வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5798 topics in this forum
-
நோர்வே ஈழத்தமிழர் அவை மற்றும் நாடு கடந்த அரசின் நோர்வே மக்கள் பிரதிநிதிளும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் கருத்தரங்கு வரும் 12ம் திகதி ஒஸ்லோ ரொம்மன் அன்னை பூபதி தமிழ்க கலைக் கூடத்தில் இரவு 20.00 மணிக்கு இடம்பெறும். இக்கருத்தரங்கில் உலகத் தமிழர்பேரவைத் தலைவர் அருட் தந்தை இமானுவெல் அடிகளார் வருகை தரவுள்ளார். அடிகளாருடன் இணைந்து தாயக மற்றும் புலம்பெயர் நாட்டு அரசியல் பிரமுகர்களும் இக் கருத்தரங்கில் பங்கேற்று கருத்துரைக்க உள்ளனர். முள்ளிவாய்க்கால் அழிவுக்கு பிற்பாடு புலம்பெயர் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையிலும், கருத்தரங்கை ஏற்பாடு செய்திருக்கும் கட்டமைப்புக்களின் எதிர்கால அரசியல் திட்டங்கள் பற்றியும் இக் கருத்தரங்கில் விளக்க…
-
- 0 replies
- 522 views
-
-
-
நயாகராவில் கண்டெடுக்கப்பட்ட தமிழரின் உடல் - கனேடியப் பொலிஸார் விசாரணை மார் 10, 2013 ஈழத்தை பூர்வீகமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சத்யராஜ் மகேந்திரன் என்பவரது உடல் நயாகரா நீர் வீழ்ச்சியின் அருகில் உள்ள கிங்க்ஸ் பிரிட்ஜ் பூங்காவில் மர்மமான முறையில் இறந்த நிலையில் இருந்து ஏப்ரல் 21 ஆம் திகதி 2012 ஆம் ஆண்டு மீட்க்கப்பட்டது. இந்த விடயம் தொடர்பாக கனேடியப் பொலிஸார் நடாத்திய முதற்கட்ட விசாரணையில் சத்யராஜை யாரோ சிலர் நயாகரா நகரின் வெளியே கொலை செய்து விட்டு உடலை மட்டும் பூங்காவில் போட்டிருக்க வேண்டும் என்பது உறுதியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் ஸ்காபுரோ மற்றும் மார்க்கம் பகுதி மக்களின் சாட்சியங்களுக்காக நயாகரா நகர காவல்துறை அதிகாரிகள் மீண்டும் இச்சம்பவம் குறித்து த…
-
- 0 replies
- 522 views
-
-
சனிக்கிழமை தேர்தலில் புகட்டுவோம் பாடம்;அழுதுகொண்டும் தொழுதுகொண்டும் இன்னும் வாழ்வதோ எங்கள் அப்பு ஆச்சி ஆண்ட மண்ணை எதிரி ஆழ்வதோ தமிழீழ மற்றும் புலம்பெயர் தமிழ் மக்களே வருகின்ற சனிக்கிழமை தேர்தலில் மகிந்தவையும் அதன் ஒட்டுண்ணிகளையும் எமது மண்ணில் இருந்து விரட்டுவோம். எமது மக்கள் 40,000 பேரை கொன்று குவித்துவிட்டு எம்மிடமே வாக்குகேட்கும் வானரங்களை விரட்டியடிப்போம். பயங்கரவாத முறியடிப்பு என்று வெளியுலகத்திற்கு போக்கு காட்டி எமது புனிதமான தாயாக மீட்பு உரிமை போராட்டத்தை மழுங்கடித்து எமது மக்களை கொன்று குவித்து போர் குற்றம் சுமந்து நிற்கும் நரபலி அரசிற்கும் அதன் ஒட்டுண்ணிகளுக்கும் வாக்களிப்பது சூடு கேட்டு சொரணை கேட்டு சொத்திற்காக சுதந்திரத்தினை இழப்பதாகும். தன்மானம் கொண…
-
- 0 replies
- 521 views
-
-
சர்வதேச விவகாரங்களில் கனேடிய அரசின் நிலை குறித்து ஹரி ஆனந்தசங்கரி பேசுகிறார்
-
- 0 replies
- 521 views
-
-
