Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தேசியத்தலைவரின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு எதிர்வரும் ஜனவரி மாதம் 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நான்கு மணிக்கு கெனடி அன்ட் லோரன்ஸ் சந்திப்பில் அமைந்துள்ள ஏவெரெஸ் மண்டபத்தில் நடைபெறவிருக்கின்றது. தமிழின் தலைமகனை பெற்றெடுத்த மாமனிதனின் நினைவு வணக்கத்தில் கலந்து சாவடைந்த அந்த மாமகனுக்கு அஞ்சலி செய்ய அனைத்து கனேடிய தமிழ் மக்களும் வாருங்கள்.

    • 0 replies
    • 481 views
  2. அனைத்துலகத் தமிழர் வைப்பகம் அல்லது நிதியம் ஒரு பார்வை(இது ஒரு சிறிய பார்வை) ---------------------------------------------------------------------------------------------------------- அனைத்துலக தமிழர் வைப்பகம் அல்லது நிதியம் என்ற நிறுவனம் என்பது காலத்தின் தேவைக்கானதொரு அமைப்பாக விளக்குவதோடு தமிழினத்தினது பொருண்மிய வாழ்வை உயர்த்தும் பெரும் தளமாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை. இதனைத் தமிழினம் ஒன்றிணைந்து செய்ய முன்வருமாயின், எமது இனம் தெளிவான அவதானிப்பைப் பெறும். ஏனெனில் இன்றைய உலக ஒழுங்கு என்பதை உற்று நோக்கினால் அதன் ஆதியும் அந்தமுமாய் நிற்பது பொருண்மியத் திரட்சியே. பொருண்மியத் திரட்சியானது இன்று ஒரு காந்தமாகவும், அதனைச் சுற்றியோ அல்லது அதனது ஈர்ப்ப…

    • 5 replies
    • 1.3k views
  3. தாயக மீள்திம்பலுக்கும் அங்குள்ள மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் விடுதலைக்குமான இடைவெளி என்ன? எங்களது மண்ணில் பெரும் ஆயுத போர் நடைபெற்று, அதன் தாக்கங்கள், பாதிப்புக்கள் பல இடங்களிலும் தொடர்கிறது. துரதிஸ்டவசமாக எங்களின் போராட்ட காரணங்கள், மூலங்கள் இன்னும் மாறவில்லை. சில இடங்களில் அது மற்ற முடியாத வடுவாகவும் மாறியுள்ளது. இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவைதான் என்றாலும் அதன் பாதிப்புக்கள், எல்லோரையும் ஒரே அளவில் பாதிக்காதால் இரண்டையும் வேறுபடுத்தி தீர்வுகாண்பது நல்லது என்று கருதுகிறேன். நான் இந்த போரின் பதிப்புகள் வேறுவேறு ஆட்களை வெவ்வேறு விதத்தில் பதித்தது என்று குறிப்பிடுவதின் நோக்கம், போரின் ஊடாக ஒரு சிறிய வட்டத்தில், பரப்பில் இருந்த ஈழத்தமிழர் இன்று உலகம் முழுவதும…

    • 27 replies
    • 2.4k views
  4. கேணல் கிட்டண்ணா உட்பட பத்து வீரவேங்கைகளின் 17ம் ஆண்டு நினைவுகளோடு...... http://www.lankasri.eu/ta/link.php?3m4340SdMgb6eEIcQ372 தமிழர் விரோத இந்தியக் கொலைக் கழுகின் தொடர் சாட்சியங்களில் ஒன்றாய்..... தமிழனுக்கு அமைதிவழியில் கூடப் பயணித்து இலக்கை அடைந்துவிடக் கூடாது என்பதன் சாட்சியாய்....................

  5. இது பழைய பதிவு தான் ஆனால் வித்தியாசமான போராட்டம் இதை பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் இந்த போராட்டம் சட்டமன்ற உறுப்பினர் தி. வேல்முருகன் அவர்களால் நடத்தப்பட்டது இடம் : கடலூர் மேலும் உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.facebook.com/pages/parui-vel-muruka/228584773834

