Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. குருத்துவ வாழ்வில் பொன்விழா காணும் அருட்திரு எஸ்.ஜே. இம்மானுவேல் அடிகளார் யாழ்ப்­பாண மறை­மா­வட்­டத்தின் மூத்த குருக்­களில் ஒரு­வரும், யாழ். மறை­மா­வட்­டத்தின் முன்னாள் குரு­மு­தல்­வரும், யாழ். புனித சவேரியார் உயர் குருத்­துவக் கல்­லூ­ரியின் முன்னாள் அதி­பரும், உலகத் தமிழர் பேர­வையின் தலை­வ­ரு­மான அருட்­தந்தை எஸ்.ஜே. இம்­மா­னுவேல் அடி­களார் தனது குருத்­துவ வாழ்வில் 50 வரு­டங்­களை (1966 –2016) நிறை­வு­செய்து இவ்­வாண்டு டிசம்பர் 16ஆம் திகதி பொன்­விழாக் காண்­கிறார். தற்­போது ஜேர்மன் நாட்டில் இருந்­து­கொண்டு இறைபணி­யையும் தமிழ் மக்­களின் உரி­மைக்­கான பணி­யையும் அடி­களார் முன்­னெ­டுத்து வரு­கின்றார். சர்­வ­தேச அரங்கில் ஈழத்­த­மி­ழர்­களின் உரி­ம…

  2. அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளையின் (National Science Foundation) தலைவராக அதிபர் டிரம்ப் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்க தமிழர் திரு. சேதுராமன் பஞ்சநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! பேராசிரியர் பஞ்சநாதன் அவர்களுக்கு 2015-ம் ஆண்டு சான் ஹோசே விழாவில் Tamil American Pioneer (TAP) விருது வழங்கி கவுரவித்ததில் பேரவை பெருமிதம் கொள்கிறது. https://www.nature.com/articles/d41586-019-03924-3 “Dr. Panchanathan′s commitment, creativity, and deep insights will be instrumental in leading the National Science Foundation on its continued path of exploration and discovery,” said Kelvin Droegemeier, Trump′s science adviser and the head of the White House O…

  3. கனடாவிலிருந்து வந்த குடும்பஸ்தர் சாவகச்சேரியில் சடலமாக மீட்பு கனடாவிலிருந்து இலங்கை வந்த குடும்பஸ்தர் ஒருவர் சாவகச்சேரி டச்சு வீதியிலுள்ள வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சாவகச்சேரி டச்சு வீதியைச்சேர்ந்த மூன்றுபிள்ளைகளின் தந்தையான இரத்தினம் சிவகுமார் (வயது 32) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார். கனடாவிலிருந்து தனது பிள்ளைகளை பார்பதற்காக இவர் அண்மையில் இலங்கை வந்திருந்தார். இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. இந்த மரணம் குறித்து சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை நடத்திவருகின்றனர். http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=33050

    • 0 replies
    • 698 views
  4. இணையதள போராட்ட களத்தில் குதியுங்கள். http://www.tamilnational.com/campaign/click2send.php

  5. கொரோனா தொற்று அறிகுறிகளுடன் சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸில் இரண்டு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர்.இவர்கள் இருவரும் யாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்து குறித்த நாடுகளில் வசித்து வந்தவர்களாவர்.சுவிட்ஸர்லாந்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த புங்குடுதீவைச் சேர்ந்த 61 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.இவர் சூரிச் சென்று வந்திருந்த நிலையில், கொரோனாவிற்கான ஆரம்ப அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாக உயிரிழந்தவரின் மகள் தெரிவித்தார்.இதேவேளை, பிரான்ஸில் வசித்து வந்த யாழ்ப்பாணம் – தாவடியை பிறப்பிடமாகக் கொண்ட 32 வயதான ஒருவரும் நோய் அறிகுறியுடன் உயிரிழந்துள்ளார்.இவர்கள் இருவரின் மரணங்கள் தொடர்பில் வௌிவிவகார அமைச்சிடம் வினவிய பொது,பிரான்ஸில் இலங்கை பிரஜை ஒருவர் தீவிர கண்காணிப்பு பி…

