Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. புறக்கணி காமன்வெல்த் 2011 தேவை ஆயிரம் கையொப்பங்கள் முன்னெடுப்பவர்கள் - உலகத்தமிழர் பேரவை சொடுக்க : http://www.thepetitionsite.com/1/Sri-Lanka-CHOGM/ Commonwealth Leaders Must Call For Justice in Sri Lanka Target: The Commonwealth Heads of Government Sponsored by: The Global Tamil Forum The Government of Sri Lanka has consistently refused to acknowledge the grievances of minorities and has acted with impunity to block every attempt to establish an independent and credible investigation into allegations of war crimes and crimes against humanity. This October the Commonwealth Heads of Government will meet in Perth, Australia, to discuss…

    • 0 replies
    • 499 views
  2. உறங்கும் உண்மைகள் கண்காட்சி தமிழின அழிப்பின் சாட்சியங்கள் Time : Sunday, August 28 · 10:00am - 4:00pm Location : MARSH FIELD, London Road,Mitcham SW17 அனைவரும் வருக பயன் பல பெறுக

  3. கனடாவிலிருந்து வந்த குடும்பஸ்தர் சாவகச்சேரியில் சடலமாக மீட்பு கனடாவிலிருந்து இலங்கை வந்த குடும்பஸ்தர் ஒருவர் சாவகச்சேரி டச்சு வீதியிலுள்ள வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சாவகச்சேரி டச்சு வீதியைச்சேர்ந்த மூன்றுபிள்ளைகளின் தந்தையான இரத்தினம் சிவகுமார் (வயது 32) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார். கனடாவிலிருந்து தனது பிள்ளைகளை பார்பதற்காக இவர் அண்மையில் இலங்கை வந்திருந்தார். இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. இந்த மரணம் குறித்து சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை நடத்திவருகின்றனர். http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=33050

    • 0 replies
    • 697 views
  4. நாளை (புதன்கிழமை) சுவிஸ் தொலைக்காட்சியில் Jegath Diasற்கு எதிரான ஒரு ஆவணப்படம் ஒளிபரப்பாக உள்ளது. இதனை Rundschauஎனும் நிகழ்ச்சியில் வெளியிடவுள்ளார்கள். சுவிஸ் நாட்டில் வசிப்பவர்கள் நாளை 20:55 மணிக்கு SF 1 எனும் தொலைக்காட்சியில் இதனை பார்க்கலாம். அல்லது இணையத்தளம் ஊடாகவும் பார்க்கலாம் (www.wilmaa.com). கடந்த காலங்களின் தமிழர்களின் நலன் மீது அக்கறை கொண்டு பல விடயங்களை முன்னெடுத்த Society for threatened peoples என்ற அமைப்பின் முயற்சியே இந்த நிகழ்விற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. முடிந்தால் அவர்களிற்கு ஒரு நன்றி மடல் அனுப்பவும். இந் நிகழ்ச்சயை வியாழக்கிளமை இன்டர்நெட்டில் இணைத்தவுடன் இங்கே இணைக்கின்றேன்.

  5. ரொறன்றோ மாநகரசபையின் செலவினக் குறைப்புத் தொடர்பாக சுமார் 340 பேர் ரொறன்றோ மாநகரசபைக்குத் தமது கருத்துக்களை வெளியிட்டார்கள். ரொறன்றோ மாநகரசபையின் செலவினத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக ரொறன்றோ மாநகரசபையின் உறுப்பினர்களுக்குப் பொதுமக்கள் தமது கருத்துக்கைளைத் தெரிவிக்கும் கூட்டம் தற்போது தொடர்ந்து நடைபெறுகிறது. பொதுமக்கள் தமது கருத்துக்களை இன்று காலை சுமார் ஆறு நாற்பது வரை வெளியிட்டார்கள். சுமார் 340 பேர் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்தார்கள். மாநகரசபை எடுக்கவுள்ளதாக அறிவிக்கப்படும் பல்வேறு செலவினக் குறைப்பு நடவடிக்கைகளையும் தவிர்க்குமாறு சிறுவர்கள், முதியோர், மாற்றுவலுக் கொண்டோர் எனப் பல தரப்பட்டவர்களும் கோரினார்கள். இந்தக் கூட்டம் அடுத்த வ…

