Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. குறிப்பாக புலம்பெயர்ந்த சிலதமிழர்களும் இந்த மோசடிசாமியர்களிடம் ஏமாந்துபோய் உள்ளனர் இன்னும் ஏமாந்து போய்கொண்டு இருக்கின்றனர் .. பனியிலும் குளிரிலும் கஸ்ரப்பட்டு சேர்த்த பணத்தை இந்த மோசடிசாமியார்களின் கால்களில் கொண்டுபோய் கொட்டுகிறார்கள் ..கடவுள் இல்லை என்று சொல்வதற்கில்லை .........அனால் கடவுள்தான் மனிதனின் வாழ்கைக்கு முதல்படி என்றும் சொல்லுவதற்குமில்லை ...கற்றல் ..அறிவு ..கருணை மன்னித்தல் ...விட்டுகொடுப்பு ..உதவி ...அன்பு இவையாவுமே மனிதனின் வாழ்வை மேம்படுத்துகின்றன ... அவைதான் கடவுள்ன கொள்ளலாம் . பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை – பாவலர் இரா.இரவி பதிந்தவர்_குயிலி ON MARCH 10, 2010 பிரிவு: சிறப்புக்கட்டுரைகள், பகுத்தறிவு மனிதனில் எவனும் கடவுள் இல்ல…

    • 1 reply
    • 865 views
  2. செவ்வாய்க்கிழமை, 8, பிப்ரவரி 2011 (11:17 IST) இலங்கை போர்க் குற்றம் தொடர்பான ஆரம்ப விசாரணை முடியவில்லை: பான் கி மூன் இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் தொடர்பான ஆரம்பக் கட்ட விசாரணை இன்னமும் முடியவில்லை என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கூறியுள்ளார். இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலையில் உரையாற்றச் சென்ற பான் கி மூனிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துப் பேசிய பான் கி மூன், உங்களுடைய கவலைகளை நானும் பகிர்ந்து கொள்கிறேன். அங்கு நடந்த போர் எனக்கு கவலையை அளித்தது. தற்போது சண்டை முடிவிற்கு வந்துள்ளது. நான் இரண்டு முறை இலங்கைக்குச் சென்றேன். அந்நாட்டு அதிபருடனும், மற்ற தலைவர்களுடனும் மிகத் தீவிரமாக பேசினேன். அவர்களோடு மிக நீண்ட, கடினமான, வ…

    • 1 reply
    • 865 views
  3. லண்டன் லிவர்-பூல் பகுதியில் உள்ள தமிழர் கடை ஒன்றைக் கொள்ளையடித்த 13 வயதே ஆன சிறுவன் உட்பட மேலும் 4வருக்குமாக சுமார் 20 ஆண்டுகள் சிறை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் ஒரு சிறிய குழுவை அப்பகுதில் சேர்த்து துப்பாக்கியுடன் நடமாடியுள்ளார். இவர் குழுவில் தான் 11 வயதுச் சிறுவன் 15 வயது மற்றும் 18 வயது கொண்ட நபர்களும் அடங்குவார்கள். ஜோப் கில்ரைட் என்னும் இச் சிறுவன் 13 வயது நிரம்பியவர் என்றும் பல்வேறு கொலை மற்றும் கொள்ளைச் சம்பவத்தில் இவர் தேடப்பட்டும் வந்தார். கடந்த மே மாதம் 11ம் திகதி இவர்கள் தமிழருக்கு சொந்தமான கடை ஒன்றினுள் புகுந்து கொள்ளையடித்துள்ளனர். இதனைத் தடுக்க முற்பட்ட மணி மோகன் என்ற தமிழரையும் இவர்கள் கழுத்துப் பகுதியில் சுட்டுள்ளனர். ஆனால் அவர் அதிஷ்டவ…

