Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அவுஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு நடவடிக்கை : நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் கடந்த ஆகஸ்ட் 01 முதல் 31 வரை அவுஸ்திரேலியா மேற்கொண்ட எல்லைப்பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக அவுஸ்திரேலிய எல்லைப்படை வெளியிட்டுள்ள மாதந்திர செய்திக்குறிப்பில், பல இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில், இலங்கையிலிருந்து 13 பேருடன் அவுஸ்திரேலியாவை படகு வழியாக அடைய மேற்கொள்ளப்பட்ட ஆட்கடத்தல் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சட்டவிரோத குடியேறிகளாக அடையாளம் காணப்பட்ட இவர்கள் யாருக்கும் அவுஸ்திரேலியாவில் பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனக் கூறியுள்ளது ஆஸி. எல்லைப்படை. இலங்கை அரசின் ஒத்துழைப்புடன் இவர்கள் மீண்டும் இலங்கைக்கே …

  2. மே 18ஆம் திகதி நியுயோர்க் நகரில் நடைபெறவிருக்கும் கவனயீர்ப்பு நிகழ்வு பற்றிய அறிவித்தல். பேருந்து ஒழங்குகள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழேயுள்ள தொலைபேசி எண்களுடன் தொடர்பு கொள்ளவும் 416-291-7474, 647-822-8062, 416-829-1362, 416-561-5662, 416-854-4143, 416-519-7165, 514-400-6970

  3. பத்தாவது உலகத் தமிழ் மாநாடு 20-22 யூலை 2007 மலாயாப் பல்கலைக்கழகம், கோலாலம்பூர், மலேசியா உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பத்தாவது உலகத் தமிழ் மாநாட்டை மலேசியாவின் கோலாலம்பூரில் யூலை 20,21,22 - 2007இல் நடைபெற உள்ளது. உலகளாவிய தமிழினத்தை மொழியாலும் பண்பாட்டினாலும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற பெருநோக்குடன் அரசியல் சார்பற்று இனமத பேதங்களை கடந்து தாய்த்தமிழகத்திலம் சேய்த்தமிழீழத்திலும் வாழும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்று குறிக்கோளுடனும், தமிழினம் ஒரே குடையின் கீழ் செயற்பட வேண்டும் என்ற கொள்கையுடனும், இவ்வியக்கம் 1974ஆம் ஆண்டு தமிழீழத்தின் கலாச்சாரத் தலைநகர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் அமைக்கப்பட்டது. இந்த உலகத் தமி…

  4. Published By: DIGITAL DESK 2 12 APR, 2025 | 05:04 PM மலேசியாவில் மின்சாரம் தாக்கியதில் இலங்கை இளைஞரும் அவரது நாயும் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் மலேசியாவின் ஷா ஆலம் டமான் ஆலம் இண்டாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த நபர் 27 வயதுடையவர் ஆவார். கட்டுமானப் பொருட்கள் களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெள்ளத்தில் மின்சாரம் தாக்கி இலங்கை இளைஞரும் அவரது நாயும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கட்டுமாண பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கட்டடமொன்றுக்கு அருகிலிருந்து இளைஞனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறந்த இளைஞனின் உடலில் எந்த காயங்களும் இல்லை என்பதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது …

  5. [size=4] "நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் போராட்டமே எமது வாழ்க்கையாகவும் வாழ்க்கையே எமது போராட்டமாகவும் மாறிவிட்டது"[/size][size=4] - தமிழீழ தேசியத் தலைவர்[/size][size=4] [/size] [size=4] நன்றி[/size] தமிழ்க்கதிர்

