Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மிக அதிகளவிலான பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நாடுகளில் ஒன்றாக ஃபிரான்ஸ் இருந்துவருகிறது. பல தசாப்தகாலமாகவே, ஃபிரான்ஸை பயங்கரவாதிகள் அச்சுறுத்தி வருகின்றனர்! அத்தோடு பல நாசகாரவேலைகளையும் செய்துவருகின்றனர். உண்மையில், பயங்கரவாதம் எனும் நோய் பீடிக்கப்பட்ட நாடாகவே நாம் ஃபிரான்ஸைக் கருத வேண்டும்! ஃபிரெஞ்சு மக்கள் மட்டும் அன்றி, உலக மக்கள் அனைவரதும் இதயங்களிலும், நீங்கா இடம்பிடித்திருக்கும், உலக அதிசயங்களில் ஒன்றாகிய ஈஃபில் டவரை தகர்ப்போம் என்று, பல தடவைகள் பயங்கரவாத கூட்டம் அச்சுறுத்தியுள்ளதோடு, பல தடவைகள் அதற்கு முயன்றும் உள்ளது. எதையாவது தகர்ப்பது, அடித்து நொறுக்குவது, நாசமாக்குவது...... இதைவிட்டால் வேறு என்ன தெரியும் அவர்களுக்கு? இதுவரை பயங்கரவாதத்தால், ஃபிர…

  2. சுவிஸில் அகதிகளாக இடம் பெயர்ந்தவர்களில் இலங்கையர்கள் முதலிடம்! சுவிட்சர்லாந்தில் கடந்த வருடம் அகதி அந்தஸ்து கோரியவர்களுள் இலங்கையர்களின் எண்ணிக்கையே அதிகம் என ரொய்ட்டர் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் அகதி அந்தஸ்துக்காக விண்ணப்பித்த சுமார் 27,000க்கும் அதிகமானோரில் மூன்றில் ஒரு பங்கினர் இலங்கையர்களே என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், ஆசிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து சுவிட்சர்லாந்துக்குள் நுழையப் பயன்படுத்தப்பட்ட பால்கன் தரை மார்க்கத்தை கடந்த வருடம் சுவிட்சர்லாந்து அரசு மூடிவிட்டது. இதனால், உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா, துருக்கி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்…

  3. "கறுப்பு யூலை 83 " நினைவு சுமந்து யேர்மனியில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வுகள் நகரங்களின் மத்தியில் மக்கள் நடமாடும் பகுதிகளில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு வெகுசிறப்பாக ஈழத்தமிழர்களின் அவலநிலை குறித்தும் அத்தோடு கறுப்பு யூலை தமிழர் இனவழிப்பு தினத்தை நினைவு கூறும் அதே வேளையிலும் 2009 ஆண்டின் தமிழர் இனவழிப்பை நினைவு கூறி தமிழர் மீது 60 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் கொடுமையான அடக்குமுறையை கருத்தில் கொண்டு துண்டுப் பிரசுரங்களும் கொடுக்கப்பட்டு, தமிழ் இளையோர் அமைப்பினரால் பல்வேறு நகரங்களில் கண்காட்சியும் வைக்கப்பட்டது.பல நகரங்களில் தமிழ் இளையோர் அமைப்பினர் முன்னின்று இக் "கறுப்பு யூலை 83 " நினைவு நிகழ்வை மிக சிறப்பாக ஒழுங்குசெய்தனர் . சிறப்பாக Land…

    • 0 replies
    • 568 views
  4. சிறிலங்கா அரசினது இனரீதியிலான புறக்கணிப்புக் கொள்கைக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு: - பிரதமர் வி.உருத்திரகுமாரன் [saturday, 2014-04-05 11:33:11] இனரீதியாக மக்களை புறக்கணிக்கும் சிறிலங்கா அரசினது கொள்கையினையும், எதார்த்த அதிகாரத்தையும் சிறிலங்கா அரசாங்கத்தின் வர்த்தமானி அறிவித்தலானது எடுத்துக்காட்டுவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் 15 புலம்பெயர் தமிழர் அமைப்புக்களை தடைசெய்திருப்பதாகவும், இதனோடு சம்பந்தப்பட்ட 462 பேர்களுக்கு சிறிலங்காவுக்குள் உள்நுழைய தடைவிதிப்பதாகவும் பட்டியல் ஒன்றினை, சிறிலங்கா அரசாங்கம் தனது வர்த்தகமானி அறிவித்தல் ஒன்றின் ஊடாக வெளியிட்டிருந்தது. …