நெதர்லாந்து தமிழ் இளையோர்கள் உருவாக்கிய 'தமிழ் இளையோர் சகாப்தம்' [sunday, 2013-01-20 09:24:24] 19.01.2013 அன்று நெதர்லாந்து நாட்டில் வாழும் தமிழ் இளையோர்கள் இணைந்து, தமிழ் இளையோர் சகாப்தம் - 'Tamil Youth Era' எனும் அமைப்பை உருவாக்கியுள்ளனர். இச்சந்திப்பு தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தனது இன்னுயிர்களை அர்ப்பணித்த பல்லாயிரக்கணக்கான உயிர்களை நினைவுகூர்ந்து அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. அதன்பின் 'தமிழ் இளையோர் சகாப்தம்' எனும் அமைப்பின் உருவாக்கம், கட்டமைப்பு, வேலைத்திட்டங்கள் சம்பந்தமான விளக்கமும், கலந்துரையாடலும் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் நெதர்லாந்து வாழ் இளையோர்கள் தங்களது கருத்துக்களையும், பரிந்துரைகளையும் முன்வைத்தனர். எமது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒ…
-
- 2 replies
- 521 views
-
-
கள உறவுகளே.இவ் வெளியீட்டு முயற்சிக்கு ஆதரவு கொடுங்கள். மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தி அனைவரும் சமுகமளியுங்கள் பெறுமதியான ஆங்கில ஆவண வெளியீடு 25 Year Memories of Sri Lanka's Historical Racial Riots of July '83 12 Indictments With Full Evidence: Trinity Community Centre, East Avenue, Eastham E12 6SG Will be launched on Saturday 25 July 2009 From 5.00 pm to 8.00 pm All Are Cordially Invited CONTACT-PERSONS Sampanthan:0208 5526992 (Mob:079852950089) or Charles Roy, Editor, London Vikatan: 07877473751 TRANSPORT ACCESS Tube: East Ham. (District Line) Buses: 101,104, 238, 300, 376, 147
-
- 0 replies
- 521 views
-
-
நாட்டுப்பற்றாளர் சுப்பிரமணியம் சச்சிதானந்தம் அவர்களின் வீரவணக்க நிகழ்வு. இத்தாலி தமிழர் ஒருங்கிணைப்புக்குழு கீழ் பிராந்திய பொறுப்பாளர் நாட்டுப்பற்றாளர் சுப்பிரமணியம் சச்சிதானந்தம் குஞ்சண்ணையின் வீரவணக்க நிகழ்வு 07/03/2021, 10,00 மணிக்கு பலெர்மோவில் நடைபெற்றது. இத்தாலி நாட்டில் தற்போது மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக நடைமுறையில் இருக்கும் மிகவும் இறுக்கமான சூழ்நிலையில் பொதுமக்களின் வருகையை தவிர்த்து குடும்ப உறுப்பினர்கள் , தேசிய செயல்பாட்டாளர்கள் , இத்தாலிய அரசியல் பிரமுகர்களுடன் தமிழீழ தேசிய மாவீரர் பணிமனையின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது . இத்தாலி ஊடகங்கள், அரசியல் பிரமுகர்களின் சமூகவலைத்தளங்களிள் நாட்டுப்பற்றாளர…
-
- 1 reply
- 521 views
-
-
சுயாதீன சா்வதேச விசாரணையை வலியுறுத்தி நெதர்லாந்திலிருந்து ஐ.நா. நோக்கி சைக்கிள் பயணம்.! ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் 45 ஆவது கூட்டத் தொடர் செப்ரெம்பர் 14-ஆம் திகதி ஆரம்பமாகி ஒக்டோபர் 6 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ஐ.நா. நோக்கி மனிதநேய துவிச்சக்கரவண்டிப் பயணம் நெதர்லாந்தில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. நெதர்லாந்தில் டென்காக்கில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற முன்றலில் இருந்து இந்தப் பயணம் ஆரம்பமானது. மனிதநேய துவிச்சக்கரவண்டிப் பயணத்தை 5 உணர்வாளர்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர். தம்மை அர்பணித்து எம்மிடம் கையளிக்கப்பட்ட விடுதலைப் ப…
-
- 0 replies
- 520 views
-
-