  6. நியூயொர்க்கில் கவனயீர்ப்பு ஐக்கிய நாடுகள் சபைக்கான யப்பான் தூதரகம் முன்றலில் 3--------6 மணி வரை கவனயீர்ப்பு நடைபெற்று ஊர்வலமாக TIMES SQUARE வரை சென்று 7--------11 மணி வரை மெழுகுதிரி ஏந்தி அங்கும் ஒரு கவனயீர்ப்பு நடைபெறும் Date: Friday, May 8 th 2009 3 pm to 6 pm: Japanese UN Mission (49th Street and 1st Ave.) 6 pm to 7 pm: March to Times Square 7 pm to 11 pm: Candlelight Vigil in Times Square* *

  7. Please even if you live in another country write comments and say that from which country you are wrting from. It will encourage the editor...... http://www.thestar.com/searchresults?Asset...mil&r=all:1 (இந்த இணையத்தளத்திற்கு சென்று "தமிழ்" என்று தேடினால் வரும்.) முக்கியமாக ஒரு விடயத்தை குறிப்பிட விரும்புகின்றேன். அதாவது எனது சக ஊழியர்கள் இவர்கள் அனைவரும் கனேடிய வெள்ளை இனத்தையும் வேற்று இனத்தையும் சேர்ந்தவர்கள். அனைவரும் இந்த ரொரன்ரோ ஸ்ரார் தான் வாசிப்வர்கள். அது மட்டுமல்லாமல் அரசாங்கத்தின் அமைச்சர்கள் முதல் கொண்டு அனைவரும் இதனை வாசிப்வர்கள். அவர்கள் என்னிடம் கதைக்கும் போது கேட்டிருந்தார்கள் இந்த பத்திரிகை உங்கள் நாட்டு நிலைமைகளை எழுதுகின்றார்கள். ஆனால் பொதுவாக…

    • 0 replies
    • 831 views
  8. ரிட்டன் நகரெங்கும் பறக்கும் புலிக்கொடி! பிரிட்டன் நகரெங்கும் பறக்கும் புலிக்கொடி! பிரிட்டனில் பல நகரங்களிலும் உள்ள வர்த்தக நிலையங்கள் முன்பாக புலிக்கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன. நாளை மாவீரர் நாளைக் கடைப்பிடிப்பதற்கு தாயகம் உட்பட வெளிநாடுகளிலும் மக்கள் தயாராகியுள்ள நிலையில், முன்னாயத்தமாக அங்கு புலிக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. அதேவேளை இன்று தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினத்தை மக்கள் நேற்று நள்ளிரவு முதல் எழுச்சியுடன் கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://newuthayan.com/story/50629.html

  9. ‘‘நம்முடைய மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அப்பா, அம்மா, பாட்டி ஆகியோர் அடிக்கடி கூறுவார்கள். இறுதிப்போட்டிக்கு இரண்டு நாட்களுக்கு முன் என் பெற்றோர், ‘போட்டியில் வெற்றி பெற்றால் கிடைக்கும் பரிசை இலங்கைப் போரில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வளர்ச்சிக்கு கொடுக்கலாமா?’ என்று கேட்டார்கள். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற கிடைத்த சந்தர்ப்பமாகத்தான் இதைக் கருதுகிறேன். போரில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மட்டுமின்றி இங்குள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கும் சிறிது நிதியை ஒதுக்கியுள்ளோம்” என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் ஜெஸ்ஸிகா. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியான இவர், விஜய் தொலைக்காட்சியின் ‘சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் 4’ போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இதற்கா…

  10. நிறுத்து! C-4 மசோதா அகதிகளுக்கு எதிரான மசோதா கனடா அகதிகளைத் துன்புறுத்தக்கூடாது. C-4 மசோதா சட்டப்படி அகதிகளையும் பெண்கள் குழந்தைகள் உட்பட மறியலில் போடச் செய்யும். சில வாரங்களில் பாராளுமன்றம் C-4 மசோதாவின் வாக்கெடுப்பை நடத்தும் ஓரு புதிய சட்டம் அகதிகளின் உரிமைகளையும் சுதந்திரங்களையும் கட்டுப்படுத்த ஹாப்பர் அரசிற்கு புதிய அதிகாரத்தினை கொடுக்கும். இந்த மசோதா மனித கடத்தல்காரர்களுக்கு எதுவும் செய்யவில்லை அரசு உங்களை நம்ப வைப்பதுபோல. பதிலாக துன்பறுத்தல் போர் பட்டினி துன்பம் இவற்றிலிருந்து தப்பும் அகதிகளை மையப்படுத்துகிறது. மசோதா இரண்டு வகுப்பு அகதிகளை உருவாக்குவதுடன் அதிகரி;களுக்கு அதிகாரங்களைக் கொடுக்கும்: மீள்பார்வையின்றி மறியலில் ஓரு குடும்பத்தை ஓராண…

