Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அமெரிக்காவிற்கு அகதியாக சென்ற ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் சட்டவிரோதமாக நாட்டிற்குள் உட்புக முயற்சித்தார் என்ற காரணத்திற்காக 5 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் நேற்று வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளர். அகிலன் நடராஜன் என்கின்ற 25 வயதுடைய இந்த இளைஞர் கடந்த 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு சென்றிருந்தார். யாழ். குடாநாட்டைச் சேர்ந்த அவரை விடுதலைப் புலி உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில் அரச படையினர் தன்னை சித்திரவதை செய்யததுதான் அமெரிக்கா வரக் காரணம் என்று கூறியுள்ளார். ஆனால், அவர் மீது எதுவித குற்றச்சாட்டுக்களையும் தாக்கல் செய்யாது விசாரனை என்ற அடிப்படையில் அமெரிக்க அதிகாரிகளால் நேற்று வரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரது வழக்கினை விசாரித்த நீதிபதி, அமெர…

    • 0 replies
    • 1.2k views
  2. சிட்னி, அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற மாவீரர் விழாவில் ஆற்றிய சிறப்புரை " தந்தை செல்வா தனிநாடு அமைக்க கோரி 31 ஆண்டுகளின் பின்னர் முப்படைகளும் பின்னே நிற்க தனி அரசு அமைப்போம் என தலைவர் விட்ட அறை கூவலுக்கு வலுச்சேர்பதே நாம் மாவீரருக்கு செலுத்தக்கூடிய அஞ்சலியாகும். புது யுகம் எமக்காகக் காத்திருக்கின்றது. எமது மொழியும் பண்பாடும் வாழ்வியலும் மேன்மை பெறும் காலம் எம் கண்முன்னே விரிகின்றது. அந்த ஒளிமயமான காட்சியில் எமது மாவீரர்கள் விழி துயிலும் போது தொழுதுமை வாழ்த்தி வணங்கிட உம் உறவுகள் பல்லாயிரம் சூழ்ந்து நிற்கின்றோம் ...தூயவரே பள்ளி எழுந்தருள்வீரே எனப் பாடுவோம்.ஆடுவோம்." " வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் மாபெரும்…

  3. முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் நினைவாக இங்கிலாந்தில் கடற்கரையில் வணக்க நிகழ்வு May 18, 2024 15 வருடங்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்கால் இன அழிப்பில் உயிரிழந்த தமது அன்புக்குரியவர்களை நினைவு கூருவதற்காக இங்கிலாந்தின் Southend-on-Sea என்ற கடலோர நகரத்தைச் சுற்றி வாழும் சுமார் முந்நூறு தமிழர்கள் நேற்று (மே 17) அந்தி வேளையில் கடற்கரையில் வணக்க நிகழ்வொன்றை நடத்தினர். ஆண்டுதோறும் மே 18ஆம் தேதி தமிழர் இனப்படுகொலை நினைவு தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில் நடந்த பல நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகும். Shoebury East கடற்கரையின் வழக்கமான இரைச்சல் மற்றும் குதூகலச் சூழ்நிலையானது அமைதியான பிரதிபலிப்பு, மலர் அஞ்சலிகள், நினைவு உரைகள் மற்றும…

  4. ஈழத்தமிழர் விவகாரத்தில் அனைத்துலக விசாரணை – பொதுசன வாக்கெடுப்பு : - இந்திய அரசுக்கும் கட்சிகளுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் ! [Tuesday, 2014-02-18 21:49:10] இந்திய நாடாளுமன்றத் தேர்தல் சூடுபிடித்து வரும் நிலையில் இந்திய அரசுக்கும் இந்தியக் கட்சிகளுக்கும் அறைகூவல் விடுத்து, தீர்மானமொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது. அனைத்துலக விசாரணை – பொதுசன வாக்கெடுப்பு ஆகிய விடயங்களை முன்னிறுத்தி நிறைவேற்றப்பட்டுள்ள இத்தீர்மானத்தில், வரவிருக்கும் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் , பன்னாட்டு சுயாதீன விசாரணைக் குழுவொன்றினை நிறுவுவதற்கான பிரேரணையை இந்திய அரசு தனியாகவோ அல்லது கூட்டாகவோ முன்மொழிய வேண்டுமெனக் அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளத…

