வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
எம் உரிமையை உலகில் உறுதிசெய்ய உலகெங்கும் போர்தொடுப்போம், உரிமைக்காய் கரம் சேர்ப்போம் என்னும் கோசத்துடன் உலகெங்கும் ‘உரிமைப் போர்’ நிகழ்வினைத் தமிழர்கள் நடாத்தவுள்ளார்கள். தினம் தினம் செத்துமடியும் தம் உறவுகள் குரலினைக் கேட்க மறுக்கும் இவ் உலகிற்கு புலம்பெயர்ந்து வாழும் தமிழீழத் தமிழர்கள் உறுதியாய் இறுதியாச் செய்திகூற மார்ச் 16 உலகெங்கினும் ஒரேவேளையில் அணிதிரளவுள்ளனர். சொந்த மண்ணில் தங்கள் உறவுகளின் நிலை தெரியாது நிர்க்கதியாகி சிங்கள ஆதிக்க சக்திகளால் சிதைக்கபட்ட தமிழினத்தின் உரிமைக்கான போராகவும், விடுதலை அவாவோடு காத்திருந்த மக்களுக்கு சிங்கள பேரின வாதிகளால் எழுதப்படும் மரண சாசனத்துக்கு உலகத்திடன் விடை வேண்டியும் இவ் உரிமை போர் நடாத்தப்பட விருக்கின்ற…
-
- 1 reply
- 1k views
-
-
எம் இனிய தமிழ் மக்களே ! இன்று ஸ்ரீ லங்கா பேரினவாத அரசாங்கமும் அதன் வால்பிடிகளும் மேலாக சிங்கள இனவெறி மக்களும் தமிழ் மக்களுக்கு எதிராக பாரிய பிரச்சார முன்னெடுப்புகளை கட்டவிழ்த்துவிட்டுள்ள வேளையில் நாமும் எமது முழு பலத்தினையும் பிரயோகித்து உலக அரச சார்பு அற்ற மனிதநேய அமைப்புகளை உடன் உதவுமாறு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம். முதல் கட்டமாக சிறுவர் பாதுகாப்பு அமைப்பிடம் அண்ணளவாக 800 சிறுவர்கள் இறந்ததை அறிவிப்பதுடன் எமது ஆதங்கத்தினையும் தெரிவிப்போம் அத்துடன் அவர்களை குறைந்தது ஒரு துளி தண்ணீர் தன்னும் எம் குழந்தைகளுக்கு கொடுக்க முன்வரவேண்டும் என அழுத்தம் கொடுப்போம். நன்றி சிறுவர் பாதுகாப்பு அமைப்பிற்கான மனு - மிக இலகுவாக அனுப்பலாம் இங்கே அழுத்துங்கள் Plea…
-
- 0 replies
- 1.3k views
-
-
பாதையோர நடைபவனி தமிழீழப்பகுதியில் சிங்களப் பேரினவாத அரசால் நடாத்தப்படும் இனப்படுகொலையைக் கண்டித்தும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை அகற்றக் கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழீழ மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை வலியுறுத்தியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியபடி அனைத்துலக பெண்கள் தினத்தையொட்டி கனடாத்தமிழ் மகளிர் அமைப்பின் ஸ்காபுரோக் வளாகத்தினரால் முன்னெடுக்கப்படும் பாதையோர நடைபவனி 14 ந் திகதி சனிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு இப்பாதையோர நடைபவனி ஆரம்பிக்கும் Start Kannedy &Sheppard start - Sheppard & Mc Cowan turn right - Mc Cowan & Ellesmere turn right - Ellesmere & Kannedy turn right - Kannedy &Sheppard …
-
- 3 replies
- 901 views
-
-
http://www.petitiononline.com/IMFP1/
-
- 1 reply
- 1.4k views
-
-
-
- 2 replies
- 1.4k views
-
-
நியூயோர்க் ஐ.நாடுகள் சபையின் அமெரிக்க பிரதிநிதியின் அலுவலகம் முன்பாக 140E45 ST பங்குனி மாதம் 16ம் திகதி திங்கள் மாலை 12-3மணிவரை அணு அணுவாக செத்துக் கொண்டிருக்கும் எமது உறவுகளுக்காக குரல் கொடுப்போம். தொடர்ந்தும் இவ்வாறான கவனயீர்ப்புகள் நடத்தவிருப்பதால் 16ம் திகதி விபரங்கள் வெளியிடப்படும்
-
- 2 replies
- 1.3k views
-
-
