வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
-
இலண்டன் குறைடன் பகுதியை மையப்படுத்தி குறைடன் நகரசபையின் நிதி உதவியோடும் பெற்றோரின் பண உதவியோடும் நடாத்தப்பட்டு வருவது தான் தெற்கு இலண்டன் தமிழ் பாடசாலை பள்ளிக்கூடம் என்னவோ 30 வருடம் பூர்த்தியாச்சாம் இப்ப 30ம் ஆண்டு விழாவும் கொண்டாட போகினமாம். தமிழ் பள்ளி என்ட பேச்சு தான் அங்க நடக்கிற நிர்வாக கூட்டங்கள் எல்லா ஆங்கிலத்தில தான் நடக்கும் நிர்வாக காரர் எல்லாம் தமிங்கிலத்தில தான் கூட்டத்தில, விழாவில எல்லாம் பேசுவினம். அப்ப இன்டைக்கு கூட்டம் என்டு சொல்லிச்சினம் சரி நம்ம ஆட்கள் தானே போய் என்ன கதைக்கினம் என்டு போய் பங்கு பெற்றுவம் என்டு சொல்லி கதிரையில குந்தியாச்சு. எல்லாரும் வந்திச்சினம் கூட்டம் தொடங்கி யாச்சு தமிங்கிலத்தில நடக்குது. அப்ப ஒரு அப்பாவி எழும்பி கேட்டார் ஏன் தமிழி…
-
- 60 replies
- 5.7k views
-
-
-
- 2 replies
- 443 views
-
-
மேலும் 22 பேரை திருப்பி அனுப்பியது ஆஸி. சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிச் சென்ற மேலும் 22 இலங்கையர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஒ கொன்னர் தெரிவித்துள்ளார். இவர்கள் கிறிஸ்மஸ் தீவில் இருந்து விமானம் மூலம் நேற்று இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் தொடக்கம் இதுவரை 1270 புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 1057 பேர் சுய விருப்பில் நாடு திரும்பியவர்கள் என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஒ கொன்னர் குறிப்பிட்டுள்ளார். http://www.adaderana.lk/tamil/news.php?nid=41000
-
- 0 replies
- 754 views
-
-
யேர்மன் பிராங்பேர்ட்டில் நாடகத்தென்றல்.... யேர்மன் பிராங்பேர்ட்டில் நாடகத்தென்றல் நடைபெறவுள்ளது.
-
- 0 replies
- 645 views
-
-
படங்கள் உதவி: முகநூல் தொகுப்பு: நெடுக்ஸ்
-
- 0 replies
- 840 views
-
-
The Australian tour of the much anticipated and very important documentary organised by the Australian Tamil Congress (ATC), No Fire Zone: The Killing Fields of Sri Lanka has had a successful start of its tour with the Canberra event attracting a wide range of non-Tamil and Tamil audience. Here is the first of many interviews with director Callum Mcrae to come: http://www.thewire.org.au/storyDetail.aspx?ID=10509 It would be great if you could attend, and promote this amongst your contacts (Tamil and non-Tamil). It will truly be an eye-opener for anyone interested in human rights, asylum seeker issues and war crimes. Along with email forwarding, of course any twitte…
-
- 2 replies
- 562 views
-
-
ஒவ்வொரு மனிதரிடமும் (தமிழரிடமும்) சொல்ல ஒரு கதை இருக்கும். ஒவ்வொருவரின் அனுபவமும் தனித்துவமானது. தாய் நாட்டு வாழ்வு, போர், அதன் தாக்கம், புலம் பெயரால் பற்றி பத்திரிகையாளர்கள், பலகலை கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் என பலராலும் கட்டுரைகள், புத்தகங்கள் எழுதப்பட்டலும், தனிப்பட்ட ஒவ்வொருவரின் அனுபவங்களை எல்லாம் அவர்காளால் எழுதிவிட முடியாது. அந்த வகையில் இது தனிப்பட்ட மக்களின் வாய் மொழி அனுபவங்களை ஆவணப்படுத்துகிறது. எதிர்கால தமிழ் சந்ததிக்கு, ஆய்வாளர்களுக்கு அவர்களின் முதாதைகளின் புலம் பெயர்வு பற்றி சொல்லும் இந்த ஆவணம் பிரயோசன படலாம். Through the generations: Tamil oral history project இந்த முயற்சியில், லண்டனில் புலம் பெயர்ந்து இருக்கும் பலவேறு தலை முறையை சேர்ந்…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தனுடன் கலந்துரையாட கனடிய மக்களுக்கு அரிய வாய்ப்பு !! Jun 25 2013 09:15:14 எதிர்வரும் ஜூலை 4-7 ம் தேதிகளில் சோனி மையத்தில் நடைபெற உள்ள வட அமெரிக்க தமிழர் பேரவையின் (FeTNA) தமிழ் விழாவினில் கலந்து கொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களும் , நாடாளுமன்ற உறுப்பினகளான திரு.ம.சுமந்திரன் மற்றும் திரு. ஈ.சரவணபவன் ஆகியோர் கனடா வரவுள்ளனர். பெட்னா நிகழ்வுகளுக்குப் பின்னர் ஜூலை 7 ஆம் திகதியன்று மாலை 6 மணியளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உடனான சந்திப்பிற்கும் , சமகால இலங்கை நிலவரம் தொடர்பான கலந்துரையாடலும் நடைபெற உள்ளது. நியூ ஜாஸ்மின் விருந்து மண்டபத்தில் நடைபெற உள்ள இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் த…
