Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஊடக அறிக்கை நவம்பர் 03, 2010 நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை! நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சபையாக அமையும் அமைச்சரவையினை மக்களுக்கு அறியத் தருவதில் நாம் பெரு மகிழ்வடைகிறோம். இவ் அமைச்சரவையானது பிரதமர் தலைமையில் மூன்று துணைப்பிரதமர்களையும், ஏழு அமைச்சர்களையும் உள்ளடக்கிய பதினொரு உறுப்பினர்களைக் கொண்டதாக அமைகிறது. பிராந்திய அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்று துணைப் பிரதமர்களுக்கும் ஏழு அமைச்சர்களுக்கும் ஒவ்வொரு அமைச்சுக்கள்; ஒதுக்கப்பட்டுள்ளன. இதைவிட ஒவ்வொரு அமைச்சுக்குமுரிய துணை அமைச்சர்கள் அந்தந்த அமைச்சர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். துணைப்பிரதமர்களையும் அமைச்சர்களையும்…

    • 2 replies
    • 687 views
  2. https://www.change.org/en-GB/petitions/petitioning-to-uk-prime-minister-prime-minister-david-cameron-should-uphold-commonwealth-values-and-boycott-the-commonwealth-summit-in-sri-lanka (facebook)

  3. இந்த மாதம் 12ஆம் திகதி மனிதஉரிமை நாட்கள் என்ற தலைப்பில் சுவிசில் Schaffhausen மாநிலத்தில் கொலைக்களங்கள் (No Firezone - Killing fields ) திரையிடப்பட்டது. ஏற்கனவே மூன்று முறை இதனை பார்த்துவிட்டேன். ஆனாலும் கலந்துகொள்வது என உறுதியாக இருந்தேன். காரணம், Mcrae Cullum அவர்களின் வருகை! இன்னொரு காரணம் அங்கே வரப்போகின்ற சிங்களவர்களின் பரப்புரை. தமிழர்கள் அதிகமாக வந்தாலும் எதிர்த்து கேள்வியோ குரல்களோ எழுப்புவதில்லை (மொழிப்பிரச்சனையாகவும் இருக்கலாம்). ஏற்கனவே இரண்டு முறை மாற்றுக்கருத்தாளர்கள் என்ற பெயரில் இவர்கள் பரப்பிய விஷத்தை ஓரிரு தமிழர்கள் கருத்துக்களால் முறியடித்திருந்தனர். இம்முறையும் இது நடைபெறும் என்று எதிர்பார்த்திருந்தேன். எதிரிகள் பேசிவிடக்கூடாது என்பது அல்ல என் …

  4. பிரித்தானியாவில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

  5. நாளை மெல்பேண்ணில் பேரணியாக திரளுவோம் இடம்- பெடரேசன் சதுக்கம். நேரம்- காலை 9.00 அனைவரையும் கறுப்பு உடை அணிந்து வருமாறு கேட்டுகொள்ள படுகிற்கள்.

    • 0 replies
    • 687 views
  6. சர்வதேச மன்னிப்புச்சபையின் சிட்னிக்கிளையில் சிறிலங்காவின் வடக்கு கிழக்குப் பகுதியில் உள்ள மக்களுக்கு எதிராக நடைபெறும் மனித உரிமை மீறல்கள் பற்றிய உரை வரும் 25ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. சிறிலங்காவில் வடக்கு கிழக்கு மக்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை நேரில் பார்த்த, சிறிலங்காவில் இருந்து வரும் பாதிரியார் டானியல் அவர்கள் உரையாற்றுகிறார். உரை நிகழும் விலாசம் Amnesty International Australia, Room 1, 79, Myrtle Street, Level 1, Chippendale

