வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5795 topics in this forum
-
[size=4]பிரித்தானியப் பிரஜைகளாக விரும்பும் வெளிநாட்டினருக்காக நடத்தப்படும் லைஃப் இன் யூகே ( LIVE IN UK) என்ற தேர்வில் மாற்றங்களைக் கொண்டுவர பிரிட்டன் திட்டமிடுகிறது.[/size] [size=4]பிரிட்டனில் வாழ்வதற்குரிய நடைமுறை விஷயங்களில் செலுத்தப்பட்ட கவனத்தைக் குறைத்துக்கொண்டு பிரிட்டனின் சரித்திரம் மற்றும் சாதனைகள் தொடர்பில் அதிக தகவலறிவு தேவை என்பது போன்ற மாற்றங்களை இப்பரீட்சையில் கொண்டுவர திட்டமிடப்படுகிறது. பிரபல ஆங்கில நாடகாசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர், நெப்போலியனை போரில் வென்ற டியூக் ஆஃப் வெலிங்டன், கவிஞர் பைரன் போன்றோர் பற்றி பிரித்தானியப் பிரஜையாக விரும்பும் வெளிநாட்டினர் தெரிந்துவைத்திருக்க வேண்டும். டிரஃபால்கர் உட்பட பிரிட்டனின் சரித்திரத்தில் இடம்பெற்ற முக்க…
-
- 2 replies
- 1k views
-
-
[size=3] [/size] அமெரிக்க தமிழ் திருவிழாவுக்கு அமலா பால் [size=3] தமிழ்க்கலை, இலக்கியம், பண்பாடு முதலானவற்றைப் பேணவும், ஒழுகிப் போற்றவும் அமெரிக்காவில் செயல்பட்டுவரும் ஓர் அமைப்புதான் வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை தான் FeTNA. [/size][size=4] ஆண்டு தோறும் நாடளாவிய தமிழ்த் திருவிழாவையும் கொண்டாடி வருகிறது fetna. வட அமெரிக்கக் கண்டத்திலுள்ள கனடா மற்றும் அமெரிக்காவில் இயங்கிவரும் தமிழ்ச்சங்கங்களையும் தமிழ் அமைப்புகளையும் தன்னுள் கொண்டு ஒரு குடையின் கீழ், நடுவண் அரசின் வரிவிலக்குப் பெற்ற அமைப்பாகப் கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இவ்வாண்டு அதன் 25 ஆண்டுகாலப் பணியையும் நிறைவு செய்யும் பொருட்டு, அமெரிக்க தமிழ்த் திருவிழாவினை தனது வெள்ளி விழா…
-
- 1 reply
- 884 views
-
-
இலங்கைத் தீவில் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய நிலப் பரப்புக்கள் சிறிலங்காஅரசினால் அதி வேகமாக அபகரிக்கப் படுகின்றது. தமிழ் பேசும் மக்களின் 18880 சதுர கிலோ மீற்றர் தாயக நிலத்தில் இதுவரையில் 7000 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பினை ஆக்கிரமிப்பு இராணுவம் அபகரித்துக் கொண்டது. நில அபகரிப்பின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. எதிர்வரும் 26ம் திகதி திரு முருகண்டிப் பிரதேசத்தில் தொடரும் நில அபகரிப்பிற்கு எதிரான ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதற்கு கட்சி வேறுபாடுகளை மத வேறுபாடுகளைத் தாண்டி தமிழ் பேசும் மக்கள் என்னும் அடிப்படையில் வடக்கு கிழக்கு மக்களும் அரசியற் கட்சிகளும் முனைப்பாகச் செயற்படுகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர் தேசிய மக்கள…
-
- 0 replies
- 454 views
-
-
[size=3][size=4]பிரித்தானியாவின் லெஸ்டர் பகுதியில் கடந்த பலவருடமாக வசித்து வந்த ஜேம்ஸ் பொண்ணுத்துரை நிமலராஜன் என்பவர், கடந்த 9ஆம்திகதி இனந்தெரியாதோரின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த நபர், கடந்த 9ஆம் திகதி அன்று இரவு 11 மணியளவில் கடையில் பணிபுரிந்து விட்டு வீடு செல்லும் பொழுது, வீதியில் வைத்து இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார். பின்னர் இவர், லெஸ்டர் றோயல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நொட்டிங்காம் குயின்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கும் சிகிச்சை பயனளிக்காத பட்சத்தில் நேற்றுக் காலை மரணமடந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக முதல்கட்ட விசாரணையின் போத…
-
- 20 replies
