வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5798 topics in this forum
-
சிங்களத்தின் ரசிகர்களே! சந்தேகத்தைத் தீர்ப்பீர்களா? புலத்தில் அல்லது தாயகத்தில் வாழ்ந்து கொண்டு சிங்கள் அணிக்கு ஆதரவளிக்கும் தமிழர்களே. நீங்கள் படித்தவர்கள். பண்பானவர்கள். புத்திஜீவிகள். எனவே நீங்கள் நீங்கள் சிங்கள அணிக்கு ஆதரவளிப்பதற்கு நியாயமான காரணங்கள் பல இருக்கக்கூடும் அவற்றை அறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். நீங்கள் பதிவு செய்யும் இந்தப் பதிவு சிங்களத்தை நேசிப்பதை தேசத்துரோகமாகக் கருதும் என் போன்றவர்கள் எங்கள் கருத்துக்களை மாற்றிக் கொள்வதற்கு உதவக் கூடும். எனவே தயவுசெய்து உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள். நன்றி
-
- 23 replies
- 4.1k views
-
-
-
பிரிட்டனில் கடன் அட்டை மோசடி சம்பவங்களின் புலிகளுக்கு தொடர்பு என குற்றச்சாட்டு மு.சுப்பிரமணியம் பிரித்தானியாவில் பெற்றோல் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் நிரப்பவரும் பாவனையாளர்களின் கடன் அட்டைகள் சட்டவிரோதமாக பயன்படுத்துவதாகவும் பாவனையாளரின் கணக்குகளில் இருந்து பணம் எடுக்கும் மோசடிகல் இடம் பெருவதாகவும் இவற்றில் பெருமளவு இலங்கையர்கள் சம்பந்தப்பட்டுள்ளார்கள் எனவும் பி.பி.சி தொலைகாட்சி செய்தி பிரிவு செய்தி தெரிவித்துள்ளது குறிப்பிட்ட மோசடி சம்பவங்களில் இலங்கைகர்களுக்கு சிறிலங்காவில் தனிநாடு கோரி போராடும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் அந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது . இன்று பி.பி.சி தொலைகாட்சிக்கு போட்டியளித்த பிரித்தானியவிற்கான இலங்க…
-
- 9 replies
- 1.9k views
-
-
அண்மையில் பல்கலைகழகத்தில் படிக்கும் மாணவியை சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது,வெஸ்டர்ன் யூனியிலோ(மார்க்ஸ் குறைந்த ஆட்கள் படிப்பது அங்கே என்று நம்மன்ட சிட்னி டமிழ்ஸ் சொல்லினம்)பிள்ளை சொன்னா சீ சீ நான் சிட்னி யூனி என்றா,என்ன கோர்ஸ் என்று பிள்ளையை கேட்டபோது அவா சொன்னா வைனல் இயர் லோ செய்யிறன் என்றா.எனக்கு நல்ல விருப்பம் கோர்ஸ் நல்ல இன்றஸ்சா இருக்கு மாஸ்டர்சும் செய்ய வேண்டும் அப்ப தான் நல்ல வேலைவாய்பு எடுக்கலாம் என்று கூறினா,நானும் ஓம் ஓம் நல்ல வேளை இங்கே எடுக்கலாம் என்று சொன்னேன். பிள்ளை உடனே இங்கே வேலை பார்க்க அவ்வளவு விருப்பம் இல்லை(அப்பன்மார் வெளிநாடு வாரதுக்கு எத்தனி ஏஜென்டில காசு கொடுத்து தலை மாற்றி காலை கை பிடித்து வெளிநாடு வந்த கதை இவையளுக்கு எங்கே தெறிய போகுத…
-
- 15 replies
- 2.2k views
-
-