  7. நீங்கள் அவசரத்தில் வந்து இது எனது உறுதிக்காணி தானே அரசாங்கம் இன்னும் விடுவிக்கவில்லை அதனால பதிய வாறன் என்டு பதிய வெளிக்கிட்டால்.ஆம் பதியலாம் உங்கள் கிராம உத்தியோகத்தரும் அதனை உறுதிப்படுத்தி தருவார்.நீங்களும் பதிந்து விட்டோம் என்ற சந்தோசந்தில் சென்றுவிடுவீர்கள் அங்கு தான் அடுத்த கட்ட விடயங்கள் ஆரம்பமாகின்றது. ஏற்கனவே இராணுவக்கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட ஒவ்வொரு தனிநபர்களின் காணிகளில் பாவனையற்று அல்லது எந்தவித நடவடிக்கையற்றும் இருக்கும் காணிகள் தொடர்பில் தகவல் திரட்டு தேவையான அளவு உண்டு அதில் வெளிநாடுகளில் உள்ளவர்களின் தகவல் திரட்டும் உண்டு. எவர் ஒருவர் இலங்கையில் எந்தவிதமான பதிவுகளும் அற்று புலம்பெயர் தேசத்தின் பிரஜையாக மட்டும் உள்ளாரோ அவரால்…

    • 0 replies
    • 686 views
  8. [size=4]ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு வெளியில் இருந்து வரும் மாணவர்கள் விசா பெறத் தேவையான பரிந்துரை வழங்கும் உரிமத்தை லண்டன் மெட்ரோபொலிடன் பல்கலைக்கழகத்திடம் இருந்து ஐக்கிய ராஜ்ஜியத்தின் எல்லைக் காட்டுப்பாட்டு ஆணையம்(யூகேபிஏ) பறித்துள்ளது.[/size] [size=4]இதன் காரணமாக இரண்டாயிரத்துக்கும் அதிகமான வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற்றப்படும் நிலை உருவாகியுள்ளது.[/size] [size=4]பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளில் ஆறு மாதங்கள் முன்பு கண்டறியப்பட்ட பாரதூரமான குறைபாடுகளை களைய பல்கலைக்கழக நிர்வாகம் தவறிவிட்டதாக எல்லைக் கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.[/size] [size=4]பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவ ஒரு சிறப்பு செயலணிக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. வேறு பல்கலைக்கழகங்களில் சே…

    • 0 replies
    • 686 views
  9. அமெரிக்காவில் மரணதண்டனை வழங்கப்படும் முறைகளை மாற்றத் தீர்மானம் by : Dhackshala அமெரிக்காவில் மரணதண்டனை வழங்கப்படும் முறைகளை மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலைவரப்படி அங்கு பெரும்பாலான மரணதண்டனைக் கைதிகள் விஷ ஊசி போடப்பட்டு கொல்லப்படுகின்றனர். இந்த நிலையில் இதைவிடவும் வேறு அதிக வழிகளில் மரணதண்டனை வழங்க டொனால்ட் ட்ரம்ப் அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, குற்றவாளிகளை தூக்கில் போடுவது, விஷவாயு மூலம் உயிரிழக்க வைப்பது மற்றும் துப்பாக்கியால் சுட்டு தண்டனையை நிறைவேற்றுவது உள்ளிட்ட புதிய தண்டனைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகளுக்கு பெரும்பாலான மாகாணங்கள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூற…

  10. Started by Dr.Tamil,

    தேவை - டவுன்லோட் விடியோ I am meeting with my Congress person (in the US). I need to have a video (5 mins) which is downloadable to my laptop (they don't have internet access). I want to show the attrocities by the government. Please help.

  11. "சென்றிடும் திசை வென்றிட முடியும்" "சென்றிடும் திசை வென்றிட முடியும் அன்பு வழியில் உன்னை நிறுத்தினால்! ஒன்று பட்டு நின்று உழைத்தால் நன்மை பல கண்டு வளர்வாய் துன்பம் போக்கி இன்பம் காண்பாய்!" "பள்ளிக்கூடம் தினம் போகும் குழந்தைகளே படிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்! பயம்பு வைத்து யானை பிடிப்பர் பயம் தந்து சாதனை தடுப்பர் பந்தயம் வெல்ல பாதை தெரிந்தெடுங்கள்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] பயம்பு = பள்ளம், யானை படுகுழி