  5. கனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் இலங்கைப் பெண் ஒருவரை அடித்துக் கொன்ற நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் அண்மையில் ஆயுட்கால தண்டனை விதித்துள்ளது. சசிகரன் தனபாலசிங்கம் என்ற 45 வயது நபருக்கே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவரது மனைவி தர்ஷிகா ஜெகநாதன் இலங்கையை சேர்ந்த பெண், இருவரும் இந்தியாவில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் தர்ஷிகா கடந்த 2017 ஆம் ஆண்டு சசிகரனுடன் வாழ கனடா சென்றிருந்தார். நான்கு வருடங்களுக்கு முன்னர், சசிகரன் தனது மனைவியான 27 வயதுடைய தர்ஷிகா ஜெகநாதனை ஸ்காப்ரோவில் வைத்து கொலை செய்துள்ளார். இதேவேளை, தர்ஷிகா கொலை செய்யப்பட்ட காலத்தில் சசிகரனைப் பிரிவதற்காக விவாகரத்து வழக்கும் தொடரப்பட்டிருந்தது. சசிகரன் இலங்கையை பூர்வீகமாகக் கொண…

  6. இலங்கை அரசு த.வி.பு க்கு எதராக இளம்வயது போராளிகள் பற்றி பாரிய ஒரு போராட்டத்தினை செய்து வருகிறது. இதேவேளை இலங்கை அரச படைகளில் சிறுவர்கள் பயன் படுத்துவது அப்ப அப்ப த.வி.பு ஆல் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது. அவைகள் சில இங்கு உள்ள வீடியோ இணைப்பில் உள்ளது....இதை நாம் எமது பிரச்சார தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்!! http://video.google.de/videoplay?docid=1176278629499547400

    • 0 replies
    • 567 views
  7. கழுத்தை அறுத்துக் கொண்ட தமிழரை நாடு கடத்திய அவுஸ்திரேலியா! கடந்த 23ஆம் திகதி அவுஸ்திரேலியா அரசாங்கத்தால் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட அகதி அந்தஸ்து கோரிய 16 பேர்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரிய போரைத்தீவைச் சேர்ந்த நடேஷ் கரிகாலன் என்பவரும் ஒருவர். இவர் 2010.09.15ஆம் திகதி காலகட்டத்தில் நீர்கொழும்பில் நகை தொழிலை நடத்திக் கொண்டிருந்த காலத்தில் இவருடைய தொழிலகத்திற்கு இரவு வேளையில் சென்ற இனந்தெரியாத ஆயுதக் குழுக்கள் இவருக்கு விடுதலை புலிகளுடன் தொடர்புடையது என்று சந்தேகத்தில் அவர் கடத்தி செல்லப்பட்டார். அவுஸ்திரேலியா மட்டுமல்லாமல், இவருடைய கை கவசம் இருந்த நகைகளையும் பணத்தையும் தம்வசம் கொண்டு இவரையும் நல்…

  8. சுவிசில் அகதி தஞ்சம் மறுக்கப்பட்ட தமிழர்கள் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்! [Monday, 2012-12-10 20:25:10] சுவிஸ் நாட்டில் அகதிகோரிக்கை நிராகரிக்கப்பட்ட மூன்று தமிழர்கள் கடந்த வியாழக்கிழமையன்று அதிகாலை அவர்களது வீட்டில் வைத்து பொலீசாரால் அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதே போன்று அகதி தஞ்சம் மறுக்கப்பட்ட தமிழர்கள் பலர் சுவிஸ் பொலீசாரால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைத்துள்ளதாக மேலும் தெரியவருவதோடு, இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் சுயமாகவே நாட்டிற்கு திரும்பும் விதமான அழுத்தங்களும் பிரயோகிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியா போன்ற நாடுகளால் திருப்பி அனுப்பப்படும் அகதிகள் தொடர்பான செய்திகள் அவ்வப்போது வெளிவருகின…