பி/கு: படத்தில் காணப்படுவது சிங்கள பயங்கரவாதிகளின் அதிகாரத்தில் உள்ள சிறீ லங்கா நாட்டிற்கு மிகவும் பொருத்தமான தேசியக்கொடியை குறிக்கின்றது. கவனயீர்ப்பு நிகழ்வுகளில் அரச பயங்கரவாதிகளுக்கு விளம்பரம் செய்யாது, அவர்களின் உண்மையான முகத்தை காட்டுகின்ற வகையில் மேலுள்ள கொடி போன்ற கொடிகளை பயன்படுத்துங்கள். இது ஒரு Sample மட்டுமே. உங்கள் சிந்தனைகளிற்கு ஏற்றவகையில் விளக்குமாற்றில் மாற்றங்கள் செய்வது சிறீ லங்கா அரச பயங்கரவாதத்தை உலகிற்கு அம்பலப்படுத்துங்கள். நன்றி!
-
- 7 replies
- 2.4k views
-
-
உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் உண்ணாநிலைப் போராட்டம் : தமிழக மாணவர் கூட்டமைப்பு வேண்டுகோள் கடந்த இரண்டு மாத காலமாக 2400 க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் இனவாத சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டுவிட்டார்கள். தினமும் 100க்கு மேற்பட்ட பிஞ்சு குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள், முதியவர்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்படுவதை தட்டிக் கேட்க வேண்டிய இந்திய அரசும், சர்வதேசமும் கண் இருந்தும் குருடர்கள் போலவும் வாய் இருந்தும் ஊமைகளாக இருக்கின்றனர். பச்சிளம் குழந்தைகள் கொடூரமாக கொல்லப்பட்டு ரத்த குவியலாகி கிடக்கிறார்கள். இளம் சிறுமிகள் கூட கற்பழித்து கொல்லப்படுகிறார்கள். அடுத்து வரும் 72 மணித்தியாலங்கள் நான்காம் ஈழப் போரில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆகவேதான், இந்த அவசர அ…
-
- 1 reply
- 1.1k views
-
-
முக்கிய அறிவித்தல் ஸ்காபுரோ பகுதியில் தொடரும் கவனயீர்ப்பு பற்றிய அறிவித்தல் தமிழீழப்பகுதியில் சிங்களப் பேரினவாத அரசால் நடாத்தப்படும் இனப்படுகொலையைக் கண்டித்தும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை அகற்றக் கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழீழ மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை வலியுறுத்தியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும் நடாத்தப் பட்டுக் கொண்டிருக்கும் பரந்த அளவிலான, தொடர்ந்து நடாத்தப்படும் நாளாந்தக் கவனயீர்ப்பு நிகழ்வில் மார்ச் மாதத்தின் இரண்டாம் வாரம் 9 ந்திகதி திங்கட்கிழமை மாலை 4 .30 மணியிலிருந்து 7 .00 மணிவரை Kannedy & Eglinton சந்தி 10 ந்திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4 .30 மணியிலிருந்து 7 .00 மணிவரை Midlefield & Fi…
-
- 4 replies
- 947 views
-
-
கவனயீர்ப்பில் பங்குபற்றுவோர் சிந்தனைக்கு..! வணக்கம், அண்மையில் நமது பிரச்சனைகள் சம்மந்தமாக கனடா TVO தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதம் ஒன்றை பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது. இந்த நிகழ்ச்சியைப் பார்த்த பின்னர் - சில விடயங்களை ஆழமாக சிந்தித்து பார்த்தபின்னர் - எமது தரப்பு நியாயங்களை சரியான முறையில் உலகம் அறிந்துகொள்ள கவனயீர்ப்புக்களில் கவனிக்க வேண்டிய சில முக்கிய விடயங்களை இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்வது நன்றாகத் தெரிகின்றது. இயலுமானவரை சிறீ லங்கா எனும் சொற்பிரயோகம் தவிர்க்கப்பட்டு அரச பயங்கரவாதிகள் எனும் உண்மையான சொற்பிரயோகம் பயன்படுத்தப்படவேண்டும். சிறீ லங்கா தேசியக்கொடி பயங்கரவாதிகளின் கொடி எனும் உண்மையை தெளிவுபடுத்தவேண்டும். சிறீ லங்கா நாட்டினை கால…