  12. யார் இவர்கள் ? வெளிநாட்டவரை கவனிக்க வைத்த நீதிக்கான ஒன்றுகூடல் வலிந்து காணமலாக்கப்பட்ட தமிழர் உறவுகளுக்கு நீதிவேண்டி ஐ.நா மனித உரிமைச்சாசன முன்வரைவு எழுதப்பட்ட பரிஸ்-மனித உரிமைச் சதுக்கத்தில் இடம்பெற்றகவனயீர்ப்பு நிகழ்வு வெளிநாட்டவர்களது கவனத்தை பெற்றதாக அமைந்திருந்தது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழீழ மக்கள் பேரவை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வானது, ஓகஸ்ற்-30 வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளில் இடம்பெற்றிருந்தது. ‘தேசத்தின் வீரர்கள், தேசத்துக்காக மடிந்தவர்கள்’ என்ற வாசகம் பொதிக்கபட்ட பிரென்சு தேச விடுதலையினை மையப்படுத்தியிருந்த திடலில் முன்னே, காணமலாக்கப்பட்டவர்களின் ஒளிபடங்கள் தாங்கிய இருக்கைகள் இடப்பட்டிருந்தன. …

  13. தமிழர் விளையாட்டுத்துறை பிரான்ஸ் நடத்தும் மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க விளையாட்டு 2013 கரம் சதுரங்கம் காலம்- 13-01-2013 நேரம் - 09:00 இடம் - Association Franco Tamoul de Nanterre Maison de quartuer berthelot 2 allee colonel fabien 92000 nanterre Rer A direction st germain Station : NANTERRE UNIVERSITE Sorti derriere le train Bus- 304 direction nanterre place de la boule Arret (COURBEVOIE JOLIOT CURIE) Prendre chemin rue Courbevoie தொடர்புகள் - விளையாட்டுத்துறை -06.51.46.09.38 TCCF:- 01 43 58 11 42 http://www.sankathi24.com/

  14. அமெரிக்காவில் தேர்தல் ஆணையகம் அமைந்தது! 10 பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க மே 2 இல் தேர்தல்!! மே மாதம் 2ஆம் நாள் நடைபெறவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தலை நாடாத்துவதற்கான தேர்தல் ஆணையகம் அமெரிக்க செயற்பாட்டுக்குழுவினால் அமைக்கப்பட்டுள்ளது. இத் தேர்தலைத் திட்டமிட்டு நடாத்தி முடிப்பதற்கான பொறுப்பை இவ் ஆணையகம் கொண்டிருக்கும். தலைமைத் தேர்தல் ஆணையாளராக அமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபர் திரு Ramsey Clark அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அமெரிக்காவின் 66 வது சட்டமா அதிபராக ஜனாதிபதி ஜோன்சன் அவர்களின் காலத்தில் பணிபுரிந்தவர் ஆவர். தேர்தல் ஆணையகத்தில் பின்வருவோர் உறுப்பினர்களாக உள்ளனர் Dr. Ilangovan, former President of the Fed…

  15. அறம் அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது எனது வீட்டுக்கு அருகில் தாதியாக பணி புரியும் நோர்வீயப் பெண்மணி ஒருவர் வாழ்ந்து வருகிறார். இவர் நோர்வேயில் உள்ள முக்கியமான பெரிய வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்களை பராமரிக்கும் பிரிவில் வேலை செய்கிறாள். மிகவும் அன்பும் பாசமும் அரவணைப்பும் கொண்ட அழகான இதயம் கொண்டதொரு பெண்மணி இவள். இவள் காலையில் வேலைக்கு போகும் போதெல்லாம் வழியில் எந்த மனிதரைக் கண்டாலும் காலை வணக்கம் சொல்லி சிறு நிமிடம் அன்பாக உரையாடி செல்வார்.வெள்ளை கறுப்பு என்று எந்த இனவாதம் இல்லாததொரு அன்பான மனித நேயம் கொண்டவர். தனது வளர்ப்பு நாயுடனும் என் நேரமும் போகும் போதும் அந்த நாயோடு அவர் உரையாடிக் கொண்டு போவதை பார்க்கும் போதெல்லாம் இவர் ம…