-
- 10 replies
- 989 views
-
-
பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சுவிஸ் சர்வதேச மன்னிப்புச்சபையின் முக்கிய அங்கத்தவர்களுக்குமிடையிலான கலந்துரையாடல். இடம் : பேண் (டீநசn) தமிழர் இல்லம் காலம் : 27 ஆம் திகதி வியாழக்கிழமை (27.06.2013) மாலை0 7.00 மணி தொடக்கம் இரவு09.00 மணிவரை விடயம் : பாதிக்கப்பட்டு புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் ஈழத்தமிழர்கள், ஊடகவியலாளர்களின் தற்போதைய நிலைப்பாடு, அவர்களுக்குள்ள நெருக்கடிகள், இலங்கையில் தற் போது உள்ள சூழ்நிலை மற்றும் பாதிப்புகள் தொடர்பான கலந்துரையாடல் குறிப்பு : முக்கிய கலந்துரையாடலாகவுள்ளதால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களையும், ஊடகவியலாளர் களையும் கலந்துகொள்ளுமாறு கேட்கப்படுகிறது. தொடர்புகளுக்கு : 004179 796 78 50
-
- 4 replies
- 1.1k views
-
-
கூடி மகிழ்ந்திட்ட கோயில் வயல்வெளி யாவும் இவர் இழந்தாரே.. நேற்று பாடி மகிழ்ந்திட்ட ஊரைத்துறந்துமே போகும் திசை அறியாரே.... நெஞ்சில் வழிவதோ துயரம்... வழி நீழும் திசை இவர் பயணம்.. (யூன் 20 - உலக அகதிகள் தினம்)
-
- 0 replies
- 973 views
-
-
எம் தமிழக உறவுகளின் தொப்புள்கொடி உறவாகஇ தமிழீழ வடுதலையை தாங்கி நிற்கும் தூண்களாக தாய்தமிழகத்தில் உள்ள தமிழின உணர்வாளர்களில் அமரர் மணிவண்ணன் அவர்களும் ஒருவர். அவருடைய இத் திடீர் மறைவுஇ தமிழகத்து மக்களுடன் தமிழீழ மக்களையும் மிகவும் பாதித்திருக்கின்றது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் பேர்ண்மாநிலத்தில் உள்ள தமிழர் இல்லத்தில் தமிழின உணர்வாளர் மணிவண்ணன் அவர்களின் வணக்க நிகழ்வு நேற்று (17.06.2013) நடைபெற்றது. மிகவும் உணர்வு பூர்வமாக நடைபெற்ற இந் நிகழ்வுஇ அகவணக்கத்துடன் ஆரம்பித்தது. தமிழின உணர்வாளர் மணிவண்ணனின் திரு உருவப் படத்திற்கு திரு. சிவநேசராசா மலர்மாலை அணிவிக்கஇ அஞ்சலிச் சுடரினை திரு. உதயபாரதிலிங்கம் ஏற்றி வைத்தார். மலர் அஞ்சலியை திரு. இராஜன் ஆரம்பித்த…
-
- 0 replies
- 653 views
-
-
17ம் திகதி சிறிலங்கா அணிக்கு எதிரான போராட்டத்தில் சிங்களவர்கள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தார்கள். போராட்டம் நடந்த நேரத்தில் தமிழர்களின் வரவு குறைவாக இருந்ததால் தான் இச்சம்பவம் நிகழ்ந்து, சிறிலங்கா அணி வென்றதும் ஒருவகையில் நல்லதுதான் அதனால்த் தான் மீண்டும் தமிழர்களின் பலத்தை காட்ட ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது, உறங்கு நிலையில் இருந்த புலம்பெயர் தமிழர்களை சிங்களவர்கள் உசுப்பிவிட்டுள்ளார்கள். இம்மறை சிங்களவர்கள் உணரும் தருணம் அதை நிரூபிக்கும் வகையில் இம்முறை பிரித்தானியாவில் க்கார்டிஃப் எனும் இடத்தின் மாபெரும் போராட்டத்திற்கு புலம்பெயர் அமைப்புகள் தயாராகி வருகின்றது. இந்த முறை திருப்பி அடி எனும் கோசத்துடன் தமிழர்கள் திரள உள்ளார்கள். எதிர்வரும் 20ம் திகதி க்கார்…
-
- 53 replies
- 6.5k views
-
-
சுவிஸ் லுசர்ன் நகரில் ஜூன் 29,30 சனி,ஞாயிறு நாட்களில் நடைபெற இருந்த மாவீரர் ஞாபக விளையாட்டுப் போட்டிகள் யாவும் காலநிலை சரி இல்லாத காரணத்தினால் பிற்ப் போடப் பட்டுள்ளது. புதிய திகதிகள் வெகு விரைவில் அறியத் தரப்படும். நன்றி சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
-
- 4 replies
- 734 views
-
-
கரும்புலிகள் நாள் கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வு 07.07.2013 ஞாயிறு பிற்பகல் 15:00 மணி Sternensaal Bümpliz, Bümplizstrasse 119, 3018 Bern வீரமிகு விடுதலைப்போரில் காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்கள் தரை, கடல், வான் கரும்புலிகள்...! வீரத்தின் வித்துக்களிற்கு வீர வணக்கம் செலுத்த அனைவரையும் அன்புடன் அழைகின்றார்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையினர்...!!