வியாழன் 19-04-2007 15:45 மணி தமிழீழம் [மோகன்] ஸ்ரீலங்கா அரசின் கரங்களில் இருந்து தமிழர்களைக் காத்தல் வேண்டும் - பாப்பரசருக்கு சுவிஸ் தமிழர் பேரவை அவசர கடிதம் 15April2007 Ref/tfs/BE/Po/150407 அதிவணக்கத்திற்குரிய 16வது பாப்பரசர் பெனடிக்ற் வத்திக்கான் இத்தாலி. அதிவணக்கத்திற்கு உரிய 16வது பாப்பரசர் அவர்களே, ஸ்ரீலங்கா அரசின் கரங்களில் இருந்து தமிழர்களைக் காத்தல் சுவிட்ஸர்லாந்தில் வாழுகின்ற புலம்பெயர் தமிழர்களாகிய நாம் அதி வணக்கத்திற்குரிய தாங்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியைச் சந…
-
- 0 replies
- 907 views
-
-
சிட்னியில் 'மல்லிகை வாசம்' திரைப்படம் http://www.sripathyfilms.com/trailer.htm
-
- 1 reply
- 1.2k views
-
-
ஓவ்வொரு வயசில ஒவ்வொரு விசயம் cool ஆத் தெரியும். பலர் யோசிக்காது சிலவற்றை செய்து விட்டுப் பின்னர் அவஸ்தைப் படுகின்றனர். யாரேனும் யாழ் கள உறவுகளும் நாக்கில் தோடு குத்தியிருப்பின் அவசியம் இந்த இணைப்பைப் படியுங்கள். http://www.thestar.com/Life/article/203655
-
- 2 replies
- 1.4k views
-
-
செய்கோளை அனுமதியின்றிப் பயன்படுத்தியதாக விடுதலைப்புலிகள் மீது அமெரிக்க நிறுவனம் குற்றச்சாட்டு விடுதலைப்புலிகள், அமெரிக்காவிலிருந்து இயங்கும் செய்மதி தொலைத் தொடர்பு நிறுவனமான, இண்டெல்சாட் நிறுவனத்தின், செய்கோளை, அனுமதியின்றி பயன்படுத்தியதாகவும், அதனைத் தடுக்க தாங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் இண்டெல்சாட் நிறுவனம் தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகள் ஒலிபரப்பு சமிக்ஞைகளை முறையற்ற வகையில் பயன்படுத்தி, இந்த ஒளிபரப்பை செய்தார்கள் என்று தெரிந்தவுடன், இந்த ஒளிபரப்புகளைத் தடுக்க பல தொழில்நுட்ப மாற்று வழிகளை பரிசீலித்துவருவதாகவும் இண்டெல்சாட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு கூறுகிறது. இண்டெல்சாட் அதிகாரிகளை அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதர் பெர்னார்ட் க…
-
- 6 replies
- 2.1k views
-
-
லச்சுமி கலைச்செல்வன் இவரிற்கு ஒரு கடிதம் அன்புள்ள லச்சுமியக்கா வணக்கம் முதலில் என்னை மன்னிக்கவும் ஏனெனில் உங்கள் கணவரின் பெயரை உங்கள் பெயருடன் இணைத்து எழுதியதற்கு. எனக்கு தெரியும் அது உங்களிற்கு பிடிக்காது காரணம் அதுபெண்ணடிமைத்தனம் எண்டு நீங்களே சொல்லியிருக்கிறீங்கள். சரி சமீபத்தில் உங்கள் வீட்டை உடைத்து பல விலை மதிப்பற்ற உங்கள் ஆணவங்களை மன்னிக்க ஆவணங்களை சிலர் திருடிகொண்டு போய் விட்டாகளாம் அதுவும் நீங்கள் இல்லாத சமயம் என்று செய்தி அறிந்தேன். அது புலிகள்தான் என்று நீங்கள் குற்றம் சாட்டியிருக்கிறீங்கள். நீங்கள் இல்லாத சமயம் வந்தது புலிகள் தான் என்று புலிகள் எப்படி அவ்வளவு திட்டவட்டமாக உங்களிற்கு தெரியும் . வந்தவர்களே பின்னர் தொலைபேசியடித்து தாங்கள் பு…
-
- 8 replies
- 2.5k views
- 1 follower
-
-
