Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வணக்கம் எல்லாருக்கு அக்சுவலா அவுஸ்ரெலிய யாழ்கள மெம்பர்ஸ் மற்றும் அவுஸ்ரேலிய டமிழ்சே இதை கொஞ்சம் வாசித்து சிந்தித்து செயற்படுவீர்கள் என்று நினைக்கிறேன் சிறிலங்காவின் சுகந்திர தினமான பெப்பிரவரி 4 திகதி (திங்கட்கிழமை) அவுஸ்ரெலியாவில் இருக்கு டமிழ்ஸ்சை கையில் கறுப்புபட்டி அணிந்து வேலைதளங்களிற்கும்,பாடசாலைகள??ற்கும்,பல்கலைகழங்களிற்கும் செல்லுமாறு அவுஸ்ரெலிய தமிழ் இளையோர் அமைப்பினர் அன்புடன் கேட்டு கொள்கிறார்கள் இதற்கு அவுஸ்ரெலிய டமிழ்சின் பூரண ஆதரவை அவர்கள் எதிர்பார்கிறார்கள் Wear a black armband on Monday February 4 2008 February 4 2008 is the Sri Lankan Independence Day, but since that day 60 years ago, the Tamils inhabiting that island have on…

    • 13 replies
    • 2.7k views
  2. எல்லாருக்கும் வணக்கம், அவுஸ்திரேலிய இளையோர் அமைப்பு சிறீ லங்காவின் அறுவதாவது சுதந்திரதினமான பெப்ரவரி நாங்காம் திகதியை கறுப்புப்பட்டி அணிந்து துக்கதினமாக கொண்டாடும்படி அறிவித்து இருக்கின்றது. இதை உலகம் முழுதும் தமிழர் கறுப்புபட்டி அணிந்து துக்கதினமாக கொண்டாடலாம் தானே? இப்படி துக்கதினமாக முன்பு எப்போதோ கொண்டாடியதாக நினைவு இருக்கின்றது. யாழ் களஉறவுகள், வாசகர்கள் நீங்கள் வாழும் நாடுகளில் சிறீ லங்காவின் சுதந்திர தினத்தை துக்கதினமாக கொண்டாடுறீங்களோ? உங்கள் நாடுகளிலும் இப்படி துக்கதினமாக கொண்டாடப்படும் தகவல்களை இங்கு இணைச்சுவிடுங்கோ. எங்கட ஒட்டுமொத்த தமிழரிண்ட வாழ்க்கைகள் நாசமாக்கப்பட்டு இருக்கிது. இண்டைக்கும் மூண்டு பேர தென்மாராட்சியில தமிழ் சினிமா ரவு…

  3. பிரான்சில் "தமிழர் திருநாள் - 2008" விழா நிகழ்வுகள் கடந்த 19, 20 ஆம் நாட்களில் கோலாகலமாக நடைபெற்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1k views
  4. எல்லாருக்கும் வணக்கம்! இது ஒருவரிண்ட மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படும் கருத்து அல்ல.. எண்ட கேள்வி என்னவெண்டால்.. இப்ப ஏராளம் தமிழர் இலங்கையில இருந்தும், வெளிநாடுகளில இருந்தும் சபரிமலைக்கு யாத்திரை போறீனம்.. அங்க போனா ஆத்மதிருப்தி ஏதும் கிடைக்கிதோ தெரியாது. ஆனா... இப்ப இது வியாபாரமாகி வருகின்ற மாதிரி இருக்கிது. ஏராளம் பணம் செலவளித்து ஏராளம் ரிஸ்க் எடுத்து.. இந்தியாவுக்கு ஐயப்பனை பார்க்க இந்தியாவுக்கு போகவேணுமோ? வீட்டில இருந்து கும்பிட்டால் ஐயப்பன் அருள் புரிய மாட்டாரோ? எனது நெருங்கிய உறவினர் ஒருவர் சபரிமலைக்கு யாத்திரை போன இடத்தில நோய்வந்து பிறகு இறந்துபோனார். எண்ட உறவினர ஐயப்பன் ஏன் காப்பாத்த இல்ல? அவரக்காணப்போன இடத்தில எனது உறவினருக்கு ஏன் …