  4. செய்தியாளர் கயல்விழி 23/07/2009, 10:58 கொலையாளிகளை கண்டுபிடிக்க உதவுங்கள் - கனேடிய தமிழ்த் தாய் கனடாவில் படுகொலை செய்யப்பட்ட கிறிஸ்டியன் தனபாலன் என்ற இளைஞனின் கொலையாளிகளை கண்டு பிடிக்க ஒத்துழைப்பு வழங்குமாறு அவரது தாயார் அழகேஸ்வரி தனபாலன் பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 11ஆம் நாள் கிறிஸ்டியன் தனபாலன் என்ற கனேடிய தமிழ் இளைஞனை இனந்தெரியாத குழுவொன்று பேஸ் போல் மட்டைகள் மற்றும் கிரிக்கட் மட்டைகளினால் தாக்கி படுகொலை செய்திருந்தது. தனது மகன் போன்று எவரும் பாதிக்கப்படக் கூடாது எனவும், இதனால் கொலையாளிகள் பற்றிய தகவல்களை காவல்துறையினருக்கு வழங்குமாறும் அழகேஸ்வரி தனபாலன் கேட்டுள்ளார். கடந்த 11ஆம் நாள் தனபாலன் கிறிஸ்ரியன் அடித்துக் கொல்லப்பட்டிருந்த…

  5. கனடா: டொரண்டோ பல்கலையில் அமைகிறது `தமிழ் இருக்கை' பகிர்க படத்தின் காப்புரிமைFACEBOOK கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்காக, தமிழ் இருக்கை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கார்பரோ வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பல்கலைக்கழகத்தின் முதல்வர் ப்ரூஸ் கிட், இதற்கான அறிவிப்பை முறைப்படி வெளியிட்டார். பல மொழிகளுக்கு மொழியியல் கட்டமைப்பை உருவாக்க வழிகாட்டும் தமிழ் மொழி, இலக்கியம், பாரம்பரியத்தில் மிக உயர்ந்தது என அவர் புகழாரம் சூட்டினார். பல ஆண்டு கனவு நிறைவேற இருப்பதாகக் கூறினார் கனடா தமிழ் காங்கிரஸின் துணைத் தலைவரும் தமிழ் இருக்கையின் துணைத் தலைவருமான சிவன் இளங்கோ. இலங்கை…

  6. இத்தாலி பலெர்மோவில் தேசியத் தவைரின் 61வது அகவைநிறைவு ஒன்றுகூடல் தேசியத்தலைவரின் 61வது அகவைநிறைவைப் பலெர்மோவாழ் தமிழ் உறவுகள் மழையுடன் கூடிய குளிரான காலநிலையானபோதிலும் நகரமையத்தில் அமைந்துள்ள பொலித்தியாமா சதுக்கத்தில் உணர்வெழுச்சியோடு கொண்டாடினார்கள். அந்த மாலைப்பொழுதில் குழந்தைகள் முதல் பெரியோர்கள்வரை ஒன்றுகூடி நிற்க நாளைய எம் தேசத்துச் சிற்பிகளான வளரிளம் தமிழர்கள் இணைந்து கட்டிகையை வெட்டக் கூடிநின்ற பலெர்மோவாழ் தமிழ் உறவுகள் கரவொலியெழுப்பித் தமது உள்ளக்கடக்கையையும் தேசியத்தலைவர் மீதான பற்றுறுதியையும்; வெளிப்படுத்தியமை மெய்சிலிர்ப்பதாக இருந்தது. .தாயக மண்ம…