புலம்பெயர் தமிழ் சமூகம் தொடர்பில் இந்திய புலனாய்வுப் பிரிவு தமிழ் புலம்பெயர் சமூகம் சீனாவின் உதவியை நாடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக இந்திய புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் தொடர்பில் இந்திய புலனாய்வு பிரிவு தனது கரிசனையை வெளியிட்டுள்ளது. இலங்கையில் தமிழர்களின் நலன்களை இந்தியா உறுதிப்படுத்த தவறியதனால் இவ்வாறு சீனாவின் உதவியை, புலம்பெயர் தமிழர்கள் நாடும் எத்தனிப்புக்களை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளது. அண்மையில் லண்டனில் வைத்து இலங்கை புலம்பெயர் தமிழ் சமூகம் ஒன்று கூடி இந்த விவகாரம் குறித்து விரிவாக கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்தியா காத்திரமான எந்தவொரு நட…
-
- 1 reply
- 520 views
-
-
நேற்று நடந்த முடிந்த கியூபெக் தேர்தல்களில் கியூபெல் லிபரல் கட்சி பெரும்பான்மை பலம் பெற்று அமோக வெற்றி பெற்றதுள்ளது. 98 சதவீத வாக்குகள் எண்ணி முடிக்கபப்ட்டுள்ள நிலையில் ஆளும் கட்சியான Parti Quebecois ஐ விட இரு மடங்கு பலத்துடன் முன்னணியில் உள்ளது கியூபெக் லிபரல் கட்சி.கியூபெக் லிபரல் கட்சியின் தற்போதைய நிலையை வைத்துப் பார்க்கும் போதே லிபரல்கள் ஆட்சியமைக்கப் போவது உறுதியாகி விட்டது. தன்னுடைய சொந்த தொகுதியிலேயே வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் Parti Quebecois கட்சித் தலைவரும், முதல்வருமான Pauline Marois மண்ணைக் கவ்வியுள்ள விவகாரம் கியூபெல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கியூபெக்கில் லிபரல்கள் அமோக வெற்றி – சொந்த தொகுதியிலேயே மண்ணைக் கவ…
-
- 1 reply
- 520 views
-
-
லண்டன் : பிரிட்டனின் ஈஸ்ட்ஹாம் மாவட்ட உள்ளாட்சித்தேர்தலில், துரைமுருகன் கண்ணன் எனும் தமிழர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இங்கிலாந்து நாட்டில் உள்ளாட்சி தேர்தல், வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. மே முதல் வாரத்தில் நடைபெறுவதாக இந்த தேர்தல், வரும் 22ம் தேதி, ஐரோப்பிய பார்லிமென்ட் தேர்தலோடு சேர்த்து நடைபெற உள்ளது. லண்டன் பகுதியில் அமைந்துள்ள 32 தன்னாட்சி பெற்ற நகரங்கள், மொத்தமுள்ள 36 மெட்ரோபாலிடன் தன்னாட்சி பெற்ற நகரங்கள், 74 இரண்டாம் தர மாவட்ட நிர்வாகங்கள், 20 யூனிட்டரி நிர்வாகங்கள் மற்றும் மற்றும் பல்வேறு பகுதி மேயர்களை தேர்ந்தெடுக்கும் வண்ணம் இந்த தேர்தல் நடத்தப்பட உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில், பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் தலைமைய…
-
- 0 replies
- 519 views
-
-
83ம் ஆண்டு இனப்படுகொலையின் 30ம் ஆண்டு நினைவு தினம் 1983ம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் திகதி இலங்கையின் சிங்கள பேரினாவாத அரசினால் மேட்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின் 30ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஒரு மாபெரும் நினைவேந்தல் நிகழ்வொன்றினை, எதிர்வரும் ஜூலை மாதம் 23ம் திகதி பிற்பகல் 4 மணியிலிருந்து 7 மணிவரை, பிரித்தானிய பிரதம மந்திரியின் வதிவிடமான 10 Downing Street முன்பாக பிரித்தானியத் தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது. திட்டமிட்ட இனவழிப்பு மற்றும் காணி அபகரிப்பு போன்றவை சிங்கள இனவாத அரசினால் துரித கதியில் தொடரப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அதனை சர்வதேசத்தின் கவனத்திற்கு நாமும் ஓயாது தொடர்ந்து கொண்டு சென்று கொண்டிருத்தல் காலத்தின் கட்டாயம். எங்கள் மக்களின் வலிகளை பதிவு …
