Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அவுச்திரெலியா பாராளுமன்ற உருப்பினருக்கு உங்கள் கண்டனத்தினை தெரிவியுங்கள். பொய்யான தகவலுடன் விடுதலைப்புலிகள் பற்றிப் பிழையான கருத்துக்களினை அவுத்திரெலியா Sen Steve Hutchins பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இது அவரது கருத்து Date 16 June, 2006 Speaker Sen Steve Hutchins, (ALP, New South Wales, Opposition) Page 64 Senator HUTCHINS (New South Wales) (4.04 p.m.)—I rise this afternoon to make some remarks about the Liberation Tigers of Tamil Eelam and the civil conflict occurring in Sri Lanka. This separatist Tamil movement sparked a bloody civil war that has carried on for the last 23 years. It is estimated that, in those two decades of fighting, some 64,00…

  2. விபச்சாரிகளை விட கேவலம் ஆகி விட்ட பிபிசி தமிழ் ஒசை http://www.bbc.co.uk/tamil/

    • 10 replies
    • 6.6k views
  3. பி.பி.ஸி யின் ¦ºö¾¢î§º¨Å¢ÉÕìÌ þÄí¨¸ «ÃÍõ þáÏÅÓõ ¾Á¢Æ£Æ À̾¢¸ÙìÌ ¦ºøÅ¾üÌ ¾¨¼Å¢¾¢ì¸ÀðÎûÇÐ...²¦ÉýÈ¡ø À¢.À¢.…¢ ¢É÷ «íÌ ¿¼ìÌõ ¯ñ¨Á ¿¢¨Ä¨Â ¦ÅÇ¢§Â ¦¾Ã¢ÂôÀÎòи¢È¡÷¸û ( ¾Á¢ú Áì¸û À¨¼Â¢Éáø ¦¸¡øÄôÀÎõ ¦ºö¾¢¸¨Ç ¯ñ¨Á¨Â ±ØÐž¡ø «Å÷¸¨ÇÔõ ÀÂí¸ÃÅ¡¾¢¸û ±ñÎ Óò¾¢¨Ã Ìòи¢È¡÷¸û ) ¿¡ý À¢ À¢ …¢ ¨Â ¦¾¡¼÷Ò ¦¸¡ñÎ þù ¿¼ÅÊ쨸ìÌ ±¾¢Ã¡¸ «Å÷¸ÇÐ ¦ºö¾¢Â¡Ç÷¸¨Ç ¿¢îºÂÁ¡¸ ż ¸¢Æì¸¢üÌ «ÛôÀ§ÅñÎõ ±ýÚ §¸ð¼§¾¡Î «Å÷¸û ¾¡Â¸ò ¾Á¢Æ÷ ÀÎõ À¡ð¨¼ ¯Ä¸ «ÃíÌìÌ ±ÎòÐ¡øÖžüÌ þýÛõ ÓÂüº¢ ±ÎìÌÁ¡Úõ §¸ðÎ즸¡ñ§¼ý.. «òмý ¿ýÈ¢Ôõ ¦¾Ã¢Å¢ò§¾ý. «¾üÌ ¦¾ý¬º¢Â ¿¡Î¸Ùì¸¡É À¢À¢…¢ ¦À¡ÚôÀ¡Ç÷ ±Ø¾¢Â À¾¢¨Ä ¿£í¸û ¸¡½Ä¡õ. «Å÷¸ÇÐ Á¢ýÉíºø Ó¸Åâ¸¨Ç þ¨½òÐû§Çý...¾Â× ¦ºöÐ ¿£í¸Ùõ «Å÷¸¨Ç ¦¾¡¼÷Ò¦¸¡ñÎ À¢À¢…¢ §º¨Å¨Â ¾Á¢Æ£ÆòÐìÌÁ¡¸ Å¢Š¾Ã¢òÐ …

