Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. போஸ்டன் க்ளோப் இணையத்தின் லட்சக்கணக்கான வாசகர்களை கொண்ட BIG PICTURE என்னும் பிரபல பகுதியில் ஈழத்தின் தற்போதைய நிலையை எடுத்துக் காட்டும் படங்கள பிரசுரித்திருக்கிறார்கள். பெரும் தொகையான வாசகர்களை கொண்ட இப்பகுதியில் சிங்களவர்கள் எமது போராட்டத்தையும் எமது மக்களின் வேதனையையும் கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தயவு செய்து தயவு செய்து அங்கே போய் உங்கள கருத்துக்களை பதிவு செய்யுங்கள். எம்மை எவருமே கண்டுகொள்ளவில்லையே என்று வீதி எங்கும் இறங்கி போராடி இப்போது எல்லோரும் எம்மைப் பற்றி பேசும் போது நாம் அதை அப்படியே பற்றிக் கொள்ள வேண்டாமா. எமது போராட்டத்தில் சிங்களவன் இலாபம் அடைய நாம் வெறுமனே பார்த்திட்டிருக்கலாமா தயவு செய்து தயவு செய்து இங்க போய் உங்கள் கருத…

    • 1 reply
    • 4.6k views
  2. மகளிர் தினத்தை முன்னிட்டு அயர்லாந்து தலைநகர் டப்ளினில் "My Daughter the Terrorist" உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை (07/03/2010) மாலை 5.30 மணிக்கு Progressive Film Club இன் ஏற்பாட்டில் My Daughter the Terrorist எனும் திரைப்படம் அயர்லாந்து தலைநகர் டப்ளினில் அமைந்திருக்கும் New Theartre, No -43 East essex Street , Dublin - 2 இல் காண்பிக்கப்பட உள்ளது. நோர்வே படத் தயாரிப்பாளரான பீட்டிஆர்னஸ்ட் ( Beate Arnestad) இனால் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படமானது தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் புலிப் போராளிகளின் வாழ்க்கை மற்றும் கொள்கையை ஆவணப்படுத்தியதாக தயாரிக்கப்பட்டுள்ளது. இரண்டு தமிழ்ச் சிறுமிகள் எவ்வாறு தமது வாழ்க்கைக் கனவுகள், கற்பனைகளைத் துறந்து தாம…

    • 0 replies
    • 703 views
  3. தனது 3 மாதமே ஆன மகளை துன்புறுத்தி ஊனமானக்கி பகுதி பார்வை குறைய வைத்த குற்றத்துக்காக தண்டனை விதிக்கப்பட இருந்த நிலையில் இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட மேற்கு லண்டனில் வசித்து வந்த Anandakumar Ratnasabapathy (40) எனும் தமிழ் தந்தை தனது உயிரை நீதிமன்றத்தில் வைத்து மாய்த்துக் கொண்டுள்ளார். தனது மகளின் மூக்கு மற்றும் வாய் துவாரங்களை அடைத்துத் துன்புறுத்தி அக்குழந்தையை குறைபாடுள்ளதாக்கிய குற்றத்துக்காக இவர் கைதாகி இருந்தார். நீதிமன்றத்தில் வைத்து விசாரணையின் பின் இவருக்கு எதிராக தீர்ப்பு சொல்லப்பட இருந்த நிலையில் சுமார் 60 தூக்க மாத்திரைகளைப் பொடியாக்கி நீருடன் கலந்து குடித்து நீதிமன்றத்திலேயே தற்கொலைக்கு முயன்றுள்ளார். நீதிமன்றத்தில் இருந்து ஆபத்தான கட்டத்தில் வைத்தியசாலைய…

