வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
போர்க்குற்ற விசாரணைக்கு வலியுறுத்தி லண்டனில் துண்டுப்பிரசுரப் பரப்புரை இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு, மற்றும் போர்குற்றங்களை அனைத்துலக சுயாதீன விசாரணைக்கு உட்படுத்தக்கோரி துண்டுப் பிரசுரப் பரப்புரை பிரித்தானியத் தமிழர் பேரவையாலும், அதன் பிரதேச ரீதியிலான கட்டமைப்பினாலும் (SW Region) முன்னெடுக்கப்பட்டது மக்கள் அதிகம் பயணிக்கும் தென்மேற்கு லண்டன் விம்பிள்டன் (Wimbledon) தொடரூந்து நிலையத்திற்கு அருகில் அனைத்து சமூக மக்களுக்கும் கிடைக்கக் கூடிய வகையில் துண்டுப்பிரசுர வழங்கல் முன்னெடுக்கப்பட்டது சனல்-4 தொலைக்காட்சியானது போர்குற்றவாளிகளான சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, முன்னாள் படைத் தளபதி சவேந்திர டீ ச…
-
- 0 replies
- 478 views
-
-
All set to Montreal World Film Festival. Sengadal the Dead Sea is invited for First Films Competition. DEAD SEA, THE (SENGADAL) (PRE) L14 Cinema Quartier Latin-theatre 14 ...Auigust 24, 21h40 ,L14.24.7 August 25, 9h00, L14.25.1 August 26, 17h40, L14.26.5 August 28, 12h00, L14.28.2
-
- 1 reply
- 954 views
-
-
மழை மக்களுக்கு குடிக்க சுத்தமான தண்ணீர் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள் 9 வயது சிறுமி. இந்த ஆசை அச்சிறுமியின் இறப்பு மூலம் நிறைவேறியுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டனில் ரேச்சல் என்ற 9 வயது சிறுமி இருந்தாள். அவருடைய பகுதியிலுள்ள கிறிஸ்தவ ஆலயத்தில், மத்திய ஆப்பிரிக்க நாட்டில் "பயாகா' என்ற இன மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க நிதி திரட்டினார்கள். தனது பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாட விரும்பிய ரேச்சல், வீட்டுக்குச் சென்றவுடன் கம்ப்யூட்டரில் இதற்கென்று ஒரு தனி இணையதளத்தை உருவாக்கினாள். அதில் "நான் என் பிறந்த நாளை வித்தியாசமாகக் கொண்டாட விரும்புகிறேன். எனக்கு பரிசுப் பொருள் எதுவும் வேண்டாம். ஏழை மக்களுக்கு குடிநீர் கிடைக்க நன்கொடை அளியுங்கள்' என்று குறிப்பிட்டி…
-
- 2 replies
- 970 views
-
-
காக்க காக்க கமரோன் கவிழ்க்க : ரதன் “Our lives, our homes, our liberties each day are made less secure because of unrestrained and unpunished police brutality.” —National Negro Congress, Petition Against Police Brutality, 1938 சில வாரங்களுக்கு முன்னர் பாரிசின் மெட்ரோ நிலையத்தில் நானும் எனது நண்பரும் நுழைவாயிலில் நின்ற போது, அமெரிக்காவைச் சேர்ந்த சில வெள்ளை நிற மாணவர்களும், ஒரு 35 வயது மதிக்க ஒருவரும் நுழைவாயில் உள்ளே செல்லும் கதவருகில் நின்று கொண்டிருந்தனர். ஒருவரிடம் நுழைவுச் சீட்டு இருந்தது. மற்றவர்களிடம் இல்லை. ஒவ்வொருவராக நுழைவுச் சீட்டை உள்ளே தள்ளும் போது கதவு திறக்கும். 35 வயது மிக்க வெள்ளை இனத்தவர் திறந்த கதவை இழுத்துப் பிடிக்க அனைவரும் நுழைவுச் சீட…