  5. சிறிலங்காவின் சுதந்திர நாளை கறுப்பு நாளாகக் கடைப்பிடித்து, கறுப்புப் பட்டி அணிந்து அந்நாளைப் புறக்கணிப்பதனூடாக அனைத்துலக சமூகத்திற்கு சிறிலங்காவில் சிங்களவர்கள் நடத்தும் தமிழர் மீதான இனப்படுகொலையினை வெளிப்படுத்துவோம் என கனடியத் தமிழர் பேரவை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் முழுவடிவம் வருமாறு ... சிறிலங்காவின் சுதந்திரநாளை கறுப்பு நாளாக கடைப்பிடிப்போம் சிறிலங்காவிற்கு பிரித்தானியா சுதந்திரம் வழங்கிய நாள் தொட்டே இலங்கைத்தீவில் வாழ்கின்ற பூர்வீகத் தமிழர்கள் மீது சிங்களப் பேரினவாதம் ஒடுக்குமுறை நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டது. தென்தமிழீழத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன. ‘சிங்களம் மட்டும்’ ஆட்சிமொழிக்கொள்கை அறிவிக்கப்பட்…

  6. சுவிஸ் பேர்ணில் ஆழிப்பேரலையின் மூன்றாம் ஆண்டு நினைவு நிகழ்வு 29.12.2007 / நிருபர் எல்லாளன் ஆழிப்பேரலையின் மூன்றாம் ஆண்டு நினைவு நிகழ்வு 26.12.2007 புதன்கிழமை சுவிஸ் பேர்ண் Restaurant Don Camilo மண்டபத்தில் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் சுவிஸ் கிளையினரின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது. நினைவுச்சுடரேற்றல், அகவணக்கம், மலர்வணக்கம், சிறப்புரை மற்றும் கலை நிகழ்வுகளாக நடனங்கள் இசைநிகழ்வுகள் என்பனவும் இடம்பெற்றன. pictures:http://www.sankathi.com/content/diaspora_full.php?subaction=showfull&id=1198926661&archive=&start_from=&ucat=7& http://www.sankathi.com ( for pictures)

  7. ஐரோப்பாவில ரிவி காட் புதிப்பிக்கவேணும் தேசியத்தோட நிற்கிற தொலைக்காட்சி எது? கேள்வி: ஐரோப்பாவில ரிவி காட் புதிப்பிக்கவேணும் தேசியத்தோட நிற்கிற தொலைக்காட்சி எது? இ.அழகரட்ணம் பாரிஸ் 13 பதில்: இஞ்ச எல்லாரும் எண்டைதான் தேசியத்திற்கான தொலைக்காட்சி எண்டு புழைப்புத்தேடி தொலைக்காட்சிகளை ஓட்டியினம். சத்தியமாய் இப்ப உண்மையில தேசியத்தை நேசிக்கிற தொலைக்காட்சி புலம்பெயர் மண்ணில இல்லை. தாயகத்திலிருந்து ஒளிபரப்பாகும் நிகழ்வுகளை தென்னாசியவிலிருந்து களவாடி தொலைக்காட்சியில் போட்டிட்டு என்ர தொலைக்காட்சி தேசியத்துடன் நிற்கிற தொலைக்காட்சி என கனபேர் தம்பட்டம் அடிக்கினம். இதெல்லாம் புலி பலவீனமடைந்து போட்டுது எண்டு நினைச்சு வெளிக்கிட்டாக்கள். கனகாலத்துக்க…

  8. ஓலை கொண்டு வந்துள்ளோன் அய்யா இந்தவார ஒரு பேப்பரிற்காக எழுதியது பெருமதிப்பிற்குரிய நாகலிங்கம் அய்யா அவர்களிற்கு உங்களிற்கு யாரோ முடிசூட்விட்டார்களாம் என்கிற செய்தி அறிந்ததும் பதறிப்போய்விட்டேன். அதே போலவே நீங்களும் அந்தத் தருணத்தில் பதறிப்போயிருப்பீர்கள். அந்த நேரம் உங்கள் உள்ளம் என்ன வேதனைப்பட்டிருக்கும் என்று நினைத்துப்பார்க்கும்போது என்வேதனை இன்னமும் அதிகரிக்கின்றது.ஏனெனில் உங்களை இன்று நேற்றல்ல நீங்கள் இணுவில்......கற்பித்த காலத்திருந்து உங்களை நான் அறிந்தவன். ஊருக்கு நீங்கள் செய்த உபகாரங்கள் எத்தனையோ எத்தனையோ. அதுமட்டுமல்ல புலம் பெயர்ந்து வந்த தேசத்திலும் கொடுத்தே பழக்கப்பட்ட கைகளை பொத்தி வைக்க முடியாமல் நீங்கள் புலம்பெயர் தேசத்திலும் …

