Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஆஸ்திரேலியா தேர்தல் களத்தில் யாழ்ப்பாணத்துத் தமிழன் ஆஸ்திரேலியாவில், பசுமைக்கட்சியின் வேட்பாளராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் போட்டியிடவுள்ளார். யாழ். சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 31 வயதான சுஜன் செல்வன் எனும் குறித்த இளைஞன் 2000ஆம் ஆண்டு அகதியாக அவுஸ்திரேலியா சென்றுள்ளார். இறுதிப் போர் காலப்பகுதியான 2009இல் விடுதலைப்போராட்டம் தொடர்பாக அவுஸ்திரேலிய மக்களுக்கு கல்வி சார் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை அடிப்படையாக கொண்டு “வாய்ஸ் ஒப் தமிழ்” என்னும் அமைப்பை நிறுவியுள்ளார். அத்துடன் அவுஸ்திரேலியாவில் மனித உரிமை ஆர்வலராகவும், அவுஸ்திரேலியாவுக்கு தஞ்சம் கோரி செல்பவர்களின் நலன் சார் நடவடிக்கைகளில் பங்கு கொள்ளும…

  2. இன்று பிரித்தானியாவில் சிறீலங்கா கிறிக்கற் அணிக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்! - தமிழ் இளையோர் அமைப்பு Saturday, 14 May 2011 சிறீலங்கா கிறிக்கற் அணிக்கு எதிராகவும், சிறீலங்கா அரசபயங்கரவாதம் மேற்கொண்ட தமிழின அழிப்பை வெளிக்கொணரும் முகமாகவும் இன்று பிரித்தானியாவில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பினர் ஏற்பாடு செய்துள்ளனர். பிரித்தானியாவில் நடைபெறவுள்ள துடுப்பாட்டப் போட்டியில் பங்குபற்ற வந்திருக்கும் சிறீலங்கா துடுப்பாட்ட அணிக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் இன்று இடம்பெறவுள்ளது. Gatting Way ( off Park Road), UB8 1NR எனும் முகவரியில் அமைந்துள்ள Uxbridge Cricket Ground மைதானத்தில் இன்று காலை 10 மணி முதல் நடைபெறவுள்ள …

  3. சுவிஸில் கடந்த வருடம் 600 தமிழர்கள் தஞ்சம் கோரினர் 27.02.2008 / நிருபர் குளக்கோட்டன் சுவிஸில் கடந்த வருடம் மட்டும் 600ற்கும் மேற்பட்ட தமிழர்கள் தஞ்சம் கோரியிருப்பதாக, சுவிஸ் இன்போ என்ற முன்னணி இணையத்தளம் தெரிவித்துள்ளது. அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, திருப்பி அனுப்புபவர்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்த வேண்டுமென, சுவிஸின் நிருவாக நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது. அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடந்த இரண்டு வருடங்களாக மோதல்கள் இடம்பெற்று வருகின்ற போதிலும், வடக்கு ? கிழக்கை சேர்ந்த தமிழர்கள் சிறீலங்காவின் தலைநகர் கொழும்பு போன்ற தென் பகுதியில் அமைதியாக வழ முடியும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே தமிழர்களின் அகதி தஞ்ச கோரிக்…

  4. லண்டனில் நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் 12:30 மணிமுதல் மாலை 3:30 மணிவரை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவர் கலந்துகொள்ளும் மாநாட்டைக் கண்டித்தும் நூற்றுக்கணக்கான லண்டன் வாழ் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள டெம்பிள் (TEMPLE) பகுதியில் அமைந்துள்ள மாநாடு நடைபெறும் அருண்டேல் ஹவுஸ் (ARUNDEL HOUSE) மண்டபத்திற்கு முன்பாகக் கூடிய நூற்றுக்கணக்கான தமிழர்கள், ஜி.எல்.பீரிசின் மாநாட்டை எதிர்த்துக் கோஷமிட்டனர். காலநிலை ஒத்துழைக்காது மழை பொழிந்தபோதும் அங்குகூடிய மக்களில் ஒருவர் கூட விலகிச் செல்லாது அங்கேயே கூடிநின்று தமது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர். அத்தோடு அவ்வழியாக சென்ற வேற்றின மக்கள…