  5. கிட்னி மாற்று சிகிச்சை நடந்த அகதி இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளார் http://news.bbc.co.uk/2/hi/uk_news/england...von/4672802.stm

    • 0 replies
    • 1.1k views
  6. எங்களை சுற்றி என்ன நடக்கிறது? - வாருங்கள் எல்லோருமாக கேட்போம் எம் தாய் மண்ணலில் தினமும் கொலையும் கொள்ளையும்! எமது உறவுகளின் பாதுகாவலர்கள் நாங்கள். ஒரு கொலைகாரன் உலகத்தை வலம் வந்து தனது கொலையை நியாயப்படுத்தி கொண்டிருக்கிறான். நாம் இன்றும் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கறோம். வன்னி மண்ணில் இருந்த எமது உறவுகள் 429059, வெளிவந்தவர்கள் 282380, மீதி 146679 எங்கே? வாருங்கள் எல்லோருமாக கேட்போம் அமெரிக்கா சென்றுள்ள சர்வதேச போர்க்குற்றவாழி சிறிலங்கா ஜனாதிபதி மகிந்தராஜ பக்சவின் அமெரிக்க விஜயத்தைக் கண்டித்தும், மகிந்தவை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தக்கோரியும், தமிழர் தாயகப்பகுதியில் தற்போது இடம்பெற்றுவரும் கொலை, கொள்ளை , பாலியல் வன்கொடுமைகள், ஆள்கடத…

  7. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை: கனேடிய தேசிய சட்டமன்ற அலுவலக உறுப்பினர் கண்டனம் Posted on May 25, 2023 by தென்னவள் 29 0 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் படுகொலை மனிதகுல வரலாற்றில் நிகழ்ந்த அட்டூழியங்கள் எனவும் ஒருபோதும் மறக்க முடியாத வகையில் கண்டிக்கப்பட வேண்டும் எனவும் தேசிய சட்டமன்றத்தின் அலுவலக உறுப்பினர் சோனா லகோயன் ஒலிவியர் தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு உள்நாட்டுப்போரின் முடிவில் 70,000 இற்கு மேற்பட்ட தமிழ்ப் பொதுமக்களின் உயிர்களைப் பலிகொண்ட முள்ளிவாய்க்கால் படுகொலை, தமிழின அழிப்பை நினைவுகூரும் நாளாக மே 18 ஆம் திகதியை கனேடிய அரசாங்கம் கடந்த ஆண்டு அங்கீகரித்துள்ளது. 14 ஆவது ஆண்டு தமிழின அழிப்பு நினைவு நாளில், இந்த நாளை…

    • 0 replies
    • 447 views
  8. எம் உரிமைக்காக ஐ நா நோக்கிய பேரணிக்கு வலுச்சேர்க்கும் முகமாக உருவாக்கப்பட்ட பாடல்! பாடலாசிரியர் ..ஈழப்பிரியன். குரல் ........... விஜயன், நாதன், சுலோஜன், ஈழப்பிரியன், அஸ்வினி. இசை ..............சேகர் இரா. படக்கலவை ..ஜனனம் . வெளியீடு .... கலை பண்பாட்டுக்கழகம். https://www.youtube.com/watch?v=8ieYETx13dM

    • 0 replies
    • 993 views
  9. நெதர்லாந்து தமிழமுதம் இசைக்குழுவில் நீண்டகாலமாக கொங்கோட் இசைக்கலைஞனாக செயற்பட்ட யோகா நேற்று அகால மரணமடைந்துள்ளார். இவர் தாயகப்பாடல்களிற்கான இசைப்பயணத்தில் பல வருடங்களாக பணியாற்றியிருந்தார். இவ் இசைக்குழுவிற்கு ஏற்பட்ட பல சோதனைகளில் இவ் இசைக்குழுவோடு இறுதிவரை உறுதியாகப் பயணித்த தேசத்தை நேசித்த கலைஞன் இவர் ஆவார். அன்னாரின் இறுதிச்சடங்குகள் பற்றிய அறிவித்தல் பின்னர் அறிவிக்கப்படும். http://www.pathivu.com/news/41148/57//d,article_full.aspx