    • 18 replies
    • 3.6k views
  4. மகா சிவராத்திரி விரதம் யேர்மனி வெஸ்பாலின் மாநிலத்திலுள்ள டோட்முண்ட் மாநகரில் அமைந்துள்ள ஸ்ரீ சாந்தநாயகி சமேத சந்திரமௌலீஸ்வரர் ஆலயத்தில் 17.02.15 செவ்வாய்க்கிழமை மகாசிவராத்திரி விரதம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. முதல் சாமப் பூசையைத் தொடர்ந்து சந்திரமௌலீஸ்வரப் பெருமான் சாந்தநாயகி சமேதரராய் இடபவாகனத்தில் எழுந்தருளிய உள்வீதித் திருவுலாவும் அதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் சொற்பொழிவும் நடைபெற்றன. நான்கு சாமப்பூசைகளிலும் அதிகமான பக்தர்கள் கலந்து. சிவராத்திரி விரதத்தைப் மிகச் சிறப்பான முறையில் பக்தியாகக் கடைப்பிடித்தார்கள். இளஞ்சந்ததியினர் இருபாலரும் பங்கேற்றமையைக் காணக் கூடியதாக இருந்தது. ஆலயகுரு சாமி தெய்வேந்திரக்குருக்கள் அவர்கள் சமய அனுஸ்டானங்களுக்கமைவாக நான்கு …

  5. மகாஜனாக்கல்லூரி பழய மாணவர் சங்க கனடா கிளையின் வெள்ளி விழாவை முன்னிட்டு நடாத்தும் பாட்டுப் போட்டி [Friday, 2014-04-25 11:27:16] மகாஜனாக்கல்லூரி பழய மாணவர் சங்க கனடா கிளையின் வெள்ளி விழாவை முன்னிட்டு சங்கம் நடத்தும் பாட்டுப் போட்டிக்கான முதலாவது சுற்று ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி காலை ஒன்பது மணிக்கு நடைபெற இருக்கின்றது. இறுதிச் சுற்றில் கர்னாடக இசையுடனான ஒரு பாடலும், திரை இசையுடனான தமிழ் பாடலும் பாடவேண்டும். இதற்கான முதலாவது பயிற்சிப் பட்டறை சென்ற சனிக்கிழமை 19-04-2014 ஆம் ஆண்டு காலை பத்து மணிக்கும், இரண்டாவது பயிற்சிப் பட்டறை 20-04-2014 ஆம் ஆண்டு ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கும் ஸ்காபரோ சிவிக் சென்ரர் மண்டபத்தில் நடைபெற்றது. முதலாவது பயிற்சிப் ப…

  6. மகாத்மா ஒரு 'மாயை'பிரிட்டிஷாரின் வரலாற்று அறிவு திங்கள்கிழமை, பிப்ரவரி 4, 2008 லண்டன்: மகாத்மா காந்தி ஒரு மாயை. வின்ஸ்டன் சர்ச்சில் என்று ஒருவர் இருந்ததே இல்லை....இது தான் பல இங்கிலாந்து நாட்டில் பலரது வரலாற்று அறிவாக உள்ளதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு டிவி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில்தான் இது தெரிய வந்துள்ளது. 3,000 பேர் இதில் கலந்து கொண்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள்தான் இப்படித்தான் கூறியுள்ளனராம். மகாத்மா காந்தி, வின்ஸ்டன் சர்ச்சில், கிளியோபாட்ரா, புளோரன்ஸ் நைட்டிங்கேல் ஆகியோர் ஒருபோதும் இருந்ததில்லை. அவர்கள் எல்லாம் வெறும் மாயை, கற்பனையான கதாபாத்திரங்கள் என்று பெரும்பாலானவர்கள் கூறியுள்ளனராம். இங்…

  7. நியூயோர்க் ஐ.நா பொதுச்சபையில் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச செப் 24ம் நாளே உரையாற்றுவார் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மகிந்தவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொங்குதமிழ் நிகழ்வும் 24ம் திகதியே இடம்பெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு எதிரான சிறிலங்கா அரசின் இனவழிப்பினை அம்பலப்படுத்தி, சிறிலங்கா அரசுத் தலைவருக்கு எதிரான வலுவான குரலினை பதிவு செய்வதோடு, ஈழத்தமிழர்களுக்கான பரிகார நீதியினை அனைத்துலக சபையின் முன் உரத்துக்கோருவதற்குமாக இந்த பொங்குதமிழ் எழுச்சி ஒன்றுகூடல் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னர் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச செப்ரெம்பர் 25ம் நாளன்றே உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது…