    • 1 reply
    • 715 views
  6. ரொரன்ரோவில் சென்ற கிழமை 6 தமிழர்கள் பரிதாபச் சாவு! ஒருவர் முகநூலால்(facebook) அறிமுகமாகியவருடன் மனைவி ஓடி விட்டதால் தூக்கில் தொங்கி தற்கொலை இன்னுமொருவர் தமிழினத்துக்கு மட்டும்தான் இவ்வளவு அழிவா....என மனவருத்தத்துடன் இருந்தவர் இவர் நாடுகடந்த தமிழீழ அரசு பத்திரிகை இணைப்பாளர்....இனத்துக்கு ஏற்படும் இழப்பு தாங்கமுடியாமல்...தூக்கில் தொங்கி தற்கொலை.... 3ஆம் நபர் நண்பர்களுடன் நீச்சலுக்கு சென்றபோது நீரில் மூழ்கி சாவு 4 ஆம் நபர் நண்பர்களுடன் படகுச் சவாரிக்குச் சென்றபோது படகு கவிழ்ந்து சாவு 5ஆம் 6ஆம் நபர்கள் வீதி விபத்தில் பலியானார்கள்.

  7. Jul 31, 2011 / பகுதி: செய்தி / ஜோ்மனில் தனியான முத்திரை பதித்துள்ள தமிழ் மாணவன் சாருஜன் ஜேர்மன் நாட்டில் Dinslaken (டின்ஸ்லாகன்) என்னும் நகரில் வாழ்ந்து வரும் கஜேந்திரன் சுபாசினி தம்பதிகளின் மூத்த புதல்வன் சாருஜன் கஜேந்திரன் (வயது 8) அவரது மாநில ரீதியான மெய்வல்லுனர் போட்டிகளில் கலந்து கொண்டு முதலிடங்களைப் பெற்று இன்று தனக்கென்றே ஒரு தனியான முத்திரையைப் பதித்துள்ளார். இவர் சிறுவயதிலிருந்தே விளையாட்டுத்துறையில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இதனை வெளிப்படுத்துவதற்கு சந்தர்ப்பம் தேடிக்கொண்டிருந்த போதே Dinslaken நகரில் 22 March 2009 நடைபெற்ற 421m மரதன் ஓட்டப்போட்டியில் கலந்து கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. இச்சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என நினைத்து இவரது த…

  8. சிங்கள அரசாங்கம் எதிர்பார்த்து குறிவைக்கும் மாவீரர் நிகழ்வுகள் (29. 07. 2011, (வெள்ளி),தமிழீழ நேரம் 19:06க்கு பதிவு செய்யப்பட்டது) அண்மையில், மேற்குலக நாடொன்றைச் சேர்ந்த ஊடகவியலாளர் ‘சிறிலங்காவை நெருக்கிவரும் போர்க் குற்றச்சாட்டுக்களிலிருந்து உங்களால் எப்படி விடுபட முடியும்?’ என்ற கேள்வியை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் தொடுத்திருந்தார். அதற்கு, அவர் சிரித்துக்கொண்டே ‘தமிழர்களைக் கொண்டே தமிழர்களது போராட்டத்தை அடக்கிய எனக்கு, தமிழர்களைக் கொண்டே அதிலிருந்து விடுபடத் தெரியாதா?’ என்று பதிலளித்தார். ஆம், சிங்கள தேசம் நடாத்தி முடித்த தமிழினப் படுகொலைக்கான மிகப் பெரிய போராயுதமாகத் தமிழர்கள் சிலர் பயன்பட்டுள்ளார்கள். அவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்ப…

  9. பிரபல தமிழ் வர்த்தகர் கனடாவில் குத்திக் கொலை Wednesday, July 27, 2011, 9:28 சிறீலங்கா கனடாவிலுள்ள தமிழ் சமூகத்தினருக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த பிரபல தமிழ் வர்த்தகர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.கனடாவின் மொன்ரியலில் வசித்துவந்த சுந்தரம் யோகராஜா (வயது 64) என்பவரே கடந்த புதன்கிழமை குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். சுந்தரம் யோகராஜாவின் இறுதிச் சடங்கு நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்றபோது பலநூற்றுக்கணக்கான தமிழர்கள் கலந்துகொண்டு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். பாரியளவிலான முதலீடுகளை மேற்கொண்டு கடின உழைப்பில் ஈடுபடுபவர்களுக்கு அவர் (சுதந்திரம் யோகராஜா) ஒரு முன் உதாரணமானவர். முதலில் கனடாவில் வர்த்தகத்தை ஆரம்பித்தவர் பின்னர் …