    • 0 replies
    • 833 views
  10. கனடா நாட்டில் அதிகம் விளையாடப்படும், பிரபல விளையாட்டு - ஐஸ் ஹாக்கி. அதை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிறுவனத்தில் நீண்டகாலமாக முதலாவது 20 நிமிட விளையாட்டின் பின்னர் ஆய்வாளராக பணிபுரிவர் - டொன் செரி. இவருக்கு வயது 85. கடந்த சனிக்கிழமை நடந்த விளையாட்டில், அவர், புலம்பெயர்ந்து வாழும் மக்களில் அதிகமானோர் கார்த்திகை 11 ஆம் திகதி அன்றை நோக்கிய நாட்களில் மறைந்த வீரர்களை நினைவு கூர்ந்து 'பொப்பி' என்ற பூவை அணிவதில்லை என்றும் அதற்காக இரண்டு டாலர்களை தருவதும் இல்லை என்று கூறினார். மேலும், "நீங்கள் இந்த நாட்டிற்கு வந்து இந்த சுதந்திரங்களை உருவாக்க தமது உயிர்களை தந்தவர்களை நினைவுகூருவதும் இல்லை", என்று கூறினார். இது, நாட்டில் பல வேறு மக்களின் கருத்துக்களமாக மாறியது.…

    • 0 replies
    • 828 views
  11. இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் கடுமையான நிபந்தனைகள் பின்பற்றப்படும் - சுவிட்சர்லாந்து: இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு புகலிடம் வழங்குவது தொடர்பில் கடுiமாயன நிபந்தனைகள் பின்பற்றப்படும் என சுவிட்சர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. குறிப்பாக இலங்கைத் தமிழர்களுக்கு புகலிடம் வழங்கும் போது கடுமையான நியதிகளின் அடிப்படையிலேயே எதிர்காலத்தில் புகலிடம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இலங்கையில் மனித உரிமை கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 2009ம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் நாட்டின் நிலைமைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. …

  12. Started by தேசம்,

    More Details:

  13. சிறிலங்கா அரசு மிகவும் மோசமான படுகொலையை மேற்கொண்டுள்ள நிலையில் சர்வதேசம் அதனைத் தடுத்து நிறுத்த முனையாது மெளனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் புலம்பெயர்ந்த மக்கள் தன்னெழுச்சியாக பேரேழுச்சி கொள்ள வேண்டியது அவசியம். அதன் மூலமே இந்த இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த முடியும். எனவே, இன்று திங்கட்கிழமை காலை 6.00 மணி முதல் 72 மணி நேரம் தொடர்ச்சியாக பிரித்தானிய பாராளுமன்றம் முன்பாக ஒரு போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் இந்தப் படுகொலையை தடுத்து நிறுத்த முடியும். எனவே, அனைத்து மக்களும் உங்கள் பாடசாலை கல்வியினை, வேலையினை இந்நாட்களில் இடை நிறுத்திவிட்டு பெரும் அணியாகத் திரண்டு உங்கள் உறவுகளின் உயிரைக் காக்க களம் இறங்குங்கள். சங்கதி தயவு செ…

    • 0 replies
    • 883 views
  14. யேர்மன் பிராங்பேர்ட்டில் நாடகத்தென்றல்.... யேர்மன் பிராங்பேர்ட்டில் நாடகத்தென்றல் நடைபெறவுள்ளது.

    • 0 replies
    • 646 views
  15. நியூயோர்க்கில் கறுப்பு யூலை. கறுப்பு யூலை (ஆடிக்கலவரம்) என்பது யூலை 23 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழர்ககளைக் கொடுமைப்படுத்தியும்இ சொத்துகளை அழித்தும் கைப்பற்றியும்இ 3000 பேர் வரை படுகொலை செய்த ஒரு துன்பவியல் நிகழ்வாகும்.கடந்த 25 ஆண்டுகளாக இந்நாளை துக்கதினமாக அனுஸ்டிக்கின்றோம்.இவ்வருடம் அமெரிக்காவின் பல மானிலங்களில் இந்த துக்கதினம் நடைபெற இருக்கிறது.நியூயோர்க்கில் 23ம் திகதி நடைபெறும் இடம் ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க தூதுவரின் அலுவலகம் முன்பாக 140 E 45 STREET,NEW YORK,NEW YORK காலம் 7-23-2009 நேரம் 11---4-00

  16. Should Sri Lanka be suspended from the Commonwealth? By The Editor, via Zoe Ware This post comes from the Commonwealth Conversation website, which is the largest public consultation ever undertaken about the future of the Commonwealth. Interesting article on whether Sri Lanka should be suspended for human rights violations or not? Should Sri Lanka be suspended from the Commonwealth? http://peoplesforum.britishcouncil.org/2009/08/19/should-sri-lanka-be-suspended-from-the-commonwealth/ http://www.thecommonwealthconversation.org/wp-content/uploads/2009/07/Sri-Lanka-Page-from-RCS-Exchange.pdf