  8. சமீபத்தில் அமெரிக்காவில் மகிந்தர் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கு ஒரு முக்கியமான காலகட்டத்தை எட்டியுள்ளது எனலாம். இன அழிப்புக்கான தமிழர் அமைப்பு(TAG) இந்த வழக்கை எடுத்து நடத்துவது குறிப்பிடத்தக்கது. பாரிய பொருட்செலவில் இவ்வமைப்பு தனது சக்திக்கும் மீறி இவ்வழக்கை எடுத்து நடத்துவது பாரட்டுதலுக்குரிய விடையமாகும். குறிப்பாக மகிந்தர் தனது பக்கம் வாதாட ஒரு வக்கீலை நியமித்துள்ளார் என்பதே தற்போது ஒரு முக்கியமான விடையம் ஆகும். தனக்கு இதுவரை அழைப்பாணை கிடைக்கவில்லை என அவர் அதனை தட்டிக் கழித்திருக்கலாம். அப்படி அவர் சொல்லியிருந்தால் அமெரிக்க நீதிமன்றால் எதனையும் செய்யமுடியாது போயிருக்கும். காரணம் அமெரிக்க நீதிமன்றில் எவராவது ஒருவருக்கு எதிராக மான நஷ்ட வழக்கைப் போட்டால் குறிப்பிட்ட நபரு…

  9. இனவழிப்பின் ஊடாக தமிழர் தேசத்தினை மகிந்த அரசு ஆக்கிரமித்ததன் இராணுவ வெற்றியினை, அரசியல் வெற்றியாக்க மைத்திரி தலைமையிலான சிறிலங்காவின் புதிய அரசாங்கம் முனைவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். தொழில்நுட்ப பரிவர்த்தனையூடாக இடம்பெறும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாதாந்த அரசவைக் கூட்டத்திலேயே இக்கருத்தினை பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் முன்வைத்துள்ளார். அனைத்துலக அரங்கில் சிறிலங்காவின் பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தினையும் துடைப்பதற்கும், அனைத்துலக அரங்கில் சிறிலங்கா தனிமைப்படுத்தப்படுவதில் இருந்து சிறிலங்காவை காப்பாற்றிக் கொள்வதற்கும், தேர்தல்களை மூலோபாயமாக கையாண்டு தேசிய அரசாங்கத்தினை சிங்கள அரச கொள்கை வகுப்பாளர்கள…

  10. Don't Let Alleged War Criminal Rajapaksa Dine With The Queen http://www.avaaz.org/en/petition/Dont_Let_Alleged_War_Criminal_Rajapaksa_Dine_With_The_Queen/

  11. DOWNING STREET PROTEST THIS SATURDAY! Act Now will be supporting a protest this Saturday outside Downing Street against the invitation to the President of Sri Lanka, Mahinda Rajapakse, to attend the Queen's Diamond Jubilee. We urge everyone to attend the demo and unite to stop this war criminal coming to the UK. Please gather in front of Downing street on Saturday 26th May from4-7pm as a request to Her Majesty and her advisers to cancel the invitation. After everything that has occurred in Sri Lanka, after the UN & LLRC Reports, the C4 documentaries and many others highlighting war crimes, it would be an insultto the murdered Tamil civilians and the U…

  12. இணைப்பு By Blue Bird மகிந்தாவை கைது செய்ய அமெரிக்காவில் பேரணி -ருத்திரா அதிரடி நடவடிக்கை அமெரிக்கா வரும் மகிந்தவை கைது செய்யவும் அவர் புரிந்த இன படுகொலைக்கு எதிராக ஆர்பாட்டம் நடத்த மக்களை திரளுமாறு அழைப்பு விடுக்க பட்டுள்ளது . ஐ.நா வரும் மகிந்தா இராஜபக்சேயின் வருகையை முன்னிட்டு அரசியல் அடிப்படையிலும், சட்டரீதியிலுமான ஆர்ப்பாட்டப் பேரணி ஐக்கிய நாடுகள் சபையில் சொற்பொளிவாற்ற வரும் மகிந்தா இராஜபக்சேயின் நியூயோக் வருகையை முன்னிட்டு அரசியல் அடிப்படையிலும், சட்டரீதியிலுமான எதிர்ப்பைக் காட்டும் முகமாக நாடுகடந்த தமிழீழ அரசால் ஓர் ஆர்ப்பாட்டப் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. வட அமெரிக்காவிலுள்ள அத்தனை உறவுகளையும், அமைப்புக்களையும், சங்கங்களையும், விளையாட்டுக…