    • 0 replies
    • 684 views
  16. கனடிய வர்த்தகத் தமிழ் மக்களிடையே சாதனைப் படைத்த ஆறு தொழிலதிபர்கள் இந்த ஆண்டுக்குரிய சாதனையாளர் விருதுகளைப் பெற்றனர். மார்க்கம் ஹில்ரன் ஹோட்டலில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற கனடாத் தமிழ் வர்த்தகச் சம்மேளனத்தின் 14 ஆவது விருது வழங்கல் விழாவின் போது இவர்கள் கௌரவிக்கப்பட்டனர் “ தமிழ் மக்கள் அதிகளவில் வர்த்தகத் துறையில் ஈடுபட்டு தமது கடின உழைப்பால் தமிழ் சமூகத்துக்கு மாத்திர மன்றி கனடாவிலுள்ள ஏனைய சமூகத்தினருக்கும், கனடாவின் பொருளாதார வளர்ச்சிக்கும்உதவி வருகின்றார்கள் என கனடா தமிழ் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் திரு மைக் அகிலன் தெரிவித்தார். கனடா வர்த்தகத்துறையில் சாதனை படைத்த தமிழ் வர்த்தகர்களுக்கா கனடா தமிழ் வர்த்தக சம்மேளனத்தின் 14 ஆவது விருது வழங்கல் விழாவின் போது …

  17. ஆஸ்திரேலியா : மர்மமான முறையில் இலங்கைக் குழந்தைகள் இறப்பு on 09-07-2009 04:01 Published in : செய்திகள், உலகம் கடந்த திங்கட்கிழமை வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய ஆஸ்திரேலிய வாழ் இலங்கையர் ஒருவரின் வீட்டில் பிறந்து 7 மாதங்களே ஆன அவரின் இரு குழந்தைகள் இறந்து கிடந்தன. குழந்தைகளின் தாயார் அளவுக்கு அதிகமான மருந்துகளைப் பயன்படுத்தியதால் நினைவிழந்த நிலையில் தரையில் கிடந்தார். உடனே அருகில் உள்ள அம்புலன்சுக்கு தகவல் கொடுத்த குழந்தைகளின் தந்தை, தொலைபேசி வழியாக சென்ட் ஜோன்ஸ் குழுவினர் வழங்கிய அறிவுறுத்தல்களின்படி தமது குழந்தைகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்க முயன்றார் ஆனால் முடியாமல் போய்விட்டது. ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு குழந்தைகளைக் க…

  18. தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட இலங்கை தமிழ் பெண்ணொருவர் நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளார். இந்நிலையில், தாம் நாடுகடத்தப்படுவதற்கு எதிராக அவர் மீண்டும் நீதிமன்றத்தை நாடவுள்ளாதாக தெ நெஷனல் போஸ்ட் என்ற கனடா ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆரம்பத்தில் தம்மை விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் உறுப்பினராக அடையாளப்படுத்திய போதும் அது பொய்யான தகவல் என குறித்த பெண் தெரிவித்துள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு கனடாவுக்கு சென்ற அவர், 12 வருடங்களாக கனடாவில் வசித்து வருகிறார். 1992ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சுயமாக இணைந்ததாக ஆரம்பத்தில் தெரிவித்திருந்த அவர், 1994ஆம் ஆண்டுவரை இயக்கத்தில் அங்கம் வகித்ததாகவும் கூறியு…

  19. பிரான்ஸில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுப்பு 81 Views முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் மற்றும் கவனயீர்ப்பு நிகழ்வு பிரான்ஸில் பல்வேறு இடங்களில் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதில் பாரிஸ் புறநகர் பகுதியான கொலம்பஸ் என்னும் பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை காலை 10.00 மணிமுதல் 12.00 மணிவரை நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. https://www.ilakku.org/?p=49536

  20. கனடாவின் ரொறன்ரோ மாநகர நகர பிதாவின் புதிய காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. "இந்த காணொளியில் ஆங்கில தவிர்க்கப்பட வேண்டிய வார்த்தைகள் பாவிக்கப்பட்டுள்ளது" http://www.thestar.com/news/gta/2013/11/07/mayor_rob_ford_caught_in_video_rant.html

    • 2 replies
    • 683 views
  21. ஈழத் துயரமும் புலம் பெயர் தமிழர்களும் ! மக்கள் தொலைக்காட்சியில் " சங்கப்பலகை" நிகழ்ச்சி முலமாக தோழர்.தியாகு அவர்கள் திருமதி. ஆனந்தி சூர்யபிரகாசன் அவர்களிடம் கண்ட நேர்காணல் : திருமதி. ஆனந்தி சூர்யபிரகாசன் டீடீஊ தமிழ் சேவையில் பணியாற்றியவர் . பகுதி 1. பகுதி 2. பகுதி 3 http://tamil-eelam-discussions.blogspot.com/