    • 2 replies
    • 1.3k views
  4. சுவிஸ் பொலிஸுக்கு தகவல் கொடுங்கள்! Vadivel Mahendran also known as "Monster Maama" is wanted by Swiss police Written by Administrator Monday, 26 June 2006 It has come to our attention that Vadivel Mahendran, currently attached to the ENDLF in Chennai, India is being searched for by the Swiss police on a murder charge. Vadivel Mahendran is the elder brother of Vadivel Puvendran who was killed in Batticaloa yesterday. Mahendran also known as 'Monster Maama, had issued a statement on the TBC paramilitary radio today. In the statement Mahendran warned that he will kill all supporters of the Tamils' freedom struggle. Anyo…

  5. புலம்பெயர் இலக்கிய வளர்ச்சி தமிழ் இலக்கியத்தின் தாய் நாடு, தமிழ் சினிமாவைப் பிரசவித்தவள், தமிழ் இசையின் வேர் இப்படியாகத்தான் ஈழத்தமிழர் இந்தியத் தமிழ்நாட்டை அடையாளம் காணுகின்றார்கள். ஈழத்தமிழ் மக்களின் தாய் நாடும் இந்தியா எனும் போது அவர்களை ஈழத்தமிழர்கள் துதிப்பதில் தவறில்லை. இருப்பினும், இலங்கை எனும் சிறீலங்காவில் தமிழ்மொழி பேசும் மக்களின் உணவு, உடை, மொழி வழக்கு, கலாச்சாரப் பண்பாடுகள் இந்தியத் தமிழ் நாட்டு மக்களின் கலாச்சாரம் பண்பாட்டில் இருந்து (முற்றுமுழுதான இல்லாத போதும்) வேறுபட்டே இருக்கின்றன. ஈழத்தமிழருக்கென்றொரு தனித்தன்மை இருக்கின்றது. தமிழ்நாடு ஆதிக்க, பொருளாதார பலம் கூடடியதாக இருப்பதால் ஈழத்தமிழ்கள் அனேகமாக அடையாளம் காணப்படாமலேயே இருக்கின்றார்கள். 80க…

    • 0 replies
    • 2.8k views
  6. பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் பாரிய உண்ணாவிரதப் போராட்டம்! இன்று, எம் ஈழத்திருநாட்டில், சிறீலங்கா இனவெறி அரசும், அதன் கொலைவெறிப் பட்டாளங்களும் நடாத்தும் கொலைவெறித் தாண்டவத்தை உடன் நிறுத்தக் கோரியும், உலகின் கண்களுக்கு சிங்களத்தின் முகத்திரையை கிளித்துக் காட்டவும், கரோ உள்ளூராட்சி சபையின் மக்கள் பிரதிநிதி திரு தயா இடைக்காடர் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் நடாத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக நமபகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பாரிய உண்ணாவிரதப் போராட்டமானது வரும் மே மாதம் 2ம் திகதி தொடக்கம் 6ம் திகதி வரையான காலப்பகுதியில் நடாத்துவதற்கான அனுமதிகளைப் பெறுவதிலும், ஏற்பாடுகளை செய்வதிலும் திரு தயா இடைக்காடர் ஈடுபட்டிருப…

    • 167 replies
    • 22.3k views
  7. நெஞ்சு பொறுக்குதில்லையே - ரி.ரி.என் செய்தித் தணிக்கை. (திங்கட்கிழமை, 19 யூன் 2006) (யோககுமார்) லண்டனில் பரவலாக சிங்களப் பௌத்த பேரினவாதிகளின் அடக்குமுறைக்கு எதிராகத் தமிழ்த் தேசியத்தைப் பிரச்சாரம் செய்து தமிழர்கள் தங்கள் உரிமைகளைத் தட்டிக்கேட்க வீதிக்கு இறங்க ஆரம்பித்துள்ளார்கள். பிரித்தானியப் பாராளுமன்றத்தின் நுளைவாயிலில் இதற்கான ஆரம்ப நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது. தற்போது பரவலாக லண்டனில் தமிழ்த் தேசிய பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றது. நேற்று முன்தினம் மங்கள சமரவீர மற்றும் மகிந்த றாஜக்சவின் மனைவி தலைமையிலும் இலங்கை விமானத்தில் ஒரு சிங்கள விசேட இசை நடனக் குழுவும் இன்னொரு விமானத்தில் யானைக்குட்டிகளும் அதன் பாகன்களுமாக மாபெரும் அரசியல் பிரச்சாரம் மேற்…