  13. மகிந்தாவை கைது செய்ய அமெரிக்காவில் பேரணி -ருத்திரா அதிரடி நடவடிக்கை அமெரிக்கா வரும் மகிந்தவை கைது செய்யவும் அவர் புரிந்த இன படுகொலைக்கு எதிராக ஆர்பாட்டம் நடத்த மக்களை திரளுமாறு அழைப்பு விடுக்க பட்டுள்ளது . ஐ.நா வரும் மகிந்தா இராஜபக்சேயின் வருகையை முன்னிட்டு அரசியல் அடிப்படையிலும், சட்டரீதியிலுமான ஆர்ப்பாட்டப் பேரணி ஐக்கிய நாடுகள் சபையில் சொற்பொளிவாற்ற வரும் மகிந்தா இராஜபக்சேயின் நியூயோக் வருகையை முன்னிட்டு அரசியல் அடிப்படையிலும், சட்டரீதியிலுமான எதிர்ப்பைக் காட்டும் முகமாக நாடுகடந்த தமிழீழ அரசால் ஓர் ஆர்ப்பாட்டப் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. வட அமெரிக்காவிலுள்ள அத்தனை உறவுகளையும், அமைப்புக்களையும், சங்கங்களையும், விளையாட்டுக் கழகங்களையும், மற்றும் ப…

  14. பிப்ரவரி 8-ஆம் தேதி இந்தியாவில் உள்ள புத்தகயா விற்கு வருகை தருகிறான் ராஜபக்சே. அங்குள்ள புத்த கோயிலுக்கு செல்லும் அவன் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அவர்களையும் சந்திப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. குருதி படிந்த அவனை பிகாருக்குள் அனுமதிக்கவேண்டாம் என அம்மாநில முதல்வருக்கும், தலைமை செயலாளருக்கும் எதிர்ப்பு தெரிவிப்போம். மேலும் அனைத்து மாநில முதல்வர் மற்றும் தலைமை செயலாளர்களுக்கும் அவன் வருகையை எதிர்ப்பு செய்வதை பதிவு செய்வோம். Militarized charity and land grabbing: Experience of Keppapulavu in the Vanni http://groundviews.org/2013/01/15/militarized-charity-and-land-grabbing-experience-of-keppapulavu-in-the-vanni/ http://groundviews.org/2012/10/02/menik-farm-t…

  15. கனடாவில் ஒரு தமிழ் உறவு ஒருவர், 18 மில்லியன் டொலர்களை கடந்த வார இறுதி அதிஸ்ரலாப சீட்டிளுப்பில் பெற்றுள்ளார். விபரம் கீளே http://torontosun.com/News/2007/03/20/3790674.html

  16. மக்களே இதிலும் உங்கள் கருத்துக்களை பதியுங்கள் http://www.mndaily.com/content/sri-lanka-s...g-heavy-weapons

  17. வணக்கம் உறவுகளே. எம்மக்களும் போராளிகளும் கண்மூடித்தனமாக பயங்கரமாக படுகொலை செய்யப்பட்ட பின்னரும் என்ன செய்வதென்று தெரியாமல் நாம் தவித்த வேளையில் 2 வருடங்கள் கழித்து channel 4 தான் இறுதிப்போரில் நடந்த கொடூரங்களை உலகறிய செய்தது. அந்த காணொளியை அதிகளவு மக்களை பார்க்க வைக்க கூட நாம் எதுவித முயற்சியையும் எடுக்கவில்லை. எனவே இனியாவது இந்த காணொளிக்கு நாம் youtube இல் சென்று like போடுவதன் மூலம் எமது ஆதரவை channel 4 இற்கு வழங்குவோம். அதே நேரம் நடந்த கொடுமைகளை பல மக்கள் பார்வையிட உதவி செய்வோம். துரதிஷ்டவசமாக இந்த வீடியோவை பார்ப்பவர்களில் பலர் அதனை like பண்ண மனமில்லாமல் dislike பண்ணிவிடுவார்கள். ஆனால் அது சிங்கள அரசாங்கத்துக்கே துணைபுரியும் என்பதால் அனைவரும் ஒருமனமாக lik…