  17. ஆயிரம் அஞ்சலிகள் நிகழட்டும் அத்தனையும் முள்ளிவாய்க்கால் தியாகிகளுக்கு ஆகட்டுமென முன்னரே குறிப்பிட்டேன். யாரும் கேட்பாரில்லை. . பெரும்போர் நிகழ்ந்த விடுதலைப் புலிகளின் காலமும் அவர்களது ஆயுத போராட்டஅமைப்பும் பலமும் அதன் வழிவந்த அணுகுமுறைகளும் வேறு. மாறுபட்ட அறப்போராட்ட காலத்தில் செயல்ப்படும் மாறுபட்ட அமைப்பும் பலமும் உள்ள பல்வேறுபட்ட அமைப்புகள் தனித்தனியே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஏகபோக அரசியல் ஆக்க முனைந்தது வேடிக்கையானது. அடிப்படையில் மாறுபட்ட மாகாணசபையும் பல்கலைகழக மாணவர் அமைப்பும் தனித்தனியே முள்ளி வாய்க்கால் நினைவேந்தலை நிகழ்ந்திருந்தால் சிக்கலில்லாமல் சிறப்பாக அமைந்திருக்கும். நினைவேந்தல் நிகழ்வு இப்படி ஈகோ இழுபறியானதற்கு முதலமைச்சர் மாணவர்கள் வெளிநாட…

    • 0 replies
    • 361 views
  18. கனேடிய அரசு கனடாவின் குடியுரிமைச்சட்டத்தில் மீண்டும் மாற்றங்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பாராளுமன்ற குடிவரவுச் செயற்குழுவின் தவிசாளர் (The chair of the House Immigration Committee) Borys Wrzesnewskyj, MP அவர்களின் கூற்றுப்படி, C-6 என்றழைக்கப்படும் இச்சட்டமூலம் ஜூலை மாதம் முதலாம் திகதியளவில் (July 1), கனடா தினத்தையொட்டி அல்லது அதற்கு முன்னதாக, சட்டமாக அங்கீகரிக்கப்பட உள்ளது. முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்களில் முக்கியமானவை, 1. நிரந்தர வதிவாளர்களின் தகுதிகாண் வதிவிடக் காலப்பகுதியானது, ஆறு வருட காலப் பகுதியில் நான்கு வருடங்களாக இருந்து, ஐந்து வருட காலப் பகுதியில் மூன்று வருடங்களாகக் குறைக்கப்படல், 2. சில குறிப்பிட்ட வ…

    • 0 replies
    • 733 views
  19. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் மாபெரும் “ வாகனப்பேரணி- கனடா பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் மாபெரும் “ வாகனப்பேரணி” TORONTO-CANADA சிறிலங்காவின் அதியுச்ச அடக்குமுறைத் தடைகளையும் உடைத்தெறிந்து பயணிக்கும் p2p க்கு வலுச்சேர்க்கும் மாபெரும் வாகனப் பேரணி மக்களே அணிதிரளுங்கள்! கனடிய மண்ணில் பெப்ரவரி 7-02-2021 திகதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கு மாபெரும் கண்டன வாகனப் பேரணி நடைபெறவுள்ளது. தமிழ் மக்களுக்கு தொடர்ச்சியாக இடம் பெறும் இனவழிப்பை நிறுத்தவும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டியும் தாயகத்தில் எம் மக்களால் முன்னெடுக்கப்படும் “பொத…

  20. Canadian Diabetes Association - 3rd Annual South Asian Diabetes Expo Date: 2010-11-20 at 9:00 amAddress: CICS - Centre for Information & Community Services - 2330 Midland Avenue, Toronto, Ontario, M1S 5G5, Toronto, Ontario 39 Fee: FREE admission, parking and light lunch. Details: Join us at the 3rd Annual South Asian Diabetes Expo, hosted by the Canadian Diabetes Association. An educational event focused on the South Asian community to help prevent and manage diabetes, this full day program will feature presentations from experts, interactive sessions and a display of diabetes related products and services. Topics include diabetes and kidney, medication…

    • 0 replies
    • 652 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.