-
- 3 replies
- 1.4k views
-
-
WE ARE WRITING THIS TO BRING IT TO THE ATTENTION OF ALL TAMILS IN LONDON. The Srilankan High Commission in London is now applying new techniques to abolish the Tamil’s activities against the Srilankan government and to block the support for the Tamils from the labour MPs. Recently we have come to know that there was a srilankan Government Agent, in harrow MPs office working actively and closely with MPs, and she put her maximum effort to impede the MPs from helping Tamils and Tamil activities. The person has been identified as a Sinhala speaking Muslim lady, whose name is Karima, who is also a relative of one of the minister in the srilankan government. …
-
- 6 replies
- 2.5k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
"சிங்கள மகா வல்லரசு" போரை நிறுத்தாதாம் என்று உங்களுக்கு "நிலாச்சோறு ஊட்டும்" உலகமகா மனிதநேய நாடுகளிடம் ஸ்ரீலங்கா மீது உடனடி பொருளாதார தடையை விதித்து, போர்நிறுத்தத்துக்கு நிர்ப்பந்திப்பதன் மூலம் நாள்தோறும் சிங்களத்தால் இனப்படுகொலை செய்யப்படும் எம் மக்களை காக்கும்படி கோருவோம். உங்கள் வேண்டுகோள்கள் பின்வருமாறு அமையட்டும். 1. அவர்களின் இதுநாள்வரையான ஆதரவுக்கு நன்றி தெரிவியுங்கள். 2. மனித அவலங்களை சொல்லுங்கள். 3. இதுநாள்வரை உலக வரலாற்றில், அரச பயங்கரவாத நாடுகள் "பொருளாதார தடைக்கே" பணிந்துள்ளன என்பதை சுட்டிக்காட்டி, ஸ்ரீலங்கா மீது உடனடி பொருளாதாரதடையை கொண்டுவருவதன் மூலம் தமிழ் மக்களை காக்கும்படி எழுதுங்கள். மறக்க வேண்டாம், தொடரும் அழிவுகளால், நாம் சோர்வ…
-
- 0 replies
- 833 views
-
-
"சிங்கள மகா வல்லரசு" போரை நிறுத்தாதாம் என்று உங்களுக்கு "நிலாச்சோறு ஊட்டும்" உலகமகா மனிதநேய நாடுகளிடம் ஸ்ரீலங்கா மீது உடனடி பொருளாதார தடையை விதித்து, போர்நிறுத்தத்துக்கு நிர்ப்பந்திப்பதன் மூலம் நாள்தோறும் சிங்களத்தால் இனப்படுகொலை செய்யப்படும் எம் மக்களை காக்கும்படி கோருவோம். உங்கள் வேண்டுகோள்கள் பின்வருமாறு அமையட்டும். 1. அவர்களின் இதுநாள்வரையான ஆதரவுக்கு நன்றி தெரிவியுங்கள். 2. மனித அவலங்களை சொல்லுங்கள். 3. இதுநாள்வரை உலக வரலாற்றில், அரச பயங்கரவாத நாடுகள் "பொருளாதார தடைக்கே" பணிந்துள்ளன என்பதை சுட்டிக்காட்டி, ஸ்ரீலங்கா மீது உடனடி பொருளாதாரதடையை கொண்டுவருவதன் மூலம் தமிழ் மக்களை காக்கும்படி எழுதுங்கள். மறக்க வேண்டாம், தொடரும் அழிவுகளால், நாம் சோர்வ…
-
- 1 reply
- 796 views
-
-