  8. கவனஈர்ப்புப் போராட்டத்தின் நிறைவை முன்னிட்டு சுவிஸ் ஆலயங்களில் வேள்வி, சர்வமதப் பிரார்த்தனை உலகத் தமிழர்கள் ஒன்றுகூடி நடத்தி வரும் உரிமைக்குரல் போராட்டத்தின் தொடர்ச் சியாக கடந்த 12ஆம் திகதி முதல் 16ஆம் திகதிவரை நடைபெற்ற அனைத்துலக கவன ஈர்ப்பு கறுப்புப்பட்டி பேராட்டத்தின் நிறைவை முன்னிட்டு சுவிஸிலுள்ள ஆலயங்களில் வேள்ளி, யாகங்களும் சர்வமதப் பிரார்த்தனைகளும் நடத்தப்பட்டன. தமிழர் தாயகத்தில் அதிகரித்து வரும் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத் தக் கோரியும் - தமிழீழ விடுதலைப் புலிகள் மீது நீதியற்ற முறையாக ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடையை உடனடியாக நீக்குமாறும் கோரி- புலம்பெயர் தமிழர்கள் பல்வேறு போராட்டங் களை நடத்திவருகின்றனர். சுவிஸ் நாட்டவர்கள் மத்தியில் வ…

    • 4 replies
    • 1.8k views
  9. ஜேர்மனியில் பிராங்பேர்ட் நகரத்தில் தமிழர்கள் இலங்கைக்கு விமானச்சீட்டுப் பெறும் ஒரு சிங்களவனின் நிறுவனமான ASRAOrient உரிமையாளனான Anuradha Wickremeratne என்பவன் பலருக்கு எழுதிய சுற்று மடலை வாசித்துப் பாருங்கள். இவனுக்கெதிராக இந்த மின்னஞ்சலுக்கு உங்கள் எதிர்ப்பை தெரிவியுங்கள். பிராங்பேர்ட் நகர் வாழ் தமிழ் மக்களே இந்த Travel Agency யை நீங்களும் புறக்கணிப்பதோடு நின்றுவிடாமல், மற்றய நாட்டவரையும் இவனை புறக்கணிக்க உதவுங்கள். இவனின் மின்னஞ்சல்> anura@asraorient.de இதோ இந்த இனவாதி எழுதிய சுற்று மடல்!

  10. அனைத்துலக நல வாழ்வு அமைப்பு 3 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் உள்ள தமிழ் மருத்துவர்களால் ஆரம்பிக்கப்பட்டதுடன் அது தொடர்ந்தும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இவ் அமைப்பு போரினாலும் - இயற்கை அனர்த்தத்தாலும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் பகுதிகளில் தடைப்பட்டுள்ள சுகாதார சேவையை மேம்படுத்துவதுடன் ஒரு நலமான தமிழ் சமுதாயத்தை கட்டி எழுப்புவதற்கு உறுதுணையாக பணிபுரிவதையே தமது முக்கிய குறிக்கோளாகக் கொண்டுள்ளது. தவிரவும் 8 தமிழ் மாவட்டங்களில் அன்றாட மக்களது சுகாதார சேவைகளை நடத்துவதுடன் ஆலோசனைகளை வழங்குவதையும் தமது முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது........