  6. வலிசுமந்த துயர நாட்களில் ஒன்றான கறுப்பு யூலை நினைவு நாளன்று லண்டவ் நகரின் மையப் பகுதியிலே கவனயீர்பு நிகழ்வொன்று நடைபெற உள்ளது. அனைத்து உறவுகளையும் இணைந்து கொள்ளுமாறு ஏற்பாட்டளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • 0 replies
    • 697 views
  7. சுவிஸில் உள்ள உணவகத்தில் இலங்கைத் தமிழர்கள் மோதல்! இருவர் காயம், பதினொரு பேர் கைது சனி, 23 அக்டோபர் 2010 05:08 சுவிற்சலாந்தின் பேர்ண் நகரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இலங்கைத் தமிழர்கள் ஒரு தொகையினரிடையே இடம்பெற்ற பரஸ்பர மோதலில் அவர்களில் இருவர் காயம் அடைந்துள்ளார்கள். இதைத் தொடர்ந்து வன்முறைகளில் ஈடுபட்டனர் என்கிற குற்றச்சாட்டின் பேரில் அங்கிருந்து இலங்கைத் தமிழர்கள் பதினொரு பேரை பேர்ண் நகரப் பொலிஸார் கைது செய்துகொண்டு போனார்கள். கடந்த வியாழக்கிழமை மாலை மோதல் இடம்பெற்றிருக்கின்றது. இதில் உணவகத்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. ஆரம்ப மோதலின்போதே உணவக உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கினார். பொலிஸார் வந்து பார்த்தபோது தமிழர் ஒருவர் காயப்பட்டு இருந்தார். பொல…

  8. உருத்திரகுமாரன் அறைகூவல்: http://www.infotamil.ch/ta/view.php?2b34OSs4a42Rd44e4b42EQ6ce2be0AO2cd3KcoC2e0d60MqEce03cYJJ0cd3qgmAd0 "நான் முன்னர் பலதடவைகள் கூறியவாறு", கேபி அவர்கள் கைது செய்யப்பட்டதில் இருந்து; "நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கும் முயற்சிக்கும்" "அவருக்கும்" எந்தவகையான தொடர்புகளும் இருந்ததில்லை. "இப்போதும் இல்லை"....... [ புதன்கிழமை, 04 ஓகஸ்ட் 2010, 09:08.10 மு.ப | இன்போ தமிழ் ] நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இடைக்கால முதன்மை நிறைவேற்றுனர் உருத்திரகுமாரன் அவர்களுடனான செவ்வி கேபி அவர்கள் மலேசியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டு சிறிலங்காவிடம் கையளிக்கப்பட்ட காலத்தில் இருந்து அவர் சிறிலங்கா அரசின் ஒரு கைதி. சிறிலங்காவில் தமிழர்க…

    • 0 replies
    • 696 views
  9. நாடுகடந்த அரசு Franceல் 2 வது ஆண்டாக நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி நிகழ்வில்.

    • 2 replies
    • 696 views
  10. ஜேர்மனியில் (Germany) அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பின் ஒருங்கிணைப்பில், "தமிழ் இளையோர் மாநாடு 2024" இளையோர்களின் பேரிணைவோடு சிறப்பாக நடைபெற்றுள்ளது. குறித்த மாநாடானது ஜேர்மனி என்னபெட்டல் (Ennepetal) நகரில் கடந்த 05 மற்றும் 06 ஆகிய 2 நாட்கள் பேரெழுச்சியோடு ஆரம்பமாகி இடம்பெற்றுள்ளது. இளையோர்களின் பேராதரவோடு இரு நாட்களிலும் ஆரம்ப நிகழ்வுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இம் மாநாட்டில், முதல் நாளில் அனைத்துலக தொடர்பாக பொறுப்பாளரால் தொடக்கவுரை நிகழ்த்தப்பட்டது. தெளிந்த பார்வை மாநாட்டின் இலக்கு மற்றும் தமிழீழம் சார்ந்த தெளிந்த பார்வை தொடர்பாக தெளிவாக தொடக்கவுரை அமைந்திருந்தது. மாநாட்டின் முதலாவது நாளில்,தொழில் முறை தொடர்பு திறன் (Career boosting soft skills)…

  11. பெரிசுகள் குழம்பி இருந்தாலும் இளசுகள் தெளிவாய்த்தான் இருக்கிது.