கனடியப் பிரதமர் மேதகு. ஸ்ரிபன் காப்பர் அவர்கள் தமிழ்மக்களுக்கு புதுவருட வாழ்த்தினை தெரிவித்துளளார். - சோழன் Thursday, 12 April 2007 10:21 அவர் தனது புதுவருட வாழ்த்துச் செய்தியினில் கீழ்கண்டவாறு தெரிவித்துள்ளார். “தமிழ் சித்திரைப் புத்தாண்டினை கொண்டடாடும் அனைவருக்கும் எனது உள்ளம்கனிந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மட்டற்ற் மகிழ்ச்சியடைகிறேன். இந்த புத்தாண்டு கொண்ட்டாட்டம் இந்த சமுதாய நீரோட்டத்தில் நீங்கள் அளிக்கின்ற அபரீதமான பங்களிப்பினையும் உங்கள் கடின உழைப்பினையும் அதனால் நீங்கள் பெற்றுள்ள பெறுபேறுகளையும் சுட்டிக்காட்டி நிற்கின்றது. நீங்கள் உங்கள் குடும்பத்துடனும் மற்றும் நண்பர்களுடனும் கூடி கோவில்களுக்கு சென்று வருகின்ற புத்தாண்டு அமைதி…
-
- 11 replies
- 2k views
-
-
சாத்திரியின் ஐரோப்பிய அவலம் நாடகம் அவுஸ்ரேலியாவில். அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுதாபன வானலைகளில் ஒவ்வொரு புதன்கிழைமை இரவும் உள்ளுர் நேரப்படி 9.45 மணிக்கு ஒலிபரப்பாகின்றது. விரைவில் ஐரோப்பிய மற்றும் கனடிய வானலைகளிலும் ஒலிபரப்பாகும் என்பதனை மிகவும் கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன். ஏன் கவலையுடன் என்று யோசிக்கிறீங்களா?? ஏனெண்டா மிரட்டல்கள் எனக்கு தானே கூடபோகுது அந்த கவலைதான் நன்றி
-
- 1 reply
- 967 views
-
-
புதன் 11-04-2007 01:16 மணி தமிழீழம் [தாயகன்] சிறீலங்கா அரசைக் கண்டித்து ஜேர்மனியில் கவன ஈர்ப்புப் போராட்டம் சிறீலங்கா அரசின் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து, ஜேர்மனியில் நேற்று முதல் கவன ஈர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. சீறிலங்கா அரசின் போர் நிறுத்த மீறல்கள், மற்றும் தமிழ் மக்கள் மீதான படுகொலைகளைக் கண்டித்தும், தமிழீழ தனியரசை அங்கீகரிக்கக் கோரியும் ஜேர்மன் வாழ் தமிழீழ மக்களால் இந்த கவன ஈர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. நேற்று முன்ஜன், பொண், முன்ஜன்கிளாட்பாக், முன்ஸ்ரர் போன்ற நகரங்களில் இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன. இன்று நியூரன்பேக், மன்கைம், லிவகூசன், ஆன்ஸ்பேர்க், பேர்லின் போன்ற நகரங்களிலும், நாளை ஸ்ரு…
-
- 0 replies
- 730 views
-
-
ஐரோப்பிய அவலம் ஐந்து வந்துவிட்டது அதைக்கேக்க இங்கே அழுத்தவும் http://www.tamilnews24.com/twr/audio/sathiri/avalam5.smil
-
- 0 replies
- 1.1k views
-
-
For further information please contact: Sports enquiries: 07771 648 257 General enquiries: 0798 3911 007, 0786 3546 023
-
- 1 reply
- 955 views
-
-
ஹலோ கனடாக்காரரே! ஏப்ரல் 10 ஒரு வருடம், எழும்புங்க... எழும்புங்க...... ஏப்ரல் 14 (தமிழல்லாத) வருடப்பிறப்பு கடைகளில் தள்ளுபடி... ஐயோ!!! எங்கே என்று சொல்லமுன் முண்டியடிச்சு ஆதியை மிதிக்காதேங்கோ... :angry: :angry: :angry: ஏப்ரல் 10?????? ஏனப்பா? எங்கேப்பா? மறந்து போனீங்களோ?????