    • 3 replies
    • 1.6k views
  11. ஒட்டுப்படை ஆதரவாளர்களின் ஒன்று கூடல் http://www.orupaper.com/issue49/pages_K__Sec1_14.pdf

  12. புலத்தின் தமிழர்கள் அனைவரும் இந்த வாரம் முழுவதும் வீட்டை விட்டு வெளியேறும் போதெல்லாம் கறுப்புப்பட்டி அணிய வேண்டும் அதன் மூலம் தாயகத்தில் நிகழும் கொடுமைகளை வெளி உலகுக்கு உணர்த்துவதோடு தமிழர்களின் ஒற்றுமையையும் பறைசாற்ற வேண்டும் என்று பலத்த பிரச்சாரங்களை சர்வதேச நாடுகள் சிலவற்றின் சில மாநகரங்களில் செவிமடுக்கக் கூடியதாக மட்டும் இருக்கிறது. ஆனால் தமிழர்களில் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை..! தமிழர்கள் நிறைந்த பகுதிகளில் கூட, வெகு சிலரே ஒரு ஸ்ரிக்கரை ஒட்டித் திரியினம்...! இதன் மூலம்... சொல்லப்படுவது அல்லது காட்டப்படுவது என்ன..???????????????! :roll: :roll: :roll:

  13. நண்பர்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள் உங்களிடமிருந்து ஒரு உதவி நான் வசிக்கும் பிரதேசத்தில் வசிக்கும் வேளிநநாட்டவர்கள் இடம்பெயரவேண்டி வந்தமைக்கான ஒரு காரணங்களை புகைப்பட கண்காட்சியூடாக செசய்கின்றனர் அதில் எம்முடைய நாட்டு புகைகப்படங்களையும் இணைப்பதற்காக கேட்டுள்ளனர். அவர்கள் அழிவு சம்மந்தப்பட்ட படங்களும் அழகான இடங்களுக்குரிய படங்களும் கேட்கின்றனர். யாழ்நூலகம் எரித்த படங்கள் அதற்கு முன்னுள்ள படங்கள் வேறுபடங்கள் உங்களால் கொடுத்து உதவமுடியுமா? குறுகிய காலம் கைவசமுள்ளது அன்புடன் நடா

    • 5 replies
    • 1.5k views
  14. அரோகராவெண்டானாம் ஈழ்பதீஸான் .... கரகர கரகர ரோகரா..... உண்மை! உண்மை!! உண்மை!!! கடந்த இரு தினங்களுக்கு முன் லண்டன் ஈழபதீஸ்வரத்தில் அதிசயம் நிகழ்ந்துள்ளது!!!!!!!!!!! எம்பெருமான், உண்டியலான் வந்து ஈழ்பதீஸ்வரத்தின் உண்டியலை சுருட்டும் நேரம் பார்த்து ஆலய நிலமெங்கிலும் கோழி பொரித்த கழிவு எண்ணையை படர விட்டிருக்கிறார். பல லீட்டர் கோழி பொரித்த கழிவு எண்ணை திடீரென ஆலய நிலத்திலிருந்து ஊற்றெடுக்கத் தொடங்கியவுடன், அன்றைய உண்டியலானின் உண்டியல் சுருட்டல் தடுக்கப்பட்டுள்ளதாம்!!! அங்கு அப்போது நின்ற சாந்தாவை நோக்கி கழிவு எண்ணை வழிந்தோடத் தொடங்கி விட்டதாம். யாருக்குத் தெரியும்? நாளை ஈழ்பதீஸ்வரத்தில் ஓர் மூலையில் சிக்கன் கடையொன்றை உண்டியலான் தொடங்கினாலும் தொடங்கலாம…

    • 20 replies
    • 4.4k views
  15. தமிழருக்கு துரொகம் செய்யும் துரொகிகளும் உண்மையான தமிழ் வித்தா? சில்லறைக்காய் சிங்களக்துக்கு செருப்பால் இருப்பதுதான் சின்னத்தனமான அரசியலா?