    • 0 replies
    • 836 views
  11. லண்டனில் நேற்று 2வது நாளாக அடையாள உண்ணாவிரதப் போராட்டம்! AdminMay 13, 2019 லண்டனில் நேற்று 12.05.19 – 2வது நாளாக 10 Downing street ல், எமது மக்களால் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமானது. ஈகைச் சுடரை திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் ஏற்றி வைத்தார். அகவணக்கத்தைத் தொடர்ந்து மலர் வணக்கமும் செலுத்தப்பட்டது. இந்த வரலாற்றுக் கடமையில், அனைத்துத் தமிழ் மக்களும் அணியணியாகத் திரண்டு வந்து, எமது இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியை உலகத்திற்கு எடுத்துச் சொல்லி, அதற்கான நீதியை வேண்டி நிற்போம்.இன்று அடையாள உண்ணாவிரதம் இருக்கும் உறவுகளானசுயீவன், ஈசன், தனு, டெனிஸ்வினி, சுரேகா, சசிமிலானி, லோகவிந்தன், அகிலன், நிசாந்தன், அரவிந்தன், தயாகரன், கோகிலன், லோகநாதன், கோபிகா, குகநேந்திரன், பிரபா…

  12. அடுப்பங்கரைகள் அணையட்டும் ! விடுதலையின் தடைகள் உடையட்டுமென்று வீறுகொண்டெழுவோம் எம் உறவுகளைக் காப்பதற்காய் ! http://img17.imageshack.us/img17/2373/dsseldorf.jpg

    • 0 replies
    • 1.3k views
  13. Mr.Dominique Strauss-Kahn Managing Director, International Monetary Fund, 700 19th Street, N.W., Washington, D.C. 20431 United States Dear Sir, Re:IMF loan and ethnic cleansing of Tamils in Sri Lanka I am writing to the International Monetary Fund (IMF) about loans and economic assistance being considered for the Sri Lankan state. The IMF should be aware of and take into consideration the complex international and local realities of the Sri Lankan state and the Tamil community of that island. Many in the international community eagerly watch militarization of Sri Lanka in a misguided hope of that it will lead to peace and opportunities to r…

  14. ஜோ பிடனின் வெற்றியை உறுதிசெய்தது ‘எலக்டோரல் காலேஜ்’ குழு! by : Anojkiyan http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/20170679_G-720x450.jpg அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பிடன் வெற்றிபெற்றதனை எலக்டோரல் காலேஜ் எனப்படும் தேர்வாளர் குழு உறுதிசெய்துள்ளது. ஜனாதிபதியை தேர்வுசெய்வதற்கு எலக்டோரல் காலேஜ் தேர்வாளர் குழுவின் 270 உறுப்பினர்களின் வாக்குகளை பெற வேண்டும். இந்த நிலையில் தேர்வு செய்வதற்கான தேர்வாளர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் 50 மாகாணங்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 538 தேர்வாளர்கள் குழுவினர் வாக்களித்தனர். அரிசோனாவில் 11பேர், ஜோர்ஜியாவில் 16பேர், நெவடாவில் 6பேர், பென்சில்வேனியாவில் 20பேர், விஸ்கான்சினில்…