  6. கனேடிய தமிழ் மக்கள் மத்தியிலிருந்து தாயக மக்கள் துயர் துடைக்கும் வகையில் பல்வேறு அமைப்புக்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடாத்தியிருக்கின்றன. நடாத்திக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் எமது வன்னித்தமிழ்ச் சமூக கலாச்சார அமையமும் நீண்ட பெரும் இடைவெளிக்கு பின் தென்றல் இசைக்குழுவின் முழுமையான ஏற்ப்பாட்டில் "இசையும் உதவும் திசையும்" என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கின்றது. எதிர்வரும் ஜனவரி மாதம் 2010ம் ஆண்டு நடைபெறவிருக்கும் இந்நிகழ்வு தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்கு உதவும் வகையில் நடைபெறவிருக்கின்றது. - இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவி - முகாம்களிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படாதவர்களுக்கான உதவிகள் - பல்கலைக்கழக மாணவர்களுக்கான உதவிகள் - வழமையான புலமைப்பரிசில…

  7. In just 20 seconds I've tried to save people from certain death - please help! I just signed a petition about the awful events in Sri Lanka and I am asking you to do the same. The Sri Lanka Campaign for Peace and Justice is working to secure the release of the over 130,000 Tamil civilians still in internment camps, as well as raise the alarm about human rights abuses more generally, including on-going oppression of the released detainees. The Government of Sri Lanka originally promised to release all internees by mid November . This commitment was not met and there are particularly grave concerns about the special camps for 12,000 suspected combatants (equivalent to …

    • 0 replies
    • 1.2k views
  8. அயர்லாந்து வாழ் தமிழர்களுக்கு வேண்டுகோள்: http://www.irishtamilforum.com/

    • 0 replies
    • 1.3k views
  9. சமீபத்தில் கனடாவின் டொரான்டோ பல்கலைக்கழக சமூகத்துறை குழுவினர் ஒரு ஆய்வு செய்தனர். `சமூக அமைப்பில் கோபத்தின் பங்கு' என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வில் கிடைத்த முடிவுகள் சற்று வித்தியாசமானவை. 18 வயதுக்கு மேற்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்கள் ஆய்வு செய்யப்பட்டனர். இதில் இளம் பருவத்தின் மூப்பில் அதாவது சுமார் 30 வயதில் இருந்து 40 வயது உடையவர்களே அடிக்கடி உணர்ச்சி வசப்படுகிறார்கள் என்று தெரியவந்தது. அவர்களின் வாழ்க்கைச் சூழல், பண நெருக்கடி, பல்வேறு சூழல் களால் ஏற்படும் மன அழுத்தம் போன்றவற்றால் அடிக்கடி கோபம் அடைகிறார்கள். அதேபோல் அதிகம் படித்தவர்களைவிட, அரை குறையில் படிப்பை கைவிட்டவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுகிறார்கள். குழந்தைகளும் குடும்பச்சூழலைப் பொறுத்து கோபம…

  10. இங்கேயும் வாக்களியுங்கள் எம் தமிழ் உறவுகளே! தனிமடலில் வந்த விடயத்தைத் தேவை கருதி இணைத்துள்ளேன். நன்றி. Only 85 signatures from Germany? 39 from Switzerland? 26 from Netherlands? 98 from France? Pl tell your natives - all 16 Advisory Council members are non-Tamils. Please sign the petition and pass on asking all your friends, relatives(in other countries too), neighbours and workmates to do so - please ask your children to pass it on to their college mates and workmates - it takes less than a minute to sign the petition: http://www.srilankacampaign.org/takeaction.htm http://blog.srilankacampaign.org/2009/11/elders-call-on-sri…

    • 0 replies
    • 765 views
  11. பிரான்சு நல்லூர் ஸ்தான் நடாத்திய சங்கிலியன் குறும்பட விழாவின் காணொளித் தொகுப்பின் 1ம் பாகம் வளரி வலைக்காட்சியில் My link

  12. தனது உடல் அவயவங்கள் சில செயலிழந்த நிலையில் மனம் தளராது பல சாதனைகளை நிகழ்த்தி வரும் பாவலரும் அறிவிப்பாளரும் படைப்பாளியுமான நிலாவின் முன்னோடி பதிவுகளை இங்கே பதிவிடுகின்றோம் . இவரை ஒரு முன்னுதாரணமாய் பெண்களே கொள்ளலாம் . நீங்கள் மேலும் பல வெற்றி பெற எமது வாழ்த்துக்கள். சின்ன பாம்பென்றாலும் பெரிய தடியால் அடி எதிரிக்கு நன்றிகள்!