-
- 3 replies
- 1.1k views
-
-
கடந்த சில நாட்களாக லண்டனில் பரவலாக நடந்த வன்முறைகளில், எம்மவர்களின் பல வர்த்தக நிலையங்கள் கொள்ளையடிக்கப்பட்டும், முற்றாக எரித்தும் நாசமாக்கட்டுள்ளது. குறைடன் லண்டன் ரோட்டில் எம்மவர்களின் பல வர்த்தக நிலையங்கள் ... சுப்பமாக்கற் முதல் நகைக்கடைகள் வரை பல கொள்ளையடிக்கப்பட்ட பின் எரித்து அழிக்கப்பட்டுள்ளனவாம். அவ்வாறே லூசியம், பெக்கம், உடபட பல இடங்களில் .... மிக ராசியான இனம்!!!!! http://www.youtube.com/watch?v=pAm6vzoqROo&feature=player_embedded
-
- 24 replies
- 2.1k views
-
-
Ratnajeevan Hoole flees Sri Lanka [TamilNet, Thursday, 11 August 2011, 05:53 GMT] Professor Ratnajeevan Hoole, the unsuccessful candidate for the post of Vice-Chancellor of the University of Jaffna supported by a section of pro-Rajapaksa elements, had to flee Jaffna as well as the island in the wake of a defamation case filed by SL minister Douglas Devananda in the Kayts court, news sources in Jaffna said adding that Prof Hoole is on his way back to the USA via UK. Even though Hoole accuses Devananda for his miseries, informed circles are of the opinion that the issue is much deeper, associated to international power polity. Hoole, known for re-invoking the colonial i…
-
- 5 replies
- 1.7k views
-
-
ரிசாத் பதியுதீனின் ஆதரவுடன் இந்து ஆலையத்திற்கு அருகில் பள்ளிவாசல் கட்ட முனைப்பு 12 ஆகஸ்ட் 2011 – வவுனியாவில் ஹர்த்தால்:- வவுனியாவில் இந்துக் கோவில் ஒன்றுக்கு அருகில் இராணுவத்தின் உதவியுடன் பள்ளிவாசல் ஒன்று கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வவுனியாக நகரில் கடையடைப்பு மற்றும் ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவனியா நகரிலுள்ள வர்த்தக நிறுவனங்கள் இந்த ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பள்ளிவாசல் கட்டும் நடவடிக்கையின் பின்னணியில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது. வவுனியா நகரசபைக்கு சொந்தமான குருமன்காட்டுப் பகுதியில் உள்ள காணி ஒன்றிலேயே குறித்த பள்ளிவாசல் நிர்மாணிக்கப்ப…
-
- 1 reply
- 1k views
-
-
ரிசாத் பதியுதீனின் ஆதரவுடன் இந்து ஆலையத்திற்கு அருகில் பள்ளிவாசல் கட்ட முனைப்பு 12 ஆகஸ்ட் 2011 – வவுனியாவில் ஹர்த்தால்:- வவுனியாவில் இந்துக் கோவில் ஒன்றுக்கு அருகில் இராணுவத்தின் உதவியுடன் பள்ளிவாசல் ஒன்று கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வவுனியாக நகரில் கடையடைப்பு மற்றும் ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவனியா நகரிலுள்ள வர்த்தக நிறுவனங்கள் இந்த ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பள்ளிவாசல் கட்டும் நடவடிக்கையின் பின்னணியில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது. வவுனியா நகரசபைக்கு சொந்தமான குருமன்காட்டுப் பகுதியில் உள…