    • 16 replies
    • 3.4k views
  9. ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து கொண்டுள்ளனர், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, ஒத்த கருத்துக்களைக் கொண்டுள்ளனர், இவர்கள் நண்பர்களாகவோ அல்லது காதலர்களாகவோ இருக்கலாம்... ஒருவருக்கொருவர் பிடித்துள்ள காரணத்தினாலேயே இவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா? கூடாது. ஏன் தெரியுமா காதல் வேண்டுமானால் இந்த இருவரை மட்டுமே சம்பந்தப்படுத்தலாம். ஆனால் திருமணம் என்பது இவர்களது குடும்பத்தையும், இரண்டு பேரின் சமுதாயத்தையுமே தொடர்புபடுத்துகிறது. ஒருவரது பாரம்பரியமும், மற்றவரது பாரம்பரியமும் வெவ்வேறாக இருக்கும் சூழ்நிலையில் எதிர்காலத்தில் பல்வேறு சிக்கல்கள் எழலாம். எனவே அவற்றை காதலர்கள் நன்கு சிந்தித்து திருமண முடிவை எடுக்க வேண்டும். காதலிக்கும்போது காதலரிடம் இருக்கும் நல்ல குணங்கள…

  10. இலங்கைச்சிறுவனுக்கு உதவுங்கள். வேலூர் அப்துல்லாபுரம் அகதிமுகாமைச்சேர்ந்த பிரான்சிஸ் என்ற ஏழுவயதே ஆன சிறுவன் பள்ளி சென்றுவ ரும் வழியில் விபத்துக்குள்ளாகி ஆபத்தான நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். மருத்துவச்செலவுகளை மருத்துவமனை ஏற்றாலும் மற்ற செலவுகளுக்காக மிகவும் சிரமப்படுகின்றனர்.இவர்களது தந்தை அந்தோனிப்பிள்ளைக்கு பிரான்சிஸ்உடன்மொத்தம் 12 பிள்ளைகள். கூலிவேலைசெய்து வரும் இவர் தற்போது மருத்துவமனையில் சிறுவனுடன் இருப்பதால் அந்தக்குடும்பம் மிகவும் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளது. உதவும் நெஞ்சங்கள் தீபா என்ற இலங்கையைச்சேர்ந்த தாதியைத்தொடர்புகொள்ளாலாம். அவரது கைபேசி இலக்கம் 00919786366307

    • 2 replies
    • 1.2k views
  11. சிறிலங்கன் எயார்லைன்சைத் தவிர்ப்போம். Subject: Boycott Sri Lanakan Air Lines-Pass this on to fellow Lankans Do You know that UK Tamils alone gives $25 Millions through Sri Lankan Air Lines to bomb their own Kids, Friends, Relatives and Neighbours. Can you imagine how much more we are giving to Sri Lanakan Government. When are you going to stop it. Think about it. "BTF, an umbrella organization of several Tamils organizations based in the UK, said at a press conference in London yesterday that some 30,000 of the 300,000 persons of Tamil origin living in the UK, use Sri Lanka's national carrier to fly to the…

  12. திரைப்பட மேதை பாலு மகேந்திரா அவர்கள் மனம் திறந்து பேசுகிறார் கேட்பதற்கு: http://www.radio.ajeevan.com/

    • 9 replies
    • 3.3k views
  13. நான் ஒரே வாரத்தில் இரண்டு மிக நெருங்கியவர்களின் திருமணத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. ஒன்று எனது நண்பனுடைய திருமணம்... மற்றொன்று உறவினர் (பணக்கார உறவினர்) திருமணம். முதலில் என் நண்பனுடைய திருமணம்... மிக மிக சிறப்பாய் நடந்து முடிந்தது. நாங்கள் திருமண வீட்டிற்குள் சென்றதுமே வாங்க வாங்க என்று அழைத்து பூ, சந்தனம், கற்கண்டு எடுக்கச் சொல்லி மேலே திருமண பந்தலுக்கு வழிகாட்டினர்... அங்கு படிகட்டு ஏறி முடியும் முன்பே நண்பனின் அம்மா இவ்வளவு லேட்டாவா வர்றது என்ற செல்ல கோபத்துடன் எங்களை வரவேற்று அமர வைத்தார். அங்கு யாருக்கும் எங்களைத் தெரியாது என்றாலும் அப்படியில்லை என்பதுபோல் தான் அங்கிருந்தவர்கள் நடந்து கொண்டார்கள். சிறிது நேரம் அமர்ந்துவிட்டு அவனிடம் பரிசுப் …