    • 3 replies
    • 1.5k views
  16. சிட்னி ஈழத்தமிழர் கழகத்தினர் அவுச்திரெலியா பிரதமருக்கு எழுதிய கடிதம் http://www.tamilnaatham.com/pdf_files/ETA_...me_Minister.pdf

  17. இந்திய புலனாய்வுத்துறையினரின் தமிழர் எதிர்ப்பு ஊடகமும், பொய்ப்பிரச்சாரங்கள், காட்டிக்கொடுப்புக்கள், .. மூலம் ஒட்டுக்குழுக்களின் லண்டன் முகாமாக்கப்பட்டிருக்கும் துரோகிகளின் வானொலி "ரி.பி.சி" ஆனது ஜனநாயகவாதிகளினால் தற்போது முற்றுகைக்கு உள்ளாக்கப்ப்ட்டிருக்கிறது. தளபதி ராஜனின் தலைமையில் லண்டன் ரெயினர்ஸ்லேன் பகுதியில் அமைந்திருக்கும் கூலிகளின் முகாம் வாயிலில் பெருந்தொகையான இளையர்கள் கூடியிருப்பதாக நம்பகரமாக தெரிய வருகிறது. மேலதிக விபரங்கள் விரைவில் ....

    • 37 replies
    • 10.5k views
  18. நோர்வே மன்னருடன் மங்கள சமரவீர சந்திப்பு: தமிழர்கள் பெருந்திரளாக மீண்டும் கண்டன ஆர்ப்பாட்டம்! நோர்வே மன்னரை சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று புதன்கிழமை சந்தித்த போது பல நூற்றுக் கணக்கான தமிழர்கள் மீண்டும் கண்டன எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நோர்வே மன்னர் 5 ஆம் கறால்ட்டை இன்று புதன்கிழமை பிற்பகல் 1.45 மணிக்கு அரச மாளிகையில் மங்கள சமரவீர சந்தித்தார். இச்சந்திப்பு இன்று பிற்பகல் 1.45 மணி முதல் 2.15 வரை நடைபெற்றது. இனப்படுகொலை நிகழ்த்துகிற ஒரு அரசாங்கத்தின் அமைச்சரை நோர்வே மன்னர் சந்திப்பதை எதிர்த்து 400-க்கும் மேற்பட்ட நோர்வே தமிழர்கள் அரச மாளிகையின் முன்திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். நோர்வே மன்னருடனான சந்திப்…

  19. வெகுவிரைவில் ஐரோப்பா எங்கும் வண்ணப்பக்கங்களுடன், இரு மொழிகளிலும், 50000 இலவச பிரதிகளாக வெளிவர இருக்கின்றது "உண்டியலான்"! திங்கட்கிழமை, 12 யூன் 2006 கடந்த எட்டு வருடங்களாக லண்டன் வெம்பிளி ஈலிங் ரோட்டில் அமைந்திருக்கும் ஈழபதீஸ்வரர் ஆலயம், "உண்டியலான்" ஜெயதேவன் தலைமையிலான குடும்பக்கும்பலினால் கொள்ளையடிக்கப்பட்டும், சமூக விரோத செயல்களுக்கு பாவிக்கப்பட்டும் வருகிறது. இச்சமூக விரோத செயல்களை தட்டிக் கேட்பவர்களை மிரட்டியும், அவற்றை மறைப்பதற்காக அரசியல்வாதி வேடமிட்டும் நாடகமாடிவரும் உண்டியலானின் முகமூடியை கிளிப்பதற்கு தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் போராட்டங்களில் ஒரு வடிவமாக ஐரோப்பிய ரீதியில் முதல் முறையாக 50000 பிரதிகளைக் கொண்ட இலவசப் பத்திரிகையாக, வண்ணப்பக்கங்களில், இ…

  20. ஜேர்மனி கம் கோயிலில் இன்று நடந்தது என்ன? இன்று ஜேர்மனி கம் கோயிலின் வருடாந்த தேர்த்திருவிழா மாலை 6 மணி வரையும் சிறப்பாக நடைபெற்றது பல்லாயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து கலந்து கொண்டிருந்தார்கள் ஆனால் மாலை 6 மணிக்கு பின் அங்கு வன்செயல் இடம்பெற்றுள்ளது மூவர் கத்தியால் வெட்டப்பட்டு காயப்பட்டு இரத்தம் பெருகியதைக் காணமுடிந்தது உடனே பொலிஸகாரர்கள் அங்கு வரவழைக்கப்பட்டிருந்தனர் காயப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியுமா ஏன் அந்த சம்பவம் நடந்தது?