-
- 1 reply
- 952 views
-
-
-
- 1 reply
- 589 views
-
-
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=q7cvg-kMvQs http://www.youtube.com/watch?v=q7cvg-kMvQs
-
- 0 replies
- 545 views
-
-
அன்பு நியூசிலாந்து மக்களே, “நோ பயர் சோன்” (No Fire Zone) என்ற தலைப்பில் சனல் - 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட இலங்கையின் உள்நாட்டு யுத்தம் சம்பந்தமான ஆவணப்படமானது நியூசிலாந்து மண்ணில் திரையிடப்படவுள்ளது. இதற்கான ஒழுங்குகளை சர்வதேச மன்னிப்பு சபை மற்றும் நியூசிலாந்து சட்ட ,கொள்கை பயிற்சி மையம் மற்றும் ஆக்லாந்து பல்கலைக்கழகம் ஆகிய அமைப்புகள் மேற்கொண்டுள்ளன. "இலங்கையின் கொலைக்களம்” என்ற பெயரில் இரண்டு ஆவணப் படங்களைத் தயாரித்துள்ள இயக்குனர் Callum Macraeஜே தற்போது 'நோ பயர் சோன்' என்ற பெயரில் 90 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த திரைப்படத்தையும் தயாரித்துள்ளார். இத் திரைப்படத்தை திரையிடுவதற்காக, இவ் ஆவணப்படத்தின் இயக்குனர் Callum Macrae அவர்கள் நியூசிலாந்துக்கு வருகை தரவுள்…
-
- 0 replies
- 355 views
-
-
தமிழின உணர்வாளரும், திரைப்பட இயக்குனரும் தாய்த்தமிழகத்தில் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு வலுச்சேர்த்து வந்தவருமான அமரர் மணிவண்ணன் அவர்களின் பிரிவுச்செய்தி உலகத்தமிழ் மக்களையும், பிரான்சு மக்களையும் பெரும் வேதனைக்கு இட்டுச்சென்றிருந்தது. அவரின் துயர் பகிரும் வகையில் பிரான்சின் புறநகர் பகுதிகளில் ஒன்றான சார்சல் பிரதேசத்தில் நடைபெற்றுவரும் 15.06.2013 சனிக்கிழமை தொடங்கியிருக்கும் தமிழ்ச்சோலை தலைமைபணியகத்தினதும், தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நடாத்தும் மெய்வல்லுனர் போட்டி 2013ல் வணக்கம் செலுத்தப்பட்டது. 2ம் நாளாகிய இன்று காலை ஈகைச்சுடரினை வீரவேங்கை தனேந்திரனின் சகோதரி அவர்கள் ஏற்றி வைக்க அதனைத்தொடர்ந்து தமிழின உணர்வாளர் அமரர். மணிவண்ணன் அவர்களுக்காக ஈகை…
-
- 2 replies
- 776 views
-
-
கனடாவில் பெட்னா தமிழர் நிகழ்வு நடைபெறவுள்ளமை அனைவரும் அறிந்ததே. அது ரொரன்ரோ சொனி சென்ரரில் நடைபெறவுள்ளது. 3 நாட்களுக்கான நுழைவுச்சீட்டு 75 டொலர்கள். தனிநாயகம் அடிகளரைச் சிறப்பிக்கும் வகையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வு, களியாட்டமாக இருக்காமல், கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வண்ணம் அமையவுள்ளது. தமிழருவி மணியன், மற்றும் சில அரசியல் பிரமுகர்கள், சமுத்திரக்கனி, பாடகர் மனோ, போன்றவர்களோடு முக்கியமாக பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தன் அவர்களும் கலந்து கொள்ளவுள்ளார். இந்துக்கல்லுாரி மாணவர்கள் விரும்பின் தனிப்பட்டரீதியான சந்திப்பின ஒழுங்குபடுத்தி உரையாடலாம் என அறியக் கிடக்கின்றது. இது பெட்னாவின் 26 வருடத் தமிழர் நிகழ்வாகும். இத்தனை காலமும் தமிழகத்தமிழர்களின் தலைமையில் நடந்த…
-
- 0 replies
- 625 views
-
-
இவர் எழுத்தாளர் அப்பாத்துரை முத்துலிங்கத்தின் மகனாவார் .