  12. கனடிய தமிழ் பேசும் வர்த்தகப் பிரமுகர் திரு கணேசன் சுகுமாருக்கு ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்றத்தில் புகழாரம் சூட்டிய மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் திரு Han Doug MPP கனடாவில் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல பல்லின மக்களாலும் ஆயிரக்கணக்கான அரசியல்வாதிகளாலும் நன்கு அறியப்பட்டவராக விளங்குபவரும், வெற்றிகரமான வர்த்தக நிறுவனங்களை இங்கு நடத்திய வண்ணம் பல நுாற்றுக்கணக்கான கனடியர்களுக்கும் வெளிநாட்டவர்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கியவரும், பல நற் பணிகளுக்கு தாராள சிந்தையோடு வாரி வழங்கும் வள்ளலாக விளங்குகின்றவருமான திரு கனேசன் சுகுமார் அவர்களைப் பாராட்டி அ்ண்மையில் ரொரென்ரோ மாநகரிலட் உள்ள குயின்ஸ்பார்க் என்று அழைக்கப்படும் மாகாணப் பாராளுமன்றத்தில் நடைபெற்ற முக்கிய அமர்வொன்றில் புகழாரம…

  13. இந்த மாதிரி கடிதத்தை மாற்றி உங்கள் நாட்டு அரசியல்வாதிகள் ஊடகவியலாளர்களுக்கு அனுப்பிவையுங்கள்.. ================================================================================ ================== Dear Madam/Sir, re: 20 year sentence to journalist Despite the concerns from reputed rights organizations such as HRW, Amnesty, RSF, ACHRC, and many other local and international aid groups, Sri Lanka shamefully used antiterrorism laws to silence peaceful critics in the media. Mr. J.S. Tissainayagam, a senior journalist and Sunday Times columnist has been indicted under the notorious Prevention of Terrorism Act (PTA) and Emergency Regulations (ER), and was charge…

    • 0 replies
    • 695 views
  14. ஒக்ஸ்பேர்ட் நகரில் ஜெயந்தன் படையணியின் சிறப்புத் தளபதி சுடரேற்றினார்! பிரித்தானியாவின் ஒக்ஸ்பேர்ட் நகரில் அமைந்துள்ள வரலாற்று மையத்தில் மாவீரர் நினைவேந்தல் மிகவும் எழுச்சிபூர்வமாக இடம்பெற்றுள்ளது. பிரித்தானியாவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான புலம்பெயர் தமிழ் மக்கள் குறித்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு மாவீரர்களை உணர்வுடன் அஞ்சலித்திருந்தனர். குறித்த நினைவேந்தல் நிகழ்வில், ஜெயந்தன் படையணியின் சிறப்புத் தளபதி திரு ஜெயாத்தன் பிரதான சுடரினை ஏற்றிவைத்தார். இதன்போது மாவீரர் உறுதிமொழிப் பாடலும் ஒலிக்கவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். https://news.ibct…

  15. ஐ.நா நோக்கி நீதிக்கான பயணம்

  16. சுவிஸ் பாரளுமன்றம் முன்பாக 16 மணி அளவில் அவசர ஒன்றுகூடல் ஒன்று ஒளுங்கு செய்யப்பட்டுள்ளது. தமிழன் என்று கூறும் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய முக்கிய கடமை. இன்றும் 1000 க்கு மேற்பட்ட உயிர்கள் பலி எடுக்கப்பட்ட நிலையில் பொறுமை வேண்டாம் அனைத்தையும் நிறுத்திவிட்டு உடனே வீதிக்கு வா தமிழா. அழைக்கிறார்கள்: சுவிஸ் தமிழ் இளையோர்கள் http://www.tamilwin.com/view.php?2adUQG7Df...Z503b43fDpYUdae