    • 2 replies
    • 744 views
  5. பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 70 இலங்கையர்கள் நோர்வேயில் கைது பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 70 இலங்கையர்கள் நோர்வேயில் கைது செய்யப்பட்டுள்ளனர். 200 மில்லியன் ரூபா மோசடி செய்த சம்பவம் தொடர்பில் இவ்வாறு நோர்வே காவல்துறையினர் 70 இலங்கையர்களை கைது செய்துள்ளனர். நோர்வேயில் துப்புரவு தொழிலில் ஈடுபட்டு வரும் நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். தூய்மைப்படுத்தும் நிறுவனமொன்றில் பணியாற்றி வரும் 34 வயதான இலங்கையரே இந்த மோசடியின் பிரதான சூத்திரதாரி எனத் தெரிவிக்கப்படுகிறது. புகலிடம் கோரி வரும் இலங்கைத் தமிழர்களிடம் பணம் திரட்டப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. http://globaltamilne…

  6. பிரித்தானியாவில் குடிவரவுச் சட்டங்கள் கடுமையாக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய பாராளுமன்றில் மஹாராணி இரண்டாம் எலிசபத் ஆற்றும் உரையில் குடிவரவுச் சட்டங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டவுள்ளார். வெளிநாட்டு குற்றவாளிகளை இலகுவில் நாடு கடத்தவும், சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் பிரவேசிப்பதனை தடுக்கவும் கடுமையான சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. வெளிநாட்டு குற்றவாளிகளை இலகுவான முறையில் நாடு கடத்தக் கூடிய ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுப் பிரஜைகள் தொழில்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு பாரியளவு அபராதங்களை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் பொதுத்துறை சேவைகளை வெளிநாட்டுப் பிரஜைகள் துஸ்பிரNhயகம் செய்யாத வகையில் குடிவரவுச் சட்டங்களில் …

  7. தமிழர் சுயநிர்ணய வாக்கெடுப்புக்கு பாரிஸ் பொபினி நகரசபை ஆதரவு – தீர்மானம் நிறைவேற்றம் 4 Views ஈழத் தமிழர் பிராந்தியத்தின் சுயநிர்ணய உரிமையைத் தீர்மானிப் பதற்கான பொது வாக்கெடுப்பு முயற்சிக்கு பிரான்ஸ் அரசு ஆதரவு வழங்க வேண்டும் எனக் கோரும் தீர்மானம் ஒன்றை பாரிஸ் புறநகரான பொபினி நகரசபை வெளியிட்டிருக்கிறது. கடந்த வியாழன்று நடைபெற்ற சபையின் அமர்வில் இந்தத் தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டது என்று பொபினி நகரசபை இன்று விடுத்துள்ள பத்திரிகை அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. “தமிழ் ஈழப் பிராந்தியத்தில் பெரும்பான் மையாக வாழுகின்ற தமிழ் மக்களது உரிமைகள் மீது திட்டமிட்டமுறையில் நிகழ்த்தப்படுகின்ற வன்முறைகளை…

  8. தமிழ் கலாச்சாரம் (Tamilculture) எனும் இணைய சஞ்சிகையில் வெளிவந்த கட்டுரை. இதை எழுதியவர் கனடாவில் வளர்ந்த ஒரு தமிழ் பெண். இதை தமிழக்கம் செய்ய நேரம் போதவில்லை. யாரும் முடிந்தால் தமிழாக்கம் செய்யவும். Author: Gayathri Ganesan What is a typical parent-child relationship in a Tamil household? As most of us have experienced, the type of parenting most commonly practiced by Tamil parents is authoritarian. This model of parenting does not help to build a bond between the parent and child. The factor most affected by this mode of parenting is communication. Most communication takes place briefly and only when necessary. An open discussion is not allowed, and one has to …

  9. டியாகோ கார்சியாவில் சிக்கியுள்ள இலங்கை தமிழர்கள் பிரித்தானியாவுக்குள் நுழைய அனுமதி! ஐக்கிய இராஜ்ஜியத்தின் இந்தியப் பெருங்கடல் பிரதேசமான டியாகோ கார்சியாவில் (Diego Garcia) கடந்த மூன்று வருடங்களாக தங்கியிருந்த 60க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழ் புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவிற்கு இடம்பெயர்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உள்நாட்டு மோதல்கள் காரணமாக இலங்கையை விட்டு வெளியேறிய 16 சிறுவர்கள்/குழந்தைகள் உட்பட 64 இலங்கை தமிழர்கள் கொண்ட குழு, ஏனைய நாடுகளுக்கு நுழைய அனுமதி மறுக்கப்பட்ட பின்னர் 2021 ஒக்டோபர் மாதம் முதல் தொலைதூர தீவில் சிக்கித் தவித்துள்ளது. இவர்கள் அங்கு, எலி தொல்லைகளுடன் கூடிய நெரிசலான கூடாரங்களில் வாழ்வது, பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம் …