- 1.9k views
-
-
பணம் பத்தும் செய்யும், எப்படி தான் இவவள்வு சனம நித்தியானந்தவ ஆதரிக்குதோ http://www.youtube.com/watch?v=8zOeIm5OOVE
-
- 0 replies
- 1.1k views
-
-
[size=4]டென்மார்க்கில் Jylland (யூலண்ட்) மாலதி தமிழ்க் கலைக்கூட மாணவர்களுக்கிடையேயான மெய்வல்லுநர் போட்டி 23-06-2011 சனிக்கிழமை கேர்ணிங் நகரிலுள்ள விளையாட்டு மைதானங்களில் நடைபெற்றது. இதில் 20 கலைக்கூடங்களிலிருந்து சுமார் 300 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.[/size] [size=4]டென்மார்க் தேசியக்கொடியேற்றல், தமிழீழத்தேசியக் கொடியேற்றல், எழுச்சிப்பந்தமேற்றல், அகவணக்கம் போன்ற நிகழ்வுகளுடன் ஆரம்பித்த இவ்விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் மிகவும் உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் கலந்து கொண்டார்கள். பெற்றோர், பார்வையாளர்கள் மாணவர்களை உற்சாகப்படுத்தினார்கள்.[/size] [size=4]போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயங்களை வழங்கி கௌரவித்தனர்.…
-
- 0 replies
- 376 views
-
-
2000 தமிழர்கள் சுவிஸர்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளனர் : ஆதரவற்ற நிலை [size=1][/size] [size=1][size=5]2000 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்பட உள்ளதாக சுவிட்சர்லாந்து குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த இரண்டாயிரம் இலங்கையர்களினதும்புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இந்த இலங்கையர்கள் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரியுள்ளனர். எவ்வாறெனினும், இரண்டாயிரம் இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் 30,000 இலங்கையர்கள் சுவிட்சர்லாந்தில் தஞ்சமடைந்துள்ளனர். இன்று வரைக்கும் புலம் பெயர் நாடுகளின் அரசுகளையே நம்பிய…
-
- 1 reply
- 675 views
-
-
[size=4]யேர்மனியில் 6 மாதங்களுக்கு முன்னர் யேர்மன் தமிழ் பெண்கள் அமைப்பினரால் பெர்லின் நகரில் Karate மற்றும் தற்பாதுகாப்பு பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது . இவ் பயிற்சி நிலையத்தில் 20 க்கும் மேலான சிறுவர்கள் வாரம்தோறும் தமது Karate வகுப்புகளை மிக ஆர்வமாக கற்றுக் கொள்கின்றனர் .[/size] [size=4]சென்ற வாரம் ஆரம்ப நிலைக்கான சோதனையில் அனைத்து மாணவர்களும் சித்தியடைந்தனர் . சிறப்பாக இவர்களுக்கான சோதனையை யேர்மன் கராதே சங்கம் (Deutscher Karate Verband e .V . ) ஊடாக ஆசிரியர் Johannes K�ster (5.Dan) மேற்கொண்டதோடு சிறுவர்களின் ஆர்வத்தையும் அத்தோடு சக்திமிக்க அசைவுகளையும் கண்டு தனது பாராட்டுக்களை தெரிவித்தார் .யேர்மனியில் பிறந்து வளர்ந்தாலும் இச் சிறார்கள் இவ்வாறன வழி…
-
- 5 replies
- 1.3k views
-
-
மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டு ‘இளையவர் குரல் 2012′ நன்றி - பதிவு
-
- 1 reply
- 602 views
-
-
புல(ம்)ன் பெயர்ந்தவனின் புலம்பல். வணக்கம் பாருங்கோ: கண்டறியாதவங்களின்ரை ஆக்கினையாலை நாடு விட்டு நாடு வந்து ஒரு மாதிரி குந்தீட்டம். சொந்த நாட்டைப் பிரிஞ்சு எத்தனை காலமானாலும் இன்னும் தாய்நாட்டைப் பற்றின சிந்தனையோடை தமிழர்களா வாழ்ந்து கொண்டிருக்கிற ஆக்களும் இருக்கினம். ஆனால் வந்து கொஞ்ச நாளுக்குள்ளாவே தாங்கள் வந்த இடத்தை மறந்து ஏதோ இங்கிலாந்து மகாராணியின்ரை பேரக்குஞ்சுகள் போலை தங்கிலீஸ் கதைச்சுக் கொண்டு தமிழரா இன்னும் வாழுற ஆக்களைப் பாத்து சோறு எண்டு பகிடி பண்ணிக் கொண்டு திரியிற ஆக்களும் இருக்கினம். அங்கையெண்டால் ஆயிரம் பொழுது போக்கு இருக்குது. அப்படியே நடந்து போய் வாசிகசாலையிலை குந்தியிருந்து பேப்பருகளை புத்தகங்களை வாசிக்கலாம். அங்கை வாற நாலு பேரோடை ஊர்ப் பு…