  17. Apr 29, 2011 / பகுதி: செய்தி / தமிழின அழிப்புக்கு நீதி கோரி யேர்மனியில் இளைஞன் அடையாள உண்ணாவிரதம் போர்க்குற்றம் புரிந்த இனவாத சிங்கள ஆட்சியாளர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பதற்காகவும் யேர்மனியில் கைது செய்யப்பட்டு இன்று வரை தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்த்தேசிய மனிதனேய செயற்பாட்டாளர்களை விடுதலை செய்யக்கோரியும் யேர்மனியில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அன்ஷ்பாக் (91522 Ansbach) நகர உயர்நீதிமன்றத்தின் முன்பாக 17 வயதுடைய ஐனார்த்தன் அவர்கள் அடையாள உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார். யேர்மனிய நாட்டில் பிறந்து வளர்ந்திருந்தாலும் தனது தாய் நாடான ஈழத்தில் இனவெறிபிடித்து தாண்டவமாடி பல ஆயிரம் அப்பாவி தமிழ் மக்களை துடிக்கத் துடிக்க கொன்று குவித்த இலங்கை அரசுக்கு …

  18. If you criticise a person's particular opinion he holds against a particular section of the community, whether it is a personal comments about that person, particularly if he claims that he is going to represent that community. The facts are as follows. a. One RS claims that he is going to represent Tamil Diaspora in Canada (Markham) in a local council election. b. He a couple of years before in his writing promoted regional sentiments and claimed that people from Jaffna discriminate other Tamils from other regions and claimed that People from Jaffna suffer from superior mentality. c. He also claimed that Jaffna Hindu College, a well known college in Jaffna , d…

    • 2 replies
    • 694 views
  19. வடக்கு பிரிட்டனில் உள்ள பிராட்போர்ட் நகரில் காஷ்மீர் பற்றி எதாவது குறிப்பிடாமல், உரையாடலோ அல்லது விவாதமோ முழுமையடையாது. இங்கு, ஆலயமோ, மசூதியோ, ஒருவரின் வீடோ அல்லது தேர்தல் பிரச்சாரமோ எதுவாக இருந்தாலும் காஷ்மீரை புறக்கணிப்பது கடினம். இந்தியாவில் இருந்து 6,500 கி.மீ தொலைவில் உள்ள பிரிட்டனில் தேர்தல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது காஷ்மீர். ஆகஸ்ட் 5 ஆம் தேதி, இந்திய அரசு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்புரிமை தரும் 370 வது பிரிவை அகற்றி அதன் தனித் தன்மையை முடிவுக்கு கொண்டுவந்து மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, இரண்டையும் யூனியன் பிரதேசங்களாக ஆக்கியது. இதனால், பிராட்போர்டில் வாழும் இந்திய மற்றும் பாகிஸ்தான் சமூகங்களிடையே, இது பிரச்சனையாக பெரிய அளவில் உருவெடுத்தது மட்ட…

  20. [size=4]1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழிற்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.[/size] [size=4]“ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண் மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது.” -த…

    • 0 replies
    • 694 views
  21. புலம்பெயர் தமிழர்களின் இழப்பு தேசத்தின் இழப்பு: கவிஞர் தீபச்செல்வன் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்காக கலங்கி காத்திருக்கும் தாய்மார்களினால் ஆனது ஈழம். போருக்கு பறிகொடுத்த பிள்ளைகளுக்காக துடிதுடிக்கும் தாய்மார்களினால் ஆனது ஈழம். அதைப் போலவே தொலை தூரம் அனுப்பிய பிள்ளைகளுக்காகவும் ஏங்குகின்ற தாய்மார்களினால் ஆனது நம் ஈழ நிலம். கொரோனா அச்சம், புலம்பெயர் தேசங்களில் வசிக்கின்ற பிள்ளைகள் குறித்து ஈழத் தாய்மார்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்துகின்றது. அமெரிக்கா, பிரான்ஸ் முதலிய நாடுகளில் ஏற்படும் உயிர்பலி ஈழ வீடுகள் ஒவ்வொன்றையும் உலுக்குகின்றது. எங்கள் நாடு தமிழீழம், எங்கள்மீதான இனப்படுகொலைக்கு விசாரணை நடத்து என்று உலக அரங்கில் முழங்குபவர்கள் புலம்பெயர்ந்த தமிழர்கள். த…