    • 0 replies
    • 863 views
  7. TVIயின் விற்பனையில் இருந்து 1.6 மில்லியன் டொலர்கள் பொதுமக்களிடமா ? 2001ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம்7ஆம் திகதி தனது உத்தியோகபூர்வஒளிபரப்பை ரொறன்ரோவில்இருந்து ஆரம்பித்து தமிழர்கள்மத்தியில் பொது மக்கள் ஊடகமாகஇதுவரை காலமும் அறியப்பட்ட TVIதொலைக்காட்சி தனிநபர்ஒருவரிடம் விற்பனைசெய்யப்பட்டுள்ளது. இந்தவருடத்தின் ஆகஸ்ட் மாதம் 5ஆம்திகதி தனியார் ஒருவரினால் TVIகொள்வனவு செய்யப்பட்டுஉத்தியோகபூர்வமாககைமாறுகின்றது என்ற ‌செய்திஎத்தனை ‌பேருக்கு ஆச்சரியத்தைஏற்படுமோ தெரியவில்லை. 2009ஆம் ஆண்டுக்கு முன்னர்விடுதலையின் பெயரால் கனடாவில் சேகரிக்கப்பட்ட பொதுமக்கள் பணத்தில் பல்வேறு திட்டமிடப்பட்ட முதலீடுகள்மேற்கொள்ளப்பட்டன. வன்னியின் கட்டளையின் கீழான இந்த முதலீடுகளில் வியாபார நிறுவ…

    • 0 replies
    • 862 views
  8. அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்தும் சுயாதீன விசாரணையை வலியுறுத்தியும் இடம்பெறுகின்ற ஆதரவுப் பேரணி மார்ச் 22.2012 அமெரிக்க தீர்மானத்தைஆதரித்தும்சுயாதீனவிசாரணையைவலியுறுத்தியும்இடம்பெறுகின்றஆதரவுப் பேரணி இன்று 22.மார்ச்.2012 வியாழக்கிழமை ஐ.நா சபையின் 19வது மனிதவுரிமை அமர்வில் இலங்கைக்குஎதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் கனடியத் தமிழர்தேசிய அவை உலக அரங்கிலே எம்மினத்தினுடைய விடிவைநோக்கிய பயணத்தின் முதற்படியாகப்பார்க்கின்றது. இலங்கை அரசு பெருமளவிலான முயற்சிகளை மேற்கொண்டு இத்தீர்மானம்தோல்வியுறச் செயற்பட்டபோதும் அமெரிக்க அரசின் பெருமுயற்சியினாலும் நாம் வாழும் நாடாம்கனடாவின் பூரண ஒத்துழைப்பாலும் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.…

    • 1 reply
    • 862 views
  9. திருப்பியனுப்புவதைத் தடுப்பதற்கு பிரான்சில் வழிமுறைகள் திகதி: 20.01.2009 // தமிழீழம் // [பாண்டியன்] இலங்கையில் மிகவும் மோசமான இனப்படுகொலை ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அண்மையில் அகதி அந்தஷ்து நிராகரிக்கப்பட்ட 140 தமிழர்கள் பிரித்தானியாவில் இருந்து திருப்பியனுப்பப்பட்டுள்ளனர

  10. "My advice to parents has always been to stay close to their children, but at the same time give them some space to grow and mature in today's world. Today's world is not all that bad. " Gurudeva இண்டைக்கு பிள்ளைகளோட எப்போதுமே கொஞ்சம் நெருக்கமாக இருக்கவேண்டும். அதே நேரம் அவையளுக்கு யௌவனப்பருவ காலத்தில கொஞ்சம் சிறிது இடைவெளி கொடுக்கவேணும். இண்டைக்கு இருக்கிற உலகம் அவ்வளவு கெட்டதாக இல்லை எண்டு சொல்லிறார் பாருங்கோவன். எண்டு எங்கட ஈழத்துச்சித்தர் பெருமான் யோகர் சுவாமிகளின் சீடரான அமெரிக்கா கவாயில் வாழ்ந்து சமாதியடைந்த சிவாய சிவ சுப்பிரமணிய சுவாமிகள் வாக்குரைத்துள்ளார். இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறியள்