சும்மா இலங்கை பொருட்களை புறக்கணியுங்கள் புறக்கணியுங்கள் என்று சொன்னால் எங்கட சனம் ஒரு மாதிரி முறைத்து பார்க்குது....யானை சோடாவுக்கும், மலிபன் பிஸ்கெட்டுக்கும், அங்கர் பால்மாவுக்கும் பதிலாக என்னத்தை use பண்ணுவது என்று கேள்வி கேட்குது உண்மையில் இவற்றிற்கு மாற்றீடான பொருட்களை நாம் அறிமுகப்படுத்தும் வரை இவற்றின் நீண்டகால தாக்கம் குறைவாக இருக்கும் என்று நம்புகின்றேன். கொல்லப்படும் மக்களின் அவலங்களை பார்த்து இலங்கை சாமான்களை வாங்காமல் விடும் சனம் கூட நீண்ட காலத்தில் அதனை தொடர முடியாமல் விடலாம்....எனவே அதற்கான மாற்று பொருட்களை அதன் பெயர்களை பரிந்துரைத்தால் (Suggest) என்ன? என் முதல் வரிசை (list) 1. Anchor Milk powder (அங்கர் பால் மா) 2. Necto soda (Elephant ma…
-
- 42 replies
- 3.8k views
-
-
எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல் ------------------------------------- ஒரு வேண்டுகோள்: இந்த மின்னஞ்சலை எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேருக்கு மேலனுப்பிவையுங்கள். ஈழ மக்களின் துயர்துடைப்பதற்காக உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் தொடர்ந்து சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கப் போராடி வருகிறார்கள். ஈழ, தமிழக மக்கள் மட்டுமில்லாமல், மொரிஷியஸ் போன்ற நாடுகளில் வாழும் அயலகத் தமிழர்களும் இந்த போராட்டத்தில் குதித்துவருகிறார்கள். தமிழ்ச் சமூகம் ஒன்றுபட்டு தனது குரலை வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது. ஈழப் போராட்டம் முன் எப்போதையும் விட சர்வதேச பரிமாணத்தை அதிகமாகப் பெற்றிருக்கும் இந்த தருணத்தில், தமிழர்களும் சர்வதேச அளவில் தங்கள் அறப்போராட்டத்தை மேற்கொள்வது பன்னாட்டு அண்ணாத்தை…
-
- 1 reply
- 1.2k views
-
-
-
- 0 replies
- 633 views
-
-
Toronto softball cricket associationand University students will host a peacefull rally on Sunday March 08, 2009. Time : 4 PM - 9 PM Place : Metro Polition Centre 3840 Finch Avenue East Scarborough, ON M1T 3T4 http://www.tscricket.com/Home/tabid/37/Default.aspx
-
- 1 reply
- 1.7k views
-
-
உலகெங்கும் வேதனையே வாழ்வாகிப்போன என் உறவுகளே, தாய் தமிழீழத்தில் ஒவ்வொரு நிமிடமும் செத்து மடியும் எம் உறவுகளை காக்க, நாம் விடுத்த வேண்டுகோளெல்லாம் உலக அரங்கில் "செவிடன் காதில் ஊதிய சங்காகவே" இருக்கிறது. சிங்களம் ஏதோ உலக வல்லரசு போல் சர்வதேச அரசியல் தமிழருக்கு "அம்புலிமாமா விக்கிரமாதித்தன் கதை" சொல்கிறது. நாம் புலம் பெயர்ந்த ஒவ்வொரு நாட்டிலும் இன்னும் பலர் பதுங்கி, ஒதுங்கி இருந்தாலும், சிலர் எதாவது செய்ய வேண்டுமென துடிக்கிறோம். மிகவும் இலகுவான ஒரு தியாகம், சிங்களத்தின் பொருட்களை புறக்கணிப்பது. கீழே உள்ள இணைப்பில் கனடாவில் சிங்களத்துக்கு முண்டு கொடுக்கும் நிறுவனங்கள் உள்ளன. நம்பினால் நம்புங்கள்! கனடாவில் இருந்து மட்டும் எங்கள் நாவுக்கு ருசி சேர்க்க நாங்கள் …
-
- 8 replies
- 1.7k views
-
-
லண்டனில் மக்கள் தமிழீழம் வேண்டி பிராத்தனை ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 669 views
-
-
Nஐர்மன் நாட்டு தொலைக்காட்சியில் எங்கள் நாட்டு போரைப்பற்றி ஒரு பேட்டி. http://www.nrw.tv/videoarchiv/horne/040320...alasubramaniam/
-
- 5 replies
- 1.6k views
-
-