    • 2 replies
    • 1k views
  10. புலம்வாழ் யாழ் அன்பர்களே, யாழ் நண்பர்களே, தமிழ் யாழ் மாக்களே!!! நீங்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக புலம் பெயர்ந்து விட்டீர்கள். இனி உங்கள் அடுத்த சந்ததி அங்கு (யாழுக்கு) போய் வரும், அங்கு இருக்கும் தொடர்புகளை பேணும் என்று எல்லாம் யோசிக்காதீர்கள். அதெல்லாம் நடைபெறவும் மாட்டாது. அப்படியாயின் நீங்கள் பிறந்த வீடு, வாழ்ந்த காணி, குந்திய கக்கூசு எல்லாம் அங்கு வாழ்வோர் இல்லாமல் வரண்டு கிடக்க வேண்டுமா???? அப்படி கிடந்தால் இனி வரும் உங்கள் சந்ததிக்கே ஒரு பிரயோசனமும் அவற்றிலிருந்து வரப்போவதில்லை... நாலுதரம் சிந்திக்கவும் ... ஒருதருக்கு பிரயோசனமற்றுக் கிடக்கும் உங்கள் காணி, நிலம், கக்கூசுகளை, உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் புலம்பெயர் நாடுகளில் செழிப்பாக அமைவுற அவற்றை பயன்படுத்த…

  11. நான் அதிகமாக விரும்பி சாப்பிட்ட பழங்கள் இலந்தைப்பழம் & வேப்பம்பழம் ஊரில் இருக்கும் போது ( சாதாரணமாக சந்தைகளில் கிடைக்கும் பழங்களில் உள்ள சத்துக்களை நாம் அதிகம் தெரிந்திருப்போம். ஆனால் அரிய வகைப் பழங்கான இலந்தைப்பழம், வேப்பம்பழம், களாப்பழம் போன்றவைகளிலும் ஏராளமான சத்துக்களும், மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன. அவற்றை தெரிந்து கொள்வோம். இலந்தைப்பழம் சிறிய அளவில் சிவந்த நிறத்துடன் காட்சியளிக்கும் இலந்தைப்பழத்தில் சிறிதளவே சதை காணப்படும். அதிக இடத்தை கொட்டைதான் அடைத்துக்கொண்டிருக்கும். கிராமப்புறங்களில் கரிசல்காடுகளில் தானாக முளைத்து வளரக்கூடிய முட்செடியில் இந்த பழம் பழுத்திருக்கும் இனிப்பும், புளிப்பும் கலந்த ருசியுடன் காணப்படும் இப்பழத்தில் வை…

  12. என் டி பி கனடா தலைவர் ஜாக் லேய்டன் எதிர்க்கட்சி தலைவர் தனது வெளியில் இருந்து தற்காலிக விடுமுறை கேட்டுள்ளார் வயதான இவர் கடந்தவருடம் மாசிமாதத்தில் 'புரஸ்டேட்' புற்று நோய்க்கு உள்ளாகினார். எனினும் நல்ல சிகிச்சைபெற்று குணமானார். தற்பொழுது மீண்டும் வேறொரு புற்றுநோய்க்கு உள்ளாகியுள்ளார் என கூறினார். ஜாக் லேய்டன் நீண்ட காலமாக தமிழர் உரிமைகளுக்காக குரல்கொடுப்பவர். முதல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரான இராதிகா இந்த கட்சியை சேர்ந்தவர். Jack Layton steps down temporarily to treat new cancer Jack Layton is temporarily stepping down as New Democrat party leader to undergo treatment for cancer. “I have a new cancer, non-prostate cancer, that’s go…

    • 14 replies
    • 1.5k views
  13. ... இங்கு யாழில், இத்தலைப்பில் சிலவற்றை கிறுக்க முற்பட்டதன் நோக்கம், தனி நபர்களை தாக்குவதற்காகவோ அன்றி சில அமைப்புகளை தாக்குவதற்காவோ இல்லை. ... .. உலகில் யூத இனம் கண்ட ஹொலகோஸ்ற் அழிவுகளுக்கு ஒத்த, ஆனால் உலகமே பார்த்தும், பாராமல் இருக்க இந்த 21ம் நூற்றாண்டில் நடந்து முடிந்த, ஈழத்தமிழினத்துக்கு எதிரான முள்ளிவாய்க்கால் இனவழிப்பு படுகொலைகள் நடந்தேறி, மே18 உடன் தமிழ் தேசியத்தின் ஆயுதப் போராட்டமும் முடிவிற்கு வந்தது. புலத்தில் எல்லாவற்றையும் எம் கனவுகளுக்காகவே அர்ப்பணித்து, அதனையும், அங்கு கொலைக்கரங்களில் சிக்குண்டிருக்கும் எம்மக்களையும் இறுதி நேரத்தில் எப்படியாவது காப்பாற்ற நாடு நாடுகளாக, வீதி வீதிகளாக, இரவு பகல்களாக உறங்காது போராடினோம். ... ஆனால் எல்லாம் முடிந்து விட்டது…