-
- 0 replies
- 490 views
-
-
1986ம் ஆண்டு நியூபவுண்ட்லாண்டின் கடற்கரையினை அடைந்த கப்பலிலிருந்து 155 தமிழ் அகதிகளைக் காப்பாற்றிய Atlantic Reaper குழுவினரை கெளரவிக்கும் விருந்துபசார விழா. 1986ம் ஆண்டு நியூ பவுண்ட்லாண்ட் கடற்கரையினை அடைந்த படகிலிருந்து 155 தமிழ் அகதிகள் Atlantic Reaper என்னும் குழுவினரால் காப்பாற்றப்பட்டனர். மிகவும் கடினமான சூழலில் 155 பேரையும் மீட்ட Atlantic Reaper குழுவினரைக் கெளரவிக்கு முகமாகவும் கனடிய மண்ணிற்கு நன்றி தெரிவிக்கு முகமாகவும் கனடியத் தமிழர் பேரவை இராப்போசன விருந்து ஒன்றினை ஒழுங்கு செய்துள்ளது. Atlantic Reaper குழுவின் தலைவரான காப்டன் கஸ் டால்டன் என்பவர் உடனடியாக கனடிய கரையோரச் சேவையில் ஈடுபட்டிருந்த ஊழியர்களை அழைத்ததோடு அங்கு மீன்பிடியில் ஈடுபட்டிருந்த…
-
- 0 replies
- 598 views
-
-
பலத்த எதிர்பார்புகளுக்கு மத்தியில் தாயகம் குருசேவின் "கில்லி சூனியம்" நாடகம் நேற்று யோக்வூட் அரங்கத்தில் குறிப்பிடத்தக்க பார்வையாளர்கள் மத்தியில் அரங்கேறியது. யாழ்ப்பாண தமிழனின் சாதியத்தில் தொடங்கி இன்று நாலு பிரிவாக அடிபடுவதுவரை ஒரு வரலாற்றுத்தொகுப்பாக கிண்டல் நையாண்டியுடன் யாழ்பாணமேட்டுக்குடியின் உண்மை முகத்தை கிழித்ததே நாடகத்தின் சாராம்சம்.சிங்களவனை வெல்ல எப்படியெல்லாம் பேய் வேசம் போட்டு கடைசியில் சூனியம் வைத்து கில்லி என்ற ஆட்கொல்லி பேயிடம் போய் உள்ளவனை எல்லாம் பலி கொடுத்தகதை. ராமநாதன்,ஜீ.ஜீ,செல்வா,அமிர்,பிரபா ஒருவரும் விட்டுவைக்கபடவில்லை. இடைவேளையற்ற 2 மணி நேர நாடகம்.வசனங்கள் தான் நாடகத்தின் கதாநாயகன்.நடிப்பும் எவரும் சோடை போகவில்லை. ஆனால் நாடகம் என்றவுடன் ஒ…
-
- 26 replies
- 2.6k views
-
-
வணக்கம் லண்டனில் கறுப்பின[கலப்பின]இளைஞர் காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி அனைவரும் அறிந்ததே...அவ் இளைஞர் போதைவஸ்து கடத்தல்,காங் லீடராக இருந்தாலும் பின் தொடர்ந்த காவல் துறையினர் அவரை கைது செய்யாமல் பொது மக்கள் முன்னிலையில் அவரை சுட்டுக் கொண்டது சரியா? பிழையா? ஊர்வலமாக போன மக்களுக்கு தகுந்த பதிலை கொடுத்திருந்தால் பிரச்சனை இந்த அளவிற்கு போய் இருக்குமா?... இவ் இளைஞர் வெள்ளையாக இருந்திருந்தால் காவல் துறையினர் அவரை சுட்டுக் கொண்டு இருப்பார்களா? லண்டன் காவல்துறையினரும்,பிரித்தானியா அரசும் வேண்டும் என்றே இக் கலவரத்தை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்...பொருளாதார பிரச்சனையை திசை திருப்புவதற்காக அவர்கள் இப்படி செய்கிறார்கள் என்பது கருத்து.