  11. பிரித்தானிய நாடாளுமன்றில் ரதிமோகன் லோகினி பற்றி கதைப்பேன் உறுதிமொழி வழங்கிய பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் தமிழீழ சுதந்திர சாசனம் ஒன்றை உலக தமிழ் சொந்தங்களுடனும், சகல தமிழ் அமைப்புக்களுடனும் இணைந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்க உள்ளது. தமிழீழ சுதந்திர சாசன கேள்விக்கொத்தின் அறிமுக நிகழ்வாக அனைத்து நாடுகளிலும் தமிழீழ சுதந்திர சாசன கேள்விக்கொத்து அறிமுகம் நடைபெற உள்ளது. இதன் ஓர் அங்கமாக பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்குகின்ற சகல தமிழ் அமைப்புக்களையும்,ஊடகங்களையும் உள்ளடக்கி இன்று நடந்த அறிமுக அரங்கில் பங்கு பற்றிய பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையிலேயே பாராளுமன்றத்தில் இதைப்பற்றி தான் பேசுவதாக உறுதி மொழி அளித்தார் …

    • 0 replies
    • 861 views
  12. கனடாவில்... குழந்தைகளை மிக மோசமாக தாக்கிய, தமிழ் பெண் - நீதிமன்றம் கொடுத்த தண்டனை கனடாவில் ஐந்து குழந்தைகளை அறைந்து, மண்டியிட்ட செய்து, இழுத்துச் சென்றதற்காக குற்றத்தை ஒப்புக்கொண்ட முன்னாள் GTA தினப்பராமரிப்பு ஊழியருக்கு சிறைத் தண்டனை வழங்கப்படவில்லை. தற்போது 52 வயதாகும் மாக்டலீன் வசந்தகுமார், மேப்பிள் அவென்யூவில் உள்ள பிரைட்பாத் மேப்பிள் நிறுவனத்தில் பணிபுரிந்தார். ஒன்ட், மில்டனில் உள்ள BrightPath Early Learning Centre மற்றும் குழந்தை பராமரிப்புக்கு சொந்தமான இரண்டு இடங்களில் ஒன்று. மாக்டலீன் வசந்தகுமார் குழந்தைகளை அறைவது, மண்டியிட செய்வது, அவர்களின் தலைமுடியை இழுப்பது, காதுகளை முறுக்குவது மற்றும் தரையில் இழுத்துச் செல்வது போன்றவற்ற குற்றங்களில் ஈடுபட்டதாக த…

    • 8 replies
    • 861 views
  13. நோர்வேயில் 22.2.07 அன்று நடை பெற்ற தீப்பந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து ஈழத்தவர் குரலை ஒஸ்லோவில் ஒலிக்கச்செய்தனர்.கலந்து கொண்ட உறவுகளுக்கு மனமார்ந்த நன்றிகள். அனைத்துலக சமுகமே! எமது தன்னாட்சி உரிமையை ஏற்றுகொள்! எமது சொந்ததாயகத்தில்,எமது எதிர்காலத்தை நாமே தீர்மானிக்கும் உரிமையை ஏற்றுக்கொள்! இங்கு சில படங்கள் இணைக்கப்பட்டுள்ளது மேலதிக படங்களை பார்வையிட விம்பகம் பகுதிக்கு செல்லுங்கள்

  14. லாகூர்நெவ்வில் கொடூர வன்முறையில் உயிர்தப்பிய கண்ணதாசன் - வைத்தியசாலையில் வழங்கிய செவ்வி March 16, 2011, 2:30 pm[views: 687] கட்டிலில் கிடந்தபடி வலிகளோடு முனகியபடி தனது ஞாபகங்களை சிரமப்பட்டு மீட்டுக் கொண்டிருந்தார் 24 வயதுடைய கண்ணதாசன் எனும் இளைஞன். 7ம்திகதி மார்ச் மாதம் நள்ளிரவு தாண்டி வாட்களாலும் Base-Ball தடிகளாலும் லாகூர்நெவ்வில் 6 முகம் தெரியாத நபர்களால் மரணத் தாக்குதலுக்குள்ளாகியிருந்த சிறீலங்காவைச் சேர்ந்த தமிழ் இளைஞனே இந்த கண்ணதாசன். இதே வேளை இன்னொரு தமிழ் இளைஞன் இவர் அருகிலேயே வைத்து கைகள் துண்டிக்கப்பட்டுத் தலை பிளக்கப்பட்டு அவ்விடத்திலேயே மரணமடைந்தார். இந்தக் கொலையும் கொலை முயற்சியும் இரு வீதிக்குழுக்களுக்குள்ளே நடந்த பழி வாங்கலாகவே கருதப்படுகின…