    • 13 replies
    • 2k views
  14. Jul 24, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / நிருபர் கயல்விழி பிரான்ஸ் அரசிடம் நீதி கேட்டுத் தொடங்குகிறது ஈருருளிப்பயணம். ஐரோப்பாவின் இதயம் என வர்ணிக்கப்படும் பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரில் இருந்து பாரீஸ் நகரத்தை நோக்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஈருருளிப்பயணம். சிறீலங்காவில் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள், வன்முறைகள் தலைவிரித்தாடிய காலங்களைப் படிப்படியாக கூறிக்கொண்டு வரலாம். அந்தவகையில், கறுப்புயூலை நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது. 23ம் திகதி சனிக்கிழமை பி.பகல் ஸ்ராஸ்பூர்க் நகரத்தின் மத்திய பகுதியான பிளாஸ் கிளேபர் என்ற இடத்திலிருந்து, பாரீஸ் நகரம் நோக்கி, ஈருருளிப் பயணத்தை ஆறு பேர் மேற்கொண்டுள்ளனர். பி. பகல் 3மணியளவில் அகவணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வை ஆரம்பித்து…

  15. இன்று எனது மின்னஞ்சல் பெட்டியைத் திறந்தபோது 'உடைக்கப்படும் பொய்மைகள்' என்ற பெயரில் ஒரு மின்னஞ்சல் என்னுடைய கவனத்தை வெகுவாக ஈர்த்துக் கொண்டது. கீழ்க்காணும் விளக்கத்துடன் ஒரு காணொளியும் இணைக்கப்பட்டிருந்தது. அதனையும் முழுமையாக பார்த்தேன். நான் பார்த்த அந்தப்பதிவை இங்கு இணைத்தால் இதனைப்பற்றிய மேலதிக விபரங்களை யாரேனும் இணைக்கக்கூடும் என்பதால் இம் மின்னஞ்சலையும் காணொளியையும் இங்கு இணைக்கிறேன் உடைக்கப்படும் பொய்மைகள் கனடாவில் நடந்த“ஒன்றாகி எழுவோம்” நிகழ்வின் காணொளி இணைப்பு. Monday, 18.07.2011, 10:58pm (GMT) தனித்திருக்கும் எமது தேசியத்தின் அமைப்புகளை ஒன்றிணைப்பதற்காக இளம் சமுதாயம் ஆகிய நாம் “ஒன்றாகி எழுவோம்” என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கை கடந்த 16 ம திகதி …

  16. சனிக்கிழமை தேர்தலில் புகட்டுவோம் பாடம்;அழுதுகொண்டும் தொழுதுகொண்டும் இன்னும் வாழ்வதோ எங்கள் அப்பு ஆச்சி ஆண்ட மண்ணை எதிரி ஆழ்வதோ தமிழீழ மற்றும் புலம்பெயர் தமிழ் மக்களே வருகின்ற சனிக்கிழமை தேர்தலில் மகிந்தவையும் அதன் ஒட்டுண்ணிகளையும் எமது மண்ணில் இருந்து விரட்டுவோம். எமது மக்கள் 40,000 பேரை கொன்று குவித்துவிட்டு எம்மிடமே வாக்குகேட்கும் வானரங்களை விரட்டியடிப்போம். பயங்கரவாத முறியடிப்பு என்று வெளியுலகத்திற்கு போக்கு காட்டி எமது புனிதமான தாயாக மீட்பு உரிமை போராட்டத்தை மழுங்கடித்து எமது மக்களை கொன்று குவித்து போர் குற்றம் சுமந்து நிற்கும் நரபலி அரசிற்கும் அதன் ஒட்டுண்ணிகளுக்கும் வாக்களிப்பது சூடு கேட்டு சொரணை கேட்டு சொத்திற்காக சுதந்திரத்தினை இழப்பதாகும். தன்மானம் கொண…