  15. ஈழத் துயரமும் புலம் பெயர் தமிழர்களும் ! மக்கள் தொலைக்காட்சியில் " சங்கப்பலகை" நிகழ்ச்சி முலமாக தோழர்.தியாகு அவர்கள் திருமதி. ஆனந்தி சூர்யபிரகாசன் அவர்களிடம் கண்ட நேர்காணல் : திருமதி. ஆனந்தி சூர்யபிரகாசன் டீடீஊ தமிழ் சேவையில் பணியாற்றியவர் . பகுதி 1. பகுதி 2. பகுதி 3 http://tamil-eelam-discussions.blogspot.com/

    • 0 replies
    • 681 views
  16. ஓங்கி ஒலிக்கும் எம் ஒவ்வொரு குரலும் சீறிலங்கா அரசை குறறவாளி கூண்டில் நிறுத்தும்! எமது மக்களின் விடுதலையை நோக்கி தொடர் எதிர்ப்புப்போராட்டம் பிரான்சின் உயர்நீதிமன்றத்திற்கு அருகாமையில் சிங்கள இனவாதக் கொடூரங்களுக்கும் நீதயற்ற படுகொலைகளுக்கும் எதிராகப் போர் தொடுப்போம் வாருங்கள். 26.12.2004யில் நடைபெற்ற சுனாமி; பெரு அலையில் சிக்குண்டு உயிர் நீத்த மக்களுக்கும், போரில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும் அஞ்சலி. 22.12.2010 புதன்கிழமை பி. பகல் 16h00 மணிமுதல் ,lk;: Place de la Chatelet Métro : Chatelet Ligne 1- 4- 11- 7 RER : A-B-D -பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை தொடர்புகளுக்கு: 06 15 88 42 21 http://meenakam.com/2010/12/17/16518.html

  17. தியாக தீபம் லெப்.கேணல் திலீபனவர்களின் நினைவெழுச்சிநாள் - யேர்மனி யேர்மனியிலெ நடைபெறவுள்ள தியாக தீபம் லெப்.கேணல் திலீபனவர்களின் நினைவெழுச்சிநாள் நிகழ்வுகளின் அழைப்பிதழ்களை ஒரே திரியில் இணைத்துள்ளேன். நன்றி தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு.Nettetel 30.09.2023 Posted on August 23, 2023 by சமர்வீரன் தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு.Nettetel 30.09.2023 – குறியீடு (kuriyeedu.com) தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு. Stuttrart. 01.10.2023 Posted on August 23, 2023 by சமர்வீரன் …

    • 0 replies
    • 249 views
  18. இலங்கை மீதான ஐநாவின் விசாரணை அறிக்கை வெளியீடு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு இலங்கையிலும், பிரிட்டனிலும் நடைபெற்ற போராட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு எதிரான கோசங்களும் எழுப்பப்பட்டிருந்தன. குறிப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரின் உருவப்படங்களும் சில போராட்டங்களில் எரிக்கப்பட்டிருந்தன. லண்டனிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக சில தினங்களுக்கு முன்னதாக நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போதும் இரண்டு தலைவர்களின் உருவப்படங்களும் ஆர்ப்பாட்டக்காரர்களினால் எரிக்கப்பட்டிருந்தன. அதற்கு முன்னர், இலங்கையின…

  19. பிரித்தானியாவில் வாழ்கின்ற ஈழத் தமிழர்கள் எதிர்நோக்குகின்ற சட்டப்பிரச்சினைகளையும், அவர்களது பாதுகாப்பையும், அவர்களுக்குரிய அடிப்படை உரிமைகளையும் அறிந்து கொள்வதற்கான "மாபரும் பொது விழிப்புணர்வு ஒன்றுகூடல்" நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளது. மேலும் வாசிக்க