-
- 33 replies
- 2k views
-
-
Londoner of the Day goes to a woman who runs a vital help service for Tamils living in London which does not get a penny of state help, Thavarani Nagulendram leads the Tamil Community Centre, which has three bases in Hounslow, Harrow and Ealing. More than 5,000 came for help last year with problems as diverse as poor health, money worries and domestic violence. The latter is a serious concern for Hounslow resident Mrs Nagulendram, because cultural norms make it very hard for victims to speak out. Cash is a constant concern too. Around £10,000 must be raised each year in order to keep the lights on. That is a challenge with no outside funding. That…
-
- 0 replies
- 841 views
-
-
இங்கிலாந்தின் தலைநகர் லண்டனின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ரொட்னாம் பகுதியில் 29 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை காவல்துறையினர் கடந்த வியாழன் சுட்டுக் கொன்றதை அடுத்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறையிடம் நீதி கேட்டு நேற்று ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்னர் காவல்துறைக்கு எதிராக வன்முறையில் இறங்கியதால்.. நேற்றுப் பிற்பகலில் இருந்து இரவு உட்பட அப்பகுதியில் தீவிர கலகம் ஏற்பட்டுள்ளது. இதுவரை காவல்துறைக்குச் சொந்தமான ரோந்து வாகனங்கள்.. பொதுமக்கள் பயணிக்கும் இரட்டை அடுக்கு பேரூந்து.. கடைகள்... சொத்துக்களுக்கு தீயிடப்பட்டுள்ளதுடன்.. கடைகள் கொள்ளையடிக்கப்பட்டும் உள்ளன. அப்பகுதியில் கலகம் அடக்கும் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்த…
-
- 37 replies
- 3.1k views
-
-
A: நாளை சனல் 4 இன் ஒளிபரப்பு முடிந்ததும் தமிழர்கள், மற்றும் பல்லினத்தவரையும் என்ன செய்யச்சொல்லி கேட்கலாம் 1. http://www.warcrimesofsrilanka.com/ வணக்கம்! பிரித்தானிய ஊடகமான சணல்4 தொலைக்காட்சி முன்னெடுத்துள்ள இலங்கையில் கொலைக்களம் ஆவணக்காணொளியை வேற்றின மக்களையும் பார்க்க வேண்டும் என்பதில் பிரித்தானிய தமிழர் பேரவை வேகமாக செயற்பட்டு வருகின்றது. இதன் பொருட்டு கீழ் வரும் தொடரூந்து நிலையங்களில் துண்டுப்பிரசுர பிரசாரத்தில் இன்று 13/06 மற்றும் நாளை 14/06 ஆகிய இரு நாட்களும் மாலை 5மணிமுதல் 9மணிவரை இடம்பெறுகிறது. இதற்க்கு பிரித்தானிய வாழ் மக்களாகிய உங்கள் ஆதரவை எதிர்பார்க்கின்றோம். பிரித்தானிய ஊடகம் எடுத்திருக்கின்ற இம்முயற்சியில் சர்வதேச சுயாதீன விசாரணை வேண்டும…
-
- 61 replies
- 5.5k views
-
-
... இங்கு யாழில், இத்தலைப்பில் சிலவற்றை கிறுக்க முற்பட்டதன் நோக்கம், தனி நபர்களை தாக்குவதற்காகவோ அன்றி சில அமைப்புகளை தாக்குவதற்காவோ இல்லை. ... .. உலகில் யூத இனம் கண்ட ஹொலகோஸ்ற் அழிவுகளுக்கு ஒத்த, ஆனால் உலகமே பார்த்தும், பாராமல் இருக்க இந்த 21ம் நூற்றாண்டில் நடந்து முடிந்த, ஈழத்தமிழினத்துக்கு எதிரான முள்ளிவாய்க்கால் இனவழிப்பு படுகொலைகள் நடந்தேறி, மே18 உடன் தமிழ் தேசியத்தின் ஆயுதப் போராட்டமும் முடிவிற்கு வந்தது. புலத்தில் எல்லாவற்றையும் எம் கனவுகளுக்காகவே அர்ப்பணித்து, அதனையும், அங்கு கொலைக்கரங்களில் சிக்குண்டிருக்கும் எம்மக்களையும் இறுதி நேரத்தில் எப்படியாவது காப்பாற்ற நாடு நாடுகளாக, வீதி வீதிகளாக, இரவு பகல்களாக உறங்காது போராடினோம். ... ஆனால் எல்லாம் முடிந்து விட்டது…