  17. சிறிலங்காப் பொருட்களை புறக்கணிக்குக! - நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிப் பிரதமர் வேண்டுகோள்! சிறிலங்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை புறக்கணிக்குமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிப் பிரதமர் கலாநிதி ராம் சிவலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் எதிர்வரும் ஐப்பசி மாதம் முதலாம் திகதி முதல் சிறிலங்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை புறக்கணிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:'நாம் எடுக்கும் அரசியல்ப் போர் இறுதிப் போராக அமைய வேண்டுமானால், எமக்குக் கிடைத்த இறுதிச் சந்தர்ப்பத்தை நழுவவிடாது வெற்றியடைய வேண்டுமானால் எமது அரசியல் போர் பலமுன…

    • 0 replies
    • 533 views
  18. கனடா, ஒன்ராரியோ பாராளுமன்றக் குயின்ஸ் பார்க் திடலில் யூலை 23, மாபெரும் கறுப்பு யூலை நினைவு ஒன்றுகூடல். உலகளாவிய ரீதியில் மீண்டும் நீதிவேண்டி, உரிமைவேண்டி தமிழர் நடாத்தும் மாபெரும் கறுப்பு யூலை நிகழ்வு சனிக்கிழமை, யூலை 23ஆம் நாள் 2011 மாலை 5 மணிக்கு ஒன்ராரியோ பாராளுமன்றம் (Queen's Park) முன்றலில் நடைபெறவுள்ளது. இந்நினைவுவணக்க நிகழ்வு கனடியத் தமிழர் தேசிய அவையால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் அனைத்துத் தமிழ் உறவுகளையும் கலந்துகொள்ளுமாறு கனடியத் தமிழர் தேசிய அவை அழைப்பு விடுக்கின்றது. 28 ஆண்டுகளுக்கு முன்னர் யூலையில் ஆரம்பித்த தமிழினப்படுகொலை இன்று 27 ஆண்டுகள் கடந்தும் தொடர்கின்றது. ஈழத்தமிழினம் தொடர்ந்தும் இனப்படுகொலைக்குள்ளாகி வருகின்றது. தனது பொறுப்பி…

    • 1 reply
    • 807 views
  19. கனடாவுக்குள் அனுமதிக்கப்பட்ட குடிவரவாளர்களின் எண்ணிக்கை காற்பங்கால் குறைந்துள்ளது இவ்வாண்டின் முதற் காலாண்டில், கனடாவிற்குள் அனுமதிக்கப்பட்ட குடிவரவாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது, காற்பங்கால் குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ரொறன்றோ ஸ்ரார் இது குறித்த புள்ளிவிபரங்களைப் பெற்று வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டின் முதற் காலாண்டில், கனடாவுக்குள் அனுமதிக்கப்பட்ட குடிவரவாளர்களின் எண்ணிக்கை, 84 ஆயிரத்து 83 ஆக இருந்தது. இவ்வாண்டு ஜனவரிக்கும் மார்ச்சுக்கும் இடைப்பட்ட காலத்தில் 63 ஆயிரத்து 224 குடிவரவாளர்கள் மட்டும் கனடாவுக்குள் அனுமதிக்கப்பட்டார்கள். அனைத்துப் பிரிவிலும் குறைவான குடிவரவாளர்கள் இவ்வாண்டு அனுமதிக்க…

    • 2 replies
    • 632 views
  20. Posted by: on Jul 18, 2011 அண்மையில் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் மாநாட்டில் ஈழத் தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கு எதிரான கர்நாடகத் தமிழ் மக்களின் நிலைப்பாட்டை பதிவு செய்வதற்காக வந்திருந்தார். சிறீலங்காவின் இனவெறியன் சர்வதேசப் போர்க்குற்றவாளி ராஜபக்சவை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தக்கோரி கர்நாடகாவைச் சேர்ந்த சுமார் 25 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களின் கையப்பங்களையும் சேகரித்து எடுத்துவந்திருந்தார். ஜெனீவா செல்வதற்கு முன்பாக பரிஸ் வந்திருந்த அவர், பிரான்சில் நடைபெற்றுக்கொண்டிருந்த தமிழ் மொழிப் பரீட்சை குறித்துக் கேள்விப்பட்டு அதனைப் பார்வையிடுவதற்காக மண்டபத்திற்கு வந்திருந்தார். அருகில் தமிழகம் இருந்தும் கர்நாடாகாவில் தமிழ்ப் பாடசாலைகள் மெல்ல மெல்ல அழிந்த…