-
- 0 replies
- 519 views
-
-
கனடியப் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஒன்றோரியோ மாகாண சபையினர், ரொறன்ரோ மாநகர காவல்துறை அதிகாரிகள் , யோர்க் மாநகர காவல்துறையினர் உள்ளிட்ட பெருந்திரளானோர் ஆர்வத்துடன் பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர். கனடியத் தமிழ் பேரவையின் இப்பொங்கல் நிகழ்வில் கனடிய அரசு சார்பில் கிறிஸ் அலெக்சாண்டனர், ரொக்சான் ஜேம்ஸ் மற்றும் ஜோ டாணியல் ஆகியோரும் , பிரதான எதிர்க்கட்சிகளான லிபரல் கட்சி மற்றும் புதிய ஜனநாயக கட்சியின் சார்பில் பல முக்கியப் பிரமுகர்களும் பங்கேற்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளாகவே கனடிய தமிழர் பேரவை பொங்கல் விழாவினை சிறப்பாக கொண்டாடி வருகிறது என்ற போதிலும் கூட ஆறாவது முறையாக இந்த ஆண்டும் பிரமாண்ட பொங்கல் விழா ரொறன்றோவின் ஹில்ரன் ஐந்து நட்சத்திர உல்லாச விடுதி அரங்கி…
-
- 0 replies
- 519 views
-
-
புதிய உடன்படிக்கையில் அமெரிக்கா நன்மை பெற்றது, கனடா காயப்பட்டுள்ளது – ஸ்ரிஃவன் ஹாப்பர் புதிய அமெரிக்க – கனேடிய உடன்படிக்கையின் மூலமாக அமெரிக்கா சிறந்த அனுகூலங்களை பெற்றுள்ளதாக கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்ரிஃவன் ஹாப்பர் தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நியூயோக்கில் தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார். இருந்த போதும், இந்த ஒப்பந்தத்தின் ஊடாக கனடா ஒருவிதத்தில் காயப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். “இந்த ஒப்பந்தம் மூலமாக அமெரிக்கா நன்மையான பக்கத்தை பெற்றுள்ளதை கனேடியர்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளார்கள். அமெரிக்கா சில நன்மைகளை பெற்றுள்ள அதேவேளை எதனையும் இழக்கவில்லை என்பது தௌிவாக…
-
- 0 replies
- 519 views
-
-
’72 வருட தமிழினப் படுகொலை’ – பிரான்ஸில் கையெழுத்து போராட்டம் ’72 வருட தமிழினப்படுகொலை’ என்ற தலைப்பில் பிரான்ஸ் நெவேர் இளையோர்களால் நடத்தப்பட்டு வரும் கண்காட்சியை பெருந்தொகையான மக்கள் பார்வையிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 20ஆம் திகதி ஜுலை முதல் எதிர்வரும் சனிக்கிழமை 25ஆம் திகதி வரை ’72 வருட தமிழினப்படுகொலை’ என்ற தலைப்பில் பிரான்ஸ் நெவேர் இளையோர்களால் கண்காட்சியொன்று நடத்தப்பட்டு வருகிறது. ‘தமிழர் இயக்கம்’ ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வில் பெருந்தொகையான இளையோர் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், இலங்கையில் யுத்ததத்தின்போது இடம்பெற்ற படங்களைக் கண்ட பிரஞ்சு மக்கள் உடனடியாகவே தமிழின அழிப்பிற்கு எதிராக நீதி கேட்கும் கோரிக்கையில் கையொப்பம் இட்டு தங்களது …
-
- 0 replies
- 518 views
-
-
விடுதலைப்புலிகள் மீது, ஐரோப்பிய ஒன்றியம் 2006ம் ஆண்டு விதித்த தடை முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கு ஏதோவொரு வகையில் சேவகம் செய்துள்ளது என்று தார்மீகக் கோபத்துடனும் துயரத்துடனும் சுட்டிக்காட்ட விரும்புவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நீதிமன்றம் தமிழீழ விடுதலைப் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்கி வழங்கிய தீர்ப்பு தொடர்பாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். அற்த அறிக்கையில், ஐரோப்பிய நீதிமன்றம் தமிழீழ விடுதலைப் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையினை நீக்கி வழங்கிய தீர்ப்பினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உலகத் தமிழர் அ…