  13. இலங்கையின் மூதூர்ப்பகுதியைச் சேர்ந்த ஏழை முஸ்லிம் பெண்,19 வயதான றிஷானா நபீக் என்பவர், தனது பாதுகாப்பில் இருந்த நான்கு மாதக் குழந்தையைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்பார்க்கும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.இறந்த குழந்தையின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.இம்ம

    • 278 replies
    • 40.9k views
  14. தமிழர் உள்பட 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு ஸ்டாக்ஹோம், அக்.7,2009: அமெரிக்கத் தமிழரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் உள்பட 3 பேருக்கு 2009-ம் ஆண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. வேதியியலுக்கான நோபல் பரிசை புதன் கிழமை அறிவித்த அறிவித்த ஸ்வீடன் அகெடமி, "ரைபோசோம்களின் அமைப்பு மற்றும் இயக்கம் ஆகியவை குறித்த மகத்தான ஆராய்ச்சிக்காக வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், அமெரிக்காவின் தாமஸ் ஏ.ஸ்டெய்ட்ஸ் மற்றும் இஸ்ரேல் நாட்டின் அடா இ.யோனாத் ஆகிய மூவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது," என அறிவித்தது. இதில், மொத்த பரிசுத் தொகையில் மூன்றில் ஒரு பங்கு என மூன்று ஆராய்ச்சியாளர்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும். ரைபோசோம்களின் முக்கியத்…

  15. Started by sums,

    You may have heard this devastating news today: 29 year-old Tamil, George > Jacob Samuel Christin passed away on the boat in Merak, Indonesia after > medical assistance was denied. > > http://news.smh.com.au/breaking-news-world/asylum-seeker-dies-on-merak-boat-20091224-ldpm.html > > > > What can you do to prevent another tragedy taking place? > > You can call any media we may have contacts with to give coverage to > this issue; you can direct them > to Australian Tamil Congress 0433 428 967 for further details; > > You can call our State and Federal Parliamentarians and Senators and > inform the…

    • 0 replies
    • 743 views
  16. வணக்கம் சகோதரர்களே சகோதரிகளே. எனக்கு தங்களின் உதவி அவசியமாக தேவை. உதவி செய்ய முடியுமா என்ற கேள்வி கேட்காது எனக்க்காக உதவுங்கள். அதாவது வரும் 26 திகதி நான் ( சுனாமி) வந்து பெரும்பாலான தமிழ் மக்களை காவு கொண்ட நாள். இதையொட்டி பல கட்டுரைகள் உலக பத்திரிகைகளில் வரலாம். ஆகவெ இச்சந்தர்பந்தை பயன்படுத்தி எமது மக்களின் துன்பங்களை அதனோடு சேர்த்து எழுத முடியுமா. ஒரே ஒரு நிமிடம் செய்யுங்கள். 2004 இல் சுனாமியால் பாதிக்கபட்ட மக்கள் மீண்டும் இந்த சிங்கள மக்களினால் கொல்லப்பட்டார்கள். படங்கள் மற்றும் தங்கள் ஆக்க பூர்வமான கருத்துக்கள் வைக்க முடியும். இது சுனாமி உங்களௌக்கு தந்த இலவச சேவை. ஆகவே பயன்படுத்துங்கள் http://www.alertnet.org/db/an_art/55867/2009/11/15-130848-1.htm …

  17. வட்டுக்கோட்டைத் தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பில் வாக்களித்து விட்டு வரும் வழியில் ஒரு தமிழ்க்கடைக்குச் செல்ல நேர்ந்தது. அங்கு, சற்று முன்னறிமுகமுள்ள ஒருவர் குசலம் விசாரித்துவிட்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் பற்றிப் பேச்செடுத்தார். வாக்களித்து விட்டுத் தான் வருகின்றேன் என்றேன். உடனே மாக்சும் லெனினும் சொன்னதாகப் பின்வருமாறு சொன்னார் “ஓரு போராட்டம் பாதிக்கப்பட்ட மக்களால் தான் மேற்கொள்ளப்படவேண்டுமே அன்றி வெளியில் இருந்து அல்ல என்று”. அவர் மேற்படி மேற்கோளை நின்று சுதாகரித்து கண்கள் மேலே சொருகி ஞாபகப்படுத்திக் கூறிய விதமும், மேற்கோளின் பொதுமைப் படுத்தப்பட்ட வடிவமும், அவர் வாழ்வில் மாக்சின் கட்டுரை எதையுமே வாசித்ததில்லை, ஆரோ கொடுத்தனுப்பிய துண்டு மேற்கோளோடு அங்கு நிற்கிறார் என்ப…