    • 1 reply
    • 762 views
  21. வலிசுமந்த துயர நாட்களில் ஒன்றான கறுப்பு யூலை நினைவு நாளன்று லண்டவ் நகரின் மையப் பகுதியிலே கவனயீர்பு நிகழ்வொன்று நடைபெற உள்ளது. அனைத்து உறவுகளையும் இணைந்து கொள்ளுமாறு ஏற்பாட்டளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • 0 replies
    • 697 views
  22. நான் முதுமையினால், நோயினால் நலிவூற்று, உண்ணும்போது நான் அறியாமலே என் ஆடைகளிலும், உன் வீட்டு மேசையிலும் சிந்தி அழுக்காக்கினால்; பொறுமை காட்டு புரிந்து கொள், கோபம் கொள்ளாதே. நீ குழந்தையாய் இருந்தபோது உனக்கு உண்ணக் கற்றுத்தர எத்தனை மணித்தியாலங்களை செலவிட்டிருப்பேன். சில வேளைகளில் ஒரே விடயத்தை பல முறை கூறுகின்றேன் என்று சலித்துக்கொள்ளுகிறாயே. இதுவும் முதுமையில் ஏற்படும் மூளையின் பலயீனம் தான். நீ குழந்தையாய் இருந்தபோது உனக்கு தூக்கம் வரும்வரை ஒரே ‘காகமும் வடையூம்’ கதையை எத்தனை நூறு தடவை சலிக்காது சொல்லியிருப்பேன். நான் எதனையாவது மறந்துவிட்டால் எனக்கு ஞாபகப் படுத்திக்கொள்ள நேரம் கொடு. என் பேச்சு தொடர்ச்சியின்றி இருந்தால் அதற்காக சிரிக்காதே. நான் சொல்லும் விடயமல்ல முக…

  23. சுடரொளி ஞாயிறு, 17 ஜூலை 2011 11:32 பயனாளர் தரப்படுத்தல்: / 1 குறைந்தஅதி சிறந்த காவி உடுத்திய சாமியார் வேடத்தில் உலாவிக் கொண்டு ஆஸ்ரமத்திற்குள் காமக் களியாட்டங்களில் ஈடுபட்ட நித்தியானந்தாவுக்கும், எழுத்தாளன் என்னும் போர்வையில் பெண்களை தனது காம வலையில் வீழ்த்த நினைக்கும் சாரு நிவேதிதாவுக்கும் என்ன வித்தியாசம்? நித்தியானந்தாவின் லீலைகளை அம்பலப்படுத்துவது போல் பாசாங்கு செய்யும் சாருவின் அந்தரங்கத்தில் கசங்கிப் போன பெண்களின் வாழ்வை இக்கடிதம் அம்பலப்படுத்துகிறது. நித்தியானந்தாவுக்கு தன் மனைவி அவந்திகாவை அறிமுகம் செய்து வைத்தது சாருதான். அந்த சாருவின் மனைவியே இக்கடிதத்தை தனக்கு எழுதியதாக பத்திரிகையாளார் சந்திப்பில் வெளியிட்டார் நித்தியானந்தா. இக்கடிதம…

  24. Friday, 15 July 2011 03:32 தேசிய நினைவெழுச்சி நாள் 2011 இற்கான செயற்குழு பிரித்தானியாவில் அறிவிப்பு! தேசிய நினைவெழுச்சி நாள் சிறப்புற நடைபெறுவதற்கும், அதனூடாக எமது தாயக அரசியற் செயற்திட்டங்களை முன்னகர்த்துவதற்குமான செயற்குழு பிரித்தானியாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. வழமைபோல் இவ்வருடமும் EXCEL (எக்செல்) மண்டபத்தில் தேசிய நினைவெழுச்சி நாள் உணர்வுபூர்வமாக நடைபெறவுள்ளது. excel2011maaveerarnaalnikalvu. இச்செயற்குழுவானது கடந்த கால செயற்பாடுகளில் பெறப்பட்ட பட்டறிவுகளின் அடிப்படையில் தவறுகள் ஏற்படா வண்ணம் வெளிப்படையாக செயற்படும். 2011 இற்கான தேசிய நினைவெழுச்சி நாளுக்கான செயற்குழு உறுப்பினர்களின் விபரம் வருமாறு: 01. Mrs. சண்முகசுந்தரம் (மாவீரர் குடும்பம்) 02. M…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.