-
- 1 reply
- 518 views
-
-
ஜேர்மனி உள்ளூராட்சித் தேர்தலில் பசுமைக் கட்சி சார்பில் மீண்டும் போட்டியில் குதிக்கிறார் ஜெயரட்ணம் கனீசியஸ்! Top News [Friday, 2014-05-23 09:11:35] News Service ஜேர்மனியில் நடக்கவுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஜேர்மனி பசுமைக் கட்சியின் முன்னணி வேட்பாளராகத் திரு.ஜெயரட்னம் கனீசியஸ் போட்டியிடவுள்ளார். இவர் ஜேர்மனி NRW மாநிலத்தில் இம்மாதம் மே.25ம் திகதி ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலுடன் நடைபெறவுள்ள உள்ளுராட்சிச் சபைகளுக்கான தேர்தலில் பசுமைக்கட்சி சார்பில் (Bundis 90/ Die Grunen) கெம்பன் (Kempen) நகரசபைக்கு ஆறாவது இடத்திலும் கிறைஸ் வியர்சன் (Kries Viersen) வட்டார சபைக்கு நான்காவது இடத்திலும் போட்டியிடுகிறார். 2004ம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் மு…
-
- 1 reply
- 518 views
-
-
தமிழர்களுக்கு வணக்கம் சொல்லி தைப்பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரிட்டன் பிரதமர் -காணொளி தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான தமிழர்கள் இன்று (14.01.2022) கொண்டாடுகின்றனர். இந்நிலையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் உலக தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். காணொளி காட்சி :- https://www.thaarakam.com/news/949677bf-da1c-443f-9adb-e7c67e420de6
-
- 0 replies
- 518 views
-
-
அனைத்துலக தமிழர் மையம் சர்வதேச அங்கீகாரத்தோடு தொடரும் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தை உடைத்தெறிவோம்! புகலிடம் கேட்டு அகதிகளாக வாழ்ந்துவரும் தமிழர்களைக்கூட மலேசியா தொடர்ச்சியாக சிங்களக் கொலையாளிகளிடம் ஒப்படைத்துவருவது மிக மோசமான தமிழ் இனத்துக்கு எதிரான நடவடிக்கையாகும். கடந்த 65 வருடங்களாகத் தொடரும் சிறிலங்கா அரச பயங்கரவாதம் 2009 முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்குப் பின்னரும் தமிழர்களை அழித்தொழிக்கும் வேலையைத் தொடர்ந்தவண்ணமே உள்ளது. தாயகத்தில் எமது உறவுகள் என்றுமில்லாதவாறு சிங்கள இராணுவத்தின் திறந்தவெளிச் சிறைக்குள் அடக்கியொடுக்கப்பட்டு அடிமைகளாக வாழ்ந்துவருகிறார்கள். தமிழர்களை வேட்டையாடுவதற்கு மீண்டும் புலிகள் உருவாகின்றனர் என்னும் சதிப் பரப்புரைகளைச் செய்துகொண்டு அப்பா…
-
- 0 replies
- 518 views
-
-
பெப்ரவரி 28 ஆம் திகதி நடைபெற்ற லவ்சான் மாநகரசபைத் தேர்தலில் சோசலிச ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஈழத் தமிழரான தம்பிப்பிள்ளை நமசிவாயம் அமோக வெற்றியைப் பெற்றுள்ளார் 9,833 வாக்குகளைப் பெற்று தனது அணி சார்பில் போட்டியிட்ட 100 பேரில் இவர் நான்காவது இடத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. அது கடந்த முறை இவர் பெற்ற வாக்குகளை விட 4,020 அதிகமாகும். இவரது அணியில் முதலாவது இடத்திற்குத் தெரிவானவர் 10,001 வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில் இன்னமும் 169 வாக்குகளை இவர் மேலதிகமாகப் பெற்றிருந்தால் இவர் கட்சிப்பட்டியலில் முதலாவது இடத்தைப் பெற்றுச் சாதனை படைத்திருப்பார். இந்தத் தேர்தலில் இவரின் வெற்றிக்கு தமிழ் மக்களின் வாக்குகளே உறுதுணையாக இருந்துள்ளன. ச…