-
- 62 replies
- 7.1k views
-
-
பிரான்ஸ்சில் கைது செய்ய பட்ட தமிழர் புனர்வாழ்வு கழக மற்றும் தமிழர் ஒருங்கிணைப்பு பணியாளர்கள் கைதுகள் நியாயமற்றவை என்று எடுத்து கூற பிரான்ஸ் காவல்துறையினரின் அனுமதியுடன் எதிர்வரும் திங்கட்கிழைமை 9 ந்திகதி ஒழுங்கு செய்யபட்டிருந்த பிரான்ஸ்வாழ் தமிழர்களின் அமைதி ஊர்வலம் பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி பிரான்ஸ் காவல்துறையினரால் இறுதி நேரத்தில் இன்று அனுமதி மறுக்கபட்டுள்ளது. அனால் மேலதிகமாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றிய எதுவித தகவல்களும் இதுவரை தெரியவரவில்லை
-
- 42 replies
- 6.3k views
- 1 follower
-
-
நிதி சேகரிப்பில் ஈடுபட்டார்கள் என்று காரணம் காட்டி 16 தமிழர்கள் பிரான்ஸ் பொஸிசாரினால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பிரான்சின் ஜனாதிபதி கௌரவ ஐக்குவாஸ் சிராக் அவர்களுக்கு சுவிஸ் மக்கள் தமது கவலையை தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பாக தமிழர் பேரவை சுவிஸ் அனுப்பிய கடிதத்தில்: நிதி சேகரிப்பில் ஈடுபட்டார்கள் என்று காரணம் காட்டி 16 தமிழர்கள் பிரான்ஸ் பொஸிசாரினால் கைது செய்யப்பட்ட செய்தி அறிந்து சுவிஸ்சர்லாந்திலே வாழுகின்ற தமிழர்களாகிய நாம் அதிர்ச்சியும் மன வேதனையும் அடைந்தோம். சர்வதேச மத்தியஸ்தத்துடனான ஒரு போர்நிறுத்த நடவடிக்கை அமுலில் உள்ள சூழலில் அரச படைகளின் இராணுவ நடவடிக்கை காரணமாக கிழக்கு பகுதி மக்கள் ஆயிரக்கணக்கில் வீடுகளை இழந்தும் யாழ்குடா நாட்டில் நான்கு இலட்சத்…
-
- 1 reply
- 1k views
-
-
-
- 3 replies
- 1.3k views
-
-
முட்டாள்தி(த)ன கைதுகள். சித்திரை முதலாம் திகதி உலக முட்டாள்கள் தினம். அன்று ஞாயிற்று கிழைமை காலை எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு மறு முனையின் பாரிசில் உள்ள எனது நண்பனொருவன் என்னிடம் டேய் என்ன நித்திரையா?? பாஞ்சு எல்லாரையும் அள்ளிட்டாங்களாம். என்றான் எனக்கு ஒன்றும் புரியவில்லை யார் பாஞ்சது ?? என்னத்தை அள்ளினது என்றேன். பிரெஞ்சு காவல் துறையினர் ஞாயிறு அதிகாலையளவில் பிரான்சில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்பு குழு மற்றும் தமிழர் புனர்வாழ்வு கழக பணியாளர்கள் 17 பேரை கைது செய்து விட்டார்கள் என்றான். நானும் முதலில் அவன் என்னை முட்டாள் ஆக்ககின்றான் என நினைத்தேன். ஆனால் அவனது பேச்சில் இருந்த பதட்டம் அவன் சொல்வது உண்மையாக இருக்கலாம் என நினைத்து. வேறு அது சம்பந்தப்பட்டவர்கள் யாரிடமா…
-
- 3 replies
- 1.2k views
-
-
லண்டன் தமிழ் இளையோர் அமைப்பு வழங்கும் இளந்தளிர் - 2007
-
- 15 replies
- 2.1k views
-
-