  14. “அன்பின் பணி - Help for Love” பாரதி கலைக்கோயில் பெருமிதத்தோடு முன்னெடுக்கும் “அன்பின் பணி”, 24 மணிநேர இசை நிகழ்ச்சி. நாம்வாழும் இந்த நாட்டிற்கும், சமூகத்திற்கும் நன்றி உணர்வோடு நமது குழந்தைகளும், பெற்றோரும், மற்றவர்களும் முன்வந்து ஏற்பாடு செய்திருக்கும் “அன்பின் பணி” என்ற அறப்பணிச் சேவைக்கு உங்கள் அன்புக் கரங்களை நாடுகிறோம். பாரதி கலைக்கோயிலின் இசைக்குழு, சிறந்த இளம் இசைக் கலைஞர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதென்பது நீங்கள் அறிந்ததே. இவ் இளம் இசைக் கலைஞர்கள், தொடர்ச்சியான 24 மணிநேர இசை நிகழ்ச்சி ஒன்றினை நடத்தி சாதனை படைக்கவிருக்கிறார்கள். இதன் மூலம் சேகரிக்கப்படும் நன்கொடை யாவும் Rouge Valley Centenary hospital (Neilson & Ellesmere) இற்கு வழங்கப்படவிருக்கி…

    • 6 replies
    • 1.9k views
  15. அன்பான தமிழ்மக்களுக்கு ஓர் வேண்டுகோள்! 21.01.2008 / நிருபர் எல்லாளன் பிரான்ஸ் நாட்டின் தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்தி எமது மக்களின் விடுதலை உணர்வை மழுங்கடிக்க தேசவிரோதசக்திகள் முயன்று கொண்டிருக்கின்றன. இதன் ஒருவடிவமாக T.T.N எனும் பெயருடன் ஒரு தொலைக்காட்சி ஆரம்பிக்கவுள்ளதாகவும் அதற்கு எமது அமைப்பின் ஆதரவு இருப்பதாகவும் கூறி பொருளாதார உதவியையும், ஆதரவையும் கோரி எமது மக்களை குழப்பத்தில் ஆழ்த்த முயற்சிக்கின்றன. தேசவிரோத சக்திகளின் இப்பொய்யான பரப்புரைகளை நம்பி இம்முயற்சிகளுக்கு உதவிகளையோ, நிதி உதவியோ வழங்கவேண்டாம். எனவே! விழிப்புடன் செயற்பட்டு தேசவிரோத சக்திகளின் முயற்சிகளை வேரோடு அழித்து எமது விடுதலையை வென்றெடுக்க அனைவரும் செயற்படுவோம் நன்றி ரி.ரி.…

    • 6 replies
    • 2.4k views
  16. Started by sathiri,

    ஒரு பேப்பரிற்காக எழுதியது உலகெங்கும் வாழும் புலம்பெயர் தமிழ்மக்களே ஊடகத்துறை சார்ந்தவர்களே உதவி செய்யுங்கள். இந்தக் குழந்தையின் உயிர் காக்க உடனடியாக இரத்தம் தேவை.இரத்தம் A. B. AB. O. என்கிற பிரிவு பிரச்சனை இல்லை ஏனெனனில். ஏற்கனவே எங்களில் இருக்கின்ற பிரிவுகளே போதும்.ஆனால் இரத்தத்தில் இனஉணர்வு.விடுதலையுணர்வு எல்லாவற்றிற்கும் மேலாக பட்டம் பதவி ஆசைகளற்ற கடைமையுணர்வு.இவை எல்லாம் கலந்த புது இரத்தம் உடனடியாகத்தேவை.ஏனெனில் நோயாளிக் குழந்தை மிகவும் அபாயக்கட்டத்தில் கோமா நிலைக்கு சென்றுகொண்டிருக்கின்றது. இந்தக் குழந்தையின் பெயர் சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம். இது .24.06.06......அன்று இலண்டனில் பிறந்தது.இதற்கு ஒன்றரை வயதாகிவிட்டது. இந்த ஒன்றரை வயதில் நான்கு ப…