புலம் பெயர்ந்த தேசங்களின் தமிழ் மக்கள் நடாத்தும் போராட்டங்கள் அனைத்தும் தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்கானதே அன்றி இங்கு இயங்கும் சில அமைப்புக்களுக்காகவோ அல்லது தன நபர்களுக்காகவோ அல்ல என்பதை சகலரும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என எண்ணுகின்றேன். நாம் ஒவ்வோர் வரும் முடிந்தளவு என்ன செய்ய முடியும் எதை செய்ய முடியும் என்று எண்ணிபடியே தான் எமது செயற்ப்பாடுகளை செய்கின்றோம் அதை குறிப்பிட்ட அமைப்புக்களுக்கோ அல்லது குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே அந்த உரிமை இருக்கின்றது என்று வாதாடும் உரிமை முட்டாள்த்தனமான ஆக்க பூர்வமற்ற செயலாகும். மக்கள் விடிவு பெற வேண்டும் என்ற எண்ணத்தால் நாம் மற்ற எல்லாக் காரணங்களுக்கும் அப்பால் தூய எண்ணத்துடன் நாம் செயற்ப்படுதல் இன்றைய கால கட்டத்தில் இன்றி…
-
- 5 replies
- 1.8k views
-
-
Join us to send our plea to UN and International Communities to supply food and medicine immediately to the Tamil civilians trapped in the war zone, and to call International Communities to actively involve to stop the genocide against the Tamils in Srilanka. Please come along with your family and friends.Let's unite and be the voice for the voiceless.Kindly pass the message on; let’s join in large numbers to show our strong demand. Date: 7th March 2009,Saturday Venue: Federation Square (Next to Flinders Street Station) Time: 10.00 AM to 1.00 PM More Details: Nisha 0425 387 800 , Jegan 0430 007 231 For more details visit http://tamiln…
-
- 0 replies
- 600 views
-
-
அவுஸ்திரெலியா நியூசவூத்வேல்ஸ் பாராளுமன்றத்தில் “Sri Lanka and Tamil Conflict” என்ற தலைப்பில் Hon. Ian Cohen ஆற்றிய உரை SRI LANKA AND TAMIL CONFLICT Hon. Ian Cohen, NSW Parliament, Member of Legislative Council and Greens Party delievered a speech in NSW Parliament on ‘Sri Lanka and Tamil Conflict’ SRI LANKA AND TAMIL CONFLICT Mr IAN COHEN [5.03 p.m.]: The almost three decades old conflict between the armed forces of the Government of Sri Lanka and the Liberation Tigers of Tamil Eelam [LTTE] has reached a phase that has been described as genocide and is catastrophic for the Tamil people in the north and east of the island. In January 2008 the Sri Lankan Go…
-
- 0 replies
- 527 views
-
-
அவுஸ்திரெலியா SBS தொலைக்காட்சியில் வரும் ஞாயிறு இரவு(15.03.2009) 8.30க்கு சிறிலங்காப்பிரச்சனை பற்றிய நிகழ்வு காண்பிக்கப்படவுள்ளது இதன் மறு ஒளிபரப்பு திங்கள், வியாழன் மாலை 2.30 மணிக்கு காண்பிக்கப்படவுள்ளது. 8:30Dateline Dateline travels to Sri Lanka as the country moves towards an end-game in its bloody civil war. And from Mexico, a story on the strange cult that worships 'Saint Death'. SBS current affairs and analysis program hosted by George Negus. (An SBS Production in English) http://www.sbs.com.au/schedule/2009-03-15/SBS%20Sydney
-
- 7 replies
- 1.7k views
-