-
- 13 replies
- 2k views
-
-
புறக்கணி காமன்வெல்த் 2011 தேவை ஆயிரம் கையொப்பங்கள் முன்னெடுப்பவர்கள் - உலகத்தமிழர் பேரவை சொடுக்க : http://www.thepetitionsite.com/1/Sri-Lanka-CHOGM/ Commonwealth Leaders Must Call For Justice in Sri Lanka Target: The Commonwealth Heads of Government Sponsored by: The Global Tamil Forum The Government of Sri Lanka has consistently refused to acknowledge the grievances of minorities and has acted with impunity to block every attempt to establish an independent and credible investigation into allegations of war crimes and crimes against humanity. This October the Commonwealth Heads of Government will meet in Perth, Australia, to discuss…
-
- 0 replies
- 498 views
-
-
ரொறன்றோ மாநகரசபையின் செலவினக் குறைப்புத் தொடர்பாக சுமார் 340 பேர் ரொறன்றோ மாநகரசபைக்குத் தமது கருத்துக்களை வெளியிட்டார்கள். ரொறன்றோ மாநகரசபையின் செலவினத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக ரொறன்றோ மாநகரசபையின் உறுப்பினர்களுக்குப் பொதுமக்கள் தமது கருத்துக்கைளைத் தெரிவிக்கும் கூட்டம் தற்போது தொடர்ந்து நடைபெறுகிறது. பொதுமக்கள் தமது கருத்துக்களை இன்று காலை சுமார் ஆறு நாற்பது வரை வெளியிட்டார்கள். சுமார் 340 பேர் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்தார்கள். மாநகரசபை எடுக்கவுள்ளதாக அறிவிக்கப்படும் பல்வேறு செலவினக் குறைப்பு நடவடிக்கைகளையும் தவிர்க்குமாறு சிறுவர்கள், முதியோர், மாற்றுவலுக் கொண்டோர் எனப் பல தரப்பட்டவர்களும் கோரினார்கள். இந்தக் கூட்டம் அடுத்த வ…
-
- 1 reply
- 712 views
-
-
ரொரன்ரோவில் சென்ற கிழமை 6 தமிழர்கள் பரிதாபச் சாவு! ஒருவர் முகநூலால்(facebook) அறிமுகமாகியவருடன் மனைவி ஓடி விட்டதால் தூக்கில் தொங்கி தற்கொலை இன்னுமொருவர் தமிழினத்துக்கு மட்டும்தான் இவ்வளவு அழிவா....என மனவருத்தத்துடன் இருந்தவர் இவர் நாடுகடந்த தமிழீழ அரசு பத்திரிகை இணைப்பாளர்....இனத்துக்கு ஏற்படும் இழப்பு தாங்கமுடியாமல்...தூக்கில் தொங்கி தற்கொலை.... 3ஆம் நபர் நண்பர்களுடன் நீச்சலுக்கு சென்றபோது நீரில் மூழ்கி சாவு 4 ஆம் நபர் நண்பர்களுடன் படகுச் சவாரிக்குச் சென்றபோது படகு கவிழ்ந்து சாவு 5ஆம் 6ஆம் நபர்கள் வீதி விபத்தில் பலியானார்கள்.
-
- 5 replies
- 1.4k views
-
-
நாளை (புதன்கிழமை) சுவிஸ் தொலைக்காட்சியில் Jegath Diasற்கு எதிரான ஒரு ஆவணப்படம் ஒளிபரப்பாக உள்ளது. இதனை Rundschauஎனும் நிகழ்ச்சியில் வெளியிடவுள்ளார்கள். சுவிஸ் நாட்டில் வசிப்பவர்கள் நாளை 20:55 மணிக்கு SF 1 எனும் தொலைக்காட்சியில் இதனை பார்க்கலாம். அல்லது இணையத்தளம் ஊடாகவும் பார்க்கலாம் (www.wilmaa.com). கடந்த காலங்களின் தமிழர்களின் நலன் மீது அக்கறை கொண்டு பல விடயங்களை முன்னெடுத்த Society for threatened peoples என்ற அமைப்பின் முயற்சியே இந்த நிகழ்விற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. முடிந்தால் அவர்களிற்கு ஒரு நன்றி மடல் அனுப்பவும். இந் நிகழ்ச்சயை வியாழக்கிளமை இன்டர்நெட்டில் இணைத்தவுடன் இங்கே இணைக்கின்றேன்.