    • 5 replies
    • 1.6k views
  17. தாய் நிலமே உன்னை நினைத்தபடி "விடியல்" பிரித்தானியாவில் கோவன்றிநகரில் நேற்று(20/01/08) சென்பவுல் மண்டபத்தில் "விடியல்" நிகழ்வு நடைபெற்றறது. இவ்நிகழ்வானது மாலை 5 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமாகி, ஈகைசுடரேற்றி அகவணக்கம் செய்யப்பட்டு, தொடர்ந்து "அழகே அழகே தமிழ் அழகே" என்ற பாடலுக்கு சிறுமிகளின் நடனத்துடன் கலைநிகழ்ச்சிகள் ஆரம்பமாகியது. ஈகை விளையாட்டு கழகத்தினரின் முதல் நிகழ்வான இந்த விடியல் நிகழ்வானது மிகநேர்த்தியாக செய்திருந்தார்கள். குறித்த நேரத்துக்கு ஆரம்பித்து பார்வையாளர்களை சலிப்பு கொள்ளாதவகையில் தொடர்ச்சியாக கலைநிகழ்ச்சிகளை வழங்கியிருந்தார்கள். இங்கு இடம்பெற்ற "எங்கள் நாடு யார் கையில்" மற்றும் "புலம்பெயர் நாட்டில் அன்னியமோகம்" என்ற இரு நாடகங்கள் பலரது …

  18. கண்டறியாத பொங்கலாம் பொங்கல். பெங்கலோ பொங்கல் என்று ஊரில் மகிழ்ச்சியாய் உற்சாகத்துடன் சொன்ன வார்த்தை இன்று புலம் பெயர் தேசத்திலை பொங்கலாம் கண்டறியாத பொங்கல் என்று சலிப்புடன் சொல்:லுகின்ற நிலைமைக்கு ஆகிவிட்டது. அதுவும் ஒரு நலைந்து வருசமாத்தான் இந்த நிலைமை. அதுக்கு முந்தியெல்லாம் இலங்கையிலை பொங்கல் என்ன நாளோ அதே நாளிலை புலம்பெயர் நாடுகளிலையும் சந்தோசமாய் பொங்கி சாப்பிட்டிட்டு மிச்சத்தை பிறிச்சுக்கை வைச்சிட்டு பேசாமல் அவரவர் தங்கடை வேலையை பாத்துக்கொண்டிருந்தனாங்கள

    • 5 replies
    • 1.6k views
  19. Karuna pleads guilty, faces jail British detectives examine possibility of trying him for war crimes also From Neville de Silva in London Breakaway LTTE “eastern commander” Karuna alias Vinayagamoorthy Muralitharan has pleaded guilty to breaching British immigration laws and will be sentenced by a Crown Court on Friday. He faces a jail term of up to 24 months and/or a fine. Karuna, who was produced before Magistrates Derek Price and Geoff Edwards at the Uxbridge Courts on December 24, pleaded guilty to a charge of violating the UK ID Card Act of 2006. The sentencing is to take place at the Isleworth Crown Court. மேலதிக விபரங்களுக்கு கீழுள்ள இணைப்பை பாருங்…

    • 3 replies
    • 2.2k views
  20. "சாவு வீட்டில் நடந்த காட்டுமிராண்டித்தனம்" என்ற தலைப்பில் கணவனின் இறுதி நிகழ்வில் மனைவியின் தாலி பலவந்தமாக கழற்றப்பட்ட சம்பவம் பற்றி எழுதியிருந்தோம். இந்தச் சம்பவம் எமக்கு அதிர்ச்சியையும் வேதனையையும் தந்திருந்தது. ஆனால் பலருக்கு இது ஒரு சாதரண விடயமாகத்தான் பட்டது. அது மட்டும் அல்ல. தாலி அறுப்புச் சடங்கை ஆதரிக்கவும் செய்தார்கள். இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் சம்பந்தப்பட்ட பெண்ணின் கதறலை நையாண்டி செய்து நகைச்சுவைப் பதிவுகளையும் எழுதினார்கள். இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான சம்பிரதாயங்களை ஆதரித்து, கட்டிக் காப்பாற்றுவதற்கு எமது தமிழ் சமூகம் முனைவதற்கு என்ன காரணம்? கணவனை இழந்து கதறுகின்ற பெண்களை சம்பிரதாயத்தின் பெயரில் சித்திரவதை செய்யும் சடங்குகளை விடமாட்டோம் என்ற…