  15. இந்த தகவலை நண்பர் ஒருவரின் மின்னஞ்சல்ஐடிக்கு யெர்மனீயில் தேர்தலில் நின்ற பூபதிபாலடிவேற்கரன் அனுப்பியுள்ளார். அதனை இங்கு இணைக்கிறேன். ஏன் இந்த பொறாமை நாடுகடந்த அரசு தேர்தல் குழுமீது இந்த ஆளுக்கு ? இதை நீங்களும் பாருங்கொ.

  16. தென்னாப்பிரிக்காவின் ஜோகனெஸ்பேர்க் நகரில் சிறிலங்கா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 20-20 அனைத்துலக துடுப்பாட்டப் போட்டி நாளான நேற்று சனிக்கிழமை (15.09.07) சிறிலங்கா அரசாங்கத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மேலும் வாசிக்க

  17. அன்பான தமிழ் உறவுகளே எங்கள் கருத்துகளை இதற்கும் எழுதுவோம். http://www.tamilnational.com/ US discuss humanitarian situation in Sri Lanka with Tamil Diaspora THURSDAY, 09 APRIL 2009 01:16 ADMINISTRATOR யாழ்க்கள உறவுகளுக்கு வணக்கம். இந்த இணைப்பிலுள்ள செய்தியைப் பார்த்திருபீர்களென நம்புகிறேன். இதற்கான கருத்துகளைப் பின்னூட்டமிடுவதூடாக எமது கருத்துகளை இவர்கள் முன் கொண்டு செல்ல வேண்டியது அவசியமாகிறது. நாம் அமெரிக்க அரசுத் தலைவர் பற்றி மட்டுமே சிந்திக்கிறோம். ஆனால் கொள்கையை மாற்றக் கூடிய அல்லது தீர்மானிக்கக் கூடிய தலைமைகள் பிராந்திய ரீதியாகச் செயற்பட்டு வருகின்றன. இதிலே உள்ள இருவரும் (திரு றிச்சட் பௌச்சர், திரு றொபேட் ஓ பிளேக்) அமெரிக்க நலன்களைத் தெற்காச…

    • 2 replies
    • 859 views
  18. Started by putthan,

    சிட்னியில்(புலத்தில்) சிலர் தங்களுடைய அடையாளத்தை தெற்காசியர் என்ற மாயைக்குள் மறைக்க பார்க்கின்றார்கள் ஏன் என்று புரியவில்லை,இவர்கள் பல்வேறு நாட்டில் பல்வேறு மொழிகளை பேசுபவர்களாக இருந்தும் கூட தோல் நிறம் மட்டும் ஒன்றாக உள்ளபடியால் இந்த அடையாளத்தை எடுக்கிறார்கள் போல் தெறிகிறது. ஈழதமிழர்கள் இந்த மாயைக்குள் அகப்படாமல் தாங்கள் வாழும் நாட்டுக்குறிய பிரஜைகள் என்று அடையாளபடுத்துவது நல்லது.ஒரு சில விடயங்களை இங்கு கூற விரும்புகிறேன்,அண்மையில் ஒரு உணவு விடுதியின் சுகாதாரயின்மை காரணமாக அதை தொலைகாட்சி நிறுவனத்தினர் படம் பிடித்து பிரசாரம் செய்து இருந்தார்கள் உடனே அந்த முதாலாளியும் எங்களுடைய சில ஆட்களும் கண்டண கடிதம் எல்லாம் எழுதி அப்படி ஒன்றும் நடக்கவ…