    • 0 replies
    • 682 views
  22. தமிழரது பாதுகாப்புக்கு பிரான்ஸின் உதவியை கோரி அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபர் மக்ரோனுக்கு கடிதம்! 72 Views இலங்கையில் நீடித்த அமைதிக்கும், தமிழரது பாதுகாப்புக்கும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி பிரான்ஸ் உதவ வேண்டும். இவ்வாறு அதிபர் எமானுவல் மக்ரோனிடம் அவசர வேண்டுகோள் விடுக்கும் கடிதம் ஒன்றை அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேர் கூட்டாக அனுப்பி வைத்துள்ளனர். பாரிஸில் தமிழர்கள் அதிகமாக வசிக்கின்ற பிரதேசங்களைப் பிரதிநித்துவப்படுத்துகின்ற மக்கள் பிரதிநிதிகள் உட்பட பிரான்ஸின் பெரு நிலப்பரப்புக்கு வெளியே உள்ள தீவுகளின் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் பலரும் அந்தக் கடிதத்தில் …

  23. தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கிய நீதிக்கான நடைப்பயணம் 29.01.2014 அன்று தியாகி முத்துக்குமார் நினைவு நாளில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்பாக ஆரம்பித்து பல ஐரோப்பிய நாடுகளை கடந்து 10.3.2014 அன்று ஐ.நா ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் சென்றடையும் . எதிர்வரும் மார்ச் 3ஆம் நாள் தொடக்கம் 28ஆம் நாள்வரை ஜெனீவாவில் ஐ.நா. மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 25ஆவது கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. (இதன்போது, ஈழத்தமிழர்கள் மீது தொடர்ச்சியாக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகள், அடக்குமுறைகள் மற்றும் யுத்த மீறல்கள் குறித்து சிறீலங்காவிற்கு எதிராக சர்வதேச நாடுகளால் பல்வேறு அழுத்தங்கள், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பொருட்டு எதிர்வருதம் மார்…

  24. ஈழத் தமிழர்கள் 22 பேர் உதவி கோரி கதறல் இந்தோனேஷியாவிலிருந்து, 22 இலங்கை அகதிகள் நாடுகடத்தப்பட உள்ளனர் என்று செய்தி வெளியானதையடுத்து, தாங்கள் நாடு கட்டத்தப்பட்டால், துன்புறுத்தப்படுவோம் என்ற அச்சத்தில் அவர்கள் உறைந்து போயுள்ளனர் என இந்தியச் செய்தி தெரிவிக்கின்றது. இந்தோனேசிய கடலில் 2016ஆம் ஆண்டு தத்தளித்த இலங்கை தமிழ் அகதிகள் 44 பேர், பல்வேறு அழுத்தங்களுக்குப் பின்னர் அந்நாட்டில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் தமிழகத்திலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்ததாக கூறப்பட்டது. தற்பொழுது இந்தோனேசியாவில் உள்ள 44 பேர்களில், ஐந்து அகதிகளுக்கு அகதி அந்துஸ்து வழங்கப்பட்டுள்ளது. 17 அகதிகள் தமிழகத்துக்கு தி…

  25. கடந்த ஞாயிற்றுக்கிழமை 14ம் தேதி “அகதிகள் வாரம்” ஓவிய கண்காட்சியுடன் சிட்னியில் ஆரம்பிக்கப்பட்டது. இக்கண்காட்சி சிட்னி முக்கிய நகரில் அமைந்துள்ள தேவாலயத்தில் நடைபெற்றது. இக்கண்காட்சி STARTTS (services for treatment and rehabilitation of torture and trauma survivors) என்ற நிறுவனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட சூடான், ஆப்கானிஸ்தான், சோமாலியா, டேர்க்கி, ஈரான், ஈராக், வியட்நாம், பேர்மா, சியர்ரா லியோன்னே மற்றும் தமிழ் ஈழ மக்கள் கலந்துகொண்டனர். வந்திருந்த தலைவர்களில் அகதிகள் சங்கத்தின் முக்கிய பிரமுகரான பாவுல் பவர் என்பவரும் பாராளுமன்ற உறுப்பினரான லாரி வெர்கஸனும் கலந்து கொண்டனர். இங்கு பேசிய ஆரடவiஉரடவரசயட யுககயசைள யனெ ளுநவவடநஅநவெ ளுநசஎiஉநள …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.