  10. சிட்னிப் பல்கலைக்கழகத்தில் வரும் 31ம் திகதி மாலை 6.30 மணிக்கு சிறிலங்கா அரசின் மனித உரிமைகள் மீறல் பற்றிய கருத்தரங்கு நடைபெறவுள்ளது. 400க்கு மேற்பட்ட இருக்கைகள் கொண்ட மண்டபத்தில் நடைபெறும் இக்கருத்தரங்களில் தமிழரல்லாத உங்களுக்குத் தெரிந்த அவுஸ்திரெலியர்களைக் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழையுங்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளார்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ,மனித உரிமையாளர்கள், சர்வதேச தொண்டுகள் அமைப்பின் பிரதிநிதிகள் போன்றவர்களையும் அழையுங்கள். சிறிலங்கா தடுப்பு முகாம்களில் நேரில் பார்வையிட்டவர்களின் கருத்துக்களும் இங்கு காண்பிக்கப்படும் Sri Lanka’s Human Rights Emergency • How and why it is being hidden • And what we can do about it …

  11. தமிழகத்தில் இருந்து வந்துள்ள ஈழ அதரவு சுப.வீரபாண்டியன் அவர்களின் சிறப்பு உரை சிட்னியில் நடைபெறவுள்ளது. விரைவில் எதிர்ப்பாருங்கள்.

  12. டென்மார்க்கில் கறுப்புக்கொடி கண்டனப் பேரணி திகதி: 26.05.2009 // தமிழீழம் எதிர்வரும் யூன் 02 திகதி சிறீலங்கா வெளிவிவகார அமைச்சரின் டென்மார்க் விஐயத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் கண்டனப் போராட்டம் நடைபெறவுள்ளது. மக்களே அரசியல் ரீதியாய் சிந்தியுங்கள். அணி அணியாய் திரளுங்கள் என ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.

  13. [size=6]வருகிறது 'செப்டெம்பர்' [/size] [size=1] [size=4]பல மேற்குலக நாடுகளில் குறுகிய குதூகல கோடைகாலம் ஓய்ந்து மீண்டும் ஒரு 'செம்டெம்பர்' வர உள்ளது. இந்த 'பாக் ரு ஸ்கூல்' உணர்வை தந்தது நேற்று வீட்டிற்கு வந்த இலவச விளம்பரங்கள். [/size][/size] [size=1] [size=4]விற்பனையை பொறுத்த வரையில் வட அமெரிக்காவில் இரண்டாம் இடத்தில் உள்ளது இந்த நிகழ்வு. [/size][/size] [size=1] [size=4]முதல் முதலாக பாடசாலை செல்லும் பிள்ளை இல்லை பாடசாலை மாறும் பிள்ளை; முதல் முதலாக பல்கலைக்கழகம் செல்லும் பிள்ளை [/size][size=4]என பெற்றோர் மீண்டும் இயந்திரமாகும் வேலை நெருங்கியவண்ணம் உள்ளது. அதற்குரிய ஆயத்தங்களை திட்டமிட்டு செய்வோர் ஒரு புறமும் இறுதிநேரம் வரை இருப்போர் மறுபுறமும் உள்ளனர். [/size…

  14. தமிழீழ விடுதலையின் மக்கள் திரள் ‘இண்டிபடா’ ஆரம்பிக்கட்டும். #tamileelamintifada ஐ. நாவின் மனித உரிமைக் கவுன்சிலின் முன்பு தமிழீழவிடுதலைக்காக உயிர் நீத்த போராளி செந்தில்குமரனுக்கு வீரவணக்கத்தினை செலுத்துவோம். இதே நேரம் நாம் சர்வதேசத்தின் தமிழீழவிரோத நிலைப்பாட்டினை நாம் உணர்வது உடனடித் தேவை. இதை உணர்ந்தே நமது அரசியல் பாதையை அமைப்பது அவசியம். முருகதாசனின் உயிர்க்கொடையை மதிக்காத ஐ. நாவும் அதன் அமைப்புகளும், சர்வதேச நாடுகளும், சர்வதேச மனித உரிமை நிறுவனங்களும் தமிழீழத் தமிழர்களுக்காகவும், தமிழீழத் தேசியத்திற்காகவும் குரல் கொடுக்கப்போவதில்லை... கெஞ்சினாலோ, தியாகத்தினை அறவழியில் செய்தாலோ இவர்கள் காதில் விழப்போவதில்லை. ஐ. நாவின் கதவுகள் உடைக்கப்படும் போதும், இந்…