  18. அன்பான உறவுகளே இதில் ஒரு கையொப்பம் இடுங்கள் http://www.tamilnational.com/campaign/sendnow.php?ComID=32

  19. மக்களே முடிந்தால் இதிலும் ஒரு கையொப்பம் இடுங்கள் http://www.tamilnational.com/campaign/sendnow.php?ComID=32

    • 2 replies
    • 3.2k views
  20. இனஅழிப்புக்கான பரிகாரநீதித் தேடலிலும், தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களுடைய அரசியல் விருப்பினை வென்றெடுப்பதற்கும், சனநாயக வழிமுறையில் மக்களை அணிதிரட்டி, ஒருமித்த கருத்துருவாக்கத்தினை ஏற்படுத்துகின்ற செயற்பாடாகவே, தமிழ் மக்கள் பேரவையின் தோற்றத்தினை அவதானிப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொது விவகாரங்களுக்கான அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களது இணைத்தலைமையில் தோற்றம் பெற்றுள்ள தமிழ் மக்கள் பேரவை தொடர்பில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பொழுதே அமைச்சர் சுதன்ராஜ் இதனைச் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், விடுதலைக்காக போராடுகின…

  21. ஒன்ட்டாரியோ கொன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் கடந்த வியாழக்கிழமை தீபாவளி நிகழ்ச்சி பிர்ம்டனில் நடைபெற்றது. இதில் கடசியின் சார்பில் அக் கட்சியின் தலைவர் டிம் ஹடக் மற்றும் Christine Elliott, Burlington MPP Jane McKenna, Cambridge MPP Rob Leone, Huron Bruce MPP Lisa Thompson, Dufferin-Caledon MPP Sylvia Jones, Halton MPP Ted Chudleigh, York MPP Julia Munro, Prince Edward-Hastings MPP Todd Smith and Barrie MPP Rod Jackson ஆகியோர் கலந்துக் கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்கள். இவர்களுடன் மார்க்கம் யுனிவெல்லா பிரேதசத்தில் போட்டியிட இருக்கும் சான் தாயபரனும் கலந்துக் கொண்டு மகிழ்ந்திருந்தார். இந்த தீபாவளிக் கொண்டாட்டத்தில் எல்ல இன மக்களும் கலந்துக் கொண்டன…

  22. மக்கள் வெள்ளம் திரள இனி இப்படி கூவி அழைப்போம்!!!!!! தங்கள் உயிரைக் கூட துச்சமென மதித்து இரவு பகலாக உணவின்றியும் உறக்கமின்றியும் குளிருக்குள்ளேயும் தங்கள் எதிர் கால வாழ்வை உதறி எறிந்து விட்டு தங்களின் தொப்புகள் கொடி உறவுகளிற்காக தெருவிலே இருந்து போராடிக் கொண்டு இருக்கும் எம் தமிழ் உணர்வுள்ள உறவுகளே தினம் தினம் இன்னும் உணர்வற்று இருக்கும் தமிழர்களை தட்டி எழுப்பி கொண்டிருக்கிறீர்கள் இந்த தார்மீக கடமையை பொறுமையை எந்த தமிழனும் சரியாக காதில் போட்டுக் கொண்டதாக தெரியவில்லை!!!!!! எனவே அரங்கம் நிறைய வேண்டும் என்றால் அறை கூவலின் வடிவம் மாற்றி அமைக்கப்பட வேண்டும் (துரதிச்ட வசமாக) 1) புதிதாக வந்த தென்னிந்திய படம் ஒன்று இலவசமாக காண்பிக்கப்படுகிறது....... 2)க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.