    • 117 replies
    • 15.6k views
  21. சிறிலங்கா அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்குமாறு கோரிக்கை மனு அனுப்புங்கள் http://www.petitiononline.com/tamils2/petition.html

  22. அனைவருக்கும் வணக்கம், ஒரு சின்ன கருத்துக்கணிப்பும், விவாதமும். அதாவது என்ன எண்டால் இந்த முறை வெளிநாட்டில வாழுற தமிழராகிய நீங்கள் எப்படி பொங்கலை கொண்டாடுறீங்கள் எண்டு ஒரு கருத்தாடல். யாழ் முகப்பில வேற பொங்கல் பானை ஒண்டு கீறி அதுக்கு பக்கத்தில தமிழர்க்கு ஒருநாள் - இது தமிழால் அடையாளம் கொள்ளும் தனித்துவநாள் எண்டு எழுதி கரும்பு, நெற்கதிர்களிண்ட படம் கீறி சுவரொட்டி போட்டு இருக்கிறீனம். இந்தவருசம் பானையில பொங்கப்போறது பாலா இல்லாட்டி இரத்தமா எண்டு வருசமுடிவிலதான் தெரியும். நான் கடைசியாக சந்தோசமா கொண்டாடிய பொங்கல் என்றால் ஆமி ஊரில ரவூடீசம் செய்ய முன்னம் ஊரில் இருந்தபோது நான் சிறுவயதில வெடி, புஸ்வானம் எல்லாம் கொளுத்தி கொண்டாடிய பொங்கல். அதுக்குபிறகு பொங்கல் எண்டால் …

  23. எகோபித்த மக்களின் ஆதரவுடன் வெண்புறா இன்னிசை நிகழ்வு பல சிரமங்களின் மத்தியில் நடந்து முடிந்தது. ஆதரவுக்கரம் தந்த மக்கள் வரிசையில் நின்று மண்டபத்திற்குள் செல்வதற்கே களைத்து விட்டார்கள். காட்டி கொடுப்புகள் துரோகத்தனங்கள் பலமுட்டுக்கட்டைகளால் நிகழ்ச்சி சோபை இழந்துதான் நடந்தது. தென்னிந்திய கலைஞர்களின் வருகைக்கான விசாவை இழுத்தடித்து வெள்ளையன் புத்தி போல் கடைசி நேரத்தில் கொடுத்தனால் கலைஞர்கள் நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு மூன்று மணி நேரம் முன்பு தான் விமான நிலையத்தை வந்தடைந்தார்கள். அப்படியே நேரடியாக மேடைக்கு வரும் போது இரவு 8.30 மணி ஆகிவிட்டது. அவர்கள் களைப்புடன் மேடை யில் நிகழ்ச்சியை தந்தார்கள். மேடையில் வந்த அத்தனை பேரும் தங்களுக்கு வந்த மிரட்…

  24. பிரான்சில் இரண்டாவது தடவையாக "தமிழர் திருநாள் - 2008" நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (20.01.08) நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  25. நான் தாலியறுப்பு என்று நகைச்சுவையாய் எழுதிய பதிவிற்கு தூண்டு கோலாய் இருந்த சாந்தி ரமேஸ்வவுனியனின் கட்டுரையை இங்கு இணைக்கிறேன். ஏனெனில் நகைச்சுவைப் பகுதியில் பலர் தீவிரமாக கருத்தாடுவதால் அந்தக் கருத்தாடலை இங்கு இந்தக் கட்டுரையை படித்துவிட்டு தொடர்ந்தால் அது பிரயோசனமாகவும் இருக்கும் ஐயோ என்னை விடுங்கோ...நான் கழட்டமாட்டேன்... ஐயோ கடவுளே ஏனிப்பிடியொருசம்பிரதாயத்தை வைச்சினமோ..? நனென்னபாவம் செய்தனான்..? ஐயோ என்னைவிடுங்கோ என்ர தாலியை நான் கழட்டமாட்டேன்.....' 24.11.07 மதியப்பொழுதில் கேட்டகதறல் ஒலி இன்னும் காதுகளில் ஒலித்தபடியேஇருக்கிறது. புலத்தில் வெள்ளையர்களின் சாவு நிகழ்வுகள், தமிழரின் சாவு நிகழ்வுகள் எனஅவ்வப்போது கலந்து கொண்ட சமயங்களில் ஏற்படாத துயரும் தாக்கமும்…

    • 26 replies
    • 7.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.