  9. நாடு கடத்தலுக்கு எதிராக ஜேர்மனியில் போராட்டம் – Bremen மனித உரிமைகள் அமைப்பு முன்னெடுப்பு June 18, 2021 Imrv – மனித உரிமைகள் அமைப்பு – Bremen மற்றும் Voice – உலகத்தமிழர் உரிமைக்குரல் ஆகியன இணைந்து, 77975 Ringsheim (Bahnhof ) தொடருந்து நிலையம் முன்பாக, இன்று 18.06.2021 காலை 11.30 மணிக்கு கவனயீர்ப்பு நிகழ்வொன்றை நடாத்தவுள்ளன. ஜேர்மன் உள்நாட்டலுவல்கள் அமைச்சு நாடு கடத்தல் தொடர்பான முடிவுகளை இன்று பரிசீலிக்க உள்ள நிலையில் இப் போராட்டம் நடைபெறுகிறது. தயவுசெய்து முடிந்தவரையில் உறவுகள் கலந்துகொள்ளவும். கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் அமைப்பில் இலங்கை மனித உரிமைகள் நிலமை தொடர்பாக காத்திரமான ஓர் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இந்…

  10. ஒன்ராரியோவின் மாகாண அரசு கடந்த கல்வி ஆண்டில் புதிய / மறுசீரமைக்கப்பட்ட பாலியல் கல்விப் பாடத்திட்டத்தை பாடசாலைகளில் அறிமுகம் செய்ததைத் தொடர்ந்து, பல்வேறு இனக்குழுக்களினால், டொரொன்டோவின் பல பகுதிகளில் பெற்றோர்களால் எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது தெரிந்ததே. தமிழ் சமூகத்தைச் சார்ந்த பெற்றோர்களும், தமிழ் அரசியல்வாதிகளும் இவ்வெதிர்ப்பு நடவடிக்கைளில் பங்கேற்றிருந்தனர். குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தவர் செறிந்து வாழும் பகுதியான Thorncliff Park இல், கடந்த வருடம் இவ்வெதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சில பாடசாலைகளில் 90% இற்கும் அதிகமான மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்லவில்லை. இது தவிர நகரின் முக்கிய பகுதிகளிலிலும், மாகாண அரசின் சட்டசபை முன்பாகவும் எதிர்ப்பு ந…

    • 0 replies
    • 567 views
  11. கனேடியத் தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ள ரொறன்ரோ நகரத் தலைவர் வேட்பாளர்களிடையேயான விவாதம் சனிக்கிழமை 12 ஆம் திகதி ஸ்காபரோவில் இடம்பெறவுள்ளது. கனேடிய வரலாற்றில் முதன் முறையாகக் சமூக அமைப்பொன்று இத்தகைய நிகழ்வை நடத்துவது இதுவே முதற் தடவை. 27 லட்சம் மக்கள் தொகை கொண்ட, கனடாவின் மிகப்பெரும் நகரான ரொறன்ரோவிலேயே அதிக எண்ணிக்கையான தமிழர் வாழ்கின்றனர். முன்னணிப் போட்டியாளர் ஐவரும் இவ்விவாதத்திற் கலந்துகொள்ள இருக்கின்றனர். தற்போதைய நகரத் தலைவர் திரு றொப் போட், மறைந்த தலைவர் யக் லேடன் அவர்களின் இணையர் திருமதி ஒலிவியா சௌ, முன்னாள் ஒன்ராறியோ பிசி கட்சியின் தலைவர் திரு யோன் ரோறி, தற்போதைய நகரசபை உறுப்பினரும் ரி ரிசியின் தலைவருமான கரன் ஸ்ரின்ஸ் மற்றும் முன்னாள் நகரசபை உறுப்பினர் திரு.…

    • 0 replies
    • 567 views
  12. கனடாவில் COViD -19 வைரஸ் பரம்பலை எதிர்கொள்ளும் செயற்பாடுகளும், வைரஸ் தாக்கத்தின் விளைவுகளும்

  13. பிரித்தானியாவுக்கு வருகை தந்த தமிழ்மக்களின் இனப்படுகொலைச் சூத்திரதாரியும், போர்க்குற்றவாளியுமான சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஐபக்ஷ அங்கு வாழ் தமிழீழ மக்களின் எழுச்சி மிகு போராட்டத்தினால் நாட்டைவிட்டு வெளியேறிய போதும் அவர்மீது சர்வதேச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க கோரியும்! சிங்கள இராணுவம் தமிழர் மீது நடாத்திய மிகக்கேவலமான கொடூரத்தை வெளிகொணர்ந்த சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்துக்கும்! சிங்கள இனத்தால் புண்பட்டு போயுள்ள தமிழ்மக்கள் தமக்கு தீங்கிழைத்தவர்களுக்கெதிராக நடாத்தும் சனநாயக வழிப்போரா ட்டத்திற்கு ஆதரவளித்த பிரித்தானிய அரசுக்கும், பாதுகாப்புத் துறைக்கு நன்றி தெரிவித்து சிறிலங்கா அரசை குற்றவாளிகளின் அரசாக உலகிற்கு தொடர்ந்து வலியுறுத்த பிரித்தானியாவை தொடர்ந்து …