-
- 16 replies
- 1.3k views
-
-
[size=4]இரண்டு வயது சிறுவன் ஒருவன் அயலவரான தமிழர் ஒருவரின் வீட்டின் பின்வளவிலுள்ள நீர் தடாகத்தில் தவறி விழுந்து மரணமடைந்துள்ளான். இச்சம்பவம் நேற்று காலை 10:20 மணியளவில் கனடா, ஸ்கார்பறோவில் பின்ச் கிழக்கு - டப்சகோர்ட் சந்திப்புக்கருகில் உள்ள கரிங்க் பிளேசில் நிகழ்ந்துள்ளது.[/size] [size=4]வீட்டின் உரிமையாளரான 58 வயதான சிறிரங்கநாதன் அம்பலம் என்பவரை தடாகத்தை பாதுகாப்பற்ற வகையில் அலட்சியமாக வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிறுவனை முதலில் ஸ்கார்பறோ சென்ரனரி மருத்துவமனைக்கும் பின் அங்கிருந்து ரொறன்ரோ "சிக் சில்ரன்" சிறுவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு சிறிது நேரத்தின் பின் சாவடைந்துள்ளான்.[/size] …
-
- 18 replies
- 1.7k views
-
-
-
- 1 reply
- 508 views
-
-
[size=4]2009ம் ஆண்டின் இலங்கைத்தீவின் இறுதி யுத்த காலத்தில், தமிழக தொலைக்காட்சியொன்றில் நடனத்தில் நிகழ்வொன்றின் ஊடாக, ஈழத்தமிழர்களின் அவலத்தினை வெளிப்படுத்தி, உலகத் தமிழர்களின் நெஞ்சங்களை உருகவைத்த ஈழத்தமிழ் நடனக்கலைஞர் பிரேம் கோபால் பிரான்சில் கடந்த 17ம் திகதி கௌரவிக்கப்பட்டார்.[/size] [size=4]பிரான்ஸ் தமிழர் நடுவத்தின் கலை பண்பாட்டுத் துறையின் ஒழுங்கைமைப்பில், பிரான்ஸ் வாழ் ஈழத்தமிழர் கலைஞர்கள், இந்தக் கௌரவித்தினை வழங்கினர்.[/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [siz…
-
- 7 replies
- 1.3k views
-
-
[size=5]கையொப்பத்தை கீழே போடுங்கள் [/size] [size=5]Stop Sri Lankan Tamil’s Land Grab by Sri Lankan forces and Buddhist monks:[/size] http://www.avaaz.org...Buddhist_monks/ [size=5]Sri Lankan civil war was ended during 2009 May. [/size] [size=5]Still the wars on Tamils by the Sri Lankan forces are staged on their livelihood. Government is targeting Tamils historical land, their cultural, educational properties and values. More than 500,000 people are living outside their homes. In the recent development, Sri Lankan government forces grab the Lands own by Tamils and increase the speed of colonization with the poor Sinhalese in their lands. Also,…
-
- 0 replies
- 409 views
-
-
போன இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளுளும் பிரான்சில் நடந்த இரு விசேசங்களில் ஒரு விடயம் முக்கிய இடத்தை பிடித்திருந்ததை கவனித்தேன். அதை இஙங்கு பதிகின்றேன். 08ந்திகதி ஞாயிறு ஒரு சாமத்தியவீடு அங்கு நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்னர் மண்டபத்தின் இரு பக்கங்களிலும் புலிக்கொடி பறக்கவிடப்பட்டு படங்ககள்வீடியோக்ககள் ஏடுக்கப்பட்ட பின்னரே நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன. இதை ஒருவர் எனக்கு அறியத்தந்தார். நேற்று 15ந்திகதி ஞாயிறு ஒரு பிறந்ததினக்கொண்டாட்டத்திற்கு போயிருந்தேன். கொஞ்சம் தாமதமாக சென்றதால் அவசரமாக உள்ளிட்ட என்னை வரவேற்றது தலைவருடைய படத்துக்குப்பின்னால் இருநந்து விளையாடும் அந்தப்பிள்ளையின் படம்தான். இத்தனைக்கும்அவரது பெற்றோர் புலி ஆதரவாளர்களோ விசுவாசிகளோ கிடையாது ?த எனக்கே …
-
- 53 replies
- 7.1k views
-
-
சிட்னியில் உயர்திணை விமர்சன அரங்கு....மேலதிக விபரங்களுக்கு ...... யாழ்கள ஜெஜெ பங்கு பற்றியுள்ளார் போல தெரிகின்றது http://www.tamilmurasuaustralia.com/ http://www.tamilmurasuaustralia.com/2012/06/blog-post_9929.html#comment-formநன்றி தமிழ்முரசு அவுஸ்ரேலியா