ரொம்பதான்.......!! ஆறு மாசத்துக்கு பிறகு ஒரு நண்பனை சந்திச்சன்.... கேட்டேன் ........... என்னடா ஆச்சு? சும்மாதான் ... பொடியளோட சின்ன சண்டை .... வெளியிலயே விடமாட்டன் என்னுட்டாங்கடா........ இப்பதான் - வந்தன் ........!. இது இப்போ - கனடா!! கியூபெக் மா நிலம்- இருக்கு... அதுதான் எல்லாருமே கேள்வி பட்டிருக்கமே.......... மொன்றியல் னு ஒண்ணு - அது .. இதுக்கதானாம் இருக்காம்.........! அதுக்க ஒரு - சிறைச்சாலை........... பிரதேசம் "லவால்" - அப்பிடியாம்! ஏறக்குறைய - 200 தமிழ் "வீரர்கள்" இதுக்குள்ள! அட நம்ம ........ சூடு வெட்டு - கொத்து ..........பார்ட்டிங்க......! கையிலும் லொக்.......காலிலலயும் வேற.......…
-
- 28 replies
- 3.3k views
-
-
எண்பது வயது வயோதிபர் அவர். பாப் எட்மன்ட்ஸ் என்பது அவரது பெயர். எந்த வகையில் பார்த்தாலும் அவர் ஒரு சாதாரண மனிதர். இன்னும் சொல்வதானால் இற்றைக்கு எட்டு மாதங்களிற்கு முன்னர் வரை அவர் பற்றி எந்தவொரு பரபரப்பும் இருந்ததில்லை. இந்நிலையில், கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் பாப், கனடா முழவதும் தெரியப்பட்ட ஒரு பிரபலம் ஆனார். எப்படி? பாப்பிற்கு கிடைத்த ஒரு பரிசினை ஒரு இளம் தம்பதியர் கையகப்படுத்திக் கொண்டமைதான் பாப்பின் பெயரறிமுகத்திற்கான காரணம். நடந்தது இது தான்: கனடாவின் ஒரு அதிஸ்ர லாப சீட்டிழுப்பில் பாப்பிற்கு 250,000 டொலர்கள் பரிசு கிடைத்தது. எனினும் வயோதிபரான பாப்பை ஏமாற்றி, அவரிற்கு இந்த அதிஸ்ர சீட்டினை விற்ற கடைக்காரர்கள் பரிசைத் தாம் சுருட்டிக் கொண்டார்கள். சற்று நாட்கள…
-
- 4 replies
- 1.8k views
-
-
தரிசனம் தொலைக்காட்சியில் மாமனிதர் ஜெயக்குமாரின் அஞ்சலிக்கூட்டம் நேரடி ஒளிபரப்பு
-
- 1 reply
- 1k views
-
-
எங்கோயோ அரசாங்கத்துடன் வால் பிடித்து தமிழனின் அபிலாசைகளை குழிக்குள் பறிக்க உதவி செய்த லோகநாதனின் செத்த நாளை லண்டனில் பிச்சைக்காசில் வாழும் வேலைஇல்லாத டமிழர் 4 பேர் நினைவு கூர்ந்தார்களாம். அதற்கு எட்டப்பன் ஆனந்த சங்கரி வந்திருந்தாராம் அதை ஏதோ லண்டனில் நடந்த பெரு நிகழ்ச்சியாக ரி.பி சி தமிழோசை சீவகன் தொகுத்து உலகத்தமிழருகெல்லாம் செய்தியாக சொன்னார். ரி.பி.சி தமிழோசை பாவம் இலங்கை தமிழருக்காக எவ்வளவு கஸ்டப்படுது பாத்தியளோ
-
- 1 reply
- 1k views
-
-
பிரான்சில் 17 விடுதலை புலிகள் கைது பாரீஸ்: பிரான்சில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 17 பேர் கைது செய்யப்பட்டனர். பிரான்சில் விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பாரீஸ் மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 17 பேர் சிக்கினர். இவர்களில் 16 பேர் தமிழர்கள், ஒருவர் பிரான்சை சேர்ந்தவர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து ஏராளமான பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. பிரான்ஸ் போலீஸ் வட்டாரங்கள்,"கைது செய்யப்பட்ட 17 பேரும் பிரான்சில் செயல்பட்…
-
- 33 replies
- 7.1k views
-