-
- 0 replies
- 517 views
-
-
September 11, 2015 லண்டனில் சிறப்பாக நடாத்தப்பட்ட கோடை கால விளையாட்டு விழா ! 0 by tmdas5@hotmail.com • DA நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் பிரித்தானியாவில்; இன்று (06/09/2015) மிகவும் சிறப்பாக தியாக தீபம் லெப்டினன் கேணல் திலீபன் ஞாபகார்த்த கோடை கால விளையாட்டு விழா நடாத்தப்பட்டது. பிரித்தானிய தேசியக்கொடி மற்றும் தமிழீழ தேசியக்கொடி ஏற்றலுடனும் மாவீரர் வணக்கத்துடனும் ஆரம்பமாகிய விளையாட்டுவிழாவில் பெருந்திரளாக விளையாட்டுவீரர்களும் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர். Moden Park sports ground ,London Road,SM4 5HE. என்னும் இடத்தில் ஆரம்பமாகிய இவ் நிகழ்வில்……… துடுப்பாட்ட போட்டிஉதைப்பந்தாட்டப் போட்டிவலைப்பந்தாட்டப் போட்டிசிறுவர் விளையாட்டுப் போட்டிகலாச்சார விளையாட்டுப் போட்…
-
- 0 replies
- 517 views
-
-
' தேசத்தின் குரல் ' அன்ரன் பாலசிங்கம் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு வணக்கம் (14-12-2013) http://tamilnorsk.com/index.php/component/k2/item/342-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE…
-
- 0 replies
- 517 views
-
-
சிறுவர் காப்பக கெடுபிடிகளால் நோர்வேயை விட்டு வெளியேறிவரும் வெளிநாட்டு வதிவிடவாளர்கள் நோர்வே அரசாங்கத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கி வருகின்ற சிறுவர் காப்பகங்களின் செயற்பாடுகளால் விரக்தியுற்றுள்ள வெளிநாட்டு வதிவிடவாளர்கள் குடும்பம் குடும்பமாகவும் பகுதி பகுதியாகவும் நோர்வேயிலிருந்து வெளியேறி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 20 முதல் 35 வருடங்களாக நோர்வேயில் வசித்து வந்தவர்கள் கூட தற்போது நோர்வேயிலிருந்து வெளியேறி வருவதாக நோர்வே நாட்டின் பிரபல ஊடகங்களான ஆப்டன் போஸ்ட், என்.ஆர்.கே உள்ளிட்ட ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாறு வெளியேறுபவர்கள் இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளை அண்டிச்செல்வதாகவும் கூறப்பட…
-
- 0 replies
- 516 views
-
-
பயங்கரவாத விசாரணைப்பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போலியான கடவுச்சீட்டுகள் மற்றும் வீசாக்களை வைத்திருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக கனடாவுக்கு செல்வதற்காக தயாரான குழுவொன்றுக்கு பெற்றுக்கொடுக்க திட்டமிடப்பட்டிருந்த 200 கடவுச்சீட்டுக்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும், வீசா வடிவமைப்புக்கு பயன்படுத்தப்பட்ட கணணியொன்றும் மற்றும் அச்சு இயந்திரம் ஒன்றும் இதன் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீசா ஒன்றிற்காக ஒருவரிடம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வீதம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மேலதிக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. http://seithy.com/breifNews.php?newsID…
-
- 0 replies
- 516 views
-