  15. சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துங்கள் – கூர்மையடையும் போராட்டங்கள் 20 Views சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தக் கோரும் கவனயீர்ப்பு போராட்டங்கள் புலம்பெயர் நாடுகளில் கூர்மையடைந்து வருகின்றன. தமிழினவழிப்புக்கான பரிகார நீதியைக் கோருவதோடு, இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்கு சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என்ற தமிழர்களின் தொடர்சியாக கோரி வருகின்றனர். குறிப்பாக சிறிலங்காவின் நிலைமைகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த வேண்டும் என்ற ஐ.நா ஆணையாளரது முக்கிய பரிந்துரை தமிழர்களின் கோரிக்கைக்கு வலுச்சேர்த்திருந்ததோடு, தாயகத்தில் இடம்பெற்றிருந்த பொத…

  16. தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமை மீதான வழக்கை தள்ளுபடி செய்தது கனடா உச்சநீதிமன்றம் - தமிழின அழிப்பிற்கான நீதிகோரலுக்கான செயற்பாட்டுக்கு வலுசேர்க்கும் - விஜய் தணிகாசலம் 28 MAR, 2025 | 10:25 AM சட்டமூலம் 104ஐ எதிர்த்து தமிழின அழிப்பு மறுப்பாளர்களால் கனடா மேன்முறையீடு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கனடா உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதேவேளை இந்த தீர்ப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஒன்ராறியோ மாநில சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் கனடா உச்சநீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க இத்தீர்ப்பு இழந்த அப்பாவி உயிர்களுக்கான நீதியையும் நடைபெற்ற தமிழின அழிப்புக்கான நீதிகோரலுக்கான செயற்பாட்டுக்கும் வலுச் சேர்க்கிறது என தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்து…

  17. தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… – 06.03.2023, திங்கள்-சுவிஸ். Posted on December 28, 2022 by சமர்வீரன் # தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… – 06.03.2023, திங்கள்-சுவிஸ். – குறியீடு (kuriyeedu.com)

    • 0 replies
    • 738 views
  18. Started by cawthaman,

    விடுதலைப் பேராட்டம் வெளிநாட்டில் வந்துள்ளது. ஆக இங்கு பிரச்சாரம் அமைப்புக்களால் மட்டும் எடுத்து செய்யப்பட்டு வருகிறது. ஒரு நீண்Dஅ தொடர்ச்சியான பிரச்சாரம் வேண்டும். உதாரணத்துக்கு கடை சொப்பிங் பையிள் விளம்பரம் செய்யளாம் ஆங்கிலத்தில் இவ்வாறு எழுதலாம். இன அழிப்பை நிறுத்து இலைகையில். அல்லது சமர் டி சேர்டில் உள்ளாசம் இலங்ககைக்கு போகாதே காரில் சஸ்டிக்கர் ஒட்டலாம் இலங்கை தீவரவாத நாடு. பல்கனியில் பெரிய துனியில் எழுது தொங்கப்போடலாம். பேஸ்புக் இண்டர்நெட்டுகளில் யூ டூப் ஆக அன்றாட வாழ்க்கையில் விளம்பரம் செய்ய வேண்டும். இது தான் தொடர்ச்சியான பிரச்சாரம். அனறாட வாழ்க்கையில் கொண்Dஉவர வேண்டும். உங்களுக்கு வேரென்ன தெரியும். நீங்கள் என்ன செய்றீயல்?