    • 2 replies
    • 1.9k views
  18. நான் அடித்துச் சொல்லுவேன்! நடிகர் விஜய் முன்வந்து ஈழத்தமிழர்களே உங்களுக்கு மானம் ரோசம் என்றேதாவது இருந்தால் என்னைப் புறக்கணித்துக் காட்டுங்கள் என காட்டமாகச் சொன்னாலும் புலம்பெயர்ந்த நாடுகளில் வேட்டைக்காரன் வெற்றிகரமாகத்தான் ஓடும் என்ற நேற்றைய நண்பரது வாக்குமூலத்தை முதலிலேயே சொல்லி விடுகிறேன். அதில் உண்மையும் இருக்கலாம். புறக்கணிப்புக்களின் தேவை புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அதனால் ஏற்படுத்தவிருக்கும் அரசியல் பொருளாதார நோக்கங்களை விடுத்துப் பார்த்தாலும் – புலம்பெயர்ந்த நாடுகளில் ஈழத்தமிழர்கள் திரட்டப்படக் கூடிய சக்தியாக இருக்கிறார்கள் என்ற செய்திக்காகவேனும் புறக்கணிப்புகளின் தேவை உள்ளது. ஆனால் பிரச்சனை என்னவென்றால் – ஈழத்தமிழர்கள் திரட…

    • 28 replies
    • 4.4k views
  19. The Tamil election held in Canada was successful. However many excuses and complaints were raised within the community during and after the Election Day. If we are all in the same page in thinking that: - This election is much need for Tamils worldwide. - We all put the goal of Tamil’s aspiration in front rather self aspirations. How can this be improved? Share your thoughts with the Coalition for Tamil Elections. I think this is the right thing to do rather than creating unfounded excuses to justify the failure of individuals in exercising their democratic responsibility. For various reasons if you found it difficult to vote, at …

  20. இதில் தரப்பட்டுள்ள விடயத்தை படித்து விட்டு..எப்படி பத்திரிகை,வானொலி,தொலைக் காட்சி போண்றவற்றின் ஒத்துளைப்பு தேர்தல் போன்ற விடயங்களுக்கு இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்துக்களையும் முன் வையுங்கள் பார்க்கலாம். Referendum calls for independent Tamil state in Sri Lanka. Many in Canada's Sri Lankan Tamil community took part in a referendum on Saturday, with a majority of those voting in the symbolic event expected to reaffirm support for the creation of an independent state for disenfranchised relatives back home. "The basic freedoms and rights that we have here in Canada are not being upheld in Sri Lanka," said Darshika Selvasivam, …

  21. http://www.cbc.ca/canada/toronto/story/2009/11/24/tamil-referendum.html#socialcomments

  22. கனடாவில் வட்டுக்கோட்டை மக்கள் ஆணை மீதான வாக்கெடுப்பு நிலையங்களும் வரைபடங்களும்

  23. ஈழத் தமிழர்களின் தயாரிப்பில் நிலா மற்றும் விடியல் திரைப்படங்கள் [ Monday, 14 December 2009, 06:46.04 PM GMT +05:30 ] ஈழத்தமிழர்களால் தமிழ்நாட்டு மண்ணில் தயாரிக்கப்பட்ட விடியல் மற்றும் கனடிய மண்ணில் தயாரிக்கப்பட்ட நிலா ஆகிய திரைப்படங்கள் டிசம்பர் 19 மற்றும் 20ம் தேதிகளில் 377, பர்ன்ஹாம்தோர்ப் சாலை, மிஸ்ஸிசாகாவில் அமைந்துள்ள சென்ட்ரல் பார்க்வே மால் சினிமா திரையரங்கில் திரையிடப்படவிருகின்றன. அனைத்து கனடியத் தமிழ் மக்களும் இந்த திரைப்படங்களை பார்த்து ஈழக் கலைஞர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டுமென கனடியத் தமிழ் திரைப்படக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. விடியல் திரைப்படம் முழுக்க முழுக்க தமிழ்நாட்டு மண்ணில் கனடிய ஈழத்துக் கலைஞர்களால் தயாரிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில…

  24. அமெரிக்கா சிக்காக்கோவில் நாளை 19ம்திகதி GAP அங்காடிக்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு( சிறிலங்கா ஆடைகள் புறக்கணிப்பு) Dec 19th, Next Saturday. At 10 AM In front of GAP store. Down town. Chicago. Bring your friends too.

  25. நிங்கள் வாக்களிப்பதற்கு உங்களை இங்கே பதிவு செய்யுங்கள். http://www.tamilelections.ca/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.