    • 18 replies
    • 4.9k views
  21. லண்டனில் சேது கைது செய்யப்பட்டதாக வதந்திகள் பரப்பி வரும் இந்திய உளவுத்துறையின் வானொலியில் தொடர்ச்சியான பொய்ப்பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவற்றில் எவ்வித உண்மையும் இல்லை. இதே துரோகிகளின் வானொலிதான் சேது லண்டனுக்கு வரமுடியாது என பொய்ப்பிரச்சாரம் செய்து வந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. தற்போது லண்டனில் நிற்கும் சேதுவிடம் யாரும் தொடர்பு கொண்டு உண்மை நிலையை யாரும் அறியலாம்! தொடர்புகட்கு: சேது: 0044 7933283636

    • 4 replies
    • 2k views
  22. இந்திய புலனாய்வுத்துறையினரின் தமிழர் எதிர்ப்பு ஊடகமும், பொய்ப்பிரச்சாரங்கள், காட்டிக்கொடுப்புக்கள், .. மூலம் ஒட்டுக்குழுக்களின் லண்டன் முகாமாக்கப்பட்டிருக்கும் துரோகிகளின் வானொலி "ரி.பி.சி" ஆனது ஜனநாயகவாதிகளினால் தற்போது முற்றுகைக்கு உள்ளாக்கப்ப்ட்டிருக்கிறது. தளபதி ராஜனின் தலைமையில் லண்டன் ரெயினர்ஸ்லேன் பகுதியில் அமைந்திருக்கும் கூலிகளின் முகாம் வாயிலில் பெருந்தொகையான இளையர்கள் கூடியிருப்பதாக நம்பகரமாக தெரிய வருகிறது. மேலதிக விபரங்கள் விரைவில் ....

  23. முன்குறிப்பு: இப் பதிவு தூக்கப்பட்டால் நோர்வேயில் ஒரு கிளைமோர் வெடிக்கும். இனி . . . உரிமைக்குரல். யேர்மனியில் நடந்நது. ரிரின் இல் பார்த்தது. ரத்தக் கொதிப்பில் எழுதியது. பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்ட ஊர்வலம். நல்ல விசயம். நிறைய சனம். கொட்டும் மழையிலும் பெண்கள், குழந்தைகள், வயோதிபர்கள் என்று வயது வேறுபாடின்றி கலந்து கொண்டார்கள். எமது மக்கள் தமிழீழத்தின்பால் எவ்வளவு பாசத்தோடு இருக்கிறார்கள் என்பதை வடிவாக எடுத்துக் காட்டியது. அது சரி. ஏன் இந்த ஊர்வலம்? ஐரோப்பிய ஒன்றியத்தின் தமிமீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை எதிர்த்து . . சரிதானே? அந்த விளக்கம் எல்லாருக்கும் இருக்குதானே? அதில கலந்…

    • 20 replies
    • 3.2k views
  24. கடந்த வெள்ளி மாலை லண்டனிலிருந்து இயங்கும் தமிழ்த்தேசிய துரோகிகளின் ஊதுகுழலான வானொலி மூன்றலில் பல பொய்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கைதிசெய்யப்பட்ட ஊடகவியலாளர் சேதுரூபன், தளபதி ராஜன் ஆகியோர் நிபந்தனை அற்ற முறையில் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்! உண்டியலான் கும்பல் மூலம் போடப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் உடைத்தெறியப்பட்டிருக்கிறது.

    • 5 replies
    • 1.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.