  20. தமிழ்ச் சினிமாவும் புலத்துச் சீமான்களும் : மா.சித்திவினாயகம் புதுயுகத்தை பூவுலகில் புத்துயிராக்கும் ஜீவநாடி என்று நம்பியிருந்தவர்களின் எண்ணத்தைத் தின்றபடி ஏழைகளின் கண்ணீரைஏப்பமிடத்துடித்து நிற்கிறது இந்தியச் சினிமா.சர்வதேச வர்த்தக வியாபாரிகளால் விரித்துக் கிடக்கிற இந்த அபாயகரமான வலையமைப்பினுள் சிக்கித் தவிக்கிற அப்பாவி மாந்தருள் புலம்பெயர் தமிழரும் கணிசமாக உள்ளனர். கலாச்சாரத்தின் காவலன் என்கின்ற கபடமான போர்வையினுள் கலாச்சாரச் சீரழிவை ஏற்படுத்துகிற அபாயகரமான இந்தச் சினிமாவை தங்கள் சுக போக அரசியல்,பொருளியல் காரணங்களுக்காக ஆகர்ஷித்துக் கொண்டிருக்கிற பல தமிழினத் தலைமைப் பேர்வழிகளை நானறிவேன். தமிழிலே பெயரில்லாத, தமிழ்ப்பெயர் வைக்க விரும்பாத நடிக நடிகையரை, அவர்தம்…

  21. எம் மக்களின் அவலத்தை தடுக்க இருக்கும் ஒரே வழி........ எம்மினிய உறவுகளே!!!!!!!!! நீங்கள் எந்தெந்த நாட்டிற்கு, எந்தெந்த விதத்தில் எப்படியெப்படி நம் மக்களின் துயரங்களையும் ,சாவின் ஓலங்களையும் கொண்டு செல்லலாம் என்ற அங்கலாய்ப்புக்களாலும்,ஆதங்க

  22. நெதர்லாந்தில் உண்ணாவிரதம் இருந்துவரும் இரு தாய்மார்கள் பற்றி "ஸ்பிட்ஸ்" பத்திரிகையில் வெளிவந்த புகைப்படம் நெதர்லாந்தில் எதிர்வரும் சனிக்கிழமை மாபெரும் 'உரிமைக்குரல்' பேரணி நிகழ்வு நடைபெறவுள்ளது. டென்காக் பிரதான தொடருந்து நிலையத்தில் இருந்து பிற்பகல் 2:00 மணியளவில் தொடங்கும் பேரணி நாடாளுமன்றம் வரை செல்லவுள்ளதாக நெதர்லாந்து தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. - மகிந்த அரசால் மேற்கொள்ளப்படும் தமிழினப் படுகொலைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் - நிரந்தரமானதுமான போர் நிறுத்தம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும் - அனைத்துலக ஊடகத்துறையினரை வன்னிப்பகுதிக்கு அனுப்பி உண்மை நிலையினை அறிதல் வேண்டும் - அனைத்துலக தொண்டு நிறுவனங்களை வன்னிப்பகு…

    • 0 replies
    • 678 views
  23. மண்மீட்பு போராட்டத்தை யேர்மன் நாட்டின் அரசுக்கு எடுத்துரைப்போம் . http://www.kuriyeedu.com/?p=44953

    • 0 replies
    • 537 views
  24. ஈழத் துயரமும் புலம் பெயர் தமிழர்களும் ! மக்கள் தொலைக்காட்சியில் " சங்கப்பலகை" நிகழ்ச்சி முலமாக தோழர்.தியாகு அவர்கள் திருமதி. ஆனந்தி சூர்யபிரகாசன் அவர்களிடம் கண்ட நேர்காணல் : திருமதி. ஆனந்தி சூர்யபிரகாசன் BBC தமிழ் சேவையில் பணியாற்றியவர் . * பகுதி 1 # பகுதி 2 ## பகுதி 3 http://tamil-eelam-discussions.blogspot.com/ http://www.tubetamil.com/view_video.php?vi...690692c0ca47d3c http://www.tubetamil.com/view_video.php?vi...4cd69ea2ce1fe37 http://www.tubetamil.com/view_video.php?vi...7e7fbc7bb131411

    • 0 replies
    • 848 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.