-
- 12 replies
- 963 views
-
-
உறங்கும் உண்மைகள் கண்காட்சி தமிழின அழிப்பின் சாட்சியங்கள் Time : Sunday, August 28 · 10:00am - 4:00pm Location : MARSH FIELD, London Road,Mitcham SW17 அனைவரும் வருக பயன் பல பெறுக
-
- 1 reply
- 1.2k views
-
-
கனடாவிலிருந்து வந்த குடும்பஸ்தர் சாவகச்சேரியில் சடலமாக மீட்பு கனடாவிலிருந்து இலங்கை வந்த குடும்பஸ்தர் ஒருவர் சாவகச்சேரி டச்சு வீதியிலுள்ள வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சாவகச்சேரி டச்சு வீதியைச்சேர்ந்த மூன்றுபிள்ளைகளின் தந்தையான இரத்தினம் சிவகுமார் (வயது 32) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார். கனடாவிலிருந்து தனது பிள்ளைகளை பார்பதற்காக இவர் அண்மையில் இலங்கை வந்திருந்தார். இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. இந்த மரணம் குறித்து சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை நடத்திவருகின்றனர். http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=33050
-
- 0 replies
- 696 views
-
-
Jul 31, 2011 / பகுதி: செய்தி / ஜோ்மனில் தனியான முத்திரை பதித்துள்ள தமிழ் மாணவன் சாருஜன் ஜேர்மன் நாட்டில் Dinslaken (டின்ஸ்லாகன்) என்னும் நகரில் வாழ்ந்து வரும் கஜேந்திரன் சுபாசினி தம்பதிகளின் மூத்த புதல்வன் சாருஜன் கஜேந்திரன் (வயது 8) அவரது மாநில ரீதியான மெய்வல்லுனர் போட்டிகளில் கலந்து கொண்டு முதலிடங்களைப் பெற்று இன்று தனக்கென்றே ஒரு தனியான முத்திரையைப் பதித்துள்ளார். இவர் சிறுவயதிலிருந்தே விளையாட்டுத்துறையில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இதனை வெளிப்படுத்துவதற்கு சந்தர்ப்பம் தேடிக்கொண்டிருந்த போதே Dinslaken நகரில் 22 March 2009 நடைபெற்ற 421m மரதன் ஓட்டப்போட்டியில் கலந்து கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. இச்சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என நினைத்து இவரது த…
-
- 2 replies
- 898 views
-
-
Let’s give Human Rights a Universal Symbol! - Open until July 31 2011 யாழ்கள உறவுகள், திறமையுள்ளவர்கள் இதற்கு தாங்களும் ஒரு வடிவமைப்பை சமர்ப்பிக்கலாம். http://humanrightslogo.net/ பரிசுகள் 5000 €, 3000 €, and 1000 €, The winner will be awarded 5000 €, the runner-up 3000 € and the third-placed entrant 1000 €. . உங்கள் ஆக்கத்தை சமர்ப்பிக்க : http://humanrightslogo.net/briefing ஏற்கனவே சமர்பித்த வடிவமைப்புக்கள்: http://humanrightslogo.net/ விதி முறைகள் : http://humanrightslogo.net/pages/how-it-works
-
- 3 replies
- 1.5k views
-
-
சிங்கள அரசாங்கம் எதிர்பார்த்து குறிவைக்கும் மாவீரர் நிகழ்வுகள் (29. 07. 2011, (வெள்ளி),தமிழீழ நேரம் 19:06க்கு பதிவு செய்யப்பட்டது) அண்மையில், மேற்குலக நாடொன்றைச் சேர்ந்த ஊடகவியலாளர் ‘சிறிலங்காவை நெருக்கிவரும் போர்க் குற்றச்சாட்டுக்களிலிருந்து உங்களால் எப்படி விடுபட முடியும்?’ என்ற கேள்வியை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் தொடுத்திருந்தார். அதற்கு, அவர் சிரித்துக்கொண்டே ‘தமிழர்களைக் கொண்டே தமிழர்களது போராட்டத்தை அடக்கிய எனக்கு, தமிழர்களைக் கொண்டே அதிலிருந்து விடுபடத் தெரியாதா?’ என்று பதிலளித்தார். ஆம், சிங்கள தேசம் நடாத்தி முடித்த தமிழினப் படுகொலைக்கான மிகப் பெரிய போராயுதமாகத் தமிழர்கள் சிலர் பயன்பட்டுள்ளார்கள். அவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்ப…
-
- 1 reply
- 535 views
-
-
-
- 3 replies
- 993 views
-