கூட புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர். இவர்கள் பற்றிய உங்கள் கருத்துக்களை, உறவுகளே உங்களிடமிருந்து எதிர்பார்க்கும் அதே வேளை உங்கள் மனைவியரை நீங்கள் எப்படி நடத்து…
-
- 219 replies
- 16.7k views
-
-
-
- 2 replies
- 973 views
-
-
-
பிரான்ஸ் மாவீரர் பணிமனை விடுக்கும் அறிவிப்பு! எம் தாயகமண்ணின் விடுதலைக்காய் ஈகம் செய்த எம் தேசத்தின் மாவீரச் செல்வங்களுக்கு சுடரேற்றி மலர் கொண்டு வீர வணக்கம் செலுத்தும் நாள் நவம்பர் 27.இந்நாளில் மாவீரத் தெய்வங்களை பெற்றெடுத்த பெற்றோர்கள் மற்றும் உடன்பிறந்த சகோதரர்கள் சகோதரிகள் துணைவன், துணைவி, பிள்ளைகள் தம் உறவுகளின் திருவுருவப்படத்திற்கு உரிய வீரவணக்கம் செலுத்துவதற்கான ஏற்பாடுகளை வழமைபோல் பிரான்ஸ் மாவீரர் பணிமனை செய்துவருகிறது. இந்த வகையில் எதிர்வரும் 27.11.2013 நண்பகல் 12 மணிக்குVIPARIS LE BOURGET ( Hall 5 ) 96,avenue de le division le Clerc 93350 le Bourget ( 2011 தேசிய மாவீரர்நாள் நடைபெற்ற மண்டபம்) என்னும் இடத்தில் எம்மால் நடாத்தப்படும் எழுச்சி நாளுக்கு குறித்த …
-
- 0 replies
- 529 views
-
-
தமிழர் ஒருங்கிணைப்பு குழு. (facebook)
-
- 1 reply
- 915 views
-
-
https://www.change.org/en-GB/petitions/petitioning-to-uk-prime-minister-prime-minister-david-cameron-should-uphold-commonwealth-values-and-boycott-the-commonwealth-summit-in-sri-lanka (facebook)
-
- 0 replies
- 690 views
-
-
இந்த இணைப்பிலும் கையொப்பமிடுங்கள்.. http://www.change.org/en-GB/petitions/high-commissions-of-all-the-commonwealth-countries-in-uk-genocidal-sri-lanka-must-not-lead-the-commonwealth#share
-
- 0 replies
- 494 views
-
-
ஒன்ராரியோ மாகாணசபையில் புலம்பெயர் தமிழ் பெண் ஒருவரை கௌரவிக்கின்ற வகையில் சட்ட திருத்தம் ஒன்று நிறைவேற்றப்படுகின்றது. மனோரஞ்சனா கணபதிப்பிள்ளை என்ற பெண் கடந்த ஓகஸ்ட் 13 ஆம் திகதி வாகன விபத்தில் துரதிஷ்டமாக இறந்தார். இவர் பயணித்த பஸ் வண்டி மீது ட்ரக் வண்டி மோதியது. பொறுப்பற்ற வாகன ஓட்டமே மரணத்துக்கு காரணம் ஆனது. இந்நிலையில் ஒன்ராரியோ மாகாணசபை உறுப்பினர்களில் ஒருவரான பாஸ் பால்கிசூன் நெடுஞ்சாலைகள் போக்குவரத்து சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும், திருத்தச் சட்டமூலத்தை சபைக்கு சமர்ப்பித்து உள்ளார். தண்டப்பணத்தை 300 அமெரிக்க டொலர் முதல் 700 அமெரிக்க டொலர் வரை அதிகரிக்கப்பது திருத்தத்தின் முக்கிய அம்சம். இது நிறைவேற்றப்படுமானால்,மனோரஞ்சனா கணபதிப்பிள்ளை சட்டம் என்று அ…
-
- 0 replies
- 827 views
-
-
நாளை சனி மாலை இந்நிகழ்வு நடைபெறவுள்ளது .ஆர்வலர்கள் வரவேண்டி நிற்கின்றோம் . எனது பாரியாரையும் பரிசு கொடுக்க கூப்பிட்டிருகின்றார்கள் .