    • 0 replies
    • 738 views
  19. யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழகத்தின் 26வது அகவை நிறைவு விழா! [Saturday 2016-04-09 18:00] தமிழ்க் கல்விக் கழகத்தின் 26வது அகவை நிறைவு விழா ஏப்பிரல் 2ம் திகதிமுதல் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. 02.04.2016 சனிக்கிழமை வடமாநில தமிழாலயங்களை இணைத்து கனோவர் நகரிலும் 03.04.2016 ஞாயிற்றுக்கிழமை வடமத்திய தமிழாலயங்களை இணைத்து விற்றன் நகரிலும் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் தமிழாலய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், தமிழாலய நிர்வாகிகள் மற்றும் தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர், பிரிவுசார் பொறுப்பாளர்கள், மாநிலச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர். அத்துடன் சிறப்பு விருந்தினரா…

    • 0 replies
    • 738 views
  20. கனடாவில் யாழ்.பெண் கொலை பெண்ணின் சகோதரன் கைது gayanOctober 5, 2024 கனடா -ஸ்காபுரோ பகுதியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், இச் சம்பவம் தொடர்பாக பெண்ணின் சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 54 வயதான துஷி லட்சுமணன் என்ற பெண்ணே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார். கனடாவின் Orton Park – Ellesmere சந்திப்புக்கு அருகாமையிலுள்ள வீடொன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தக் கொலைச் சம்பம் இடம்பெறுள்ளதுடன், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டமையினால் இப் பெண் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக, உயிரிழந்த பெண்ணின் சகோதரர் மீது இரண்டாம் நிலை கொலை கு…

  21. Tamils in Sri Lanka Attacked for Celebrating India's Cricket Victory Transnational Government of Tamil Eelam Condemns the Attack, Congratulates Indian Team Transnational Government of Tamil Eelam (TGTE) today condemned attacks by the Sri Lankan security forces on Tamils in Sri Lanka, who were celebrating the victory of the Indian cricket team. TGTE also extended its congratulations to the Indian cricket team. New Delhi, India (PRWEB) April 3, 2011 Transnational Government of Tamil Eelam (TGTE) today condemned attacks by the Sri Lankan security forces on Tamils in the island of Sri Lanka, who were celebrating the victory of the Indian cricket team. TGTE al…

    • 0 replies
    • 737 views
  22. http://www.aanthaireporter.com/?p=5629 “விடுதலையின் பாதையில்” படபபிடிப்பின் நடந்த விறுவிறுப்புகள்! கடந்த ஆடி ஆவணி மாத காலகட்டத்தில் அமெரிக்க திரைப்பட கலைஞர் சுகிர் பொன்ச்சாமி தனது குழுவுடன் ஆந்திர மாநிலம் விசாகபட்டிணத்தின் தெற்கே உள்ள தேவிபுரம் எனும் ஒரு சிறிய கிராமத்துக்குச் சென்றார். அவர்கள் அங்கே உள்ள திரை தொழிலாளிகளுடன் சேர்ந்து விடுதலையின் பாதையில் எனும் படத்தை தயாரிக்க திட்டமிடடிருநதனர். இந்த விடுதலையின் பாதைக்கும் ஆந்திரா இரண்டாக பாடாய் படுவதற்கும் தொடர்பில்லை. விடுதலையின் பாதை குழுவுக்கு கிடைத்த முதல் வரவேற்ப்பும் அங்கு குழுமியிருந்த திரை தொழிலாளிகளும் கொடுத்த உற்சாகம் பெரிய தெம்பைக் கொடுத்தது.இதற்கிடையில் தேவிபுரம் எனப்படும் ஆன்மிக கிராமம் ப…

    • 0 replies
    • 737 views
  23. புலம் பெயர்ந்த தமிழர் மத்தியில் குழுகலாச்சாரமும் செயற்பாடுகளும் எதை நோக்கிச் செல்கின்றன?: கவிதா (நோர்வே) மனிதர்களுக்கிடையேயான உறவுகள் மிக அற்புதமானவை. உறவுகளின் மதிப்புகளை, நுகர்வோர்மயமான வாழ்வின் அடிப்படையில், பொருள், புகழ் என்ற அற்ப ஆசைக்கு முன்னும் நாம் தொலைத்துவிடுகின்றோம். உறவுகள் தொலைவதைப் பற்றிய பிரக்ஞையற்றும் இருக்கின்றோம். இந்தப் வரிசையில் இன்னும் ஒரு விடயம் சேர்ந்திருப்பதை தற்போதைய காலங்களில் உணர்கின்றேன். அது இன்று எம்மிடையே காணப்படும் குழுமுறைக் கலாச்சாரம் ஆகும். இப்படியான குழு கலாச்சாரங்கள் பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே எமது வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறது என்பதை இலக்கியங்கள் மூலம் அறிந்துகொள்ள முடியும். ஒற்றுமையை வளர்க்கவும், கலை கலாச்சார விழுமி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.