    • 0 replies
    • 566 views
  14. சிறீலங்காவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தாம் ஆதரவு வழங்கிய வரலாற்றைத் தாமே அழித்தொழிக்கும் யேர்மனியின் முயற்சியை உடனே நிறுத்துங்கள்! ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக அமெரிக்காவும் ஐக்கிய இராச்சியமும் முன்னெடுக்கின்ற குற்றவியல் கொள்கைகளுக்கு யேர்மனியும் ஐரோப்பிய ஒன்றியமும் வழங்கி வரும் ஆதரவுக்கு முடிவு கட்டுங்கள்! தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு, 2007 – 2009 வரையான காலப்பகுதியில் ஆதரவு வழங்கியதற்காக பயங்கரவாதம்தொடர்பான சட்டத்தைப் பயன்படுத்தித் தமிழீழ ஆதரவாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்கின்ற யேர்மனியின் செயற்பாடு, சிறிலங்காவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைக்கு யேர்மனி வழங்கிய ஆதரவு பற்றிய வரலாற்றை முற்றாக இல்லாதொழிக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது. வி…

  15. 13 சித்திரை அன்று சுவிஸ் நாட்டில் லுசர்ன் மாநகரில் சுவிஸ் தமிழ்சங்கம் மற்றும் இருப்பு இணையம் இணைந்து நடாத்திய சித்திரைதிருவிழா 2013 நிகழ்வு மங்கள விளக்கேற்றல் மற்றும் மாவீரகளுக்கான ஈகைச் சுடர் ஏற்றலுடன் மண்டபம் நிறைந்த மக்களுடன் தமிழ் beats இசைக்குழுவின் இசையில் மாவீரர்கானங்களுடன் திரை இசைப்பாடல்கள் மற்றும் வில்லிப்பாட்டுகள் நடனங்கள் என்று பலவித கலை நிகழ்வுகளுடன் ஊடகவியலாளர் நிராஜ் டேவிட் அவர்களின் சிறப்புரையுடன் சித்திரை திருவிழா 2013 இனிதே இடம்பெற்றது.

  16. நினைவழியா நினைவுகள் என் நினைவில் மாவீரர்கள் – பிரித்தானியாவில் நூல் வெளியீட்டு September 21, 2021 நிலாதமிழ் அவர்களின் படைப்பான மாவீரர் வரலாற்றுப் பதிவாக நினைவழியா நினைவுகள்-என் நினைவில் மாவீரர்கள்-நூல் வெளியீடு விழா 19.09.21 அன்று மாலை லண்டனில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலண்டனின் பல முக்கிய தமிழமைப்புகளின் பிரதிநிதிகளும் போராளி மாவீரர் உறவுகளும் நண்பர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். தமிழ் அமைப்புக்கள் சார் தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்களால் நிகழ்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. திருமதி.சந்திரிக்கா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை மாவீரரின் சகோதரர் திரு. ரேணுதாஸ் இராமநாதன் அவர்கள் ஏற்றி வைத்ததைத் தொடர…

  17. இலங்கைத் தமிழர்களின் எதிர்காலம் பணயம் வைக்கப்பட்டுள்ளது - துரித நடவடிக்கை எடுக்க கோரி பிரித்தானிய தமிழர் பேரவை இந்திய பிரதமருக்கு அவசர கடிதம் இலங்கைத் தமிழர்களின் எதிர்காலம் தற்போது பணயம் வைக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்தச்சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் சமத்துவமாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதற்குரிய நடவடிக்கைகளை இந்தியா உடன் எடுக்காது விட்டது எதிர்காலம் இருள்சூழந்ததாகிவிடும் என்று சுட்டிக்காட்டி பிரித்தானிய தமிழர் பேரவை இந்தியப் பிரதமர் மோடிக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் புலம்பெயர் தமிழர்களின் நோக்கு எனும் தலைப்பில் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, இல…