    • 0 replies
    • 859 views
  19. வணக்கம் பிள்ளையள், நானும் உந்த யாழ் இணையத்தில வாற கருத்துக்களை படிக்கிறவன்தான். எனக்கும் யாழ் இணையத்தைப் பிடிக்கும். ஒண்டு யாழ் என்கிற பேர்தான் யாழ்ப்பாணத்தானுக்கு யாழ் எண்டிற பேர் பிடிக்கும் எண்டு நான் சொல்லியோ உங்களுக்கு தெரியோணும் மற்றது அதில பொடியள் எழுதிற நல்ல விஷயங்களும்தான் காரணம். சிலதை வாசிச்சு சிரிக்கிறதுந்தான். இப்ப கொஞ்ச நாளாய் ஒரு விஷயத்தைப் பார்த்துக் கொண்டு வாறன் உந்த வன்னிச்சங்கம் படிக்கிற பொடியளுக்கு உதவி செய்யிறதைப் பற்றி கடிபிடி நடக்குது கருத்துக் களத்திலை. அந்தப் பொடியளைப் பற்றி தெரிஞ்சதாலை நானும் கொஞ்சம் சொல்ல வேணும். ஏனெண்டால் நானும் அந்தப் பொடியளிட்டை 'போம்' வாங்கி ஒரு பொடியனுக்கு நேரடியாகவே அந்தப் பொடியன்ரை வங்கிக் கணக்குக்கு காசு அனுப்பி…

    • 1 reply
    • 858 views
  20. பாரிஸ் லா சப்பல் பகுதியில் தமிழ் இளைஞர் குழுக்களுக்கிடையிலான மோதலில் 18 வது இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாரிஸ் லா சப்பல் தமிழர்கள் நிறைந்த பகுதியாகும். துமிழர்களின் ஆதிக்கம் இங்கு வந்த பின் வாள்வெட்டு கத்திக்குத்து படுகொலை போன்ற வன்முறைகளும் பிரசித்தம் அடைந்துள்ளது. பாரிஸ் லா சப்பல் பகுதிக்கு அருகாமையில் உள்ள பிலிப் து ஜிராட் வீதியில் Rue Philippe-de-Girardகடந்த வெள்ளி இரவு இந்தக் குழு மோதல் இடம்பெற்றதாகவும் இருபது பேர் கோண்ட குழுவின் தாக்குதலில் 18 வயது இளைஞன் ஒருவர் தலையில் வாளினால் வெட்டப்பட்டும் சுத்தியலினால் தாக்கப்பட்டும் உயிராபத்தான நிலையில் உள்ளார் என்றும் பாரிசின் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். அவசர முதலுதவிச…

    • 0 replies
    • 858 views
  21. இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஜோலார்பேட்டையில் பள்ளி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு பேரணி நடத்தினர். இதில் 13 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.மேலும் ...

    • 0 replies
    • 858 views
  22. Pahalagama Somaratana Thero with President Rajapaksa Pahalagama Somaratana Thero, chief incumbent of Thames Buddhist Vihara, Croydon, has been charged with another eight counts of sexual abuse on Friday, November 11 the London Metropolitan police told Colombo Telegraph. According to the metropolitan police these eight indecent assaults on a female under 14 took place between 01/01/1985 and 31/12/1986 at an address in Croydon. Phalagama Somartana, 65 (27/5/46) of Dulverton Road, Croydon appeared on bail at Feltham Magistrates’ Court on Friday, September 23 charged with rape of a female under 16 between 01/01/1977 and 31/12/1978 at an address in Chiswick and …

  23. Protests Against Clothing 'Made in Sri Lanka' on September 12 On September 12, 2009 concerned consumers across the nation plan to stage protests in front of GAP and Victoria’s Secret stores to warn customers to check the label and say no to products made in Sri Lanka. US Tamil Political Action Council (USTPAC) welcomes this campaign by consumers who are advocates for human rights. A statement regarding this campaign released by USTPAC said: Sri Lanka is attempting to destroy the Tamil community on the island and this effort is being paid for by American customers who buy clothing 'Made in Sri Lanka.' We are asking Americans to say 'No to Garments for Genocide.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.