-
- 1 reply
- 487 views
-
-
இலங்கையில் இருக்கும் மாகாணசபைகளை தேவைப்படும் பட்சத்தில் இணைப்பதற்கு இலங்கை ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தை ரத்துச் செய்வதென இலங்கை அரசின் அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது. இலங்கை அரசின் மிகப்பெரிய ஒரு அரசியல் நாடகத்தை தற்பொழுது அரங்கேற்றியுள்ளது அதாவது மாகாணங்களை இணைக்கும் அதிகாரம் ஸ்ரீலங்காவின் அரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதன் ஜனாதிபதிக்கு இருந்தது அதை தற்பொழுது இலங்கையின் அமைச்சரவை அங்கீகாரத்துடன் நீக்கியுள்ளது இலங்கை அரசு இது செய்வதற்கு என்ன காரணம்?மிகப்பெரிய அரசியல் தந்திரத்தை இலங்கை ஜனாதிபதியும் அவரின் பரிவாரங்களும் நிகழ்த்தியுள்ளன. 13 வது அரசிய திருத்தம் இலங்கையில் உள்ள சிறுபான்மை இனங்களுக்கு ஒரு சிறு துளி அரசியல் உருமையை வழங்கிறது .இந்த 13வது அரசியல் தி…
-
- 2 replies
- 1.3k views
-
-
http://www.youtube.com/watch?v=li1KEgkeRKk&hd=1
-
- 3 replies
- 956 views
-
-
பொன் . சிவகுமாரன் அண்ணாவை நினைவு கூரும் வகையில் நியூசிலாந்து தமிழ் இளையோர் அமைப்பினால் தமிழ் மாணவர் எழுச்சி நாள்- 2013 நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது இளையவர்களுக்கு , சுதந்திர தமிழீழம் என்ற இலக்கு நோக்கிய தங்கள் பங்களிப்புகளை வெளிப்படுத்தவும் மற்றும் இது தொடர்பினாலான தங்கள் சொந்த தனிப்பட கருத்துக்கள், அனுபவங்களை வெளிப்படுத்துவதற்குமான மேடையாகவும் அமையும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. இந்நிகழ்வானது, சனி, 15 ஜூன் 2013, மாலை 6.30pm மணியளவில் Mt Roskill Intermediate school மண்டபத்தில் நடைபெறும் என்பதை அறியதருவதோடு, மக்கள் அனைவரும் வந்து தங்களது உணர்வை வெளிப்படுத்துமாறு கேட்டுகொள்கிறோம். event page: https://www.facebook.com/events/167460676760498/ (…
-
- 0 replies
- 460 views
-
-
லண்டனில் "சிறீலங்காவைப் புறக்கணிப்போம்" வேலைத்திட்டமும், கருத்தரங்கும்! சிறீலங்காவைப் பூறக்கணிப்போம் எனும் வேலைத்திட்டத்தை புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகளில் முழு வீச்சோடு முன்னெடுக்கும் வேலைத்திட்டம் ஆரம்பமாகியுள்ளது. இவ் வேலைத்திட்டம் தொடர்பான பல விடையங்களை பகிர்ந்துகொள்ளும் முக்கிய கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை (14.06.2013) லண்டனில் அமைந்துள்ள Civic Centre, Station Road, Harrow, Middlesex, HA1 2DT. எனும் இடத்தில் நடைபெறவுள்ளது. மாலை 6:00 மணிமுதல் இரவு 9:00 மணிவரை நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் சிறீலங்காவைப் புறக்கணிக்கும் பலவகை வேலைத் திட்டங்களை ஏற்கனவே செய்துகொண்டிருக்கும் அமைப்புக்கள், மற்றும் இவ் வேலைத் திட்டத்தை செய்ய ஆர்வம் உள்ள …
-
- 0 replies
- 796 views
-