  18. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது உத்தியோகபூர்வ பாராளுமன்ற அமர்வு அமெரிக்காவின் நியூ யோர்க் - (Buffalo) 'பவலோ' நகரில் டிசம்பர்; 14 முதல் 17ஆம் நாள் வரை நடைபெற்றது. 19ஆம் நூற்றாண்டின் போது ஆபிரிக்க - அமெரிக்கர்கள் அடிமைத் தளையிலிருந்து தப்பித்து சுதந்திர காற்றைக் சுவாசித்திட கனடாவுக்குள் உள்நுழையயும்; முயற்சிகளில் அவர்களைக் பத்திரமாக பாதுகாத்து உதவிய நகரங்களில் பவலோ இறுதி எல்லை நகரம் என்ற சிறப்பினை பெறுகின்றது. இந்த வரலாற்று பின்ணணியில் நா.த.அரசாங்கத்தின் அமர்வில் கூடியிருந்தவர்களின் மனதில் சுதந்திர உணர்வை பவலோ நகரம் ஏற்படுத்தியிருந்தது. இணையவழி காணொளி பரிவர்தனையூடாகவும்; பாரீஸ், இலண்டன் ஆகிய நகரங்களில் இருந்து அவை உறுப்பினர்கள் பலரும் கொண்டார்கள். இவ் அமர்…

  19. பிரான்சில் 93 பிராந்தியத்தில் நடைபெற்ற மாநகர முதல்வருக்கான தேர்தலும் அதில் தமிழரின் பங்களிப்பும்! பிரான்சின் 93 பிராந்தியத்தில் தமிழ் மக்கள் அதிக அளவில் வாழும் பொண்டி மாநகரத்தின் மாநகரமுதல்வருக்கான தேர்தல் கடந்த 30 ஆம் திகதி நடைபெற்றிருந்தது இத்தேர்தலில் 61;04 வீதமான வாக்குகளை பெற்று திரு. stephan HERVE வெற்றிபெற்றிருந்தார். கடந்த 23 ஆம் நாளில் முதற்கட்டத் தேர்தலும், போட்டியிட்ட இரண்டு கட்சியினரும் தேர்தல் நடைமுறைக்கு அமைவாக 50 வீதத்திற்கு மேலான வாக்குகள் பெறாத காரணத்தால் 30 ஆம் நாள் 2 ஆம் கட்டத்தேர்தலும் நடைபெற்றது. இதில் பொண்டி முதல்வராக stephan HERVE அவர்கள் தெரிவாகியிருந்தார். முதற்தடவையாக இப்பிரதேசத்தில் இவரின் கட்சியில் இரண்டு தமிழர்களும் வேட்பாளர்க…

    • 1 reply
    • 565 views
  20. மெல்பேர்னில் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் மரணம் – தற்கொலை என அகதிகள் அமைப்பு தகவல் இலங்கைப் பின்னணி கொண்ட தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தமிழ் ஏதிலிகள் கழகம் தெரிவித்துள்ளது. வருண்ராஜ் ஞானேஸ்வரன் என்ற 18 வயதான இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டதாக தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்தார். தனது தாய் மற்றும் தங்கையுடன் படகு மூலம் வந்து ஆஸ்திரேலியாவில் புகலிடம்கோரிய வருண்ராஜ், Safe Haven Enterprise விசா (SHEV) கட்டுப்பாடுகளின்கீழ் Regional பகுதியான Sale என்ற இடத்தில் வாழ்ந்துவந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் மெல்பேர்னில் வா…

  21. The Australian tour of the much anticipated and very important documentary organised by the Australian Tamil Congress (ATC), No Fire Zone: The Killing Fields of Sri Lanka has had a successful start of its tour with the Canberra event attracting a wide range of non-Tamil and Tamil audience. Here is the first of many interviews with director Callum Mcrae to come: http://www.thewire.org.au/storyDetail.aspx?ID=10509 It would be great if you could attend, and promote this amongst your contacts (Tamil and non-Tamil). It will truly be an eye-opener for anyone interested in human rights, asylum seeker issues and war crimes. Along with email forwarding, of course any twitte…

  22. பிரான்சில் போராட்ட இடம் மாற்றப்பட்டுள்ளது பிரான்சில் இன்வலிட் பகுதியில் இருந்து போராட்டம் Trocadéro பகுதிக்கு நகர்ந்துள்ளது. இன்று தொடக்கம் பிரான்சின் ஈபிள் கோபுரத்திற்கு அருகிலுள்ள மனித உரிமைகள் சதுக்கத்தில் (Metro 6 - Trocadéro ) தொடர்ந்து நடைபெறவுள்ளது. இரவு பகலாக தொடர்ந்து நடைபெறும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.