    • 0 replies
    • 693 views
  22. இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,158ஆக உயர்வு! by : Anojkiyan இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,158ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று (திங்கள்கிழமை) மட்டும் ஒரே நாளில் 349 பேர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்துவிட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் சீனாவுக்கு அடுத்து கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் அதிகம் பேர் உயிரிழந்த நாடுகளில் பட்டியலில் இத்தாலி முதலில் உள்ளது. மேலும், நான்கு நாட்களுக்கு முன்பு 15,113 உடன் ஒப்பிடும்போது இத்தாலியில் இப்போது 27,980 நோய்த்தொற்றுகள் உள்ளன. மேலும், பலரும் காய்ச்சலால் அவதிப்பட்டு வ…

    • 1 reply
    • 693 views
  23. இருவர்களிற்கிடையேயான போட்டியாக மாறியுள்ள ஒன்றாரியோ மாகாண புரோகிரசிவ் கண்சவேட்டிவ் கட்சியின் தலைவர் தெரிவிற்கான போட்டியில் தமிழர்களை வைத்து மேற்கொள்ளப்படும் காழ்ப்புப் பிரச்சாரம் பலத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கனடியத் தமிழர்களை நோக்கி காலகாலமாக பிரயோகிக்கப்படும் நிறவெறுப்புப் பிரச்சாரங்களினை கடந்த காலங்களில் தமிழர்கள் முறியடிக்க முடியாதிருந்தனராயினும், இந்தத் தடவையுடன் இவ்வாறான நிறவெறுப்பைத் தோற்றுவிக்கக்கூடிய அல்லது இனக்குறியீட்டுப் பிரச்சாரத்தை முறியடிப்பதெனத் தமிழர்கள் திடசங்கற்பம் பூண்டுள்ளனர். மேற்படி கட்சியின் தலைவரிற்கான போட்டி மும்முனைப் போட்டியாக இருந்ததென்பதும், மூன்றாவதாக இருந்த வேட்பாளர் திரு. பற்றிக் பிரவுனிற்கு தனது ஆதரவினைத் தெரிவித்து இந்த போட்டியிலிரு…

    • 0 replies
    • 692 views
  24. அவுஸ்திரேலியா விக்டோரியாவில் ஆற்றில் மூழ்கி தமிழ் இளைஞர் பலி BharatiSeptember 13, 2020 விக்டோரியாவின் Mildura பகுதியில் Murray ஆற்றில் மூழ்கி தமிழ் இளைஞர் ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றுமுன்தினம் தனது நண்பர்களுடன் Murray ஆற்றுக்குச் சென்ற இவ்விளைஞர் நீச்சலில் ஈடுபட்டபோது காணாமல்போனதாக அறிவிக்கப்பட்டது. இவரைத் தேடும்பணி வெள்ளி பிற்பகல் முதல் மேற்கொள்ளப்பட்டுவந்தநிலையில் குறித்த இளைஞரின் சடலம் Murray ஆற்றிலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மெல்பேர்னில் கல்விகற்றுவரும் இலங்கையைச் சேர்ந்த21 வயது தமிழ் இளைஞரே இவ்வாறு மரணமடைந்ததாகவும், தொழில்நிமித்தம் தனது நண்பர்களோடு அவர் Mildura-வுக்கு சென்றிருந்ததாகவும் கூறப்படு…

  25. டொராண்டோ நகரசபையில் உறுப்பினர் போட்டியிடும் தமிழர்: வேட்பு மனு தாக்கல் வெற்றிடமாக உள்ள டொராண்டோ நகரசபை உறுப்பினர் பதவிக்கு தமிழர் ஒருவரும் போட்டியிடுகிறார். இதன்படி, Don Valley மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் நியமனங்கள் கடந்த திங்கட்கிழமை (22) ஆரம்பித்தது. இதன்படி, Evan சாம்பசிவம் என்ற தமிழரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இவர் முன்னதாக நகரசபை வேட்பாளராகவும் போட்டியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், குறித்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் செப்டம்பர் 19ஆம் திகதி வரை தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.