-
- 0 replies
- 614 views
-
-
அவனது மகளது பிறந்த தினத்துக்கு போக வேண்டி வந்தது காலத்தின் கட்டாயம் என்று பெரிய எடுப்புடன் சொன்னால் நீங்கள் அதை விரும்பமாட்டீர்கள் என்று தெரிந்தாலும் சொல்ல வேண்டி இருக்கு என் மனைவியின் சொந்த மச்சான் ஒருவர் அடிக்கடி என்னைப் பற்றிக் குறை சொல்வார் "நான் IT யில் இருப்பதால் எனக்கு பெரிய திமிராம் அதனால் தான் நான் அவர் கூப்பிடும் பார்ட்டிகளுக்கு நான் போவதில்லையாம். (IT filed இல் வேலை செய்பவர்களின் நிலை நவீன அடிமைகளின் நிலை என்பது யாருக்கு புரியும் ?) அவர் ஒரு நாளைக்கு 2 shift வேலை செய்து பின்னிரவு 2 மணிக்கு வீட்டை போய் குடும்பம் நடத்துவார் (முதல் பிள்ளை கலியாணம் கட்டி 4 வருசங்களின் பின்)... அவர் மனிசி ஓரளவுக்கு வடிவு என்றதையும் சொல்ல வேண்டும் அவர் எவ்வளவு தான…
-
- 48 replies
- 4.7k views
-
-
[size=5]கல்வி - தாயக சிறுவர்களுக்கு உதவும் முகமாக ஆரம்பிக்கப்படுள்ள நிறுவனம்.[/size] [size=1][size=5]வருடாந்த இராப்போசன விருந்தும் நிதி சேகரிப்பு நிகழ்வும். [/size][/size] [size=1][size=5]பிரதம விருந்தினராக முள்ளிவாய்க்கால் அவல காலத்தில் அங்கு வைத்தியராக கடைமையாற்றியவர் .[/size][/size] [size=1][size=5]இடம்: [/size][/size] Scarborough Convention Centre, 20 Torham Place. Scarborough ON M1X 0B3 [size=5]காலம் :[/size][size=5] June 23 [/size][size=5]rd[/size][size=5] , 2012 [/size] Time of Reception: 5:30PM Time of Event: 7:00PM [size=5]தளம்: http://www.kalvi.ca/ பங்களிப்பு செய்ய : http://www.kalvi.ca…
-
- 3 replies
- 779 views
-
-
ஈழத்து இளம் கலைஞன் பிரேம்கோபால் அவர்களுக்கு பிரான்ஸ் தலைநகர் பரிசில் பாராட்டு விழா. இன்று மாலை 3:00 மணியளவில்124 Rue de Bagnolet - 75020 Paris, (Métro: Porte de Bagnolet) ல் நடைபெறவுள்ள பாராட்டுவிழா நிகழ்வுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். [size=3][size=3][size=3] [/size][/size][/size] நடனக்கலைஞனாக மட்டுமல்லாது நடிகனாகவும், நல்ல படைப்பாளியாகவும் எம்மவர்களால் அறியப்பட்டவர் பிரேம்கோபால், இவருடைய நடனங்கள் உலக அளவில அறியப்பட்டிருந்தாலும் இந்தியாவின் ஸ்டார் குழுமத்தின் விஜய் தொலைக்காட்சியில் அறிமுகமாகி உலகம்பூராகவும் உள்ள தமிழர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவர். நடனத்தின்மூலம் சமூக அவலங்களை திறமையாக வெளிக்கொண்டு வந்து மக்கள்மத்தியில் பிரபல…
-
- 0 replies
- 712 views
-
-
Family seeks answers about man who died in police custody View larger image Kesavan Ketheswaran, 26, (left) died following a head wound suffered while in police custody. His sister Tharssini Subramaniam is among those looking for answers. Updated: Fri Jun. 15 2012 6:37:41 PM ctvmontreal.ca MONTREAL— Questions are swirling following the death of a man in police custody last Friday December 8, 2012. Kesavan Ketheswaran, 26, was handcuffed following a confrontation involving a woman and two men at the corner of Decarie and Royalmount at 1:15 p.m on June 8. According to police, he attempted to flee and somehow lost balance and banged his head against …
-
- 4 replies
- 1.9k views
-
-