-
- 1 reply
- 772 views
-
-
தேசிய விடுதலைப் போராட்டத்தினை வலுப்படுத்த தேர்தலில் பங்கெடுங்கள்! இந்துசமுத்திர பூகோள அரசியலில் தமிழ்த்தேசியம் இன்று ஒரு காரணியாக அமைந்துள்ள நிலையில், தமிழீழக் கோரிக்கையினை முன்னெடுத்துச் செல்லவும், நாடுகடந்த தமிழர் அரசியல் பலத்தினை வலுப்படுத்தவும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலில் உங்கள் அனைவரதும் மாபெரும் பங்கெடுப்பினை உரிமையுடன் கோருகின்றேன் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறைகூவல்விடுத்துள்ளார். http://www.youtube.com/watch?v=BSC6GyY8h58&feature=c4-overview&list=UU5FJYFVgMQ2nTU6L9QdM7rg நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் அரசவைக்கான தேர்தல் எதிர்வரும் (ஒக்ரோபர்) 26ம் நாள் புலம்பெயர் தேசங்களெங்கும் இடம்பெறுவதற்கான பணிகள் சுறுசுறுப்பாக இடம்பெற்று வர…
-
- 1 reply
- 526 views
-
-
புலம்பெயர்வாழ் இளம்பெண்ணின் புத்தகம் - வன்னி இனப்படுகொலையின் சாட்சியம் "was I a stranger in my Homeland? has one two lives?" என்ற புத்தகத்தை எழுதியவர் 17 வயதே நிரம்பிய நோர்வே வாழ் ஈழத்து இளம்பெண் மாலவி சிவகனேசன். இந்த புத்தகத்தில் அவர் தனது மழலை பருவத்தில் தாயகமான வன்னி மண்ணில் ஏற்பட்ட அனுபவங்களையும் பாதிப்புகளையும் ஏக்கங்களையும் பதிவு செய்துள்ளார். மேலும் 2009ல் தான் விளையாடி மகிழ்ந்த வன்னி கடற்கரையில் குழந்தைகள் உட்பட ஆயிரமாயிரம் தமிழர்களை கொன்று குவித்தப்போதும் கூட உலக அமைப்புகள் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என்னும் வினாவின் வெளிப்பாடாக தான் இப்புத்தகம் என்கிறார் மாலவி சிவகனேசன். இந்த புத்தகம் விரைவில் வெளிவரயிருப்பதை தொடர்ந்து மாலவி சிவகனேசன் தமிழ்நெட் இணையத…
-
- 4 replies
- 1k views
-
-
http://www.pathivu.com/uploads/images/2013/10/Pennkal%20Eluthchi%20Nall.JPG http://www.pathivu.com/news/27378/74//d,view.aspx 2ம் லெப். மாலதி அவர்களின் சுடர்வணக்க நிகழ்வு - யேர்மனி, பேர்லின் http://www.pathivu.com/news/27315/74/2/d,view.aspx
-
- 0 replies
- 409 views
-
-
என் கணவரின் நண்பர் ஒருவர் கடந்த வாரம் ஈழத்துக்குச் சென்று வந்திருந்தார். அவர்கள் குடும்பம் எங்கு சென்றாலும் எமக்கும் ஏதாவது ஒன்றை வாங்கிவருவார்கள். நாமும் எதையாவது வாங்கிக் கொண்டுவந்து கொடுப்போம். இம்முறை அவர் வாங்கிக் கொண்டு வந்த பொருட்களில் மேலே இருப்பவையும் அடங்கும். அவர்கள் வீட்டுக்கு வந்து சென்றபின் அவர்கள் என்ன கொண்டுவந்தார்கள் என்னும் ஆர்வம் உந்தப் பையைத் திறந்த எனக்கு மிகுந்த மகிழ்வாகப் போய் விட்டது.ஏனெனில் இவை இரண்டையும் சிறுவயதில் கோவில் திருவிழாக்களில் உண்ட நினைவு வந்து பழையதை நினைத்து எங்க வைத்துவிட்டது. 2003 இல் நாம் ஈழத்துக்குச் சென்றிருந்தபோது கூட நான் இவற்றைக் காணவில்லை. இத்தனை தூரத்துக்கு அதைக் காவிவந்து எமக்கும் அதைப் பகிர்ந்தமை என் மனதை குதூகலம் கொ…
-
- 81 replies
- 7.2k views
-
-
எதிர் வரும் கனடா பாராளுமன்ற தேர்தலில் ஸ்காபரோ வடக்கு என்ற புதிய தொகுதியின லிபரல் கட்சி வேட்பாளருக்கான தேர்வில் லோகன் கணபதி ஆகிய நான் போட்டியிடுகிறேன் என்பதை, என் உறவுகளான உங்களுக்கு இத்தால் மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன். மார்க்கம் மாநகரில், உங்கள் ஆதரவுடனும் ஒத்துழைப்புடனும் இரண்டு தடவைகள் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட நான், எம் மண்வாசனையை அங்கு கொண்டு வந்து மாநகரசபை ஆட்சியில் ஓர் புதிய சகாப்தத்தை உண்டுபண்ணியதை நீங்கள் நன்கு அறிவீர்கள். எம் உறவுகளின் தேவைகளை நிறைவு செய்ய இந்தப் புதிய தொகுதி வாய்ப்பைத் தரும் என்ற நோக்குடதான் நான் இத்தேர்தலில், உங்கள் சார்பில், போட்டியிட முன்வந்துள்ளேன். கடந்த ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாக ஸ்காபரோவிலும், மார்க்கத்திலும் வாழும…
-
- 1 reply
- 664 views
-