நிலவன் - அழகான தமிழ்ப் பெயர். வயது 2 வருடங்கள் மூன்று மாதம். நிலவனின் தகப்பன் இப்பொழுது உயிருடன் இல்லை. நிலவன் தனது தாயாருடனும், சகோதரியுடனும் சென்ற வருடம் சிங்கள தேசத்தில் இருந்து தப்பி நிம்மதியான வாழ்க்கையினை நடாத்த அவுஸ்திரெலியாவுக்கு அகதியாக வந்தார்கள். சென்ற மாதம் தான் அக்குடும்பத்துக்கு 'community detention'ல் கிடைத்து சிட்னிக்கு வந்தார்கள். அதாவது அவர்களுக்கு இன்னும் நிரந்தர தங்குமிட வசதி கிடைக்கவில்லை. அக்குடும்பம் சிட்னிக்கு வந்தது பற்றி அவுஸ்திரெலியாத் தமிழர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. சிறிலங்காவில் இருந்து அவுஸ்திரெலியாவுக்கு வரும் வழியில் நிலவனுக்கு சிறிய வியாதி ஏற்பட்டது. அகதிகளுக்கான தடுப்பு முகாமில் இருக்கும் போது அச்சிறுவனின் வியாதியினை தாயார் எடு…
-
- 26 replies
- 2.5k views
-
-
சனல் இரண்டில் எமது பிரச்சனை கதைக்க போவதாக தலையங்கத்தில் சொன்னார்கள் .
-
- 5 replies
- 1.1k views
-
-
[size=5]ஒன்றாரியோ மாகாண முழுவதும் தை மாதத்தை தமிழ் மரபுத் திங்கள் பிரகடன சட்ட வரைபின் முதல் வாசிப்பு 'குயின்ஸ் பார்க்' கில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.[/size] [size=4]தை மாதத்தை தமிழர் மரபுரிமை மாதமாக அங்கீகரிக்கும் சட்டவரைபினை டொன்வெலி மேற்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர் மைக்கல் கொற்றியு நேற்று குயின்ஸ் பார்க்கிலுள்ள ஒன்றாரியோ மாகாண பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.[/size] [size=4]இந்த சட்டவரைபின் முதல் வாசிப்பானது ஏக மனதாக பாராளுமன்ற உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதன் மூலம் தை மாதம் ஒன்றாரியோவில் தமிழரின் பாரப்பரிய மரபுத் திங்கள் ஆக விரைவில் சட்டமாக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.[/size] [size=4]இது கனடிய தமிழர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தைய…
-
- 0 replies
- 474 views
-
-
Two Toronto Hindu temples fined by CRA for sending money to suspected Tamil Tigers The Canada Revenue Agency has fined two Hindu temples in the Toronto area for sending money to a suspected front organization for Sri Lankan rebels following the 2004 Indian Ocean tsunami. The Richmond Hill Hindu Temple and the Hindu Mission of Mississauga, both registered charities, have been hit with $140,000 and $300,000 fines over money they sent to “non-qualified donees,” the CRA said. The federal charities regulator said the temples had donated tens of thousands of dollars to the Tamils Rehabilitation Organization, which it called “part of the support network” of the Liberati…
-
- 1 reply
- 609 views
-
-
சிட்னியில் ஒரு தமிழ் நூலகம் சில ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வருகிறது. என்னைப் போன்ற பழசுகள் ஓசியில் பத்திரிகை படிக்க, அரட்டை அடிக்க, மனிசிமாற்றை தொல்லை தாங்காமல் ஒளிந்து இருக்க போன்ற நல்ல விசயங்களுக்காக இதை பயன் படுத்தி வருகிறோம். ஆனாலும் நாங்களும் பச்சத்தண்ணியில் பலகாரம் சுடுகிற படியால் நூலகத்துக்கு வருமானம் போதாது. இப்பவே அன்றாட செலவுகளை சாமாளிப்பது சிரமாக இருக்கிறது. இப்போழுகு ஒரு தமிழ் ஆர்வாளரின் வீட்டில் குறைந்த வாடகையில் நூலகம் இயங்கி வருகிறது. இன்றைய நிர்வாகம், சிறிய வளங்களை வைத்துக் கொண்டு, விரலுக்கு ஏற்ற வீக்கம் என்பது போல், முற்றிலும் தொண்டர்காளை வைத்துக் கொண்டு சிறப்பாக நூலகத்தை நடத்தி வருகிறது. ஆனாலும் நீண்ட காலத்துக்கு இதை இப்படி நிர்வாகிக்க முடியாது என்று த…
-
- 2 replies
- 696 views
-